- 605
- 2 125 527
MGRம் ASRம் TV
India
Приєднався 30 сер 2020
This Channel is about Puratchi Thalaivar MGR Unknown Life Histroy
MGR ன் வாழ்க்கை வரலாறு
MGR ன் திரைஉலக சாதனைகள் , அரசியல் சாதனை
MGR ன் கொடை பண்புகள்
MGR பெற்ற பூமாலைகள், புகழ் மாலைகள்,பட்டங்கள் ,பதக்கங்கள் ,விருதுகள்
MGR ன் பொற்கால ஆட்சியும் , நிர்வாக திறமையும்
MGR சினிமா-அரசியல் இரண்டிலும் கையாண்ட வெற்றி பார்முலா
MGR பற்றிய உலக மக்களின் புரிதல்கள்
MGR ன் வீரம் ,விவேகம் , வெற்றி
MGR ன் படங்கள்
MGR Movie Review in tamil
MGR ன் ஷூட்டிங் காமெடி நிகழ்வுகள்

மலைக்கள்ளனில் எம்ஜிஆரின் அபார நடிப்பும் இந்தி நடிகரின் பிரமிப்பும்
மலைக்கள்ளனில் எம்ஜிஆரின் அபார நடிப்பும் இந்தி நடிகரின் பிரமிப்பும்
Переглядів: 187
Відео
சிரிக்கச் சொல்லி பட்டைய கிளப்பிய எம்ஜிஆர் பாடல்கள் சி ரி.. சி ரி.. சி ரி...
Переглядів 22321 годину тому
சிரிக்க சொல்லி பட்டைய கிளப்பிய எம்ஜிஆர் பாடல்கள் சி ரி.. சி ரி .. சி ரி...
எம்ஜிஆரை பற்றி சிவாஜி அவ்வளவு சொல்லியும் கேட்காத இயக்குனர் என்ன நடந்தது தெரியுமா
Переглядів 262День тому
எம்ஜிஆரை பற்றி சிவாஜி அவ்வளவு சொல்லியும் கேட்காத இயக்குனர் என்ன நடந்தது தெரியுமா
எம்ஜிஆரின் இந்த சரித்திர சாதனையை முறியடிக்க போவது யார் தெரியுமா
Переглядів 281День тому
எம்ஜிஆரின் இந்த சரித்திர சாதனையை முறியடிக்க போவது யார் தெரியுமா
வசூல் வேட்டையில் மன்னன் யாரு தெரியுமா ? எம்.ஜி.ஆரா... சிவாஜியா? / MGRம் ASRம்
Переглядів 9 тис.14 днів тому
MGR ன் வாழ்க்கை வரலாறு MGR ன் திரைஉலக சாதனைகள் , அரசியல் சாதனை MGR ன் கொடை பண்புகள் MGR பெற்ற பூமாலைகள், புகழ் மாலைகள்,பட்டங்கள் ,பதக்கங்கள் ,விருதுகள் MGR ன் பொற்கால ஆட்சியும் , நிர்வாக திறமையும் MGR சினிமா-அரசியல் இரண்டிலும் கையாண்ட வெற்றி பார்முலா MGR பற்றிய உலக மக்களின் புரிதல்கள் MGR ன் வீரம் ,விவேகம் , வெற்றி MGR ன் படங்கள் MGR Movie Review in tamil MGR ன் ஷூட்டிங் காமெடி நிகழ்வுகள்
காலத்தால் அழியாத காவியத்தலைவர் MGR இன்னும் நம் நெஞ்சில் / MGRம் ASRம்
Переглядів 8 тис.14 днів тому
MGR ன் வாழ்க்கை வரலாறு MGR ன் திரைஉலக சாதனைகள் , அரசியல் சாதனை MGR ன் கொடை பண்புகள் MGR பெற்ற பூமாலைகள், புகழ் மாலைகள்,பட்டங்கள் ,பதக்கங்கள் ,விருதுகள் MGR ன் பொற்கால ஆட்சியும் , நிர்வாக திறமையும் MGR சினிமா-அரசியல் இரண்டிலும் கையாண்ட வெற்றி பார்முலா MGR பற்றிய உலக மக்களின் புரிதல்கள் MGR ன் வீரம் ,விவேகம் , வெற்றி MGR ன் படங்கள் MGR Movie Review in tamil MGR ன் ஷூட்டிங் காமெடி நிகழ்வுகள்
எம்ஜிஆரின் 10000 புகைப்படங்களை வரைந்த கோவை ராஜேந்திரன் வாழ்க
Переглядів 42421 день тому
எம்ஜிஆரின் 10000 புகைப்படங்களை வரைந்த கோவை ராஜேந்திரன் வாழ்க
எம்ஜிஆர் படத்த தியேட்டரில் பார்க்க வந்த பெண் செய்த காரியத்தை பார்த்து நெகிழ்ந்த நடிகர் மயில்சாமி
