சரித்திரம் படைப்போம்..!!
சரித்திரம் படைப்போம்..!!
  • 346
  • 73 506

Відео

571. நல்லுணர்வு - திரை வள்ளுவர்கள் - கவிஞர் காசி ஆறுமுகம் அவர்கள்
Переглядів 2577 годин тому
திரைப்பட பாடலாசிரியர் ஆலங்குடி சோமு அவர்கள்
570. நல்லுணர்வு - சிம்மாசன சீக்ரெட் - சுஜாதா சஞ்சய் குமார் அவர்கள்
Переглядів 489 годин тому
ஆட்சியர் இறையன்பு ஐயா அவர்கள் புத்தகத்தின் சாராம்சம்
569. நல்லுணர்வு - பணத்தோட்டம் - திருமிகு விவேக் அவர்கள்
Переглядів 1159 годин тому
அறிஞர் அண்ணா எழுதிய புத்தகத்தின் சாராம்சம்
568. நன்மை - சிறப்பு விருந்தினர் - கண் மருத்துவர் ஜெயந்தி ஆனந்தன் அவர்கள்
Переглядів 71016 годин тому
568. நன்மை - சிறப்பு விருந்தினர் - கண் மருத்துவர் ஜெயந்தி ஆனந்தன் அவர்கள்
567. நன்மை - வாசிப்பை நேசிப்போம் - பேராசிரியர் சத்தியநாராயணன் அவர்கள்
Переглядів 13019 годин тому
567. நன்மை - வாசிப்பை நேசிப்போம் - பேராசிரியர் சத்தியநாராயணன் அவர்கள்
566. நன்மை - ஆரோக்யம் அத்யாவசியம் - மஞ்சு பார்கவி அவர்கள்
Переглядів 21221 годину тому
566. நன்மை - ஆரோக்யம் அத்யாவசியம் - மஞ்சு பார்கவி அவர்கள்
565. நன்மை - குறள் வழி வாழ்வு - தமிழ் பேராசிரியர் அர்த்தநாரி ஐயா அவர்கள்
Переглядів 16721 годину тому
565. நன்மை - குறள் வழி வாழ்வு - தமிழ் பேராசிரியர் அர்த்தநாரி ஐயா அவர்கள்
564. நன்மை - மாபெரும் சபைதனில் - கவிஞர் மு சௌந்தர்யா அவர்கள்
Переглядів 7721 годину тому
உதயசந்திரன் ஆட்சியர் அவர்களின் மாபெரும் சபைதனில் புத்தக சாராம்சம்
563. நன்மை - மேன்மை பாராட்டுவோம் - கவிஞர் ரோட்டரி பாஸ்கரன் அவர்கள்
Переглядів 78День тому
563. நன்மை - மேன்மை பாராட்டுவோம் - கவிஞர் ரோட்டரி பாஸ்கரன் அவர்கள்
562. நற்பேறு - சிறப்பு விருந்தினர் - சமூக ஆர்வலர் திருமிகு கீதா கிருஷ்ணன் அவர்கள்
Переглядів 543День тому
562. நற்பேறு - சிறப்பு விருந்தினர் - சமூக ஆர்வலர் திருமிகு கீதா கிருஷ்ணன் அவர்கள்
561. நற்பேறு - வாசிப்பை நேசிப்போம் - கவிஞர் சுந்தர இராஜசேகரன் அவர்கள்
Переглядів 132День тому
561. நற்பேறு - வாசிப்பை நேசிப்போம் - கவிஞர் சுந்தர இராஜசேகரன் அவர்கள்
560. நற்பேறு - உள்ளமும் உடலும் - சசிக்கலா பாரி அவர்கள்
Переглядів 297День тому
560. நற்பேறு - உள்ளமும் உடலும் - சசிக்கலா பாரி அவர்கள்
559. நற்றாள் - சிறப்பு விருந்தினர் - செல்வ ராமரத்தினம் அவர்கள்
Переглядів 89День тому
559. நற்றாள் - சிறப்பு விருந்தினர் - செல்வ ராமரத்தினம் அவர்கள்
558. நற்றாள் - வாசிப்பை நேசிப்போம் - கவிஞர் ரோட்டரி பாஸ்கரன் அவர்கள்
Переглядів 252День тому
558. நற்றாள் - வாசிப்பை நேசிப்போம் - கவிஞர் ரோட்டரி பாஸ்கரன் அவர்கள்
557. நற்றாள் - ஆரோக்யம் அத்யாவசியம் - மஞ்சு பார்கவி அவர்கள்
