- 167
- 451 224
Wandering Willager's Official
India
Приєднався 21 чер 2008
நமது பதிவுகள் கோவில்கள், மலையேற்றம், இயற்கை பயணங்கள், இடங்கள் மற்றும் வித்யாசமான இதர நிகழ்ச்சிகள் பற்றியது. எனது அனுபவங்களையும் அந்தந்த இடங்களை பற்றிய முழுமையான செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமென நம்புகிறேன். நன்றி.
Wanted to share my personal inspirsrional experiences/views on visits to temple, trekking, nature, travel and in-between events with as much as possible information to a wider audience for them to know and take an informed decision/visit. There will be no exaggerated statements for the purpose of views or likes or comments. Please support my initiatives if you find it meaningful. I can be reached through the comments section. Find my views in Google Maps, Facebook and Instagram.
Thank you.

🔥கொங்கண சித்தர் 800 வருடங்கள் தவம் செய்த குகையை தேடி, பொன்ஊதி மாமலை, Uthiyur Kongana Siddhar Cave
பொன் உதியூர் மலை & கொங்கனார் சித்தர் சமாதி (கரூர் - தமிழ்நாடு)
கொங்கு நாட்டில் கந்தப் பெருமான் கோயில் கொண்ட மலைகளுள் ஒன்றாக இருப்பதால் இது தனிச்சிறப்பு பெற்றதாகப் போற்றப்படுகிறது. ஒருசமயம், காங்கய நாட்டில் மக்கள் பசியால் வாடுவதை அறிந்து இவர்கள் அங்கு சென்றனர். ஊர் மக்களை ஒன்று திரட்டி, மூலிகைகள் கொண்ட இம்மலைக்கு தீவைத்து புகை மூட்டி ஊதினர். அப்போது முருகப் பெருமான் அங்கு எழுந்தருளி, மக்களுக்கு யாது வேண்டும் என்று கேட்டார். அவர்களும் அவர்கள் குறைகளைத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து முருகப் பெருமான் அவர்களின் வறுமையை நீக்கி, அவர்கள் வாழ்வில் வளமை பொங்கச் செய்தார். இதனால் இந்த மலைக்கு ஊதிமலை என்ற பெயர் பெற்றது.
இன்றும் சித்தர்கள் ஒளிவடிவம் கொண்டு இரவு நேரங்களில் இங்கு வந்து முருகப் பெருமானை வணங்கிச் செல்வதாகக் கூறப்படுகிறது. மலை அடிவாரத்தில் மலைப்பாதை தொடங்கும் இடத்தில் சுதை சிற்பங்களைக் கொண்ட கோபுரத்துடன் மயில் மண்டபம் உள்ளது. இதில் கலை நயமிக்க 4 கல் தூண் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் பாத விநாயகர் சந்நிதியைக் கடந்து படிப்பாதையில் மேலே சென்றால் இடும்பன் சந்நிதியை அடையலாம். இங்கு சக்திகிரி, சிவகிரியை காவடியில் வைத்து சுமந்த கோலத்தில் இடும்பக் குமரன் அருள்பாலிக்கிறார். அருகே உள்ள ஆஞ்சநேயர் சந்நிதியைக் கடந்து மலைக் கோயிலுக்குச் செல்ல வேண்டும். ஏறத்தாழ 300 அடி உயரத்தில் உள்ளது இம்மலை. 156 படிகளை ஏறிச் சென்றால் மலைக் கோயிலை அடையலாம். நுழைவு வாயில் தெற்கு நோக்கி உள்ளது. ராஜகோபுரத்துக்கு முன் தீபஸ்தம்பம் உள்ளது. ராஜ கோபுரத்தைக் கடந்து சென்றால் குறட்டு வாசல். கிழக்கு நோக்கிய வகையில் கோயில் அமைந்துள்ளது. கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் வாத்திய மண்டபம் என 4 பகுதிகளைக் கொண்டுள்ளது இக்கோயில்.
இந்த மலையில் உத்தண்டவர் என்ற பெயரில் முருகரை கொங்கண சித்தர் பிரதிஷ்டை செய்துள்ளார். அருகில் கொங்கன சித்தர் தவம் புரிந்த குகையும் அதில் அவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கமும் உள்ளது. இந்த குகைக்கு உள்ளே செல்வதற்கு ஒரு வழி வெளியே வருவதற்கு வேறு வழி உள்ளது. வெளியே வர படுத்து தவழ்ந்து தான் வரமுடியும்.