Переглядів 21321 день тому
எம்ஜிஆர் படத்தை தியேட்டரில் பார்க்க வந்த பெண் செய்த காரியத்தை பார்த்து நெகிழ்ந்த நடிகர் மயில்சாமி
ஆலங்குடி சோமு எழுதிய இந்தப் பாடலுக்காக ஒரு வீடு வாங்கும் அளவிற்கு பணம் கொடுத்த எம்ஜிஆர்
Переглядів 11228 днів тому
ஆலங்குடி சோமு எழுதிய இந்தப் பாடலுக்காக ஒரு வீடு வாங்கும் அளவிற்கு பணம் கொடுத்த எம்ஜிஆர்
புரட்சித்தலைவி அம்மா தெய்வமாகி 8 ஆண்டுகளா ..../ MGRம் ASRம்
Переглядів 992Місяць тому
MGR ன் வாழ்க்கை வரலாறு MGR ன் திரைஉலக சாதனைகள் , அரசியல் சாதனை MGR ன் கொடை பண்புகள் MGR பெற்ற பூமாலைகள், புகழ் மாலைகள்,பட்டங்கள் ,பதக்கங்கள் ,விருதுகள் MGR ன் பொற்கால ஆட்சியும் , நிர்வாக திறமையும் MGR சினிமா-அரசியல் இரண்டிலும் கையாண்ட வெற்றி பார்முலா MGR பற்றிய உலக மக்களின் புரிதல்கள் MGR ன் வீரம் ,விவேகம் , வெற்றி MGR ன் படங்கள் MGR Movie Review in tamil MGR ன் ஷூட்டிங் காமெடி நிகழ்வுகள்
Mass Hit ஆன MGR ரின் மப்பு Song / MGRம் ASRம்
Переглядів 2 тис.Місяць тому
Mass Hit ஆன MGR ரின் மப்பு Song / MGRம் ASRம்
ஒரே தலைப்பில் வெளியான MGR சிவாஜி பட போஸ்டர் நடந்தது என்ன? / MGRம் ASRம்
Переглядів 1,2 тис.2 місяці тому
ஒரே தலைப்பில் வெளியான MGR சிவாஜி பட போஸ்டர் நடந்தது என்ன? / MGRம் ASRம்
எங்க போனாலும் இவருக்கு இதுதான் வேலை எம் .ஜி.ஆரைப்பற்றி கே.பி .ராமகிருஷ்ணன் சொன்னது / MGRம் ASRம்
Переглядів 1,2 тис.2 місяці тому
எங்க போனாலும் இவருக்கு இதுதான் வேலை எம் .ஜி.ஆரைப்பற்றி கே.பி .ராமகிருஷ்ணன் சொன்னது / MGRம் ASRம்
மக்களுக்கு தீபாவளி விருந்து தந்த MGR / MGRம் ASRம்
Переглядів 2,3 тис.2 місяці тому
மக்களுக்கு தீபாவளி விருந்து தந்த MGR / MGRம் ASRம்
சட்டை இல்லாமல் சாதனை படைத்த தலைவர் MGR பாட்டு
Переглядів 1,6 тис.2 місяці тому
சட்டை இல்லாமல் சாதனை படைத்த தலைவர் MGR பாட்டு
வயதே ஆகாமல் என்றும் 16 ஆகவே வாழும் MGR
Переглядів 1,3 тис.2 місяці тому
வயதே ஆகாமல் என்றும் 16 ஆகவே வாழும் MGR
கதையைக் கேட்டு கண்ணீர் விட்டMGR, மனைவி மீது கொண்ட பாசம்
Переглядів 8992 місяці тому
கதையைக் கேட்டு கண்ணீர் விட்டMGR, மனைவி மீது கொண்ட பாசம்
காத்திருந்த கவிஞருக்கு எம்ஜிஆர் கொடுத்த ஹிட்
Переглядів 2772 місяці тому
காத்திருந்த கவிஞருக்கு எம்ஜிஆர் கொடுத்த ஹிட்
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எம்ஜிஆர் ஒரு காட்சியை மாற்ற சொன்னதால் ஏற்பட்ட பரபரப்பு சம்பவங்கள்
Переглядів 1803 місяці тому
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எம்ஜிஆர் ஒரு காட்சியை மாற்ற சொன்னதால் ஏற்பட்ட பரபரப்பு சம்பவங்கள்
எம்ஜிஆருக்காக எழுதப்பட்ட பாடலை அவரே சரி செய்து மெகா ஹிட்டான பாடல்
Переглядів 1993 місяці тому
