yas making
yas making
  • 306
  • 2 136 082
கோழிக்கு குடல்புழுக்கள் நீக்கம் செய்யும் மருந்து/Nattukozli valarpu
கோழிக்கு குடல்புழுக்கள் நீக்கம் செய்யும் மருந்து/Nattukozli valarpu
Переглядів: 371

Відео

புதிதாக நாட்டுக்கோழி வளர்ப்பவர்கள் கவனிக்க வேண்டிய 15 விசயங்கள்/How to start growing country chicken
Переглядів 1,1 тис.Місяць тому
புதிதாக நாட்டுக்கோழி வளர்ப்பவர்கள் கவனிக்க வேண்டிய 15 விசயங்கள்/How to start growing country chicken
எந்த எந்த கோழி எதற்காக வளர்க்படுகிறது/புதிதாக கோழி வளர்ப்பவர்கள் பார்க்க வேண்டிய வீடியோ
Переглядів 2,6 тис.Місяць тому
எந்த எந்த கோழி எதற்காக வளர்க்படுகிறது/புதிதாக கோழி வளர்ப்பவர்கள் பார்க்க வேண்டிய வீடியோ #Countrychicken #Countrychickenfarming #Koli #Kolivalarpu #Kozhivalarpu #Nattukozli #Yasmaking #agriculture #countrychicken #countrychickenfarm #kolivalarpunattukoli #kozhivalarpuintamil #nattukoli valarpu #nattukozlitamil #natukolifarming #peruvidaivalarpumuraikal #poultryfarming #கோழிகுஞ்சுபராமரித்தல் #நாட...
காக்டெய்ல் பறவை பற்றி சுவாரசியமான 10 கேள்வி பதில்கள்/cockatiel பற்றி a to z தகவல்
Переглядів 3852 місяці тому
காக்டெய்ல் பறவை பற்றி சுவாரசியமான 10 கேள்வி பதில்கள்/cockatiel பற்றி a to z தகவல் #Cockatielbird #cockatielvideos #cocktailsound #Cockatielegghatchingtime #Cockatielfoodlistintamil #birds #cockatielbreedingtipsintamil #cockatielsinging #birdtalking #காக்டெய்ல்பறவைவளர்ப்பு #cockatielbird #cocktailsongs #காக்டெய்ல்உணவுகள்
கலர் கோழி குஞ்சுகள் வளர்ப்பில் உள்ள ஆபத்துகள்/கலர் கோழி குஞ்சு வளர்ப்பு
Переглядів 6412 місяці тому
கலர் கோழி குஞ்சுகள் வளர்ப்பில் உள்ள ஆபத்துகள்/கலர் கோழி குஞ்சு வளர்ப்பு #colourkoli #Colourkozhikunju #கலர்கோழிகுஞ்சுவளர்ப்புமுறை #kalarkolikunjuvalarpu #colourfulchicks #Colourchicks #tamilanpoultryfarm #Kolivalarpu #babychick #chickenfarm #farming #Nattukozhivalarpu #Babycolourchicks #colorkoli #hen #Countrychicken #Nattukozhi valarpuintamil #Colourkolivalarpathueppadi #colourkolikunju
வெறும் 400 ரூபாயில் வீட்டில் incubator தயாரிக்கும் முறை/ How to make egg incubator at home
Переглядів 1,7 тис.3 місяці тому
வெறும் 400 ரூபாயில் வீட்டில் incubator தயாரிக்கும் முறை/ How to make egg incubator at home #Homemadeincubator #Eggincubator #Incubatorforchickeneggs #incubation #howtomakeateggincubator #chickenincubator #Howtomakeeggincubatorathome #hatchingchickeneggs #Incubatormakeintamil #manualincubatortamil
Nattu koli valarpu tamil/நாட்டுக்கோழி வளர்ப்பு முறை/nattukozli பற்றி 50 கேள்வி பதில்கள்?
Переглядів 2 тис.3 місяці тому
நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றி 50 கேள்வி பதில்கள்? nattu koli valarpu in tamil நாட்டு கோழி வளர்ப்பு முறை nattukozli farm #nattukozhivalarpu​ #nattukozhi​ #nattukoli​ #nattukolipannai​ #nattukolivalarpu​ #nattukozhifarm​ #நாட்டுகோழிவளர்ப்பு​ #நாட்டுகோழிபண்னை​ #countrychicken​ #poultryfarming​ #countrychickenfarming​ Nattu koli farm Nattu koli valarpu tamil Nattu kozhi farm in tamil Nattukozhi valar...
அதிகம் லாபம் தரும் மலேசியன் கோவைக்காய்/மலேசியா இன கோவைக்காய் பதியம் கிடைக்கும்
Переглядів 2,7 тис.3 місяці тому
அதிகம் லாபம் தரும் மலேசியன் கோவைக்காய்/மலேசியா இன கோவைக்காய் பதியம் கிடைக்கும் #Coccinia_grandis #ivy_gourd #கோவக்காய்_விவசாயம் #Coccinia_grandis_farm #Coccinia_farm_tamil #agriculture #ivy_gourd_plant #அதிக_லாபம்_தரும்_விவசாயம் #அதிக_லாபம்_தரும்_கோவைக்காய் #Coccinia_grandis_cultivation #how_to_grow_ivy_gourd #how_to_grow_ivy_gourd_from_seeds #growing_tips_for_ivy_gourd #how_to_grow_ivy_gourd_f...
manual incubator ரில் கோழி குஞ்சு பொரிப்பு திறனை அதிகரிக்கும் சில டிப்ஸ்
Переглядів 6693 місяці тому
manual incubator ரில் கோழி குஞ்சு பொரிப்பு திறனை அதிகரிக்கும் சில டிப்ஸ் #Manualincubator #manualincubatorforchickeneggs #miniincubator #incubatingchickeneggs #automaticincubator
மாதம் 1 லட்சம் தரும் சோனாலி கோழிகள்/வருடம் 240 முட்டை இட்டும் சோனாலி கோழிகள்/sonali kozhi valarpu
Переглядів 2 тис.3 місяці тому
மாதம் 1 லட்சம் தரும் சோனாலி கோழிகள்/வருடம் 240 முட்டை இட்டும் சோனாலி கோழிகள் #Countrychicken #Nattukozhivalarpu #Sonaliegg #Sonalikoli #Sonalikolivalarpu #Sonalikozhitamil #kozhipannai #nattukolivalarpu #nattukozhivalarpumuraiintamil #nattukozhivalarputraining #poultryfarming #sonalichickenbreeds #sonalichickenfarm #sonalidesipoultryfarm #sonalifarm #சொனாலிகோழிவளர்ப்பு #சோனாலிகோழிபண்ணை #சோனாலிக...
Egg Incubator Temperature Settings In Tamil/How To Make Incubator temperature settings
Переглядів 1574 місяці тому
Egg Incubator Temperature Settings In Tamil/How To Make Incubator temperature settings #incubator #Howtomake #howsetincubatortemperature #Eggincubator #Incubatortemperaturesettingstamil #eggincubatortemperature #howtomakeincubator @Yasmaking
நாட்டுக்கோழிக்கு காய்ச்சல் வருமா? கோழிக்கு வரும் காய்ச்சலின் 5 அறிகுறிகள்
Переглядів 7334 місяці тому
நாட்டுக்கோழிக்கு காய்ச்சல் வருமா? கோழிக்கு வரும் காய்ச்சலின் 5 அறிகுறிகள்
1 நாள் முதல் 15 நாள் வரை இளம் கோழி குஞ்சு பராமரிப்பு முறைகள்#இளம்கோழிகுஞ்சுபராமரிப்பு
Переглядів 4,9 тис.4 місяці тому
1 நாள் முதல் 15 நாள் வரை இளம் கோழி குஞ்சு பராமரிப்பு முறைகள்#இளம்கோழிகுஞ்சுபராமரிப்பு
மழைக்கால கோழி பராமரிப்பு/கோழிகளுக்கு மழைக்கால நோய் பாதுகாப்பு/ rainwater poultry care🐥🐣🐤
Переглядів 1,5 тис.4 місяці тому
மழைக்கால கோழி பராமரிப்பு/கோழிகளுக்கு மழைக்கால நோய் பாதுகாப்பு/ rainwater poultry care🐥🐣🐤
புதிதாக கோழி வளர்ப்பவர்கள் பார்க்க வேண்டிய வீடியோ 🐔🐥
Переглядів 1,1 тис.5 місяців тому
