- 24
- 33 267
செங்களம்
Приєднався 18 гру 2024
நடுநிலைத் தன்மையோடு கூடிய அரசியல், தேசிய இனங்களின் உரிமை/பாதுகாப்பு, திரிபுவாதமற்ற உண்மை வரலாறு, பழந்தமிழர்களின் அறம் சார்ந்த வாழ்வியல் விழுமியங்கள், வீரம், கொடைத் திறன், நிர்வாகத் திறன், சூழலியல்/அறிவியல் சார்ந்த அறிவுத் திறன், மரபுசார் உணவு/மருத்துவம், வழிபாட்டு முறைகள், உலக வரலாற்றைப் புரட்டிப் போட்ட மகத்தான மனிதர்களின் விடுதலைப் போராட்டங்கள் மற்றும் அவர்களின் தன்னலமற்ற தியாக வரலாற்றை வரும் தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில், உள்ளது உள்ளபடியே அலசி ஆராய்ந்து மக்களுக்கு வழங்குவது தான் செங்களம் வலையொலியின் முதன்மையான நோக்கமாகும். இம்முயற்சியில் எள்ளளவும் சமரசமின்றி செங்களம் செயல்படும்.
அதுமட்டுமின்றி, வரும் தலைமுறை பிள்ளைகளின் திறனறிந்து அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் செங்களம் செயல்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கிஞ்சிற்றும் சமரசத்திற்கு இடமில்லாமல், சமூகப் பொறுப்பு உணர்வோடும், அறத்தோடும், விளிம்பு நிலை மக்களின் குரலாக செங்களம் ஒலிக்கும் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறோம். உங்களின் பேராதரவை வேண்டி செங்களம்!

பரந்தூருக்கு மாற்று என்ன விஜய்?? | திருப்போரூர் திரும்பிப் பாருங்கப்பா!!
#VijaySpeech #tvk #ThalapathyVijaySpeech
#vijay #thalapathyvijay #VijaySpeech #tvk #ThalapathyVijaySpeech #TvkVijaySpeech
#tvkvijayspeechparandur
#parandurprotestnews
🎥 Parandur Airport Protest: A Thoughtful Solution for Farmers and Development 🌾✈️
In this video, we address the ongoing protests in Tamil Nadu against the proposed Greenfield Airport in Parandur. The people of Ekanapuram and surrounding villages are fighting to protect their fertile lands and eco-sensitive water bodies, which are threatened by this massive development project.
A concerned individual steps forward with a practical solution that aims to strike a balance between progress and the preservation of farmers' livelihoods. His suggestions include alternative development plans and strategies to ensure the welfare of affected communities.
Watch now to explore this innovative proposal that could pave the way for peaceful resolution and sustainable growth. Let’s support development without sacrificing lives and livelihoods!
📢 Join the conversation: Share your thoughts and support the cause!
🌾 #ParandurAirportProtest #SaveEkanapuram #SustainableDevelopment

Переглядів: 130
Відео
கனிமவள போராளி ஜகபர் அலி கொடூர கொலை/ காவல் நிலையம் முன் தீக்குளிப்பு
Переглядів 489День тому
ஜகபர் அலி, கனிமவள கொள்ளையை எதிர்த்து போராடியவர் மற்றும் சமூக போராளி. அவர் மறைந்ததின் பின்னணியில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவர் சமூக நீதிக்காக நடத்தி வந்த போராட்டங்கள் மற்றும் அவரின் மரணத்தின் காரணங்களின் பின்னணியில் உள்ள உண்மையை வெளியிடவே இந்த காணொளியை உருவாக்கியுள்ளோம். இந்த காணொளியில், அவரது வாழ்க்கை, போராட்டங்கள் மற்றும் இந்த கொடூர சம்பவம் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. சமூக நீதிக்க...