மலைக்கு மேலே கடல் மட்டத்தில் இருந்து 1,080 மீட்டர் உயரத்தில் உச்சிப் பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. அதற்கும் மேலே சென்றால் சொர்ணலிங்கேஸ்வரர் மலையின் உச்சியில் சிவபெருமான் சித்தருக்கு காட்சி கொடுத்த இடம், சிவலிங்கம் ஆகியன உள்ளன. இம்மலை மீது ஏறுவது மிகவும் கடினமானது. வெள்ளியங்கிரி மலையைப் போலவே 7 குன்றுகளையும், 3 பாறைகளுக்கு மத்தியில் சிவபெருமான் காட்சி அருள்வதாகவும் அமைந்துள்ளது. இதற்கு சின்ன வெள்ளியங்கிரி என்றும் பெயர் உண்டு.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டத்தில் காங்கேயம்-பழனி வழித்தடத்தில் காங்கேயத்தில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும், பழனியில் இருந்து 52 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் இருந்து, வட்டமலை ஐந்து கிலோமீட்டர், சிவன்மலை 18 கிலோமீட்டர், சென்னிமலை 35 கிலோமீட்டர் என சில பழமையான ஆலயங்களும் உள்ளன.
#ஊதியூர்சித்தர்குகை #konganarsiddhar #tamilarthadam #agathiyar #punnakusidhhar #bogar #sivavakkiyar #pampattsiddhar #machamunivar #mahadevasiddhar #historyfacts #siddhargal #சித்தர்கள் #ரசவாதம் #cave #travelvlog #trekking #hills #uthiyur #uthiyurmalai #uthiyurhills #konganachithar #konganasiddhar #hills #jeevasamathi #jeevasamadhi #palani #marudhamalai #thiruchendur #udhiyursiddhar #swamimalai #thiruparangundram #girivalam #cavetemple #tunnel #amavasai #pournami #hilltemple #sivan #uthimalaitrekking #chennimalai #uchipillayar #trekking #sivanmalai #coimbatoreyoutuber #coimbatoreblogger #mountains #deepforesttrekking #trekkingintamilnadu #trekkinginindia #travelvlog #uchipillayar #murugantemple #murugan #hilltemple #settithambiran #ancienttemples #cave #cavetemple
#vlog #vlogvideos #templevideos #pinnakusiddhar #tirupati #templevlogs #trekkingvlogs #konganasiddhar #sivan #konganar #konganasiddharcave #cave #sidharcave #1000oldcave #cavetemple#sivantemple #namasivaya #eswaran #sivalingam #siddar #latest #hilltemple #trekking #trekkingindia #cavetemple #trekkinginindia #deepforesttrekking #templesintamilnadu #kangeyam #dharapuram #wilderness #forest #new

Переглядів: 1 250
Відео
🙏திருப்பங்கள் தரும் திருநீர்மலை, நான்குவித பெருமாள் தரிசனம், Thiruneermalai kovil, Chennai
Переглядів 1,1 тис.21 годину тому
பெருமாளின் 108 திவ்வியதேசங்களில் 62வது திவ்வியதேசம் திருநீர்மலை கோயில். திருநீர்மலை கோயில் வளாகத்தில் ரங்கநாதர் கோயில் மற்றும் திருநீர்மலை நீர்வண்ணப் பெருமாள் கோயில் என இரண்டு கோயில்கள் உள்ளன . இரண்டும் இந்தியாவின் தமிழ்நாடு , சென்னையின் புறநகர்ப் பகுதியான திருநீர்மலையில் உள்ள இந்துக் கோயில்கள். மலை உச்சியில் இருந்து எடுக்கப்பட்ட ரங்கநாத சுவாமி கோவிலின் வான்வழி காட்சிபுனித மலையின் மேல் உள்ள ஸ்ர...
😍 பருவமழைக்காலத்தில் வால்பாறை | ஒருநாள் சுற்றுலா | Valparai, 👌One day Trip in Monsoon | Travel Guide
Переглядів 2,5 тис.14 днів тому
வால்பாறை பயணம் மிகவும் அருமையா இருந்தது. 40 கொண்டைஊசி வளைவுகளை கொண்டு ஒரு சவாலான பயணமாக இருந்தது. வால்பாறை மலையில் பயணம் செய்யும் போது ஒருசில இடங்களில் கீழ உள்ள ஆழியார் அணையின் முழு அழகையும் பார்த்து ரசிக்கலாம். கண்ணுக்கு எட்டியவரை அமைந்துள்ள தேயிலை காடுகள் அதன்மேல் படர்ந்துள்ள மேகக்கூட்டம் நமது கண்களுக்கு விருந்தாக அமைகிறது. வாய்ப்பு கிடைக்கும்போது நீங்களும் ஒருமுறை இந்த வழித்தடத்தில் பயணம் செ...
