Amma shagasraa travelvlog
Amma shagasraa travelvlog
  • 521
  • 5 447 193
"எந்த தோஷமும்" இங்கே வேலை செய்யாது மலையேகொடையாய் kuke subramaniya temple ||Ammashagasraa travelvlog
எந்த தோஷமும்" இங்கே வேலை செய்யாது மலையேகொடையாய் kuke subramaniya temple ||Ammashagasraa travelvlog
#kukesubramaniyatemplevlogtamil#lordmurugantemplevlog#karnatakatemples#sapthashethara#tamiltravelvlog #tourist #vlog#dharmasalatokukesubramaniyaroadtrip#தமிழ்#natural#blogger#travelvlogger#sowthatkamahaganabathytemple#lordpillaiyar#divinevlogtamil#templevisittamil#dhosam#nagadhosamtemple#sevvaidhosamtemple#ammashagasraatravelvlog #tamil #travel #lordnagarajatamilகுக்கி
சுப்ரமணியசுவாமி கோயில் : Kukke Subramanya Temple)
இந்தியாவில், கர்நாடக மாநிலத்தின், மங்களூர் அருகே உள்ள தட்சின கர்நாடக மாவட்டத்தில் உள்ள கடபா தாலுக்கின் (முன்பு சுல்லியா தாலுக்காவில்) குக்கி சுப்ரமண்ய எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் இக்கோயிலை குக்கி சுப்பிரமணியசுவாமி கோயில் என்று அழைக்கின்றனர். இக்கோயிலின் மூலவரான முருகனை அனைத்து நாகர்கள் தங்கள் குலதெய்வமாக வழிபடுகின்றனர்.
புராணக்கதைப்படி, கருடனுக்கு அஞ்சிய நாகர்களின் (பாம்புகளின்) குலத்திற்கு தலைவியான வாசுகி உட்பட அனைத்து நாகர்கள் இவ்விடத்தில் குடிகொண்டுள்ள சுப்பிரமணியசுவாமியைப் புகலிடமாகக் கொண்டுள்ளனர்.இங்கு பூஜைகளும் தினசரி சடங்குகளும் சிவல்லி மத்வ பிராமணர்களால் செய்யப்படுகின்றன.
அமைவிடம்
குக்கி சுப்ரமணியசுவாமி கோயில், கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அடர்ந்த காட்டில் குமார மலையில் அழகான குக்கி சுப்ரமண்யா எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த குமார மலையைப் பாதுகாக்கும் விதமாக இதன் அருகே ஆறு தலை பாம்பு வடிவத்தில், சேஷமலை அமைந்துள்ளது.
நன்றி 🙏🙏🙏🙏🙏
Переглядів: 573

