- 46
- 46 111
Sankar Ekambaram
Приєднався 15 гру 2007
கிறிஸ்தவ பகுத்தறிவு விளக்கம்
Відео
மனுஷன் முகத்தைப் பார்ப்பான்: கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்
Переглядів 1223 місяці тому
கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்: கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார். 1 சாமுவேல் 16: 7
நீங்கள் எதைச் செய்தாலும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்
Переглядів 515 місяців тому
நீங்கள் எதைச் செய்தாலும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்
தானியேல் அதிகாரம் 3 - வேத தியானம் || Daniel Chapter 3 - Bible Study
Переглядів 4469 місяців тому
தானியேல் அதிகாரம் 3 - வேத தியானம் || Daniel Chapter 3 - Bible Study
சின்னவன் ஆயிரமும்,சிறியவன் பலத்த ஜாதியுமாவான்;
Переглядів 1439 місяців тому
சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன். A little one shall become a thousand, and a small one a strong nation: I the LORD will hasten it in his time.
தானியேல் அதிகாரம் 2 - வேத தியானம் || Daniel Chapter 2 - Bible Study
Переглядів 4209 місяців тому
தானியேல் அதிகாரம் 2 - வேத தியானம் || Daniel Chapter 2 - Bible Study
தானியேல் அதிகாரம் 1 - வேத தியானம் || Daniel chapter 1- Bible Study
Переглядів 21610 місяців тому
தானியேல் அதிகாரம் 1 - வேத தியானம் Daniel chapter 1- Bible Study
கர்த்தருக்காக எனக்கு இருக்கிற பக்தி வைராக்கியத்தைப்பார்
Переглядів 216Рік тому
கர்த்தருக்காக எனக்கு இருக்கிற பக்தி வைராக்கியத்தைப்பார்
உற்பவ காலத்தில் நிச்சயம் உன்னை ஆசீர்வதிப்பேன்
Переглядів 108Рік тому
I will definitely bless you in the productive period
இஸ்ரேல் பாலஸ்தீன் யுத்தமும் கிறிஸ்து இயேசுவின் வருகையும்
Переглядів 654Рік тому
இஸ்ரேல் பாலஸ்தீன் யுத்தமும் கிறிஸ்து இயேசுவின் வருகையும்
தானியேல் புத்தகம் ஒரு அறிமுகம் An Introduction to the Book of Daniel
Переглядів 209Рік тому
An Introduction to the Book of Daniel தானியேல் புத்தகம் ஒரு அறிமுகம்
ரோமர் நிருபம் முழுபார்வை : வேத தியானம்
Переглядів 4,5 тис.3 роки тому
ரோமர் நிருபம் முழுபார்வை : வேத தியானம்
Glory to lord Jesus christ
Praise the lord
Praise the lord
👌👌👌👌vera leval❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏
Praise the Lord
Amen
டீக்கன் வேறு மூப்பர் வேறு. இருவருக்கும் தனித்தனியாக தகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளதை நீங்கள் படித்து விட்டு தகவல் தருவதே பொருத்தமாக இருக்கும். வேதத்தை வியாக்கியானம் செய்யும் போது கவனமாக இருங்கள்
Glory to lord Jesus christ
Praise the lord
Super introduction Pastor.God bless you.
Well explained
Wonderful explain pastor Thank you so much 🙏
உங்களை நாயென்றாலும் பன்னியென்றாலும் இப்படித்தான் பேசுவீகளா?
👍
🙏🙏🙌🙌
❤நான் உன்னில்மகிமைப்படுவைன்❤ ஆமென் ❤
❤ஆமென் ❤
Praise the lord
Thank you lord
Glory to lord Jesus chrost
Praise the lord
Amen Halleluja Praise God ❤
Praise the Lord 🙏
Glory to lord Jesus christ
Praise the lord
Very nice brother, good explanation
Thanks and welcome
Praise God Thank You Jesus Christ Amen Halleluja 🙏🙏🙏🙏
Amen Halleluja
Expecting more videos like this.. Really helpful
மூப்பர் தவறான விளக்கம்
Fact
Bible study all athigaram expiation
All the chapters are available, please check out.
Amen 🙏
One bye onna solli kudunga .1,2.3
It’s , chapters are available one by one.please check out.
Ayya fist athikaram sollunga
All the chapters are available, please check out.
🙏
Amen 🙏 thank you Lord for this message 🙏
Amen 🙏 thank you Lord Jesus 🙏 amen
Amen Halleluja 🙏
ரோமர் அதிகார விளக்கங்கள் போல புதிய ஏற்பாட்டின் மற்றைய அதிகாரங்களையும் தயவு செய்து செய்யுங்கள். நன்று
நன்று
நன்றி
Pr. Mathew not selected by Jesus . According to God
Mathew 9: 9 - இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகையில், ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக்கண்டு: எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்சென்றான்.
இதேபோல் அனைத்து நிரூபங்களுக்கும்,வேத தியானம் இருந்தால், எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நன்றி. ஆமென்.
அதிகாரம் 14க்குரிய விளக்கம் எனக்கு பயனுள்ளதாக இருந்தது. நன்றி. ஆமென்.
எனக்கு இந்த பாடத்தில் 6,7,8 வசனங்களுக்குரிய அர்த்தம் இப்போது புரிந்தது. நன்றி. ஆமென்.
உங்களுடைய இந்த ரோமர் 9ஆம் அதிகாரத்தின் விளக்கம் எனக்கு பயனுள்ளதாக இருந்தது. நன்றி. ஆமென்.
இந்த பாடம் எனக்கு தெளிவாக புரிந்தது, நன்றி. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
நான் ரோமர் அதிகாரத்தை எப்படி படித்து புரிந்து கொள்வது என்று தெரியாமல் இருந்தேன் , உங்களுடைய இந்த ரோமர் முகவுரைக்கும், அதிகாரம் 1க்கு நீங்கள் கொடுத்த விளக்கம் நான் படிப்பதற்கு உதவியாக உள்ளது யாராவது எனக்கு புரியும் படி சொல்லமாட்டார்களா ? என்று ஏங்கினேன். கர்த்தர் என் மனவிருப் பத்தை நிறைவேற்றினார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஆமென்.
ஆமென் 🙏🙏🙏
Alleluia
டேய் நாயே உம் பெயர் இந்து பெயராக இருக்கிறது என்று தேவ தூதன் கேட்டார்