- 166
- 82 254
VANIYAR VIRUTCAM TV வாணியர் விருட்சம் TV
Приєднався 27 лис 2022
பேரளவில் புத்தகத்தில் படித்துக் கொண்டிருந்த நாம்?
வரலாறு படைக்கப் போகிறது வாணியர் இனம்👍
பெரும் ஆலமரமாக வரலாறை படைக்கவித்திட்டவர் வாணியர்களின் சிற்பி இராம பன்னீர்செல்வம் செட்டியார் அவர்கள் .
பேரளவில் புத்தகத்தில் படித்துக் கொண்டிருந்த நம் இன தேவி கண்ணகி அம்மன், மற்றும் நம் இரத்த பந்த இறைகளுக்கு ஒரே குடும்பமாக அழகிய திருக்கோவில்.*
*விறுவிறுப்பாக திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வாணியர்கள் வரலாறு படைக்கும் நாள் மிக விரைவில்.👍*
பெரும் ஆலமரமாக வரலாறை படைக்கவித்திட்டவர் வாணியர்களின் சிற்பி இராம பன்னீர்செல்வம் செட்டியார் அவர்கள் .
பேரளவில் புத்தகத்தில் படித்துக் கொண்டிருந்த நம் இன தேவி கண்ணகி அம்மன், மற்றும் நம் இரத்த பந்த இறைகளுக்கு ஒரே குடும்பமாக அழகிய திருக்கோவில்.*
*விறுவிறுப்பாக திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வாணியர்கள் வரலாறு படைக்கும் நாள் மிக விரைவில்.👍*
Переглядів: 218
Відео
குதூகலமான குரோம்பேட்டை வாணியர் நல சங்க 39 வது ஆண்டு விழா.
Переглядів 357День тому
குதூகலமாக நடந்த குரோம்பேட்டை வாணிய செட்டியார் நலச்சங்க 39 ஆவது ஆண்டு விழா. அழகிய விழாவில் சிறப்பான ஏற்பாடுகள் வாணியர் அனைவரும் உற்சாகமாகவும்,உத்வேகமாகவும் அமைந்த நல்ல தருணங்கள்.👍
அண்ணா அபிஷேகம் வாணியர் செட்டியார் அழகு.
Переглядів 176Місяць тому
இன்று சிவ யாத்திரா திருக்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாரில் அமைந்துள்ளது. தமிழ்நாடு வாணியர் பேரவை மாவட்ட இளைஞரணி செயலாளர் திரு சரவணக்குமார் அவர்கள் மிக அருமையாக திருப்பணிகள் செய்து வருகிறார் இன்றைய நாளில் மிக அற்புதமான அன்னாபிஷேக விழாவும் நடைபெற்றது இதில் என்ன விசேஷம் என்னவென்றால்? பக்தர்கள் அனைவரும் அன்னத்தைக் கொண்டு எம் பிராணுக்கு அண்ணாபிஷேகம் செய்யும் அற்புதக் காட்சியும் நடைபெற்றது.🙏*
வியக்கும் வாணியரின் அசர வைக்கும் கொலுப்போட்டி விழா.
Переглядів 363Місяць тому
*வியக்கும் வாணியரின் அசர வைக்கும் கொலுப்போட்டி விழா.* *தமிழ்நாடு வாணியர் பேரவை குமரி மாவட்ட அமைப்பு நடத்திய குமரி மாவட்டத்திற்கான மாபெரும் கொலு போட்டிக்கான பரிசளிப்பு விழா 2024. வாணியர்களுக்காக பல விதைகளை விதைத்து கொண்டே செல்லும் வாணியர்களின் எழுச்சி.*
வாணியர் குல வரலாறு செந்தமிழ் சிற்பி சர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார்.
Переглядів 5822 місяці тому
#செந்தமிழ் #சிற்பி *சர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார்* *(1892 - 1953)* *25 August, 20* *சர் ஆர். கே. சண்முகம் செட்டியார் (அக்டோபர் 17, 1892 - மே 5, 1953) இந்தியப் பொருளாதார நிபுணர். இந்தியாவின் போற்றத்தக்க பாராளுமன்ற வாதி, சிறந்த பேச்சாளர், தமிழிசை இயக்கத்தை உருவாக்கி வேரூன்றச் செய்தவர். இந்திய அரசின் முதல் நிதியமைச்சர், மற்றும் முதல் தமிழ் சபாநாயகர் 1947 ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்குப் பின்னர் பதவ...
