Shritharan Sivagnanam
Shritharan Sivagnanam
  • 132
  • 337 573
என் மக்களுக்கு எதிராக குந்தகமான முறையில் நான் எந்த அநியாயமும் செய்தவனில்லை!
#shritharan #sritharanmp #sridharanmp #electionupdate #election2024
என் மக்களுக்கு எதிராக குந்தகமான முறையில் நான் எந்த அநியாயமும் செய்தவனில்லை!
Переглядів: 178

Відео

பொதுவேட்பாளரின் சின்னத்தை ஒரு கட்சி எடுத்துக்கொண்டது கொள்கை முரண்பாடான விடயம்!
Переглядів 4714 годин тому
பொதுவேட்பாளரின் சின்னத்தை ஒரு கட்சி எடுத்துக்கொண்டது கொள்கை முரண்பாடான விடயம்! #shritharan #sritharan
யார் வெல்ல வேண்டும்? யார் வெற்றி பெற கூடாது என்பதை தீர்மானிக்கும் நீதிவான்கள் மக்கள் தான்!
Переглядів 11721 годину тому
யார் வெல்ல வேண்டும்? யார் வெற்றி பெற கூடாது என்பதை தீர்மானிக்கும் நீதிவான்கள் மக்கள் தான்! #oruvannews #oruvan #Shritharan #sritaharan #sumanthiran #mawaisenathiraja
நாம் சிங்கள தலைவர்களை நம்பி நம்பி ஏமாந்தது போதும்!#shritharan
Переглядів 114Місяць тому
#shritharan #sritharanmp #ariyanethiran #jaffna #election2024 #kilinochchi நாம் சிங்கள தலைவர்களை நம்பி நம்பி ஏமாந்தது போதும்!
மக்களுடைய முடிவே எங்களுடைய முடிவு : பொது வேட்பாளருக்கே எமது ஆதரவு!
Переглядів 158Місяць тому
மக்களுடைய முடிவே எங்களுடைய முடிவு : பொது வேட்பாளருக்கே எமது ஆதரவு! #Shritharan #sritharanmp #Election2024 #ariyanethiran
தலைவராக வந்த என்னை வழக்கு போட்டு நிறுத்தியதன் பெறுபேற்றினை அனுபவிப்பார்கள்!
Переглядів 9 тис.Місяць тому
#sritharanmp #shritharan #srilankaparliament தலைவராக வந்த என்னை வழக்கு போட்டு நிறுத்தியதன் பெறுபேற்றினை அனுபவிப்பார்கள்!
சங்கு முழங்கடா தமிழா -இந்த சாதனை பாடடா கவிஞா
Переглядів 99Місяць тому
#sritharanmp #shritharan #ariyanethiran சங்கு முழங்கடா தமிழா -இந்த சாதனை பாடடா கவிஞா
துப்பாக்கி தூக்கிய எங்களின் இப்போதய ஆயுதம் வாக்கு!
Переглядів 207Місяць тому
#sritharanmp #shritharan #ariyanethiran துப்பாக்கி தூக்கிய எங்களின் இப்போதய ஆயுதம் வாக்கு!
தமிழ் மக்களுடைய வாக்கு தமிழ் மக்களினுடைய வேட்பாளரின் வாக்காக மாறியுள்ளது!
Переглядів 749Місяць тому
#கணேசலிங்கம் #ganeshalingam #sritharanmp #shritharan தமிழ் மக்களுடைய வாக்கு தமிழ் மக்களினுடைய வேட்பாளரின் வாக்காக மாறியுள்ளது!
சிறீதரன் எம்பியுடன் தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் சந்திப்பு! shrithran | P. Ariyanethiran!
Переглядів 346Місяць тому
