சிவபூதகணம்
சிவபூதகணம்
  • 77
  • 26 611
பாரொடு வின்னாய் | திருவாசகம் | மணிவாசகர் | சிவ ஹரிஹரன்| பன்னிரு திருமுறை
#சிவாயநம #திருவண்ணாமலை #tamil #lordshiva #thevaram #thevaramsong #music #singer #music #18சித்தர்கள் #panniruthirumurai #saivam #aadheenam #thiruperundurai #manikkavasagar #மாணிக்கவாசகர்
பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்
பரனே பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
சீரொடு பொலிவாய் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன்
ஆண்டநீ அருளிலை யானால்
வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன்றருள் புரியாயே. 1 வம்பனேன் தன்னை ஆண்டமா மணியே
மற்றுநான் பற்றிலேன் கண்டாய்
உம்பரும் அறியா ஒருவனே இருவர்க்
குணர்விறந்துலக மூடுருவுஞ்
செம்பெருமானே சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
எம்பெருமானே என்னையாள்வானே
என்னைநீ கூவிக் கொண்டருளே. 2 பாடிமால் புகழும் பாதமே அல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
தேடிநீ ஆண்டாய் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
ஊடுவ துனனோ டுவப்பதும்
உன்னை உணர்த்துவ துனக்கெனக்குறுதி
வாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன்றருள் புரியாயே. 3 வல்லைவாளரக்கர் புரமெரித்தானே
மற்றுநான் பற்றிலேன் கண்டாய்
தில்லைவாழ் கூத்தா சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
எல்லைமூவுலகும் உருவியன் றிருவர்
காணும்நாள் ஆதியீ றின்மை
வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே. 4 பண்ணினேர் மொழியாள் பங்கநீயல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
திண்ணமே ஆண்டாய் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
எண்ணமே உடல்வாய் மூக்கொடு
செவிகண் என்றிவை நின்கணே வைத்து
மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய்
வருகஎன்றருள் புரியாயே. 5 பஞ்சின்மெல்லடியாள் பங்கநீ யல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செஞ்செவே ஆண்டாய் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
அஞ்சினேன் நாயேன் ஆண்டுநீ அளித்த
அருளினை மருளினால் மறந்த
வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே. 6 பரிதிவாழ் ஒளியாய் பாதமே யல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
திருவுயர்கோலச் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
கருணையே நோக்கிக் கசிந்துளம் உருகிக்
கலந்துநான் வாழுமா றறியா
மருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே. 7 பந்தணை விரலாள் பங்கநீ யல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செந்தழல் போல்வாய் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
அந்தமில் அமுதே அரும்பெரும் பொருளே
ஆரமுதே அடியேனை
வந்துய ஆண்டாய் வாழ்கிலேன்
கண்டாய் வருக என்றருள் புரியாயே. 8 பாவநாசாவுன் பாதமே யல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
தேவர் தந்தேவே சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
மூவுல குருவ இருவர்கீழ் மேலாய்
முழங்கழலாய் நிமிர்ந்தானே
மாவுரி யானே வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே. 9 பழுதில்தொல் புகழாள் பங்கநீயல்லால்
பற்றுநான் மற்றிலேன் கண்டாய்
செழுமதி அணிந்தாய் சிவபுரத்தரசே
திருப்பெருந்துறையுறை சிவனே
தொழுவனோ பிறரைத் துதிப்பனோ
எனக்கோர் துணையென நினைவனோ சொல்லாய்
மழவிடையானே வாழ்கிலேன் கண்டாய்
வருக என்றருள் புரியாயே. 10
Переглядів: 182