Відео

"எல்லாம் கிடைக்கும்" எதுவும் கேட்காமலே.சாமி முன்னாடி போய் நின்னாலே போதும்.|Ammashagasraa travelvlog
Переглядів 3,1 тис.9 годин тому
"எல்லாம் கிடைக்கும் "எதுவும் கேட்காமலே.சாமி முன்னாடி போய் நின்னாலே போதும்.||Ammashagasraa travelvlog #dharmasalakarnataka#manjunathartemplevlog#karnatagatemplevlog#divinevlog#tamiltravelvlog #lordsivatemple #தமிழ் #travel #ammashagasraa travelvlog#templevisit#natural#food#falls#tourist #travelvlog #vlogger#nethravathyriver#rain#love#aanmeegamtamil#lordkanyakumari#rush#lodge#hotels#தர்மசலடெம்ப்ல...
"எப்படி தேடியும், எங்க தேடியும்"கடைசி வரை கிடைக்கவே இல்லை Horanadu Annapoorni |Ammashagasraa| தமிழ்
Переглядів 2,9 тис.16 годин тому
"எப்படி தேடியும், எங்க தேடியும்"கடைசி வரை கிடைக்கவே இல்லை Horanadu Annapoorni |Ammashagasraa| தமிழ் #horanadu #horanaduannapooranitemplevlog#தமிழ் #lordsakthy #karnatakatemplestamil#templevisit#tamiltravelvlog#falls#natural#forest#travel#budget#foodinkarnataka#dharmasala#sivatemple#annapoorani#tourist #vlogger#tamilvlog westerngoats#foresttamil#sringeritohoranaduroadtrip#bundh#sringeritamil#hor...
"நினைத்ததெல்லாம் "கொடுக்கும் கோவில் "Marvelous temple" Sringeri || Ammashagasraa travelvlog ||Tamil
Переглядів 1,7 тис.День тому
"நினைத்ததெல்லாம் "கொடுக்கும் கோவில் "Marvelous temple" Sringeri || Ammashagasraa travelvlog ||Tamil #சிருங்கேரி#sringeritemplevlogtamil#karnatakatemple#sapthashethiratamil#travel#divinevlog#templevlog#tamiltravelvlog #தமிழ் adisankaramudd#mangalore#train#food#accomadation#budgettamil#river#lordsiva#lordsakthy#saneeswar#ammashagasraatravelvlog#vlog#vlogger#templevisit
Most Powerful Temple.கொல்லூர் மூகாம்பிகை கோவில் kollur moogambika guide ||Ammashagasraa travelvlog
Переглядів 1,7 тис.14 днів тому
Most Powerful Temple.கொல்லூர் மூகாம்பிகை கோவில் kollur moogambika guide ||Ammashagasraa travelvlog #kollurmookambika#karnatakatemples#sapthashethira#sakthipeedamtamil#thaimookambigaitempletamil#ammashagasraatravelvlog #tamiltravelvlog#தமிழ் #கொல்லூர்தாய்மூகாம்பிகைகோவில் #சக்திப்பீடம்#கர்நாடகக்கோவில்கள் #kodasathirihillstrekking#adhisankarar#falls#natural#westerngoats#roadtrip#karnatakaroadtrave...
MURUDEESWAR.ஆன்மீகமும், அழகும் சேர்ந்த இடம்.உலகின் உயர்ந்த கோபுரம் & சிவன்|Ammashagasraa travelvlog
Переглядів 1,1 тис.21 день тому
MURUDEESWAR.ஆன்மீகமும், அழகும் சேர்ந்த இடம்.உலகின் உயர்ந்த கோபுரம் & சிவன்.Ammashagasraa travelvlog #ammashagasraatravelvlog#murudeeswar#nethranitamilnethraniisland#apsarawaterfalls#sapthsetharatamil#tamil kuthroligogarnathtemple#kateeldurkaparameswaritemple#mangaloretouristplaces#karnatakatemples#tamiltravelvlog#தமிழ்#karnatatourtamil#mangaloreonedaytour#கர்நாடகபட்ஜெட்டூர்தமிழ்@ammashagasraa ம...
BEST TOURIST DESIGNATION வரம்"கொடுக்கும் கிருஷ்ணர். UDUPI KRISHNA||Ammashagasraa travelvlog||தமிழ்
Переглядів 1,3 тис.21 день тому
"வர வைத்து வரம்" கொடுக்கும் ஆலயம்.நினைத்தாலே போதும்.UDUPI KRISHNA ||Ammashagasraa travelvlog||தமிழ் #ammashagasraatravelvlog #udupikrishnatamilvlog#anaikuevinayagatemple#maplebeach#karnatakatemples#sapthashethirangaltamil#udupikrishnartemple#dharmasalatempletamil#kollurmookambika#chwnnaitimangalore#karnatakatourtamil#tamiltravellervlogger #tamiltravelvlog #தமிழ் Udupi Shri Krishna Temple : Udup...
MESMERIZING."அழகு சொட்டும் "ஆலயங்கள். ஒரு பிறவி போதாது மெய்மறக்க Ammashagasraatravelvlog |Mangalore
Переглядів 6 тис.28 днів тому
MESMERIZING."அழகு சொட்டும் "ஆலயங்கள். ஒரு பிறவி போதாது மெய்மறக்க Ammashagasraatravelvlog |Mangalore #ammashagasraatravelvlog#kuthroligogarnathtemple#kateeldurkaparameswaritemple#mangaloretouristplaces#karnatakatemples#tamiltravelvlog#தமிழ்#karnatatourtamil#mangaloreonedaytour#karnatakabudgettourtamil குத்ரோலி ஸ்ரீ கோகர்ணநாத க்ஷேத்ரா: குத்ரோலி ஸ்ரீ கோகர்ணநாத க்ஷேத்ரா என்று அழைக்கப்படும் கோகர்ணநா...
திரும்பத் திரும்பக் வரவைத்து "வரம் கொடுக்கும் "ஆலயங்கள் |Ammashagasraa travelvlog|Karnataka temples
Переглядів 7 тис.Місяць тому
திரும்பத் திரும்பக் வரவைத்து "வரம் கொடுக்கும் "ஆலயங்கள் |Ammashagasraa travelvlog|Karnataka temples #ammashagasraatravelvlog #karnatakatemples#sapthashethirangaltamil#udupikrishnartemple#dharmasalatempletamil#kollurmookambika#chwnnaitimangalore#karnatakatourtamil#tamiltravellervlogger #tamiltravelvlog #தமிழ்
BEST PLATFORM FOR EARNINGS..??YOUTUBE JOURNEY ||THANK YOU MY YOUTUBE FAMILY🙏Ammashagasraa travelvlog
Переглядів 279Місяць тому
BEST PLATFORM FOR EARNINGS..??UA-cam JOURNEY ||THANK YOU MY UA-cam FAMILY🙏Ammashagasraa travelvlog