#shritharan #sritharanmp #ariyanethiran #srilankanelection2024 #srilankanelection சிறீதரன் எம்பியுடன் தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் சந்திப்பு! shrithran | P. Ariyanethiran!
தமிழ் பொது வேட்பாளர் ஏன் அவசியம்? | Why is a Tamil general candidate necessary? Nilanthan
Переглядів 9 тис.2 місяці тому
#SridharanMP #Election2024 #shritharan #nilanthan #jaffna தமிழ் பொது வேட்பாளர் ஏன் அவசியம்? | Political analyst Nilanthan #election2024 #election #electionupdate #srilankaelection2024 #ranilwickremesinghe #SajithPremadasa #Ariyanethiran #srilankanews #tamilnews #srilankalatestnews #tamiltrendingnews #news #lknews #lk #latestnewsuganda
எங்கள் அன்பு மூத்தவர் சட்டத்தரணி நா.சந்திரசேகரன் முதலாண்டு நினைவேந்தல் உரை!
Переглядів 2512 місяці тому
எங்கள் அன்பு மூத்தவர் சட்டத்தரணி நா.சந்திரசேகரன் முதலாண்டு நினைவேந்தல் உரை!
காணி, பொலிஸ் அதிகாரம் இல்லை! பொத்திகொண்டு இருக்க வேண்டும் #shritharan
Переглядів 3,4 тис.2 місяці тому
காணி, பொலிஸ் அதிகாரம் இல்லை! பொத்திகொண்டு இருக்க வேண்டும் #shritharan
"நல்லிணக்கம் பேசுகிறார்கள் ஆனால் கார்த்திகை பூவை அலங்காரமா வைத்தால் கைது செய்யப்படுகிறார்கள்"
Переглядів 422 місяці тому
"நல்லிணக்கம் பேசுகிறார்கள் ஆனால் கார்த்திகை பூவை அலங்காரமா வைத்தால் கைது செய்யப்படுகிறார்கள்"
"யுத்தகாலத்தை நினைவுபடுத்திய வயல்நாடு அழிவு" சபையில் Shirithtran MP
Переглядів 602 місяці тому
"யுத்தகாலத்தை நினைவுபடுத்திய வயல்நாடு அழிவு" சபையில் Shirithtran MP
என் வரலாற்றில், எனக்கு அடையாளம் தந்த பாடசாலை கிளிநொச்சி மகாவித்தியாலயம் | Shritharan Press meet
Переглядів 2862 місяці тому
என் வரலாற்றில், எனக்கு அடையாளம் தந்த பாடசாலை கிளிநொச்சி மகாவித்தியாலயம் | Shritharan Press meet
சமஷ்டியை வலியுறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது பற்றி பரிசீலிப்போம்!
Переглядів 1252 місяці тому
சமஷ்டியை வலியுறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது பற்றி பரிசீலிப்போம்!
வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசாட்சி! Shritharan Mp
Переглядів 1362 місяці тому
வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசாட்சி! Shritharan Mp
கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மறைவுக்கு சிறீதரன் எம்.பி இரங்கல் | Dr. Wickramabahu Karunaratne
Переглядів 1922 місяці тому
கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மறைவுக்கு சிறீதரன் எம்.பி இரங்கல் | Dr. Wickramabahu Karunaratne
