Master's Touch
Master's Touch
  • 23
  • 207 046
அப்பா அப்பா _ Ten Commandments | Master's Touch
அப்பா அப்பா அப்பா அப்பா
வானுக்கெதிராகவும்
உமக்கு முன்பாகவும் குற்றம் செய்தேன்
உன் மகனெனும் தகுதியற்றேன்
உன் மகளெனும் தகுதியற்றேன் (2)
அப்பா அப்பா அப்பா அப்பா
1. உன் ஆண்டவராகிய கடவுள் நாமே
நம்மைத்தவிர வேறு கடவுள் இல்லை
மாந்த்ரீகம் மூடநம்பிக்கை பில்லி சூனியம்
இவற்றை நம்பி வந்தேன்
ஜோதிடம் பார்த்தேன்
உம் அன்பை மறந்து விட்டேன்
நான் மாந்த்ரீகம் மூடநம்பிக்கை பில்லி சூனியம்
இவற்றை நம்பி வந்தேன்
ஜோதிடம் பார்த்தேன்
உம் அன்பை மறந்து விட்டேன்
திரும்பி வந்தேன்
2. கடவுளுடைய திருப்பெயரை வீணாக சொல்லாதே
இறைவன் பெயரை வீணாய்ச் சொல்லி
ஆணையிட்டு பாவம் பல செய்தேன்
புனிதம் இழந்து விட்டேன்
உன் அருளை இழந்து விட்டேன்
நான் இறைவன் பெயரை வீணாய்ச் சொல்லி
ஆணையிட்டு பாவம் பல செய்தேன்
புனிதம் இழந்து விட்டேன்
உன் அருளை இழந்து விட்டேன்
திரும்பி வந்தேன்
3. கடவுளின் திருநாட்களை புனிதமாக அனுசரி
ஞாயிற்றுக் கிழமைகள் கடன் திருநாட்களில்
திருவிருந்தில் பங்கு கொள்ளவில்லை
நேரம் வீண் செய்தேன்
தினம் ஜெபிக்க மறுத்துவிட்டேன்
நான் ஞாயிற்றுக் கிழமைகள் கடன் திருநாட்களில்
திருவிருந்தில் பங்கு கொள்ளவில்லை
நேரம் வீண் செய்தேன்
தினம் ஜெபிக்க மறுத்துவிட்டேன்
திரும்பி வந்தேன்
4. தாய் தந்தையை மதித்து நட
பெற்றோரை எதிர்த்தும் பிள்ளைகளை அடித்தும்
பாசமின்றி பாவி நான் நடந்தேன்
மதிக்கத் தவறிவிட்டேன்
என் பொறுப்பை இழந்து விட்டேன்
நான் பெற்றோரை எதிர்த்தும் பிள்ளைகளை அடித்தும்
பாசமின்றி பாவி நான் நடந்தேன்
மதிக்கத் தவறிவிட்டேன்
என் பொறுப்பை இழந்து விட்டேன்
திரும்பி வந்தேன்
5. கொலை செய்யாதே
பிறருக்குத் தீங்கு நற்பெயருக்குக் களங்கம்
வஞ்சகம் செய்து தீயவை நினைத்தேன்
கருக்கலைப்பு செய்தேன்
உன் மன்னிப்பை இழந்துவிட்டேன்