கொலு போட்டி முடிவுகள்
Переглядів 1282 місяці тому
தமிழ்நாடு வாணியப் பேரவை மற்றும் மங்கல தேவி கண்ணகி அம்மன் நடத்திய குமரி மாவட்டத்திற்கான கொலு போட்டியில்* *முதல் பரிசு* *திருமதி. V.M தேவி, சுப்பிரமணியன் சக்தி கார்டன் வடசேரி ஊர்* *இரண்டாம் பரிசு* *திருமதி எஸ்.ஆஷா சண்முகம்,* *வணிகர் வடக்கு தெரு,* *கோட்டார் ஊர்* *மூன்றாம் பரிசு* *R. சுதா ராணி* *சிதம்பர நகர்* *நாகர்கோவில் தோப்பு வாணியர் ஊர்.* *மேலும் கலந்து கொண்ட அத்தனை சொந்தங்களுக்கும் ஊக்க பரிசும...
கேரளா வாணியர் சொந்தத்தின் வீட்டுக் கொலு .
Переглядів 3052 місяці тому
கேரளா வாணியர் சொந்தத்தின் வீட்டுக் கொலு .
பக்தி பரவசமான வாணியர் வீட்டுக் கொலு .
Переглядів 3282 місяці тому
பக்தி பரவசமான வாணியர் வீட்டுக் கொலு .
அறிவுபூர்வமான கொலு வாணியர் இல்லத்தில்.
Переглядів 3712 місяці тому
அறிவுபூர்வமான கொலு வாணியர் இல்லத்தில்.
கொட்டிக்கிடக்கும் கலைநயம் வாணியர் வீட்டில்.
Переглядів 3392 місяці тому
கொட்டிக்கிடக்கும் கலைநயம் வாணியர் வீட்டில்.
வாணியர் வீட்டு கொலு திரு. P.நாகப்பன் செட்டியார் திருமதி S.சுப்பம்மாள்.
Переглядів 4252 місяці тому
வாணியர் வீட்டு கொலு திரு. P.நாகப்பன் செட்டியார் திருமதி S.சுப்பம்மாள்.
வியக்க வைக்கும் கொலு V.M. தேவி சுப்பிரமணியன் செட்டியார் வீட்டு கொலு .
Переглядів 1,3 тис.2 місяці тому
வியக்க வைக்கும் கொலு V.M. தேவி சுப்பிரமணியன் செட்டியார் வீட்டு கொலு .
குமரி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி விழா
Переглядів 1332 місяці тому
குமரி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி விழா
குமரியில் மங்கல தேவி கண்ணகி அம்மன் திருக்கோவில் கட்டும் திருப்பணி ஆரம்பம்.
Переглядів 3913 місяці тому
குமரியில் மங்கல தேவி கண்ணகி அம்மன் திருக்கோவில் கட்டும் திருப்பணி ஆரம்பம்.
அனைத்து துலகமுத்தமிழ் முருகன் மாநாட்டில் அசத்திய நமது சொந்தம்.
Переглядів 774 місяці тому
அனைத்து துலகமுத்தமிழ் முருகன் மாநாட்டில் அசத்திய நமது சொந்தம்.
மகிழ்வித்து மகிழ் வாணியர் அற்புத விழா.
Переглядів 5974 місяці тому
மகிழ்வித்து மகிழ் வாணியர் அற்புத விழா.
குமரியில் நடந்த மாபெரும் வெற்றி வாணியர் பேரவை முப்பெரும் விழாவின் அறிமுக காணொளி
Переглядів 1974 місяці тому
குமரியில் நடந்த மாபெரும் வெற்றி வாணியர் பேரவை முப்பெரும் விழாவின் அறிமுக காணொளி
வித்தியாசமான எதார்த்தமான ஒரு அழகிய காணொளி.
