Thinam Thinam Thirupugazh
Thinam Thinam Thirupugazh
  • 337
  • 61 927
திருநாகேச்சுரம் திருப்புகழ் (ஆசார வீனக் குதர்க்க)
# Thinam Thinam Thirupugazh # Tamil God Murugan Songs # Arunagirinathar Thirupugazh # Devotional Songs # Thirunagechchuram Thirupugazh
ஆசார வீனக் குதர்க்க துட்டர்கள்
மாதாபி தாவைப் பழித்த துட்டர்கள்
ஆமாவி னூனைச் செகுத்த துட்டர்கள் ...... பரதாரம்
ஆகாதெ னாமற் பொசித்த துட்டர்கள்
நானாவு பாயச் சரித்ர துட்டர்கள்
ஆவேச நீரைக் குடித்த துட்டர்கள் ...... தமியோர்சொங்
கூசாது சேரப் பறித்த துட்டர்கள்
ஊரார்க ளாசைப் பிதற்று துட்டர்கள்
கோலால வாள்விற் செருக்கு துட்டர்கள் ...... குருசேவை
கூடாத பாவத் தவத்த துட்டர்கள்
ஈயாது தேடிப் புதைத்த துட்டர்கள்
கோமாள நாயிற் கடைப்பி றப்பினி ...... லுழல்வாரே
வீசாவி சாலப் பொருப்பெ டுத்தெறி
பேரார வாரச் சமுத்தி ரத்தினில்
மீளாம லோடித் துரத்தி யுட்குறு ...... மொருமாவை
வேரோடு வீழத் தறித்த டுக்கிய
போராடு சாமர்த் தியத்தி ருக்கையில்
வேலாயு தாமெய்த் திருப்பு கழ்ப்பெறு ...... வயலூரா
நாசாதி ப்ராரத் ததுக்க மிக்கவர்
மாயாவி காரத் தியக்க றுத்தருள்
ஞானோப தேசப் ப்ரசித்த சற்குரு ...... வடிவான
நாதாவெ னாமுற் றுதித்தி டப்புவி
யாதார மாய்கைக் குமுட்ட முற்றருள்
நாகேச நாமத் தகப்பன் மெச்சிய ...... பெருமாளே.
Переглядів: 1

