Jaffna Institute for Law and Policy
Jaffna Institute for Law and Policy
  • 15
  • 45 413

Відео

சொரியல் காணியில் வீடு கட்டலாமா | அறம் பேசு 14
Переглядів 1,5 тис.Місяць тому
சொரியல் காணியில் வீடு கட்டலாமா | அறம் பேசு 14 aram pesu #court #institute #jaffna #law #lka #policy #srilanka kuruparan
சனாதிபதி தேர்தலில் ஒருவரும் பெரும்பான்மை வாக்குகள் பெறா விட்டால் அடுத்தது என்ன நடக்கும்?
Переглядів 3712 місяці тому
சனாதிபதி தேர்தலில் ஒருவரும் பெரும்பான்மை வாக்குகள் பெறா விட்டால் அடுத்தது என்ன நடக்கும்?
யார் கள்ள சட்டத்தரணி ? | அறம் பேசு 11 | Aram Pesu # 11
Переглядів 10 тис.4 місяці тому
யார் கள்ள சட்டத்தரணி ? | அறம் பேசு 11 | Aram Pesu # 11 #jaffna #law #lka #policy #Court #srilanka #institute
காணி மோசடியில் அகப்படாமல் தப்புவது எப்படி ? | அறம் பேசு 09
Переглядів 3,2 тис.6 місяців тому
காணி மோசடியில் அகப்படாமல் தப்புவது எப்படி ? | அறம் பேசு 09 | Aram Pesu 09 #srilanka #lka #politics #Jaffna #Institute #Law #Policy
காஷ்மீரும் இந்தியாவும் 13 ஆம் திருத்தமும் | அறம் பேசு 08 | Aram Pesu 08
Переглядів 3617 місяців тому
காஷ்மீரும் இந்தியாவும் 13 ஆம் திருத்தமும் | அறம் பேசு 08 | Aram Pesu 08 #srilanka #lka #politics #Jaffna #Institute #Law #Policy
சட்டத்தை எந்த மொழியில் கற்பிப்பது? | அறம் பேசு | அத்தியாயம் 07 | Aram Pesu 07
Переглядів 4198 місяців тому
சட்டத்தை எந்த மொழியில் கற்பிப்பது? | அறம் பேசு | அத்தியாயம் 07 | Aram Pesu 07
வங்கிகளின் அதிகாரத்தை அதிகரிக்கும் உயர் நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு | அறம் பேசு 06
Переглядів 6168 місяців тому
வங்கிகளின் அதிகாரத்தை அதிகரிக்கும் உயர் நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு | அறம் பேசு 06 #Law #srilanka #lka #politics #Jaffna #Institute #Law #Policy
அரச பல்கலைக்கழகங்களில் பேச்சுரிமை | அறம் பேசு | அத்தியாயம் - 05
Переглядів 6448 місяців тому
அரச பல்கலைக்கழகங்களில் பேச்சுரிமை | அறம் பேசு | அத்தியாயம் - 05 தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை பாசிசம் யுத்தம் மோதல் LTTE SL
அவசர பணத்தேவைக்கு காணியை ஈடுவைக்கலாமா ? #அறம்பேசு - அத்தியாயம் 04 - #AramPesu 04
Переглядів 1,3 тис.9 місяців тому
அவசர பணத்தேவைக்கு காணியை ஈடுவைக்கலாமா ? Aram Pesu 04 #Land # #srilanka #lka #politics #Jaffna #Institute #Law #Policy
நசீர் அஹமட் தொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்பினை நாம் கொண்டாட வேண்டுமா ? Aram Pesu 03
Переглядів 3399 місяців тому
நசீர் அஹமட் தொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்பினை நாம் கொண்டாட வேண்டுமா ? Aram Pesu 03 #nazeerahmad #hakeem #slmc #srilanka #lka #politics #Jaffna #Institute #Law #Policy
தொல்லியலில் மதமும் அரசியலும்: சட்டம் சொல்வதென்ன?அறம் பேசு - அத்தியாயம் 02
Переглядів 90410 місяців тому
தொல்லியலில் மதமும் அரசியலும்: சட்டம் சொல்வதென்ன?அறம் பேசு - அத்தியாயம் 02 #archaeology #kurunthoormalai #srilanka #buddhism #lka #politics #AramPesu 02 #அறம் #பேசு #சட்டம் #சட்டத்தரணி #தொல்லியல் #அரசியல் #சட்டம் #மதம் #இலங்கை
மருத்துவக் கவனயீனம் #அறம் பேசு - அத்தியாயம் 01
Переглядів 2,1 тис.10 місяців тому
மருத்துவக் கவனயீனம் #அறம் பேசு - அத்தியாயம் 01