நான் பிறருக்குத் தீங்கு நற்பெயருக்குக் களங்கம்
வஞ்சகம் செய்து தீயவை நினைத்தேன்
கருக்கலைப்பு செய்தேன்
உன் மன்னிப்பை இழந்துவிட்டேன்
திரும்பி வந்தேன்
6. மோகப் பாவம் செய்யாதே
நடையுடையிலும் பாவனையில்
வீண் கவர்ச்சி செய்தேன்
தீயவை கண்டேன்
இன்பம் அடைந்து வந்தேன்
என் தூய்மை இழந்து விட்டேன்
நான் நடையுடையிலும் பாவனையில்
வீண் கவர்ச்சி செய்தேன்
தீயவை கண்டேன்
இன்பம் அடைந்து வந்தேன்
என் தூய்மை இழந்து விட்டேன்
திரும்பி வந்தேன்
7. களவு செய்யாதே
பிறரின் உடமையை பிறரின் சொத்துக்களை
ஆசை மிகக் கொண்டு சேதப்படுத்தியுள்ளேன்
குடித்து சூது செய்தேன்
என் கண்ணியம் இழந்துவிட்டேன்
நான் பிறரின் உடமையை பிறரின் சொத்துக்களை
ஆசை மிகக் கொண்டு சேதப்படுத்தியுள்ளேன்
குடித்து சூது செய்தேன்
என் கண்ணியம் இழந்துவிட்டேன்
திரும்பி வந்தேன்
8. பொய் சாட்சி சொல்லாதே
பொய்யென்று தெரிந்தும்
என் சுயநலத்தால் உண்மையை மறைத்து
புரணி பேசி வந்தேன்
தீர்ப்பிட்டு கெடுத்தேன்
பல தீமைகள் செய்தேன்
நான் பொய்யென்று தெரிந்தும்
என் சுயநலத்தால் உண்மையை மறைத்து
புரணி பேசி வந்தேன்
தீர்ப்பிட்டு கெடுத்தேன்
பல தீமைகள் செய்தேன்
திரும்பி வந்தேன்
9. பிறர் தாரத்தை விரும்பாதே
பிறரின் தாரத்தை போதைப் பொருளென
நினைத்து வாழ்ந்து
அன்பை நான் இழந்தேன்
உறவை முறித்துக்கொண்டேன்
உன் கட்டளை மறந்துவிட்டேன்
நான் பிறரின் தாரத்தை போதைப் பொருளென
நினைத்து வாழ்ந்து
அன்பை நான் இழந்தேன்
உறவை முறித்துக்கொண்டேன்
உன் கட்டளை மறந்துவிட்டேன்
திரும்பி வந்தேன்
10. பிறர் உடமையை விரும்பாதே
பிறரின் திறமையில் நல்ல குணங்களில்
பொறாமை நான் கொண்டேன்
பிறரை ஏமாற்றினேன்
தவறாய் அபகரித்தேன்
என் தந்தை உனை இழந்தேன்
நான் பிறரின் திறமையில் நல்ல குணங்களில்
பொறாமை நான் கொண்டேன்
பிறரை ஏமாற்றினேன்
தவறாய் அபகரித்தேன்
என் தந்தை உனை இழந்தேன்
திரும்பி வந்தேன்
Переглядів: 404