புதிதாக கோழி வளர்ப்பவர்கள் பார்க்க வேண்டிய வீடியோ 🐔🐥
கட்ட மூக்கு விசிறிவால் 6 மாதம் பட்டாசேவல் விற்பனைக்கு
Переглядів 4876 місяців тому
கட்ட மூக்கு விசிறிவால் 6 மாதம் பட்டாசேவல் விற்பனைக்கு
பெருவிடை சேவல் எடை அதிகரிக்க சத்து மாவு தயார் செய்யும் முறை
Переглядів 1 тис.6 місяців тому
பெருவிடை சேவல் எடை அதிகரிக்க சத்து மாவு தயார் செய்யும் முறை
மெட்டை கழுத்து கோழியின் சிறப்புகள்/மொட்டை கழுத்து கோழி வளர்ப்பு
Переглядів 1,9 тис.7 місяців тому
மெட்டை கழுத்து கோழியின் சிறப்புகள்/மொட்டை கழுத்து கோழி வளர்ப்பு
வெயில் காலத்தில் காக்டெய்ல் பறவைக்கு breeding box கட்டலாமா? கட்டகூடாதா?
Переглядів 5767 місяців тому
வெயில் காலத்தில் காக்டெய்ல் பறவைக்கு breeding box கட்டலாமா? கட்டகூடாதா?
நாட்டுக்கோழி விற்பனையில் உள்ள பித்தலாட்டங்கள் என்ன என்ன❓
Переглядів 9047 місяців тому
நாட்டுக்கோழி விற்பனையில் உள்ள பித்தலாட்டங்கள் என்ன என்ன❓
வெயில் காலம் தொடங்கிவிட்டது/கோழிகளை பராமரிப்பது எப்படி❓
Переглядів 12 тис.8 місяців тому
வெயில் காலம் தொடங்கிவிட்டது/கோழிகளை பராமரிப்பது எப்படி❓
பெருவிடை சேவல் பழக்கும் முறை/சண்டை சேவல் நமது கைக்கு பழக்குவது எப்படி?how to training cock
Переглядів 3,3 тис.8 місяців тому
பெருவிடை சேவல் பழக்கும் முறை/சண்டை சேவல் நமது கைக்கு பழக்குவது எப்படி?how to training cock
நாட்டுக்கோழி நோய் இல்லாமல் வளர்க்க இந்த ஒரு வீடியோ போதும்/நாட்டுக்கோழி வரும் நோய்யும் அதன் மருந்தும்
Переглядів 11 тис.8 місяців тому
நாட்டுக்கோழி நோய் இல்லாமல் வளர்க்க இந்த ஒரு வீடியோ போதும்/நாட்டுக்கோழி வரும் நோய்யும் அதன் மருந்தும்
பெருவிடை கோழி வளர்ப்பில் உள்ள பிரச்சினை/பெருவிடை கோழி வளர்ப்பில் வெற்றி அடைய
Переглядів 3 тис.9 місяців тому
பெருவிடை கோழி வளர்ப்பில் உள்ள பிரச்சினை/பெருவிடை கோழி வளர்ப்பில் வெற்றி அடைய
நாட்டுக்கோழிகள் தோல் முட்டை இட காரணங்களும் தீர்வும்
Переглядів 5929 місяців тому
நாட்டுக்கோழிகள் தோல் முட்டை இட காரணங்களும் தீர்வும்
காக்டெய்ல் குஞ்சுகள் சாகாமல் வளர்க்கும் முறை/Cocktail chick caring- cockatiel valarpu
Переглядів 1,1 тис.9 місяців тому
காக்டெய்ல் குஞ்சுகள் சாகாமல் வளர்க்கும் முறை/Cocktail chick caring- cockatiel valarpu
கிளி மூக்கு சேவலுக்கும் கட்ட மூக்கு சேவலுக்கும் உள்ள வித்தியாசம்
Переглядів 2,4 тис.9 місяців тому
கிளி மூக்கு சேவலுக்கும் கட்ட மூக்கு சேவலுக்கும் உள்ள வித்தியாசம்
குறைந்த விலையில் காக்டெய்ல் விற்பனைக்கு@Yasmaking
Переглядів 77510 місяців тому
குறைந்த விலையில் காக்டெய்ல் விற்பனைக்கு@Yasmaking
இளம் கோழி குஞ்சு பராமரிப்பு/இளம் கோழி குஞ்சுகள் இறப்பு வராமல் வளர்ப்பது எப்படி❓
Переглядів 31 тис.10 місяців тому
இளம் கோழி குஞ்சு பராமரிப்பு/இளம் கோழி குஞ்சுகள் இறப்பு வராமல் வளர்ப்பது எப்படி❓
நாட்டுக்கோழி முட்டை இடவில்லையா? 7 காரணங்கள்/நாட்டுக்கோழி வளர்ப்பு
Переглядів 1,8 тис.10 місяців тому
நாட்டுக்கோழி முட்டை இடவில்லையா? 7 காரணங்கள்/நாட்டுக்கோழி வளர்ப்பு

