- 438
- 71 907
Prema Krishna Swamy
India
Приєднався 14 гру 2020
Smt Prema Krishnaswami was a chemistry teacher by profession and has served as a teacher in a Tamil school in New Delhi for 36 years. Her retirement as a teacher instilled a new interest in her to pursue studies in Vaishnava Texts with the help of structured shravana of Sri Krishnapremi Anna and Velukudi Krishnan. She started giving her first few informal discourses in smaller gatherings in the year 2014, which was further reinforced when some of her gurus like Srimad Raguveera Mahadesikar Aandavan of Poundarikapuram Ashram and Sri Krishnapremi Anna, recognised her good work and motivated her to continue in this journey further. Since then she has been giving discourses on various topics like SundaraKaandam, Aandaal Kalyanam, Srinivaasa Kalyanam, Sudarshana Vaibhavam and Garuda Vaibhavam, to name a few.
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 30
Discourse by Smt Prema Krishnaswamy
Переглядів: 174
Відео
"Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 29
Переглядів 1 тис.14 днів тому
Discourse by Smt Prema Krishnaswamy
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 28
Переглядів 43814 днів тому
Discourse by Smt Prema Krishnaswamy
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 27
Переглядів 13614 днів тому
Discourse by Smt Prema Krishnaswamy
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 26
Переглядів 11121 день тому
Discourse by Smt Prema Krishnaswamy
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 24
Переглядів 14721 день тому
Discourse by Smt Prema Krishnaswamy
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 24
Переглядів 18021 день тому
Discourse by Smt Prema krishnaswamy
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 23
Переглядів 24521 день тому
Discourse by Smt prema Krishnaswamy
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram part 22
Переглядів 17121 день тому
Discourse by Smt Prema krishnaswamy
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 21
Переглядів 12821 день тому
Discourse by Smt Prema Krishnaswamy
"Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 20
Переглядів 12021 день тому
Discourse by Smt Prema Krishnaswamy
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum pasuram 19
Переглядів 12628 днів тому
Discourse by Smt Prema Krishnaswamy
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 18
Переглядів 12228 днів тому
Discourse by smt Prema Krishnaswamy
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum
Переглядів 11628 днів тому
discourse by Smt Prema Krishnwaswamy
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 16
Переглядів 300Місяць тому
Discourse by Smt Prema Krishnswamy
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 15
Переглядів 123Місяць тому
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 15
"Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 14
Переглядів 141Місяць тому
"Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 14
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 13
Переглядів 128Місяць тому
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 13
"Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 12
Переглядів 118Місяць тому
"Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 12
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 11
Переглядів 138Місяць тому
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 11
"Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 10
Переглядів 131Місяць тому
"Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 10
"Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 9
Переглядів 234Місяць тому
"Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 9
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 8
Переглядів 226Місяць тому
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 8
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 7
Переглядів 227Місяць тому
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 7
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 6
Переглядів 195Місяць тому
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 6
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 5
Переглядів 238Місяць тому
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 5
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 4
Переглядів 316Місяць тому
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 4
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 3
Переглядів 186Місяць тому
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 3
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 2
Переглядів 160Місяць тому
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 2
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 1
Переглядів 263Місяць тому
Paavaiyin Paarvayil - Ramanum, Ramanujanum, Ramanuja daya patramum Pasuram 1
Mami, you have completed pavain parvayil upanyasam corelating with ramar &desikar very nicely . You have given us opportunity to listen and obtain the bhagyam of immense dip of paramapadam. Great kainkaryam mami at your age. Dhanyosmi.