Відео

கொட்டையூர் திருப்புகழ் ( பட்டுமணிக் கச்சிறுகக்)
Переглядів 12 години тому
# Thinam Thinam Thirupugazh # Tamil God Murugan Songs # Arunagirinathar Thirupugazh # Devotional Songs #Kottaiyur Thirupugazh பட்டுமணிக் கச்சிறுகக் கட்டியவிழ்த் துத்தரியப் பத்தியின்முத் துச்செறிவெற் ...... பிணையாமென் பற்பமுகைக் குத்துமுலைத் தத்தையர்கைப் புக்குவசப் பட்டுருகிக் கெட்டவினைத் ...... தொழிலாலே துட்டனெனக் கட்டனெனப் பித்தனெனப் ப்ரட்டனெனச் சுற்றுமறச் சித்தனெனத் ...... திரிவேனைத் துக்கமறு...
திருவண்ணாமலை திருப்புகழ் ( அருமா மதனைப் பிரியா)
2 години тому
# Thinam Thinam Thirupugazh # Tamil God Murugan Songs # Arunagirinathar Thirupugazh # Devotional Songs # Thiruvannamalai Thirupugazh அருமா மதனைப் பிரியா தசரக் கயலார் நயனக் ...... கொடியார்தம் அழகார் புளகப் புழுகார் சயிலத் தணையா வலிகெட் ...... டுடல்தாழ இருமா நடைபுக் குரைபோ யுணர்வற் றிளையா வுளமுக் ...... குயிர்சோர எரிவாய் நரகிற் புகுதா தபடிக் கிருபா தமெனக் ...... கருள்வாயே ஒருமால் வரையைச் சிறுதூள்...
திருவேரகம் (சுவாமிமலை) திருப்புகழ் (நாவேறு பாம ணத்த)
6 годин тому
# Thinam Thinam Thirupugazh # Tamil God Murugan Songs # Arunagirinathar Thirupugazh # Devotional Songs # Swamimalai Thirupugazh நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்து நாலாறு நாலு பற்று ...... வகையான நாலாரு மாக மத்தி னூலாய ஞான முத்தி நாடோறு நானு ரைத்த ...... நெறியாக நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்க நேராக வாழ்வ தற்கு ...... னருள்கூர நீடார்ஷ டாத ரத்தின் மீதேப ராப ரத்தை நீகாணெ னாவ னைச்சொ ...... லரு...
பொதுப்பாடல்கள் திருப்புகழ் (வளைகர மாட்டி வேட்டி)
Переглядів 168 годин тому
# Thinam Thinam Thirupugazh # Tamil God Murugan Songs # Arunagirinathar Thirupugazh # Devotional Songs # Pothupaadal Thirupugazh வளைகர மாட்டி வேட்டி னிடைதுயில் வாட்டி யீட்டி வரிவிழி தீட்டி யேட்டின் ...... மணம்வீசும் மழைகுழல் காட்டி வேட்கை வளர்முலை காட்டி நோக்கின் மயில்நடை காட்டி மூட்டி ...... மயலாகப் புளகித வார்த்தை யேற்றி வரிகலை வாழ்த்தி யீழ்த்து புணர்முலை சேர்த்து வீக்கி ...... விளையாடும் பொத...
இலஞ்சி திருப்புகழ் (கொந்தள வோலை)
Переглядів 510 годин тому
# Thinam Thinam Thirupugazh # Tamil God Murugan Songs # Arunagirinathar Thirupugazh # Devotional Songs # Ilanji Thirupugazh கொந்தள வோலை குலுங்கிட வாளிச் சங்குட னாழி கழன்றிட மேகக் கொண்டைகள் மாலை சரிந்திட வாசப் ...... பனிநீர்சேர் கொங்கைகள் மார்பு குழைந்திட வாளிக் கண்கயல் மேனி சிவந்திட கோவைக் கொஞ்சிய வாயி ரசங்கொடு மோகக் ...... கடலூடே சந்திர ஆர மழிந்திட நூலிற் பங்கிடை யாடை துவண்டிட நேசத் தந்திட மால...
பொதுப்பாடல்கள் திருப்புகழ் ( அனகனென அதிகனென)
Переглядів 432 години тому
# Thinam Thinam Thirupugazh # Tamil God Murugan Songs # Arunagirinathar Thirupugazh # Devotional Songs # Pothupaadal Thirupugazh அனகனென அதிகனென அமலனென அசலனென அபயனென அதுலனென ...... அநபாயன் அடல்மதன னெனவிசைய னெனமுருக னெனநெருடி யவர்பெயரு மிடைசெருகி ...... யிசைபாடி வனசமணி பணிலமழை சுரபிசுரர் தருநிகர்கை மகிபஎன தினையளவு ...... ளவுமீயா மனிதர்கடை தொறுமுழலு மிடியொழிய மொழியொழிய மனமொழிய வொருபொருளை ...... அர...
மதுரை திருப்புகழ் (முத்துநவ ரத்னமணி)
Переглядів 502 години тому
# Thinam Thinam Thirupugazh # Tamil God Murugan Songs # Arunagirinathar Thirupugazh # Devotional Songs # Madurai Thirupugazh முத்துநவ ரத்நமணி பத்திநிறை சத்தியிட மொய்த்தகிரி முத்திதரு ...... வெனவோதும் முக்கணிறை வர்க்குமருள் வைத்தமுரு கக்கடவுள் முப்பதுமு வர்க்கசுர ...... ரடிபேணி பத்துமுடி தத்தும்வகை யுற்றகணி விட்டஅரி பற்குனனை வெற்றிபெற ...... ரதமூரும் பச்சைநிற முற்றபுய லச்சமற வைத்தபொருள் பத்தர்மன...
வேல்மாறல் பாராயணம் (பாடல்கள் 9 - 16)
Переглядів 2792 години тому
# Thinam Thinam Thirupugazh # Tamil God Murugan Songs # Arunagirinathar Thirupugazh # Devotional Songs # VelMaaral Paaraayanam (9 - 16) 9. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும் ஒரு கவிப்புலவன் இசைக்(கு)உருகி வரக்குகையை இடித்துவழி காணும்.......... திருத்தணியில் 10. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்துசிறை முளைத்த(து)என முகட்டினிடை பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும்....... திருத்தணியில் 11. சுடர்ப்பரிதி ஒளிப்...
வேல்மாறல் பாராயணம் (பாடல்கள் 1 -- 8)
