secret skills of krishna LOVE ALL
secret skills of krishna LOVE ALL
  • 1 218
  • 95 445

Відео

தொடக்கச் சிக்கலுக்கு காரணம் என்ன? தீர்வு என்ன?
Переглядів 3014 днів тому
தொடக்கச் சிக்கலுக்கு காரணம் என்ன? தீர்வு என்ன?
சேவை எப்படி செய்ய வேண்டும்?
Переглядів 9314 днів тому
சேவை எப்படி செய்ய வேண்டும்?
சின்ன சின்ன ஆசைகளை விட்டு விட்டாலே ஞானி ஆகலாமா?
Переглядів 7414 днів тому
சின்ன சின்ன ஆசைகளை விட்டு விட்டாலே ஞானி ஆகலாமா?
கசடற கற்றபின் அதன்படி நிற்க முடியாததற்கு காரணம் என்ன?
Переглядів 9214 днів тому
கசடற கற்றபின் அதன்படி நிற்க முடியாததற்கு காரணம் என்ன?
தலைமைப் பண்புகள் மற்றும் தலைமையை மதிக்காதவர்களை கையாள்வது எப்படி?
Переглядів 10714 днів тому
தலைமைப் பண்புகள் மற்றும் தலைமையை மதிக்காதவர்களை கையாள்வது எப்படி?
நாம் நினைத்தது தான் நடக்கிறது. இது உண்மையா?
Переглядів 14521 день тому
நாம் நினைத்தது தான் நடக்கிறது. இது உண்மையா?
என்னை வழிநடத்துவது மேல் மனமா? ஆழ் மனமா?
Переглядів 17821 день тому
என்னை வழிநடத்துவது மேல் மனமா? ஆழ் மனமா?
எண்ணம் சொல் செயல் மாறுபடுவதற்கு காரணம் என்ன?
Переглядів 10221 день тому
எண்ணம் சொல் செயல் மாறுபடுவதற்கு காரணம் என்ன?
குடும்பத்தில் நம் சுதந்திரம் பறிபோகாமல் விட்டுக்கொடுத்து வாழ்வது எப்படி?
Переглядів 4121 день тому
குடும்பத்தில் நம் சுதந்திரம் பறிபோகாமல் விட்டுக்கொடுத்து வாழ்வது எப்படி?
ஜீவன் ஈஸ்வரன் இதில் சிறந்தது அல்லது உயர்ந்தது எது?
Переглядів 11728 днів тому
ஜீவன் ஈஸ்வரன் இதில் சிறந்தது அல்லது உயர்ந்தது எது?
ஆன்மீக தாகம் இருக்கிறது ஆனால் செயல்படுத்த முடியவில்லை. ஏன்?
Переглядів 5128 днів тому
ஆன்மீக தாகம் இருக்கிறது ஆனால் செயல்படுத்த முடியவில்லை. ஏன்?
அனைவரையும் கெட்டவர்களாக கண்டு மனம் பயப்படுகிறது தீர்வு என்ன?
Переглядів 11928 днів тому
அனைவரையும் கெட்டவர்களாக கண்டு மனம் பயப்படுகிறது தீர்வு என்ன?
ஆசைகளை ஒழித்து மனதை வெற்றி கண்ட பிறகும் வெறுமையாக சூனியமாக இருப்பது ஏன்?
Переглядів 24128 днів тому
ஆசைகளை ஒழித்து மனதை வெற்றி கண்ட பிறகும் வெறுமையாக சூனியமாக இருப்பது ஏன்?
உலகம் பொய்யாக இருக்கிறதா? அல்லது உலகம் இல்லவே இல்லையா?
Переглядів 24Місяць тому
உலகம் பொய்யாக இருக்கிறதா? அல்லது உலகம் இல்லவே இல்லையா?
