- 796
- 832 195
ATHTHI TV
India
Приєднався 24 чер 2020
அன்பும் அறனும்
CREATIVE DIRECTOR LAHARI KRISHNA
CREATIVE DIRECTOR LAHARI KRISHNA
கும்மிப்பாட்டு I ஸ்ரீ வட்டமலை ஆண்டவர் கலைக்குழு | மொண்டிகாளிபுதூர் | A Tamil folk dance I INDIA I
#kummipattu#kongukummi#annur#vattamalaiaandavar#tamilnadutraditionalmusics#tamilculture#cheranadu#kongunaatusingam#southindiamonchester#thevillage#coimbatore#folkdance
Song Type : Kummi pattu (A folk dance Tamil Nadu, South India)
Team : Sri Vatta mali Aandaver Kalai Kulu (ஸ்ரீ வட்டமலை ஆண்டவர் கலைக்குழு)
Language : Tamil
Country : India
Music Instruments : Traditional instruments of south india.
Loaction : Annur, Coimbatore Districk, Tamil Nadu State, INDIA.
Shoot & Edit : Aththi IDEA MAGIC, Aththi Tv.
Director : Laharai Krishna.
Traditional of Culture : Senior 7 Hearts Universe Souls and You!!!!
The Values, Beliefs, Customs, and Practices that are Passed down Through Generations and are Unique to a Community or Society.
Dancing may be different. In some place, it is very simple, with rhythmic clapping or beating of the drums. In other places dancers imitate various harvesting activities. The word ‘Kummi’ has originated from the Tamil ‘Kommai’, meaning dance with clapping of hands and had originated at a time when instruments were not invented.
One village woman starts a popular song while others join in with singing and clapping to keep note of time. Songs are performed by the women dancing in circles. Men, when they join form the outer circle. Kummi is a form of Koothu or dance in which many people gather together. It is a dance-form that comes into play forming a chorus in which many people swing in a circle, or stand on either side of the equator, clapping their hands to the music, waving their legs, hips, and head gracefully, and bending and straightening up together.
Kummi is very popular in rural Tamil Nadu and Kerala. Kummi is said to have been born from the art of cave.
பாரத தேசத்திலே, பழம் பெருமை வாய்ந்த மாநிலமான தமிழகத்தில், சிறப்பு மிக்க கலையும், கலாச்சாரமும் நிரம்பி உள்ளது.
அதிலும் நமது கொங்கு வளநாட்டில் மக்களின் மனதை ஈர்த்த கும்மியாட்டம்,மிகவும் பெருமை வாய்ந்தது.
ஆடலும் பாடலுமாய் மனதை நெகிழவைக்கும்,இந்த பாரம்பரிய கலையை, பல்வேறு கலைக்குழுக்கள்,
மக்களிடையே கொண்டுசேர்த்து பெரும் தொண்டாற்றி வருகிறது.
அன்னூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீ வட்டமலை ஆண்டவர் கலைக்குழு,
கிராம மக்களிடையே இந்த கலையை கட்டணமின்றி பயிற்றுவித்து,அரங்கேற்றங்களை நிகழ்த்தி வருகிறது.
2025 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்க்கும் வண்ணம் கோவை மாவட்டம் அன்னூர் வட்டம் மொண்டிகாளிபுதூரில் தனது 9-வது அரங்கேற்றத்தை சிறப்பாக நிகழ்த்தி அனைவரிம் அன்பையும் பாராட்டையும் பெற்றது.
கலையை எங்கும் கொண்டுசேர்க்கும்
அத்தி டிவி
அன்பும் அறனும்
+91 994110003