எம்ஜிஆருக்காக எழுதப்பட்ட பாடலை அவரே சரி செய்து மெகா ஹிட்டான பாடல்
எம் . ஜி . ஆரைப் பற்றி அந்த இரண்டு பெண்கள் என்ன சொன்னாங்க பாருங்க / MGRம் ASRம்
Переглядів 1,7 тис.3 місяці тому
எம் . ஜி . ஆரைப் பற்றி அந்த இரண்டு பெண்கள் என்ன சொன்னாங்க பாருங்க / MGRம் ASRம்
மரண ஹிட்டான MGR பாட்டு எழுதியவர் யார் தெரியுமா / MGRம் ASRம்
Переглядів 127 тис.3 місяці тому
மரண ஹிட்டான MGR பாட்டு எழுதியவர் யார் தெரியுமா / MGRம் ASRம்
வாலியின் இந்த MGR பாடலுக்கு இப்பவும் மவுசு அதிகம் / MGRம் ASRம்
Переглядів 9114 місяці тому
வாலியின் இந்த MGR பாடலுக்கு இப்பவும் மவுசு அதிகம் / MGRம் ASRம்
சரோஜா தேவியின் கன்னத்தில் அறைய காத்திருந்த MGR ரசிகர்கள் ஏமாற்றினாரா புரட்சித்தலைவர் ?/ MGRம் ASRம்
Переглядів 1,6 тис.4 місяці тому
சரோஜா தேவியின் கன்னத்தில் அறைய காத்திருந்த MGR ரசிகர்கள் ஏமாற்றினாரா புரட்சித்தலைவர் ?/ MGRம் ASRம்
MGR ன் படம் தியேட்டர்ல ஓடும் போது ஜெமினிகணேசன் செய்த காரியத்தால் ரசிகர்கள் என்ன பண்ணாங்க தெரியுமா ?
Переглядів 6 тис.4 місяці тому
MGR ன் படம் தியேட்டர்ல ஓடும் போது ஜெமினிகணேசன் செய்த காரியத்தால் ரசிகர்கள் என்ன பண்ணாங்க தெரியுமா ?
தங்கபஸ்பம் சாப்பிட்டதை தெளிவு படுத்திய புரட்சித்தலைவர் / MGRம் ASRம்
Переглядів 2,3 тис.5 місяців тому
தங்கபஸ்பம் சாப்பிட்டதை தெளிவு படுத்திய புரட்சித்தலைவர் / MGRம் ASRம்
காவல்காரன் படத்தளத்தில் நடந்தது என்ன ...? ASR - ன் சுவாரஸ்ய தகவல்கள் / MGRம் ASRம்
Переглядів 13 тис.5 місяців тому
காவல்காரன் படத்தளத்தில் நடந்தது என்ன ...? ASR - ன் சுவாரஸ்ய தகவல்கள் / MGRம் ASRம்
லைட் பாய்க்காக மொத்த யூனிட்டுக்கும் MGR கொடுத்த வான் கோழி பிரியாணி / MGRம் ASRம்
Переглядів 1,2 тис.5 місяців тому
லைட் பாய்க்காக மொத்த யூனிட்டுக்கும் MGR கொடுத்த வான் கோழி பிரியாணி / MGRம் ASRம்
இதனால தான் என்னால வீடியோ போட முடியல...மன்னிக்கவும் / MGRம் ASRம்
Переглядів 2,9 тис.5 місяців тому
இதனால தான் என்னால வீடியோ போட முடியல...மன்னிக்கவும் / MGRம் ASRம்
ஒரு பெட்டி கடை காரருக்கு MGR செய்த காரியத்தை பாருங்க
Переглядів 1,2 тис.5 місяців тому
ஒரு பெட்டி கடை காரருக்கு MGR செய்த காரியத்தை பாருங்க
எம்ஜிஆர் இணை எம்ஜிஆர் தான்
என்றும் வசூலில் சாதனை படைத்தவர் மக்கள் திலகம் எம். ஜி.ஆர் மட்டுமே❤❤❤
Collection King is only the great Puratchi Thalaivar 🙏
Mgr 1966 ல் அன்பேவா படத்துக்கு வாங்கிய சம்பளம் 3.25 லட்சம் ரூபாய். 1968 ல் உயர்ந்தமனிதனுக்கு ஏவிஎம் சிவாஜிக்கு தந்தது 1.5 லட்சரூபாய். 1969 ல் நம் நாடுக்கு 5 லட்சரூபாய் நாகிரெட்டியார் mgr க்கு சம்பளம் கொடுத்தார். 1970 வரை கலர் படத்துக்கு கூட சிவாஜி 2 லட்சம் வரைதான் வாங்கினார். (தி. மோ, தங்கச்சுரங்கம் போன்றவை. ). Mgr நம்பர் 1 in பாக்ஸ்ஆபீஸ் அண்ட் ரேங்க்.
