Chennai Khan siraji Aalim Media
Chennai Khan siraji Aalim Media
  • 111
  • 49 865

Відео

வயநாடு மக்களுக்காக வசூல் செய்யும் சகோதரர்கள் கவனத்திற்கு ..!
Переглядів 5814 днів тому
வயநாடு மக்களுக்காக வசூல் செய்யும் சகோதரர்கள் கவனத்திற்கு ..!
ஜமாஅத்துல் உலமா சபை ஆணைக்கிணங்க கேரள மக்களுக்கு உதவி செய்வோம்..!
Переглядів 22514 днів тому
ஜமாஅத்துல் உலமா சபை ஆணைக்கிணங்க கேரள மக்களுக்கு உதவி செய்வோம்..!
எந்த நேரங்களில் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது
Переглядів 7714 днів тому
எந்த நேரங்களில் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது
சுன்னத் வல் ஜமாஅத் என்றால் என்ன..?
Переглядів 39421 день тому
சுன்னத் வல் ஜமாஅத் என்றால் என்ன..?
யாருடைய துஆக்கள் உடனே ஏற்றுக் கொள்ளப்படுகிறது
Переглядів 11221 день тому
யாருடைய துஆக்கள் உடனே ஏற்றுக் கொள்ளப்படுகிறது
ஏன் வாழ்க்கையில் எல்லோராலும் முன்னேற முடியவில்லை ...?
Переглядів 142Місяць тому
ஏன் வாழ்க்கையில் எல்லோராலும் முன்னேற முடியவில்லை ...?
மரணம் வருவதற்கு முன் மரணமாகிக் கொள்வோம் ..!
Переглядів 109Місяць тому
மரணம் வருவதற்கு முன் மரணமாகிக் கொள்வோம் ..!
ஆஷுரா நாள் துக்கமான நாளா....?
Переглядів 152Місяць тому
ஆஷுரா நாள் துக்கமான நாளா....?
புதிய ஹிஜ்ரி 1446 ம் ஆண்டின் முபாரக் ...! அரபி ஆண்டு,மாதம்,கிழமை தெரிந்துக்கொள்வோம்
Переглядів 440Місяць тому
புதிய ஹிஜ்ரி 1446 ம் ஆண்டின் முபாரக் ...! அரபி ஆண்டு,மாதம்,கிழமை தெரிந்துக்கொள்வோம்
எது அமல்...?
Переглядів 225Місяць тому
எது அமல்...?
துஆ கேட்கும் முறை ..!
Переглядів 677Місяць тому
துஆ கேட்கும் முறை ..!
போகும்போது எதையும் கொண்டு போவதில்லை ..!
Переглядів 200Місяць тому
போகும்போது எதையும் கொண்டு போவதில்லை ..!
ஆறுதல்
Переглядів 90Місяць тому
ஆறுதல்
புர்கா அணிவதின் நோக்கம் என்ன ..?
Переглядів 5122 місяці тому
புர்கா அணிவதின் நோக்கம் என்ன ..?
எது தியாகம்..? இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப்பெருநாள் நல்வாழ்த்துக்கள் ...!
Переглядів 1152 місяці тому
எது தியாகம்..? இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப்பெருநாள் நல்வாழ்த்துக்கள் ...!
வீட்டு சாப்பாடு
Переглядів 1332 місяці тому
வீட்டு சாப்பாடு
துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து சிறப்புகள் ...!
Переглядів 652 місяці тому
துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து சிறப்புகள் ...!
தேர்தல் முடிவுகள் மாற்றமா ..?ஏமாற்றமா ..?
Переглядів 892 місяці тому
தேர்தல் முடிவுகள் மாற்றமா ..?ஏமாற்றமா ..?
எது சுயநலம் ..? எது பொதுநலம் ..?
Переглядів 392 місяці тому
எது சுயநலம் ..? எது பொதுநலம் ..?
மறுமைக்காக ஹஜ் செய்வோம் ...!
Переглядів 443 місяці тому
மறுமைக்காக ஹஜ் செய்வோம் ...!
உலகத்தின் நிழலை விட அர்ஷின் நிழல் நிரந்தரமானது ...!
Переглядів 583 місяці тому
உலகத்தின் நிழலை விட அர்ஷின் நிழல் நிரந்தரமானது ...!
மண்ணறைக்குள் ஏசி இல்லை ஆனால் தேர்வு உண்டு..!
Переглядів 1963 місяці тому
மண்ணறைக்குள் ஏசி இல்லை ஆனால் தேர்வு உண்டு..!
உலகத்தின் வெப்பமும், நரகத்தின் வெப்பமும் ...!
Переглядів 763 місяці тому
உலகத்தின் வெப்பமும், நரகத்தின் வெப்பமும் ...!
காக்கா...!
Переглядів 1043 місяці тому
காக்கா...!
மக்தப் மதரஸா...!
Переглядів 1303 місяці тому
மக்தப் மதரஸா...!
அல்லாஹ்வை மறந்த துபாய் மக்கள் ...!
Переглядів 704 місяці тому
அல்லாஹ்வை மறந்த துபாய் மக்கள் ...!
அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் வாக்களிப்போம் வாருங்கள் ...!👍👍👍
Переглядів 1534 місяці тому
அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் வாக்களிப்போம் வாருங்கள் ...!👍👍👍
ரமலானில் பெண்களுக்கு மகத்தான கூலி...!
Переглядів 814 місяці тому
ரமலானில் பெண்களுக்கு மகத்தான கூலி...!
இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் ஈதுல் ஃபித்ர் நல்வாழ்த்துக்கள்
Переглядів 1354 місяці тому
இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் ஈதுல் ஃபித்ர் நல்வாழ்த்துக்கள்