தமிழினப்படுகொ* தொடர்பான Canada வின் தீர்மானம் உலக அரங்கில் எமக்கு கிடைத்த ஒரு ஆதரவு குரல்
Переглядів 1242 місяці тому
தமிழினப்படுகொ* தொடர்பான Canada வின் தீர்மானம் உலக அரங்கில் எமக்கு கிடைத்த ஒரு ஆதரவு குரல்
நாங்கள் ஆயுதங்கள் மீது காதல் கொண்டவர்கள் இல்லை: Sritharan MP Parliament Speech
Переглядів 4532 місяці тому
நாங்கள் ஆயுதங்கள் மீது காதல் கொண்டவர்கள் இல்லை: Sritharan MP Parliament Speech
தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு | Shritharan
Переглядів 1,5 тис.2 місяці тому
தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு | Shritharan
மக்களின் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட தேர்தல் விரைவாக நடத்தப்படவேண்டும் | Shritharan
Переглядів 853 місяці тому
மக்களின் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட தேர்தல் விரைவாக நடத்தப்படவேண்டும் | Shritharan
தமிழரசுக்கட்சியின் அனைத்து தெரிவுகளும் மீள தெரிவு செய்யப்பட வேண்டும்
Переглядів 643 місяці тому
தமிழரசுக்கட்சியின் அனைத்து தெரிவுகளும் மீள தெரிவு செய்யப்பட வேண்டும்
சாவகச்சேரி மக்கள் போராட்டம் தனியே வைத்தியர் அர்ச்சுனாவுக்காக அல்ல ! Sritharan MP Parliament Speech
Переглядів 1,4 тис.3 місяці тому
சாவகச்சேரி மக்கள் போராட்டம் தனியே வைத்தியர் அர்ச்சுனாவுக்காக அல்ல ! Sritharan MP Parliament Speech
அன்புக்குரிய சிங்கள இளைஞர்களே; ஜனாதிபதி ரணில் உங்களை கொல்லப்போகிறார்!
Переглядів 81Рік тому
அன்புக்குரிய சிங்கள இளைஞர்களே; ஜனாதிபதி ரணில் உங்களை கொல்லப்போகிறார்!
சமஸ்டி அடிப்படையில் பேசுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்: சிறீதரன் எம்.பி!
Переглядів 255Рік тому
சமஸ்டி அடிப்படையில் பேசுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்: சிறீதரன் எம்.பி!
நடுக்கடலில் சிக்கியுள்ள தமிழர்கள்!! ஐ.நா இப் பிரச்சினையை மனிதாபிமான கண்ணோட்டத்தில் அணுக வேண்டும்!
Переглядів 38Рік тому
நடுக்கடலில் சிக்கியுள்ள தமிழர்கள்!! ஐ.நா இப் பிரச்சினையை மனிதாபிமான கண்ணோட்டத்தில் அணுக வேண்டும்!
முல்லைத்தீவு கரும்புள்ளியான் குடிநீர் திட்டம் தொடர்பில்...
Переглядів 21Рік тому
முல்லைத்தீவு கரும்புள்ளியான் குடிநீர் திட்டம் தொடர்பில்...
ஜே.ஆரின் இனவெறிதான் நாட்டின் அதிபயங்கர நிலைக்கு அடிகோலியது: சபையில் கடும் வாக்குவாதம்!
Переглядів 259Рік тому
ஜே.ஆரின் இனவெறிதான் நாட்டின் அதிபயங்கர நிலைக்கு அடிகோலியது: சபையில் கடும் வாக்குவாதம்!