Hariom Prema. Namaskarangal. Really blessed to hear all the 30 pasurams , their powerful meanings, comparisons with Rama, Krishna and acharya swami Desikar through your wonderful pravachan .Interpretation of every word awesome. Wonderful explanations for the pauram vanga kadal கடைந்த, how Desikar could get Hayagriva by his thapas, pon vilayum களத்தூர் explanations,கோதையின் பெருமை amazing explanations.. Wonderful explanations of Godha Sruthi and Andal திருக்கல்யாணம்
Well explained
வங்கக்கடல் பாசுரம் மற்றும் கோதாஸ்துதிக்கும் அருமையான விளக்கம் அளித்து ஆண்டாள் கல்யாணத்துடன் முடித்தது மிக மிக அருமை நமஸ்காரம் மாமி 🙏🙏
We are glad you have completed 30 days Pasuram successfully. Thanks to God who given you strength and efforts. We are proud of you on your goals of determination.
அடியேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Wonderful experience mami all these 30 days in listening to Kannan, Ramar and Deshikar in Thiruppavai 🙏🏼 Thank you for your dedication and efforts you made all these months in preparation and giving us excellent pravachanam on Thiruppavai 🙏🏼 We would like to listen more and more from you and to drench in Bhakthi like Andal on Kannan🙏🏼🙏🏼 Dhanyosmi Mami 🙏🏼🙏🏼 🙏🏼 Andal thiruvadigale sharanam🙏🏼🙏🏼🙏🏼
Beautiful explanations ❤
அருமையான விளக்கம் நன்றி நமஸ்காரம் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Very nice explanation for "parai" as kainkaryam and elazhl piravi. In this margazhi sweet pongal treat for us.Dhanyosmi mami. Kolam Superr.
Excellent mami🎉
எழுத்து பிழைக்கு மன்னிக்கவும்
Hariom Prema. Namaskarangal. Excellent pravachan. Govinda நாமத்தின் சீர்மை மிக அழகாக விளக்கி உள்ளீர்கள். Koodarai வெல்லும் சீர் கோவிந்தா என்ற பதத்திற்கு மறைந்துள்ள கூடுகிறவர்களிடம் தோர்ப்பவர் என்றும் மிக அழகாக ராம, கிருஷ்ணர்கள் வெல்வதையும்,தொற்பதையும் பல நிகழ்ந்த விஷயங்கள் மூலம் கூறி உள்ளீர்கள். பாரதப் போரில் கிருஷ்ணன் உத்திரியத்தை கீழே போட்டு செல்வதன் தாத்பர்யத்தை பல கோணங்களில் மிக அழகாக அலசி உள்ளீர்கள். மிக மிக அருமை. Acharyan நிகமாந்த மஹா தேசிகரை நித்யம் நினைவில் கூற வைக்கும் உங்களுக்கு மிக்க நன்றி.
மிகவும் அருமை மாமி 🙏🙏
Excellent Excellent explanations Mami Dhanyosmin ❤🙏👏
அருமை அருமை மாமி ❤
அடியேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Hariom Prema. Namaskarangal. Kuaiyondrum illadha Govindhanidam parai ketkkum vidham, Kannanidam Andal koshtiyinar kelvigal ketkum vidhamum adhi arpudhamaga vilakkiyullergal. Acharyan thiruvadi sambhandham kidaippadhu evvalvu punyam endrum,Acharyan Desikanin maenmai miga azhagaga vilakkiyullergal. Nandri. Arpudam
Vast knowledge. I am now coming to know slowly many Hindu Dharma, necessity in life.