ஆமா இவரு தான் சிவாஜியோட கணக்கு வழக்கை பார்த்த ஆடிட்டரு, இவரு தான் சிவாஜி சம்பளம் வாங்கியபோது கூட இருந்தவரு, வெத்து வேட்டு சும்மா இங்கு வந்து உன்னோட புளுகு மூட்டை களை இங்கு விடாதே.
@@jsampathjanakiraman mgr auditor போல பொய் பித்தலாட்டம் magora fans
உயர்ந்த மணிதன் படத்திற்கு சிவாஜி வாங்கிய சம்பளம் 50'000/ மட்டுமே.
@@saravananecc424 மலைக்கள்ளன் mgr ku சிவாஜி பொட்ட பிச்சை
@saravananecc424 magora group aadharam கேட்டால் எலக்சன் தோல்வி ஒன்றை தூக்கிகொண்டு வருவது வேடிக்கை நிஜ வாழ்கையில் ஆண்மகன் சிவாஜி
MGR ஐ யாருடனும் ஒப்பிட முடியாது.
காதல் வாகனம் 50 நாள் கூட ஓடவில்லை எங்க ஊர் ராஜா 85 நாள் ஓடி இனைந்து 100 நாள் ஓடியது
வாயால் வடை சுடுவது எம் ஜீ ஆர் ரசிகர்களுக்கு கை வந்த கலை.
போட சு. மக்கள் திலகம் இமையம்.. சிவாஜி தீபாசிட் போன்ன குரூப் நடிக்கிறது தவிர சிவாஜி க்கு ஒரு மயிரும் தெரியாது புரியாது டா சுனா
❤❤❤❤
MGR Dheivam
Nalla pathiuv sir 🎉
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
M.G.R....ஐ,,,,தமிழக மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்....சிவாஜியை தேர்தல தோல்வியை கொடுத்தது மக்கள் புரிந்து கொண்டார்கள்....
Dr M.G.R....அன்றும்....இன்றும் ...என்றும்....சூப்பர் ஸ்டார்....
குடிகார நடிகர்.....புரட்சித் தலைவர்...நாட்டு மக்கள் புரிந்து கொண்டார்கள்
ரீ ரிலீஸ்....லும் வசூல் சக்கரவர்த்தி 2025 ல் சாதனை....