КОМЕНТАРІ

  • @thiruthiruchelva4457
    @thiruthiruchelva4457 5 днів тому

    Go go home

  • @Soorie-lt6px
    @Soorie-lt6px 6 днів тому

    பொது வேட்பாளரை ஆதரிக்காத ITAK சங்கு சின்னத்திற்கு உரிமை கோரலாமா?

  • @Soorie-lt6px
    @Soorie-lt6px 9 днів тому

    NPP க்கு வாக்களித்து தமிழரை ஏமாற்றுகிற தமிழ் கட்சிகளை வீட்டுக்கு அனுப்புவோம்

  • @alextamilnationalist
    @alextamilnationalist 26 днів тому

    ❤❤❤

  • @yogaselva8963
    @yogaselva8963 28 днів тому

    Feasibility, diplomatic, personality, எதுவும் உங்களிடம் இல்லை

  • @srisivasankaranathanm141
    @srisivasankaranathanm141 28 днів тому

    No international community cannot help us. First you study the common sence.

  • @srisivasankaranathanm141
    @srisivasankaranathanm141 28 днів тому

    You think wrongly international community will help us.since India not accepted your thinking no country will help you.

  • @NrathaRatha-js9mr
    @NrathaRatha-js9mr 28 днів тому

    கர்நாவும் இவனும் ஒண்டு பெயன்

  • @guruparansubramaniam5539
    @guruparansubramaniam5539 29 днів тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @KumarasamyKumarasamy-y2d
    @KumarasamyKumarasamy-y2d 29 днів тому

    தமிழ் மக்கள் சிங்களவர்களிடம் பல நூற்றாண்டுகளாக சிக்கி இருந்தார்கள்.இப்போது சிங்களவர்கள் உலக நாடுகளுக்குள் சிக்கி விட்டார்கள்.இனி தமிழ் மக்கள் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

  • @anuraxavieranuraxavier4237
    @anuraxavieranuraxavier4237 29 днів тому

    சுமந்திர நாயுடைய முடி பயங்கரமா இருக்கும்

  • @PirabakaranVinayagamoorthy
    @PirabakaranVinayagamoorthy 29 днів тому

    ஐயா அவர்களே நல்ல கருத்து

  • @ParamalingamTharsananth
    @ParamalingamTharsananth 29 днів тому

    அடுத்த முறை துரோகி சுமனை விட்டு #சங்கு ல எம்முடன் வாங்க சேர். யாழில் 5 / 7 ஆசனம் அடிப்போம்.

  • @balakrishnanp9982
    @balakrishnanp9982 Місяць тому

    😢 Sabash pulluruvigalal vantha sothnaigalai methagu annar paaniyil muriyadiththu verrukondu elunthu Vettri nadai podungal thalaivar sritharan avargale pothu vetpalarukku ennudYa vaalththukkL velga thamil vaalga thamil 🐅🐅🐅🐅🤺🤺🤺🤺🤺💪🙏🙏🙏👍👍👍👍❤❤❤❤❤

  • @Tasuthan
    @Tasuthan Місяць тому

    தற்போது இருக்கும் பாராளுமன்ற பிரதிநிதி ".நான் விரும்பும் தமிழ் தலைவர் "

  • @baskarbush1654
    @baskarbush1654 Місяць тому

    வரும் தமிழ்தலைவர்களெல்லாம் சொல்லும் வார்த்தை ஏமாற்றபட்டுவிட்டோம் இதை சொல்வதற்காகவா voteவாங்கி பாராளுமன்றம் செல்கிறீர்கள்

  • @baskarbush1654
    @baskarbush1654 Місяць тому

    London ல் இருந்ததினால் புத்திசாலி என்று எண்ணுகிறார்கள் சில நிகழ்வுகள் மனதை பாதிக்கிறது நீங்கள் ஊடகவியலாளர் என்றால் விளங்கம் பெறுங்டள் திருஸ்ரீதரனிடம் தமிரசுக்கட்சியை எதற்காக அழிக்கிறூர்கள் அவர்களுடைய கட்சியையே காப்பாற்றமுடியாதவர்கள் தமிழ்மக்களை எப்படி காப்பாற்றுவார்கள் அது மட்டுமல்ல திரு ஸ்ரீதரன் தமிழ்மக்களுக்கு என்ன செய்துள்ளார்

  • @ImranModi-k8z
    @ImranModi-k8z Місяць тому

    சுமந்திரன் என்ற நயவஞ்சகனை உங்கள் கட்சியில் இருந்து விரட்டும் வரைக்கும் உங்கள் கட்சிக்கு விடிவில்லை

  • @ImranModi-k8z
    @ImranModi-k8z Місяць тому

    சிறந்த உரை ஐயா ❤

  • @vithuvithu981
    @vithuvithu981 Місяць тому

    நான் பல வருடமாக .மறைந்த பா.உ.‌ஐயா துரைரெட்னசிங்கம் அவர்களின் நிதி உதவியுடன் என்னால் முடிந்த உதவிகளை எனது கிராமத்துக்கு செய்துள்ளேன் .த.தே கூட்டனி .பா.உ.அனைவரையும்.மூதூர் தேவாலயத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளேன் ‌

  • @VS-fb8bw
    @VS-fb8bw Місяць тому

    Alambal

  • @UnityofTamil-k6w
    @UnityofTamil-k6w Місяць тому

    நீங்கள் உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பார் லைசென்ஸ் குற்றச்சாட்டை இல்லை என பொது வெளியில் நிரூபிப்பீர்களா?