ஶ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனன் ரதத்தில் உத்தரியத்தை போட்டு விட்டு வந்ததற்கு தாங்கள் அருளிய விளக்கம் மிகவும் அருமை நமஸ்காரம் மாமி 🙏🙏
அடியேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமையான ப்ரவசனம் கோவிந்த நாமத்தின் ஏற்றத்தை அற்புதமாக விளக்கியுள்ளீர்கள்
மிக மிக அருமை மாமி நமஸ்காரம் மாமி 🙏🙏
Excellent mami🙏🏼🙏🏼🙏🏼
Adiyen ramanujadasi amma 🙏
மிகவும் அருமை மாமி நமஸ்காரம் மாமி 🙏🙏
அடியேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Radhika devotion ultimate adiyen🙏🏼🙏🏼🙏🏼
Hariom Prema. Namaskarangal. Aha. Wonderful explanations for kingini kangal, it's half opening. Sengan siru chiridhe,enmel vizhiyavo, thingalum aadiththanum ezhundharpol, nalakoobar,manikreevan sabham neengudhal, explanations arpudham Prema. Lots of deep efforts taken for every padham.Agalya's sabha vimochanam in Ramayanam by angan irandu kondu padham highlights beautifully lord Rama's kaunyam wonderfully explained. Kingini explanations for swami desikan also superb
Hariom Prema. Namaskarangal. Your explanations for poovai poovanna, navanarasimhar (that 9words)how malola narasimha showed his love and concern for prahlad, Radhika's and Gopikas unnadhamana bhakti excellent. The importance of pure bhakti well explained
Sriman Narayana.. Poovai poovanna explanation superb.. Real oxymoron situation.. He is soft and vulnerable like a flower and on the other side as he is Nrisimha, the fearful and yet all powerful yet soft hearted Bhaktavatsala for Prahalad.. Very nice
அங்கண் இரண்டும் பதத்துக்கும் ஆசார்யன் பாத தீர்த்தத்துக்கும் தாங்கள் அருளிய விளக்கம் மிகவும் அருமை நமஸ்காரம் மாமி 🙏🙏
Your deepest research gives us pleasant surprises and peace of mind. God bless you and family.
Arputham mami🙏🏼🙏🏼🙏🏼
Arumai Mami 🙏 adiyen ❤
Pasuram 21 இதுவரை 32 திருநாமங்கள் பிறாட்டி கோஷ்டியுடன் சேர்ந்து கூப்படற. திருனாமங்கள் - பெரியாய், தோற்றமாய் நின்ற சுடர் பூம வித்யா - பெரியாய் சனத் குமாரர்கள் - நாரதர் சரித்ரம் பெரியாய் என்று பகவானை பார்ப்பவனுக்கு இருக்கும் பலன்கள் ஆஹி அம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்து தோற்ரமாய் நின்ற சுடர் - ராமன் - அஹம் வேத்மி என்றார் விஸ்வாமித்ரர் ஹனுமன் சீதை தேடும் போது சொன்ன ஸ்லோகம். ராகவன் சர்வ லோக சரண்யன் க்ரிஷ்னாவதாரத்தில் செய்த அதிமானுஷ லீலைகள் ஸ்வாமி தேசிகன் ஆசார்யர் சிஷ்யருக்கு வள்ளல் பெரும் பசுக்களாய் விஷயங்களை அருளினார். பெரியவர் - கண்டாவதாரம்; பாதுகா சஹஸ்ரம் ஸ்லோகம் - பகவானை காட்டிலும் பெறியது நம்மாழ்வார் சததூஷனி ; யாதவாப்யுதயம் இவரை சுடர் என்று எல்ளொரும் சொல்வர்; எதிரிகள் இவர் மேதா விலாசம் பார்த்து பொறாமை பட்டனர். அவர்களும் பலர் இவரை புகழ்ந்தனர். அவர் திருவடியில் வந்து சேர்ந்தோம் என்று சிஷ்யர் சொல்வது அற்புதம் மாமி, அடியேன்
அடியேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிக மிக அருமை மாமி நமஸ்காரம் மாமி 🙏🙏
Pasuram 20 thirunAmam -கப்பம் தவிர்க்கும் கலி - செப்பம் உடையாய், திரல் உடையாய், விமலா கஷ்டத்தை தீர்ப்பதில் மிடுக்கு உடையவன். ராமாவதாரம், க்ரிஷ்ணாவதாரம் சுக சாரணருக்கு பலாபலம் காண்பிச்சது - நரசிம்ம மேதாவுக்கு கண்ணன் அருள் பராக்ரமசாலி -கம்ச வதம், துர்யோதனன் - சஹதேவன் - பாரத போர் சரித்ரம் - ராமன் சர வருஷம் வர்ஷிச்சான் குருக்ஷேத்ர யுத்தத்தில் கர்னனை வென்றது - ராமன் புகழை ராவணனிடம் hanuman புகழ்ந்தது ஸ்வாமி தேசிகன் தோற்றம் - இருள் போக்குபவர் - 33 க்ரந்தங்கள் - ஸ்வாமியின் நேர்மை பற்றிய சரித்ரம் வேத வாக்கியங்கள் திரலுடன் அறிந்து சொல்பவர் - ஜ்னானம் பக்தி வைராக்யத்தில் குண பூர்த்தி உடையவர். அருமை மாமி
சத்தியாகாலத்தில் வேதாந்த தேசிகர் தயைப்பற்றி அருளியது பற்றி தாங்கள் அருளிய விளக்கம் மிகவும் அருமை நமஸ்காரம் மாமி 🙏🙏
அடியேன்! இப்பாசுரத்தில் வரும், 'மலர்மார்பா ' என்ற பதத்திற்கு அளித்துள்ள விளக்கங்கள், மேலும் ஸ்வாமி தேசிகருடைய, ' ஸ்ரீதேசிக நூற்றந்தாதி ' குறித்த வைபவங்களும் அருமை மாமி! எவ்வளவு விஷயங்கள்! தேவரீருடைய பொறுமைக்கு பல்லாண்டு! க்ருபை! 🙏🏼🪷
பாசுரம் 19 நப்பின்னை மனசு இளகினாள்; கண்னன் போட்டி போட்டான்; திருநாமம் மலர் மார்பா கட்டில், பஞ்சசயனம் சிறப்பு தெய்வீக ஸ்ருங்கார ரசம் ஏன் ராசலீலை கேட்க வேண்டும், சேர்த்தி சேவை அனுபவிக்க வேண்டும்? thirunAmam in 3 tenses -ருக்மினி பிராட்டியை அணைத்தது, நப்பின்னை, ஆண்டாளையும் அவள் தோழிகளையும் அணைக்கப்போவது; ஸ்ரீ குணரத்னகோசம் கதை; சித்ரகூடத்தில் ராமர், சீதை, அனுபவித்தது கண்ணன் ராதை - ஜெயதேவர் அஷ்டபதி கோதையின் கண் அழகு சொல்லும் ஸ்வாமி தேசிகன் ஸ்லோகம் ஸ்வாமி தேசிகன் - அறியாமை ஒழிதல் - ஆசார்யன் சிம்மாசனத்தில் அமர்வது; அர்த்த பஞ்சகம் இதை தன் இருக்கையில் கொண்டவர் ஆசார்யர்கள் - அவருக்கு பின் வந்தவர்கள் பின்னை. கருணையே குணமாய் கொண்டவர் - அஞ்சலி வைபவம் சொன்னார் நாங்கள் உய்ய ஒரே வழி ஸ்வாமியின் தயை, கருணை - அதற்கான ஒரு சரித்ரம், அருமை மாமி, அடியேன்