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் ரசிகர்கள் உயர்தரமான எண்ணம் கொண்டவர்கள் நேர்மையானவர்கள் உண்மை உள்ளவர்கள் அவர்கள் நடிகர் திலகத்தின் சிவாஜி படத்தை போடும் போது சிவாஜி உடன் வீடு வேறு எந்த நடிகர்களையும் பெயரை கூறி ஒப்பிட மாட்டார்கள் அந்த அளவுக்கு நேர்மையானவர்களாக இருந்து சிவாஜி படங்களை விமர்சனம் செய்வார்கள் ஆனால் எம்ஜிஆர் ரசிகர்கள் படிக்காதவர்கள் அறிவில்லாதவர்கள் கோழைகள் நாட்டுப்பற்று இல்லாத கயவர்கள் தேசப் பத்தியே இல்லாத திருடர்களாக இருப்பதால் எப்பொழுது பார்த்தாலும் சாதாரண எம்ஜிஆரை மாபெரும் நடிகர் சிவாஜி கணேசன் அவர்களுடன் ஒப்பிட்டு தான் பேசுவார்கள் தங்களைச் சார்ந்த நடிகரை உயர்த்தி மற்றவர்களை தாழ்த்திப் பேசுவது அவர்களின் இழிவு எண்ணத்தை காட்டுகிறது இந்த மாதிரி நாட்டுப்பற்று இல்லாத திருடர்களை உடனுக்குடன் அவதூறு வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் இனிமேல் பெயரைச் சொல்லி ஒப்பிடாதே அவர்களை மன்னிப்பு கேட்க வேண்டும்
இதெல்லாம் ஒரு பொழப்பா டா 14:52
Half blade
Aanney goodnight kodamakody mantra anney
Antrum intrum entrum Vasool chakravarthi Shivaji oruvaree aandukku 8 patankal vittalumbavar pattamee 100 naatkal velli vilaa ootum mgr varutathirku 2 patam 2 patam thaan varum athu koota Sila samayankalil tholvi asaiyum aanal shivajikku aantirku 2 patankal 100 naal ootum. Evan kathai alanthaalum athu unmai aakathu.
Valga mgr 🎉
புரட்சித் தலைவர் .என்றுமே வசூல் சக்கரவர்த்திதான்
Tamil Tirapada Ulagil Vasool Chakravarthy endrum engal VAATHIYAAR thaan
PURATCHI THALAIvAR VAZGHA
சமுக வலைத்தளங்களில் இளைய தலைமுறையினர் கொண்டாடி வரும் அழகாபுரி சின்ன ஜமின் தான் Original வசூல் சக்கரவர்த்தி.வாழ்க வசூல் சக்கரவர்த்தி கடவுள் சிவாஜி.
ஏன்டா ஒருத்தானவது ஆதாரத்துடன் பதிவு போடுறிங்களா? அன்றும் இன்றும் என்றும் M.G.ராமச்சந்திரன் என்றாலே பொய்யும் புரட்டும் தானா? உங்கள் ரீல்கள் எல்லாம் அறுந்து பல வருடங்களாகிறது, உங்கள் புளுகு மூட்டை களை நம்பியது அந்த காலம், இப்போதெல்லாம் ஆதாரம்ங்கள் இல்லையென்றால் உடனுக்குடன் பதிலடி தான். Original வசூல் சக்கரவர்த்தி சிவாஜி தான், அதற்கு சாட்சி இன்றும் தூள் கிளப்பி வரும் அழகாபுரி சின்ன ஜமின் தான்டா.
வாத்தியின் விசில் குஞ்சுகளை கதற விடும் சிவாஜி தான் என்றுமே MASS அவருக்கு முன் M.G.ராமச்சந்திரன் மட்டுமல்ல எவனாயிருந்தாலும் தூசு தான்டா.
வசந்த மாளிகை தூள் கிளப்பி வருகிறது, என்றுமே சிவாஜி தான் மாஸ்.
அன்றும் இன்றும் என்றும் original வசூல் சக்கரவர்த்தி சிவாஜி மட்டுமே.
ஆதாரத்துடன் பதிவு போடு
இதற்கெல்லாம்ஆதரம்தேவையில்லை
Thanga pathakkam crossed u.s.v collection, thrisoolam crossed all films collection.
Ever green hero mass hero collection Chakraborty is purachi thaalaiver movies are always super super super 🙏🙏🙏
ஏன்டா மக்கள் திலகத்தை அடுத்தவனோட ஒப்பிடுறீங்க ! என்னோட MGR டா ...
ஆதாரம் இல்லாமல் பொய் மட்டுமே பேசும் சேனல்
ரொம்ப போரு
Yes
VC Ganesan ethukkum layakillatha pombala satty
ஒரிஜினல் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சக்கரவர்த்தி நடிகர் திலகம்
ஏன்டா மக்கள் திலகத்தை அடுத்தவனோட ஒப்பிடுறீங்க ! என்னோட MGR டா ...
சிவாஜி மக்கள் மன்றத்தில் டெபாசிட் இழந்தவன் , மக்கள் திலகம் சாகும்வரை வென்றவர் !