Відео

ஆண்டவரே நீர் எவ்வளவோ பெரியவர்
Переглядів 7 тис.3 роки тому
ஆண்டவரே நீர் எவ்வளவோ பெரியவர் அழகான மகத்துவம் உள்ளவர் மகிமை உள்ளவர் ஆண்டவரே உம் பெருமையும் மகிமையும் என்னே ! ஆஆஆ போர்வைக்காகவே ஒளியைக் கொண்டுள்ளீர் கூடாரமாக வான விரிவையும் இரதங்களென நல்ல மேகங்களைக் கொண்டுள்ளீர் காற்றுகள் உமக்குக் கீழ்ப்படிகின்றன நெருப்பு உமது நல் ஊழியன் தானே நீர்தான் புவியின் முகத்தை உருவாக்கினீர் ஆழ்கடலை அதனிடத்தில் தான் வைத்தீரே 3. மலைகள் அங்கே பள்ளத்தாக்குகள் இங்கே நீருற்றுக...
சுக ராகம் நீயே இயேசுவே | Master's Touch
Переглядів 1,9 тис.3 роки тому
Thanks for watching! Don't forget to SUBCRIBE, Like & Share my video if you enjoy it! Have a nice day!👍👍👍 e-mail : mariasenthil@gmail.com சுக ராகம் நீயே இயேசுவே உன் நாமம் போற்றுவேன் தெவிட்டாத நீர்ச்சுனையாகவே கவிநூறு பாடுவேன் மேகமாய் பொழியும் அருளும் நீ நேசமாய் தாங்கும் தாய்மடி நீ தினந்தோறும் வாழ்த்துவேன் உந்தன் தோளில் சாயும் நேரம் என்னை மறக்கிறேன் உந்தன் மூச்சில் இணையும்போது என்னைத் துறக்கிறேன்...
உறவென்னும் நதியிலே | URAVENNUM NATHIYILE | Master's Touch
Переглядів 1,3 тис.3 роки тому
Thanks for watching! Don't forget to SUBCRIBE, Like & Share my video if you enjoy it! Have a nice day!👍👍👍 e-mail : mariasenthil@gmail.com உறவென்னும் நதியிலே பயணங்கள் தொடர்ந்திட அன்பென்ற மழையாக வந்தாயே குன்றின்மேல் ஒளிர்ந்திடும் அணையாத சுடராய் வழிகாட்டி ஒளியேற்ற வந்தாயே இதயத்தின் ஈரத்தில் காயங்கள் கரைந்திடும் கண்ணீர் துளியிலும் காவியங்கள் அரங்கேறும் வான்முகில் மழையாக வந்தாயே வழிகாட்டி ஒளியேற்றி ...
என்ன அழகு உன் அருள் அழகு | Master's Touch
Переглядів 1,4 тис.3 роки тому
Thanks for watching! Don't forget to SUBCRIBE, Like & Share my video if you enjoy it! Have a nice day!👍👍👍 e-mail : mariasenthil@gmail.com நிலவைப் போல் அழகுள்ளவளாய் கதிரவனைப் போல் ஒளி உள்ளவளாய் விடிகாலை வானம்போல் எழுந்து வரும் இவள் யாரோ அழகு அழகு என்ன அழகு என்ன அழகு என்ன அழகு உன் அருள் அழகு என்ன அழகு உன் அன்பழகு - 2 கீழ் வானின் நீர்சுனையே தாவீதின் கோபுரமே சாரோனின் மலரழகே சீயோனின் அருள் மகளே என்ன...
எல்லாம் உமக்காக | ELLAM UMAKKAGA | Master's Touch
Переглядів 1,1 тис.3 роки тому
Thanks for watching! Don't forget to SUBCRIBE, Like & Share my video if you enjoy it! Have a nice day!👍👍👍 e-mail : mariasenthil@gmail.com எல்லாம் உமக்காக இயேசுவின் திவ்விய இருதயமே எல்லாம் உமக்காக - 2 எந்தன் சிந்தனை சொல் அனைத்தும் எந்தன் செயல்கள் ஒவ்வொன்றும் - 2 எந்தன் உடல் பொருள் ஆவி முற்றும் - 2 உன் புகழ் அதிமிக மகிமைக்கே ஒளியை நோக்கா மலரில்லை நீரை நோக்கா வேரில்லை - 2 உன் புகழ் நோக்கா வாழ்வனைத...
புனித அந்தோணியார் நவநாள் ஜெபம் | Master's Touch
Переглядів 1953 роки тому