Pasuram 18 பந்தார்விரலி மைத்துனன் பந்து - ஜீவன். பிராட்டி பரிஞ்சு பேசி புருஷகாரம் பண்ணுபவள்-பின்னை மணாளன் கண்னன் ராதிகையோடு ஆடினது - ராசலீலை நாராயணீயம் ராசலீளை பற்றி சொன்னது சீதையும் பந்தார்விரலீ - சீதையும் தையையான பாதுகையும் உன்னிடம் இல்ளாததால் நீ இப்படி பண்ணை என்றான். த்ரிஜடை சொன்னது - பிராட்டி வாக்கு - ஹனுமனிடமிருந்து ராக்ஷசிகளை காத்தது சிவப்பு, கருப்பு, வெள்ளை என தெறிந்த பந்து கோதையே பந்தார்விரலீ ஸ்வாமி தேசிகன் -சிறந்த ஆசார்யர்; வேத அர்த்தங்களை சரியாய் சொன்னவர் ராமானுஜ வழி வந்தோருக்கு ஆனந்தம் தந்தவர் ஜ்னானம் வைராக்யம் என்ற மணமான மலர்கள் ஸ்வாமி ஜ்னானக்கதவை திறந்து அருள் பண்ண வேண்டும் நடாதூர் அம்மாள் அருளினது ஆசார்யரிடம் போய் சேர்ந்தால் நற்கதி நிச்சயம். அருமை, அடியேன்
Pasuram 17 திருநாமம் - உம்பர் கோமான் உம்பியும் நீயும் உறங்கேல் தானத்தின் பெருமை - ப்ரம்மா உபதேசம் பண்ணினது; நந்தகோபர், யசோதையை எழுப்புகிறாள்; பாரிஜாத மரம் சரித்ரம் கண்னன் - திருவிக்ரம திருவடி வளர்ந்தது; ராமன் நடந்து உலகை அளந்தது ஸ்வாமி தேசிகன் - பகவானை காட்டிக்கொடுப்பவர்கள் - ஸ்ரீசுக்திகளால் வழிகாட்டினது ஸ்வாமி கோபப்படாமல் இருந்த குணக்கடல் - குத்ருஷ்ட வாதம் பண்ணவர்களை வென்றவர் - பின் வந்த ஆசார்யர்களுக்கு கோமான் வைஷ்ணவ சித்தாந்தம் ஸ்தாபிச்சார், arumai mAmi, adiyen
Pasuram 16 பத்து பெண்களை எழுப்பியாயிற்று; கோயில் காப்பவம் அனுமதி கொடுக்க, வாயில் காப்போனிடம் வார்த்தாலாபம் பண்ணது திருநாமம் - மணிவண்ணன் - மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணா Be positive message ஆசார்யன் பகவானிடம் வழி செல்வது மாயன் - கண்ணன் சேஷ்டிதம் பண்ணது; மணிவண்ணன் கைக்குள் அடக்கம் ராமன் - குகனுக்கு இறங்கினது - ஓடி வந்ததே பூஜை - திருமங்கையாழ்வார் பாசுரம் ஸ்வாமி தேசிகன் - ஆச்சர்யமான காரியங்கள் செய்தது - பெருந்தேவி தாயார் மீது ஸ்ரீஸ்துதி பாடி, பொற்காசு மழை பெய்தது - கண்டாமணி அம்சம் - பெருமாளிடம் நம்மை கொண்டு செல்பவர் - தமிழ் வேதம் முக்கியம் என்று வாதம் பண்ணினது, பகவத் கைங்கர்யம் பெற்றுத்தர வேண்டும், தடைகளை போக்க வேண்டும். அருமை மாமி
Pasuram 15 கடைசி பத்தாவது பெண்ணை எழுப்பும் பாசுரம் நானேதான் ஆயிடுக - இப்பாசுரத்தின் உயிர் நாடி - குற்றம் ஒப்புக்கொள்ளல், குற்றமே இல்லாவிட்டாலும் ஒப்புக்கொள்ளல் - பரதன் சொன்னது ஒரு யானையை கொன்று ஒரு யானை காத்தான்; ஒரு அசுரனை கொன்று ஒரு அசுரனை காத்தான் ஒரு அத்தானை கொன்று ஒரு அத்தானை காத்தான் ஒரு குரங்கை கொன்று ஒரு குரங்கை காத்தான் ஒரு அரக்கனை கொன்று ஒரு அரக்கனை காத்தான் awesome contrast சினம் கொண்ட ராமர்; ராவணன் கர்வம் அழித்ததை கம்பர் சொன்னது கண்ணன் - கோவர்தன கிரிதாரி - இந்த்ரன் கர்வம் அழித்தது; ஸ்வாமி தேசிகன் - ஆச்சர்ய பிறவி - ஜ்னானமும் எல்லா கலைகளிலும் சிறந்தவர்; எல்லா ஜீவர்களிடமும் கருணை கொண்டவர் பாஷ்யகாரரின் நூல்களில் ஈடுபாடு கொண்டவர் - வாக்கு சாதுர்யம் கொண்டவர் - மணியின் அம்சம்-கண்டாவதாரம் கோதையை பாடியது - சிஷ்யர்கள் விண்ணப்பம் . அருமை மாமி.
