Tirunelveli Engineer
Tirunelveli Engineer
  • 66
  • 337 464
கட்டிட தொழிலை படிக்க வாங்க
🧱 #கட்டிட_தொழிலை_படிக்க_வாங்க 📚அட ஆமாங்க உங்கள் பிள்ளைகள் / நீங்கள் கல்லூரியில் கற்றுக்கொள்ளாத அனுபவம் மற்றும் தொழிலை நாங்கள் கற்றுக் கொடுக்கிறோம் 😎 நாங்க பாடம் நடத்தல தொழில் சொல்லி தருகிறோம் 👨‍🎓 ஆண் மற்றும் 👩‍🎓 பெண் என இருவருக்கும் 🏗️ கட்டுமான துறை மிக பெரியது அதை ஒருவர் கற்றுக் கொள்ள 3 முதல் 5 வருடம் வரை தேவைப்படும் 😮 அதை யாரும் சொல்லி தர மாட்டார்கள் ❌இதனால் படிப்பு முடித்து விட்டு வரும் இளைஞர்கள் முன்னேற்றம் அடைய மிக கஷ்டமாக உள்ளது ஆனால் இனி அந்த கவலையை விடுங்க வந்துவிட்டது 📚 MCP LEARNING ACADEMY வழங்கும் மூன்று மாதம் வகுப்பு 🏗️ Course Title 1 = Right Knowledge in Construction மூலம் ஒரு நபர் நிலம் வாங்கி வீடு அல்லது வேறு ஏதேனும் கட்டிடம் கட்டி பால் காய்ச்சி குடியேருவது வரை என்ன செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் முதல் 🧱 அதற்கு தேவையான பெருள்கள் மற்றும் வேலையாட்களை எப்படி கையாள்வது போன்ற இன்னும் பல விஷயங்கள் கற்றுக் கொடுக்கிறோம் இவற்றை நாங்கள் 🕐 முதல் மாதம் கற்றல் ( Digital Learning Class ) 🕑 இரண்டாம் மாதம் எங்கள் கட்டிடங்களுக்கு நேரில் சென்று கற்பது ( Direct Site visit Class ) 🕒 மூன்றாம் மாதம் கற்றதை செயல் படுத்துவது ( One Month Free Job Training )என உங்களுக்கு முழுமையாக மூன்று மாதங்கள் கற்றுக் கொடுக்கப்படும் பின் இதற்கான சான்றிதழ் வழங்கப்படும் 🤝 15/09/2024 முதல் வகுப்புகள் நடைபெறுகின்றன அனைத்து துறை மாணவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் கற்றுக் கொடுக்கப் படும் வயது வரம்பு கிடையாது வாரயிருதியில் ஞாயிற்றுக்கிழமை 🕙 காலை 10.00 To 1.00 வரை 🕒 மாலை 3.00 To 6.00 வரை என Batch 1 வகுப்பு நடைபெறுகிறது மேலும் Batch 2 Admission நடைபெறுகிறது இன்றே இனையுங்கள் - 8190094105 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் 💸 Special Offer Rs.24,999/- என்பது இப்போது Rs.19,999/- 📢 limited Seat 🪑only for This Offer வகுப்புகள் திருநெல்வேலியில் வைத்து நடைபெறும் 🧭 Address = முதல் மாடி , Conference Hall , Samsung Showroom , வைரமாளிகை அருகில் , கத்திரிட்டல் பள்ளி எதிரே, பாளையங்கோட்டை , திருநெல்வேலி - 627007 கற்றுக் கொடுப்பவர் 👨‍🎓கட்டிட பொறியாளர் பா.முருகப் பெருமாள்.,BE.,MBA 🔟 பத்து வருடம் இந்த துறையில் அனுபவம் MCP CONSTRUCTION - 8190094105 ISO 9001 : 2015 Certified Company அனைத்து வகையான கட்டிடங்களும் தமிழ்நாடு முழுவதும் கட்டி தருகிறோம் தெளிவான அக்கிரிமேன்ட் மூலம் வேலை தொடங்கப்படும் நன்றி MCP FAMILY GROUP OF COMPANY
Переглядів: 44

Відео

Site Visit at Lintel Level in Tirunelveli l Detailed walkthrough video l #construction l #sitevisit
Переглядів 548Рік тому
OUR PROFILE ( @tirunelveliengineer ) சரியான விலையில் மட்டுமே தரமான வீடு அமைக்க முடியும் இதுவே எங்கள் நிறுவனத்தின் உறுதிமொழி மேலும் மூன்று விதமான முறைகளில் வீடு கட்டித் தருகிறோம் No.1 - Total Contract ( All Materials & Labours ) முறையில் வீடு கட்டித் தருகிறோம் கட்டுமானப் பொருட்கள் மற்றும் வேலைக்கான கூலி என அனைத்தும் எங்கள் பொறுப்பு No.2 - Total Labours Contract ( All Labours Only ) முறையில் வீடு...
