Thalikkum Vaasam (Sundarii's Kitchen)
Thalikkum Vaasam (Sundarii's Kitchen)
  • 66
  • 96 136
காலி ஃப்ளவர் சூப்பும் கருணைக்கிழங்கு வறுவலும் சரோஜா பன்னீர்செல்வம் ரெசிபிcauliflowersoup for rice
Cauliflower soup for rice
காலிஃப்ளவர் சூப்பும், கருணைக்கிழங்கு வறுவலும், எங்கம்மாவோட ரெசிபி! இந்த சூப் சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.. தனியே சூப் பாகவும் குடிக்கலாம். காய்கறி சத்துக்களும், பருப்பு சேர்வதால் புரோட்டினும், தேங்காய் பால் சேர்வதால் கொழுப்பு சத்தும் சேர்த்து சாதத்துடன் சேர்க்கும் போது மாவு சத்தும் சேர்ந்து சரிவிகித சத்துணவாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
6 பேர் உள்ள குடும்பத்துக்கான அளவு :
துவரம் பருப்பு 125
காலி ஃப்ளவர் சிறியது 1
கேரட் 1
பீன்ஸ் 10
பெல்லாரி வெங்காயம் 1
பெரிய தக்காளி 1
பச்சை மிளகாய் 4
இஞ்சி துண்டு 1
பூண்டு பல் 6
தேங்காய் மூடி 1
எலுமிச்சை பழம் 1
கொத்தமல்லி சிறிது
அரைக்க தேவையானவை :
மிளகு 1டீ ஸ்பூன்
சீரகம் 1 1/2 டீ ஸ்பூன்,
இஞ்சி 1 துண்டு
பூண்டு 6 பல்
தாளிக்க தேவையானவை :
நெய் 1டீ ஸ்பூன்
பட்டை 3துண்டு
கிராம்பு 6
ஏலக்காய் 2
பூண்டு 3 பல்
Переглядів: 131