    • @ImranModi-k8z
      @ImranModi-k8z Місяць тому

      ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தால் அதற்கு ஆதாரத்தையும் முன்வைக்க வேண்டும். இப்படி போலி செய்திகளுக்கு எல்லாம் மறுப்பு விடத்தொடங்கினால் மறுப்பு அறிக்கையிலேயே அவரது அரசியல் இருக்கும்.

    • @ImranModi-k8z
      @ImranModi-k8z Місяць тому

      பொய் செய்தியை நம்பும் நீங்கள் தான் சிந்திக்க வேண்டும்

    • @vithuvithu981
      @vithuvithu981 Місяць тому

      குற்றம் சுமத்த‌பட்டாள்‌ குற்றவாளி இல்லை

  • @RaveendranParameshwaran-x3x
    @RaveendranParameshwaran-x3x Місяць тому

    நீங்கள் சொல்லுகின்ற கருத்துகள் பிறமொழிகளில் பதிவாகவேண்டும்

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Місяць тому

    பீ.த🌋மி🕍ழ⛪ர் 🌹

  • @VavuniyaVavuniya-vf4jt
    @VavuniyaVavuniya-vf4jt Місяць тому

    இன்னும் குறுகியகாலத்தின் பின் தமிழர்களே இருக்கமாட்டார்கள் இளைஞர்கள் எல்லோரும் உங்களுடன் பண ஆசையில் அகதியாக உங்களுடன் வந்துவிடுவார்கள் மீதமுள்ள வயோதிபர்கள இறந்துவிடுவார்கள் அடுத்து முழு நாடும் சிங்களர்கள் வசம் ஆகிவிடும். பிறகு யாருக்கு நாடு கேட்கிறீர்கள் சுயநல வாதிகளே அதைப்பற்றி சந்தியுங்கள் பேசுங்கள்.

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 Місяць тому

    படித்தவர்கள் இளையவர்கள் அரசியலுக்கும் அரசசேவைக்கும் வர வேண்டும் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் கடன் வாங்குதலை தடுத்து நிறுத்த வேண்டும்.அதை விட முக்கியமான விடயம் நாட்டை விட்டு வெளியறிக்காெண்டிருக்கும் இளைஞர்களை தடுத்து நிறுத்தி அவர்களையும் அரச சேவைகள் அரசியல் நீராேட்டத்தில் இணைக்க வேண்டும்.இல்லையேல் அரசியல்வாதிகளின் பிள்ளைகளும் இஸ்லாமியரும் தான் நாட்டில் எஞ்சியிருப்பார்கள். அதன் பின் ஐயாே ஐயாே என ஒப்பாரிவைப்பதில் பிரியாேசனம் இல்லை. இப்பாே பருத்தித்துறையின் நிலையைப் பாருங்கள் . ஆகவே பாெது வேட்பாளர்களுக்கு அடுத்தபடியாக NPP மிகவும் சரியான தெரிவுதான்

  • @AVR.Kannan
    @AVR.Kannan Місяць тому

    Instinctive decisions. Quick analysis. Delegating instinctive leadership. Confidence and temerity. Straightforward solutions. A unique attitude toward change. Entrepreneurship. Mr.Sritharan , Do you have any qualities above said ⬆️ ???