சரியான Framed structure என்றால் என்ன.? I சரியான செயல்பாட்டு முறை என்பது எது.? l Part 3 Video I
Переглядів 381Рік тому
சரியான Framed structure என்றால் என்ன.? I சரியான செயல்பாட்டு முறை என்பது எது.? l Part 3 Video I
சிறப்பான செங்கல் கட்டுமான காணொளி l Amazing Brickwall construction l #brickwall l #brickwork l #brick
Переглядів 700Рік тому
சிறப்பான செங்கல் கட்டுமான காணொளி l Amazing Brickwall construction l #brickwall l #brickwork l #brick
Grade Beam Concrete Before process l #gradebeam l #importantpoints l #Tirunelveli_Engineer I #house
Переглядів 319Рік тому
Grade Beam Concrete Before process l #gradebeam l #importantpoints l #Tirunelveli_Engineer I #house
Ground Floor 1200 Sq.ft 2BHK House in Kovilpatti l#kovilpatti l #2bhk l #housewarming I #newhouse
Переглядів 439Рік тому
Ground Floor 1200 Sq.ft 2BHK House in Kovilpatti l#kovilpatti l #2bhk l #housewarming I #newhouse
Mat Marking important Points in Framed structure l#matmarking l #plotmarking l #importantpoints
Переглядів 172Рік тому
Mat Marking important Points in Framed structure l#matmarking l #plotmarking l #importantpoints
Duplex Type 2BHK House in 2.25 cents Land in Tirunelveli #duplexhouse #fillerSlabroofing #sunkensofa
Переглядів 2,2 тис.2 роки тому
Duplex Type 2BHK House in 2.25 cents Land in Tirunelveli #duplexhouse #fillerSlabroofing #sunkensofa
என்றும் உங்களுடன் நாங்கள் MCP FAMILY & GROUP OF COMPANY - TIRUNELVELI - 8190094105
Переглядів 2532 роки тому
என்றும் உங்களுடன் நாங்கள் MCP FAMILY & GROUP OF COMPANY - TIRUNELVELI - 8190094105
Duplex Type - 2BHK HOME # AJS House Warming Function ( 22 - 08 - 2022 ) #housewarming #DuplexHouse
Переглядів 5302 роки тому
Duplex Type - 2BHK HOME # AJS House Warming Function ( 22 - 08 - 2022 ) #housewarming #DuplexHouse
Basement Level - Site Visit @ Tirunelveli - Town #AAC Block Type Construction
Переглядів 3022 роки тому
Basement Level - Site Visit @ Tirunelveli - Town #AAC Block Type Construction
Site Visit at Plastering Level /Location in Kovilpatti at Thoothukudi
Переглядів 3562 роки тому
Site Visit at Plastering Level /Location in Kovilpatti at Thoothukudi
Site Visit / Tirunelveli / Thachanallur / Plastering Stage
Переглядів 1,2 тис.2 роки тому
Site Visit / Tirunelveli / Thachanallur / Plastering Stage
Part - 2 Video / Site View / எல்லா விதமான காலம் மற்றும் கம்பி ஒரே மாதிரி போடுவது சரியா.? தவறா..?
Переглядів 3672 роки тому
Part - 2 Video / Site View / எல்லா விதமான காலம் மற்றும் கம்பி ஒரே மாதிரி போடுவது சரியா.? தவறா..?
கட்டுமானப் பொருட்களின் விலைவாசி உயர்வை எப்படி அனுகுவது..? எப்படி சரி செய்வது #pricehike #solutions
Переглядів 1712 роки тому
கட்டுமானப் பொருட்களின் விலைவாசி உயர்வை எப்படி அனுகுவது..? எப்படி சரி செய்வது #pricehike #solutions
தரம் என்றால் என்ன...? தரம் என்பது பெருட்களில் உள்ளதா.? அல்லது செயலில் உள்ளதா.? #quality #newhouse
Переглядів 2632 роки тому
தரம் என்றால் என்ன...? தரம் என்பது பெருட்களில் உள்ளதா.? அல்லது செயலில் உள்ளதா.? #quality #newhouse
Part 2 - சதுரஅடி விலையில் வீடு கட்டுவது சரியா.? தவறா.?