TOP 10 TEMPLES IN KANCHEEPURAM |ONE DAY TRIP | TAMILNADU TEMPLES | tamil |Ammashagasraa travelvlog
Переглядів 382Місяць тому
TOP 10 TEMPLES IN KANCHEEPURAM |ONE DAY TRIP | TAMILNADU TEMPLES | tamil |Ammashagasraa travelvlog
BEAUTIFUL and DANGEROUS | TAL BHARAHI TEMPLE. POKHARA | நேபாள் | Ammashagasraa Travelvlog |Tamil
Переглядів 506Місяць тому
BEAUTIFUL and DANGEROUS | TAL BHARAHI TEMPLE. POKHARA | நேபாள் | Ammashagasraa Travelvlog |Tamil
சப்த மாதர் & சப்த கன்னியர்.⚜️ இந்த தெய்வங்களுக்குள் என்ன வித்தியாசம் VARAHIAmmashagasraa travelvlog
Переглядів 561Місяць тому
சப்த மாதர் & சப்த கன்னியர்.⚜️ இந்த தெய்வங்களுக்குள் என்ன வித்தியாசம் VARAHIAmmashagasraa travelvlog
மிதக்கும் மிகப்பெரிய பெருமாள்.இவருக்கு சிவன் பெயர்| NEPAL |Bhuthaneelgandha|Ammashagasraatravelvlog
Переглядів 1,3 тис.Місяць тому
மிதக்கும் மிகப்பெரிய பெருமாள்.இவருக்கு சிவன் பெயர்| NEPAL |Bhuthaneelgandha|Ammashagasraatravelvlog
வினோதம்🥹 இப்படியும் ஆலயங்கள் உண்டு NEPAL SAKTHIpeedam| guheswari |ammashagasraa travelvlog
Переглядів 951Місяць тому
வினோதம்🥹 இப்படியும் ஆலயங்கள் உண்டு NEPAL SAKTHIpeedam| guheswari |ammashagasraa travelvlog
AS#4."கர்வம் "போச்சு 🥹 தோத்துட்டேன் MehalayaTop Tourist Places|Ammashagasraa travelvlog | மேகாலயா
Переглядів 2 тис.Місяць тому
AS#4."கர்வம் "போச்சு 🥹 தோத்துட்டேன் MehalayaTop Tourist Places|Ammashagasraa travelvlog | மேகாலயா
AS#3. நிஜம் வேறு. மணிப்பூரின் மறுபக்கம்.|MANIPUR | ammashagasraatravelvlog | Manipur |TAMIL
Переглядів 4,9 тис.Місяць тому
AS#3. நிஜம் வேறு. மணிப்பூரின் மறுபக்கம்.|MANIPUR | ammashagasraatravelvlog | Manipur |TAMIL
வேண்டாம் இந்த கொடுமை இனிமேல் |#ammashagasraatravelvlog#eshamalasia
Переглядів 7092 місяці тому
வேண்டாம் இந்த கொடுமை இனிமேல் |#ammashagasraatravelvlog#eshamalasia
AS#2 "டூர்" இங்க யாரும் போகாதீங்க"#ilpindia#ammashagasraatravelvlog#nagalandvlog#travelvlog
Переглядів 1,3 тис.2 місяці тому
AS#2 "டூர்" இங்க யாரும் போகாதீங்க"#ilpindia#ammashagasraatravelvlog#nagalandvlog#travelvlog
இந்த ஊருல இவ்ளோ விஷயம் இருக்கா..??!!Jamnager #ammashagasraatravelvlog#jamnager#tamiltravelvlog#தமிழ்
Переглядів 6692 місяці тому
இந்த ஊருல இவ்ளோ விஷயம் இருக்கா..??!!Jamnager #ammashagasraatravelvlog#jamnager#tamiltravelvlog#தமிழ்
AS#1 போகவே பயந்தேன்.பயந்த மாதிரியே தான்.|assam|nagaland #ammashagasraatravelvlog#assam#nagalandvlog
Переглядів 2,3 тис.2 місяці тому
AS#1 போகவே பயந்தேன்.பயந்த மாதிரியே தான்.|assam|nagaland #ammashagasraatravelvlog#assam#nagalandvlog
உண்மையா ரொம்ப ரொம்ப கவலையா இருந்துச்சு.எதாவது வழி PASHUPATINATH TEMPLE NEPAL#ammashagasraatravelvlog
Переглядів 2,6 тис.2 місяці тому
உண்மையா ரொம்ப ரொம்ப கவலையா இருந்துச்சு.எதாவது வழி PASHUPATINATH TEMPLE NEPAL#ammashagasraatravelvlog
இவ்வளவு எதிர் பார்க்க வில்லை.??!Nepal tourist places tamil#ammashagasraatravelvlog#nepalivlog#தமிழ்
Переглядів 3,6 тис.2 місяці тому
இவ்வளவு எதிர் பார்க்க வில்லை.??!Nepal tourist places tamil#ammashagasraatravelvlog#nepalivlog#தமிழ்
கொஞ்சம் நெருடல், நிறைய ரிலாக்ஸ் பட்ஜெட் VIJAYAWADA. Andhira#vijayawadatamil#ammashagasraatravelvlog
Переглядів 21 тис.2 місяці тому
கொஞ்சம் நெருடல், நிறைய ரிலாக்ஸ் பட்ஜெட் VIJAYAWADA. Andhira#vijayawadatamil#ammashagasraatravelvlog
நம்ம என்ன தான் செய்யறதுTRAIN JOURNEY #trainjourney#ammashagasraatravelvlog#northindianworkers#tamil
Переглядів 1,7 тис.2 місяці тому
நம்ம என்ன தான் செய்யறதுTRAIN JOURNEY #trainjourney#ammashagasraatravelvlog#northindianworkers#tamil
பாவ புண்ணியம் பார்க்குற இடமா இதுNepal temple#manakmanatemple#nepaltourtamil#ammashagasraatravelvlog
Переглядів 12 тис.2 місяці тому
பாவ புண்ணியம் பார்க்குற இடமா இதுNepal temple#manakmanatemple#nepaltourtamil#ammashagasraatravelvlog
இது எங்க பாரம்பரியம் CM SIR. PL CONSIDER#chennai#tamilnaducm#ammashagasraatravelvlog#tamil
Переглядів 1,2 тис.2 місяці тому
இது எங்க பாரம்பரியம் CM SIR. PL CONSIDER#chennai#tamilnaducm#ammashagasraatravelvlog#tamil
இங்க வந்து மாட்டிக்கிட்டோமே..வேற வழி இல்லை chennai#chennaioutingplaces#ammashagasraatravelvlog#tamil
Переглядів 1,1 тис.2 місяці тому
இங்க வந்து மாட்டிக்கிட்டோமே..வேற வழி இல்லை chennai#chennaioutingplaces#ammashagasraatravelvlog#tamil
இங்க எதுவுமே புரியல.NEPAL.பணக்கார மக்கள். ஏழை நாடு.#nepaltamil#ammashagasraatravelvlog#travelvlog
Переглядів 195 тис.3 місяці тому
இங்க எதுவுமே புரியல.NEPAL.பணக்கார மக்கள். ஏழை நாடு.#nepaltamil#ammashagasraatravelvlog#travelvlog
இவ்வளவு இடங்கள் இருக்கா?|Ayothya TourVlog|Ayothya itenarayதமிழ்#ammashagasraatravelvlog#ayothyavlog
Переглядів 6403 місяці тому
இவ்வளவு இடங்கள் இருக்கா?|Ayothya TourVlog|Ayothya itenarayதமிழ்#ammashagasraatravelvlog#ayothyavlog

