மண்ணுக்கேற்ற விவசாயம் 2
மண்ணுக்கேற்ற விவசாயம் 2
  • 56
  • 47 957
டெல்டா பகுதியில் இலவசமாக timber மரக்கன்று கொடுக்கும் பதிவு
டெல்டா பகுதியில் இலவசமாக timber மரக்கன்று கொடுக்கும் பதிவு
Переглядів: 361

Відео

முள்சீத்தா மரம் பற்றி நல்லவடிகால் வசதியுள்ள நிலத்தில் நன்றாக வளரும்
Переглядів 1929 годин тому
முள்சீத்தா மரம் பற்றி நல்லவடிகால் வசதியுள்ள நிலத்தில் நன்றாக வளரும்
பழ மரங்கள் மிக விலைகுறைவாக கிடைக்கும் ஊர் (நர்சரி )
Переглядів 8 тис.21 годину тому
தொடர்பு எண் google சென்று ராஜாமுந்திரி நர்சரி கிராமம்(kadiyam nurseryvillage )என்று type செய்தால் ஏகப்பட்ட நர்சரி தொடர்பு எண் கிடைக்கும்
முருங்கையை காட்டிலும் அதிகமான சத்துக்கள் உள்ள மரம் பற்றி அதிக வறட்சியை தாங்கி வளரும் மரம்
Переглядів 59День тому
முருங்கையை காட்டிலும் அதிகமான சத்துக்கள் உள்ள மரம் பற்றி அதிக வறட்சியை தாங்கி வளரும் மரம்
அரூர் பாப்பிரெட்டிபட்டி பகுதியில் இலவசமாக மரக்கன்றுகள் கொடுக்கிறார்கள்
Переглядів 93414 днів тому
அரூர் பாப்பிரெட்டிபட்டி பகுதியில் இலவசமாக மரக்கன்றுகள் கொடுக்கிறார்கள்
இஞ்சி ஏலக்காய் விவசாயம் அதிகமாக செய்யும் சிறிய நாடு, ஆனால் விவசாயத்தில் தன்னிறைவு அடையவில்லை
Переглядів 35814 днів тому
இஞ்சி ஏலக்காய் விவசாயம் அதிகமாக செய்யும் சிறிய நாடு, ஆனால் விவசாயத்தில் தன்னிறைவு அடையவில்லை
நர்சரி குடிசைதொழிலாக செய்யும் கிராமங்கள் பாகம் 2
Переглядів 1,8 тис.21 день тому
Loaction : maps.app.goo.gl/Vv4SmrexgiPDjUut8?g_st=aw,
தமிழ்நாட்டில் நர்சரி தொழில் செய்யும் கிராமம் 1
Переглядів 7 тис.28 днів тому
கல்லுக்குடியிருப்பு :maps.app.goo.gl/4NdA9fq8oPiDpX448?g_st=aw
தர்மபுரி, கிருஷ்ணகிரி இலவசமாக மரக்கன்றுகள் கொடுக்கும் பதிவு
Переглядів 6 тис.28 днів тому
வனத்துறை இலவச மரக்கன்று கொடுக்கும் இடம் பற்றி
முந்திரி மரம் வளர்ப்பு மற்றும் எப்படி இந்தியாக்கு வந்தது
Переглядів 32028 днів тому
முந்திரி மரம் வளர்ப்பு மற்றும் எப்படி இந்தியாக்கு வந்தது
சாத்தூர் சம்பா மிளகாய்விதை கிடைக்கும் விலை அரைகிலோ 685ரூ +கூரியர் கட்டணம்
Переглядів 351Місяць тому
@chat.whatsapp.com/Ie38IDcXF0GAbEzW6bDXbm புரட்டாசி இறுதிக்குள் நாற்றுகளை நட்டு விடவேண்டும்
நாவல் மரம் பற்றி/ எந்த எந்த நிலத்தில் நடலாம்
Переглядів 351Місяць тому
நாவல் மரம் பற்றி/ எந்த எந்த நிலத்தில் நடலாம்
பலா வரலாறு மற்றும் எந்த நிலத்தில் நடவு செய்யணும்
Переглядів 293Місяць тому
பலா வரலாறு மற்றும் எந்த நிலத்தில் நடவு செய்யணும்
நாட்டு துவரைவிதை கிடைக்கும்
Переглядів 1,1 тис.Місяць тому
