MGW Trust
MGW Trust
  • 216
  • 2 745 463
Great Writer Jayamohan Speech at Vellakovil Book Festival
Jayamohan, an influential Indian writer, is known for his prolific work in Tamil and Malayalam literature. Born on April 22, 1962, in Arumanai, Tamil Nadu, he has written numerous novels, short stories, essays, and screenplays. His notable works include "Vishnupuram," a celebrated Tamil novel, and the "Venmurasu" series, a modern retelling of the Mahabharata. Jayamohan's writings often explore themes of spirituality, mythology, and social issues, earning him critical acclaim and a dedicated readership. He has also contributed to Indian cinema, writing scripts for acclaimed films such as "Naan Kadavul" and "Angadi Theru."
Jayamohan Indian Writer visited Vellakovil Book festival on July 30th 2024 and gave wonderful speech among 5000 village peoples in VELLAKOVIL
He also wrote a detailed article on Vellakovil book festival on his personal website
www.jeyamohan.in/202347/
Переглядів: 3 228

Відео

Doctor Deivihan Speech Vellakovil Book Festival
Переглядів 90110 годин тому
மதுவினால் ஏற்படும் தீமை குறித்து வெள்ளகோவில் புத்தகத் திருவிழாவில் டாக்டர்.தெய்வீகன் அவர்களின் உரை..
Megha Sri Kannan Speech On Vellakovil Book Festival 2024
Переглядів 69817 годин тому
வெள்ளக்கோவில் புத்தகத்தின் விழாவில் மேகாஸ்ரீ கண்ணன் அவர்களின் சிறு உரை
Advocate Sumathi Speech Vellakovil Book Festival வழக்கறிஞர் சுமதி பேச்சு
Переглядів 7 тис.День тому
வெள்ளகோவில் திருவிழா ஐந்தாம் ஆண்டு மிக சிறப்பான முறையில் நடைபெற்றது இதில் மூன்றாம் நாள் நிகழ்வில் வழக்கறிஞர் சுமதி எழுத்தாளர் பேச்சாளர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் அதனுடைய காணொளி காட்சி..
வெள்ளக்கோவில் புத்தகத் திருவிழா-2024 தொடக்க விழா நிகழ்வு
Переглядів 63День тому
வெள்ளக்கோவில் புத்தக திருவிழா 2024 துவக்கவிழா நிகழ்ச்சியின் சில காட்சிகள்..
Kodai FM - Vaanavil Live - Vellakovil Book Festival 2024
Переглядів 6614 днів тому
Kodai FM - Vaanavil Live - Vellakovil Book Festival 2024
Pulavar Ramalingam Speech Vellakovil Book Festival 2024
Переглядів 10 тис.14 днів тому
Pulavar Ramalingam Speech Vellakovil Book Festival 2024
Vellakovil Marathon Highlights||Mahatma Gandhi Welfare Trust Tiruppur
Переглядів 2693 місяці тому
Vellakovil Marathon Highlights||Mahatma Gandhi Welfare Trust Tiruppur
முனைவர் வைகை செல்வன் நூல் வெளியீடு
Переглядів 363 місяці тому
Document from மகாத்மா இரா ராஜ்குமார்
motivational speaker Bharathi Krishna Kumar speech
Переглядів 2779 місяців тому
motivational speaker Bharathi Krishna Kumar speech
motivational speaker Bharathi Krishna Kumar speech- part 3
Переглядів 1029 місяців тому
motivational speaker Bharathi Krishna Kumar speech- part 3
motivational speaker Bharathi Krishna Kumar speech-part 3
Переглядів 729 місяців тому
motivational speaker Bharathi Krishna Kumar speech-part 3
நம்மளை சுற்றி இருக்கிற இந்த உலகம் நம்மால் மட்டும் ஆனது இல்ல
Переглядів 20110 місяців тому
நம்மளை சுற்றி இருக்கிற இந்த உலகம் நம்மால் மட்டும் ஆனது இல்ல
மற்றும் பலராக இருக்கிறவர்களை தேடிபோவதற்கு மனம்வேண்டும் அப்படிஇருந்தால் இந்த உலகம் இனிமையாக இருக்கும்
Переглядів 41610 місяців тому
மற்றும் பலராக இருக்கிறவர்களை தேடிபோவதற்கு மனம்வேண்டும் அப்படிஇருந்தால் இந்த உலகம் இனிமையாக இருக்கும்
நான் பட்டிமன்ற பேச்சாளர் ஆனதுக்கு அடிப்படை காரணம் புத்தகம் வாசித்தல் தான்
Переглядів 41010 місяців тому
