Thamil Parai
Thamil Parai
  • 74
  • 731 638
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 50
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
உலகத்துள் வாழும் நெறிப்படியே வாழ்பவன்,
வானகத்தே வாழும் தெய்வத்துள் ஒருவனாகக்
கருதி நன்கு மதிக்கப் படுவான்.
Переглядів: 25

Відео

Thirukkural - திருக்குறள் விளக்கம் - 49
Переглядів 185 місяців тому
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று அறம் என்று சான்றோரால் சொல்லப்பட்டது யாதெனில், இல்வாழ்க்கையே; அதுவும் பிறன் பழித்துப் பேசுவதில்லையானால் சிறப்பாகும்.
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 45
Переглядів 45 місяців тому
அன்பும்‌ அறனும்‌ உடைத்தாயின்‌ இல்வாழ்க்கை பண்பும்‌ பயனும்‌ அது கணவன்‌ மனைவியருக்குள்‌ அன்புப்‌ பிணைப்பும்‌, அறநெறிப்‌ படியே நிகழ்ந்து வருவதும்‌ உடையதானால்‌, இல்வாழ்க்கையின்‌ பண்பும்‌ பயனும்‌ அந்த வாழ்வே ஆகும்‌.
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 48
Переглядів 55 місяців тому
ஆற்றின்‌ ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின்‌ நோன்மை உடைத்து பிறரையும்‌ அறநெறிப்படி நடக்கச்‌ செய்து, தானும்‌ அறம்‌ தவறாத இல்வாழ்க்கை வாழ்வதானது, தவசியரின்‌ நோன்பைவிட வலிமையானது ஆகும்‌.
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 47
Переглядів 45 місяців тому
இயல்பினான்‌ இல்வாழ்க்கை வாழ்பவன்‌ என்பான்‌ முயல்வாருள்‌ எல்லாம்‌ தலை அறநெறியின்‌ தன்மையோடு இல்வாழ்க்கை வாழ்பவனே, வாழ்வு முயற்சியில்‌ ஈடுபடுவாருள்‌ எல்லாம்‌ தலைசிறந்தவன்‌ ஆவான்‌.
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 46
Переглядів 105 місяців тому
அறத்தாற்றின்‌ இல்வாழ்க்கை ஆற்றின்‌ புறத்தாற்றில்‌ போஒய்ப்‌ பெறுவது எவன்‌ அறநெறிப்படியே இல்வாழ்க்கையை ஒருவன்‌ நடத்தி வருவானானால்‌, அவன்‌ வேறு நெறியிலே போய்ப்‌ பெறுவது என்ன?
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 44
Переглядів 75 місяців тому
பழியஞ்சிப்‌ பாத்தூண்‌ உடைத்தாயின்‌ வாழ்க்கை வழிஎஞ்சல்‌ எஞ்ஞான்றும்‌ இல்‌ பழிக்குப்‌ பயமும்‌, உள்ளதைப்‌ பிறர்க்குப்‌ பகுத்துக்‌ கொடுத்து உண்ணும்‌ இயல்பும்‌ உடையதானால்‌, வாழ்க்கை வழிக்கு எப்போதுமே குறைவு இல்லை.
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 43
Переглядів 145 місяців тому
தென்புலத்தார்‌ தெய்வம்‌ விருந்தொக்கல்‌ தானென்‌றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல்‌ தலை தென்புலத்தார்‌, தெய்வம்‌, விருந்தினர்‌, சுற்றத்தார்‌, தன்‌ குடும்பம்‌ என்னும்‌ ஐந்திடத்தும்‌ பேணுதல்‌ இல்வாழ்பவனுக்குச்‌ சிறப்பாகும்‌.
Chinnanchiru Kiliye -- சின்னஞ்சிறு கிளியே
Переглядів 5185 місяців тому
Chinnanchiru Kiliye சின்னஞ்சிறு கிளியே Neethikku Thandanai நீதிக்கு தண்டனை (1987) Music: M. S. Viswanathan M. S. விஸ்வநாதன் Lyricist: Subramania Bharati சுப்ரமணிய பாரதி Singer(s): K. J. Yesudas K. J. யேசுதாஸ், Swarnalatha ஸ்வர்ணலதா Actor(s): Raadhika, Nizhalgal Ravi, Charan Raj, Senthil Director: S. A. Chandrasekhar Producer: Lalithanjali Fine Arts
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 42
Переглядів 365 місяців тому
துறந்தார்க்கும்‌ துவ்வா தவர்க்கும்‌ இறந்தார்க்கும்‌ இல்வாழ்வான்‌ என்பான்‌ துணை துறவியர்க்கும்‌, வறுமைப்பட்டோர்க்கும்‌, தனக்குத்‌ தொடர்புடைய இறந்தவர்கட்கும்‌ இல்வாழ்வினனே துணையாவான்‌.
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 41
Переглядів 205 місяців тому
இல்வாழ்வான்‌ என்பான்‌ இயல்புடைய மூவர்க்கும்‌ நல்லாற்றின்‌ நின்ற துணை இல்லறத்தில்‌ வாழ்பவன்‌ என்பவன்‌, பிற அற இயல்பையுடைய முத்திறத்தார்க்கும்‌ நல்வழியில்‌ நிலையான துணையாவான்‌.
வீடுவரை உறவு -- veedu varai uravu
Переглядів 1256 місяців тому
வீடுவரை உறவு veedu varai uravu பாடலாசிரியர் : கண்ணதாசன் | Lyricist : Kannadasan பாடியவர் : T. M. சௌந்தரராஜன் | Singer : T. M. Soundararajan இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி | Music : Viswanathan - Ramamoorthy திரைப்படம் : பாத காணிக்கை | Movie : Paadha Kaanikkai : Offering at feet இயக்குனர் : கே. ஷங்கர் | Director : K. Shankar ஆண்டு : 1962 | Year : 1962
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 40
Переглядів 196 місяців тому
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி ஒருவன் தன் வாழ்நாளில் செய்யவேண்டியது எல்லாம் அறமே; அவன் செய்யாமல் காக்க வேண்டியது எல்லாம் பழிச்செயலே.
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 39
Переглядів 156 місяців тому
அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம் புறத்த புகழும் இல அற வாழ்வில் வாழ்வதனால் வருவதே இன்பமாகும்; மற்றைப் பொருளும் இன்பமும் இன்பமாகா; அவற்றால் புகழும் இல்லை.
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 38
Переглядів 96 місяців тому
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல் செய்யத் தவறிய நாள் என்றில்லாமல் ஒருவன் அறம் செய்வானானால், அதுவே வாழ்நாள் முடியும் வழியை அடைக்கும் கல்லாகும்.
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 37
Переглядів 136 місяців тому
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 37
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 36
Переглядів 126 місяців тому
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 36
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 35
Переглядів 136 місяців тому
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 35
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 34
Переглядів 206 місяців тому
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 34
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 33
Переглядів 176 місяців тому
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 33
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 32
Переглядів 296 місяців тому
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 32
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 31
Переглядів 276 місяців тому
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 31
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 30
Переглядів 7810 місяців тому
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 30
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 29
Переглядів 4010 місяців тому
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 29
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 28
Переглядів 2510 місяців тому
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 28
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 27
Переглядів 2410 місяців тому
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 27
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 26
Переглядів 410 місяців тому
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 26
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 25
Переглядів 710 місяців тому
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 25
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 24
Переглядів 310 місяців тому
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 24
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 23
Переглядів 810 місяців тому
Thirukkural - திருக்குறள் விளக்கம் - 23