நாட்டு துவரைவிதை கிடைக்கும்
டெல்டா விவசாயிக்கு மட்டுமே மானியமாக ரூ3500 க்கு இந்த இயந்திரம் கொடுக்கிறங்கா
Переглядів 118Місяць тому
டெல்டா விவசாயிக்கு மட்டுமே மானியமாக ரூ3500 க்கு இந்த இயந்திரம் கொடுக்கிறங்கா
திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர், வேலூர் இலவச கன்றுகள் கொடுப்பதை பற்றி
Переглядів 3,4 тис.Місяць тому
திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர், வேலூர் இலவச கன்றுகள் கொடுப்பதை பற்றி
கேரளா ரப்பர் மரம் வளர்ப்பு உரம் கொடுக்கும் முறைபற்றியும்
Переглядів 409Місяць тому
கேரளா ரப்பர் மரம் வளர்ப்பு உரம் கொடுக்கும் முறைபற்றியும்
துபாய் உள்ள வேப்பமரம் பற்றி வீடியோ
Переглядів 292Місяць тому
துபாய் உள்ள வேப்பமரம் பற்றி வீடியோ
விவசாயத்தில் ரோபோட் பயன்படுத்தும் நாடும் காய்கறிகளை அதிக உற்பத்தி செய்யும் நாடு பற்றி
Переглядів 3,9 тис.Місяць тому
விவசாயத்தில் ரோபோட் பயன்படுத்தும் நாடும் காய்கறிகளை அதிக உற்பத்தி செய்யும் நாடு பற்றி
சுமார் 44வகையான ரகங்களை காப்பாற்றியவர் திரு ஜெயன் பற்றிய காணொளி
Переглядів 114Місяць тому
சுமார் 44வகையான ரகங்களை காப்பாற்றியவர் திரு ஜெயன் பற்றிய காணொளி
ஆப்ரிக்கன்மகோகனி /aficanmagokany மரத்தின் வரலாறு மற்றும் வளர்க்கும் முறை பற்றி ஆய்வுஅறிக்கை கூறியது
Переглядів 3242 місяці тому
ஆப்ரிக்கன்மகோகனி /aficanmagokany மரத்தின் வரலாறு மற்றும் வளர்க்கும் முறை பற்றி ஆய்வுஅறிக்கை கூறியது
கருங்காலி மற்றும் ராஜகாயு மரங்கள் மருத்துவ பயன்பாடு பற்றி
Переглядів 472 місяці тому
கருங்காலி மற்றும் ராஜகாயு மரங்கள் மருத்துவ பயன்பாடு பற்றி
நாட்டு தேக்கு டன் விலை பற்றி
Переглядів 2 тис.2 місяці тому
நாட்டு தேக்கு டன் விலை பற்றி
அம்பானி மாம்பழத்தோட்டம் பற்றிசிறிய விளக்கம்
Переглядів 3092 місяці тому
அம்பானி மாம்பழத்தோட்டம் பற்றிசிறிய விளக்கம்
220வருட பழைய மா மரமும், அடுத்து 21inch நீளம் இலை கொண்ட கின்னஸ் சாதனை பெற்ற மரமும்
Переглядів 1102 місяці тому
220வருட பழைய மா மரமும், அடுத்து 21inch நீளம் இலை கொண்ட கின்னஸ் சாதனை பெற்ற மரமும்
திருச்சி நாமக்கல் பகுதியில் இலவசமாக மரக்கன்றுகள் கொடுப்பதைப்பற்றி முழு தகவல்
Переглядів 1,1 тис.2 місяці тому
திருச்சி நாமக்கல் பகுதியில் இலவசமாக மரக்கன்றுகள் கொடுப்பதைப்பற்றி முழு தகவல்
பாலை மரம் பற்றி நம்ம ஊரில் கிழக்கு மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் அதிகமாக இருந்தது
Переглядів 92 місяці тому
பாலை மரம் பற்றி நம்ம ஊரில் கிழக்கு மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் அதிகமாக இருந்தது

