SaHo Creations
SaHo Creations
  • 240
  • 1 089 286
A tool with minimal cost to change the life of our people | #kilinochi #ariviyalnagar #opening
உள்நாட்டுப் யுத்தம் பல ஆயிரக் கணக்கான மனிதர்களின் வாழ்கையை பாதிப்புக்குள்ளாகியது. மனதாலும் உடலாலும் துயருற்றுக் கொண்டு இருக்கும் உடல் அவயங்களை இழந்த மனிதர்களை இம்மண்ணில் நாம் காணமல் இருக்க வாய்ப்பில்லை. விசேட தேவைக்குட்பட்ட இந்த மனிதர்களுக்கு தற்காலிக தீர்வாக செயற்கை உடல்பாகங்களை பொருத்தி பயன்படுத்தும் நிலை கடந்தகாலம் முதல் இருந்து வருகிறது.
முக்கியமாக இயங்கும் தன்மைகொண்ட செயற்கை உடல்பாகங்களை நம்மால் வாங்கிப் பயன்படுத்த முடியாத சூழல் தொடர்ச்சியாக இருந்து வந்த நிலையில் நவீன தொழிநுட்ப வசதிகள் மூலம் உருவாக்கப்படவுள்ள செயற்கை உறுப்புகளுக்கான நிலையம் யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் கிளிநொச்சி வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட முயற்சி என்றவகையில் மனித உடலின் மேற்பாகங்களை மையப்படுத்திய அவயங்களை உருவாக்கும் முயற்சியில் இந்த பொறியியல் வல்லுனர்கள் இப்போது கவனம் செலுத்திவருகின்றார்கள். அதனோடு பயனர்களுக்கு இது தொடர்பான தெளிவான விளக்கங்களை வழங்குகின்றார்கள். இந்த சாதனத்தின் சாதகபாதகங்களை புரிந்து அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப விசேட வடிவமைப்புக்களை உருவாக்கி வழங்க இருக்கின்றார்கள்.
ஏற்கனவே எமக்கு பழக்கத்திலுள்ள செயற்கை அவயவங்கள் போல் இல்லாமல் மாற்றுத்திறனாளிகளின் தனித்துவமான உடல் அவயங்களின் அசைவுகள், தசை அசைவுகளைக் கொண்டு இயங்கக் கூடிய உறுப்புக்களை இங்கே உருவாக்க முயற்சிக்கின்றார்கள். தேவையுடைய தனிநபர்களுக்கு தக்கவிதமானதாகவும் விசேடமானதாகவும் அவை உருவாக்கப்பட இருக்கின்றன என்பது தான் இங்கு முக்கியமானது. இவ் அவயங்களின் மூலம் இன்னும் இலகுவாக தங்கள் நாளாந்த வேலைகளை அவர்கள் செய்யக்கூடியதாக இருக்கும்.
ஒவ்வொருவருடைய தேவைகளுக்கும் தகுந்த, அவர்களுடைய இயலும் இயலுமைகளுக்கு ஏற்ப பகுப்பாய்வு செய்து செயற்கை உடல்பாகங்களை உருவாக்கும் முயற்சியில் மாற்றுத் திறனாளிகளின் பங்கும் ஒத்துழைப்பும் நிச்சயம் தேவை. இச் சமூகத்தில் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் தங்களுடைய அன்றாட வேலைகளை செய்துவரும் அவயவங்களை இழந்த மனிதர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த சந்தர்ப்பத்தை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Переглядів: 82