Переглядів 1702 години тому
# Thinam Thinam Thirupugazh # Tamil God Murugan Songs # Arunagirinathar Thirupugazh # Devotional Songs # VelMaaral Paaraayanam ( 1 8) 1. பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல் சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும்...... திருத்தணியில் 2. திருத்தணியில் உதித்(து) ஒருத்தன்மலை விருத்தம் என(து) உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே........ திருத்தணியில் 3. சொலற்(கு)அரிய திருப்புகழை...
வயலூர் திருப்புகழ் (கமையற்ற சீர்கேடர்)
Переглядів 634 години тому
# Thinam Thinam Thirupugazh # Tamil God Murugan Songs # Arunagirinathar Thirupugazh # Devotional Songs # Vayalur Thirupugazh கமையற்ற சீர்கேடர் வெகுதர்க்க கோலாலர் களையுற்று மாயாது ...... மந்த்ரவாதக் கடைகெட்ட ஆபாத முறுசித்ர கோமாளர் கருமத்தின் மாயாது ...... கொண்டுபூணுஞ் சமயத்த ராசார நியமத்தின் மாயாது சகளத்து ளேநாளு ...... நண்புளோர்செய் சரியைக்ரி யாயோக நியமத்தின் மாயாது சலனப்ப டாஞானம் ...... வந்துத...
பொதுப்பாடல்கள் திருப்புகழ் (சீறிட்டு லாவு கண்கள்)
Переглядів 814 години тому
# Thinam Thinam Thirupugazh # Tamil God Murugan Songs # Arunagirinathar Thirupugazh # Devotional Songs # Pothupaadal Thirupugazh சீறிட்டு லாவு கண்கள் மாதர்க்கு நாள்ம ருண்டு சேவித்து மாசை கொண்டு ...... முழல்வேனைச் சீரிட்ட மாக நின்ற காசைக்கொ டாத பின்பு சீரற்று வாழு மின்பம் ...... நலியாதே ஆறெட்டு மாய்வி ரிந்து மாறெட்டு மாகி நின்று மாருக்கு மேவி ளம்ப ...... அறியாதே ஆகத்து ளேம கிழ்ந்த ஜோதிப்ர காச இன...
திருவண்ணாமலை திருப்புகழ் (கமல மொட்டை)
Переглядів 334 години тому
திருவண்ணாமலை திருப்புகழ் (கமல மொட்டை)
ஊதிமலை திருப்புகழ் (கோதி முடித்துக் கனத்த கொண்டையர்)
Переглядів 294 години тому
ஊதிமலை திருப்புகழ் (கோதி முடித்துக் கனத்த கொண்டையர்)
திருப்பழையாறை திருப்புகழ் (தோடுற்றுக் காதள வோடிய)
Переглядів 354 години тому
திருப்பழையாறை திருப்புகழ் (தோடுற்றுக் காதள வோடிய)
கும்பகோணம் திருப்புகழ் (மாலைதனில் வந்து)
Переглядів 794 години тому
கும்பகோணம் திருப்புகழ் (மாலைதனில் வந்து)
பொதுப்பாடல்கள் திருப்புகழ் (கமல குமிளித முலைமிசை)
Переглядів 747 годин тому
பொதுப்பாடல்கள் திருப்புகழ் (கமல குமிளித முலைமிசை)
பொதுப்பாடல்கள் திருப்புகழ் (முருகம யூரச் சேவக)
Переглядів 807 годин тому
பொதுப்பாடல்கள் திருப்புகழ் (முருகம யூரச் சேவக)
பொதுப்பாடல்கள் திருப்புகழ் (வீணையிசை கோட்டி யாலமிட றூட்டு)
Переглядів 697 годин тому
பொதுப்பாடல்கள் திருப்புகழ் (வீணையிசை கோட்டி யாலமிட றூட்டு)
காஞ்சிபுரம் திருப்புகழ் (எனக்கச்சற் றுனக்குச்சற் றெனக்கத்தத்)
Переглядів 749 годин тому
காஞ்சிபுரம் திருப்புகழ் (எனக்கச்சற் றுனக்குச்சற் றெனக்கத்தத்)
மதுரை திருப்புகழ் (ஏலப்பனி நீரணி மாதர்கள்)
Переглядів 839 годин тому
மதுரை திருப்புகழ் (ஏலப்பனி நீரணி மாதர்கள்)
திருத்தணிகை திருப்புகழ் ( நிலையாத சமுத்திர மான)
Переглядів 18512 годин тому
திருத்தணிகை திருப்புகழ் ( நிலையாத சமுத்திர மான)
திருத்தணிகை திருப்புகழ் (தாக்கம ருக்கொரு)
Переглядів 23712 годин тому
திருத்தணிகை திருப்புகழ் (தாக்கம ருக்கொரு)
பொதுப்பாடல்கள் திருப்புகழ் (நாலிரண்டித ழாலே கோலிய)
Переглядів 6612 годин тому
பொதுப்பாடல்கள் திருப்புகழ் (நாலிரண்டித ழாலே கோலிய)
பழநி திருப்புகழ் (மனக்கவலை யேது மின்றி)
Переглядів 8912 годин тому
பழநி திருப்புகழ் (மனக்கவலை யேது மின்றி)
சிதம்பரம் திருப்புகழ் (மதவெங் கரிக்கிரண்டு)
Переглядів 16112 годин тому
சிதம்பரம் திருப்புகழ் (மதவெங் கரிக்கிரண்டு)
பழநி திருப்புகழ்
Переглядів 18212 годин тому
பழநி திருப்புகழ்
வேலூர் திருப்புகழ் (சேலால மொன்று)
Переглядів 2714 годин тому
வேலூர் திருப்புகழ் (சேலால மொன்று)
திருவிடைமருதூர் திருப்புகழ் (படியையள விடுநெடிய)
Переглядів 10114 годин тому
திருவிடைமருதூர் திருப்புகழ் (படியையள விடுநெடிய)
விராலிமலை திருப்புகழ் (கொடாதவனையே புகழ்ந்து)
Переглядів 20814 годин тому
விராலிமலை திருப்புகழ் (கொடாதவனையே புகழ்ந்து)