Відео

எங்கள் வீட்டில் புரட்டாசி சனிக்கிழமை தளியல் வழிபாடு purattasi Saturday perumal thaligai Vlog
Переглядів 36314 годин тому
எங்கள் வீட்டில் புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு தளியல் வழிபாடு Vlog
எள்ளு சாதம் செய்வது எப்படி?! புரட்டாசியில் பெருமாளுக்கு எள்ளு சாதம் / Ellu sadham recipe in tamil
Переглядів 9 тис.21 день тому
எள்ளு சாதம் தேவையான பொருட்கள் எள்ளு பொடிக்கு : மிளகாய் வற்றல் 8-10 வெள்ளை எள்ளு 3டேபிள் ஸ்பூன், கருப்பு எள்ளு 2டீ ஸ்பூன், உளுத்தம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு 1 டேபிள் ஸ்பூன் மிளகு 1ஸ்பூன் சீரகம் 1ஸ்பூன் கல் உப்பு தேவையான அளவு புளி சிறிதளவு. தாளிப்பு கடுகு 1 டீ ஸ்பூன் உளுத்தம் பருப்பு 1டீ ஸ்பூன் பெருங்காயதூள் சிறிது நிலக்கடலை 15 முந்திரி 7 கருவேப்பிலை ஒரு கொத்து நல்லெண்ணெய் 4 ஸ்பூன் சா...
மாவிளக்கு போடுவது எப்படி? புரட்டாசியில் மாவிளக்கு போட்டு பெருமாள்வழிபாடு mavilakku recipe in tamil
Переглядів 8 тис.21 день тому
மாவிளக்கு மாவிளக்கு போட்டு விளக்கேற்றி, குல தெய்வம், முருகர், மாரியம்மன், ஆடி, தை வெள்ளிகளில் லக்ஷ்மி க்கும் புரட்டாசி யில் பெருமாளுக்கு தளியல் போடும் போது மாவிளக்கு வழிபாடு செய்வது வழக்கமான ஒன்று. எல்லோருக்கும் தெரிந்த ஒன்று என்றாலும் புதிதாக கற்று கொள்ள விரும்புபவர்களுக்காக வீடியோ!
மோதகம் / பாசி பயிறு பூரண கொழுக்கட்டை Healthy colourful kozhukattai recipe
Переглядів 118Місяць тому
மோதகம் / பசிப் பயறு கொழுக்கட்டை கொழுக்கட்டைக்கு தேவையான பொருட்கள் பதப்படுத்திய மாவு : 2 கப் பாசி பயறு முளை கட்டியது 2 கப் தேங்காய் : 6 டேபிள் ஸ்பூன் வெல்லம்: 1கப் ஏலக்காய் பொடி :2 ஸ்பூன் நெய் : 2 ஸ்பூன் நல்லெண்ணெய் :4 ஸ்பூன் சின்ன பீட்ரூட் : 2 நறுக்கியது பச்சை மிளகாய்: 1 கருவேப்பிலை சிறிது பெருங்காயம் தூள் சிறிது உப்பு :2 ஸ்பூன் மஞ்சள் தூள் 1ஸ்பூன்
15 நிமிடத்தில் செய்யலாம் பால் ருசியுடன் தேங்காய் பர்பி / Very tasty coconut burfi within 15 minutes!
Переглядів 760Місяць тому
தேங்காய் பர்பி பால் சேர்ந்து நீண்ட நேரம் கிளறாமல்,மில்க் மெய்ட் சேர்த்து 15 நிமிடங்களில் செய்யலாம். இங்கு கொடுத்து உள்ள அளவு சர்க்கரை நல்ல இனிப்பு வேண்டும் என்கிறவர்களுக்கு! இனிப்பு மிதமாக வேண்டும் என்றால் சர்க்கரை அளவை குறைத்துக் கொள்ளுங்கள். 6 டீ ஸ்பூன் நெய் மட்டும் போதும்.
பைன்னாப்பிள் ரசம், கல்யாணவீட்டு கம கம பைன்னாப்பிள் ரசம் pineapple rasam recipe in tr Tamil
Переглядів 205Місяць тому
பைன்னாப்பிள் ரசம்! பைன்னாப்பிள் துண்டுகள் 6-8, தக்காளி 1 பச்சை மிளகாய் 2, வற்றல் 2, மிளகு, சீரகப் பொடி 1டீ ஸ்பூன், மஞ்சள் தூள் 1/2 டீ ஸ்பூன், சாம்பார் தூள் 1டீ ஸ்பூன், ரசப் பொடி 1 டீ ஸ்பூன், தேவையான அளவு உப்பு ( 1 1/2 டீ ஸ்பூன் ) வெல்லம் சிறு கட்டி, பெருங்காயம் சிறு கட்டி, நெய் 1டீ ஸ்பூன், கருவேப்பிலை கொத்த மல்லி சிறிதளவு.