Переглядів: 494
Відео
மீண்டும் பள்ளிக்கு போகலாம் | REUNION GROUP |AVINASHI GOVERNMENT HIGHER SECONDARY SCHOOL 1989-1991
Переглядів 41121 годину тому
மீண்டும் பள்ளிக்கு போகலாம் | REUNION GROUP |AVINASHI GOVERNMENT HIGHER SECONDARY SCHOOL 1989-1991
பாரெங்கும் பவளக்கொடி கும்மி |68 வது அரங்கேற்ற விழா |எம்.பாப்பம்பட்டி #KONGUKUMMI #BAVALAKODI #kummi
Переглядів 12 тис.Рік тому
பாரெங்கும் பவளக்கொடி கும்மி |68 வது அரங்கேற்ற விழா |எம்.பாப்பம்பட்டி #KONGUKUMMI #BAVALAKODI #kummi
அறுபடை முருகன் பேரும் |பவளக்கொடி கும்மியாட்டம் #kummiyattam #kongukummi #kummi
Переглядів 564Рік тому
அறுபடை முருகன் பேரும் |பவளக்கொடி கும்மியாட்டம் #kummiyattam #kongukummi #kummi
ஆனந்த கும்மியாட்டம் |பவளக்கொடி கும்மி #kummiyattam #kongukummi #kummi
Переглядів 437Рік тому
ஆனந்த கும்மியாட்டம் |பவளக்கொடி கும்மி #kummiyattam #kongukummi #kummi
அப்பனுக்கு முந்தி வந்த முருகைய்யா |பவளக்கொடி கும்மியாட்டம் #kummiyattam #bavalakodi #kummi
Переглядів 811Рік тому
அப்பனுக்கு முந்தி வந்த முருகைய்யா |பவளக்கொடி கும்மியாட்டம் #kummiyattam #bavalakodi #kummi
சந்தன கருப்பா |எட்டுகுடி கருப்பா #bavalakodi #kongukummi #kummiyattam #பவளக்கொடி
Переглядів 1,1 тис.Рік тому

எங்கள் சேரன்மணவாளா |பவளக்கொடி கும்மியாட்டம் #kongukummi #bavalakodi #kummi
Переглядів 919Рік тому
எங்கள் சேரன்மணவாளா |பவளக்கொடி கும்மியாட்டம் #kongukummi #bavalakodi #kummi
வேல் வேல் காவடி |வெற்றி வேல் காவடி #kummiyattam #bavalakodi #kongukummi
Переглядів 444Рік тому
வேல் வேல் காவடி |வெற்றி வேல் காவடி #kummiyattam #bavalakodi #kongukummi
பூவையரே கன்னிமாரே |பவளக்கொடி கும்மியாட்டம் |அரங்கேற்றம் #kongukummi #kummiyattam #kummi
Переглядів 784Рік тому
பூவையரே கன்னிமாரே |பவளக்கொடி கும்மியாட்டம் |அரங்கேற்றம் #kongukummi #kummiyattam #kummi
அறிவுடைய கண்மணியே |பாரெங்கும் பவளக்கொடி கும்மியாட்டம் #kummiyattam #kummi #kongukummi
Переглядів 398Рік тому
அறிவுடைய கண்மணியே |பாரெங்கும் பவளக்கொடி கும்மியாட்டம் #kummiyattam #kummi #kongukummi
அத்துவான கானகத்தில் ஆடுமம்மா எங்கள் முகம் |பவளக்கொடி கும்மியாட்டாம் |அரங்கேற்ற விழா #kummiyattam
Переглядів 647Рік тому
அத்துவான கானகத்தில் ஆடுமம்மா எங்கள் முகம் |பவளக்கொடி கும்மியாட்டாம் |அரங்கேற்ற விழா #kummiyattam