Відео

கிராமத்து வாழ்க்கை அனுபவம் இங்க கிடைக்கும் | #ADAMPANFARM #villagelife #srilankanlifestyle
Переглядів 6 тис.14 днів тому
மூர்த்தி ஐயா 94770757875 இலங்கையிலுள்ள நமது முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலேயே எம்மால் இந்த ஊடகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எம் தேசத்தின் எந்தவொரு பகுதியிலிருப்பவரும் எம்மை தொடர்புகொள்ளமுடியும். நாம் தங்களது வியாபாரங்களை உலகறியச்செய்ய தயாராகவுள்ளோம். Our Vision is to encourage all Entrepreneurs in Srilanka, Any Entrepreneurs could contact us for your all needs. We will support you and enco...
A story of a women who strives to achieve despite a series of failures | AJK SANITHI INDUSTRIES |
Переглядів 1,1 тис.14 днів тому
இன்றைய காலத்தில் பெண்களின் சமூகம் சார்ந்த வளர்ச்சி அபரிபிதமாகவுள்ளது. முன்பு போல் தெரிவு செய்யப்பட்ட துறைகள் என்று இல்லாமல் தாங்கள் பங்குபற்றும் அனைத்து துறைகளிலும் ஜொலித்துக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக தொழில் முயற்சிகளில் அவர்களின் வளர்ச்சி ஏறுமுகம்தான். குடும்பம் பிள்ளைகள் என்று இருந்துவிடாமல் குடும்பத்தின் பொருளாதாரத்தை முன்னேற்ற தானும் பாடுபடும் பெண்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிரு...
Myth of mental Illness Won’t Stop Me: A Woman Entrepreneur’s Inspiring Journey | Kilinochchi
Переглядів 59521 день тому
ஒரு பெண், சிறுவயது முதலே, எம் சமுகத்தால் பலவீனமானவராக பார்க்கப்பட்டு, எண்ணிலடங்காத தடைகளை எதிர்கொண்டு, மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று முத்திரை குத்தப்பட்டு, அந்த முத்திரையை அழித்து ‘நான் ஒரு முயற்சியாளர்’ என முத்திரை பதிக்க வேண்டும் என முயற்சியாண்மையில் இறங்கி போராடிவரும் ஒரு பெண்ணின் கதையே இது. ANOSHA - 94767141024 இலங்கையிலுள்ள நமது முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலேயே எம்மால் இந்த ஊடகம்...
இளைஞர் கழகம் எனக்கான அடையாளத்தை உருவாக்கித் தந்துள்ளது | #Vinoth #Youths #youthclub #youthpoltics
Переглядів 8028 днів тому
வெண்ணிலா இளைஞர் கழகத்தின் ஊடாக சமூக நலச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் வினோத்தின் பயண வெற்றிக்கதையே இது. அறிவு, ஆற்றல், அனுபவம், துணிவு போன்றவற்றின் அடிப்படையில் வளரும் நாடுகளில் மட்டுமல்ல வளர்ந்த நாடுகளிலும் கூட இளைஞர்களின் செயல்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. மாற்றங்களுக்கு வித்திடும் இன்றைய உலகில் இளைஞர்கள் மாற்று சக்திகளாக உருவாகி நிற்கின்றார்கள். நாட்டின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கு...
சட்டத்துறையில் கற்றவற்றைப் பிரயோகித்தேன் | #aruvi #aruviwomennetwork #batticaloa #BDAWN
Переглядів 1,3 тис.Місяць тому
சட்டத்துறையில் கற்றவற்றைப் பிரயோகித்தேன்’ மட்டக்களப்பு அருவிப் பெண்கள் வலையமையின் இயக்குனர் மயூரி ஜனனன் அவர்களின் பயணவெற்றிக் கதையே இது. இளைஞர்கள் யுவதிகள் நாட்டின் நம்பிக்கை எனும்போதும் அந் நம்பிக்கையை சிறந்த முறையில் உருவாக்குவதற்கு நல்ல ஒரு அடித்தளம் தேவை. இளைஞர்கள் யுவதிகள் தொடர்பான அரசியல் கொள்கைகள் அவர்களின் வளர்ச்சிப்பாதை மற்றும் முன்னேற்றத்தை வளர்ப்பதை அடிப்படையாக கொண்டு தீவிர கவனம் செல...