@thiyagarajansubramanian3301 வெச்சிக்கோடா
@thiyagarajansubramanian3301 இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் எங்கள் திலகம் உண்மை கொடை வள்ளல் மதிய உணவுத் திட்டத்திற்கு முதல் ஆளாக லட்சம் ரூபாய் அந்த காலகட்டத்தில் இரண்டு படம் நடித்து கிடைத்த வருமானம் அது போல் யுத்த நிதியாக ஐந்து நூறு பவுன் இது போன்ற நேரடி அரசுக்கு உதவி உன் தலைவன் கொடுத்த வரலாறே இல்லை
@@thiyagarajansubramanian3301ஆமாம் ஆண் அழகன் சிவாஜி யோட Comedy dummy piece M.G.ராமச்சந்திரனை ஒப்பிட கூடாது.
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஒருவரை பற்றி பேச முடியும் என்றால் அவர் தான் நடிகர் திலகம்
My Great Romeo M G R the real hero and real leader and 8 th vallal 👏👍
எம்ஜிஆரை சிவாஜியுடன் ஒப்பிடகூடாது எம்ஜிஆர் ஒம்போது சிவாஜிஆம்பள
சிவாஜி மக்கள் மன்றத்தில் டெபாசிட் இழந்தவன் , மக்கள் திலகம் சாகும்வரை வென்றவர் !
இறந்தழவர்களை பற்றி இழிவாக விமர்சிப்பது ஒரு தரம் கெட்ட செயல்.
@@balakrishnanbalaraman3639 mgr ஆட்சியில் தமிழ்நாடு வேலைவாய்ப்பு இல்லாமல் இளைஞர்கள் திந்தாடினர்
PURATCHI THALAIvAR VAZGHA
நீங்க சொல்லும் 9 படங்களில் 6 படங்கள் 100 நாட்கள் ஓடவில்லை உங்களிடம் ஆதாரம் இருந்தா போஸ்ட் செய்யவும் இப்படி வாய்க்கு வந்ததை ஆதாரம் இல்லாமல் பேசுவது தவறு
Spectacular coverage Respected Sir! Great actors in their unique style! Excellent!
அதிக சம்பளம் மற்றும் படத்தின் ரேட் அதிகம் இவைக்கு எந்த நடிகர் சொந்தமோ அந்த நடிகரே வசூல் சக்கரவர்த்தி அந்த வரிசையில் எம்.கே.தியாகராஜ பாகவதர் எம்ஜிஆர் ரஜினி காந் விஜய்
@@sironmani5747 நக்குறவர்தி mgr aadharam ketta indrum இல்லை dummy piece
👌👍🙏🙏🙏
அண்ணா தலைவன் ஒருவரே அவர்தான் உலகத்தமிழர்களின் ஒரேதலைவர் நம்ம புரச்சிதலைவர் நன்றி அண்ணா
Vazga MGR namam
Purachi thaalaiver Bharath Rathna Dr.MGR is a great legend only one leader ever green hero mass hero collection Chakraborty 🙏🙏🙏
ஏன்டா மக்கள் திலகத்தை அடுத்தவனோட ஒப்பிடுறீங்க ! என்னோட MGR டா ...
@@thiyagarajansubramanian3301 என்ன புரட்சி
@@surenderababu3747 என்ன பாரத் ரத்னா என்றும் கேட்கலாமே ?
பொய் பித்தலாட்டம் mgr ரசிகர்கள்
சிவாஜி ரசிகரான நீங்க பொறுமையைக் கத்துக்கோங்க. பொறாமையில் வயிறு எரிஞ்சா எதுக்கு இந்த வீடியோ பார்க்கணும்?
@jsampathjanakiraman sir yaar rasigar ஆனாலும் ஒரு செய்தி சொல்லும்போது உண்மை ஆதாரம் இல்லாமல் இருந்தா எப்படி நீங்கள் சொல்லுங்கள் இவர் சொல்வது உண்மையா பொய்யா
@@jsampathjanakiraman அண்ணா பணதொட்டம் ஆனந்தாஜோதி கொடுத்துவைத்தவல் காஞ்சிதலைவன் கலையரசி பரிசு 6 படங்கள் 100 நாட்கள் ஓடவில்லை உங்களிடம் ஆதாரம் இருந்தா பதிவிடுங்கள்
Anda puluku.poi piththalattam.anaithume odatha padangale.doopakur.
வாயிலே வடை சுடுவதில் வல்லவன் அய்யா ஆதாரம் இல்லாமல் பொய்யா புகுகும் சேனல்