Переглядів 4592 роки тому
Part 2 - சதுரஅடி விலையில் வீடு கட்டுவது சரியா.? தவறா.?
செங்கல் கட்டுமானத்தில் முதல் வரிசை எப்படி அமைப்பது மற்றும் அதில் வரும் தவறுகள் என்ன.? #Brick_install
Переглядів 8 тис.2 роки тому
செங்கல் கட்டுமானத்தில் முதல் வரிசை எப்படி அமைப்பது மற்றும் அதில் வரும் தவறுகள் என்ன.? #Brick_install
செப்டிக் டேங் அமைப்பது எப்படி..? #Septic_Tank #BufferWall_System
Переглядів 8 тис.2 роки тому
செப்டிக் டேங் அமைப்பது எப்படி..? #Septic_Tank #BufferWall_System
part 2 - கல்கெட்டில் கவனிக்க வேண்டியவை என்ன என்ன..?
Переглядів 4732 роки тому
part 2 - கல்கெட்டில் கவனிக்க வேண்டியவை என்ன என்ன..?
Filler Slab Roofing Method / New Technics / Interior Design / Ceiling Design by Filler Slab
Переглядів 8502 роки тому
Filler Slab Roofing Method / New Technics / Interior Design / Ceiling Design by Filler Slab
எல்லா Column Size ஒரே அளவுகளில் வைப்பது சரியா.? தவறா.? Most important video for Framed Method Part 1
Переглядів 3642 роки тому
எல்லா Column Size ஒரே அளவுகளில் வைப்பது சரியா.? தவறா.? Most important video for Framed Method Part 1
Site Visit in Roof Level @ kovilpatti Thoothukudi Project
Переглядів 3452 роки тому
Site Visit in Roof Level @ kovilpatti Thoothukudi Project
3BHK House project in Tirunelveli l 980 Sq.ft in 3 cent l #newhouse l #3bhk l #tirunelveli l #3cent
Переглядів 9782 роки тому
3BHK House project in Tirunelveli l 980 Sq.ft in 3 cent l #newhouse l #3bhk l #tirunelveli l #3cent
பெல்ட் காங்கிரேட் என்றால் என்ன.? l அதன் பயன் என்ன.? l #BeltConcrete l #kovilpatti l #construction
Переглядів 14 тис.3 роки тому
பெல்ட் காங்கிரேட் என்றால் என்ன.? l அதன் பயன் என்ன.? l #BeltConcrete l #kovilpatti l #construction
சதுரஅடி விலையில் வீடு ( கட்டுங்கள்) கட்டுவது சரியா..? தவறா..? Part 1 Video
Переглядів 1,9 тис.3 роки тому
சதுரஅடி விலையில் வீடு ( கட்டுங்கள்) கட்டுவது சரியா..? தவறா..? Part 1 Video
சன்னல் & கதவு நிலை வைப்பதில் உள்ள தவறுகள் என்ன.? I #doors I #windows I #woodworking I #thalaivasal
Переглядів 109 тис.3 роки тому
சன்னல் & கதவு நிலை வைப்பதில் உள்ள தவறுகள் என்ன.? I #doors I #windows I #woodworking I #thalaivasal
பாத்ரூம் பைப்லைன் பதிப்பதில் கவனிக்க வேண்டியவை என்ன ? I #bathroom I #pipeline I #plumbingwork
Переглядів 79 тис.3 роки тому
பாத்ரூம் பைப்லைன் பதிப்பதில் கவனிக்க வேண்டியவை என்ன ? I #bathroom I #pipeline I #plumbingwork
எலக்ட்ரிக்கல் லைன் பதிப்பதில் கவனிக்க வேண்டியவை என்ன.? I #electrical I #wire I #electricalwiring
Переглядів 53 тис.3 роки тому
எலக்ட்ரிக்கல் லைன் பதிப்பதில் கவனிக்க வேண்டியவை என்ன.? I #electrical I #wire I #electricalwiring
Total House Renovation Project @ Kulavanigar puram - TIRUNELVELI
Переглядів 5273 роки тому
Total House Renovation Project @ Kulavanigar puram - TIRUNELVELI