சிறிய விடயங்கள் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் | #youthsincivicaction #batticaloa #youthpoltics
Переглядів 76Місяць тому
இளைஞர்கள் யுவதிகள் நாட்டின் நம்பிக்கை எனும்போதும் அந் நம்பிக்கையை சிறந்த முறையில் உருவாக்குவதற்கு நல்ல ஒரு அடித்தளம் தேவை. இளைஞர்கள் யுவதிகள் தொடர்பான அரசியல் கொள்கைகள் அவர்களின் வளர்ச்சிப்பாதை மற்றும் முன்னேற்றத்தை வளர்ப்பதை அடிப்படையாக கொண்டு தீவிர கவனம் செலுத்த வேண்டும். இளைஞர்கள் யுவதிகளின் வளர்ச்சிப்பாதையைச் செப்பனிடுவதன் மூலம் தேசத்தின் கனவை நனவாக்கும் கொள்கைகளை நாங்கள் செவ்வனே வரையறை செய...
நாங்கள் எங்களுடைய சமூகத்துக்குள் மட்டுப்படுத்துகின்றோம் | #womenincivicaction #Youths #youthpoltics
Переглядів 105Місяць тому
இன்றைய இளைஞர்களைப் பண்படுத்தும் பணியை குறிப்பிட்ட சிலருக்கு ஒதுக்கிவிட்டு மற்றவர்கள் வேடிக்கை பார்க்க இயலாது. நம் பங்கிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். இளைஞர்கள் ஆடம்பரங்களிலும் கேளிக்கைகளிலும் மூழ்கி அறிவுசார் சிந்தனைகளையும் உழைப்பையும் இழந்தது நிற்பது நாட்டினை வீழ்ச்சிக் கொண்டுசெல்லும். தற்காலச் சூழலில் இளைஞர் சக்தி எந்த நிலையில் இருக்கின்றது? எவ்...
A story of freedom fighter || SASIKALA || PONNAGAR KILINOCHCHI ||SAHO CCREATIONS
Переглядів 8 тис.Місяць тому
#civilwar #srilanka காலங்கள் பல உருண்டோடினாலும் யுத்தத்ம் தந்த வடுக்கள் இன்னமும் ஆறாமலேயே இருக்கிறது. வீடுவாசலை இழந்து சொத்துக்களை இழந்து குடும்பத்தை இழந்து நிர்கதியான நிலைமைக்கு தள்ளப்பட்டவர்கள் இங்கு ஏராளம். ஆனாலும் எம்மக்கள் இன்னும் தம் மன வைராக்கியத்தில் தளராதவர்கள். யுத்தத்தில் கணவரை இழந்து.. தனது காலை இழந்து, குண்டுவீச்சுக்களின் அதிர்வுகளால் கருவாக இருந்த குழந்தை விசேட தேவை உடைய குழந்தையா...
மரச்செக்கு இயந்திரம் உருவாக்கிய யாழ்ப்பாண இளைஞன் | SUGETHAN | #sekku #jaffna #jaffnainventior
Переглядів 2,4 тис.Місяць тому
M.Sugethan Kokkuvil,Jaffna. Contact Number - 94 (75) 828 3635 இலங்கையிலுள்ள நமது முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலேயே எம்மால் இந்த ஊடகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எம் தேசத்தின் எந்தவொரு பகுதியிலிருப்பவரும் எம்மை தொடர்புகொள்ளமுடியும். நாம் தங்களது வியாபாரங்களை உலகறியச்செய்ய தயாராகவுள்ளோம். Our Vision is to encourage all Entrepreneurs in Srilanka, Any Entrepreneurs could contact us for your al...
பெண்களே நீங்கள் தயாரா..? | அவள் குரல் அவள் சக்தி #womenpoltics #trending #2024
Переглядів 58Місяць тому