Thanks for watching! Don't forget to SUBCRIBE, Like & Share my video if you enjoy it! Have a nice day!👍👍👍 e-mail : mariasenthil@gmail.com இப்புண்ணிய ஷேத்திரத்தில் மாட்சிமை தங்கிய மேலான சிம்மாசனத்தில் கிருபாசனங்கொண்டு எழுந்தருளியிருக்கிற புனித அந்தோனியாரே பரிசுத்தத்தனம் விளங்கும் லீலியே விலைமதிக்கப்படாத மாணிக்கமே பரலோக பூலோக காவலரே கஸ்தி துன்பப்படுகிற வர்களுக்குப் பரம சஞ்சீவியானவரே பாவிகளின் தஞ்...
Holy Spirit Come With Your Fire | Master's Touch
Переглядів 6053 роки тому
Thanks for watching! Don't forget to SUBCRIBE, Like & Share my video if you enjoy it! Have a nice day!👍👍👍 e-mail : mariasenthil@gmail.com LYRICS Holy Spirit, Holy Spirit Come with your fire [2] Holy Spirit come with your fire [2] Come Holy Spirit, let your fire fall [2] Let your fire fall [4] Holy Spirit, Holy Spirit Purify my heart [2] Holy Spirit purify my heart [2] Come Holy Spirit, let your...
ஜெபமாலை ஜெபிக்கும் போது | Master's Touch
Переглядів 4133 роки тому
Thanks for watching! Don't forget to SUBCRIBE, Like & Share my video if you enjoy it! Have a nice day!👍👍👍 e-mail : mariasenthil@gmail.com ஜெபமாலை ஜெபிக்கும் போது என் உள்ளமே குளிருதம்மா அருள்நிறை மரி என்னும்போது என் துயரெல்லாம் நீங்குதம்மா அனுதினம் ஜெபிப்போம் ஜெபமாலையை ஆண்டவர் அளித்த மறையுண்மையை- 2 பத்து மணி ஒவ்வொன்றிலும் உந்தன் பரிந்துரையை பெற்றிடுவோம்- 2 ஜெபமாலை ஜெபிக்கும்போது இயேசுவின் ஒளிதேட...
கோடி அற்புதரே | Kodi Arputhare | Master's Touch
Переглядів 5 тис.3 роки тому
Thanks for watching! Don't forget to SUBCRIBE, Like & Share my video if you enjoy it! Have a nice day!👍👍👍 e-mail : mariasenthil@gmail.com கோடி அற்புதரே மக்கள் குறைகள் தீர்ப்பவரே நாடி வருகின்றோம் உம்பாதம் தேடி வருகின்றோம் -2 நம்பிக்கைக் கொண்டோம் நலம் பெற வந்தோம் நன்மைகள் செய்வாயே எம் வாழ்வின் இன்னல்கள் தீர்ப்பாயே-2 அந்தோணி மாமுனியே கோடி அற்புதம் செய்வாயே நோய்நொடி தீர்ப்பாயே அன்புத் தாய்போல் காப்...
கர்த்தரைக் கரத்தில் ஏந்தி | Kartharai Karathil Yenthi | Master's Touch
Переглядів 1583 роки тому
Thanks for watching! Don't forget to SUBCRIBE, Like & Share my video if you enjoy it! Have a nice day!👍👍👍 e-mail : mariasenthil@gmail.com கர்த்தரைக் கரத்தில் ஏந்தி அற்புதம் பல செய்திட உற்பவித்த உத்தமரே அந்தோணியார் - 2 மண்ணில் அற்ப சுக பாவம் போக்கி அர்த்தமற்ற வாழ்வை மாற்றும் நற்றவரே நல்லவரே அந்தோணியார் கோவேறு கழுதைக் கூட கூடி நின்ற கூட்டம் காண குனிந்து வணங்கச் செய்த அந்தோணியார் - 2 சேட்டைச் செய்...
Mamma Mary (Lyrics) | Master's Touch
Переглядів 1,1 тис.3 роки тому
Thanks for watching! Don't forget to SUBCRIBE, Like & Share my video if you enjoy it! Have a nice day!👍👍👍 e-mail : mariasenthil@gmail.com Mamma Mary help me be open To let the light shine through me Mamma Mary, teach me obedience Make me transparent like you Behold the handmaid of God May all you herald come true In him alone I am satisfied Forever blessing his name My soul rejoices in God His ...