КОМЕНТАРІ

  • @perumalv5807
    @perumalv5807 2 дні тому

    Thanks

  • @லோகு-1
    @லோகு-1 4 дні тому

    வணக்கம் நான் திருப்பூர் பல்லடத்தில் இருந்து செப்டம்பர் 18-ஆம் தேதி ஆர்டர் கொடுத்து இருந்தேன் 4 கோவை செடிகள் இரண்டு நாளில் நல்ல முறையில் பேக்கிங் செய்யப்பட்டு வந்து சேர்ந்தது. இப்பொழுது நல்ல வளர்ச்சியுடன் பந்தலில் ஏறிக் கொண்டிருக்கிறது மிக்க மகிழ்ச்சி நன்றிங்க சகோ...

  • @RAJAVEL99
    @RAJAVEL99 5 днів тому

    மருந்துகள் இல்லாமல் கோழியை வளர்ப்பது சாத்தியமே கிடையாது எப்போதும் தண்ணீர் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை தண்ணீரில் இருந்து நோய்கள் தானாகவே வர ஆரம்பிக்கும் நீங்கள் என்னதான் எந்தக் கூலியும் தொடர்பும் இல்லாமல் இருக்குது அப்படின்னும் சுற்றுவட்டார பகுதியில் எதுவுமே இல்லை என்றாலும் ஒரு இயற்கை மருந்தோ அல்லது இங்கிலீஷ் மருந்தோ கொடுக்காமல் கோழியை வளர்க்க முடியவே முடியாது ஒரு இடத்தில் புதியதாக கோழி வளர்ப்பவர்கள் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்களுக்கு மட்டும் நோய் எதுவும் இல்லாமல் இருக்கும் நோய் தானாகவே உற்பத்தியாக ஆரம்பிக்கும் அதனால் எந்த தடுப்பு மருந்தும் கொடுக்காமல் கோழியை 100% வளர்க்க முடியாது இது என்னோட அனுபவம் உண்மை அந்தந்த காலகட்டத்திற்கு என்னென்ன மருந்துகள் தேவையோ அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள் கோழி வளர்ப்பில் வீராப்பு வேண்டாம் நீங்கள் அனைவரும் சிறப்பாக கோழியை வளர்க்குமாறு வேண்டுகிறேன் நன்றி நண்பர்களே

  • @RAJAVEL99
    @RAJAVEL99 5 днів тому

    நண்பா நீங்க சொன்னது புரியுது ஆனா அது எப்படி எப்படி எப்படி இருக்கும் அப்படிங்கறதை காட்டினா பரவால்ல அதனால ஒவ்வொரு கோழிக்கும் அந்த அடையாளத்தை காட்டினால் பரவால்ல அதாவது கோழி வாங்கும் வியாபாரிகள் நீங்க சொன்னது போல தான் பாக்குறாங்க நெஞ்சுப்பகுதியை புடிச்சு பாக்குறாங்க றெக்கை விரிச்சு பாக்குறாங்க அப்புறம் வந்து முகத்தை பாக்குறாங்க நானும் அவங்களும் பண்ற மாதிரியே ஒரு பில்டப் பண்ணிக்கிட்டு இறக்கி விரிச்சு பாக்குறதும் மூஞ்சி பார்க்கிறதும் பார்க்கிறேன் அந்தக் கோழியை கொண்டு வந்தவங்க நாமக்கல்லுக்கு கோழியை பத்தி எதுவும் தெரியாதுன்னு நினைச்சிட கூடாது இல்லையா எல்லாம் தெரிஞ்ச மாதிரி ஒரு பில்டப் பண்ண வேண்டி இருக்குது அதனால கொஞ்சம் அடையாளப்படுத்தி காட்டுன பரவால்ல நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மாணிக்கம் பாளையம் நன்றி நண்பா நீங்கள் சொன்னது புரிந்தது இருந்தாலும் இன்னும் முழுமையாக புரியவில்லை கோழி வாங்கும் சூட்சமங்கள் தெரியவில்லை

  • @spelectricalandplumbing
    @spelectricalandplumbing 6 днів тому

    அண்ணா சிறு விடை பெட்டை கோழியும் பெறுவிடை சேவலும் இனை சேறுமா..