Переглядів 25114 днів тому
557. நற்றாள் - ஆரோக்யம் அத்யாவசியம் - மஞ்சு பார்கவி அவர்கள்
556. நற்றாள் - தன்னிகரில்லா தமிழ் - சுந்தர இராஜசேகரன் அவர்கள்
Переглядів 20021 день тому
556. நற்றாள் - தன்னிகரில்லா தமிழ் - சுந்தர இராஜசேகரன் அவர்கள்
555. நற்றாள் - அறிவாய் மனமே - அசோக் மணி அவர்கள் ( Never split the difference)
Переглядів 6521 день тому
555. நற்றாள் - அறிவாய் மனமே - அசோக் மணி அவர்கள் ( Never split the difference)
554. நற்றாள் - பணிவாய் மனமே - தமிழ் பேராசிரியர் விந்திய கௌரி அம்மா
Переглядів 2521 день тому
554. நற்றாள் - பணிவாய் மனமே - தமிழ் பேராசிரியர் விந்திய கௌரி அம்மா
553. நல்கருணை - சிறப்பு விருந்தினர் - கவிஞர் பா மருது பாண்டியன் அவர்கள்
Переглядів 12928 днів тому
553. நல்கருணை - சிறப்பு விருந்தினர் - கவிஞர் பா மருது பாண்டியன் அவர்கள்
553. நல்கருணை - வாசிப்பை நேசிப்போம் - கவிஞர் கல்லை நா செயராமன் அவர்கள்
Переглядів 3028 днів тому
553. நல்கருணை - வாசிப்பை நேசிப்போம் - கவிஞர் கல்லை நா செயராமன் அவர்கள்
551. நல்கருணை - உள்ளமும் உடலும் - சசிக்கலா பாரி அவர்கள்
Переглядів 14228 днів тому
551. நல்கருணை - உள்ளமும் உடலும் - சசிக்கலா பாரி அவர்கள்
550. நல்கருணை - நல்வாழ்வு நம் கையில் - இராஜசங்கரி அவர்கள்
Переглядів 136Місяць тому
550. நல்கருணை - நல்வாழ்வு நம் கையில் - இராஜசங்கரி அவர்கள்
549. நல்கருணை - இசை மழை - மு ராமசந்திரன் ஐயா
Переглядів 51Місяць тому
549. நல்கருணை - இசை மழை - மு ராமசந்திரன் ஐயா
548. நல்கருணை - திரைவள்ளுவர்கள் - கவிஞர் காசி ஆறுமுகம் அவர்கள்
Переглядів 333Місяць тому
548. நல்கருணை - திரைவள்ளுவர்கள் - கவிஞர் காசி ஆறுமுகம் அவர்கள்
547. நன்நயம் - சிறப்பு விருந்தினர் - நல்லாசிரியர் கவிஞர் க இரா பெ நித்யா தேவி அவர்கள்
Переглядів 377Місяць тому
547. நன்நயம் - சிறப்பு விருந்தினர் - நல்லாசிரியர் கவிஞர் க இரா பெ நித்யா தேவி அவர்கள்
546. நன்நயம் - வாசிப்பை நேசிப்போம் - கவிஞர் மு சௌந்தர்யா அவர்கள்
Переглядів 367Місяць тому
546. நன்நயம் - வாசிப்பை நேசிப்போம் - கவிஞர் மு சௌந்தர்யா அவர்கள்
545. நன்நயம் - ஆரோக்யம் அத்யாவசியம் - மஞ்சு பார்கவி அவர்கள்
Переглядів 405Місяць тому
545. நன்நயம் - ஆரோக்யம் அத்யாவசியம் - மஞ்சு பார்கவி அவர்கள்
544. நன்நயம் - தன்னம்பிக்கையே பலம் - கவிஞர் அரசி மார்லின் அவர்கள்
Переглядів 150Місяць тому
544. நன்நயம் - தன்னம்பிக்கையே பலம் - கவிஞர் அரசி மார்லின் அவர்கள்
543. நல்வினை - சிறப்பு விருந்தினர் - எழுத்தாளர் யசோதா அவர்கள்
Переглядів 53Місяць тому
543. நல்வினை - சிறப்பு விருந்தினர் - எழுத்தாளர் யசோதா அவர்கள்