கீதையின் நான்கு யோகங்களில் ஒன்றில் மட்டும் தான் செல்ல வேண்டுமா?
Переглядів 20Місяць тому
கீதையின் நான்கு யோகங்களில் ஒன்றில் மட்டும் தான் செல்ல வேண்டுமா?
நம்மை துன்புறுத்தியவர்களுக்கு உதவி செய்ய முடியுமா?
Переглядів 17Місяць тому
நம்மை துன்புறுத்தியவர்களுக்கு உதவி செய்ய முடியுமா?
ஞானியின் கண்களுக்கு எல்லோரும் ஞானிகளாக தெரிவர் எப்படி?
Переглядів 25Місяць тому
ஞானியின் கண்களுக்கு எல்லோரும் ஞானிகளாக தெரிவர் எப்படி?
கர்மத்தில் அகர்மம் அகர்மத்தில் கர்மம்
Переглядів 34Місяць тому
கர்மத்தில் அகர்மம் அகர்மத்தில் கர்மம்
அன்பு பக்தி நட்பு
Переглядів 39Місяць тому
அன்பு பக்தி நட்பு
ஞானத்தில் 99 மதிப்பெண்கள் எடுத்தாலும் fail தான்?
Переглядів 10Місяць тому
ஞானத்தில் 99 மதிப்பெண்கள் எடுத்தாலும் fail தான்?
மாயை புரிதலால் ஏற்படும் நன்மை என்ன?
Переглядів 18Місяць тому
மாயை புரிதலால் ஏற்படும் நன்மை என்ன?
குழப்பம். காரணம் என்ன?? தீர்வு என்ன?
Переглядів 19Місяць тому
குழப்பம். காரணம் என்ன?? தீர்வு என்ன?
அடுத்தவர்களின் தவறுகளை கண்டுபிடிக்க தெரியும் எனக்கு என் தவறுகள் ஏன் தெரியவில்லை?
Переглядів 16Місяць тому
அடுத்தவர்களின் தவறுகளை கண்டுபிடிக்க தெரியும் எனக்கு என் தவறுகள் ஏன் தெரியவில்லை?
ஞானிகள் உடல் மனம் புத்தியை பயன்படுத்தும் விதம்
Переглядів 23Місяць тому
ஞானிகள் உடல் மனம் புத்தியை பயன்படுத்தும் விதம்
How to be happy when people always find fault on me.
Переглядів 56Місяць тому
How to be happy when people always find fault on me.
எப்போதும் குறை கூறிக் கொண்டிருந்தால் சந்தோஷமாக இருப்பது எப்படி?
Переглядів 29Місяць тому
எப்போதும் குறை கூறிக் கொண்டிருந்தால் சந்தோஷமாக இருப்பது எப்படி?
தேவையில்லாத மற்றும் அகங்கார எண்ணங்களை தவிர்ப்பது எப்படி?
Переглядів 132Місяць тому
தேவையில்லாத மற்றும் அகங்கார எண்ணங்களை தவிர்ப்பது எப்படி?
உலகம் அனைவருக்கும் ஒன்றா? பலவா? பிரம்மம் ஈஸ்வரன் ஜீவன் நான் யார்? உச்சக்கட்ட ஞானம்.
Переглядів 101Місяць тому
உலகம் அனைவருக்கும் ஒன்றா? பலவா? பிரம்மம் ஈஸ்வரன் ஜீவன் நான் யார்? உச்சக்கட்ட ஞானம்.
அகங்காரமா? அன்பா? என்று கண்டறிவது எப்படி?
Переглядів 38Місяць тому
அகங்காரமா? அன்பா? என்று கண்டறிவது எப்படி?