இலங்கையில் செயல்வலுவிலுள்ள சட்டதிற்கமைய பெண்களுக்கும், ஆண்களுக்குச் சமமான சந்தர்ப்பம் மற்றும் உரிமைகள் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் நடைமுறையில் பெண்கள் இரண்டாம் தரப் பிரசைகளாக ஆக்கப்பட்டுள்ளார்கள். ஆணாதிக்க சமூகத்தினுள் ஆணாதிக்க சிந்தனை மற்றும் தீர்மானங்களுக்கிடையில் பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய இடம் கிடைப்பதில்லையென்ற கருத்து தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வருடமும...
பெண்களுக்காக குரல் கொடுக்க யாரும் முன்வருவதில்லை | அவள் குரல் அவள் சக்தி #womenpoltics #2024
Переглядів 95Місяць тому
இச் சமூகத்தில் மாற்றங்களை உருவாக்கும் பொறுப்புக்கள் பெண்களுக்கும் இருக்கிறது. அவர்களது தேவைகளுக்காக அவர்களது பிரதிநிதித்துவம் அரசியல் களத்தில் நிச்சயம் தேவை. எங்கள் channelன் நலன் விரும்பிகள் Whatsapp group ல் இணைய, பின்வரும் லிங்கை கிளிக் செய்யுங்கள் chat.whatsapp.com/Dg3DFP5y4e9155AlXP3Sev SaHo Media Face Book - sahocreations Tik Tok - www.tiktok.com/@saho_creations You tube - ww...
எமது சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்| அவள் குரல் அவள் சக்தி #womenpoltics #trending #2024
Переглядів 35Місяць тому
பெண்கள் அதிகாரமையங்களுக்கு வந்தால் தான் இச் சமூகம் வளர முடியும். பெண்களை அதிகாரமையப்படுத்தாமல் இந்தச் சமூகம் முன்னோக்கிய பாய்ச்சலை நிகழ்த்த முடியாது. உலகெங்கிலும் பெண்கள் எங்கு அதிகாரப்படுத்தப்பட்டு இருக்கிறார்களோ அங்குதான் நாம் வளர்ச்சியைப் பார்க்க முடியும். எங்கள் channelன் நலன் விரும்பிகள் Whatsapp group ல் இணைய, பின்வரும் லிங்கை கிளிக் செய்யுங்கள் chat.whatsapp.com/Dg3DFP5y4e9155AlXP3Sev Sa...
டயஸ்போரா முதலீட்டாளர்களின் யாழ்பாணத்திற்கான முதலீட்டுத்திட்டம் | #allaivillas #srilankandiaspora
Переглядів 8 тис.Місяць тому
அல்லைப்பிட்டி கல்வி,போக்குவரத்து,தொடர்பாடல்,வங்கி வலையமைப்புக்கள் அனைத்தும் நிறைந்த யாழ் நகருக்கு 5 கிலோமீட்டரில் மிக அருகில் அமைந்துள்ள இடம். சுற்றிவர கடற்கரை, பசுமையான காற்று, பனை தென்னை மரங்கள் சூழ்ந்து அழகாக காட்சியளிக்கும் பிரதேசம். சர்வதேச பாடசாலை,நீர் சுத்திகரிப்பு நிலையம், விரைவில் உருவாக்கப்படவுள்ள கிரிக்கெட் மைதானம் மற்றும் பயணிகள் போக்குவரத்துக்கப்பல்சேவை என அனைத்துவசதிகளும் ஒருசேர இ...
அரசியலைப்பார்த்து யாரும் பயப்படக்கூடாது | அவள் குரல் அவள் சக்தி #womenpoltics #trending #2024
Переглядів 45Місяць тому
அரசியலைப்பார்த்து யாரும் பயப்படக்கூடாது | அவள் குரல் அவள் சக்தி #womenpoltics #trending #2024
பெண்களுக்கான தீர்வுகளை பெண்களால் மட்டுமே பெற்றுத்தர இயலும் | அவள் குரல் அவள் சக்தி #womenpoltics
Переглядів 102Місяць тому
பெண்களுக்கான தீர்வுகளை பெண்களால் மட்டுமே பெற்றுத்தர இயலும் | அவள் குரல் அவள் சக்தி #womenpoltics
பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் | அவள் குரல் அவள் சக்தி #womenpoltics #trending #2024
Переглядів 220Місяць тому
பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் | அவள் குரல் அவள் சக்தி #womenpoltics #trending #2024
பார்வையாளர்களைக் கவர்ந்த ACTED இன் 3ZERO House...! | #3zerohouse #ygc2024 #awareness #jaffna
Переглядів 4292 місяці тому