КОМЕНТАРІ

  • @sinthusinthuyan8615
    @sinthusinthuyan8615 18 днів тому

    Nee ellam oru lawyer una unila irunthu thukinathu sari than kalara kapatha than nee sari una poi nalavana ninchom 😡

  • @saudilanka7668
    @saudilanka7668 20 днів тому

    Where are you now???

  • @ststharan
    @ststharan 22 дні тому

    வக்கீல்கள் நீதிமன்றில் வாதிடுவதற்காக பொதுமக்களிடம் வாங்கும் கூலிக்கு உத்தியோகபூர்வமாக பற்றுச்சீட்டு வழங்கும் சட்டம் விரைவில் வர வேண்டும், மாற்றம் ஒன்றே மாறாதது. வருமான வரி செலுத்தவேண்டிய வக்கீல்கள் மக்கள் பணத்தை ஏப்பம் விடுவது ஜெனநாயகத்துக்கு எதிரானது. மக்களின் சட்ட அறிவின்மையை பயன்படுத்தி , குற்றவாளிகளுக்கும் போதைப்பொருள் கடத்தல்காரருக்கும் முட்டுக்கொடுத்து ஒரு நாளில் லட்சங்களில் சம்பாதிக்கும் வக்கீல்களுக்கு வருமான விதிவிலக்களிப்பது அபத்தமானது. வக்கீல்களின் போராட்டத்தால் நாடு நடுத்தெருவுக்கு வராது, அரசு இந்த விடையத்தில் கண்டும் காணாமல் இருப்பது வேதனைக்குரியவிடையம். மக்களின் பிரதிநிதிகளை பயன்படுத்தி சட்டசபையில் இருந்து மாற்றங்கள் ஏற்பட மக்கள் அழுத்தம், போராட்டம் ஒன்று இந்த நாட்டுக்கு அவசியமாகின்றது.

  • @pandiyanpannaipalli8513
    @pandiyanpannaipalli8513 26 днів тому

    காமுகன் கயவர்களை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பற்றும் பிணம் தின்னும் சட்டத்தரணி குருபரன் திருமுருகன் திருவிளையாடலுக்கு வெள்ளையடிக்கும் நீங்கள் மருத்துவ மாஃபியாக்களின் காவலன் மட்டுமல்ல சட்டத்தரணி மாஃபியாக்களின் தலைவன்

  • @manoharaseelan
    @manoharaseelan 26 днів тому

    இவரும் இந்த திருடர்களில் ஒருவர். இவர் தற்போது திட்டு உறுதி எழுதிய இன்னும் ஒரு திருட்டு வக்கீலுக்காக வாதாட ஒத்துக்கொண்டிருக்கிறார்.

  • @asathananthan
    @asathananthan 27 днів тому

    People often first choose a side based on their own ideals or benefits, and then look for arguments to justify their actions or decisions. It reflects the human tendency to be subjective and self-serving when making choices - Someone

  • @manoharaseelan
    @manoharaseelan 27 днів тому

    You are also representing a fraudulently written deed. You are trying to save another dishonest Lawyer. This lawyer is now parked. You all are thiefs. Don't cheat the innocent people. Why you wearing suit? Don't you feel shy to do such a dirty thing? You people have made a security wall to safeguard the dishonest lawyers. Very soon you will regret for what the activities. Okkoma yaluwo malli.