நான் பட்டிமன்ற பேச்சாளர் ஆனதுக்கு அடிப்படை காரணம் புத்தகம் வாசித்தல் தான்
இந்த உலகம் மற்றும் பலரால் ஆனது - பட்டிமன்ற பேச்சாளர் ராஜா அவர்களின் நகைசுவை பேச்சு
Переглядів 52110 місяців тому
இந்த உலகம் மற்றும் பலரால் ஆனது - பட்டிமன்ற பேச்சாளர் ராஜா அவர்களின் நகைசுவை பேச்சு
ஒரு மனிதனுடைய வெற்றிக்கு மூன்று காரணம் ( அஸ்திவாரம் ) - உடல் , மனம் , அறிவு
Переглядів 47410 місяців тому
ஒரு மனிதனுடைய வெற்றிக்கு மூன்று காரணம் ( அஸ்திவாரம் ) - உடல் , மனம் , அறிவு
அணுகுண்டு ஒரு முறை தான் வெடிக்கும் ஆனால் புத்தகங்களை திறக்கும் போதெல்லாம் வெடிக்கும்
Переглядів 9910 місяців тому
அணுகுண்டு ஒரு முறை தான் வெடிக்கும் ஆனால் புத்தகங்களை திறக்கும் போதெல்லாம் வெடிக்கும்
படிக்க படிக்கத்தான் பேராற்றல் உங்களுக்கு உள்ளே வெளிபடுகிறது - வெள்ளக்கோவில் புத்தகத்திருவிழா
Переглядів 86410 місяців тому
படிக்க படிக்கத்தான் பேராற்றல் உங்களுக்கு உள்ளே வெளிபடுகிறது - வெள்ளக்கோவில் புத்தகத்திருவிழா
வெள்ளக்கோவில் புத்தகத்திருவிழாவில் மேகாஶ்ரீயின் Motivational Speech
Переглядів 53610 місяців тому
வெள்ளக்கோவில் புத்தகத்திருவிழாவில் மேகாஶ்ரீயின் Motivational Speech
பெற்ற தாய் கூட நீ பிணம் என்றால் ஒதுங்கி விடுவாள் இந்த பூமிதாய்தான் வயிற்றைதிறந்து சுமந்து கொள்கிறேன்
Переглядів 71910 місяців тому
பெற்ற தாய் கூட நீ பிணம் என்றால் ஒதுங்கி விடுவாள் இந்த பூமிதாய்தான் வயிற்றைதிறந்து சுமந்து கொள்கிறேன்
டாக்டர் தெய்வீகன் அவர்களின் சிந்தைனை கலந்த பேச்சு - வெள்ளக்கோவில் புத்தகத்திருவிழா
Переглядів 81910 місяців тому
டாக்டர் தெய்வீகன் அவர்களின் சிந்தைனை கலந்த பேச்சு - வெள்ளக்கோவில் புத்தகத்திருவிழா
தொடர்ந்து இலக்கிய புத்தகத்தை படித்துக்கொண்டே இருந்தால் - வழக்கறிஞர் Mp நாதன் சிந்தனை கலந்த பேச்சு
Переглядів 14610 місяців тому
தொடர்ந்து இலக்கிய புத்தகத்தை படித்துக்கொண்டே இருந்தால் - வழக்கறிஞர் Mp நாதன் சிந்தனை கலந்த பேச்சு
பள்ளத்தை நோக்கி வெள்ளம் பாய்வது போல உங்கள் உள்ளம் புத்தகத்தை நோக்கி பாய வேண்டும் - மணிகண்டன் பேச்சு
Переглядів 27010 місяців тому
பள்ளத்தை நோக்கி வெள்ளம் பாய்வது போல உங்கள் உள்ளம் புத்தகத்தை நோக்கி பாய வேண்டும் - மணிகண்டன் பேச்சு
8 ஆப்பிள் சாப்பிட்டால் உங்க உடம்புல ஒரு சொட்டு இரத்தம் ஊறும் - பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன் பேச்சு
Переглядів 21510 місяців тому
8 ஆப்பிள் சாப்பிட்டால் உங்க உடம்புல ஒரு சொட்டு இரத்தம் ஊறும் - பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன் பேச்சு
ஒருவன் 15 பக்கங்களுக்கு இடைவிடாமல் படித்து முடித்தால் அவனுடைய மனம் தெளிவாக இருக்கிறது
Переглядів 8010 місяців тому
ஒருவன் 15 பக்கங்களுக்கு இடைவிடாமல் படித்து முடித்தால் அவனுடைய மனம் தெளிவாக இருக்கிறது
தவறான உணவு பழக்கவழக்கத்தால் உயிரிழப்பு அதிகமா ஏற்படுகிற நாடுகளில் 2வது இடத்தில் இந்தியா
Переглядів 60410 місяців тому
தவறான உணவு பழக்கவழக்கத்தால் உயிரிழப்பு அதிகமா ஏற்படுகிற நாடுகளில் 2வது இடத்தில் இந்தியா
ஏன் மனிதர்களுக்கு பிரச்சனை வருது அவன் மனதிர்குள் இருக்கும் குழந்தையை அவன் என்றோ கொன்றுவிட்டான்
Переглядів 33910 місяців тому
ஏன் மனிதர்களுக்கு பிரச்சனை வருது அவன் மனதிர்குள் இருக்கும் குழந்தையை அவன் என்றோ கொன்றுவிட்டான்
மிக சாதாரண மனிதர்கள் காண்ப்பிக்கிற பேரன்புலதான் இந்த வாழ்க்கை இன்பமாகுது - ஈரோடு மகேஷ் பேச்சு
Переглядів 25311 місяців тому
மிக சாதாரண மனிதர்கள் காண்ப்பிக்கிற பேரன்புலதான் இந்த வாழ்க்கை இன்பமாகுது - ஈரோடு மகேஷ் பேச்சு
நான் எப்போது தூரோகத்தை சந்தித்தாலும் நான் பன்ற ஒரே விஷயம் வெறித்தனமா புத்தகம் படிப்பேன்
Переглядів 46211 місяців тому
நான் எப்போது தூரோகத்தை சந்தித்தாலும் நான் பன்ற ஒரே விஷயம் வெறித்தனமா புத்தகம் படிப்பேன்