КОМЕНТАРІ

  • @PaulrajPaulas
    @PaulrajPaulas 5 днів тому

    Nilai mRum 0:45

  • @SoolaYuthakani
    @SoolaYuthakani 8 днів тому

    நம்ம அருண் பாண்டியன் திருச்செந்தூர் அருள்

  • @Ravichandrancbe
    @Ravichandrancbe 14 днів тому

    ❤❤❤❤🎉🎉🎉🎉😊😅

  • @krishnasamysubburaj8206
    @krishnasamysubburaj8206 22 дні тому

    ஆம்....தமிழ் தேசிய 0:35 தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு மிகவும் பிடித்த பாடல்... என்று பின் நாளில் அறிய வந்த ன்....முன்னதாக மதுரை மாவட்டம் சோழவந்தான். வாடிப்பட்டி அருகில் உள்ள மலையின் அடிவாரத்தில் 1986-1987களில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆதரவுடன் போர்ப் பயிற்சி பெற்று வந்த போது நேரில் மாணாக்கர்கள் உடன் சந்தித்த அந்த கணங்கள்.....ஒரு .மாவீரனை தரிசித்த மற்றும் சமகாலத்தில் வாழ்ந்த திருப்தி..

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Місяць тому

    MSV's Brilliant Music Score quite apt to the situation creating a maximum effect of horror.

  • @ksrajagopal8784
    @ksrajagopal8784 Місяць тому

    அருமை 🙏

  • @rajaramram8703
    @rajaramram8703 Місяць тому

    Vani Madam Super Voice

  • @HariHaran-t7b
    @HariHaran-t7b Місяць тому

    அருமை அருமை 🙏🙏🙏🌹🌹🌹

  • @G.p.santhakumarKumar
    @G.p.santhakumarKumar 2 місяці тому

    Movie name palkudam illai. Nilave nee satchi. Enra movie k.R. Vijayarangan nadithadhu.