  • @g.vasanthaseelan447
    @g.vasanthaseelan447 27 днів тому

    இந்த காணொளியை யூடியூப் எனும் சமூக ஊடகத்தில் வெளியிடுவதற்கு உங்கள் மேலதிகாரியிடம் பெற்றுக் கொண்ட அனுமதி பத்திரத்தை காட்டுவீர்களா?!

  • @user-qu4xw9rh1m
    @user-qu4xw9rh1m 27 днів тому

    இன்றுமுதல் இவரை குச்சொழுங்கை நாயகன் என மக்கள் அழைக்க தொடங்கினாலும் ஆச்சரியம் இல்லை. இவரிடம் Law படிச்சு சுவருக்கு வெள்ளை அடிக்கத்தான் முடியும் போல. வீரமும் செல்வமும் இல்லாக்கல்வி பாழ்.

  • @aisygroup
    @aisygroup 27 днів тому

    கேள்விகளுடன் முற்றுப்பெறும் ஒரு சிறிய கற்பனை நிகழ்வு....... உங்களது தொழில் உயிர்களுக்கு உதவுவது என்று வைத்துக்கொள்வோம் (இப்போது மனித உணர்வுகள், மனிதனின் நற் பண்புகள் மற்றும் தீய பண்புகள் அனைத்தும் வருமானம் தேடும் தொழில்களாகிவிட்டன என்பது வேறு கதை). அதற்கான உங்களது சம்பளம் அவ்வுயிர்களிடமிருந்து கிடைக்கும் அன்பு மரியாதை கலந்த நன்றிகள் என்றும் வைத்துக்கொள்வோம். ஒருநாள், ஒரு நபர் வீதியில் விபத்தினால் காயப்பட்டு உயிருடன் போராடிக்கொண்டு இருக்கும்போது, அதைக் கண்ட உங்களிடம் அத்தருணத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் இருக்கிறது ஆனால் தலைக்கவசம் கைவசம் இல்லை. ஒரு தலைக்கவசத்தை எங்கிருந்தோ பெற்றுக்கொள்வதற்கு உங்களிற்கு ஆகக்குறைந்தது 10 நிமிடங்கள் ஆகும் (அந்த நபர் இறக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் திட்டமிடப்பட்ட வெளித் தடங்கல்கள் ஏற்படுத்தும் காலதாமதங்கள் தவிர்ந்த) என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் உடனடியாக என்ன செய்வீர்கள்? அந்த தலைக்கவசத்தைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை பற்றி சிந்திப்பீர்களா? அல்லது, எத்தருணத்திலாவது உயிர் பிரிந்து விடும் எனும் தருவாயில் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பவனைப் பற்றி சிந்திப்பீர்களா? நிச்சயமாக ஒரு உயிர்களுக்கு உதவும் தொழிலை செய்யும் நீங்கள் உங்களின் மோட்டார் சைக்கிளில், தலைக்கவசம் இல்லாமல் அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வீர்கள் தானே? உங்களை தலைக்கவசம் அணியாமைக்காக சட்டம் தண்டிக்குமா? எதுவும் செய்யமுடியாத நிலையிலும், காலதாமதம் மிகவும் பயனற்ற மறைமுக விளைவையே ஏற்படுத்தும் என்ற உங்களின் புத்திக் கூர்மையான முடிவினாலேயே, தலைக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் என்ற சட்டத்தையும் மீறி அவ்வுயிரை காப்பாற்ற முயற்சி செய்தீர்கள் அல்லவா? இந்த ஒப்புரவுத்தன்மையை இதற்க்கு மேலும் கலாநிதிகளுக்கு விளங்கப்படுத்தத் தேவையில்லை என நினைக்கிறேன்.

  • @shiranithevarajah5916
    @shiranithevarajah5916 28 днів тому

    Please also put a videoclip as to how the public can seek redress against the medical mafia.