    • @cssuthakaran
      @cssuthakaran Місяць тому

      If we expect them from him, it's our fault

    • @AVR.Kannan
      @AVR.Kannan Місяць тому

      @@cssuthakaran Absolutely 💯

  • @AVR.Kannan
    @AVR.Kannan Місяць тому

    Politics is the art of making your selfish desires seem like the national interest. Politics, as any observer of the modern world knows, is the enemy of economics, everywhere and always. We don't need more of the same, typical politicians fighting for themselves and for special interests like Sumanthiran, Saanakkian, Sathialingam, Sritharan, Maavai Senaathi, Sampanthan and the traitors Karuna, Pillaiyan and the Gajendrakumar & gang. 😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Socialman7991
    @Socialman7991 Місяць тому

    பழிக்குப்பழி தமிழரசை சிதைத்தே தீருவேன் என கங்கணம் கட்டியுள்ள வாத்தி

  • @ravikarthigesu3207
    @ravikarthigesu3207 Місяць тому

    புதிச்சேரி யூனியன் பிரதேசம்.

  • @ravikarthigesu3207
    @ravikarthigesu3207 Місяць тому

    சுமந்திரன் என்னும் நாயை விரைவில் தமிழர்கள் தூக்கியெறிய வேண்டும்.

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 Місяць тому

    Their planning is next 2026 election.

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 Місяць тому

    Sir your service is enough.wasting your time & our time. Go home please

  • @mikethamilan..4953
    @mikethamilan..4953 Місяць тому

    மக்கள் உங்கள் மீது பயங்கரமான கடுப்புலை இருக்கிறாங்க. தயவு செய்து நீங்க வீட்டுக்கு போங்க தலைவரே..😮

  • @mikethamilan..4953
    @mikethamilan..4953 Місяць тому

    உங்கள் தலைவர் பதவியே சூமந்திரன் சூத்திரங்களால் புடிங்கிட்டானாமே மெய்யே உண்மையா தலைவரே???

  • @selvamaheswaran8185
    @selvamaheswaran8185 Місяць тому

    It was a good interview.If this interview can be transliterated to preferable in Sinhala or at least in English the southern reasonable Srilankans will understand. As Tamils we need to directly communicate with the Singhala community without the brokering Sinhala politicians.

  • @rkmix9910
    @rkmix9910 Місяць тому

    அக்கா என்னத்தில முக்கியமானவர் கிளிநொச்சியில் உள்ள கிராமங்கள் பலவற்றில் வாழும் மக்களை சாதியரீதியில் பிரித்துப்பார்ப்பதா அல்லது மேதினம்..மே18போன்ற தினங்களுக்கு நேரடியாக பணம்சேர்த்தது தொடர்பாகவா . மாவீரர்நாளுக்கு சேர்க்கப்படும் நிதி தொடர்பான கணக்கு விபரங்கள் வெளிடாதது.கரும்புலி நாள் அன்று ஆறு வருடமாக அக்கராயன் பகுதியில் சர்க்கரைப் பொங்கல் பொங்கி சகாக்களுடன் சாப்பிடுவது தொடர்பாகவா தனது பிள்ளைகளை வெளிநாடுகளில் படிப்பிப்பதா.. கிராமங்களில் பல மதுபான சாலைகளுக்கு அனுமதியினை வழங்கி இளையவர்களை மதுவுக்கு அடிமையாக்கியததற்காகவா..சுமார் ஐந்துமாதங்கள் இந்த வெக்கையான காலத்தில் நான்கு கிராமங்களின் குடிநீர்த்தட்டுப்பாட்டை இவருக்கு கொண்டுபோயும் அதனை கவணமெடுக்காததற்காகவா முன்னாள் போராளிகளை நாயிலும் கேவலமாக என்னுவது தொடர்பாகவா தலைவர் பதவியில் மோசடிகள் வெளிவந்ததற்காகவா சாதிஎன்கின்ற மேலாதிக்கத்தில் விட்டுக்கொடுக்காததா . இப்படி இன்னும் பல திருகுதாலங்களை வெளிநாட்டில் உள்ள உங்களினாள் அனுபவித்தாள் மட்டுமே என்போன்றோர்களின் வலிகள் தெரியும்

  • @chinnaiahratna3528
    @chinnaiahratna3528 Місяць тому

    இவர் உட்பட பொதுச்சபை உறுப்பினர் அனைவராலும் மேற்கொள்ளப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவுகளை இரத்துச் செய்தவர் இவரும் மாவையரும். இவர்களது இந்த அடாத்தான செயற்பாடுகளை எதிர்த்துத்தான் நீதிமன்றம் நாடவேண்டிய நிலை ஏற்பட்டது. அதை மறைத்து உண்மைபோல பொய் சொல்வது இவருக்கு அழகல்ல.

