- 173
- 51 192
Pon Lazarus - Villuppattu
India
Приєднався 16 чер 2021
Villuppattu is a folk art of Tamilians. Eva.Pon Lazarus is the first person in Tamil Christian history who introduced Villuppattu in Christianity in spreading the good news of Savior Jesus Christ. He practiced Villuppattu for 33 years as a full time evangelist. He introduced many new methodologies in Villuppattu. He composed many songs. He also was the first person who wrote songs against casteism and alcohol with Christian values. He was a tube inspector in Madras Rubber Factory (MRF) for 15 years. Then having a call from the Lord to serve him, he resigned his job and served the Lord for 33 years. This channel gives all of his works. Now his son Pon Nesan Lazarus continues villupattu ministry. Contact : +919791191880; nesanlazarus@gmail.com
கள்ளு தண்ணி சுகம் இல்லை
Eva.Pon Lazarus Songs
Villupattu Ministries
Pastor.Pon Nesan Lazarus - 9791191880
Villupattu Ministries
Pastor.Pon Nesan Lazarus - 9791191880
Переглядів: 155
Відео
உருகதோ நெஞ்சம்
Переглядів 2803 місяці тому
Eva.Pon Lazarus Songs Villupattu Ministries Pastor.Pon Nesan Lazarus - 9791191880
கேளுங்கள் தரப்படும்
Переглядів 1733 місяці тому
Eva.Pon Lazarus Songs Villupattu Ministries Pastor.Pon Nesan Lazarus - 9791191880
மேலப்புதூர் வில்லுப்பட்டு பாகம் 2
Переглядів 413 місяці тому
Eva.Pon Lazarus Songs Villupattu Ministries Pastor.Pon Nesan Lazarus - 9791191880
மேலப்புதூர் வில்லுப்பட்டு பாகம் 1
Переглядів 553 місяці тому
Eva.Pon Lazarus Songs Villupattu Ministries Pastor.Pon Nesan Lazarus - 9791191880
உன் வழி என் அல்ல
Переглядів 563 місяці тому
Eva.Pon Lazarus Songs Villupattu Ministries Pastor.Pon Nesan Lazarus - 9791191880
ஆடுப்பாம்பே கூத்தாடு
Переглядів 403 місяці тому
Eva.Pon Lazarus Songs Villupattu Ministries Pastor.Pon Nesan Lazarus - 9791191880
திருச்சபை வளர்ந்திட
Переглядів 303 місяці тому
Eva.Pon Lazarus Songs Villupattu Ministries Pastor.Pon Nesan Lazarus - 9791191880
குண்டு மல்லி பூ பூத்து
Переглядів 853 місяці тому
Eva.Pon Lazarus Songs Villupattu Ministries Pastor.Pon Nesan Lazarus - 9791191880
எல்லையில்லா கிருபை
Переглядів 733 місяці тому
Eva.Pon Lazarus Songs Villupattu Ministries Pastor.Pon Nesan Lazarus - 9791191880
எப்பா எப்பா இயேசப்பா
Переглядів 1643 місяці тому
Eva.Pon Lazarus Songs Villupattu Ministries Pastor.Pon Nesan Lazarus - 9791191880
தூய்மையான வாழ்வு
Переглядів 693 місяці тому