КОМЕНТАРІ

  • @herosvision4721
    @herosvision4721 15 годин тому

    வணக்கம் அன்னை ஜெயந்திஆனந்தன் அவர்கள் கருணை உள்ளம் கொண்டவர் எனக்கு தெரிஞ்சு அவர் நிறைய உதவிகள் செய்துள்ளார் எங்கள் குடும்பத்திற்கு தொடர்ந்து உதவி செய்திருக்கிறார் இவர் மகிழ்ச்சியுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுள் கொண்டு வாழ முருகப்பெருமானை வழிபடுகிறோம்❤

  • @tysujaakirathai1877
    @tysujaakirathai1877 5 днів тому

    வாழ்த்த வயதில்லை தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤❤

  • @umasekhar2629
    @umasekhar2629 5 днів тому

    அருமையான நேர்காணல். டாக்டர். ஜெயந்தியின் சேவை இன்னும் பலரை சென்றடைய இறைவனை வேண்டுகிறேன்🙏.

    • @umajps
      @umajps 4 дні тому

      Fantastic Speech. I have been associated with her for 50 years and really dumbfounded at her amazing journey over the decades. Most of her facts were very new to me. Her contribution to the downtrodden and needy is stunning and at the same time still maintaining a low profile is simply astounding. The tremendous support from her family and especially her husband Dr Anandan needs special mention. Jayanthi has never compromised on quality and service. She has faced innumerable obstacles but she still kept going on and on and reached perfection. Her humility needs to be recognised and appreciated. I am truly blessed to have been her beneficiary over the years and has been a strong supporter for me. I wish her good health and maintain the infectious energy and laughter forever.

  • @p.v.sarasu7191
    @p.v.sarasu7191 6 днів тому

    சரசு பாலசுப்ரமணியன். கண்மருத்துவர் ஜெயந்தி அவர்களின் சமூக சேவை மருத்துவபபணி மற்றும் மனித நேயம் அனைவருக்கும் வழிகாட்டுதல் ஆகவும் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்து க்காட்டாகவும உள்ளது. இத்தகைய பெருமைக்குரிய வேர்களை அடையாளம் காட்டிய இந்த மேடையை வாழ்த்த கடமைப்பட்டுள்ளேன்.நன்றியுடன்

  • @mekalapugazh6192
    @mekalapugazh6192 6 днів тому

    மிகச் சிறப்பான நேர்காணல்.. மருத்துவப் பணியே மிக அதிக நேரம் எடுக்கும் பணி.. அப்பணியில் ஈடுபட்டுக் கொண்டே சமூகப் பணியும் செய்து கொண்டிருக்கும் அம்மையாரின் பணிகள் சிறக்கவும் தொடரவும்.. எம் வாழ்த்துக்கள்..

  • @arjunanbalaraman7051
    @arjunanbalaraman7051 7 днів тому

    நன்று...

  • @jollyvoice6335
    @jollyvoice6335 8 днів тому

    🙏🙏

  • @arumugamkasi5765
    @arumugamkasi5765 20 днів тому

    மருத காசி அவர்களின் தமிழ் நாட்டு விருது பெற்ற பாடல் மருத மலையானே எனும் பாடல்..மருத மலை மாமணி பாடல் கண்ணதாசனோடது தவறுக்கு பொறுத்துக் கொள்ளவும்...

  • @arjunanbalaraman7051
    @arjunanbalaraman7051 24 дні тому

    அருமை நண்பரே!