КОМЕНТАРІ

  • @dhanalakshmiraghavan3429
    @dhanalakshmiraghavan3429 55 хвилин тому

    It is Dharmasthala.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Годину тому

    தங்களின் இயல்பான இனிய பாணியில் மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய பல ஆன்மீக தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க 💞💞💞🙏🙏🙏

  • @ramakrishnaudupa633
    @ramakrishnaudupa633 6 годин тому

    சவுதட்க்கா கணபதி கோவிலில் வழங்கப்படும் சுவையான இனிப்பு அவல் பங்சகஜ்ஜாயம் பிரசாதம் புகழ்பெற்றது.

    • @ammashagasraa
      @ammashagasraa 5 годин тому

      ஆமாம், நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @jmhjmh2730
    @jmhjmh2730 7 годин тому

    Thank u madam

  • @ammashagasraa
    @ammashagasraa 8 годин тому

    மை டியர் பிரண்ட்ஸ், வணக்கம். ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் பிரண்ட்ஸ். Thanks a lot my dear youtube family. 🤝🤝🤝🌹🌹🌹🙏🙏🙏🙏. Pl subscribe and support dears. Thank you 🙏🙏🙏🙏. கர்நாடகா கோவில் வீடியோஸ் ua-cam.com/video/0js5NmXWY3M/v-deo.html ua-cam.com/video/jhfGH_iQyRch/v-deo.htmlttps://ua-cam.com/video/3a7Nqzh_-fo/v-deo.html ua-cam.com/video/PCrILFTQz1w/v-deo.html ua-cam.com/video/vQ_dus2JfEw/v-deo.html ua-cam.com/video/0js5NmXWY3M/v-deo.html ua-cam.com/video/CjKXmAf07jo/v-deo.html

  • @krishipalappan7948
    @krishipalappan7948 22 години тому

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க 🙏🙏💖🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

    • @ammashagasraa
      @ammashagasraa 14 годин тому

      மகிழ்ச்சி, மிக்க நன்றி சார் 🙏🙏🙏🙏🙏

  • @lravikumar
    @lravikumar День тому

    Please provide taxi company reference

    • @ammashagasraa
      @ammashagasraa День тому

      AARADHYA TRAVELS. Vadodara. Gujarath. 🙏🙏🙏🙏🙏

  • @madeswaranvarudappan5387
    @madeswaranvarudappan5387 День тому

    சமணர் திருத்தலம் என்று நினைக்கிறேன்!🙏

    • @ammashagasraa
      @ammashagasraa День тому

      சமணர்கள் உருவாக்கிய சிவஸ்தலம் . நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @nagendran4096
    @nagendran4096 День тому

    ரொம்ப அழகா நாடு

  • @nagendran4096
    @nagendran4096 День тому

    அருமையான கிராமம் சூப்பர்

    • @ammashagasraa
      @ammashagasraa День тому

      ஆமாம், நன்றிங்க 🙏🙏🙏🙏🙏

  • @gopalakrishnannv0725
    @gopalakrishnannv0725 2 дні тому

    Are u travelling from Udupi Or Mangalore: Where will you hire taxi

    • @ammashagasraa
      @ammashagasraa День тому

      From mangalore. ua-cam.com/video/0js5NmXWY3M/v-deo.htmlsi=xG-TuoYIMu_yeQrq Thank you 🙏🙏🙏🙏🙏

  • @venkatesanpalani8480
    @venkatesanpalani8480 2 дні тому

    🎉🎉very nice 🎉🎉

  • @rprselvam
    @rprselvam 2 дні тому

    அருமையான பதிவு... நன்றி...