КОМЕНТАРІ

  • @mukindu
    @mukindu Годину тому

    பாரதியாரையும் கேவலபடுத்தி ஆனந்த ஐயங்காரையம் கேவலமா பேசி என்னடா சொல்ல வருக்கிறாய் காசுக்கு விலை போனவனே.......

  • @sadagopanm7319
    @sadagopanm7319 4 години тому

    அனந்த கிருஷ்ணய்யங்கார் படைப்பு என்பது குப்பைத் தொட்டி என்று ஒப்பிட்டுச் செய்த உங்கள் அறிவு இவ்வளவு கீழ் தாழ்ந்து குப்பைத் தொட்டிக்கு சென்றுள்ளேதே ? உ வே சா மற்றும் அனந்த கிருஷ்ணய்யங்கார் சமகாலத்தவர். இவருடைய சிலேடை கவி என்பது மிகவும் பிரபலம். ஐந்து சிலேடையில் கவி எழுதியவர். அவரைப் பற்றி சமீபத்தில் அறிந்து , குப்பைத் தொட்டிக்கு சமம் என்று பேசியதிலிருந்து நீங்கள் படைத்த அனைத்தும் அதற்கே சமம் என்று தென்திருப்பேரை மக்கள் மேடை ஏறி சொல்லிவிடலாமா? நாகரிகம் அறியாத பேச்சு.