КОМЕНТАРІ

  • @mohammadganishah5993
    @mohammadganishah5993 4 дні тому

    பெறாத காரியம் சிதறாது.மூத்தோர்‌வாக்கு.அதேபோல் நிதானம் நிம்மதி என்பதை அருமையாக எடுத்துக்காட்டி உள்ள பதிவு.உங்கள்சேவை‌தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

  • @d.shahulhameedulavi5402
    @d.shahulhameedulavi5402 8 днів тому

    நல்லதொரு தகவல் அல்ஹம்து லில்லாஹ்

  • @mohammadganishah5993
    @mohammadganishah5993 10 днів тому

    தங்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @mohammadganishah5993
    @mohammadganishah5993 18 днів тому

    இறைவன் பெரியவன்.அவன்தான்அனைத்துக்கும் அஸ்திவாரம் என்பதை மனிதன் மறந்து விடுவதினாலே அவ்வப்போது ‌ எச்சரிக்கை அறிவிப்பு தான்.இதுபோன்ற‌நிகழ்வுகள்.அல்லாஹ் நம்மை இதுமாதிரி மோசமான நிலைக்கு ஆளாக்காமல்‌நம்மை பாதுகாப்பானாக.ஆமீன்.

  • @jafarullah72
    @jafarullah72 22 дні тому

    அல்ஹம்துலில்லாஹ் தெளிவான விளக்கம் , , , ,

  • @mohammadganishah5993
    @mohammadganishah5993 24 дні тому

    அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ்மத்துல்லாஹி பரக்காத்துஹூ.அருமையான அனைவருக்கும் தேவையான பதிவு.அனைவருக்கும்‌ ஏகரஹ்மானின் ரஹ்மத் கிடைப்பதாக.ஆமீன்.

  • @mohammadganishah5993
    @mohammadganishah5993 29 днів тому

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பரக்காதுஹூ.அவசியமான அருமையான பதிவு.தங்களின் மார்க்கப்பணிமென்மேலும் தொடர‌எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

  • @d.shahulhameedulavi5402
    @d.shahulhameedulavi5402 29 днів тому

    Mashaallah

  • @samsudeensamsudeen8869
    @samsudeensamsudeen8869 Місяць тому

    80பிரசன்ட் உண்மை

  • @user-ev4gn3pb6g
    @user-ev4gn3pb6g Місяць тому

    இன்றைய காலத்தில் ஆண்கள் மற்றும் அவர்கள் குடும்பம் தான் பரிதாபத்திற்குரியது பெண் வீட்டார்கள் முக்கியமாக பெண்ணிண் தந்தை பேராசை பிடித்தவனாக இருக்கிறான் நான் இன்னும் திருமணம் செய்யவில்லை அதைப் பற்றி கவலைவிட்டுவிட்டேன் அல்லாஹ் நாடினால் நடக்கட்டும் வாழ்நாள் முழுதும் அல்லாஹ் எனக்கு ஆரோக்கியத்தை தந்தால் போதும்.ஹஜ்ரத் ஆண்களுக்கு அநியாயம் செய்யாதிர்கள்