செட்டி நாடு ஸ்பெஷல் ஆடி கும்மாயம் செய்வது எப்படி?! How to make Aadi Kummayam recipe in Tamil.
Переглядів 1,5 тис.2 місяці тому
ஆடி கும்மாயம் செட்டிநாடு ஸ்பெஷல்! பெண்கள் ஆரோக்கியமாக இருக்க உதவும் இந்த உளுந்தன் களி போன்ற ஆடி கும்மாயம். தேவையான பொருட்கள் : முழு வெள்ளை உளுந்து 200 கிராம் பாசி பருப்பு 50 கிராம் பச்சரிசி 30 கிராம் வெல்லம் உடைத்தது ஒரு டம்ளர் ( மாவு எடுக்கும் அளவே ) நெய் 200 மிலி. தண்ணீர் 3 டம்ளர்
நாவூறும் கல்யாணவீட்டு மாங்காய் ஊறுகாய் / Instant mango pickle recipe in tamil
Переглядів 1602 місяці тому
கல்யாணவீட்டு மாங்காய் ஊறுகாய்! உடனடியாக பயன் படுத்தக் கூடிய ஊறுகாய். 10-15 நிமிடம் போதும் தயாரிக்க!
அதி ருசியான மாம்பழ குழம்பு இப்படி செய்து பாருங்க! very tasty mambazha kuzhambu recipe in tamil.
Переглядів 2143 місяці тому
அதி ருசியான மாம்பழ குழம்பு இப்படி செய்து பாருங்க! very tasty mambazha kuzhambu recipe in tamil.
மோர் களி / மோர் கூழ், பாரம்பரிய பலகாரம்! Mor kali / Mor koozh recipe in tamil
Переглядів 3993 місяці тому
மோர் களி / மோர் கூழ், பாரம்பரிய பலகாரம்! Mor kali / Mor koozh recipe in tamil
கேரளா கோயில் சாம்பார் செய்வது எப்படி?!Kerala style temple sambar/ no onion, no garlic /satvik
Переглядів 5424 місяці тому
கேரளா கோயில் சாம்பார் செய்வது எப்படி?!Kerala style temple sambar/ no onion, no garlic /satvik
கோடைக்கு ஏற்ற குளிர் பானங்கள் பூசணி ஜூஸ், கேரட் ஜூஸ் Healthy cooldrinks recipe in tamil part 2
Переглядів 6415 місяців тому
கோடைக்கு ஏற்ற குளிர் பானங்கள் பூசணி ஜூஸ், கேரட் ஜூஸ் Healthy cooldrinks recipe in tamil part 2
கோடைக்கு ஏற்ற குளிர்பானங்கள் பானகம் நீர்மோர் பார்லிதண்ணீர் Healthy cooldrinks recipe in tamil part1
Переглядів 9895 місяців тому
கோடைக்கு ஏற்ற குளிர்பானங்கள் பானகம் நீர்மோர் பார்லிதண்ணீர் Healthy cooldrinks recipe in tamil part1
வெயிலுக்கு ஏற்ற வெந்தய கஞ்சி செய்து கொடுங்க / Venthaya kanji recipe in Tamil.
Переглядів 9676 місяців тому
வெயிலுக்கு ஏற்ற வெந்தய கஞ்சி செய்து கொடுங்க / Venthaya kanji recipe in Tamil.
எண்ணெய் கத்தரிக்காய் இப்படி செய்து பாருங்க! / Ennai katharikkai recipe in tamil.
Переглядів 3576 місяців тому
எண்ணெய் கத்தரிக்காய் இப்படி செய்து பாருங்க! / Ennai katharikkai recipe in tamil.
காய்ச்சல், உடல் வலிக்கு கண்டதிப்பிலிரசம் சாப்பிடுங்க வலி போகும் kandathipili rasam recipe tamil