Eva.Pon Lazarus Songs Villupattu Ministries Pastor.Pon Nesan Lazarus - 9791191880
ஆதாமே, ஆதாமே எங்கே இருக்கிறாய்
Переглядів 703 місяці тому
Eva.Pon Lazarus Songs Villupattu Ministries Pastor.Pon Nesan Lazarus - 9791191880
சமூக நல நாடகம்
Переглядів 1504 місяці тому
Eva.Pon Lazarus Songs Villupattu Ministries Pastor.Pon Nesan Lazarus - 9791191880
அருட்கலைஞர் பொன் இலாசரசு வள்ளியூர் பகுதி - 2
Переглядів 2604 місяці тому
Eva.Pon Lazarus Songs Villupattu Ministries Pastor.Pon Nesan Lazarus - 9791191880
பொன் இலாசரசு ஐயா இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் வில்லுப்பாட்டு
Переглядів 3524 місяці тому
பொன் இலாசரசு ஐயா இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் வில்லுப்பாட்டு
அருட்கலைஞர் பொன் இலாசரசு வள்ளியூர் பகுதி - 1
Переглядів 7034 місяці тому
அருட்கலைஞர் பொன் இலாசரசு வள்ளியூர் பகுதி - 1
கர்த்தர்மென்மேலும்உங்களைஅநேகதேசங்களுக்குக்கொண்டுசெல்வார்,ஆமென்
Amen🙏 very nice👍 God bless you🙏
I LIKE VERY MUCH THIS SONGS
வில்லுப்பாட்டுசுவிசேஷம்,தேவனுக்கேமகிமை
Glory to God
கேளுங்கள் தரப்படும் இந்த பாடலை எழுதி ராகம் அமைத்து 1963 ல் கொலம்பியா இசை தட்டில் பாடியவர் ஐயா டேப் ராதா மாணிக்கம் அவர்கள்
Amen
எனது சகோதரர் இன்னும் கொஞ்சகாலம் வாழ்ந்து இருக்கலாம் மரணம் சீக்கிரம் வந்து விட்டது இன்னும் ஊழியம் பெலமாய் இருந்து இருக்கும்
Jesus bless you and your ministry
Super Iyya God bless you and your family and your ministry Iyya God with US by Selvam poovai 🎉🎉🎉🎉🎉
Super Iyya God bless you and your family and your ministry 🎉🎉🎉🎉
அருமையான பதிவு நல்ல சாட்சி சொல்ல கேட்டோம் கர்த்தர் தமது ஊழியக்காரரை எப்படி எல்லாம் பயன் படுத்தி கொண்டு வந்தார் என்று கேட்டேன் மேலும் அவரின் ஊழியத்தை அவருடைய மகன் பொன் நேசன் லாசரஸ் அய்யா செய்கிறார் மேலும் கர்த்தர் தாமே அய்யாவின் ஊழியம் தொடர்ந்து அவர் மகன் மூலம் இன்னும் மேன் மேலும் சிறப்பாக நடக்க. கர்த்தர். ஆசீர்வதித்து காக்கும் படி ஆண்டவரிடம் வேண்டுகிறேன் நன்றி அய்யா ஸ்தோத்திரம் 🎉🎉🎉🎉🎉பாகவதர் செல்வம் இயேசுவே ஆறுதல் ஊழியம் பூந்தமல்லி சென்னை
அனைத்து சபைகளிலும் பாடவேண்டிய வேண்டிய அருமையான பாடல். வாழ்த்துக்கள் ஐயா.
அருமையான பாடல் அய்யா ஸ்தோத்திரம் கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் உங்கள் ஊழியத்தையும் இன்னும் மேன் மேலும் ஆசீர்வதித்து காப்பாராக ஆமென் அய்யா நன்றியுடன் செல்வம் பாகவதர் இயேசுவே ஆறுதல் ஊழியம் பூந்தமல்லி சென்னை🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமையான பாட்டு.
இதை பெரும்பாலன கிருத்துவர்கள் விரும்பமாட்டார்கள்... காரணம் அவர்கள் சாதிய கட்டமைப்பில் ஊறி நாரிக்கிடக்கிறார்கள்.