    • @ammashagasraa
      @ammashagasraa 2 дні тому

      மகிழ்ச்சி, நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @gainz1144
    @gainz1144 2 дні тому

    Thanks for video.can you share name of the tourist name

    • @ammashagasraa
      @ammashagasraa 2 дні тому

      Travel together. gorakpur. Pl see this video ua-cam.com/video/txEVOg4_qw4/v-deo.html

  • @jmhjmh2730
    @jmhjmh2730 3 дні тому

    நன்றிங்க

  • @krishnakhumaar2353
    @krishnakhumaar2353 3 дні тому

    It's dharmasthala

  • @reggiea1007
    @reggiea1007 3 дні тому

    Kevalam ulakathil ethanai ethanai kodumaikal pasi padani kuzhainthaikal chirazhippu,ithanaikkum engke ponathu intha ?soma neengkal kumpiduviddu vaangkal, matravarkaluku paithiyam pidikka vaikkaathirrkal!

  • @mosquesintamilnadu557
    @mosquesintamilnadu557 4 дні тому

    ua-cam.com/video/LVP7MJ5KQEg/v-deo.htmlsi=JQ7m1bYWjZXTK4Ho. சமஸ்கிருதம் படித்த பண்டிதர் பார்த்தசாரதி ஐயங்கார் ஏன் முஹம்மது சாதிக் ஆனார். நான்கு இந்து வேதங்கள் ரிக் யஜுர் சாம அதர்வண இருந்து விளக்கம் கூறுகிறார் . நான்கு இந்து வேதங்களை அர்த்தம் தெரிந்து படித்ததால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக கூறுகிறார்.

  • @mosquesintamilnadu557
    @mosquesintamilnadu557 4 дні тому

    ua-cam.com/video/pa8NBTJHRS4/v-deo.htmlsi=HaYVLAzWoTcZqbFV. கடவுளை மனிதன் ஏன் வணங்க வேண்டும். ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு காரணம் சொல்கிறார்கள். இஸ்லாமிய அடிப்படையில் காரணம் என்ன?

  • @ammashagasraa
    @ammashagasraa 4 дні тому

    மை டியர் பிரண்ட்ஸ், வணக்கம். ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் பிரண்ட்ஸ். இருப்பதில் கொடுப்பது “தானம்”……. இருப்பதையே கொடுப்பது “தர்மம்”…… கொடுப்பதையும் தக்க இடம்நோக்கிக் கொடுப்பது “அறம்”…..!தானத்தின் பெருமையும், தர்மத்தின் சிறப்பும் அறத்துக்குள் சங்கமம் ஆகின்றன. தானமும், தர்மமும் இமியளவேனும் சுயநலம் கருதாது செய்யப்படும்போது, அவையே அறமாகின்றன. அந்த அறமானது, ஆண்டவன் பாதத்தில் படைக்கப்பட்டால் அதுவே பேரறம் . அதனால்தான், பலன் கருதாமல் செய்கின்ற கடமைகளையெல்லாம் “அறம்” என்னும் பெட்டகத்துக்குள் அடக்கினர் ஆன்றோர். தர்மஸ்தலா : 800 ஆண்டுகளுக்கு முன்புநெல்லியாடி பீடு என்ற வீட்டில் சமண தலைவர் பிர்மன்னா பெர்கடேவும் அவரது மனைவி அம்மு பாலதியும் வாழ்ந்தனர். எளிமையான தெய்வீக குணம் பொருந்திய மற்றும் பாசமிக்க பெர்கடே குடும்பத்தினரின் ஈகையும் விருந்தோம்பலும் அனைவருமறிந்ததாகும். புராணத்தின் படி, ஒரு முறை, தர்மத்தின் நான்கு பாதுகாவலர் தேவதைகள் மனித உருவங்களை எடுத்து இந்த இடத்திற்கு வந்தனர். புனிதமான தம்பதிகள் அந்நியர்களை அன்புடன் வரவேற்று அவர்களுக்கு உரிய மரியாதை மற்றும் விருந்தோம்பல் வழங்கினர். அவர்களின் நேர்மையான சேவையால் மகிழ்ச்சியடைந்த நால்வரும் தாங்கள் அங்கேயே வசிக்க விரும்புவதாகவும் அவர்கள் தம்பதியினரை வீட்டை காலி செய்யும்படி அறிவுறுத்தினர், பீர்மன்னா பெர்கேட் அவர்களின் ஆலோசனையை தெய்வீக கட்டளையாக ஏற்றுக்கொண்டு, வசிப்பிடத்தை விட்டுவிட்டு, வேறு வீட்டிற்கு குடிபோனார். தேவதூதர்கள், அர்ப்பணிப்புள்ள தம்பதியருக்கு பாதுகாப்பிற்காகவும், ஏராளமான கருணை மற்றும் தொண்டுக்காகவும் தங்கள் ஆசீர்வாதங்களை அளித்தனர், மேலும் அந்த இடம் அதன் புனிதத்திற்காக நன்கு அறியப்படும் என்று ஆசீர்வதித்தனர். பெர்கேட் பின்னர் தெய்வங்களின் சன்னதிகளில் சடங்குகளை நிறைவேற்றுவதற்காக பிராமண பூசாரிகளை நியமித்தார். அந்த இடம் தர்மத்தின் இருப்பிடமான "தர்மஸ்தலாவா"க மத முக்கியத்துவம் வாய்ந்ததாக வளர்ந்தது மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் புகழ்பெற்ற கோயில் நகரமாக மாறியது. பக்தர்கள் , அன்னதானம், அபய தானம், ஏழைகளுக்கு உதவுதல், ஔஷத தானம், மருந்து தானம், வித்யா தானம், அப்படி தான, தர்மத்தினால் புண்ணிய பூமியாய் மாறிப்போனது. ஜெயின் பன்ட் குடும்பம் தர்மஸ்தலா மஞ்சுநாத சுவாமி கோயிலை நிர்வகிக்கிறது. நன்றி 🌹🌹🙏🌹🙏 Thanks a lot my dear youtube family. 🤝🤝🤝🌹🌹🌹🙏🙏🙏🙏. Pl subscribe and support dears. Thank you 🙏🙏🙏🙏. கர்நாடகா கோவில் வீடியோஸ் ua-cam.com/video/0js5NmXWY3M/v-deo.html ua-cam.com/video/jhfGH_iQyRch/v-deo.htmlttps://ua-cam.com/video/3a7Nqzh_-fo/v-deo.html ua-cam.com/video/PCrILFTQz1w/v-deo.html ua-cam.com/video/vQ_dus2JfEw/v-deo.html ua-cam.com/video/TZ5a1bepEQg/v-deo.html ua-cam.com/video/bQvrIWQFqk4/v-deo.html