Переглядів 21710 місяців тому
காய்ச்சல், உடல் வலிக்கு கண்டதிப்பிலிரசம் சாப்பிடுங்க வலி போகும் kandathipili rasam recipe tamil
புழங்கல்அரிசி மாவில் ருசியான 3 தீபாவளி பலகாரம்puzhungalarisi kaimurukku ribbanpakoda recipe in tamil
Переглядів 39011 місяців тому
புழங்கல்அரிசி மாவில் ருசியான 3 தீபாவளி பலகாரம்puzhungalarisi kaimurukku ribbanpakoda recipe in tamil
ஒரே மாவில் மூன்று பலகாரம் அதிரசம்,பட்டர்முறுக்கு, எள்ளடைAthirasam buttermurukku ellada tamil
Переглядів 37811 місяців тому
ஒரே மாவில் மூன்று பலகாரம் அதிரசம்,பட்டர்முறுக்கு, எள்ளடைAthirasam buttermurukku ellada tamil
குறைவான நெய்யில் லட்டு பிடிக்கணுமா?! இந்த வீடியோ பாருங்க!!Green moongdal laddu/ பச்சை பயறு லட்டு!
Переглядів 1 тис.11 місяців тому
குறைவான நெய்யில் லட்டு பிடிக்கணுமா?! இந்த வீடியோ பாருங்க!!Green moongdal laddu/ பச்சை பயறு லட்டு!
Caremel semiya payasam recipe in tamil /கேரமல் சேமியா பாயசம் / இந்த தீபாவளிக்கு கேரமல் சேமியா பாயசம்
Переглядів 21711 місяців тому
Caremel semiya payasam recipe in tamil /கேரமல் சேமியா பாயசம் / இந்த தீபாவளிக்கு கேரமல் சேமியா பாயசம்
மூட்டு வலியா மூச்!! ஓடியே போச்சு!! Mudavattukal Soup/Veg முடவாட்டுக்கால் சூப் வெஜ் /
Переглядів 28111 місяців тому
மூட்டு வலியா மூச்!! ஓடியே போச்சு!! Mudavattukal Soup/Veg முடவாட்டுக்கால் சூப் வெஜ் /
Ragi mor koozh / Ragi mor kali /10 நிமிஷத்தில் ஈஸியா செய்ய கூடிய ஹெல்த்தியான டிபன்! ராகி மோர் கூழ்!
Переглядів 737Рік тому
Ragi mor koozh / Ragi mor kali /10 நிமிஷத்தில் ஈஸியா செய்ய கூடிய ஹெல்த்தியான டிபன்! ராகி மோர் கூழ்!
perumal koil puliyotharai/ pulisadham pulikachal பெருமாள் கோயில் புளியோதரை!புரட்டாசி நைவேத்தியம்
Переглядів 499Рік тому
perumal koil puliyotharai/ pulisadham pulikachal பெருமாள் கோயில் புளியோதரை!புரட்டாசி நைவேத்தியம்
100% சாப்ட் & வாயில் போட்டதும் கரையும் நெய் மைசூர் பாக் /Soft Mysorepak in tamil /Ghee Mysorepak
Переглядів 10 тис.Рік тому
100% சாப்ட் & வாயில் போட்டதும் கரையும் நெய் மைசூர் பாக் /Soft Mysorepak in tamil /Ghee Mysorepak
உள்ளி தீயல்!! இப்படி செய்து பாருங்கள்! ஒரு முறை ருசி பார்த்தால் விட மாட்டீங்க!! / Ulli theeyal!
Переглядів 502Рік тому
உள்ளி தீயல்!! இப்படி செய்து பாருங்கள்! ஒரு முறை ருசி பார்த்தால் விட மாட்டீங்க!! / Ulli theeyal!
புளிக் கூழ்! / Pulikkoozh!
Переглядів 469Рік тому
புளிக் கூழ்! / Pulikkoozh!
தஞ்சாவூர் ஒரப்படை / அடை!! Thanjavur Orappadai /Adai!
Переглядів 30 тис.Рік тому
தஞ்சாவூர் ஒரப்படை / அடை!! Thanjavur Orappadai /Adai!