Glory to God
அருமையான செய்தி அந்த காலத்தில் இந்த பாடல்கள் மிகவும் கருத்துடன் மனந்திரும்பதலுக்கு ஏற்ற நல்ல செய்தி இன்னும் மேன் மேலும் கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதித்து காப்பாராக ஆமென் அய்யா நன்றியுடன் செல்வம் பாகவதர் இயேசுவே ஆறுதல் ஊழியம் பூந்தமல்லி 🎉🎉🎉🎉சென்னை 28:39
அருமையான தேவ ஊழியன். கர்த்தர் கிருபை என்றுமுள்ளது. ஆமென்
Super
1985 ல் ஐயாவின் வில்லுபாட்டை விரும்பி கேட்ட ரசிகர்கள்
ஐயாவின் வில்லுபாட்டு செய்தி மிகவும் பயனுள்ளது பிரயோஜனமாக இருக்கும் எல்லோருக்கும்
1986ல் ஐயாவுடைய வில்லுபாட்டை விஷ்வவாணியில் கேட்ட ஞாபகம் வருகிறது ரொம்ப அருமையான பதிவு இதருடைய பதிவுகள் முழுவதையும் தொடர்ந்து போடுங்கள்
அருமையான செய்தி ஸ்தோத்திரம் அய்யா கர்த்தர் தாமே இன்னும் மேன் மேலும் உங்கள் ஊழியத்தையும் குடும்பத்தினரையும் ஆசீர்வதித்து காப்பாராக ஆமென் அய்யா நன்றியுடன் செல்வம் இயேசுவே ஆறுதல் ஊழியம் பூந்தமல்லி சென்னை 🎉🎉🎉🎉🎉
2080 கோளில் கடத்தூர் கிராமத்தில் இதே யோசேப்பு வில்லிபாட்டு நிகழ்வு நடைபெற்றது. John Jeyanandam
Super Iyya God bless you and your family and your ministry Iyya 🎉🎉🎉🎉
எங்கள் கிராம ஊழியத்தில் இந் நிகழ்ச்சி ஐயா மிக அருமையாக சிம்சோன் செய்தி கொடுத்தார்..தாழநல்லூர் 18:42
❤அருமை ஐயா அவர்களோடு பயணம் சில...வருடம்.என் வீட்டிற்க்கு வந்து ஜெபித்த அந்த நாள் என் மனதில் நீங்கா நினைவு......
Super Iyya God bless you and your family and your ministry Iyya 🎉🎉🎉🎉
அருமையான பாடல். கர்த்தர் கிருபை என்றுமுள்ளது. ஆமென். அழுத்தம் அச்சு பிசகாமல் அருமை.
என் சகோதரர் பொன் லாசர் அவர்கள் குரல்ாஅப்படியே இருக்கிறது வாழ்த்துகள் மகனே
அருமை ஐயா!ஐயா இப்போ இல்லாதது வருத்தம்
27:57 அருமையான வசனம்
Wow Praise the Lord nice to hear Ramesh voice
மரித்துப் பேசுகிறார்
கேளுங்கள் தரப்படும் என்ற பாடலை எழுதி ராகம் அமைத்து இசை அமைத்து 1973 ல் கொலம்பியா இசை தட்டில் பாடியவர் சகோதரர் ஐயா டேப் ராதா மாணிக்கம் அவர்கள் ( லேட் )
மரித்தும் பேசி கொண்டு இருக்கிறார் ஐயா
ஐயா பொன் இலாசரசு அவர்களை நேரில் பார்த்தது இல்லை ஆனால் ஐயாவை இப்போது பார்க்கும் போது உயிரோடு இருக்கிறார் போலவே இருக்கு
மறக்கபட்ட சிறந்த ஊழியக்காரர்❤
வாழ்க நின்புகழ் காலத்தால் அழியாத பாடல். இயேசய்யா இந்த பாட்டெ கேக்கிற எல்லாரையும் மாத்துங்க😮
My daddy favourite song
Nan sinna vayasula ketta song....old is gold
Thanks to the entire team for uploading this song.Enga Appa ku migavum piditha paadal. But he is not alive now.
Thanks
But pon lazarus ayya ooliyam unglal thodara venum💐💐💐👌🙏
@11:10annakili unna thedum....😂😂😂😂 Aavikuriyavan aavikuriyavaikalai... Aavikuriyavaklode sampanthapaduthukiraan Says Bible
❤🌹🌹🌹
அருமை ஐயா
🎉
முழு பாடலையும் பதிவேற்றம் செய்ததற்கு மிக்க நன்றி 🙏 மனந்திரும்புதளுக்கு அழைக்கும் இந்த பாடல் உள்ளத்தை மிகவும் உருக்குகிறது. தேவனுக்கே மகிமையுண்டாவதாக🙇
Amen
ஆஹா