🐋 மச்ச அவதாரத்தில் பெருமாள், சென்னை, 🐟 Lord Matsya Narayana Temple, Uthandi, ECR, Chennai
Переглядів 63721 день тому
Lord Matsya Narayana Temple, Uthandi, ECR, Chennai. This temple is dedicated to Maha Vishnu’s 1st Matsya Avatar of 10 Avatars / incarnations. In this incarnation Maha Vishnu retrieved the 4 Vedas, which hidden in the sea in the form of fish. The temple called Chinmaya Tarangini also called as Sri Matsyanarayana Dhyana Niketan, was built in the Birth Centenary Year of Gurudev Swami Chinmayananda...
🔥1500 வருஷ மலைக்கோவில், 3000அடி, தொப்பையசாமி மலை, திண்டுக்கல், Thoppayasamy Malai Trekking
Переглядів 1,1 тис.Місяць тому
தொப்பைசுவாமி மலைக்கோவில், THOPPAIYASAMY HILL TREKKING, DINDIGUL: கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3000 அடி உயரமான கிழக்குத் தொடர்ச்சி மலையின் உச்சியில் இக்கோவில் அமைந்துள்ளது. இம்மலையில் தர்ப்பைப்புல் அதிகமா இருந்ததால் இங்கு சுயம்புவாக உதித்த சிவனை தர்ப்பேஷ்வரன் என்றும் காலப்போக்கில் தொப்பெஷ்வரர், தொப்பையசாமி என்றும் அழைக்கின்றனர். இறைவன் இம்மலையில் வீற்றிருப்பதால் தொப்பைய சாமி மலை என்றே அழைக்கப்...
👌முதல்முறையாக கோயம்புத்தூரில் பட்டாம்பூச்சி பூங்கா, 90ஏக்கர் ஏரி Butterfly Park and Lake, Coimbatore
Переглядів 405Місяць тому
கோவை வெள்ளலூரில் அமைக்கப்பட்டுள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவில் பொதுமக்கள் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர். குடும்பத்துடன் செல்ல ஒரு அருமையான இடம். இது பட்டாம்பூச்சிகளின் வாழ்விடமாகவும் சிறந்த நீராதாரமாகவும் கருதப்படுகிறது. Butterflies decorate the marshlands around Coimbatore's Vellalore lake. Vellalore Lake in Coimbatore is the Coimbatore's first Butterfly Park.The installation of the Tamil Yeom...
🔥கோயம்புத்தூரில் இப்படி ஒரு இடமா!!, பெருமாள் முடி, 2024 Trekking to Perumal Mudi Hills, Coimbatore
Переглядів 19 тис.Місяць тому
மறக்க இயலாத மலைகாட்டுப்பயணம் பெருமாள் முடி கோயம்புத்தூர், Trekking to Perumal Mudi, Coimbatore பெருமாள் முடி கோயம்புத்தூர் ஆனைகட்டி செல்லும் வழியில் தூமனுர் பிரிவில் இருந்து 7km தொலைவில் உள்ளது. புரட்டாசி மாதம் சனிகிழமையில் மட்டும் மாங்கரையில் உள்ள வனத்துறையிடம் அனுமதி வாங்கி செல்ல வேண்டும். Perumal Mudi is a beautiful hill in Sembukarai village of Coimbatore district. It is also called as Rama...
😎 குமிழி ஏரி, அழகிய குளமும், அடர்ந்த வனமும், வேதகிரீஸ்வரர் கோவில், சென்னைக்கு அருகில், Kumizhi Lake
Переглядів 277Місяць тому
We are going to visit two places. 1. Kumizhli Lake is situated 16 kms from Kelambakkam and from Chennai airport it is 30 kms. A hidden paradise, the Kumizhi lake is located on the outskirts of Chennai. The large lake offers a picturesque view with a hill and forest on one side, and birds flocking across the lake itself. Naturally, the lake had become a perfect getaway from the bustling city, to...