Vazhikattum En Deivamae | வழிகாட்டும் என் தெய்வமே| Master's Touch
Переглядів 3,7 тис.3 роки тому
Thanks for watching! Don't forget to SUBCRIBE, Like & Share my video if you enjoy it! Have a nice day!👍👍👍 e-mail : mariasenthil@gmail.com வழிகாட்டும் என் தெய்வமே துணையாக எனில் வாருமே நதிமீது அலைந்தாடும் அகல் போலவே கதி ஏதும் தெரியாமலே நான் தடுமாறும் நிலைபாருமே அன்பாகி அருளாகி என்னோடு ஒன்றாகி துயரோடு போராடும் என் வாழ்வின் நலமாகி எனைத் தாங்கும் என் தெய்வமே என் நிழலாக எழும் தெய்வமே - வழிகாட்டும் எந...
கடல் கடந்து சென்றாலும் | Master's Touch
Переглядів 5 тис.3 роки тому
Thanks for watching! Don't forget to SUBCRIBE, Like & Share my video if you enjoy it! Have a nice day!👍👍👍 e-mail : mariasenthil@gmail.com கடல் கடந்து சென்றாலும் தீ நடுவே நடந்தாலும் புயல் சூழ்ந்து எழுந்திடும் காரிருளை - நீ கடந்திட நேர்ந்தாலும் உன்னோடு நான் இருப்பேன் - 2 அஞ்சாதே கலங்காதே (கடல் கடந்து சென்றாலும்) தேவனின் பார்வையில் நீ மதிப்புள்ளவன் பொன் விளை நிலம் போலே பூமியில் வாழ்ந்திடும் யாவிலு...
இமைப்பொழுதேனும் எனைப் பிரியாமல் | Imai Pozhuthenum Ennai Piriyamal | Master's Touch
Переглядів 4,1 тис.3 роки тому
Thanks for watching! Don't forget to SUBCRIBE, Like & Share my video if you enjoy it! Have a nice day!👍👍👍 e-mail : mariasenthil@gmail.com இமைப்பொழுதேனும் எனைப் பிரியாமல் காக்கும் நல் தேவனாக எல்லாமும் தந்து என்னோடு இருக்கும் இயேசுவே வாழ்க வாழ்க -2 இயேசுவே உமது பெயரைச் சொன்னாலே இதயத்தின் கவலைகள் மறையுதையா நெஞ்சிலே உமையே நினைக்கின்ற போது உள்ளத்தில் அமைதி பிறக்கின்றது -2 நலம் தரும் நல்லவரே எழுந்திங...
இசை ஒன்று இசைக்கின்றேன் இறைவா | Isai Ondru Isaikinren Iraiva | MASTER'S TOUCH
Переглядів 62 тис.3 роки тому
இசை ஒன்று இசைக்கின்றேன் இறைவா | Isai Ondru Isaikinren Iraiva | MASTER'S TOUCH
அதிசயங்கள் செய்கிறவர் | Master's Touch
Переглядів 10 тис.3 роки тому
அதிசயங்கள் செய்கிறவர் | Master's Touch
தொடும் என் கண்களையே | Thodum En Kankalaiye | Master's Touch
Переглядів 86 тис.3 роки тому
தொடும் என் கண்களையே | Thodum En Kankalaiye | Master's Touch
அப்பா உந்தன் அபயம் இருக்க| APPA UNTHAN ABAYAM IRUKKA
Переглядів 2,2 тис.3 роки тому
அப்பா உந்தன் அபயம் இருக்க| APPA UNTHAN ABAYAM IRUKKA
O Mary, Help of Christians | Lyrics Video | Master's Touch
Переглядів 2,7 тис.3 роки тому
O Mary, Help of Christians | Lyrics Video | Master's Touch
உன் புகழைப் பாடுவது | Un Pugalai Paaduvathu | Lyric video
Переглядів 7 тис.3 роки тому
உன் புகழைப் பாடுவது | Un Pugalai Paaduvathu | Lyric video
மாதாவே துணை நீரே | Mathave Thunai Neere | Lyrics Video
Переглядів 7953 роки тому
மாதாவே துணை நீரே | Mathave Thunai Neere | Lyrics Video
எந்தன் ஆன்மா ஆண்டவரை ஏற்றிப்போற்றிடுதே | MASTER'S TOUCH
Переглядів 1,2 тис.3 роки тому
எந்தன் ஆன்மா ஆண்டவரை ஏற்றிப்போற்றிடுதே | MASTER'S TOUCH