  • @yasothapalanisamy8147
    @yasothapalanisamy8147 28 днів тому

    சிறப்பு மருது..நிறைய நூல்கள் வெளி வரட்டும்.. வாழ்க வளர்க ❤

  • @mariappan114
    @mariappan114 28 днів тому

    பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @RajasankariArumugam
    @RajasankariArumugam 28 днів тому

    மிகவும் சிறப்பான பயனுள்ள பதிவு அம்மா.

  • @dhanamharish6824
    @dhanamharish6824 28 днів тому

    உள்ளமும் உடலும் கருத்துக்கள் அருமை

  • @dhanamharish6824
    @dhanamharish6824 28 днів тому

    கருத்துக்கள் அனைத்து அருமை ஐயா

  • @mariappan114
    @mariappan114 Місяць тому

    வாழ்க வளமுடன் வளரட்டும் உங்களது நற்பணி

  • @dhanamharish6824
    @dhanamharish6824 Місяць тому

    என் மகளுக்கு இந்த தளத்தில் உரையாற்றிட வாய்ப்பு கொடுத்த அனைத்து நல்லறிஞர்களுக்கும் நன்றி. மேலும் என் உடன்பிறப்பு மகளின் கருத்துக்கள் அருமை மேலும் மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை இந்த மன்றத்தில் வழியாக பெறுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தாங்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் கிடைக் கட்டும். வாழ்த்துக்கள்❤🎉

  • @gangaimagan
    @gangaimagan Місяць тому

    வாழ்த்துக்கள் ஐயா

  • @MeenaAndavar
    @MeenaAndavar Місяць тому

    மிகவும் அருமை

  • @nithyadevikrp5811
    @nithyadevikrp5811 Місяць тому

    நன்னறிமுகம் கமலகண்ணன் சங்கர் பவளக்கனி பின்னோட்டம் ஏற்பு நன்னறிமுகம் வழங்கிய பிரிட்டோ அய்யா ஏற்கிறேன்🎉

  • @nithyadevikrp5811
    @nithyadevikrp5811 Місяць тому

    சிவக்கனி சரியான புரிதல் நல்ல வழிகாட்டியாய் இருப்பேன் உறவுகள் வரவுகள் தான்

  • @nithyadevikrp5811
    @nithyadevikrp5811 Місяць тому

    சிவக்கனி சரியான புரிதல் நல்ல வழிகாட்டியாய் இருப்பேன் உறவுகள் வரவுகள் தான்

  • @nithyadevikrp5811
    @nithyadevikrp5811 Місяць тому

    Acha acha

  • @nithyadevikrp5811
    @nithyadevikrp5811 Місяць тому

    காசி ஆறுமுகம் அய்யா சிரித்த வண்ணம் கவிதை வரிகள் திரை பாணி திரை இட மனமில்லா நிகழ்வு நன்றி

  • @nithyadevikrp5811
    @nithyadevikrp5811 Місяць тому

    நிகழ்காலத்தில் எப்போதும் வாழ்வேன் நான்

  • @nithyadevikrp5811
    @nithyadevikrp5811 Місяць тому

    சேவியர் அய்யா என் செயல் இன்ப களிப்பை இனிய கணிப்பாய் உற்சாகம் பிரவாகம் வரமாகும் முதலுமாக மாங்கனி ❤ நன்றாய் சொன்னதாய் குழம்பை வழித்து சாப்பிடுவதை ரசித்தேன்

  • @nithyadevikrp5811
    @nithyadevikrp5811 Місяць тому

    விந்திய கௌரி அம்மா நேரமெடுத்து கேட்டு மனபலம் பெற்றேன் துன்பம் எனக்கு இன்ப வரம் என்பேன் நன்றி