КОМЕНТАРІ

  • @ambikadevi7147
    @ambikadevi7147 4 дні тому

    Thank you sister

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @pothumani1071
    @pothumani1071 4 дні тому

    ஓம் வள்ளி தெய்வானை முருகா துணை

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @sivaraman2645
    @sivaraman2645 5 днів тому

    Om muruga potri 🙏

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @sureshindian1380
    @sureshindian1380 5 днів тому

    🌺🙏🙏🦚🦚🐘🐘🐓🙏🏼🙏🏼🕉🌺🌺🙏🦚🐘🐓🐓🙏🏼🙏🏼🕉🕉🌺🌺🙏🙏🙏🦚🦚🐘🐘🐓🙏

  • @gokuln3423
    @gokuln3423 10 днів тому

    ❤❤❤❤

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @SivaKumar-wn4cs
    @SivaKumar-wn4cs 11 днів тому

    🙏🙏🙏🙏

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 11 днів тому

    Om muruga Muruga Muruga

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @villageangel7344
    @villageangel7344 11 днів тому

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @anitha5842
    @anitha5842 11 днів тому

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @trtamilnadu89
    @trtamilnadu89 12 днів тому

    🔯🕉️⚛️👍🙏👌🌻🇮🇳💐

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @vinothkannan1618
    @vinothkannan1618 12 днів тому

    Om Saravanaa bhava om Saravanaa bhava om Saravanaa vetrivel muruganku arokara

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @JothiJothi-gv5gt
    @JothiJothi-gv5gt 13 днів тому

    Om 🕉

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @shanthykumary8152
    @shanthykumary8152 13 днів тому

    Om Saravana bhava arogara arogara arogara

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @shanthykumary8152
    @shanthykumary8152 13 днів тому

    Om Saravana bhava arogara arogara arogara

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @revathiramesh6127
    @revathiramesh6127 13 днів тому

    Om Muruga saranam 🙏🙏🙏 om saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏 Arumugam Arulidum Anudhinamum Erumugam 🙏🙏🙏🙏🙏🙏

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @nishashanthi2802
    @nishashanthi2802 14 днів тому

    Which place

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @SenthilKumar-yc4lw
    @SenthilKumar-yc4lw 14 днів тому