КОМЕНТАРІ

  • @ptr1064
    @ptr1064 7 днів тому

    மானாவாரி சாகுபடி செய்ய உகந்தது

  • @TulsiSantham
    @TulsiSantham 8 днів тому

    Contact number please

  • @jbbritto223
    @jbbritto223 13 днів тому

    Vanagam

  • @mariyappans2803
    @mariyappans2803 14 днів тому

    தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கா

    • @மண்ணுக்கேற்றவிவசாயம்2
      @மண்ணுக்கேற்றவிவசாயம்2 14 днів тому

      தகவல் கிடைத்தால் ஷேர் பண்ணுகிறேன், எதற்கும் நீங்கள் அந்த பகுதி forest officer யை தொடர்பு கொண்டு கேளுங்கள், நான் பதிவு செய்யும் வீடியோ எல்லாம் அந்த அந்த forest officer கேட்டு தான் வீடியோ பதிவு செய்கிறேன்

  • @srSureshk
    @srSureshk 15 днів тому

    சிறப்பான பணி வாழ்த்துக்கள்

  • @mathanrajamanickam7238
    @mathanrajamanickam7238 15 днів тому

    Super 🙏

  • @anands3709
    @anands3709 15 днів тому

    நம்பர் இணைக்கவில்லை

  • @GopalakrishnanGovindaraj
    @GopalakrishnanGovindaraj 19 днів тому

    I have purchased mango trees and fruit trees they are growing very supper

    • @மண்ணுக்கேற்றவிவசாயம்2
    • @dharaniacs2326
      @dharaniacs2326 19 годин тому

      Annen epdi vangurathu please reply

    • @மண்ணுக்கேற்றவிவசாயம்2
      @மண்ணுக்கேற்றவிவசாயம்2 9 годин тому

      @@dharaniacs2326 நேரடியாக சென்று தான் வாங்கணும் அதிகமான கன்றுகள் நடவு செய்ய திட்டமிட்டு இருந்தால் அங்கே சென்று வாங்குங்கள், GOOGLE MAP கல்லுக்குடியிருப்பு என்று type செய்து இடத்தை பாருங்கள்

  • @eyarkaiaasef6318
    @eyarkaiaasef6318 21 день тому

    ஐயா நான் போன்செய்து தேக்குகக்கறு விலைக்கேட்டென்.நாப்பது ருபாய் சொல்லுறாங்க. நிங்க 3 ருபாய் 7ருபாய் என்றுச்சொல்கிறிர்கள் எது உன்மை.பதில் போடவும்.நன்றி...

    • @மண்ணுக்கேற்றவிவசாயம்2
      @மண்ணுக்கேற்றவிவசாயம்2 20 днів тому

      அண்ணா வணக்கம் ஒவ்வொரு பாக்கெட் சைஸ் பொறுத்து விலை கூறுவார்கள், நாட்டு தேக்கு ஒரு விலை, நீலாம்பூர் தேக்கு ஒரு விலை கூறுவார்கள், கன்று உயரம் பொருத்தும் விலை மாறுபடும் அண்ணா, போன மாதம் என்னோட குழு நண்பர் இங்கே இருந்து வாங்கி கொண்டு வந்தார், bill கிடைத்தவுடன் ஷேர் செய்றேன்

    • @eyarkaiaasef6318
      @eyarkaiaasef6318 20 днів тому

      @@மண்ணுக்கேற்றவிவசாயம்2 கன்டிப்பா அனுப்புங்க.எனக்கு 125. நாத்துத்தேவை.எனது ஊர் ஜெயங்கொண்டம்பக்கம்தான்....முடிந்தால்உதவவும்.நன்றி......

    • @மண்ணுக்கேற்றவிவசாயம்2
      @மண்ணுக்கேற்றவிவசாயம்2 20 днів тому

      ஜெயகொண்டம் to சிலுவைசேரி 30நிமிட தானே travel, நீங்கள் நேரடியாக சென்று கூட விசாரிக்கலாம், 60க்கும் மேற்பட்ட நர்சரி உள்ள ஊர் அது,

    • @மண்ணுக்கேற்றவிவசாயம்2
      @மண்ணுக்கேற்றவிவசாயம்2 20 днів тому

      இதுல bill attachment செய்ய முடியாது, type msg மட்டும் தான் செய்ய முடிகிறது

  • @inba7809
    @inba7809 23 дні тому

    1 kg price sir

  • @senthilkumar-lr2rb
    @senthilkumar-lr2rb 26 днів тому

    Location

  • @மண்ணுக்கேற்றவிவசாயம்2

    மரத்தை timber பயன்படுத்துறாங்க அதன் விலை வேப்பமரத்தை காட்டிலும் 3மடங்கு குறைவு, (ரீப்பர் க்காக )

  • @Manish98421
    @Manish98421 Місяць тому

    இது மணற்பாங்கான மண்ணில் வளருமா? மற்றும் நான் உள்ள ஊர் திருசெங்கோடு பகுதி. எங்கள் பகுதியில் வளருமா?

    • @மண்ணுக்கேற்றவிவசாயம்2
      @மண்ணுக்கேற்றவிவசாயம்2 Місяць тому

      Follow this link to join my WhatsApp group: chat.whatsapp.com/Ie38IDcXF0GAbEzW6bDXbm, இதில் உங்கள் நிலத்தின் போட்டோ அனுப்புங்கள் பேசலாம்

  • @rsilambarasan1314
    @rsilambarasan1314 Місяць тому

    விதை வேண்டும் சார்

  • @shivanichannel9347
    @shivanichannel9347 Місяць тому

    How much price

  • @மண்ணுக்கேற்றவிவசாயம்2

    Follow this link to join my WhatsApp group: chat.whatsapp.com/Ie38IDcXF0GAbEzW6bDXbm