அங்கம் மெலிந்திடவே |ஆடாத கால்கள் ஆடுமம்மா |#bavalakodi #kummiyattam #kongukummi
Переглядів 1,4 тис.Рік тому
அங்கம் மெலிந்திடவே |ஆடாத கால்கள் ஆடுமம்மா |#bavalakodi #kummiyattam #kongukummi
தங்க நங்கை நாயகியே |தரணிதோறும் பவளக்கொடி கும்மியாட்டம் |அரங்கேற்றம் |#kongukummi #kummiyattam #annur
Переглядів 502Рік тому
தங்க நங்கை நாயகியே |தரணிதோறும் பவளக்கொடி கும்மியாட்டம் |அரங்கேற்றம் |#kongukummi #kummiyattam #annur
TREKKING RIVER WAY |LONG CELESTIAL WALK |SATDARSHAN @KERALA இயற்கையோடு ஒரு பயணம்
Переглядів 98Рік тому
TREKKING RIVER WAY |LONG CELESTIAL WALK |SATDARSHAN @KERALA இயற்கையோடு ஒரு பயணம்
ஆசைக்கு செண்பகமே | பவளக்கொடி கும்மி ஆட்டம் |அன்னூர் அரங்கேற்றம் #prattiyamman #kummiyattam #kummi
Переглядів 1 тис.Рік тому
ஆசைக்கு செண்பகமே | பவளக்கொடி கும்மி ஆட்டம் |அன்னூர் அரங்கேற்றம் #prattiyamman #kummiyattam #kummi
வா முருகா வா |பவளக்கொடி கும்மி ஆட்டம் |கொங்கு கும்மி |அரங்கேற்றம் #kummiyattam #kummi #kongukummi
Переглядів 996Рік тому
வா முருகா வா |பவளக்கொடி கும்மி ஆட்டம் |கொங்கு கும்மி |அரங்கேற்றம் #kummiyattam #kummi #kongukummi
பவளக்கொடி கும்மி பாருங்கம்மா |கொங்கு கும்மியாட்டம் #kummiyattam #kongukummi #kummi
Переглядів 1,1 тис.Рік тому
பவளக்கொடி கும்மி பாருங்கம்மா |கொங்கு கும்மியாட்டம் #kummiyattam #kongukummi #kummi
KERALA WATER FALLS | TREKKING | SATDARSHAN |LONG CELESTIAL WALK #waterfall #godsowncountrykerala
Переглядів 246Рік тому
KERALA WATER FALLS | TREKKING | SATDARSHAN |LONG CELESTIAL WALK #waterfall #godsowncountrykerala
அன்புடனே சொல்லி வருவேன் |கும்மி பாடல் |பவளக்கொடி கும்மியாட்டம் #kummiyattam #kummi #kongukummi
Переглядів 1,1 тис.Рік тому
அன்புடனே சொல்லி வருவேன் |கும்மி பாடல் |பவளக்கொடி கும்மியாட்டம் #kummiyattam #kummi #kongukummi
தேவிமார்களே | பவளக்கொடி கும்மியாட்டம் |கும்மி பாடல் |கொங்கு கும்மி #kummiyattam #bavalakodi #kummi
Переглядів 1,1 тис.Рік тому
தேவிமார்களே | பவளக்கொடி கும்மியாட்டம் |கும்மி பாடல் |கொங்கு கும்மி #kummiyattam #bavalakodi #kummi
மாடு கட்டி போரடித்தால் |பவளக்கொடி கும்மியாட்டம் |கும்மிபாடல் #kummiyattam #kongukummi #kummi
Переглядів 1,2 тис.Рік тому