КОМЕНТАРІ

  • @anupal6069
    @anupal6069 4 години тому

    Mazhai ku soodaana soupuuuu😅

  • @anupal6069
    @anupal6069 4 години тому

    Diwali special 🎉

  • @peachisamayal
    @peachisamayal День тому

    காலிஃப்ளவர் சூப் கருணைக்கிழங்கு வறுவலும் அருமை அருமை எக்ஸலண்ட் 👍🏿👍🏿

    • @ssundarii_13
      @ssundarii_13 День тому

      மிக்க நன்றிங்க செய்து சாப்பிட்டு பார்த்துட்டும் சொல்லுங்க 🙏

  • @postcardchronicles1131
    @postcardchronicles1131 День тому

    I love this dish

  • @naliniraja5390
    @naliniraja5390 6 днів тому

    God bless you ❤

    • @ssundarii_13
      @ssundarii_13 6 днів тому

      நன்றி அண்ணி 🙏😍

  • @Ishwariyashanmugam2324
    @Ishwariyashanmugam2324 12 днів тому

    Perumal ku maavu ku podalama

    • @ssundarii_13
      @ssundarii_13 12 днів тому

      ஆமாம், தாராளமாக செய்யலாம் மா.பெருமாளுக்கு எல்லா சமூகத்தினரும் மாவிளக்கு போடுவது வழக்கம் தான் . நாளைக்கு 3வது சனிக்கிழமை எங்கள் வீட்டில் தளியல் போட்டு மாவிளக்கு ஏற்றி, வடை மாலை போட்டு படையல் உண்டு 🙏 நன்றி.

  • @harinipriya6710
    @harinipriya6710 15 днів тому

    Super 👌

  • @AshusFoodCourt
    @AshusFoodCourt 20 днів тому

    957th subscriber😊stay connected 👍🤝

  • @sudharsh2016
    @sudharsh2016 23 дні тому

    super

  • @anugem7387
    @anugem7387 Місяць тому

    Ganesha pappa moriya🎉❤

  • @HA-STAR-KITCHEN
    @HA-STAR-KITCHEN Місяць тому

    Supar Recipe sister 👌 915 sapscraypar 🎉🎉🎉

  • @ishrathbegam1798
    @ishrathbegam1798 Місяць тому

    Background Music not good

    • @ssundarii_13
      @ssundarii_13 Місяць тому

      Thank you next time corrected 👍

  • @pgnanam1320
    @pgnanam1320 Місяць тому

    Excellent. Immediately, I tried this recipe. Awesome 👌

  • @postcardchronicles1131
    @postcardchronicles1131 Місяць тому

    Tasted so good with hot rice. Video is shot well

  • @welcomefashions15
    @welcomefashions15 Місяць тому

    Wow

  • @welcomefashions15
    @welcomefashions15 2 місяці тому

    My childs fav

  • @ranisalim2158
    @ranisalim2158 2 місяці тому

    ரொம்ப டெஸ்ட் டிஸ்😋😋😋👏👏👏🙌🙌❤🥰

  • @narayanannv6841
    @narayanannv6841 2 місяці тому

    Arumai arumai

  • @shdmasala
    @shdmasala 2 місяці тому

    பார்க்கவே அருமையா இருக்கு. நீங்க பேசி வீடியோ போடலாமே

    • @ssundarii_13
      @ssundarii_13 2 місяці тому

      நன்றிங்க.. தொண்டை கட்டிட்டு இருந்தது.. சரியானதும் பழைய படி பேசிடுறேன் 👍🙏

  • @ranisalim2158
    @ranisalim2158 2 місяці тому

    அப்படி போடு ஜூப்பரு🎉🎉🎉🎉🎉❤❤

  • @shenbagam3277
    @shenbagam3277 2 місяці тому

    ❤Super

  • @jayasriramesh
    @jayasriramesh 2 місяці тому

    Superb ka seidhu parkuren ❤

  • @postcardchronicles1131
    @postcardchronicles1131 2 місяці тому

    It was super tasty ❤❤

  • @tejp6536
    @tejp6536 2 місяці тому

    different recipes to try

  • @sekarsaravnan5737
    @sekarsaravnan5737 2 місяці тому

    Hello mam sugar kutti mambalam thirupatthur il kidaikum mam super thankyou mam.

  • @mangalaselvipalanisamy2488
    @mangalaselvipalanisamy2488 3 місяці тому

    Thank you

  • @anunani2952
    @anunani2952 3 місяці тому

    Arumai🎉

  • @ranisalim2158
    @ranisalim2158 3 місяці тому

    Suuuuuuper ❤❤❤😋😋😋😋

  • @pavithrasworld6744
    @pavithrasworld6744 4 місяці тому

    Hi akka

  • @ranisalim2158
    @ranisalim2158 4 місяці тому

    ❤❤❤சூப்பர்💛💛💛💛

  • @subasreemohan8551
    @subasreemohan8551 4 місяці тому

    செம்ம

  • @Goms_World
    @Goms_World 5 місяців тому

    பானகம், நீர்மோர் வெயிலுக்கு குளிsub.695, Lk.14, New friend ர்ச்சியான பானங்கள் அருமை 🎉🎉