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 Місяць тому

    எவளவு காலம் என்னும் ஏமாது சிறி

  • @Arankam-fx5zr
    @Arankam-fx5zr Місяць тому

    அன்புறவுகளே! எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வருகையை! ஓர் மாற்றத்திற்கான மக்கள் புரட்சியாகவே கருதுகின்றேன் இனம், மதம்,மொழி கடந்த பேதம் நீங்கிய இந்த புரட்சியில் அலைஅலையாய் பெரும் தீயாய் நாமும் தன்னலம் மறந்து தேச நலம் கருதி அணி திரள்வோம்! அடுத்த தலைமுறைக்கு நல்லதோர் எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பது எமது பெரும் கடமையாகும் ஆதலால் எமது வாக்குகளை தேசிய மக்கள் சக்தியில் போட்டியிடும் ஆளுமை மிக்க அண்ணன் அனுரகுமார திசாநாயக்காவுக்கு திசைகாட்டிச்சினத்துக்கு வாரி வழங்கி, நாட்டையும் வீட்டையும் கட்டியெழுப்போம். கூட்டுறவே நாட்டுயர்வு ஒற்றுமையே பலம்!❤AKD ❤

  • @KaviKutty-s4n
    @KaviKutty-s4n Місяць тому

    Nam thalaivar keththu than namma mp

  • @AntreesAntruss
    @AntreesAntruss Місяць тому

    Puthitha ennathai eluthith tharuvathu.unlacky13nilum elithithane erukku,

  • @JK-un3cl
    @JK-un3cl Місяць тому

    தமிழ் பொது வேட்பாளர் தேர்தல் விஞ்யாபணம் வெளியிடும் போது சங்கே முழங்கு பாடலை முடிந்தால் ஒலிர விடுங்கள்.

  • @JeeJeeva-ii6bx
    @JeeJeeva-ii6bx Місяць тому

    சிறிதரன் எம் பி சனசமூக நிலைய பேச்சுப் போட்டி ,சிறுவர்களுக்கு கதை சொல்லுதல் இவற்றுக்கு தான் சரியான ஆள் இவனை எல்லாம் எம் பி ஆக்கினது தமிழன் தலை விதி

  • @ariyanayagamseelan2864
    @ariyanayagamseelan2864 Місяць тому

    அருமையான விளக்கம் ❤❤❤

  • @ariyanayagamseelan2864
    @ariyanayagamseelan2864 Місяць тому

    அருமையான விளக்கம் ❤❤❤

  • @perinpanayagamaruliah5749
    @perinpanayagamaruliah5749 Місяць тому

    அருமையான விளக்கவுரை அமைந்துள்ளது, இதனை எத்தனை பேர் விளங்கிக்கொள்ளப்போகிறார்கள்???, தயவு செய்து பொது வெளிக்கு வந்து தேர்தல் காலம் மட்டுமாவது பிரசாரத்தில் ஈடுபடுவதன் மூலம் வாக்கு வங்கியை அதிகரிக்கும்.

  • @hi52me
    @hi52me Місяць тому

    👍😊🙏

  • @P.LPRATHEEF-YT
    @P.LPRATHEEF-YT Місяць тому

    👌👌👌❤️❤️

  • @alexphilipiah2452
    @alexphilipiah2452 Місяць тому

    Voting for Tamil presidential candidate or boycotting this election is same as supporting to either Ranil or Anura , Tamils have to stop Ranil or Anura becoming the president. Tamils have to reject Arienthiran, Sumanthiran, Sanakiyan and Gajendran Ponambalam. 🇨🇦 🙏