КОМЕНТАРІ

  • @NirmalaMary-8982
    @NirmalaMary-8982 Годину тому

    தொடும் என் ஆண்டவரே! தொடும் என் அப்பாவின் உடல் நோயினையே! ஆண்டவரே! என் அப்பாவின் உடல் நோய் தீர வேண்டுமே. ஆமென்...

  • @NirmalaMary-8982
    @NirmalaMary-8982 23 години тому

    தொடும் என் ஆண்டவரே! தொடும் என் அப்பாவின் உடல் நோயினையே! ஆண்டவரே! என் அப்பாவின் உடல் நோய் தீர வேண்டுமே. ஆமென்...

  • @NirmalaMary-8982
    @NirmalaMary-8982 День тому

    தொடும் என் ஆண்டவரே! தொடும் என் அப்பாவின் உடல் நோயினையே! ஆண்டவரே! என் அப்பாவின் உடல் நோய் தீர வேண்டுமே. ஆமென்...

  • @NirmalaMary-8982
    @NirmalaMary-8982 2 дні тому

    தொடும் என் ஆண்டவரே! தொடும் என் அப்பாவின் உடல் நோயினையே! ஆண்டவரே! என் அப்பாவின் உடல் நோய் தீர வேண்டுமே. ஆமென்..

  • @NirmalaMary-8982
    @NirmalaMary-8982 4 дні тому

    தொடும் என் ஆண்டவரே! தொடும் என் அப்பாவின் உடல் நோயினையே! ஆண்டவரே! என் அப்பாவின் உடல் நோய் தீர வேண்டுமே. ஆமென்...

  • @NirmalaMary-8982
    @NirmalaMary-8982 6 днів тому

  • @மண்வாசம்-த1ங

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NirmalaMary-8982
    @NirmalaMary-8982 7 днів тому

    தொடும் என் ஆண்டவரே! தொடும் என் அப்பாவின் உடல் நோயினையே! ஆண்டவரே! என் அப்பாவின் உடல் நோய் தீர வேண்டுமே. ஆமென்...

  • @selvamaryjoseph410
    @selvamaryjoseph410 8 днів тому

    ஜானகி அம்மாவின் பாடல் அமைதியாக இனிமையான முறையில் குரலை காட்டி இருக்கிறார் ❤

  • @NirmalaMary-8982
    @NirmalaMary-8982 8 днів тому

    தொடும் என் ஆண்டவரே! தொடும் என் அப்பாவின் உடல் நோயினையே! ஆண்டவரே! என் அப்பாவின் உடல் நோய் தீர வேண்டுமே. ஆமென்...

  • @ranijames5053
    @ranijames5053 8 днів тому

    Praise the LORD JESUS CHRIST OF NAZARETH ❤❤❤❤

  • @carelinpradeepa2622
    @carelinpradeepa2622 9 днів тому

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼tq🎉🎉🎉🎉🎉

  • @britto-ui2fm
    @britto-ui2fm 11 днів тому

    Supr song

  • @sagayamaryanthaneyraj7525
    @sagayamaryanthaneyraj7525 11 днів тому

    AMEN JESUS 🙏

  • @NirmalaMary-8982
    @NirmalaMary-8982 12 днів тому

    தொடும் என் ஆண்டவரே! தொடும் என் அப்பாவின் உடல் நோயினையே! ஆண்டவரே! என் அப்பாவின் உடல் நோய் தீர வேண்டுமே . ஆமென்...

  • @arulrosalinrosy4845
    @arulrosalinrosy4845 12 днів тому

    ஆயர் அவர்களின் பாடும் முறையும் வார்த்தை உச்சரிப்பு அருமையாக உள்ளது., அவர் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நன்றி 🙏🙏🙏🙏

  • @JosephAgnes-q6b
    @JosephAgnes-q6b 12 днів тому

    Amen 🙏🙏🤲 father ❤

  • @carelinpradeepa2622
    @carelinpradeepa2622 13 днів тому

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @NirmalaMary-8982
    @NirmalaMary-8982 13 днів тому

    தொடும் என் ஆண்டவரே! தொடும் என் அப்பாவின் உடல் நோயினையே! ஆண்டவரே! என் அப்பாவின் உடல் நோய் தீர வேண்டுமே. ஆமென்...