  • @askaswahab
    @askaswahab Місяць тому

    சுன்னத் ஜமாஅத் திருமணத்தில் எவ்வளவு கஷ்டத்தை கொடுக்கினாறனர் இதைபயெல்லாம் தவ்ஹீத் ஜமாஅத் கடுமையாக கண்டிக்கிறதே

  • @aktharbasha7997
    @aktharbasha7997 Місяць тому

    டேய் நீ படித்ததே பணக்கரத்தின் கழிவில் பிழைப்பதும் நிங்க எல்லா மார்கம் பேசுவது மதரஸா நடத்துவது அதில் பிழைப்பதும் எழைகளுக்கு பணக்கரான் எதாவது உதவி செய்தாலும் அதிலும் திருடும் திருடர்கள் தானே மார்கம் பேசுகிறார்கள்

  • @najirahmed5278
    @najirahmed5278 Місяць тому

    35 வருஷத்துக்கு முன்பே பீஜே பேசிய உறை தானே இது, ஹஜ்ரத் அவர்களே இப்போது எங்கே பெண்கள் தரப்பில் வரதட்சணை கொடுக்கப்படுகிறது ... சொல்லுங்கள் பெண்கள் கிடைக்கவில்லை என்று ஆண்கள் படும் அவலம் தான் நிலவுகிறது என்பதை அறிந்தும் ஏதோ சொல்ல வேண்டும் என்று கதை விடுகிறீர்கள் பெண்ணை கொடுப்பவர்கள் இரயில்வேயில் முறுக்கு விற்கும் நபருக்கு அவர் என்ன வேலை பார்க்கிறார் என்று விசாரணை செய்யாமலா? கட்டிக் கொடுத்து விடுவார்கள்? மக்கள் சிரிப்பதற்காக பொய்யான தகவல்களை சொல்பவர்களுக்கு என்ன தண்டனை என்று தெரியாதா?

  • @v.manikandanaliasv.m.k2359
    @v.manikandanaliasv.m.k2359 Місяць тому

    கல்யாண மடி பிச்சை ஹிந்து கோவில் காணலாம்...பொய் பேசாதீர்கள் 🙏🏻

  • @lekshmanans3605
    @lekshmanans3605 Місяць тому

    கதைசொல்லவில்லையே உண்மையைத்தானே கூறுகிறீர்கள்

  • @lekshmanans3605
    @lekshmanans3605 Місяць тому

    முறுக்கு விற்கிற வனு க்கு பெண் தர மாட்டிங்களா பசை

  • @lekshmanans3605
    @lekshmanans3605 Місяць тому

    மார்க்கத்தின்படி பொய் பேச கூடாது நீங்கள் எப்படி

  • @lekshmanans3605
    @lekshmanans3605 Місяць тому

    என்ன நம் சமூகம் எல்லாம் ஒரே சமூகம்தான் என்ற எண்ணம் உங்களுக்கே இல்லை என்றால்😊ஒன்றே குலம் ஒருவனே தேவன் அல்லாஹு அக்பர் தமிழில் இறைவன் பெரியவன்தானே அதில் என்ன சந்தேகம் எல்லாமானு டப்பிறவிக்கும்தானே பிரித்து திரித்து பேசாதீர்கள் உலகம் தோன்றியதிலிருந்து அழியும்வரை நடப்பது நடந்துகொண்டேதான் இருக்கும்