😊 கடல் கன்னி கண்காட்சி, கோயம்புத்தூர், 2024 Mermaid Show, Kadal Kanni, VOC Park, Coimbatore
Переглядів 4,3 тис.2 місяці тому
😊 கடல் கன்னி கண்காட்சி, கோயம்புத்தூர், 2024 Mermaid Show, Kadal Kanni, VOC Park, Coimbatore
🙏1500 வருட பழமையான மங்களகிரி பெருமாள், பெருமாள்மலை, பவானி, ஈரோடு, Mangalagiri Perumal Malai, Bhavani
Переглядів 5642 місяці тому
🙏1500 வருட பழமையான மங்களகிரி பெருமாள், பெருமாள்மலை, பவானி, ஈரோடு, Mangalagiri Perumal Malai, Bhavani
🤟1008 லிங்கம் மலைக்கோயில், சேலம்,1008 Siva and Rajarajeshwari Hill Temple, Salem
Переглядів 2612 місяці тому
🤟1008 லிங்கம் மலைக்கோயில், சேலம்,1008 Siva and Rajarajeshwari Hill Temple, Salem
🔥சித்தர்கள் அரூபமாக வாழும் சித்தர் மலை🔥 | 15ஆம் நூற்றாண்டு கோவில் | சமணர் குகை, மதுரை
Переглядів 3682 місяці тому
🔥சித்தர்கள் அரூபமாக வாழும் சித்தர் மலை🔥 | 15ஆம் நூற்றாண்டு கோவில் | சமணர் குகை, மதுரை
😱 1500 அடி உயரமான சேனைக்கல்ராயபெருமாள்மலை, ஆனைமலை, Senaikalraya Perumal Malai, Anaimalai
Переглядів 4542 місяці тому
😱 1500 அடி உயரமான சேனைக்கல்ராயபெருமாள்மலை, ஆனைமலை, Senaikalraya Perumal Malai, Anaimalai
காத்தாடி திருவிழா, திருவிடெந்தை பீச், மகாபலிபுரம், 2024 Tamilnadu International Kite Festival TNIKF
Переглядів 2,5 тис.3 місяці тому
காத்தாடி திருவிழா, திருவிடெந்தை பீச், மகாபலிபுரம், 2024 Tamilnadu International Kite Festival TNIKF
குமரன் குன்று, கல்யாண சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், Kumaran Kundru, Kalyana Subramanyaswamy
Переглядів 5163 місяці тому
குமரன் குன்று, கல்யாண சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், Kumaran Kundru, Kalyana Subramanyaswamy
இந்தியாவின் பெரிய Aquarium, கேரளா, Marine World, Kerala, Largest Public Aquarium in India, Thrissur
Переглядів 2823 місяці тому
இந்தியாவின் பெரிய Aquarium, கேரளா, Marine World, Kerala, Largest Public Aquarium in India, Thrissur
சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவில், கோவில்பட்டி, Sornamalai Kathirvel Murugan Temple, Kovilpatti
Переглядів 5333 місяці тому
சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவில், கோவில்பட்டி, Sornamalai Kathirvel Murugan Temple, Kovilpatti
தமிழ் மன்னர்களின் ஒரே கோட்டை, Gingee Fort, Senjikottai, 830 years old fort
Переглядів 5783 місяці тому
தமிழ் மன்னர்களின் ஒரே கோட்டை, Gingee Fort, Senjikottai, 830 years old fort
பிரணவமலை, கைலாசநாதர் கோவில், திருப்போரூர், Pranava Malai, Kailasanathar Temple, Thiruporur, Chennai
Переглядів 2894 місяці тому
பிரணவமலை, கைலாசநாதர் கோவில், திருப்போரூர், Pranava Malai, Kailasanathar Temple, Thiruporur, Chennai
ஆசியாவிலேயே மிக உயரமான மாத்தூர் தொட்டிப் பாலம், கன்னியாகுமரி, Mathur Aqueduct, Kanniyakumari
Переглядів 1,2 тис.4 місяці тому
ஆசியாவிலேயே மிக உயரமான மாத்தூர் தொட்டிப் பாலம், கன்னியாகுமரி, Mathur Aqueduct, Kanniyakumari
வேதகிரி மலை, வேதகிரீஸ்வரர் கோவில், ஊராச்சிக்கோட்டை , ஈரோடு, Vedhagiri Malai, Bhavani, Erode
Переглядів 4744 місяці тому