ஆலே ஆலே மலமேலே | கொங்கு கும்மிபாடல் | பவளக்கொடி கும்மியாட்டம் #bavalakodi #kongukummi #kummi
Переглядів 1,6 тис.Рік тому

பவளக்கொடி கும்மியாட்டம் |கொங்கு கும்மி பாடல் |கண்ணில் தண்ணீர் #kummiyattam #bavalakodi #kummi

சின்ன சின்ன பச்சிகளாம் |பறந்தாடும் பவளக்கொடி கும்மியாட்டம் |அரங்கேற்ற விழா #kummiyattam #kongukummi
Переглядів 1,5 тис.Рік тому

பச்சிகளாம் பறவைகளாம் |பார் போற்றும் பவளக்கொடி கும்மி |அரங்கேற்ற விழா #kummiyattam #kongukummi #kummi

முருகனை போற்றும் கும்மியாட்ட பாடல் |தண்டபாணியாரை |பவளக்கொடி கும்மியாட்டம் #kummiyattam #kongukummi

ஆலோலம் பாடுகிறாள் |பவளக்கொடி கும்மி |கொஞ்சி குலவும் கும்மி பாடல் #kummiyattam #annur #kongukummi
Переглядів 1,7 тис.Рік тому
ஆலோலம் பாடுகிறாள் |பவளக்கொடி கும்மி |கொஞ்சி குலவும் கும்மி பாடல் #kummiyattam #annur #kongukummi
பார் போற்றும் பவளக்கொடி கும்மியாட்டம் |தந்நநாம் தந்நநாம் |அரங்கேற்ற விழா #kummiyattam #kummi
Переглядів 1,2 тис.Рік тому
பார் போற்றும் பவளக்கொடி கும்மியாட்டம் |தந்நநாம் தந்நநாம் |அரங்கேற்ற விழா #kummiyattam #kummi
பவளக்கொடி |கும்மியாட்ட குழு | கற்பூர நாயகியே கனக வள்ளி #kummiyattam #kongukummi #kummi #aththitv
Переглядів 1,8 тис.Рік тому
பவளக்கொடி |கும்மியாட்ட குழு | கற்பூர நாயகியே கனக வள்ளி #kummiyattam #kongukummi #kummi #aththitv
Rgt❤🎉💥💥💥💥💥
super ❤
நமது பாரம்பரிய கலையின் மீது கொண்ட தீரா காதலை வெளிப்படுத்திய வட்டமலை ஆண்டவர் கும்மி ஆட்ட கலைக்குழுவினருக்கும், அழகே இதனை காணொளியாக்கிய அத்தி டிவி மற்றும் பிற யூடியூப் சேனலுக்கும் , இந்நிகழ்வினை அழகே ஒருங்கிணைப்பு செய்தவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்💐💐
Nandri
Rgt🎉❤
Mams❤🎉
RGT❌Karupan✅ 🔥Karupane erangi vanthurukaru💥🥺 💥Goosebumps 🥺🙏 Thank you atthi tv for capture this moment ✨
😅❤🎉
Thanks😊
RGT 🎉
🎉
Ranga 🔁 karupan
😅😂
1:13:20 Karupen on fire💥
😅
RGT 💥😻
🎉❤
Nice❤
அசத்தல்
சிறப்பான செயல்பாடுகள்...🎉🎉🎉. வாழ்த்துக்கள் நட்புகளே🎉🎉
நன்று..back ground. noise அதிகமாக.உள்ளது..அதை. control.செய்திருக்கலாம்..
மகாலட்சுமி குறிஞ்சிவேந்தன் கோவை இந்த அற்புதமான தருணத்தை நான் இழந்து விட்டேன்.மீண்டும் ஒருமுறை சந்திக்கும் பொழுது என்னையும் அழைக்கவும்.மகேஷ்வரன் சகோதரி❤
அருமை🎉
அருமையான விளக்கம் ஐயா வாழ்த்துக்கள் இயற்கை உங்களுக்கு கை கொடுக்கும் கவலை வேண்டாம்
Bus route sollunga plz
🎉🎉🎉🎉🎉
Super
Kotagiri to kadasholai Bus timing Afternoon 11:35 Night' :- 7:45 Evening :- 4:15 Kadasholai to kotagiri Mrng :- 7:30 Afternoon :- 1:00 Evening :- 6:00
TN 43 :- kothagiri to kadasholai last stop My native place 😅😅😅😅😅 tq
வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ வேண்டும்
🎉❤
மிக சிறப்பான இறை பணி மென்மேலும் தொடரட்டும் ராஜா.
Super
Hanihrwhg
👌👍🙏
வாழ்க வளமுடன் 😊😊😊😊 உங்களது சேவை மக்களுக்கு தேவை 🎉🎉
Hartmnvniodagccsyr🎉
இவ்வளவு வாய்கிழிய பேசுபவரே , பில்டர் நாங்கள் பண்ணிக்கொள்வோம் என்று சொல்லிகேட்டால் உங்களால் மிஜினிலிருந்து வடிந்த பிரஸ் எண்ணெய்யை அளந்து கொடுக்கமுடியுமா
🎉🎉🎉🎉அருமை அருமை
RlsiLosa mP18S;😊
அழகாக நமது தமிழ் மொழியில் கும்பனீராட்டுப் பெருவிழா செய்தமைக்கு நன்றி😊🎉❤
❤❤❤
தமிழில் கும்பனன்னீராட்டுப் பெருவிழா நடத்தியதற்கு ஆந்தை கூட்டம் மக்களுக்கு எங்கள் செம்பூத்தார் கூட்டம் மக்களின் சார்பில் வாழ்த்துக்கள் நன்றிகள், தமிழ் வளர்த்த செம்பூத்தர் ஆந்தை சாத்தந்தை தூரன் காடை கூட்டங்கள் வாழ்க !!!
The temple seems to be very old. It seems there existed a thepakulam. There is electric light and water is pumped from plains. Very few Kodiak kambam Vinayagar Deepa stmbam everything indication that once the temple was popular. But now Puja is done on saturdays only. I think not many people know about this temple. The temple is in slightly dilapidated condition.
I have been to this place about 4 months back.That day after Puja by about 2- 30PM I started to climb down Immediately heavy rain started There was no place to wait water was flowing in the path like a stream small stones were carried by the water. The down pour lasted for more than an hour and drisling continued even after. Some how reached back home by 5 pm
lfsilausacjrvxalagsi🎉😊
தமிழ் கலாச்சார முறையில் மரியாதை அருமை.
அருமை
❤
எப்பொழுது நிகழ்ச்சி எங்கே நடக்க இருக்கு
9941100033
Video send panna modiungala
🙏🙏🙏👌
Akka ❤️👑💎🫂🩵🥰🥳
Super enakum romba romba pudikum
Super 👏👏
Thanks
💯❤🫂
Fishing pannalama
உங்கள் பொறுமையான உரையாடல் சிறப்பாக இருந்தது..பொருளூம் சிறப்பாக இருக்கும் என்கிற நம்பிக்கையும் எங்களுக்கு உண்டானது..நன்றி வருகிறோம்..