  • @nithyadevikrp5811
    @nithyadevikrp5811 Місяць тому

    அப்பா ராமச்சந்திரன் மாங்கனி சொன்னது அழுதேன் பாடல் கேட்கும் போது

  • @nithyadevikrp5811
    @nithyadevikrp5811 Місяць тому

    ரேவதி சகோதரி என் உள்ளக்கிடக்கை கண்டுபிடிப்பு சிறப்பு

  • @nithyadevikrp5811
    @nithyadevikrp5811 Місяць тому

    அனைத்து பின்னோட்ட வரிகள் சிறப்போ சிறப்பு நன்றி ஆண்டவனுக்கும்

  • @nithyadevikrp5811
    @nithyadevikrp5811 Місяць тому

    விஜயா அம்மா சிறப்பு 🎉

  • @nithyadevikrp5811
    @nithyadevikrp5811 Місяць тому

    ஒரு துளி மட்டுமே .. நன்றி

  • @mohangandhi6649
    @mohangandhi6649 Місяць тому

    ❤❤❤🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @suryanathan8988
    @suryanathan8988 Місяць тому

    Lovely video Manju👍👌👏

  • @ramchandran4898
    @ramchandran4898 Місяць тому

    கவிஞர் கர்டோசா அவர்களின் இயற்கை உணவு சார்ந்த சொற்பொழிவு இன்றைய காலகட்டத்தில் அனைவரும் பின்பற்ற வேண்டிய அவசியமான ஒன்று. நன்றி அய்யா... வாழ்க வளமுடன்....

  • @MANIMEHALAI-oh8je
    @MANIMEHALAI-oh8je Місяць тому

    வாழ்க வளமுடன் அம்மா மிகவு‌ம் சிறப்பாக இருகிறது

  • @nithyadevikrp5811
    @nithyadevikrp5811 2 місяці тому

    அருமை ஐயா அம்மா

  • @nithyadevikrp5811
    @nithyadevikrp5811 2 місяці тому

    பின்புற சந்தடி குறைத்தால் நலமாய் இருக்கும்

  • @nithyadevikrp5811
    @nithyadevikrp5811 2 місяці тому

    ❤அருமை விவேக் ஐயா

  • @saianandsang
    @saianandsang 2 місяці тому

    Best Wishes 🎉

  • @arumugamkasi5765
    @arumugamkasi5765 2 місяці тому

    முயற்சி பற்றிய சிறந்த பாடம் எடுத்த தமிழம்மா அவர்களுக்கு நன்றிகள்...

  • @saianandsang
    @saianandsang 2 місяці тому

    Happy wishes to all ....❤

  • @gobisn5252
    @gobisn5252 2 місяці тому

    Super anna 🔥

  • @sethuramr3742
    @sethuramr3742 2 місяці тому

    சரித்திரம் படைப்போம் நிகழ்ச்சியில்🎉🎉🎉🎉 ஐயா மு.ராமச்சந்திரன் அவர்களின் குரல் வளத்துடன் பாடிய அனைத்து பாடல்களும் மிக மிக சிறப்பாக இருந்தது மேலும் தொகுத்து வழங்கிய அன்பு நண்பருக்கு எனது சிறம் தாழ்ந்த வாழ்த்துக்கள்

  • @kesavalur2977
    @kesavalur2977 3 місяці тому

    ஆண்டவன் வழிபாடா? இயற்கை வழிபாடா? இறைமை எது? விளக்கம் தேவை.

  • @குசீKSஇரமேஷ்Ramesh

    சரித்திரம் படைத்தவர் சரித்திரம் அறியும் வாய்ப்பை சரித்திரம் படைக்க விரும்புவோருக்கு அளித்தமைக்கு மிக்க நன்றி. திருமிகு சாந்தி அவர்களின் சரித்திரம் மிகவும் சரியான நேரத்தில் இவ்வுலகிற்கு அளிக்க படும் ஊக்க மருந்து.

    @saianandsang 3 місяці тому

    Happy Wishes ...

  • @duraiamrita
    @duraiamrita 3 місяці тому

    Thangalai Vazhtha Vyathillai Iyya, Vanangugiren 🙏🏼 Thanga Lin sevai memnmelum pala uyirgalai lappar trim enbadhil siridhum sandegamillai👏👏👏

  • @saianandsang
    @saianandsang 3 місяці тому

    More power to you & All our Team..

  • @ramchandran4898
    @ramchandran4898 3 місяці тому

    அன்பு தம்பி இளையவர் வஜீர் அகமது அவர்களின் புரட்சிகர சிந்தனைகளடங்கிய உரை மிகவும் சிறப்பு... சரித்திரம் படைக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்