தமிழ் தேவை இல்லை நாம் எல்லாம் ஹிந்துக்கள் ஒரே மொழி போதும்
Переглядів 5284 дні тому
இந்தியா தேசியம் உருவாகாமல் இந்து பாசிசம் ஏன் உருவானது
Переглядів 295 днів тому
தமிழ் தேவை இல்லையா 🤔❌
Переглядів 5827 днів тому
புலவர் கலியபெருமாள் தமிழ் மொழியின் உயர்வுக்காக பற்ற கஷ்டங்கள் #விடுதலை
Переглядів 4559 днів тому
இந்தியா இந்துத்துவா நாடா? சமயச் சார்பற்ற நாடா?
Переглядів 33310 днів тому
In this video, we explore the thought-provoking question: "Is India a Hindutva nation or a secular state?" We delve into the differences between Hindutva and Hinduism, the importance of secular governance, and the influence of Hindutva ideology in contemporary Indian politics. Topics include insights into Savarkar's Hindutva philosophy, comments by Karnataka Chief Minister Siddaramaiah, and rec...
தமிழை தமிழாக பேசுவோம்
Переглядів 48511 днів тому
விடுதலை படத்தில் வரும் சம்பவங்கள் உண்மைதான் #விடுதலை
Переглядів 56913 днів тому
watch here : ua-cam.com/video/eELzWLoNTRc/v-deo.htmlsi=LxK2YMwObvQRTKKJ
தமிழை வளர்த்ததாக சொல்லும் அரசு, தமிழை வளர்த்ததா? தமிழால் வளர்ந்ததா?
Переглядів 12114 днів тому
தமிழை வளர்த்ததாக சொல்வதை பல அரசுகள் பேசுகின்றன, ஆனால் உண்மையில் தமிழை வளர்த்ததா? அல்லது தமிழால் அரசுகள் வளர்ந்ததா? 🤔 இந்த வீடியோவில்: தமிழ் மொழியின் முக்கியத்துவம் தமிழுக்கு அரசின் பங்களிப்பு அரசியல் மற்றும் தமிழின் இடையே உள்ள நெருக்கடி தமிழ் மொழியின் எதிர்காலம் மற்றும் வளர்ச்சி குறித்து நம்முடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் பகிரவும்! ❤️ #தமிழ்மொழி...
நீட் தேர்வு தமிழ்நாட்டில் நிறுத்தப்படுமா? 🧐 | Latest Update | #Shorts
Переглядів 53415 днів тому
பலகட்ட முயற்சிக்கு பின் புலவரை சந்தித்த வீரப்பன் மற்றும் பிரபாகரன் | interview
Переглядів 6 тис.15 днів тому
👍 Enjoyed the video? Don’t forget to LIKE, SHARE, and SUBSCRIBE to our channel for more unique and creative content. 📢 Hit the bell icon to stay updated with our latest videos! Thank you for your support! 💖 #விடுதலை #tamilnews #prabhakaran #veerappanstory
விடுதலை படத்தில் வரும் உண்மையான TA யார் ? #விடுதலை #அரசியல்
Переглядів 51415 днів тому
watch here : ua-cam.com/video/X3UUCEcKNdg/v-deo.htmlsi=HY-xgs_nawk4iQx1
இறையாண்மை என்பது தன் நாக்கு எதை சொல்கிறதோ அதை செய்வது.