  • @shiranithevarajah5916
    @shiranithevarajah5916 28 днів тому

    If you are speaking about the doctor, he had given a report to the health ministry . When he attempted to revive the facilities at the hospital those only work for 10 days & draw salary for month opposed & went on unauthorised strike. As hospital’s function came to a stand still , reasons for the strike came out and the only doctor working for the benefit of the community had to give explanation.

  • @asathananthan
    @asathananthan 28 днів тому

    Did your family doctor threaten you to put this video now?? போடாங்.. 😡

  • @rkmix9910
    @rkmix9910 28 днів тому

    கடமை நேரத்தில் ஒரு வைத்தியரை இன்னொரு வைத்தியர் தாக்கலாமா

  • @rkmix9910
    @rkmix9910 28 днів тому

    ஐயா நீநி மன்றத்தினுள் தொலைபேசி பேசலாமா நீநிபதி வழக்குகளை கதைத்துக்கொண்டு இருக்கும் போதே வக்கீல் மார் போன் பேசுவார்கள் அத்துடன் எந்த ஒரு வக்கீலாவது தமது மாத வருமானத்தை அரசுக்கு வெளிப்படுத்துகின்றரா அதையும் விளங்கப்படுத்துங்கள்

  • @Ravikumar-r5d6c
    @Ravikumar-r5d6c 28 днів тому

    Dr Archchuna Sir ட பேஸ்புக் போஸ்ட் பாத்திட்டு வந்தவங்க like பண்ணுங்க 😂

  • @asathdlk6873
    @asathdlk6873 28 днів тому

    பேஸ்புக் MS க்கு இதனால் ஒரு பாதிப்பும் இல்லையே ? 😄😄😄

  • @sumathykathiravelu4303
    @sumathykathiravelu4303 28 днів тому

    நீங்களும் ஊழல் செய்பவர்களுக்கு உதவி செய்கிறீர்கள் என்பதை உணரமுடிகிறது நானும் சட்டம்பற்றி படித்திருக்கிறேன்

  • @vsivas1
    @vsivas1 28 днів тому

    நீங்கள் சொல்லும் சட்டம் சரியாக இருக்கலாம். கடமை நேரத்தில் கடமைக்குச் செல்லாமல் தனியார் வைத்தியசாலையில் அல்லது சொந்த வேலைகளில் ஈடுபடலாமா?

  • @juhenada5851
    @juhenada5851 28 днів тому

    வெகுளித்தனம்

  • @kulatheepansulakshan8164
    @kulatheepansulakshan8164 28 днів тому

    அரச உத்தியோகாதர்கள் பிழை விட்டால் சாதாரணமக்கள் எவ்வாறு சட்ட நடவடிக்கை எடுப்பது?

  • @kalistathirumaran5264
    @kalistathirumaran5264 28 днів тому

    ஆக மொத்தமும் ஊழல்.

  • @ThuraisinghamRaveendiran
    @ThuraisinghamRaveendiran 28 днів тому

    இப்படி பலவிதமான சுற்று நிருபங்கள் உள்ளன. அனைத்திலுமே கடமை தவறுபவர்கள், ஊழல், மோசடிகளை புரிபவர்களை காப்பாற்றக்கூடியதான சரத்துகளை சேர்த்தே இருப்பார்கள். ஏனென்றால் இவற்றினை ஆக்குவோர் தம்மைத் தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும் இவற்றினூடாக ஆக்கி வைத்திருப்பர். ....

  • @mtechexpress7341
    @mtechexpress7341 29 днів тому

    සිස්ටම් එකේ කියන්නේ සිංහල විතරයි බෞද්ධ රටක්, දෙමළ කතා නොකර රට දාලා යන්න කියලා இது பௌத்த நாடு சிங்களம் மட்டும் தான் இருக்கும் என்றும் system சொல்லுகின்றது தமிழில் பேசாமல் நாட்டை விட்டு வெளியே போ

  • @hardrock5052
    @hardrock5052 29 днів тому

    Tail holder of medical mafia ? Talk about them .