வேதகிரி மலை, வேதகிரீஸ்வரர் கோவில், ஊராச்சிக்கோட்டை , ஈரோடு, Vedhagiri Malai, Bhavani, Erode
700 வருஷ ஆஞ்சநேயர் கோவில், இடுகம்பாளையம், கோயம்புத்தூர், Idugampalayam Anjaneyar Temple, Coimbatore
Переглядів 1,7 тис.4 місяці тому
700 வருஷ ஆஞ்சநேயர் கோவில், இடுகம்பாளையம், கோயம்புத்தூர், Idugampalayam Anjaneyar Temple, Coimbatore
மிகப்பெரிய மர அரண்மனை, பத்மநாபபுரம் அரண்மனை, Biggest Wooden Palace, Padmanabhapuram Palace, Kerala
Переглядів 2515 місяців тому
மிகப்பெரிய மர அரண்மனை, பத்மநாபபுரம் அரண்மனை, Biggest Wooden Palace, Padmanabhapuram Palace, Kerala
1000 வருட பழமையான சந்திர சூடேசுவரர் கோயில், ஒசூர், Chandrasoodeshwarar Temple, Hosur, Krishnagiri
Переглядів 4495 місяців тому
1000 வருட பழமையான சந்திர சூடேசுவரர் கோயில், ஒசூர், Chandrasoodeshwarar Temple, Hosur, Krishnagiri
பொதிகை மலை, கோடிலிங்கேஸ்வரர், அகஸ்தியர், திருநெல்வேலி, Pothigai malai, Kodilingeshwarar, Tirunelveli
Переглядів 1775 місяців тому
பொதிகை மலை, கோடிலிங்கேஸ்வரர், அகஸ்தியர், திருநெல்வேலி, Pothigai malai, Kodilingeshwarar, Tirunelveli
முத்துமலை முருகன் கோவில், கிணத்துக்கடவு, கோயம்புத்தூர், Muthumalai Murugan Temple, Coimbatore
Переглядів 5665 місяців тому
முத்துமலை முருகன் கோவில், கிணத்துக்கடவு, கோயம்புத்தூர், Muthumalai Murugan Temple, Coimbatore
பெரிய நந்தி கோவில், 100கிலோ வெண்ணை விநாயகர், பெங்களூரு, Big Bull Temple, Bangalore
Переглядів 2495 місяців тому
பெரிய நந்தி கோவில், 100கிலோ வெண்ணை விநாயகர், பெங்களூரு, Big Bull Temple, Bangalore
திடியன் மலை பயணம், மதுரை, Thidiyan Hills Trekking, Madurai
Переглядів 6466 місяців тому
திடியன் மலை பயணம், மதுரை, Thidiyan Hills Trekking, Madurai
எல்க்ஹில், பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், ஊட்டி, Elk hills, Murugan Temple, Ooty
Переглядів 4636 місяців тому
எல்க்ஹில், பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், ஊட்டி, Elk hills, Murugan Temple, Ooty
வள்ளி குகைக்கு ஒரு பயணம், குறுந்தமலை, கோயம்புத்தூர், Valli Gugai Trekking, Kurunthamalai, Coimbatore
Переглядів 7106 місяців тому
வள்ளி குகைக்கு ஒரு பயணம், குறுந்தமலை, கோயம்புத்தூர், Valli Gugai Trekking, Kurunthamalai, Coimbatore
ஐயா இதே போல் ஏனைய 17 சித்தர்களின் சிறப்பு வரலாறு அறிய கானொலி பதிவிடுங்கள்
காணொலியை பார்த்ததுக்கு நன்றிங்க. அனைத்து சித்தர்களின் வரலாறுகளையும் பதிவிடும் எண்ணம் இருந்துதுங்க. நீங்கள் அதை நினைவூட்டியதற்கு நன்றி.
Kongana Siddhar namo namaga
🙏🤝
❤❤❤❤
🙏
அழகான இடம் அற்புதமான பதிவு அண்ணா 👍❤️
🙏
அற்புதமான தகவல்கள் அழகான மலைப்பயணம் அண்ணா 🙏❤❤❤
நன்றி சபரி. நேரம் இருந்தால் ஒருமுறை செல்லுங்கள். 🙂
@@WanderingWillagersOfficial கண்டிப்பாக செல்கிறேன் அண்ணா 👍❤️
Wonderfully explained
Thanks for watching sir. 🙏
ua-cam.com/video/PORiX_Ryvpg/v-deo.htmlsi=Jt0qaRhrHDm6B3cM
நல்ல ஒரு அனுபவம் 😊
🙏
இயற்கையா நமக்கு கிடைக்கக்கூடிய புனிதமான நீரை மோட்டார் வைத்து இறைத்துக் கொண்டிருக்கிறார்களே ஐயா இந்த அரசாங்கம்😢😢😢
ஆமாங்க. கொஞ்சம் வேடிக்கையான செயல் தான்.