  • @NirmalaMary-8982
    @NirmalaMary-8982 15 днів тому

    @NirmalaMary-8982 18 днів тому

    தொடும் என் ஆண்டவரே! தொடும் என் அப்பாவின் உடல் நோயினையே! ஆண்டவரே ! என் அப்பாவின் உடல் நோய் தீர வேண்டுமே. ஆமென்...

  • @NirmalaMary-8982
    @NirmalaMary-8982 19 днів тому

    தொடும் என் ஆண்டவரே! தொடும் என் அப்பாவின் உடல் நோயினையே! ஆண்டவரே! என் அப்பாவின் உடல் நோய் தீர வேண்டுமே. ஆமென்...

  • @NirmalaMary-8982
    @NirmalaMary-8982 20 днів тому

    தொடும் என் ஆண்டவரே! தொடும் என் அப்பாவின் உடல் நோயினையே! ஆண்டவரே! என் அப்பாவின் உடல் நோய் தீர வேண்டுமே. ஆமென்...

  • @NirmalaMary-8982
    @NirmalaMary-8982 21 день тому

    தொடும் என் ஆண்டவரே! தொடும் என் அப்பாவின் உடல் நோயினையே! ஆண்டவரே! என் அப்பாவின் உடல் நோய் தீர வேண்டுமே. ஆமென்...

  • @NirmalaMary-8982
    @NirmalaMary-8982 23 дні тому

    தொடும் என் ஆண்டவரே! தொடும் என் அப்பாவின் உடல் நோயினையே! ஆண்டவரே! என் அப்பாவின் உடல் நோய் தீர வேண்டுமே. ஆமென்...

  • @KumarKmar-vz5xo
    @KumarKmar-vz5xo 23 дні тому

  • @NirmalaMary-8982
    @NirmalaMary-8982 23 дні тому

    தொடும் என் ஆண்டவரே! தொடும் என் அப்பாவின் உடல் நோயினையே! ஆண்டவரே! என் அப்பாவின் உடல் நோய் தீர வேண்டுமே. ஆமென்...

  • @NirmalaMary-8982
    @NirmalaMary-8982 24 дні тому

    தொடும் என் ஆண்டவரே! தொடும் என் அப்பாவின் உடல் நோயினையே! ஆண்டவரே! என் அப்பாவின் உடல் நோய் தீர வேண்டுமே. ஆமென்...

  • @NirmalaMary-8982
    @NirmalaMary-8982 25 днів тому

    தொடும் என் ஆண்டவரே! தொடும் என் அப்பாவின் உடல் நோயினையே! ஆண்டவரே! என் அப்பாவின் உடல் நோய் தீர வேண்டுமே. ஆமென்...

  • @NirmalaMary-8982
    @NirmalaMary-8982 27 днів тому

    தொடும் என் ஆண்டவரே! தொடும் என் அப்பாவின் உடல் நோயினையே! ஆண்டவரே! என் அப்பாவின் உடல் நோய் தீர வேண்டுமே. ஆமென்...

  • @NirmalaMary-8982
    @NirmalaMary-8982 28 днів тому

    தொடும் என் ஆண்டவரே! தொடும் என் அப்பாவின் உடல் நோயினையே! ஆண்டவரே! என் அப்பாவின் உடல் நோய் தீர வேண்டுமே. ஆமென்...

  • @NirmalaMary-8982
    @NirmalaMary-8982 29 днів тому

    தொடும் என் ஆண்டவரே! தொடும் என் அப்பாவின் உடல் நோயினையே! ஆண்டவரே! என் அப்பாவின் உடல் நோய் தீர வேண்டுமே. ஆமென்...

  • @NirmalaMary-8982
    @NirmalaMary-8982 Місяць тому

    தொடும் என் ஆண்டவரே! தொடும் என் அப்பாவின் உடல் நோயினையே! என் அப்பாவின் உடல் நோய் தீர வேண்டுமே. ஆமென்...

    தொடும் என் ஆண்டவரே! தொடும் என் அப்பாவின் உடல் நோயினையே. ஆண்டவரே! என் அப்பாவின் உடல் நோய் தீர வேண்டுமே. ஆமென்...