  • @drsiva35
    @drsiva35 2 місяці тому

    Arputham nice

  • @mathavangopal6881
    @mathavangopal6881 2 місяці тому

    யார் கவிஞர்?

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 2 місяці тому

    பாவேந்தரின் சிரஞ்சீவித்துமான பாடல். அன்று, இன்று என்று கேட்டாலும் தமிழினம் தலை நிமிர்ந்து நிற்கும்.

  • @shashikalavadivelu3622
    @shashikalavadivelu3622 3 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @diyaguru8692
    @diyaguru8692 3 місяці тому

  • @NilaxsanNilax-il8pd
    @NilaxsanNilax-il8pd 3 місяці тому

    ஈழத்துக்கே உரித்தான பாடல் 😔

  • @N.mahendiranRajeshwari
    @N.mahendiranRajeshwari 3 місяці тому

    Arumai bro thanks

  • @vijayaletchumyrajagopal764
    @vijayaletchumyrajagopal764 3 місяці тому

    Thalaivar Methagu Pirapakaranin favourite Song.

  • @anandhisethuraman4964
    @anandhisethuraman4964 4 місяці тому

    ஆகாயத்தில் தொட்டில் கட்டும் மங்கை உன்னை கண்டாள் ஆகாயத்தில் தொட்டில் கட்டும் மங்கை உன்னை கண்டாள் ஆசை தேரில் ஏறிக்கொண்டு நேரில் இங்கே வந்தாள் இந்நேரத்தில் வந்தேன் என்று ஏதோ எண்ண வேண்டாம் பெண்ணாகத்தான் வந்தேன் இங்கு கண்ணா உன் மேல் எண்ணம் உண்டு ஆகாயத்தில் தொட்டில் கட்டும் மங்கை உன்னை கண்டாள் ஆசை தேரில் ஏறிக்கொண்டு நேரில் இங்கே வந்தாள் இந்நேரத்தில் வந்தேன் என்று ஏதோ எண்ண வேண்டாம் பெண்ணாகத்தான் வந்தேன் இங்கு கண்ணா உன் மேல் எண்ணம் உண்டு உச்சி வெயில் வரும்போது பச்சை நிறம் என் மேனி அந்திப் பட்டு இந்நேரம் சந்திரனின் சஞ்சாரம் ஆலமரம் நிழலினிலே நிழலினிலே….. ஆலமரம் நிழலினிலே - நான்கு வலம் நானிருப்பேன் ஆதரித்து நீயணைத்தால் வேதனைக்கு சுகம் தருவேன் மஞ்சள் உண்டு பொட்டும் உண்டு மஞ்சம் மட்டும் இன்னும் இல்லை ஆகாயத்தில் தொட்டில் கட்டும் மங்கை உன்னை கண்டாள் ஆசை தேரில் ஏறிக்கொண்டு நேரில் இங்கே வந்தாள் இந்நேரத்தில் வந்தேன் என்று ஏதோ எண்ண வேண்டாம் பெண்ணாகத்தான் வந்தேன் இங்கு கண்ணா உன் மேல் எண்ணம் உண்டு

    • @anandhisethuraman4964
      @anandhisethuraman4964 4 місяці тому

      அள்ளி வரும் பூவாசம் வெள்ளை முத்து பொன்னாரம் பெண்மை இளம் பூவானில் வெள்ளை நிற இளஞ் சேலை கால் அளவு கருங் கூந்தல்....... கருங் கூந்தல் (மியூசிக்) கால் அளவு கருங்கூந்தல் கண்ணிரண்டில் சொல்லாதோ பாமகளின் சுகவாசம் நீ அறிய கூடாதோ கன்னம் தொட்டு கையில் தட்டு உன்னை தந்து முல்லை மொட்டு. (ஆகாயத்தில்)

  • @jayyshaan1234
    @jayyshaan1234 5 місяців тому

    I

  • @Kanimozhi-ym2ge
    @Kanimozhi-ym2ge 5 місяців тому

    Redkani❤❤❤❤🎉

  • @panneerselvamnavappin2857
    @panneerselvamnavappin2857 5 місяців тому

    சிறப்பு ஐயா மாற்றம் வர இதுதுவும்சேவைதான்.இந்தமறைக்கப்படுள்ளது வெளியே எடுத்து பகிர்வுசெய்த இந்த channel - ஐ போற்றுகிறோம். பாராட்டுகிறோம்.தொடர்ந்துஒளிபரப்புங்கள்.நன்றி!