Переглядів 794 місяці тому
வித்தியாசமான எதார்த்தமான ஒரு அழகிய காணொளி.
நாமும் மகிழ்ந்து அடுத்தவரையும் மகிழ வைக்கும் நிகழ்வு.
Переглядів 594 місяці тому
நாமும் மகிழ்ந்து அடுத்தவரையும் மகிழ வைக்கும் நிகழ்வு.
Arumai
வாழ்த்துக்கள்
Congratulations
Super. 🙏🙏🙏
🙏🙏🙏
Vaniya. Samudaay am. Onkkattum
Sarswathy nice
அத்தான் வணக்கம் அந்த ஈரோடு மாவட்டம் ஈரோடு நாகர்கோயில் பறக்கையில் அத்தான் சுடலைமுத்து வீட்டில் பெண் கொடுத்துள்ளோம் குமரி மாவட்டத்தில் கொலுவைத்து செயல்பட்டதற்கு வாட்ஸ்அப் ல் லிங்க் மூலம் தெரிந்து கொண்டேன் அங்கே படுக்கை துர்க்கை அம்மன் பண்டிகையும் கொடுத்துள்ளோம் பெருவிலை முத்தாரம்மன் முத்தீஸ்வரர் பண்டிகையையும் அது சமுதாயத்தின் மூலம் நடைபெற்றதை ஈரோடு மாவட்டத்தில் பெருமையாக கூறினேன் இந்த மாதிரி பண்டிகை எல்லாம் இங்கே கிடையாது இங்கே போட்டி பொறாமை கொண்டு அரசியல் வாதியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அங்கே ஒற்றுமை அருமை ஒற்றுமையே வலிமை என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் வாழ்க வாணியர் சமுதாயம்
ஆஹா.அற்புதம்
வாழ்த்து
😮
❤❤❤
அருமை அருமை 🎉
Nice
Thanks
Spr
Thank you
அருமை ! வாழ்த்துக்கள்!! ஆர் எஸ் திருமூர்த்தி செட்டியார், கோவை
Happy
❤❤❤
👌
Greetings!
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் மருத வாணர் அன்பிற்பிரியாள் திருக்கோவில் அதன் தனி வரலாறு உண்டு....
Greetings!
Greetings !
🌹🙏 Jk. Kmu
❤❤❤❤
நல்வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!!-தர்மலிங்கம் சென்னை
நெல்லை மாவட்டத்தில் திசையன்விளை வட்டம் செல்வமருதூர் கிராமத்தில் நமது சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ செல்வ சுந்தர விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது அதனை நமது சேனலில் பதிவிட முடியுமா
கண்டிப்பாக சொந்த மே
வாழ்த்துக்கள். வாணியர் ஒற்றுமை ஓங்கட்டும்.
👌👌👌👍👍👍சூப்பர் சூப்பர்💐💐💐💐⚘⚘⚘🙏🙏🙏🙏
அருமை சிறப்பு வாழ்த்துக்கள்
அருமை சிறப்பு வாழ்த்துக்கள்
அருமை சிறப்பு வாழ்த்துக்கள்
அருமை சிறப்பு
வாழ்த்துக்கள் வணக்கங்கள் சந்தோஷம் லட்சுமணன் செட்டியார்
Super anna
Thank you maki anna
அருமை ! அருமை !!
ഈ വൈശ്യരെ വടക്കേ ഇന്ത്യൻ ബനിയയുമായി ഒരുമിച്ചു നിർത്തണം
Chettiar ah onnu iruppom 🙏
❤❤❤
வாழ்த்துக்கள்!
Chettiar nu getha sollunga utpirivu venam 🇨🇬🙏
❤❤❤❤❤❤
Vaniyar
Super sir
Super sir
கோடி.புண்ணியம்
❤❤❤❤
கோள்களின் ஆதிக்கம் கடக ரேகை மகர ரேகை துவக்க காலம் குடமுழுக்கு காலம் அறிந்து முறையாக செயல்படுத்த காலகணியர்கள் சித்தர்கள் உண்டா?.
💐💐💐💐💐🪔💐💐💐💐💐🙏🪔🙏💐💐💐💐💐💐