    • @yasmaking
      @yasmaking 6 днів тому

      சேறும் இடைவெட்டு கோழி குஞ்சுகள் பிறக்கும்

    • @spelectricalandplumbing
      @spelectricalandplumbing 6 днів тому

      @@yasmaking அண்ணா ஆனால் என் சேவல் மிதிக்க மாட்டேங்குது என்ன செய்வது

  • @margaretruby9971
    @margaretruby9971 8 днів тому

    அண்ணா,,, கோழிக்கு சளி இருக்கும் போது deworming பண்ணலாமா.... Pls reply pannunga

  • @Amj490
    @Amj490 9 днів тому

    Bro Ithu Pesuma like green parrot?

  • @baderbader4015
    @baderbader4015 9 днів тому

    அஸ்ஸலாமு அலைக்கும் சௌக்கியமா இருக்கீங்களா உங்களது காண்டாக்ட் நம்பர் குறிப்பிட வும்

  • @Sribeautyfitness
    @Sribeautyfitness 9 днів тому

    👍

  • @asif-io5km
    @asif-io5km 9 днів тому

    Number plz

  • @ManoKaran-k2e
    @ManoKaran-k2e 11 днів тому

    Thankyou for your good service sir..

  • @danielprasanna3663
    @danielprasanna3663 12 днів тому

    Good service

  • @godwinj4197
    @godwinj4197 12 днів тому

    My Name is Godwin J, from Chennai.... Hi Bro... I found one bird on road... It's not able to fly.... I don't know which type of bird it is.... I save the bird... If I give it to you can take care of it? bro...

  • @Ravi-tAA
    @Ravi-tAA 14 днів тому

    Thank

    • @Ravi-tAA
      @Ravi-tAA 14 днів тому

      I my planning to breeding for cockatiel after seeing your video

  • @aswincool109
    @aswincool109 15 днів тому

    Neenga sonna ellamae naan maintain pannen bro! 8 eggs lay pannichu, ana chick varla

  • @Bala-qt6ni
    @Bala-qt6ni 17 днів тому

    naan cockateil vangi twenty days aguthu. mat aguthu innum egg vaikkala

  • @dasthagir5726
    @dasthagir5726 19 днів тому

    மாஷா அல்லாஹ் சூப்பர் சகோதரர் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக

  • @PavithraPavi-ii5lc
    @PavithraPavi-ii5lc 20 днів тому

    Hot water evlo months vara vekkanum?

  • @Abdu__monster
    @Abdu__monster 21 день тому

    Breeding podare ethena vayala podare

  • @Abdu__monster
    @Abdu__monster 21 день тому

    Kai palakita breeding podalama

  • @jeyaprakashjayaraman3397
    @jeyaprakashjayaraman3397 22 дні тому

    I got parcel from bro in sep 2024. Packing was very good and he was very responsive for my queries. Reliable seller

  • @meru7591
    @meru7591 23 дні тому

    தமிழ் தான் உச்சரிப்பில் உதறுது😂😂

  • @Vlogtamil
    @Vlogtamil 24 дні тому

    Box erukkuthu bro ondaa

  • @Merlinangel-d4y
    @Merlinangel-d4y 28 днів тому

    Bro green kili egg podura arikuri soluga

  • @valarmathisivachalam6424
    @valarmathisivachalam6424 28 днів тому

    Solvathellam unmai

  • @riyasahmed5964
    @riyasahmed5964 Місяць тому

    Tip starts at 3:10

  • @EnjoyLearningCraftsTamil
    @EnjoyLearningCraftsTamil Місяць тому

    Valarndha bird onnu ipa dhn vangunen sir.. epd palakuradhu

  • @prasannarayakota7562
    @prasannarayakota7562 Місяць тому

    I got my Kovakkai plants parcel in 2days. Plants are healthy and packed well. Thank you sir.

  • @HemalathaP-t5s
    @HemalathaP-t5s Місяць тому

    நான் ஒரே ஒரு கோழிதான் வாங்கினேன் அதை முட்டை இட்டு அடை வைத்து குஞ்சுகள் பொரித்து தற்போது5கோழி 6சேவல், 4 கோழிக்குஞ்சுகள் என பெருகி உள்ளதுஇஷ்டப்பட்டு செய்யும் தொழில் எப்போதும் லாபத்தை தரும்நான் கோழி வளர்க்க ஆரம்பித்து 8மாதங்களே ஆகிறது.