  • @laxmiiyer3
    @laxmiiyer3 5 місяців тому

    Amma ennum uravu arumaiya sonnergal

  • @amuthamohan967
    @amuthamohan967 5 місяців тому

    இருநூறு தடவை கேட்டுவிட்டேன் பாடல் மெருகு ஏறிக்கொண்டே செல்கிறது இதுதான் தமிழ் பாடல்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sairabanu-wj4ym
    @sairabanu-wj4ym 6 місяців тому

    3:40

  • @gerardgerard4049
    @gerardgerard4049 6 місяців тому

    Enna padam.

    • @thamilparai4646
      @thamilparai4646 3 місяці тому

      It is in the description with other details: Kanna Nalamaa -- கண்ணா நலமா (1972)

  • @kalyanipalaniandy5298
    @kalyanipalaniandy5298 6 місяців тому

    Ithuthab. Unnnaiyana. Rhaitun. Paasam. Antha. Oil painting. Anga. Irunthalum.nakla.irykanununu.ninaipanfa.ithythan.ynmaiyana.thaipaasam

  • @rajamorningstar7385
    @rajamorningstar7385 6 місяців тому

    மிகவும் சிறப்பு ங்க ❗

  • @Goodfitailor
    @Goodfitailor 6 місяців тому

    👏👏👌👌🙏🙏🙏

  • @Goodfitailor
    @Goodfitailor 6 місяців тому

    👏👏👌👌🙏🙏🙏🙏

  • @RGandhimathi-q9q
    @RGandhimathi-q9q 7 місяців тому

    This song i am going 2 heaven i love so much This film Each and every stafs ❤❤❤ Madurai Aravind

  • @sekaransivam929
    @sekaransivam929 7 місяців тому

    Super ma 🎉

  • @barathiselvam3298
    @barathiselvam3298 7 місяців тому

    இசை அமைத்தவர் மெல்லிசைத் தென்றல் V.குமார் அவர்கள்.

  • @user-cl1zo8fq1r
    @user-cl1zo8fq1r 7 місяців тому

    நான் 14 வயதில்பார்த்தபடம்❤❤

  • @yogayogeswaran6970
    @yogayogeswaran6970 7 місяців тому

    தாய் மனம் is great

  • @shobam2956
    @shobam2956 7 місяців тому

    Appa😭😱😭😭

  • @apsarasahul2896
    @apsarasahul2896 7 місяців тому

    அருமையான பாடல்❤❤❤❤🎉🎉🎉😢😢

  • @rainfall1682
    @rainfall1682 7 місяців тому

    Beautiful song and lyrics

  • @jeyaranileela7238
    @jeyaranileela7238 7 місяців тому

    ❤Narmyvallum

  • @xavierpaulraj2314
    @xavierpaulraj2314 7 місяців тому

    இந்த கதை பரிசுத்த வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது

  • @JAYAKUMARK-cz6mz
    @JAYAKUMARK-cz6mz 8 місяців тому

    Excellent song ,beautiful melodious. Thank you my favorite UA-cam.

  • @keerthikanmani8481
    @keerthikanmani8481 8 місяців тому

    நடிகை ஜெயந்தி நடிப்பு அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @mssubramaniam9625
    @mssubramaniam9625 8 місяців тому

    Annai.annaipotri

  • @sebasthiraju6779
    @sebasthiraju6779 8 місяців тому

    🤝👍👌🙏

  • @KsathishkumarSathish-sx6ub
    @KsathishkumarSathish-sx6ub 8 місяців тому

    இந்த பாடல் கேப்டன் சமார்பனம்

  • @rabilarabi1111
    @rabilarabi1111 8 місяців тому

    அருமையான.பாடல்.வாழ்த்துக்கள்

  • @tvasantharajan495
    @tvasantharajan495 9 місяців тому

    எவ்வளவு முறை கேட்டாலும் தித்திக்கும் பாடல். சுசீலா அம்மாவின் தேன் குரல், என்றும் இளமை.

  • @somujayaraman2917
    @somujayaraman2917 9 місяців тому

    சூப்பர்பாடல்

  • @Adampakkam
    @Adampakkam 9 місяців тому

    /26 you/ aty you/ are you/ in a world 2:29 second on 😢 THE SAME ❤ the only ONE

  • @MSaranya-v7c
    @MSaranya-v7c 9 місяців тому

    Super

  • @subramaniamsubramaniam1916
    @subramaniamsubramaniam1916 9 місяців тому

    Wonderful voice by TMS.....Ooh what a voice