Timing plzz
10 am to 4 pm. Sundays only
Wonderfully explained
Thank you sir. 🙏
Special temple
Thanks for watching
❤❤
🤝
🙏🙏🙏
🙏
ஓம் சரவணபவ போற்றி போற்றி
ஓம் முருகா
🙏
❤
👏🙏🙏
🤝
காணொளி அருமை அண்ணா 🙏❤️, அனைத்து நாட்களிலும் கோவில் திறந்து இருக்குமா அண்ணா
🙏அனைத்து நாட்களிலும் கோவில் இருப்பது சந்தேகமே. ஆனால் மலை ஏறுவதற்கு தடை ஏதும் இல்லை.
@@WanderingWillagersOfficial சரிங்க அண்ணா 👍❤️
வீடியோ அருமை அண்ணா 🙏❤️, நான் இந்த மலை கோவிலுக்கு ஒரு முறை சென்றுள்ளேன் அண்ணா, கொஞ்சம் செங்குத்தா தான் இருந்தது ஆனால் அழகான மலை அழகான இடம்😍
ஆமாம் சபரி. நல்ல ஒரு மலை ஏற்றம். 🙏
❤❤
🙏
super place
Thank you sir.
Nice coverage superb there are few hidden falls and view points.
Thanks for watching. Sure. We will cover next time. 🤝🙏
7th Heaven vaalparai அழகோ அழகு 😍 அருமையான வீடியோ அண்ணா 👍❤️
நன்றி சபரி 🤝🙂
❤❤❤
🙏
❤❤
🤝
Very good one day trip place.keep rocking.
Thanks for watching mam. Please do visit this beautiful hill station for a day or two.
வால்பாறை சுற்றுலா செல்பவர்கள் மழை இருக்கிறதா இல்லையா என தெரிந்து கொண்டு செல்வது நல்லது.
When did u go
October
Balaji temple?
Time illai nanba
❤❤
Thanks
❤❤❤
🤝
Ennaiku nangal ponnom
Supernga. Climate எப்படி இருந்தது
ua-cam.com/video/jkQ5sL-lO9c/v-deo.htmlsi=L0O9E6eLKKiZG1Cn
Very different
🙏
Dear Prakash nicely depicted
Thanks for watching sir. Please do visit once if not yet.
Nice place
Thank you. Please do visit
Its my native and our family temple ❤
Supernga. Very nice hill temple
To reach temple by auto/car/ bus , which place is better sir ? Annur or mettupalayam??
From Coimbatore annur or Mettupalayam is almost similar distance only. In own/hired vehicle, Mettupalayam route will be less traffic compared to annur.
@@WanderingWillagersOfficial thanks sir
Please do plan either morning or evening. Not late evening also. There will be less lights. Better to get down around pm.
@@WanderingWillagersOfficial yes planning early morning only , thanks for the input
❤
😍
I can see you fully exhausted...do you know how danger when you push your body to do such strenuous trekking....you couldn't endanger your life...😂
Agree. Was not in my fittest days. Also I sweat a lot. 😀
Supera iruku nice place
Thanks for watching 👀 🙂
Sir nenga video campture phone or Gopro Camera please ❤❤❤❤❤
Samsung s24ultra. Video better?
Nice coverage, very much satisfied by seeing you video, as in my younger days I wanted to go but was not able to.❤
Thank you. 🙏. 🤝
🙏🙏🙏
🙏🙏
மலைப்பயணம் அற்புதம் அண்ணா😍❤️, இந்த மலைக்கோவிலுக்கு அனைத்து நாட்களிலும் செல்ல அனுமதி இருக்கா அண்ணா
நன்றி நண்பரே. அனைத்து நாட்களிலும் செல்லலாம். 🙂
@@WanderingWillagersOfficial நன்றி அண்ணா 👍❤️
சினிமா சூட் நல்ல இடம்
😀
அருமை நண்பா❤
நன்றி நண்பா
Arulmalai Andavar Thunai🎉🎉🎉🎉🎉
🙏🙂
Good wibe😂
🙏🙂