  • @umagowri4891
    @umagowri4891 Місяць тому

    நாங்க ஒரு பத்து செடிகள் வாங்கிணோம் பார்சல் நன்றாக உள்ளது செடிகள் நன்கு வந்தது இனி தோட்டத்தில் நடவு செய்ய வேண்டும் 🎉🎉

  • @N.sureshN.suresh-ei8xh
    @N.sureshN.suresh-ei8xh Місяць тому

    வணக்கம் நான் சென்னையில் இருந்து நேற்று 17 செப்டம்பர் அன்று இரண்டு கோவைக்காய் கட்டிங்ஸ் ஆர்டர் செய்திருந்தேன். மறுநாள் 18 செப்டம்பர் அன்று பேக்கிங் நல்ல முறையில் வந்தடைந்தது. கோவக்காய் கட்டிங்ஸ்ல் துளிர்கள் உடையாமல் நல்ல முறையில் பேக்கிங் செய்து அனுப்பியுள்ளார் மிக்க நன்றி அண்ணா. தங்களின் பணி மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்🙏

  • @reelarereal6944
    @reelarereal6944 Місяць тому

    😂😂😂😂 total wrong msg bro.

  • @manojrajagopal5695
    @manojrajagopal5695 Місяць тому

    சிறப்பான பதிவு💥

  • @Sribeautyfitness
    @Sribeautyfitness Місяць тому

  • @jeevaq3410
    @jeevaq3410 Місяць тому

    Anaa soya bean and soya milk nattu kozhi nanmai yena anaa one video poddkke 😊

  • @MyVillagevisits
    @MyVillagevisits Місяць тому

    Very good information thank you brother all the best 🎉🎉🎉

  • @nishasunil325
    @nishasunil325 Місяць тому

    Aadu asaipodala enna seiyanum sir

  • @Aakil-m4g
    @Aakil-m4g Місяць тому

    ஆடு சேர்ந்து இருக்கு அதர்க்கு என்ன செய்வது அத்துடன் போன் இருக்கு மருந்து சொல்லுங்கள் அண்ணா

  • @kalimulla2007
    @kalimulla2007 Місяць тому

    ரொம்ப பொறுமையா பதில் சொல்லி இருக்கீங்க ரொம்ப சந்தோஷம்

  • @murugasamy120
    @murugasamy120 Місяць тому

    முட்டை ஓடு. கருவாடு. இன்னொரு பொருள் ?

  • @Sribeautyfitness
    @Sribeautyfitness Місяць тому

    Useful information ❤ ..pachai payaru apdiye kudukalama or soaked

  • @tamilanda5455
    @tamilanda5455 Місяць тому

    Brother sales eruntha sollunga bro

  • @Sribeautyfitness
    @Sribeautyfitness Місяць тому

    Useful information ❤

  • @meru7591
    @meru7591 Місяць тому

    கம்பு பிடிக்கமாட்டுது.. தின்னவில்லை

  • @imrankhanasifkhan
    @imrankhanasifkhan Місяць тому

    Sir my sevalluku spinal overa down pannuthu .sit pannuchu na up pannum pothu spinal bend panni up pannuthu😢 yenna resan sir yenna medicine podalam

  • @sarathp2301
    @sarathp2301 Місяць тому

    Love bird இருக்கு 2ஜோடி 2 வருடம் ஆகுது இப்ப வரைக்கு முட்டை இடவில்லை 😢

  • @sarathp2301
    @sarathp2301 Місяць тому

    அண்ணா எங்க வீட்டில் காக்டெல் இருக்கு 35 நாள் ஆகுது தானாக சாப்பிடுரதுக்கு தெரியல

    • @yasmaking
      @yasmaking Місяць тому

      9087545626 whatsaap pannuga

  • @gracy3305
    @gracy3305 Місяць тому

    Intha marunthai aditha piragu next day 6 kozhlikal eranthu vittathu ennanu theriyala😢😢

    • @yasmaking
      @yasmaking Місяць тому

      உங்கள் கோழிகள் இறப்பதற்கு வேறு காரணம் இருக்கலாம் அதை கண்டுபிடியுங்கள்

    • @gracy3305
      @gracy3305 Місяць тому

      Doctor kitta kozhli kaattunen poison add aaki irukunu solli இருந்தார் sir​@@yasmaking

  • @sakthipriyaashokraj-3247
    @sakthipriyaashokraj-3247 Місяць тому

    Thank you anna🙏