  • @antonypillaialvinus9379
    @antonypillaialvinus9379 29 днів тому

    ஆம், வலுகதியாக நீங்கள் அனைவரும் சட்டத்திற்கு முன் கொண்டு வரப்படுவீர்கள்.

  • @antonypillaialvinus9379
    @antonypillaialvinus9379 29 днів тому

    ஐயா உங்களை வலு கெதியாக court ல் சந்திக்கவேண்டி வரும், ஏனென்றால் கள்ள உறுதி எழுதி வைத்திருப்பவர்களுக்கெல்லாம் Lawyer இருக்கிறீர்கள்.

    • @ststharan
      @ststharan 27 днів тому

      கள்ள உறுதி மட்டுமல்ல கசிப்பு கஞ்சா கடத்துறவன் களவு கற்பழிப்பழிப்பு செய்யும் அஜோக்கியனுக்கு வக்காளத்து வாங்கி பணம் சம்பாதிப்பது.

  • @antonypillaialvinus9379
    @antonypillaialvinus9379 29 днів тому

    Special Crime Investigation Bureau ஆல் ,Jaffna Institute for Law and Policy Jaffna இல் Lawyers Arrest பண்ண முடியாதபடி உங்களுடைய எல்லாக் criminal தில்லுமுள்ளுகளுக்கும், எல்லாக் கள்ளர்களும் ஒன்றுகூடி உங்களைச்சுற்றி ஒரு பாதுகாப்பு வேலி போட்டிருக்கிறீர்கள், இந்த கள்ள உறுதி முடிக்கிற Lawyers Arrest பண்ண வேண்டுமாகில் Colombo ல் உள்ள மேலிடத்தில் இருந்து உத்தரவு வர வேண்டுமாம். அங்கும் லஞ்சத்தை குடுத்து சட்டத்தில் இருந்து தப்புகின்றார்கள். இதுதான் இப்போதைய நிலமை.

  • @antonypillaialvinus9379
    @antonypillaialvinus9379 29 днів тому

    Special Crime Investigation Bureau ஆல் ,Jaffna Institute for Law and Policy Jaffna இல் Lawyers Arrest பண்ண முடியாதபடி உங்களுடைய எல்லாக் criminal தில்லுமுள்ளுகளுக்கும், எல்லாக் கள்ளர்களும் ஒன்றுகூடி உங்களைச்சுற்றி ஒரு பாதுகாப்பு வேலி போட்டிருக்கிறீர்கள், இந்த கள்ள உறுதி முடிக்கிற Lawyers Arrest பண்ண வேண்டுமாகில் Colombo ல் உள்ள மேலிடத்தில் இருந்து உத்தரவு வர வேண்டுமாம். அங்கும் லஞ்சத்தை குடுத்து சட்டத்தில் இருந்து தப்புகின்றார்கள். இதுதான் இப்போதைய நிலமை.

  • @jeyathevankulasingham1336
    @jeyathevankulasingham1336 29 днів тому

    நல்ல தகவல். AR & FR Srilanaka public administration publications information. 🙏🏼🙏🏼🙏🏼😍

  • @navaretnarajahalakuramanan7544
    @navaretnarajahalakuramanan7544 29 днів тому

    அப்போ உங்களால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியுமா என்று பாருங்கள் ஐயா ஏழைமக்களின் உயிருடன் விளையாடும் இந்த கயவர்களை விடவேண்டாம்.

  • @samshankar-vg5nh
    @samshankar-vg5nh 29 днів тому

    எவ்வளவு லஞ்சம் வாங்கீட்டு கதைக்கிறாய்.மாப்பியாக்களுக்கு சட்டம் இல்லையா?

  • @jeg533
    @jeg533 29 днів тому

    நீங்கள் ஏன் மற்ற தரப்பு பொது மக்களுக்கு செய்த குற்றங்களுக்கு பொது மக்களின் சார்பாக நிவாரணம் பெறும் சட்டத்தை கூறவில்லை (this violates the principles of medical ethics, so how will the public get compensation for this?)