КОМЕНТАРІ

  • @lakshu75
    @lakshu75 5 днів тому

    Brilliant Extremely Brilliant Disclose ..

  • @shrie05
    @shrie05 19 днів тому

    😊 True

  • @worldofstories-4588
    @worldofstories-4588 23 дні тому

    Super information sir.. Mic konjam quality ah mathunga

  • @radha4538
    @radha4538 26 днів тому

    நன்றி

  • @googledevice4644
    @googledevice4644 Місяць тому

    This is not your video

    • @Srikanthkanna
      @Srikanthkanna Місяць тому

      He is my brother. By mistake I uploaded here.

    • @googledevice4644
      @googledevice4644 Місяць тому

      @@Srikanthkanna Are Mahabharata and Ramayana real historical events?

  • @pushparajdhanapal2230
    @pushparajdhanapal2230 Місяць тому

    Thanks for your information ❤❤❤❤

  • @rohiniraj5452
    @rohiniraj5452 Місяць тому

    ❤❤❤❤❤❤....

  • @GaneshManoharan-pf5hz
    @GaneshManoharan-pf5hz Місяць тому

    ❤ Excellent sirr

  • @GaneshManoharan-pf5hz
    @GaneshManoharan-pf5hz Місяць тому

    🎉❤Excellent sir

  • @shivacumarukj2449
    @shivacumarukj2449 2 місяці тому

  • @Solution-d4g
    @Solution-d4g 2 місяці тому

    Hari bollllll

  • @manjuyoga7189
    @manjuyoga7189 2 місяці тому

    விஷயத்தில் இருந்துதான் சுகம் வருகிறது என்றாள் ஒரே விஷயம் அனைவருக்கும் சமமாக தானே சுகத்தை கொடுக்க வேண்டும் என்கின்ற விளக்கம் மிகவும் அருமை. நன்றி.

    • @googledevice4644
      @googledevice4644 2 місяці тому

      jay Jay maharashtra maza garja maharashtra maza

  • @manjuyoga7189
    @manjuyoga7189 2 місяці тому

    Same knowledge in simple and different ways. Thank you for giving lovely deep knowledge.

  • @manjuyoga7189
    @manjuyoga7189 2 місяці тому

    Very very beautiful explanation Anna. Nobody can explain this higher knowledge in simple words. Thank you so much but this small thanking is not enough for this knowledge.

  • @031k
    @031k 2 місяці тому

    ஏழைகளுக்கு பசி அப்புறம் குடும்பம் பிறகு ஞானம் எதுக்குபணக்காரனுக்கு எதுக்கு ஞானம்

  • @narenvinoth2198
    @narenvinoth2198 2 місяці тому

    Poda venna

  • @rithishmech
    @rithishmech 3 місяці тому

    Thank u sir

  • @ramamoorthi4336
    @ramamoorthi4336 3 місяці тому

    🎉❤

  • @ramamoorthi4336
    @ramamoorthi4336 3 місяці тому

    நன்றி ஐயா 🎉

  • @ambikasatish545
    @ambikasatish545 3 місяці тому

    Super anna very inspiring speech 👏👏

  • @SimbhuAn21
    @SimbhuAn21 3 місяці тому

    Super anna

  • @shivoham-gk5dm
    @shivoham-gk5dm 4 місяці тому

    ஐயா மிக்க நன்றி🙏 எனக்குள் நிறைந்துள்ள நிறைய கேள்விக்கு தங்கள் பதில் உயர்வாக உள்ளதய்யா. தங்கட்கு அடியேனின் நமஸ்காரங்கள். முழுமையாக உள்வாங்கப் பலமுறை கேட்கவேண்டும். மிக்க நன்றி

  • @hansijeevi160
    @hansijeevi160 4 місяці тому

    மிகவும் அருமையான பதிவு நான் ஒரு வாரமாக திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருக்கின்றேன்..

  • @Jaikishore-mo6mz
    @Jaikishore-mo6mz 4 місяці тому

    Sir, law of attraction sana payan paduthi future wife fa manifest painna mudiuma

    • @Srikanthkanna
      @Srikanthkanna 3 місяці тому

      Yes. but before that you should have pure mind or confusion less mind.