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 6 днів тому

    அருமையான காணொளி. நான் தரிசித்து பேறு பெற்ற தலம்.📷👌📷👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ammashagasraa
      @ammashagasraa 6 днів тому

      மகிழ்ச்சி, மிக்க நன்றி சார் 🙏🙏🙏🙏🙏

  • @krishipalappan7948
    @krishipalappan7948 6 днів тому

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க 👌👏💞🙏🙏🙏

    • @ammashagasraa
      @ammashagasraa 6 днів тому

      மகிழ்ச்சி, மிக்க நன்றி சார் 🙏🙏🙏🙏🙏

  • @rajeswarikalyanasundaram5892
    @rajeswarikalyanasundaram5892 7 днів тому

    Excellent vlog mam ❤ Interesting ah irukku😍😍

    • @ammashagasraa
      @ammashagasraa 7 днів тому

      மகிழ்ச்சி, மிக்க நன்றி ம்மா 🙏🙏🙏🙏🙏

  • @jmhjmh2730
    @jmhjmh2730 7 днів тому

    நன்றிங்க, மனம் நிறைவாக உள்ளது

    • @ammashagasraa
      @ammashagasraa 7 днів тому

      மகிழ்ச்சி, நன்றிங்க 🙏🙏🙏🙏🙏

  • @chandrasekarannarayanan1706
    @chandrasekarannarayanan1706 7 днів тому

    Vaazhthukkal

    • @ammashagasraa
      @ammashagasraa 7 днів тому

      Thanks a lot sir 🙏🙏🙏🙏🙏

  • @chandrasekarannarayanan1706
    @chandrasekarannarayanan1706 7 днів тому

    Mam r u alone went or along with ur family. Ur trip and video was excellent.

    • @ammashagasraa
      @ammashagasraa 7 днів тому

      Both. Thanks a lot sir 🙏🙏🙏🙏🙏

  • @tejassurya3538
    @tejassurya3538 7 днів тому

    How you are able to do video editing and all the online work

  • @tejassurya3538
    @tejassurya3538 7 днів тому

    Namaskram Amma. You are looking very young and beautiful Laxmi Amma. Koti koti Prananm to the good work