  • @JaneeraJaneera-sq4if
    @JaneeraJaneera-sq4if Місяць тому

    Eaggalukku ugga thahajjathla duva seigga kadanal nimmathe illa plz

  • @balajib785
    @balajib785 Місяць тому

    If you are working against Indian dharma you are throw away from India ஃ❤

  • @d.shahulhameedulavi5402
    @d.shahulhameedulavi5402 Місяць тому

    Mashaallah

  • @d.shahulhameedulavi5402
    @d.shahulhameedulavi5402 Місяць тому

    Alhamdu lillah arumai barakkallah

  • @shameemaalim2431
    @shameemaalim2431 Місяць тому

    Mashallah

  • @Uhmediatn
    @Uhmediatn Місяць тому

    Alhamdhulilah

  • @Meera-dh5eh
    @Meera-dh5eh Місяць тому

    வ அலைக்கும் ஸலாம் கான் அவர்களே.. அருமையான நல்ல பதிவு.,மாஷா அல்லாஹ்..🎉🎉🎉

  • @user-kk2cl7no5t
    @user-kk2cl7no5t Місяць тому

    Wa alaikum assalam Correct

  • @d.shahulhameedulavi5402
    @d.shahulhameedulavi5402 Місяць тому

    நல்லதொரு தகவல் அல்ஹம்து லில்லாஹ் பாரக்கல்லாஹ்

  • @baquavi
    @baquavi Місяць тому

    حضرة.. احسن الخبر. جزاك الله خيرا

  • @user-gv6cl1hl7y
    @user-gv6cl1hl7y 2 місяці тому

    Mashallah azagaka sonner barakallah

  • @d.shahulhameedulavi5402
    @d.shahulhameedulavi5402 2 місяці тому

    Mashaallah arumai barakkallah

  • @user-gv6cl1hl7y
    @user-gv6cl1hl7y 3 місяці тому

    Mashallah azagaka sonner kal

  • @d.shahulhameedulavi5402
    @d.shahulhameedulavi5402 3 місяці тому

    அல்ஹம்து லில்லாஹ் அருமையான கருத்து பாரக்கல்லாஹ் மச்சான்

  • @abdulasha8055
    @abdulasha8055 4 місяці тому

    😢 நீங்கள் கூறியது அனைத்தும் நிதர்சனமான உண்மை அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானக ஆமீன்

  • @d.shahulhameedulavi5402
    @d.shahulhameedulavi5402 4 місяці тому

    அருமையான தகவல் மச்சான்

  • @ImranaHenna
    @ImranaHenna 4 місяці тому

    Masha allaha ur Bayan

  • @d.shahulhameedulavi5402
    @d.shahulhameedulavi5402 4 місяці тому

    Alhamdu lillah arumai barakkallah

  • @Mohamedfuniture
    @Mohamedfuniture 4 місяці тому

    Full bayan iruntha upload pannuga hazarath

  • @user-gv6cl1hl7y
    @user-gv6cl1hl7y 4 місяці тому

    Subhanallah

  • @smt_2019
    @smt_2019 4 місяці тому

    இந்த சமூகத்தில் உண்மையில் தவ்ஹீத் அமைப்புகள் வந்ததுக்கு பிறகு தான் ஓரளவுக்கு இந்த வரதட்சணையை குறைந்தது நம் முஸ்லிம்கள் இப்படி கேடுகெட்டு வரதட்சனை வாங்கி அலைவதால் தான் நமக்கு உலகத்தில இழிவு

  • @salimkhana8515
    @salimkhana8515 5 місяців тому

    அருமை

  • @salimkhana8515
    @salimkhana8515 5 місяців тому

    ஆமீன்....❤

  • @Kumaran847
    @Kumaran847 5 місяців тому

    ஏண்டா பாய் சொந்த இனமான தமிழ் மக்களுக்கு தமிழ் ஈழ மக்களுக்காக ஒரு வீடியோ போட்டு இருப்பியா 😂

    • @syedalifathima1391
      @syedalifathima1391 5 місяців тому

      Bro eanna bro avanga kashta paduranga avangalukaaga prayer pannunga solli pottu irukkaar ithula eanna irukku neengalum avangalukaaga unga saami kitta prayer pannikunga avanga ealla paavam avanga seekirama palaiya nilamaikku thirumbanum nu pls

  • @hamidshakul9378
    @hamidshakul9378 5 місяців тому

    Mashalla

  • @user-tb6ng4th5f
    @user-tb6ng4th5f 5 місяців тому

    அல்ஹம்துலில்லாஹ்... பள்ளிவாசல் மிக அருமையாக உள்ளது பள்ளிவாசலுக்குள் போட்டிருக்கும் டைல்ஸ் மிக அருமை...

  • @maduraiislamicmedia
    @maduraiislamicmedia 5 місяців тому

    அல்ஹம்துலில்லாஹ் 💕

  • @Jalaludeen2224
    @Jalaludeen2224 5 місяців тому

    Masha Allah molana ❤❤❤❤❤❤

  • @k.mohammadrafeeq4762
    @k.mohammadrafeeq4762 5 місяців тому

    Maasha Allah 🎉🎉🎉❤❤

  • @nj7287
    @nj7287 6 місяців тому

    ua-cam.com/video/6Ewy8lQvick/v-deo.htmlsi=lsf8Y-UwYCZ1H1gY

  • @irfanaslam3866
    @irfanaslam3866 6 місяців тому

    அழகான விளக்கம்

  • @d.shahulhameedulavi5402
    @d.shahulhameedulavi5402 6 місяців тому

    Barakkallah வாழ்த்துக்கள்