    Sivasiva sivasiva omsaravanabava

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @lakshmis4139
    @lakshmis4139 14 днів тому

    🙏🙏🙏🙏🙏

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @m.s.saravanan333
    @m.s.saravanan333 14 днів тому

    ஓம் சரவண பவ முருகா

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @NaveenKumar-by7yi
    @NaveenKumar-by7yi 16 днів тому

    Muruga 🙏

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @govindarajangovindarajan2662
    @govindarajangovindarajan2662 16 днів тому

    கந்தன் கருனை

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @user-sg7pe3kp9i
    @user-sg7pe3kp9i 16 днів тому

    வெற்றி வேல் முருகனுக்குஅரோகரோ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @user-sg7pe3kp9i
    @user-sg7pe3kp9i 16 днів тому

    🙏🙏🙏🙏🙏

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @user-sg7pe3kp9i
    @user-sg7pe3kp9i 16 днів тому

    🙏🙏🙏🙏🙏

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @RevathiSRK-ui2ji
    @RevathiSRK-ui2ji 18 днів тому

    OM Saravana Bava.🙏💯💐🌷🌹🥥🍌🍋🥭🍎🍇🍉🍓🥝🍒🍏🍑🥒🍍🍊🌹🌷💐💯🙏

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 19 днів тому

    Om muruga potri

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @ravichandran6018
    @ravichandran6018 19 днів тому

    om saravana bhava srimath pamban swamigal tapovanam pachalanaicken patti, palani.

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 20 днів тому

    Om muruga potri

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @aravindhr2417
    @aravindhr2417 23 дні тому

    🙏✨🌸

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @aravindhr2417
    @aravindhr2417 23 дні тому

    ❤🙏🌸💯✨🙇

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @aravindhr2417
    @aravindhr2417 24 дні тому

    So good true 🙏🌸✨💯and can u share me this tempple address sis

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @victorjohnpaul4448
    @victorjohnpaul4448 24 дні тому

    ஓம் முருகா வேல்முருகா ஓம் சரவணபவ சண்முகா சரணம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @dharmalingam6121
    @dharmalingam6121 25 днів тому

    Om muruga

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @thuyavanthiyagarajan9944
    @thuyavanthiyagarajan9944 26 днів тому

    Om muruga potri

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @shrihari1173
    @shrihari1173 29 днів тому

    ஓம் முருகா ❤

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @user-eh6kf2cd9e
    @user-eh6kf2cd9e Місяць тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் முருக

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @user-gm9ix1ec2y
    @user-gm9ix1ec2y Місяць тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @shrihari1173
    @shrihari1173 Місяць тому

    ஓம் முருகா ❤வேலும் மயிலும் சேவலும் துணை

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @kuganraj788
    @kuganraj788 Місяць тому

    எல்லா புகழும் முருகனுக்கே🦚🦚🦚

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @nkaviyarasan52
    @nkaviyarasan52 Місяць тому

    Murugaa...🙏

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @Thiruthalam
    @Thiruthalam Місяць тому

    ஓம் சரஹணபவ ஓம்

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @shrihari1173
    @shrihari1173 Місяць тому

    ஓம் முருகா ❤

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @ambikadevi7147
    @ambikadevi7147 Місяць тому

    Words also potta nalla irukkum sister. Naangalum padippom

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை. Sure Now I started attaching words. Thanks for your suggestion

  • @om-physicsnmvs
    @om-physicsnmvs Місяць тому

    🙏🙏🙏🙏🙏🙏Om Murugaaaaaa🙏🙏🙏🙏🙏🙏

  • @shrihari1173
    @shrihari1173 Місяць тому

    ஓம் முருகா 🙏🦚✨❤மயூரநாதன் வாழ்க

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @HandsomeMurugan
    @HandsomeMurugan Місяць тому

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @krishnakumars2564
    @krishnakumars2564 Місяць тому

    Om saravana bava

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @krishnakumars2564
    @krishnakumars2564 Місяць тому

    Om saravana bava

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @siddardasdas8578
    @siddardasdas8578 Місяць тому

    🎉👃

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை

  • @swamiscollectionswaminatha4018
    @swamiscollectionswaminatha4018 Місяць тому

    முருகா சரணம்

    • @Ramythirupughazh
      @Ramythirupughazh 4 дні тому

      வேலும் மயிலும் சேவலும் துணை