  • @sudharsansrinivasan3639
    @sudharsansrinivasan3639 4 години тому

    ஜெயமோஹனுக்கு வன்மையான கண்டனங்கள். பாரதியை உயர்த்தி பேச எங்கள் மண்ணின் மைந்தனைத் தாழ்த்திப் பேச வேண்டும் என்ற அவசியம் இல்லை. அனந்த கிருஷ்ண ஐயங்கார் "ஐந்தாம் ஜார்ஜ் மகுடதாரண வெண்பா" என்ற வெள்ளைக்கார ராஜ்ஜிய புகழ் பேசும் நூலை வைத்து இடை போடுவது, ஜெயமொஹனின் அரைவேக்காட்டுத்தனத்தைத் தான் வெளிப்படுத்துகிறது. அந்த பேச்சிலே அனந்த கிருஷ்ண ஐயங்கார் என்பவர் இருக்கிறார் என்று அவருக்கு ஐந்து நாள் முன்பு தான் தெரியுமாம். முழுவதுமாய் தெரியாத ஒருத்தரை பற்றி, அவருக்கு வரலாற்றில் குப்பைத் தொட்டி தான் இருப்பிடம் என்று சொல்வது அவரின் அறியாமையையும் அவசரத்தையும் தான் காட்டுகிறது. அனந்த கிருஷ்ண ஐயங்கார் காலத்தில் இந்தியன் என்ற உணர்வே எல்லோருக்கும் வரவில்லை. அதை அவரும் உணராமல் இருந்திருக்கலாம். அரசக் கட்டளைக்குப் பாடச் சொல்லி கட்டாயப் படுத்தி இருக்கலாம். யாருக்கும் தெரியாது அவரின் அன்றைய‌ சூழ்நிலை. நாடு முழுவதும் விடுதலை உணர்வு வந்து கொண்டிந்த நேரம் அது. எங்கள் மண்ணிலே கூட சிறை சென்ற‌ தியாகிகள் இருந்தனர். சித்திர கவியாகட்டும், உடனே கவி சொல்வதாகட்டும் அனந்த கிருஷ்ண ஐயங்காரின் திறமை இணையற்றது. விடுதலைக்கு அவர் எழுத்து பயன்படாமல் இருக்கலாம் ஆனால் தமிழ் என்று வரும்பொழுது அனந்த கிருஷ்ண ஐயங்காருக்கும் சிம்மாசனமே குப்பைத் தொட்டி அல்ல.

  • @n.vbalaji4939
    @n.vbalaji4939 5 годин тому

    பேரறிஞர்தென்திருப்பேரை அனந்தகிருஷ்ண அய்யங்காரைப் பற்றி என்ன சொல்ல வருகிறீர்கள் - ஐயா? ஒருவரை ஒப்பிட்டு மற்றொருவரை குப்பைத் தொட்டி என்று அநாகரீகமாக விமர்சித்துள்ளீர்களே? - இது நியாயமா? உங்கள் தரத்திற்கு இது - அழகா?

  • @user-me8it4pt6o
    @user-me8it4pt6o 6 годин тому

    He is a one of the best writers and scholar but he made a very small mistake there is no two tons tiger in this planet ( 2000kg)

  • @subramaniyamravikumar5272
    @subramaniyamravikumar5272 10 годин тому

    நேர்த்தியான உரை " மனிதவாழ்வு எப்படியிருக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தியமைக்கு நன்றி " திரு ஜெயமோகன், மற்றும் நற்சிந்தனையாளர்களுக்கு. நன்றி..

  • @satyarajnsr
    @satyarajnsr 12 годин тому

    அடுத்த 50 வருடங்களுக்குப் பிறகு வரப்போகும் நம் சந்ததியினரால் கொண்டாடப்படும் சிந்தனையாளன்.❤

  • @BalaFromIndia
    @BalaFromIndia 18 годин тому

    ஜெ. வின் இன்னுமொரு செறிவான உரை. பொது மேடைகளில் பேசப்படாத உள்ளடக்கமும் கூட. நன்றி ஜெ. இந்த உரைக்கும் புத்தகத் திருவிழாவுக்கும் நேரில் வந்திருந்தேன். சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. வெள்ளக்கோவில் சிறு நகரத்தில் இதை பெரும் உழைப்பில் சாத்தியப் படுத்தும் மகாத்மா காந்தி மன்றத்தினருக்கு மனமார்ந்த பாராட்டும் நன்றியும். உரைகளை நல்ல ஒலி, ஒளி தரத்துடன் வலையேற்றுவதற்கு தனியே ஒரு கைகுழுக்கல் 🙏

  • @ragunathank6320
    @ragunathank6320 19 годин тому

    அற்புதம்🎉❤

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 День тому

    As usuel extraordinary speech jayamohan sir 🎉🎉🎉

  • @user-zx8iu2sm3n
    @user-zx8iu2sm3n День тому

    களிமண் மம்பட்டிகள்!