    • @ststharan
      @ststharan 27 днів тому

      மருத்துவ மாபியாக்களிடம் பணம் உள்ளது மக்களிடம் என்ன உள்ளது.?

    • @jeg533
      @jeg533 27 днів тому

      @@ststharan புலம்பெயர் மக்களிடம் கேட்கலாம் ( இந்த கள்ளர் சமூகத்தில் இருந்து அகற்ற படவேண்டும்)

  • @SV.Thamil
    @SV.Thamil 29 днів тому

    இதை யார் உங்களுக்கு சொல்ல சொன்னது மருத்துவ மாபியாகலா

  • @SV.Thamil
    @SV.Thamil 29 днів тому

    facebook ஓன்று இருந்தபடியால் தான் அவர்கள் வண்டவாளம் தண்டவாளத்துகு வந்தது

  • @thajashkanththarmarasa9867
    @thajashkanththarmarasa9867 29 днів тому

    சாவகச்சேரி வைத்தியசாலையில் நடந்த அக்கிரமங்கள்!! Dr அர்ச்சுனா கூறிய குற்றச்சாட்டுக்கள்: 1. பாடசாலை மாணவர்களுக்கு போதைமாத்திரைகள் வழங்கியது. 2. கட்டட வேலையில் ஊழல் 3. இராணுவத்தை பயன்படுத்தி பெயின்ட் அடித்துவிட்டு பணம் எடுத்தது. 4. பிணத்தை வைத்து பணம் பறிப்பது. 5. காலாவதியான மருந்துகளை நோயாளருக்கு வழங்குவது 6 . அரச மருந்துகளை தனியார் வைத்தியசாலைக்கு விற்பது 7. வைத்தியர்கள் சேவைநேரத்தில் தனியார் மருத்துவமனை செல்வது. 8. வைத்தியர்கள் சரியாக சேவையாற்றாதது 9. வைத்தியர்கள் அதிகநாட்கள் விடுமுறை எடுப்பது. 10. சிறு வைத்தியம் அதாவது மண்டை உடைந்தாலே அம்புலன்சில் வேறு வைத்திய சாலைக்கு அனுப்புவது. 11. நோயாளர்களை தனியார் வைத்திய சாலைக்கு செல்லுமாறு கூறி அங்கு இதே வைத்தியர்கள் பணத்திற்காக சிகிச்சை செய்வது. இன்னும் பல கேள்விகள் உண்டு இவற்றிற்காக ஏன் இதுவரை எந்த பதிலும் பணிப்பாளர் சொல்லவில்லை? இவற்றிற்குப்பின்னால் பணிப்பாளரின் பண வெறியும் இருக்கிறதா? இதுவரை சட்டத்துறை ஏன் இது விடயங்கள் தொடர்பில் வழக்குப்பதிவு செய்யவில்லை? ஏன் ஒருவரின் நியமனத்தை தடுப்பதற்கு ஒட்டுமொத்த வடக்கு நிர்வாகமும் குறியாக இருந்தது? பணிப்பாளரால் பதில் சொல்ல முடியுமா?

  • @msbanda2123
    @msbanda2123 29 днів тому

    You content is very important. Please use a good microphone.

  • @dhamik7822
    @dhamik7822 29 днів тому

    அரச ஊழியர்கள் வேறு வழிகளில் மேலதிக வருமானத்தை ஈட்ட முடியாது என E code இல் உள்ளது. இது எப்படி ஐயா சாத்தியம்????😮😮😮😮

    • @jeyathevankulasingham1336
      @jeyathevankulasingham1336 29 днів тому

      கடமை நேரம் தவிர்ந்த நேரத்தில் அரச டாக்டர்கள் private ஆக உழைக்கலாம்

    • @sasitharankandiah5897
      @sasitharankandiah5897 28 днів тому

      Entha piruvik appady ullathu Iya?