  • @மண்ணுக்கேற்றவிவசாயம்2

    docs.google.com/forms/d/e/1FAIpQLSfoOPWzxZQKz3gmNIBoXlG-lX_1vFV3BrzR7HnAiIFpRiPARA/viewform

  • @vallarasuv7237
    @vallarasuv7237 Місяць тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @narmathac1488
    @narmathac1488 2 місяці тому

    கன்றுகள் எல்லா ஊர்களுக்கும் அனுப்பலாமே

    • @மண்ணுக்கேற்றவிவசாயம்2
      @மண்ணுக்கேற்றவிவசாயம்2 Місяць тому

      வணக்கம் சிஸ்டர் எல்லா மாவட்டங்களிலும் நர்சரி உள்ளது, தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி யில் தான் அதிகமான மாகன்றுகள் நர்சரி உள்ளது விலை குறைவாகவும் தரமான கன்றுக்களும் கிடைக்கும்

  • @shanmugamvadivel9423
    @shanmugamvadivel9423 2 місяці тому

    எனக்கு மர கண்றுகள் தேவை ஈரோடு மாவட்டத்தில் எங்கே வாங்கலாம்

  • @prabscorner
    @prabscorner 2 місяці тому

    இந்தக் காணொளிக்குப் பின்னால் நிறைய ஆராய்ச்சிகளை என்னால் பார்க்க முடிகிறது. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். நானும் நிறைய ஆப்பிரிக்க மஹோகனி பயிரிட்டுள்ளேன். எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்.

  • @ak.ananth5028
    @ak.ananth5028 2 місяці тому

    எனக்கு 10 டன் வேண்டும் நல்ல சைஸ் இருந்தா சொல்லுங்க...

  • @anugpappu5175
    @anugpappu5175 2 місяці тому

    Land yeavalo perusu errukanumnu solirunga.

    • @மண்ணுக்கேற்றவிவசாயம்2
      @மண்ணுக்கேற்றவிவசாயம்2 2 місяці тому

      எந்த பதிவிலும் எவ்வளவு இடம் பற்றி கூறவில்லை ஆனால் உங்களிடம் எவ்வளவு இடம் உள்ளது என்று சொல்லுங்கள், என்ன என்ன மரம் நட திட்டம் என்று சொல்லுங்கள், மரக்கன்று எங்கே விலை குறைவாக கிடைக்கும் என்று கூறுகிறேன்,

    • @anugpappu5175
      @anugpappu5175 2 місяці тому

      @@மண்ணுக்கேற்றவிவசாயம்2 plants & trees pudikum but kammi placethaan sir but errunthalum enganaala vegetables yeathum valaka mudiyala enga neighborsku athu pudikala so nanga yeathu pannunalum yeathavathu panniranga athunala mathavangaluku use'a errukumnu keatten sir.

  • @prabscorner
    @prabscorner 2 місяці тому

    Very good example of a brilliant idea wasted. Will India push mandate Organic farming some day?

  • @prabscorner
    @prabscorner 2 місяці тому

    Good to know 😊

  • @prabscorner
    @prabscorner 2 місяці тому

    Nice 😊

  • @chitrachitra9728
    @chitrachitra9728 2 місяці тому

    Send location kovai

  • @balamurugesan9485
    @balamurugesan9485 2 місяці тому

    Dindigul epa kotuparkal

    • @மண்ணுக்கேற்றவிவசாயம்2
      @மண்ணுக்கேற்றவிவசாயம்2 2 місяці тому

      @@balamurugesan9485 இந்த வாரம் ஆரம்பத்தில் வந்த செய்தி அதனால உடனே சென்று வாங்குங்கள் தாமதமபடுத்தினால் சிறிய செடிதான் கிடைக்கும், பெரிய செடி வாங்கி நடவுசெய்வது மிக மிக சிறப்பு

  • @prabscorner
    @prabscorner 2 місяці тому

    🙏🏽

  • @VeeeamalaiSankaGounder
    @VeeeamalaiSankaGounder 2 місяці тому

    Nice information keep continue your good work !

  • @prabscorner
    @prabscorner 2 місяці тому

    🎉🎉🎉

  • @prabscorner
    @prabscorner 2 місяці тому

    🎉🎉🎉

  • @prabscorner
    @prabscorner 2 місяці тому

    🎉🎉

  • @prabscorner
    @prabscorner 2 місяці тому

    Bravo🎉

  • @prabscorner
    @prabscorner 2 місяці тому

    Well done 🎉

  • @saraswathi3996
    @saraswathi3996 2 місяці тому

    Nice

  • @VeeeamalaiSankaGounder
    @VeeeamalaiSankaGounder 2 місяці тому

    Very informative 👍👍