    • @mahatmagandhiwelfaretrust
      @mahatmagandhiwelfaretrust День тому

      களி மண் தான் ஆனால் பார்ப்பவர்கள் பார்வை எண்ணங்களை பொறுத்து தான் அதில் என்ன எல்லாம் உருவாகும் என்பது. தற்போது உங்களது பேச்சுக்களை பார்க்கும்போது நீங்கள் சிறப்பான ஒரு மனிதராக உருவாக்கி இருக்கிறீர்கள் உங்களது சமூகத்திற்கு

    • @user-zx8iu2sm3n
      @user-zx8iu2sm3n День тому

      @@mahatmagandhiwelfaretrust ஓகே ஓகே, நான் உங்களை சொல்லவில்லை. அந்த தார் மம்பட்டிகளைச் சொன்னேன்.

  • @user-zx8iu2sm3n
    @user-zx8iu2sm3n День тому

    மகாபாரதம் ராமாயணம் புராண இதிகாச குப்பை மேட்டில் சுய மோகன் கம்ப்யூட்டரை வைத்து எழுதிய 'வெங்காய சங்கு'ம் ஒரு மக்கும் குப்பை மூட்டை. மனிதன் ஒருவனாவது அதை உட்கார்ந்து படிப்பானாடா? குப்பை டா குப்பை!

    • @mahatmagandhiwelfaretrust
      @mahatmagandhiwelfaretrust День тому

      நீங்கள் எதை படிக்கீர்கள் யூசூப்

    • @user-zx8iu2sm3n
      @user-zx8iu2sm3n День тому

      @@mahatmagandhiwelfaretrust கொங்கு நாட்டு பச்சைத் தமிழன் நான். யூசுப்பும் ஜோசப்பும் என் நண்பர்கள் தான்

  • @user-zx8iu2sm3n
    @user-zx8iu2sm3n День тому

    என்னடா இது தமிழ்நாடு அரசு நடத்தும் புத்தகத் திருவிழா போல இல்லையே? சங்கீகள் நடத்தும் ஷாக்கா போல தோணுதே...?

    • @mahatmagandhiwelfaretrust
      @mahatmagandhiwelfaretrust День тому

      நீங்கள் தான் நடத்துவதேன்

    • @user-zx8iu2sm3n
      @user-zx8iu2sm3n День тому

      நம்முடைய தமிழ்நாடு அரசு மாவட்டந்தோறும் உள்ளூர் நிறுவனங்களின் பங்களிப்போடு சிறப்பாக நடத்துகிறதே.

  • @user-zx8iu2sm3n
    @user-zx8iu2sm3n День тому

    விபூதி என்பது வடமொழி டா

    • @mahatmagandhiwelfaretrust
      @mahatmagandhiwelfaretrust День тому

      அனைத்தையும் மொழிபெயர்ந்து சொல்லுங்கள்

    • @user-zx8iu2sm3n
      @user-zx8iu2sm3n День тому

      @@mahatmagandhiwelfaretrust திருநீறு

  • @bhuvanatr720
    @bhuvanatr720 День тому

    ஐயாவின் உரை அருமை

  • @maruthanilaththon
    @maruthanilaththon День тому

    2ton?!?

  • @bhuvaragasamyravi9995
    @bhuvaragasamyravi9995 День тому

    அருமை! ஒரு நூறு ஜெயமோகன் ஐயா போன்றவர்கள் பிறந்திட, இறைவனை வேண்டுகிறேன் 🙏🏻

    • @user-zx8iu2sm3n
      @user-zx8iu2sm3n День тому

      எதுக்கு புளிச்ச மாவு குடோன் நாறிப் போவதற்கா?