பார்வையாளர்களைக் கவர்ந்த ACTED இன் 3ZERO House...! | #3zerohouse #ygc2024 #awareness #jaffna
PHOTOGRAPHY WORKSHOP FOR ENTREPRENEURS | NCI | #workshop #nothern
Переглядів 3722 місяці тому
PHOTOGRAPHY WORKSHOP FOR ENTREPRENEURS | NCI | #workshop #nothern
தலைமைப் பீடங்களுக்கு பெண்கள் வரவேண்டும் | அவள் குரல் அவள் சக்தி #womenpoltics #trending #2024
Переглядів 962 місяці тому
தலைமைப் பீடங்களுக்கு பெண்கள் வரவேண்டும் | அவள் குரல் அவள் சக்தி #womenpoltics #trending #2024
இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் சலுகை | SSM COLLEGE OF ARTS & SCIENCE #ssmcollege #education
Переглядів 1282 місяці тому
இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் சலுகை | SSM COLLEGE OF ARTS & SCIENCE #ssmcollege #education
தீர்க்கப்படாத நிறையப் பிரச்சனைகளைதனியாக நின்று தீர்த்துவைத்துள்ளேன் | அவள் குரல் அவள் சக்தி | #2024
Переглядів 762 місяці тому
தீர்க்கப்படாத நிறையப் பிரச்சனைகளைதனியாக நின்று தீர்த்துவைத்துள்ளேன் | அவள் குரல் அவள் சக்தி | #2024
நீதிக்காக இவ்வளவு போராட்டமா ? | அவள் குரல் அவள் சக்தி #truthstory #jaffna #trendingvideo #2024
Переглядів 3662 місяці тому
நீதிக்காக இவ்வளவு போராட்டமா ? | அவள் குரல் அவள் சக்தி #truthstory #jaffna #trendingvideo #2024
தீர்வை நோக்கி நகரவே நான் அரசியலுக்கு வந்தேன்| அவள் குரல் அவள் சக்தி| #WOMENSINPOLTICS #jaffna #2024
Переглядів 1022 місяці тому
தீர்வை நோக்கி நகரவே நான் அரசியலுக்கு வந்தேன்| அவள் குரல் அவள் சக்தி| #WOMENSINPOLTICS #jaffna #2024
வீட்டிலிருந்தே அரசியல் தொடங்குகின்றது | அவள் குரல் அவள் சக்தி | #WOMENSINPOLTICS #jaffna #2024
Переглядів 1082 місяці тому
வீட்டிலிருந்தே அரசியல் தொடங்குகின்றது | அவள் குரல் அவள் சக்தி | #WOMENSINPOLTICS #jaffna #2024
பெண்கள் ஏன் அரசியலில் நிலைபெறவேண்டும்? | அவள் குரல் அவள் சக்தி | #WOMENSINPOLTICS #jaffna #2024
Переглядів 1652 місяці тому
பெண்கள் ஏன் அரசியலில் நிலைபெறவேண்டும்? | அவள் குரல் அவள் சக்தி | #WOMENSINPOLTICS #jaffna #2024
சமூகப்பணி ஆற்றுவதே என் கடமை | அவள் குரல் அவள் சக்தி #WOMENSINPOLTICS #jaffna #2024
Переглядів 1842 місяці тому
சமூகப்பணி ஆற்றுவதே என் கடமை | அவள் குரல் அவள் சக்தி #WOMENSINPOLTICS #jaffna #2024
Certification available in Jaffna? | CONTROL UNION | #Businesscertification #jaffna
Переглядів 7812 місяці тому
Certification available in Jaffna? | CONTROL UNION | #Businesscertification #jaffna
பனைசார் உற்பத்திகளின் கண்காட்சியும் விற்பனையும் 2024 | #palmyrafestival #jaffnapalmyra #2024
Переглядів 4413 місяці тому
பனைசார் உற்பத்திகளின் கண்காட்சியும் விற்பனையும் 2024 | #palmyrafestival #jaffnapalmyra #2024
A SAD STORY OF DELFT ISLAND | கவலையான உண்மை | நெடுந்தீவு #neduntheevu #2024 #trending
Переглядів 1,5 тис.3 місяці тому
A SAD STORY OF DELFT ISLAND | கவலையான உண்மை | நெடுந்தீவு #neduntheevu #2024 #trending

