- 510
- 279 978
Kavithai karai(கவிதைக் கரை)
India
Приєднався 6 бер 2013
அலையென தமிழ் வரட்டும். அத்தமிழ் அலையினில் நனைகையில் உயிர் கொஞ்சம் சிலிர்க்கட்டும்.!
எழுது
#எழுத்து #தமிழ் #தமிழ்பாடல் #கவிதைக்கரை #கன்னியாகுமரி #tamil #beach #sanguthuraibeach #ai
#lyrics
எதையாவது எழுதிடு
மண்ணும் மனிதர்களும் சொல்லிடும் கவிதைகளை !
எதையாவது எழுதிடு
முன்னும் பின்னும் மோதிடும் நினைவுகளை!
எதையாவது எழுதிடு
துன்பமும் துயரமும் மறந்திடும் வகையில்
கவிதையாய் எழுதிடு
எதுகை மோனை வசப்படும் வகையில்!
அழகாய் எழுதிடு
உள்ளும் புறமும் அழகான மனிதர்களை!
அழகாய் எழுதிடு
அன்றும் இன்றும் அழகான தமிழை!
அழகாய் எழுதிடு
அறமும் பொருளும் இன்பம் தந்திட!
அழகாய் எழுதிடு
ஆதியும் அந்தமும் காதலாய் நிறைந்திட!
என்றாவது எழுதிடு
கனவிலும் நினைவிலும் உழலும் மனிதர்களை!
என்றாவது எழுதிடு
நேற்றும் இன்றும் கனலும் கனவுகளை!
என்றாவது எழுதிடு
அல்லும் பகலும் புரளும் கற்பனைகளை
என்றாவது எழுதிடு
கருப்பு வெள்ளையாய் தொடரும் நினைவுகளை!
#lyrics
எதையாவது எழுதிடு
மண்ணும் மனிதர்களும் சொல்லிடும் கவிதைகளை !
எதையாவது எழுதிடு
முன்னும் பின்னும் மோதிடும் நினைவுகளை!
எதையாவது எழுதிடு
துன்பமும் துயரமும் மறந்திடும் வகையில்
கவிதையாய் எழுதிடு
எதுகை மோனை வசப்படும் வகையில்!
அழகாய் எழுதிடு
உள்ளும் புறமும் அழகான மனிதர்களை!
அழகாய் எழுதிடு
அன்றும் இன்றும் அழகான தமிழை!
அழகாய் எழுதிடு
அறமும் பொருளும் இன்பம் தந்திட!
அழகாய் எழுதிடு
ஆதியும் அந்தமும் காதலாய் நிறைந்திட!
என்றாவது எழுதிடு
கனவிலும் நினைவிலும் உழலும் மனிதர்களை!
என்றாவது எழுதிடு
நேற்றும் இன்றும் கனலும் கனவுகளை!
என்றாவது எழுதிடு
அல்லும் பகலும் புரளும் கற்பனைகளை
என்றாவது எழுதிடு
கருப்பு வெள்ளையாய் தொடரும் நினைவுகளை!
Переглядів: 313
Відео
வீடு
Переглядів 16712 годин тому
#வீடு #வீட்டில் #வீடுகள் #இல்லம் #home #கவிதைகள்தமிழ் #௧விதை #காணிநிலம் #கவிதைக்கரை #கன்னியாகுமரி #tamil #கடற்கரை #beach #sanguthuraibeach #🔻 "Jonny Easton - Purpose" is under a Creative Commons (BY-NC 3.0) license: creativecommons.org/licenses/by-nc/3.0/ ua-cam.com/users/jonnyeaston Music powered by BreakingCopyright:ua-cam.com/video/eZEczfSAjVQ/v-deo.htmlsi=JU3YBZhV2chDiecC 🔺
பொங்கல் ~ மஞ்சுவிரட்டு
Переглядів 22321 день тому
#pongal #பொங்கல்விழா #சல்லிக்கட்டு #tamil #தமிழ்கவிதைகள் #தைப்பொங்கல் #கவிதைக்கரை #மஞ்சுவிரட்டு #வேளிவிரட்டு #காளைகள் #பாரம்பரிய வீரவிளையாட்டு ua-cam.com/video/heS-eGCbyVk/v-deo.html ua-cam.com/video/heS-eGCbyVk/v-deo.html?si=KMmc6hdRmbX39m6V
திருவள்ளுவர்
Переглядів 11721 день тому
#திருவள்ளுவர் #திருவள்ளுவர்சிலை #திருக்குறள் #திருவள்ளுவர்தினம் #கவிதைக்கரை #tamil #கன்னியாகுமரி #கடற்கரை #கவிதைகள்தமிழ் #cmstalin #pongal #glassbridgeinindia #கண்ணாடிப்பாலம் [ audio source )www.youtube.com/@zenfulnocopyrightmusic ]
Super very nice
Thank you Rubert Raja
Woow
Thank you
🔥🔥❤
❤️
🎉🎉🎉
❤️
❤❤
❤
🎉
🤝
Super
Thanks 🙏
Superb. The words beautifully transforming the mere concrete walls to a cherished home. 🏡✨
Thank you
❤
❤❤
❤🎉❤❤❤
❤️🙏
Super👏
!!அருமை❤🎉😊
மிக்க நன்றி
Very good
Thank you
Super
Thank you Felix
❤❤
Wishes Happy New year ❤❤❤
Thank you and wish you the same! Suresh
Congratulations 👏
Happy birthday wishes
👌💐💐💐
❤️❤️❤️
❤️💐❤️
Super 👌 👍
Thank you
கண்ணகியிடம்* சொல்லாதீர்கள்...! பகுதி நேர ஆசிரியைகள் நீதியற்று சாகிறோம் என்று பாவம் ! வங்கக்கடலோரம்உறங்கும் முத்தமிழ் கலைஞர் சமாதியில்! கையில் ஏந்திய சிலம்பை வைத்துவிட்டு.. இதுதான் தமிழ்நாட்டின் நீதியா என குமுறி அழுவாள் . .
👌👌👌
🔥🔥🔥
❤
❤❤
Super Anna ❤
Thank you
Super
Thank you
❤
❤️
Nice 👍
Thank you
❤❤❤❤❤
அருமையானது நல்லது❤
மிக்க நன்றி
❤
❤❤❤❤❤❤❤❤❤
❤️
🎉
❤️
🔥🔥
❤️
❤❤❤ 💯💯💯
❤️
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤️
Super ❤❤❤❤😂
Thank you ❤️
👌👌👌👌👌
❤️
Super
❤️
Super
Thank you
Super
Thank you. Hope you are sailing in good health
அருமை அருமை 🎉🎉🎉
நன்றி லலித்
❤❤❤
True🎉
❤
Great 👍
Thank you Raja