Переглядів 30317 днів тому
👍 Enjoyed the video? Don’t forget to LIKE, SHARE, and SUBSCRIBE to our channel for more unique and creative content. 📢 Hit the bell icon to stay updated with our latest videos! Thank you for your support! 💖 #latestnews #latestupdate
Veerappan meets Perumal Vaathiyar real story | interview #விடுதலை
Переглядів 1,3 тис.18 днів тому
watch here : ua-cam.com/video/X3UUCEcKNdg/v-deo.htmlsi=-cID-NsvK5KJ0cBL Like, share, and subscribe to support us! Comment below your thoughts and reactions to this story. #Veerappan #PerumalVaathiyar #TrueStory #TamilHistory #InspiringStories #RealLifeIncidents #VeerappanStory #PerumalVaathiyarLife
தரமான காணொளி தோழர் 🔥
👍👍👍
🔥🔥🔥
🔥🔥🔥
🔥🔥🔥
🔥🔥🔥
தமிழகத்தில் உள்ள கட்சிகளிலேயே பிரச்சினைகளைக்கு தீர்வுகளை, சரியான முறையிலும், ஆக்கப்பூர்வமான முறையிலும் சொல்வது பாமக மட்டுமே ஆகும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற சிறப்பான செயல் திட்டத்தை அரசு உருவாக்குவதற்கு முன்வரவேண்டும். வளர்ச்சி திட்டங்கள் என்பது வேளாண்மை நிலங்களை அழித்து தான் வளர்ச்சி திட்டம் வரவேண்டும் என்ற நிலை ஒருபோதும் வரக்கூடாது. தவிர்க்க முடியாத சமயங்களில் வேளாண் நிலங்களைக் கையகப்படுத்தி திட்டத்தை செயல்படுத்துவது வேறு. ஆனால் மாற்று வழியும், இடமும் இருந்தும் கூட, பரந்தூர் மக்களிடம் இருந்து வேளாண்மை நிலங்களைக் வலுக்கட்டாயமாக அரசு தன்வயப்படுத்துவது எதேச்சாதிகாரப் போக்கின் அடையாளமாகும்.
🔥🔥🔥
மூன்றாவது சொன்ன தீர்வு நல்லா இருக்கு 🔥
🔥🔥🔥
🔥🔥🔥
😮👏
சிறப்பு நேர்காணல்
சிறப்பான நேர்காணல்... 🔥🔥🔥🔥🔥
சிறப்பு
👍👍👍
Super sir🎉
நன்றி 🎉
Don't preach for people to be selfish. People like you only tarnish the image of great language called Tamizh. You are NOT Tamizhan. Can make out by the way you speak Tamizh !!
Britishers captured kingdoms and formed India. Their language was English. After independence why Hindi is trying to be forced on us??
We need only English..not Hindi. People who speak Hindi come down south for Job opportunities. Why they don't learn anyone of the south languages ??
ஹிந்தி கத்துகீட்டா மிதிவண்டியில கூட போக முடியாது
Super 👌🏻 👍
சிறப்பு
மிகச் சிறப்பு
🙏🙏🙏
உங்கள் கட்சி எந்த பக்கம்
கருத்தாழம் மிக்க பேச்சு.
சிறப்பான நேர்காணல்... 🔥🔥
வாழ்த்துகள்... இதுபோன்ற நேர்காணல்கள் தொடரட்டும்
🎉தொடர்ந்து இது போன்ற காணொளிகள் வரவேண்டும்.. வாழ்த்துகள் ❤
போலீஸ் வந்து பேரம் பேசும் அளவுக்கு உங்க புலவர் என்ன உன்ன பெரிய International தலைவரா? உங்க கூட்டமே நக்சலைட் கூட்டம். இதுல பில்டப் வேற.
வாழ்க தமிழ் வளர்க தமிழகம்
வாழ்க தமிழ் வளர்க தமிழ் மொழி🙏🙏🙏
🔥🔥🔥
சிறப்பு, மகிழ்ச்சி, வாழ்த்துகள் !
மகிழ்ச்சி..... வாழ்த்துகள்
🔥🔥🔥
எல்லா ரும்ரொம்பஜாக்கரதையாகமன்ட்போட்டுருக்காங்க
Super thank u sir..
👍👍👍
வெல்லட்டும் வெல்லட்டும் புரட்சி வெல்லட்டும் வெல்லட்டும் தமிழர் ஒற்றுமை 🔥🔥🔥💪💪💪🔥🔥🔥
மகிழ்ச்சி, சிறப்பான நேர்கானால் , இது போன்ற நிறைய எதிர்பார்கிறேன்
👏👏👏
👍👍👍
🔥🔥🔥
💥💥💥💥
🔥🔥🔥
❤ மிகவும் சிறப்பு ஐயா
வாழ்த்துக்கள்