КОМЕНТАРІ

  • @NijasNijas-b6w
    @NijasNijas-b6w 6 годин тому

    ❤❤❤

  • @சென்
    @சென் 3 дні тому

    ஐரோப்பிய நாடுகள் தமது wine பெயர்களை தயாரிக்க படும் ஊர்களின் பெயர்கள் போட்டு விற்பது போல ஈழத்தில் ஊர்களின் பெயர்கள் போட்டு நமது கள்ளு விக்க பட வேண்டும். வணிகம் அத்துடன் தமிழும் சேர்க்க வேண்டும். ஆனால் நம்மவர் ஆங்கில அடிமைகள் போலஆங்கில பெயர்கள் போட்டு வருவது தேவை இல்லை.

  • @சென்
    @சென் 3 дні тому

    நல்லது அழகு தமிழ் பெயர் வைத்து இருக்கலாம் கணவர் என்ற அழகிய உறவு அதை கூட ஆங்கிலத்தில் சொல்ல வேணுமா?

  • @ratnanathan6637
    @ratnanathan6637 6 днів тому

    Excellent Team . Good work

  • @ratnanathan6637
    @ratnanathan6637 7 днів тому

    Hi, Dr. Awantha Atapattu, You are a hero. I am Tamil from Jaffna live in UK. And I have visited 2 years ago at your place your place was closed and wondered SeaNor is coming back. I was catching Last ferry to go Jaffna and Looked at your place. Now i am so happy innovative man is there. Very good interview with openness. Good Luck. I may visit soon at your place in future.

  • @sharmilasharmi973
    @sharmilasharmi973 9 днів тому

    இந்த இயந்திரங்களை எங்கே பெறலாம்?😌

  • @SS-it2oe
    @SS-it2oe 11 днів тому

    There is no words to say that how much you are talented..hats of sir..❤🎉

  • @maranratnam2527
    @maranratnam2527 11 днів тому

    நல்ல முயற்ச்சி

  • @CoolTomBoyz
    @CoolTomBoyz 12 днів тому

    Oh Basel Moorthy Master

  • @pumu7752
    @pumu7752 12 днів тому

    Peace and happiness life ensure you and other eala tamilar life from Chennai tamilnadu India srilankan should govt given equal rights to all sect singala, eala Tamil, Tamil Muslims, plantation tamils then only prolong devolopment 😊

  • @thiyathaya3218
    @thiyathaya3218 13 днів тому

    Mikka nandri 😊😊😊❤❤

  • @simzrag953
    @simzrag953 13 днів тому

    vaalththukkal . all the best for more success

  • @jeyakanthankanagaratnam6276
    @jeyakanthankanagaratnam6276 13 днів тому

    Great, well done. Go ahead

  • @shobithapathmanathan5817
    @shobithapathmanathan5817 13 днів тому

    Inspiring farm project! Traditional farming blended with contemporary technology to get the highest and quality yield! Best wishes to have the continued success!🙏

  • @NitharshiniMayorran
    @NitharshiniMayorran 13 днів тому

    Conduct number please

  • @kummaar1
    @kummaar1 13 днів тому

    How can I get the Swiss Aiya"s whatsapp number?

  • @gseg663
    @gseg663 14 днів тому

    The next level of this concept should go to, how the supply can meet the demand in the supply chain.

  • @giremalavadivelugiruja-kb5yi
    @giremalavadivelugiruja-kb5yi 16 днів тому

    வாழ்த்துக்கள் சகோதரி❤❤

  • @Premieraa
    @Premieraa 19 днів тому

    👌

  • @austinmano5192
    @austinmano5192 19 днів тому

    Congratulations 🎉

  • @sureshkumarthambthuri3879
    @sureshkumarthambthuri3879 20 днів тому

    1👍🇨🇭

  • @ramakrishnang7935
    @ramakrishnang7935 20 днів тому

    அம்மாவின் கனவு நிச்சயம் நடக்கும் ❤❤❤

  • @rexsnapvlogs3729
    @rexsnapvlogs3729 26 днів тому

    ❤❤❤❤

  • @ssuvarnaa
    @ssuvarnaa 26 днів тому

    வாழ்த்துக்கள் ..மேன்மேலும் வளர்க!

  • @bk.jeyasuhi100
    @bk.jeyasuhi100 27 днів тому

    Good

  • @sajeevasaju7976
    @sajeevasaju7976 28 днів тому

    ❤ ithu em pen poralikalai thalaivar valarththa vitham ❤

  • @Sanjay-bolg5120
    @Sanjay-bolg5120 29 днів тому

    Sanjay bolg 5120 UA-cam channel

  • @MaithiliRegenold
    @MaithiliRegenold Місяць тому

    வணக்கம் தம்பி தங்கை, இந்த அக்காவின் தொலைபேசி எண் தர முடியுமா? ஆதரவுக்கு நன்றி

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl Місяць тому

    🙏🙏🥲👋👋💪💪💪👑👑👑🔥🔥

  • @rajkumarthuraisamy
    @rajkumarthuraisamy Місяць тому

    Super akka

  • @josephalfred9211
    @josephalfred9211 Місяць тому

    Good sister

  • @janajana-nf1jq
    @janajana-nf1jq Місяць тому

    அண்ணாவின் வளர்ப்பு வீண் போகாது. கவலை வேண்டாம் அக்கா.