  • @rajasekaran4180
    @rajasekaran4180 5 місяців тому

    வணக்கம் ஐயா...

  • @lingeswaranchinnasamy3074
    @lingeswaranchinnasamy3074 5 місяців тому

    how to buy your books

  • @venkatesankrishna6823
    @venkatesankrishna6823 5 місяців тому

    அற்புதம்

  • @venkatesankrishna6823
    @venkatesankrishna6823 5 місяців тому

    Very nice.Hare krishna

  • @venkatesankrishna6823
    @venkatesankrishna6823 5 місяців тому

    அற்புதம்

  • @venkatesankrishna6823
    @venkatesankrishna6823 5 місяців тому

    Very nice, real it is

  • @padmanabanjamuna7952
    @padmanabanjamuna7952 6 місяців тому

    Thank you sir

  • @indianindian8486
    @indianindian8486 7 місяців тому

    நல்ல கருத்துகள்.இந்த புரிதல் வந்தால்,பழி வாங்க தோணாது. கொலைகாரன் ஆக மாட்டோம்.இன்பமோ துன்பமோ வெளியினில் இல்லை.இதயத்தில் உருவாய் விடும் என்பதால்,கடுமையான வலியை ஆற்றும் ஆறுதலாக உங்கள் பதிவை காண்கிறேன்.சூப்பர். நிறைய பேர் அறியாமையால் செய்யும் தவறுகளில் இதுவும் ஒன்று.கீதையில், எதை கொண்டு வந்தாய் நீ இழப்பதற்கு என்பதற்கான பொருள் உங்களால் புரிந்து கொண்டேன்.கோடான கோடி நன்றி.வரதன்

  • @saraswathi2033
    @saraswathi2033 7 місяців тому

    தொழில் நட்டம் வேறு நம்பிக்கை துரோகம் வேறு

  • @saraswathi2033
    @saraswathi2033 7 місяців тому

    நீங்க நம்பி பாருங்க உங்களுக்கு அந்த வருத்தம் தெரியும் நீங்க ஒருத்தனுக்கு வாக்கு கொடுத்து அவன் பணங்கட்டாம போய் அந்த பணத்தை நீங்க லட்சக்கணக்கில் கட்டி பாருங்க அப்ப தெரியும் அதன் வலி

    • @Srikanthkanna
      @Srikanthkanna 3 місяці тому

      Every single paise everyone has is gods money. More over I also feel, everything here is maya or play or game of god, the person who cheats me also god. Therefore I feel I can accept everything..

  • @dhanalakshmimuthumaniraja3898
    @dhanalakshmimuthumaniraja3898 8 місяців тому

    yes i know it is due to my over affection to him That's why i felt that.i knew no one is permanent hear.i am sri Mahaperiyava devotee.i am always surrender to him.we both did Gurupooja to Sri Mahaperiyava. thanks for ur suggestion

  • @halilrahman2646
    @halilrahman2646 8 місяців тому

    ❤❤❤

  • @googledevice4644
    @googledevice4644 9 місяців тому

    Do you know Marathi?

    • @Srikanthkanna
      @Srikanthkanna 3 місяці тому

      I am learning.

    • @googledevice4644
      @googledevice4644 3 місяці тому

      If somebody thinks and laughs silently on you because you are a boomer to them. How do you react? Because nowadays youngsters are getting too stylish and displaying heroism. But I am not saying that you are a boomer.

  • @paruparvathy9243
    @paruparvathy9243 9 місяців тому

    impossible.no.yatharthathukum.throgathikum.different eruku.porul mela vikarathum.uyri.udiymi. pasam. Uravugal veru.

  • @googledevice4644
    @googledevice4644 9 місяців тому

    Do you know Marathi?