Відео

நால்வர் துதி | பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர் கோன்| Naalvar thuthi | சிவஹரிஹரன்
Переглядів 112Місяць тому
பாடல் வரிகள்: பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி! ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி! வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி! ஊழி மலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி! அருளியவர் : உமாபதி சிவம் பாடியது : சிவஹரிஹரன் #சிவாயநம #tamil #thevaram #panniruthirumurai #devotional​ #thirumurai​ #naalvar​ #guruvanakkam​ #nalvar​ #naalvarthuthi​ #திருமுறை​ #நால்வர்​ #thevaaram​ #...
திருப்புலம்பல் திருவாசகம்_மாணிக்கவாசகர் _Thirupulambal_Thiruvasagam_பாடியது சிவஹரிஹரன்
Переглядів 43Місяць тому
திருப்புலம்பல் திருவாசகம்_மாணிக்கவாசகர் _Thirupulambal_Thiruvasagam_பாடியது சிவஹரிஹரன்
ஆனந்தமாலை திருவாசகம் அருளியவர்: மாணிக்கவாசகர். Ananthamaalai #thiruvasagam _பாடியது சிவஹரிஹரன்
Переглядів 75Місяць тому
ஆனந்தமாலை திருவாசகம் அருளியவர்: மாணிக்கவாசகர். Ananthamaalai #thiruvasagam _பாடியது சிவஹரிஹரன்
பிழையுளன பொறுத்திடுவர் என்றடியேன் பிழைத்தக்கால் #வெண்பாக்கம் _பாடியது சிவஹரிஹரன் #சிவாயநம #சுந்தரர்
Переглядів 127Місяць тому
பிழையுளன பொறுத்திடுவர் என்றடியேன் பிழைத்தக்கால் #வெண்பாக்கம் _பாடியது சிவஹரிஹரன் #சிவாயநம #சுந்தரர்
திருப்பாசூர்_விண்ணாகி நிலனாகி_பதிகம் _திருப்பாசூர் திருப்பதிகம்_பாடியது சிவஹரிஹரன் #சிவாயநம
Переглядів 182Місяць тому
திருப்பாசூர்_விண்ணாகி நிலனாகி_பதிகம் _திருப்பாசூர் திருப்பதிகம்_பாடியது சிவஹரிஹரன் #சிவாயநம
திருவாலங்காடு மூத்த திருப்பதிகம் #சிவாயநம #tamil #காரைக்கால் அம்மையார்
Переглядів 78Місяць тому
திருவாலங்காடு மூத்த திருப்பதிகம் #சிவாயநம #tamil #காரைக்கால் அம்மையார்
Sethila paththu_செத்திலா பத்து திருவாசகம்_ வெங்கடேசன் சிவனடியார் பாடியது
Переглядів 233 місяці тому
Sethila paththu_செத்திலா பத்து திருவாசகம்_ வெங்கடேசன் சிவனடியார் பாடியது
Karaikkal ammaiyar_ thiruvalangaadu_koil_moothathirupathigam #tamil
Переглядів 284 місяці тому
Karaikkal ammaiyar_ thiruvalangaadu_koil_moothathirupathigam #tamil
Thanjai rajarajeswarathu ivarkae_ Thiruvisaipa #sivan song #tamil
Переглядів 408 місяців тому
Thanjai rajarajeswarathu ivarkae_ Thiruvisaipa #sivan song #tamil
சிவன் எங்க குடும்பத்துல ஒருத்தனப்பா!
Переглядів 28Рік тому
சிவன் எங்க குடும்பத்துல ஒருத்தனப்பா!

КОМЕНТАРІ

  • @manjuvino1841
    @manjuvino1841 4 дні тому

    🙏🙏🙏

  • @ShanthiShanthi-mf5go
    @ShanthiShanthi-mf5go 4 дні тому

    Shivaya nama

  • @ShanthiShanthi-mf5go
    @ShanthiShanthi-mf5go 4 дні тому

    Om namashivaya

  • @ShanthiShanthi-mf5go
    @ShanthiShanthi-mf5go 4 дні тому

    Siva siva

  • @Arunprasad19782
    @Arunprasad19782 5 днів тому

    ஓம் ஶ்ரீ சிவாய நமஹ திருச்சிற்றம்பலம்!

  • @Arunprasad19782
    @Arunprasad19782 5 днів тому

    ஓம் ஶ்ரீ சிவாய நமஹ திருச்சிற்றம்பலம்!

  • @Arunprasad19782
    @Arunprasad19782 5 днів тому

    ஓம் ஶ்ரீ சிவாய நமஹ திருச்சிற்றம்பலம்!