    • @ammashagasraa
      @ammashagasraa 7 днів тому

      Thanks a lot sir 🙏🙏🙏🙏🙏

  • @ammashagasraa
    @ammashagasraa 7 днів тому

    மை டியர் பிரண்ட்ஸ், வணக்கம். ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் பிரண்ட்ஸ்.. ஹொரநாடு : சிருங்கேரி to ஹொரநாடு. மனசு மயங்கித் தான் போகும். 10 க்கும் மேற்பட்ட சிலுசிலுன்னு அருவிகள், இரண்டு பக்கமும் அடர்ந்த காட்டின் மூலிகை வாசம், காப்பித் தோட்டத்தில் இருந்து வரும் மெல்லிய சுகந்தம், வெயில் உள்ள வர தயங்கும் பாதை... இரண்டு மணி நேர பிரயாணத்தை நான்கு மணி நேரமா பயணப் படறது.... கவிதை. சொர்க்கம் இது தானம்மா ன்னு சொல்ல வைக்கும்.. ஆதிசக்த்யத்மகா ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி : தகதகனு ஜொலிப்பாங்க .. கண்னெடுக்க தோணாது. சகல சௌபாக்கியமும் கிட்டிய பிரமை. எந்த மொழியில் தேடினாலும் வார்த்தைகள் கிடைக்காது. அவ்வளவு சௌந்தர்யம். நம் வீடுகளில் நிறைந்த அன்னமும், செல்வச்செழிப்பும், ஆரோக்கியமும்,அருளும் தேவி. Thanks a lot my dear youtube family. 🤝🤝🤝🌹🌹🌹🙏🙏🙏🙏. Pl subscribe and support dears. Thank you 🙏🙏🙏🙏. கர்நாடகா கோவில் வீடியோஸ் ua-cam.com/video/0js5NmXWY3M/v-deo.html ua-cam.com/video/jhfGH_iQyRch/v-deo.htmlttps://ua-cam.com/video/3a7Nqzh_-fo/v-deo.html ua-cam.com/video/PCrILFTQz1w/v-deo.html ua-cam.com/video/vQ_dus2JfEw/v-deo.html ua-cam.com/video/TZ5a1bepEQg/v-deo.html

  • @ManoharanSivagnanam
    @ManoharanSivagnanam 8 днів тому

    பார்க்கப் பார்க்க பரவசமாக உள்ளது. தேன்தமிழ் நாடிதை காண்பதெப்போதோ!

  • @ManoharanSivagnanam
    @ManoharanSivagnanam 8 днів тому

    இதுதான் இதுதான் .......மாடல்

  • @jmhjmh2730
    @jmhjmh2730 9 днів тому

    Annaporani temple vedio

    • @ammashagasraa
      @ammashagasraa 8 днів тому

      Next video.Thanks a lot 🙏🙏🙏🙏🙏🙏

  • @jmhjmh2730
    @jmhjmh2730 9 днів тому

    Very good

  • @jmhjmh2730
    @jmhjmh2730 9 днів тому

    Travels Phone Number Plz

  • @jmhjmh2730
    @jmhjmh2730 9 днів тому

    மிக சிறப்பாக உ‌ள்ளது, நன்றிங்க

    • @ammashagasraa
      @ammashagasraa 9 днів тому

      மகிழ்ச்சி, மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏

  • @moorthyviswa2654
    @moorthyviswa2654 9 днів тому

    Superb

  • @krishipalappan7948
    @krishipalappan7948 10 днів тому

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க 🙏🙏🙏

    • @ammashagasraa
      @ammashagasraa 10 днів тому

      மகிழ்ச்சி, மிக்க நன்றி சார் 🙏🙏🙏🙏🙏

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 10 днів тому

    அம்மா ! தாயே போற்றி! சாரதா பீட நாயகியே போற்றி! நான் தரிசித்து பேறு பெற்ற தலம். அருமையான காணொளி. பதிவும்,விளக்கமும் அருமை. Wishes from, " வேலழகனின் கவிதைகள்",...Like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி.🛕🌳⚘️🌻💐🪻🌹🥀🌷🙏🚄🚍🚙🛕🙏🚙✍️✍️🎨🎨🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ammashagasraa
      @ammashagasraa 10 днів тому

      Sure,மகிழ்ச்சி, மிக்க நன்றி சார் 🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @k.sundaramnagasundaram3538
    @k.sundaramnagasundaram3538 10 днів тому

    சிறப்பும்மா

    • @ammashagasraa
      @ammashagasraa 10 днів тому

      மகிழ்ச்சி, மிக்க நன்றி சார் 🙏🙏🙏🙏🙏🙏

  • @venubethanasamy442
    @venubethanasamy442 10 днів тому

    அம்மா. உங்கள் ஆன்மீக பயணங்கள் தொடர நல்வாழ்த்துகள். 🌹🌹🌹

    • @ammashagasraa
      @ammashagasraa 10 днів тому

      மகிழ்ச்சி, மிக்க நன்றி சார் 🙏🙏🙏🙏🙏🙏

  • @ManimuthuC-k7m
    @ManimuthuC-k7m 11 днів тому

    அற்புதமான கோயில்

    • @ammashagasraa
      @ammashagasraa 10 днів тому

      ஆமாம், மெய் மறக்க வைக்கும் திருத்தலம். நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @rajasekark5481
    @rajasekark5481 11 днів тому

    🎉 Madam can you please share your day wise tour program of your tour. Since I am also going to same tourist place next week.