  • @sriharanrajaratnam9274
    @sriharanrajaratnam9274 Місяць тому

    தடைகளை தாண்டி வெல்ல துடிக்கும் நம்மவர் எனும் caption கு மிக சிறந்த உதாரணம் இவர். இதோடு இன்னும் பலருக்கு உதவி செய்ய வேண்டும் எனும் இவரின் நல்லெண்ணம் பாராட்டுக்குரியது.👍

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 Місяць тому

    Super sister

  • @Haripillai-we7li
    @Haripillai-we7li Місяць тому

    தலைவனின் வளர்ப்பு அப்படிப்பட்டது 👍🙏

  • @ram2ravanan987
    @ram2ravanan987 Місяць тому

    அடிப்படை போக்குவரத்து நீர் மேலான்மை ஏற்பத்தினால் சிறப்பு

  • @gowrymuralithas543
    @gowrymuralithas543 Місяць тому

    நீங்கள் ஒரு சிறந்த முன் மாதிரி 'வளர்க்க வளமுடன் ❤❤❤

    • @SaHoCreations
      @SaHoCreations Місяць тому

      உங்களாதரவிற்கு மிக்க நன்றிகள்

  • @mahalinghamsujeevan2531
    @mahalinghamsujeevan2531 Місяць тому

    எப்படி தூள் ஓடர் பண்ணலாம் எனது நண்பன் ஊருக்கு வருகிறார் அவர் எப்படி அக்காவை தொடர்பு கொள்ளலாம்

    • @SaHoCreations
      @SaHoCreations Місяць тому

      நேரடியாக அவரைத் தொடர்பு கொள்ளலாம். +94761431588

  • @balamurugan3052
    @balamurugan3052 Місяць тому

    சகோதரியின் உடல்/ மனக்காயங்களை புறந்தள்ளி உத்வேகத்தையும் உழைப்பையும் முன்னிலைப்படுத்தி வாழ்க்கை போராட்டத்தில் நீந்துவது வியப்பிலும் வியப்பே... சகோதரிக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் வாழ்த்துக்கள் 🔥🔥🔥 உதவுவதற்கான முன்னெடுப்புகளில் தொப்புள் கொடி உறவாக முன் நிற்கின்றேன் 👍

    • @SaHoCreations
      @SaHoCreations Місяць тому

      மிக்க நன்றிகள் சகோதரா.

  • @PeaceForall-fm2uh
    @PeaceForall-fm2uh Місяць тому

    Kudy kudiya kedukum definitely you will experience and exposure to that sooner or later do not brag about that because all other product in the world has advertisment but you liqure never have or will have fist destroy your family before destroy others

  • @jdnanpan3916
    @jdnanpan3916 Місяць тому

    Congratulations Anna ❤

  • @WettiveluYajanthiran-yt5cn
    @WettiveluYajanthiran-yt5cn Місяць тому

    அவர்களை தொடர்பு கொள்ள முடியுமா

    • @SaHoCreations
      @SaHoCreations Місяць тому

      ஆம் நிட்சயமாக +94761431588

  • @varunadeepa7796
    @varunadeepa7796 Місяць тому

    அக்கா❤❤❤🙏🏿🙏🏿🙏🏿

  • @vsk1923
    @vsk1923 Місяць тому

    How we can contact her ? Can she sent some to Canada 🇨🇦?

    • @SaHoCreations
      @SaHoCreations Місяць тому

      You may contact her via her whatsapp +94761431588

  • @RobertSujeevan
    @RobertSujeevan Місяць тому

    🎉good jop anna 🎉🎉🎉🎉

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 Місяць тому

    Look at this poor lady. The fellows who initiated, encouraged and forced these inocent people to battle on the field escaped and ran away from Srilanka, now established in western countries, but still provoking Tamils with their Eelam propaganda. These are the unfortunate categories who are suffering because of their demand of Eelam.

  • @poompozhilarthouse8639
    @poompozhilarthouse8639 Місяць тому

    அவர்களைத் தொடர்பு கொள்ள முடியுமா

    • @SaHoCreations
      @SaHoCreations Місяць тому

      ஆம் தொடர்பு கொள்ள முடியும்

  • @rexsnapvlogs3729
    @rexsnapvlogs3729 Місяць тому

    ❤🎉

  • @MValpha
    @MValpha Місяць тому

    A very nice video, i wish her the best, i want to support her but right now i'm unable, but i know i will give me some time

    • @SaHoCreations
      @SaHoCreations Місяць тому

      Thank you so much for your consent on her. God bless u

  • @chummavideos8179
    @chummavideos8179 Місяць тому

    Good job Team SAHO