Bala Murugan
Bala Murugan
  • 17
  • 1 033

Відео

எழுத்தாளர் விஜய ராவணன் படைப்புகள் - கலந்துரையாடல் 2
Переглядів 2721 день тому
இடிகை இலக்கியவெளியின் மாதாந்திர இணையவழி கருத்தரங்கம்: எழுத்தாளர் விஜய ராவணன் படைப்புகள் - கலந்துரையாடல் 2
எழுத்தாளர் விஜய ராவணன் படைப்புகள் - கலந்துரையாடல் 1
Переглядів 8221 день тому
இடிகை இலக்கியவெளியின் மாதாந்திர இணையவழி கருத்தரங்கம்: எழுத்தாளர் விஜய ராவணன் படைப்புகள் - கலந்துரையாடல் 1
மாயாதீதம் குறுநாவல் - என். ஸ்ரீராம் இணையக் கருத்தரங்கு
Переглядів 822 місяці тому
இடிகை இலக்கியவெளியின் மாதாந்திர இலக்கியக் கூட்டம். மாயாதீதம் குறுநாவல் - என். ஸ்ரீராம் இணையக் கருத்தரங்கு
கொடைமடம் நாவல் - சாம்ராஜ்_ இணையக் கருத்தரங்கு -3
Переглядів 1382 місяці тому
இடிகை இலக்கியவெளி-மயிர் மின்னிதழ் இணைந்து நடத்திய மாதாந்திர இலக்கியக் கூட்டம். பேசுபொரு: எழுத்தாளர் சாம்ராஜின் கொடைமடம் நாவல்.
கொடைமடம் நாவல் - சாம்ராஜ்_ இணையக் கருத்தரங்கு -2
Переглядів 872 місяці тому
இடிகை இலக்கியவெளி-மயிர் மின்னிதழ் இணைந்து நடத்திய மாதாந்திர இலக்கியக் கூட்டம். பேசுபொரு: எழுத்தாளர் சாம்ராஜின் கொடைமடம் நாவல்.
கொடைமடம் நாவல் - சாம்ராஜ்_ இணையக் கருத்தரங்கு -1
Переглядів 1322 місяці тому
இடிகை இலக்கியவெளி-மயிர் மின்னிதழ் இணைந்து நடத்திய மாதாந்திர இலக்கியக் கூட்டம். பேசுபொரு: எழுத்தாளர் சாம்ராஜின் கொடைமடம் நாவல்.
விலாஸம் - பா. திருச்செந்தாழை - 2
Переглядів 484 місяці тому
இடிகை இலக்கியவெளி - மயிர் மின்னிதழ் வழங்கும் மாதாந்திர இலக்கியக்கூட்டம். பா. திருச்செந்தாழையின் விலாஸம் சிறுகதைத் தொகுப்பு குறித்து கலந்துரையாடல் 2
விலாஸம் - பா. திருச்செந்தாழை - 3
Переглядів 414 місяці тому
இடிகை இலக்கியவெளி - மயிர் மின்னிதழ் வழங்கும் மாதாந்திர இலக்கியக்கூட்டம். பா. திருச்செந்தாழையின் விலாஸம் சிறுகதைத் தொகுப்பு குறித்து கலந்துரையாடல் 3
விலாஸம் - பா. திருச்செந்தாழை: விமர்சனம் - 1
Переглядів 814 місяці тому
இடிகை இலக்கியவெளி - மயிர் மின்னிதழ் வழங்கும் மாதாந்திர இலக்கியக்கூட்டம். பா. திருச்செந்தாழையின் விலாஸம் சிறுகதைத் தொகுப்பு குறித்து கலந்துரையாடல் 1.
சுரேஷ் பிரதீப் புனைவுலகு - 3
Переглядів 235 місяців тому
இடிகை இலக்கியவெளி - மயிர் மின்னிதழ் இணைந்து நடத்தும் மாதாந்திர இலக்கியக் கூட்டம் தலைப்பு: சுரேஷ் பிரதீப் புனைவுலகு காணொளி -3
சுரேஷ் பிரதீப் புனைவுலகு - 2
Переглядів 115 місяців тому
இடிகை இலக்கியவெளி - மயிர் மின்னிதழ் இணைந்து நடத்தும் மாதாந்திர இலக்கியக் கூட்டம் தலைப்பு: சுரேஷ் பிரதீப் புனைவுலகு காணொளி -2
சுரேஷ் பிரதீப் புனைவுலகு -1
Переглядів 225 місяців тому
இடிகை இலக்கியவெளி - மயிர் மின்னிதழ் இணைந்து நடத்தும் மாதாந்திர இலக்கியக் கூட்டம் தலைப்பு: சுரேஷ் பிரதீப் புனைவுலகு காணொளி -1
ஒரு கதை சொல்லவா?
Переглядів 783 роки тому
ஹாய் ஃப்ரெண்ட்ஸ். என் பெயர் கவிதாயினி. 2ம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு கதை சொல்றதுன்னா ரொம்பப் பிடிக்கும். உங்களுக்கு என் கதை பிடிச்சிருந்தா லைக் பட்டனை கிளிக் பண்ணுங்க. நான் நிறைய கதை சொல்றேன், சரியா?
சு. வேணுகோபால் படைப்புகள் மீதான விவாதம்
Переглядів 984 роки тому
பங்கேற்பாளர்கள்: இலக்குவன், இராயகிரி சங்கர், செந்தில்வேல், இசக்கிமுத்து, வில்லுடையார் வீரா, மீனாட்சி சுந்தரம், பாலா கருப்பசாமி
M4H00781
Переглядів 2811 років тому
M4H00781
M4H00818
Переглядів 2811 років тому
M4H00818