    • @ammashagasraa
      @ammashagasraa 11 днів тому

      சப்தஷேத்திரங்கள் மட்டும் பார்க்க 3இரவு 4பகல் போதுமானது. அதை சுற்றி உள்ள மற்ற இடங்கள் நேத்ராணி தீவு, st marrys island, கோடாச்சாரி மலை, கோகர்ணா, ஜோக் நீர்வீழ்ச்சி etc பார்க்க 7 நாட்கள் தேவை. ஒரு முறையாவது எல்லா இடங்களையும் பார்க்க வேண்டும். அவ்வளவு அழகு, ரிலாக்ஸ். இந்த முறை நாங்கள் சென்று வந்த பிளான்.. Day 1: சென்னை to மங்களூர். மாலை 4.20 ட்ரெயின். Day 2: மங்களூர் ரெப்பிரேஷ், கோல்டன் டெம்பிள் மங்களூர், கட்டில் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி ஆலயம், உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் தரிசனம் ஆணை குட்டே விநாயகர் தரிசனம், முருதேஸ்வர் ஆத்ம லிங்கம் தரிசனம், முருத்தீஸ்வர் இரவு தங்குதல் Day 3: முருத்தீஸ்வர் ஆத்மலிங்கம், ராமேஸ்வர லிங்கம் தரிசனம், கொல்லூர் தாய் மூகாம்பிகை தரிசனம், சிருங்கேரி சாரதாம்பால் தரிசனம் இரவு சிருங்கேரி தங்குதல், Day 4: சிருங்கேரி தரிசனம், ஹோரநாடு அன்னபூரணி தரிசனம். செல்லும் வழியில் ஏகப்பட்ட அருவிகள் தருமசாலா தரிசனம் இரவு தருமசாலா தங்குதல் Day 5: தருமசாலா தரிசனம், பாகுபலி தரிசனம், Sowthadkya மஹா கணபதி தரிசனம், குக்கே சுப்பிரமணியர் தரிசனம், மஞ்சு நாதர், மங்களூர், மங்களநாயகி கோவில் மங்களூர் தரிசனம் முடித்து இரவு 11 மணி ட்ரெயின் Day 6: சென்னை வந்து அடைந்தோம். நன்றி 🙏🙏🙏🙏

  • @RamDoss-su8xz
    @RamDoss-su8xz 11 днів тому

    🎉

  • @ammashagasraa
    @ammashagasraa 11 днів тому

    மை டியர் பிரண்ட்ஸ், வணக்கம். ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் பிரண்ட்ஸ். சிருங்கேரி :. இக்கோவிலில் சாரதாம்பாள் சகுண பிரம்மமாக கருதப்படுவதாலும், எல்லாவித சக்திகளுடன் இருப்பதாலும் சுவாமி, அம்பாள் யாவும் ஸ்ரீசாரதா பரமேஸ்வரியே என வணங்கப்படுகிறாள். சங்கரர் மடத்தை ஸ்தாபித்தபோது சிருங்கேரி கிராமத்தை தீயசக்தி மற்றும் நோய்கள் தாக்காமல் இருக்க நான்கு திசைகளிலும் நான்கு கோயில்களை அமைத்தார். கிழக்கில் கால பைரவர், மேற்கில் ஆஞ்சநேயர், தெற்கில் துர்கை, வடக்கே காளி ஆகியோருக்குக் கோயில்கள் கட்டினார். சாரதாம்பாள் ஆலயத்தை அடுத்துள்ள வித்யா சங்கரர் ஆலயம் கலை, நுணுக்க வேலைப்பாடுகளுடன் கற்களால் மிக அழகுற அமைக்கப்பட்டுள்ளது. அளவற்ற ஆன்மீக அதிர்வலைகளை உடையது இவ்வாலயம். இங்கு வந்து தரிசித்தால் மன அமைதியையும், ஆன்மீக உணர்வுகளையும் ஒருவர் நன்கு உணர முடியும். திரும்ப ஒருமுறை சிருங்கேரி செல்ல மாட்டோமா என்ற ஆர்வத்தையும் ஏக்கத்தையும் தோற்றுவிக்கிறாள் சிருங்கேரி ஸ்ரீசாரதாம்பாள். Thanks a lot my dear youtube family. 🤝🤝🤝🌹🌹🌹🙏🙏🙏🙏. Pl subscribe and support dears. Thank you 🙏🙏🙏🙏. கர்நாடகா கோவில் வீடியோஸ் ua-cam.com/video/0js5NmXWY3M/v-deo.html ua-cam.com/video/jhfGH_iQyRch/v-deo.htmlttps://ua-cam.com/video/3a7Nqzh_-fo/v-deo.html ua-cam.com/video/PCrILFTQz1w/v-deo.html ua-cam.com/video/vQ_dus2JfEw/v-deo.html

  • @kamarajgandhisinger7067
    @kamarajgandhisinger7067 13 днів тому

    இவைஎல்லாம் வழிபாட்டுதலங்கள், ஆன்மீகதலங்கள்.சுற்றுலாதலங்கள்இல்லை

    • @jochellamjochellam
      @jochellamjochellam 13 днів тому

      நீங்க சொன்னது உண்மை தான் பிரதர்

  • @tejassurya3538
    @tejassurya3538 14 днів тому

    good

  • @krishipalappan7948
    @krishipalappan7948 16 днів тому

    தங்களின் இயல்பான இனிய பாணியில் மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய பல ஆன்மீக தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க 👏💞💞🙏🙏🙏💞

    • @ammashagasraa
      @ammashagasraa 15 днів тому

      மகிழ்ச்சி, மிக்க நன்றி சார் 🙏🙏🙏🙏🙏

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 18 днів тому

    Free pilgrimage for senior citizens in புரட்டாசி.

    • @ammashagasraa
      @ammashagasraa 17 днів тому

      Super. 👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @panchali.k1358
    @panchali.k1358 18 днів тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 18 днів тому

    Pekupannasamy சிலை ஒன்று இருக்கும் பாகுபலி