    • @ramchandran1025
      @ramchandran1025 9 годин тому

      ​@@user-zx8iu2sm3nif you not like to watch don't come here.

  • @satyamtraditionalyoga.2150
    @satyamtraditionalyoga.2150 День тому

    பண்பாட்டில் வாழ்வதே ஆன்மீகம் நோக்கிச்செல்லும் வழி- சிறப்பான உரை

    • @mahatmagandhiwelfaretrust
      @mahatmagandhiwelfaretrust День тому

      கண்டிப்பாக ஆழமான அழுத்தம் மிக்க உரை

    • @user-zx8iu2sm3n
      @user-zx8iu2sm3n День тому

      எந்தப் பண்பாட்டில் சங்கிகளின் மதவெறி பாரதப் பண்பாட்டிலா? நோ நோ.. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உலகளாவிய பார்வை கொண்டு தமிழர் பண்பாட்டில் வாழ வேண்டும் யா

  • @lathavimal6599
    @lathavimal6599 3 дні тому

    Excellent speech 🎉keep rocking 👌

  • @vaazhgavalamudan7848
    @vaazhgavalamudan7848 4 дні тому

    Interesting and valuable speech sir👍

  • @Suganyakd1990Suganya
    @Suganyakd1990Suganya 4 дні тому

    Super sir 🎉❤❤❤

  • @santhiyaarchu1004
    @santhiyaarchu1004 5 днів тому

    Very nice Speech Mega Kutty ❤ keep rocking .

  • @Sandy-pq3lu
    @Sandy-pq3lu 6 днів тому

    Keep it up da

  • @revathyshankar3450
    @revathyshankar3450 6 днів тому

    மிக சக்தி தரும் பேச்சு 🙏👌🏽🙇🏽‍♂️👏🏽👏🏽👏🏽வாழ்க பாரதம் 🙏வளர்க தமிழ் 🙏வாழ்க நலமுடன்🙏

  • @vthiyagarajan1200
    @vthiyagarajan1200 6 днів тому

    Superb👌 ❤🌹. Best Wishes❤ 🌹. Keep it up❤

  • @sgokul9909
    @sgokul9909 6 днів тому

    மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் டா மா 😍🖤✨

  • @RamachandranMuniswamyraj-xy7ow
    @RamachandranMuniswamyraj-xy7ow 7 днів тому

    ஹரி ஓம்! சினமயானந்தா அவர்களை எடுத்துக் காட்டிய நீங்கள் மற்றொரு மேடையில் சரிகமபதநி சரவரிசையை நல்லருவியாக கொட்டினீர்கள், கிரிக்கெட் மைதானத்திலும் இங்கு விளையாடுகின்றீர்கள். உங்களின் கசடறக்கற்கும் நேரம்தான் எவ்வளவோ! நன்றிகள் சகோதரியாரே!

    • @ushavanimohanathas8460
      @ushavanimohanathas8460 7 днів тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @banumathishanmugam4318
    @banumathishanmugam4318 8 днів тому

    Nalla pechu

  • @SeedaiMani
    @SeedaiMani 8 днів тому

    58:00 🔥1:03:27👍sixer respected Doctor.well portrayed

  • @vikramdev7827
    @vikramdev7827 25 днів тому

    தங்களின் போன் வேண்டும்

  • @kalirajkaliraj614
    @kalirajkaliraj614 25 днів тому

    அருமை

  • @SamikKannu-cs6uy
    @SamikKannu-cs6uy Місяць тому

    இப்போ இதைதான் திராவிடமாடலுன்னு சொல்ரானய்யா?

  • @SamikKannu-cs6uy
    @SamikKannu-cs6uy Місяць тому

    அரசியலை பகுத்தறிவோடு எடுத்துறைக்கும் திறமை உங்களுக்கு மடும்தான் இருக்கின்றது.உங்களது இழப்பு ஈடீல்லாதது.