Pasuram 14 திருநாமம் -சங்கு சக்கரம் ஏந்தும் தடக்கையன், பங்கயக்கண்னன் தடக்கையன் - கண்னன் - சங்கு சக்கரங்களோடு பிறந்தான் சிசுபாலன், சீமாலிகன், சக்கரம் கொண்டு வதம் பண்ணினது; அர்ஜுனன் ஏற்கனவே இருந்து 4 திருக்கைகளோடு இரு என்று சொன்னது; பீஷ்மருக்கு 4 கரத்தோடு காட்சி கொடுத்தான்; ஜயத்ரதன் - ஆழி கொண்டு இரவி மறைத்தான்; ப்ரிக்ஷித் காத்தது; ராமன்-ஹனுமனுக்கு காட்சி கொடுத்தது; மண்டோதரிக்கு தன் ரூபம் காண்பித்தது; பங்கயக்கண்னன் - ராமன் ராஜீவலோசனன் என்றார் தசரதன் - கண்ணின் கண்ணழகு சொன்ன திருவாய்மொழி (கங்குலும் பகலும் - தாமரை கண்ணன்), திருக்குருங்குடி நம்பி கண்ணழகு சொன்ன திருமங்கையாழ்வார் எல்லா அவதாரங்களிலும் கண் அழகு தெறிந்தது. அவனை பாட இப்பெண்ணை அழைக்கிறார்கள். ராமானுஜரும் கண்னனும், ஸ்வாமி தேசிகன் பாடிய எம்பெருமானின் பக்தர்கள், கருடன், சக்கரம், ஆயுதங்கள், தயை,etc யதிஸ்ரேஷ்டர், விரக்தி, வைராக்யம் கொண்டவர், அனைத்து ஆசார்யர்களுக்கும் வழிகாட்டி, வாதம் செய்து வெல்லும் நாவண்மை கொண்டவர் - superb explanation mami, adiyen
Pasuram 13 - போதரிக் கண்ணினாயை எழுப்பினது புள்ளின் வாய் கீண்ட, பொல்லா அரக்கனை கிள்ளி கிளைந்தான் ஜடாயு சரித்ரம் - அழியா புகழ் அடைந்தார் ஜடாயு (ஸ்வாமி தேசிகன் sloka reference.) தேவர்களை பல வேலைகளில் ஏவினான் ராவணன் - பொல்லா அரக்கன் யதிவா ராவண ஸ்வயம் என்ற காருண்யன் ராமன் பகாசுரனை கீண்ட கண்ணன்; ராமனை பார்க்க சீதைக்குஆயிரம் கண் வேண்டும்; சீதையை காண ராமனுக்கு ஒவ்வொரு முறையும் ஆயிரம் கண் வேண்டும் - கம்பர் ஸ்வாமி தேசிகன்: பொல்லாதவரை நிரசித்தது - வாதத்தில் பிறமதத்தினரை வென்றது - ஸ்வாமியின் கீர்த்தியை எல்லோரும் பாட, அஜ்னானம் நீங்கி, ஜ்னானம் பிறக்கும். பட்சிகளும், ஆசார்யர்களும் - கருடன், ஹம்ஸ, குயில் பட்சிகள். காலக்ஷேபத்தின் சிறப்பு. எல்லா ஆசார்யர்களும் ஸ்வாமியின் குணக்கடலில் நீராடுவார்கள். ஒரு சிஷ்யன் தன் ஆசார்யரிடம் ப்ரார்த்திப்பதாய் அமைந்த பாசுரம். Excellent explanation mami
பந்தார்விரலிக்கு தாங்கள் அருளிய விளக்கம் மற்றும் அகத்திக்கீரையின் மோட்சத்துக்கு அருளிய விளக்கம் அனைத்தும் மிகவும் அருமை நமஸ்காரம் மாமி 🙏🙏
Excellent Mami ❤namaste