  • @littleharischettais9434
    @littleharischettais9434 9 місяців тому

    True Anna 😊

  • @krishnaannamalai2706
    @krishnaannamalai2706 10 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 10 місяців тому

    Sathiyama mudiyadhu

  • @homelifewithezhil
    @homelifewithezhil 10 місяців тому

    Thank you anna

  • @googledevice4644
    @googledevice4644 11 місяців тому

    Your quote reminds me Nicola Tesla

  • @thara2341
    @thara2341 11 місяців тому

    Bro kindly tell the yogas told by krishna in mahabharatha

    • @Srikanthkanna
      @Srikanthkanna 11 місяців тому

      Whatever I explain in my channel is purely what Krishna told in Bhagavad Gita and what I have understood and experience in my life

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 11 місяців тому

    மிக்க மிக்க நன்றி அய்யா. "உண்மையின் (சத்தியத்தின்) சொரூபம்" "மெளனம்".,,,,,

  • @googledevice4644
    @googledevice4644 11 місяців тому

    ஒரு பழமொழி முயற்சி திருவினையாக்கும் அது உண்மையெனில் மரணத்தையும் வர விடாமல் வெல்லமுடியுமே அகங்காரமே இருந்தாலும் தனது விடாமுயற்சியால் அதனை தக்க வைக்க முடியுமே. வலியது தானே வெல்லும் அப்படி இருப்பின் தீயவர்கள் வலிமையோடு இருந்தால் நல்லவற்றிற்கு எதிர்காலமே இல்லாமல் போகுமே. இது பற்றிய விளக்கத்தை உங்களிடம் எதிர்ப்பார்க்கிறேன்

    • @Srikanthkanna
      @Srikanthkanna 11 місяців тому

      கேள்வி கேட்டதற்கு மிக்க நன்றி அடுத்தடுத்த வீடியோக்களில் அதற்கான பதிலை சொல்கிறேன்

  • @googledevice4644
    @googledevice4644 11 місяців тому

    Answer to my questions 1.சாதகன் எவ்வாறு கோபப்படுவான்? 2. சாதகன் பாவ் பாஜி வடா பாவ் போன்ற உணவுகளை உண்ணலாமா? 3. சாதகன் ராக்கிங்கை எவ்வாறு எதிர்க்கொள்வான்? 4. நீங்கள் எவ்வளவு நல்ல விஷயங்கள் மற்றும் ஞானத்தைப் பற்றி பல காணொளிகளை யூடியூப்பில் எடுத்துரைக்கிறீர்கள் ஆனால் உங்கள் சேனலுக்கு சந்தாதாரர்கள் மிகவும் குறைவு குப்பை கன்டென்ட்டுகளை எடுத்துரைக்கும் யூடியூப் சேனல்களுக்கு சந்தாதாரர்கள் அதிகம் இது பற்றி என்றாவது ஆதங்கப்பட்டிருக்கிறீர்களா?

    • @Srikanthkanna
      @Srikanthkanna 11 місяців тому

      தொடர்ந்து இவ்வாறு கேள்விகளை கேட்கவும் பதில்கள் எனது வீடியோக்களாக செய்வதற்கு உதவும்

  • @nmuthukumar7181
    @nmuthukumar7181 11 місяців тому

    Yes

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 11 місяців тому

    மகா சத்தியத்தின் (உண்மை) தன்மை அய்யா, "நித்திய ஜீவன் (சவம்) ஆனந்தம் , ஆனந்தம் என்பது நம்மிலேயே "உருமாற்றம்" (அருஉரு) மறுவீடு (வீடுபேறு) அடைதல்" ஆனந்தம் ஆனந்தம் "தன்மை" (ஆதிஅந்தம்) நிரந்தம்தீர்வு". "மங்களம்" ஆதல். ஜெய ஜெய (சங்கமம்) மங்களம்...... சிவ சிவ சிவமங்களம்......... "சிவசக்தி" சுப மங்களம்"...... மிக்க மிக்க அன்பு கலந்த நன்றிகளும், வணக்கங்களும் வாழ்த்துக்களும் அய்யா.