    • @mahatmagandhiwelfaretrust
      @mahatmagandhiwelfaretrust День тому

      கண்டிப்பாக ஐயாவின் மறைவு தமிழுக்கு ஈடு இணையாக ஒரு தலைவரை இழந்துள்ளோம் எந்த இடத்தில் அமர்ந்தாலும் தனக்கென ஒரு கூட்டத்தை கூட்டி மக்களை மகிழ்வித்து சென்ற தலைவர்

  • @parameswaria5294
    @parameswaria5294 2 місяці тому

    ஐயா தவறான செய்தி பிள்ளையார் தமிழ் ஆசிவக கடவுள்.

  • @cchinnaperumal6076
    @cchinnaperumal6076 3 місяці тому

    குருதியை கொச்சைபடுத்தியவர்களோடுதான் கூட்டணி வைத்திருக்கிறது மானங்கெட்ட காங்கிரசு

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 3 місяці тому

    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே தமிழர் விவசாயம் பெருக வேண்டும் 😢😢😢😢

  • @mahatmagandhiwelfaretrust
    @mahatmagandhiwelfaretrust 4 місяці тому

    மிக்க நன்றிங்க அண்ணா

  • @rajendrankrishnasamy4960
    @rajendrankrishnasamy4960 4 місяці тому

    Sirsupersir

  • @af214karthick.b5
    @af214karthick.b5 4 місяці тому

    Super sir..... My favourite doctor in my life ... And also my family doctor.....

  • @user-oh8om2xs5i
    @user-oh8om2xs5i 5 місяців тому

    மருந்து உணவாகாது உணவு மருந்தாகாது. உண்ட உணவு செமிக்க வேலை செய்வாயா? படுப்பாயா? இதில் ஒன்றைச் செய் பரியும். விருந்தில் கலந்தவனுக்கு தேவைப்படும் மருந்து. ஊண் உழைப்பு உள்ளவனுக்கு வேண்டாம் மருந்து. அறிவார்ந்த முட்டாள்னு கேள்விப் படடிருப்பீர்கள்! பேச்சு இருக்கும் அதில் பொருள் இருக்காது. ஒன்றில் ஆரம்பித்து வேறொன்றில் முடிப்பான். இவர் இயற்கையை ஆரம்பித்து வரப்பில் முடிப்பவர். தண்ணீர் 100டிகிரியில் ஆவியாகும், பாத்திரத்திலும், மண்ணிலும் தண்ணீரை தேக்கி சூரிய ஒழியை காட்டு ஆவியாதல் எப்படின்னு தெரியும். ஞானப் பிரகாசத்துக்கும், அறிவுப் பிரகாசத்துக்கும் வித்தியாசம் செய் ஆறிவியல் தெரியும். ❤🐯

    • @mahatmagandhiwelfaretrust
      @mahatmagandhiwelfaretrust 4 місяці тому

      நீங்கள் சொல்வது எதுவும் செயல் முறையில் சரியாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது நீங்கள் ஒரு முறை செயல்முறை முயற்சி செய்து பார்க்கவும்

  • @dharanidharank6832
    @dharanidharank6832 5 місяців тому

    Super Anna l like kongu

  • @dharanidharank6832
    @dharanidharank6832 5 місяців тому

    Super

  • @venusstudio2744
    @venusstudio2744 5 місяців тому

    nice

  • @manokarthick.9451
    @manokarthick.9451 6 місяців тому

    Our management sir❤

  • @SelvarajT-zg9dy
    @SelvarajT-zg9dy 9 місяців тому

    PpppppppWpppppp

  • @murugesan2611
    @murugesan2611 10 місяців тому

    கேள்வி கேட்டு மேதாவி தனம் காட்டுரார்

    • @asmin2004
      @asmin2004 4 дні тому

      அவர் சரியாக தான் கேட்கிறார்

  • @murugesan2611
    @murugesan2611 10 місяців тому

    கேள்வி கேட்டு உரையில் தெளிவு இல்லை குழப்பம்

  • @user-sv2er9mc2c
    @user-sv2er9mc2c 10 місяців тому

    Gj

  • @suyambaruvivlogs2148
    @suyambaruvivlogs2148 10 місяців тому

    Super da kanna😍💚 wonderful slang and voice✨

  • @smartlifenutrition6990
    @smartlifenutrition6990 10 місяців тому

    43:30🙏🏻🙏🏻🙏🏻💖💐