  • @naliniraja5390
    @naliniraja5390 5 місяців тому

    Carrot juice is great

  • @pranavnarayan8474
    @pranavnarayan8474 5 місяців тому

    Wonderful ❤

  • @sarojat6539
    @sarojat6539 5 місяців тому

    🎉 நன்றி வணக்கம் மகிழ்ச்சி சூப்பர் 🎉

    • @ssundarii_13
      @ssundarii_13 5 місяців тому

      மிக்க நன்றி 🙏

  • @postcardchronicles1131
    @postcardchronicles1131 5 місяців тому

    Excellent summer coolers

  • @welcomefashions15
    @welcomefashions15 5 місяців тому

    Best for summer 🏝️🌞

  • @vaduvurrama
    @vaduvurrama 6 місяців тому

    Aaha.. வெயிலுக்கு செம. வெந்தய பொங்கல் கூட செய்வாங்க

    • @ssundarii_13
      @ssundarii_13 6 місяців тому

      நன்றி ரமா.. ஆமா வெந்தய பொங்கல், இனிப்பு வெந்தய கஞ்சி எல்லாம் செய்வாங்க 😍

  • @shenbagam3277
    @shenbagam3277 6 місяців тому

    Super

  • @lalliskitchen9595
    @lalliskitchen9595 6 місяців тому

    செம்ம .பாக்கவே யம்மி..

    • @ssundarii_13
      @ssundarii_13 6 місяців тому

      தேங்க்ஸ் லல்ஸ் 😍

    • @lalliskitchen9595
      @lalliskitchen9595 6 місяців тому

      கைக்குத்தல்ல பண்ணினா நல்லாருக்குமா செல்ஸ்

    • @ssundarii_13
      @ssundarii_13 6 місяців тому

      தண்ணீர் அளவு கூட வையுங்க கொஞ்ச நேரம் ஊற வச்சுடுங்க

  • @subhasrisriram1216
    @subhasrisriram1216 6 місяців тому

    Excellent Ka. !!! 😍

  • @chitraarumugam9980
    @chitraarumugam9980 6 місяців тому

    சூப்பர்.பார்க்கவே அழகா இருக்கு.

  • @welcomefashions15
    @welcomefashions15 6 місяців тому

    Wow

  • @sairam3606
    @sairam3606 6 місяців тому

    Manamanakkudhe❤

  • @ranisalim2158
    @ranisalim2158 6 місяців тому

    சூப்பர் சுந்தரி❤❤❤❤

    • @ssundarii_13
      @ssundarii_13 6 місяців тому

      மிக்க நன்றி ராணி மா 😍🙏

  • @shenbagam3277
    @shenbagam3277 6 місяців тому

    Super

    • @ssundarii_13
      @ssundarii_13 6 місяців тому

      மிக்க நன்றி 😍🙏

  • @anunani2952
    @anunani2952 7 місяців тому

    Much needed one for this season❤

  • @sundarikrishnamurthy9571
    @sundarikrishnamurthy9571 10 місяців тому

    Waiting to try this recipe ❤

  • @umamohan4526
    @umamohan4526 10 місяців тому

    பொரியோடு எல்லாவற்றையும கொட்டி கிளறிவைத்து பிறகு பாகு சேர்ப்பேன்

    • @ssundarii_13
      @ssundarii_13 10 місяців тому

      நானும் முன்பு அப்படித்தான் செய்வேன். இப்படி செய்யும் போது கடலை, தேங்காய் எல்லாம் நல்லா வெல்ல பாகு கோட்டிங் ஆக இருக்கு உமா நன்றி 🙏😍

  • @postcardchronicles1131
    @postcardchronicles1131 11 місяців тому

    Best medicinal rasam