  • @SuryaSurya-kf5ig
    @SuryaSurya-kf5ig 6 днів тому

    youtube.com/@suryasurya-kf5ig?si=gIPZmWCJyAcZJ2YM

  • @SuryaSurya-kf5ig
    @SuryaSurya-kf5ig 6 днів тому

    ஓம் நமசிவாய சிவாய நம வாழ்த்துகள்📿🔱🌍👈🏻🧘🏼‍♀️🙌🏼👀👣🙏

  • @manjuvino1841
    @manjuvino1841 6 днів тому

    🙏🙏🙏

  • @SuryaSurya-kf5ig
    @SuryaSurya-kf5ig 6 днів тому

    ஓம் நமசிவாய சிவாய நம வாழ்த்துகள்📿🔱🌍👈🏻🧘🏼‍♀️🙌🏼👀👣🙏

  • @SuryaSurya-kf5ig
    @SuryaSurya-kf5ig 6 днів тому

    நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க! ஓம் நமசிவாய சிவாய நம வாழ்த்துகள்📿🔱🌍👈🏻🧘🏼‍♀️🙌🏼👀👣🙏

  • @manjuvino1841
    @manjuvino1841 6 днів тому

    🙏🙏🙏

  • @Arunprasad19782
    @Arunprasad19782 6 днів тому

    ஓம் ஶ்ரீ சிவாய நமஹ திருச்சிற்றம்பலம்!

  • @manjuvino1841
    @manjuvino1841 6 днів тому

    🙏🙏🙏🙏

  • @manjuvino1841
    @manjuvino1841 6 днів тому

    🙏🙏🙏🙏

  • @manjuvino1841
    @manjuvino1841 6 днів тому

    🙏🙏🙏

  • @SuryaSurya-kf5ig
    @SuryaSurya-kf5ig 9 днів тому

    நமச்சிவாய வாஅழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க! ஓம் நமசிவாய சிவாய நம வாழ்த்துகள்📿🔱🌍👈🏻🧘🏼‍♀️🙌🏼👀👣🙏

  • @SeenuSeenu-hs5qi
    @SeenuSeenu-hs5qi 9 днів тому

    ஓம் நமசிவாய 🎉❤

  • @Arunprasad19782
    @Arunprasad19782 10 днів тому

    ஓம் ஶ்ரீ சிவாய நமஹ திருச்சிற்றம்பலம்!

  • @Arunprasad19782
    @Arunprasad19782 11 днів тому

    தினமும் ஒரு திருமுறை பதிவிடவும். 276 தேவார பாடல்பெற்ற திருத்தலங்களை தேவார பாடல்களை பதிவிடவும்.

  • @Arunprasad19782
    @Arunprasad19782 11 днів тому

    ஓம் ஶ்ரீ சிவாய நமஹ திருச்சிற்றம்பலம்!

  • @Arunprasad19782
    @Arunprasad19782 11 днів тому

    தினமும் ஒரு திருமுறை பதிவிட வேண்டுகிறேன்.

  • @Arunprasad19782
    @Arunprasad19782 11 днів тому

    ஓம் ஶ்ரீ சிவாய நமஹ திருச்சிற்றம்பலம்!

  • @Arunprasad19782
    @Arunprasad19782 11 днів тому

    ஓம் ஶ்ரீ சிவாய நமஹ திருச்சிற்றம்பலம்!

  • @anandakumar-k7u
    @anandakumar-k7u 13 днів тому

    Om namah shiva shivaya potri 🙏🙏🙏💚

  • @Arunprasad19782
    @Arunprasad19782 16 днів тому

    ஓம் ஶ்ரீ சிவாய நமஹ திருச்சிற்றம்பலம்!

  • @சிவபூதகணம்
    @சிவபூதகணம் 3 місяці тому

    புஷ்பகிரீஸ்வரர்

  • @சிவபூதகணம்
    @சிவபூதகணம் 5 місяців тому

    Part 2: ua-cam.com/users/shorts5A894abwjus?si=iKq2j6TAfrIlCeM6

  • @msnathan6822
    @msnathan6822 7 місяців тому

    Thiruchirtrambalam🌸🌸🌸

  • @shivayanama2309
    @shivayanama2309 8 місяців тому

    ஓம் நம சிவாயம் 🙏🏻

  • @சிவபூதகணம்
    @சிவபூதகணம் 8 місяців тому

    ua-cam.com/users/shortsOQHmTA-oilc?si=tVK8OVjLx9-YNc3q

  • @muralikrishnan5723
    @muralikrishnan5723 8 місяців тому

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @aathi6137
    @aathi6137 9 місяців тому

    ❤❤❤❤❤

  • @parthipanparthipan2308
    @parthipanparthipan2308 9 місяців тому

    ஓம் நமசிவாய

  • @user-yogeshwaran
    @user-yogeshwaran Рік тому

    திரு வானைகாவல் ஓதுவார் மூர்த்தி ஐயா அவர்கள் தானே