  • @shumangaleekanthasamy4002
    @shumangaleekanthasamy4002 29 днів тому

    அரச உத்தியோகர்த்தர்களான வைத்தியர்கள் தங்கள் கடமை நேரத்தில், அரச வைத்தியசாலைகளில் இல்லாமல், தங்கள் தனியார் வைத்திய நிலையங்களில் வேலை செய்யலாம், அரச வைத்தியசாலைக்கு சொந்தமானவற்றை சூறையாடலாம் என்றெல்லாம் எந்த சட்டம் சொல்கிறது……? இவை சம்பந்தமாக ஏற்கனவே எழுத்துமூலம் முறைப்பாடுகள் வைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உரை கூறுகிறதே..? அவற்றிற்கு ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை..? இப்போது பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டுவந்த பின்னும் இந்த மோசமான Medical Mafias, இவ்வளவு அழுத்தம் கொடுக்கிறதே…? முறையாக பக்குவமாக கையான்டிருந்தால், இப்படியானவர்கள் அவரை சும்மா விட்டிருப்பார்களா என்ன..?

  • @sinthujam5452
    @sinthujam5452 29 днів тому

    Saka uththiyokatharai adikalama? Saka uththiyokatharai avaruku theriyamal phone il photo edukalama?

  • @kandiahthanesvaran7994
    @kandiahthanesvaran7994 29 днів тому

    இது தொடர்பாக குறித்த கருத்தை சமூக ஊடகத்தில் தெரிவித்ததன் மூலமாகவே மக்களிற்கு பல உண்மைகள் வெளிக்கொணரப்பட்டது… இதில் அரசுக்கு எதிராக எந்த கருத்தையும் முன்வைக்கவில்லை… ஊழல் பெருச்சாளிகளின் ஏப்பம் மட்டுமே வெளிக்கொணரப்பட்டது… மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் எவனும் சரியாக கடமை புரிய வேண்டும்.

    • @user-kh1vi8lf9i
      @user-kh1vi8lf9i 29 днів тому

      அர்ச்சனா மருத்துவன் மூன்று மொழியும் சரளம் இவருக்கு இரண்டு மொழி. Parliament ku அர்ச்சனா போய்விடுவானோ என பதற தொடங்கி விட்டார். வேலையால் நிற்பாட்ட பட்ட போது இவருக்காக ஒருவன் கூட குரல் கொடுக்காதது விளங்குதா ஏன் என...

  • @KuruArumai
    @KuruArumai 29 днів тому

    நீங்கள் சொல்வது சரி. இங்கு சிஸ்டம் இருக்கா

  • @theepanmp3382
    @theepanmp3382 29 днів тому

    Nice. Please upload in English as well.

  • @thusynisan1299
    @thusynisan1299 29 днів тому

    மிக சரியான கருத்து. மிக சிறப்பான துடிப்பான ஒரு அரச அதிகாரி அவசரப்படுவது அவசரப்பட்டு அனைத்தையும் போட்டுடைப்பது சமூகதம்திற்கு பேரிழப்பு என்பதுடன் , அவருக்கும் அது மீள முடியாத பெரும் துயரில் கொண்டு சென்று விடும். உண்மையில் எமது சமூகம் இன்னமும் உணர்ச்சிகரமான மனநிலையில் இருந்து மீளாது இருப்பது கவலைக்குரியது. இங்கு உங்களின் கருத்துக்களிலும் சில அவசர புத்தி பிடித்த நல்ல இளைஞர்கள் வசைபாடுவார்கள் அவர்கள் பாவம் அவர்களுக்காக நாம் கடவுளை வேண்டிக் கொள்வோம்.

  • @raksha7869
    @raksha7869 29 днів тому

    உண்மையான கள்ளனை விட்டுட்டு நல்லவனில் பிழை பிடிக்கும் வேலை 😡😡😡😡

  • @user-kh1vi8lf9i
    @user-kh1vi8lf9i 29 днів тому

    இவருக்கு பாரிய உளவியல் தாக்கமுள்ளது எடுபடாது ராசா

  • @user-qu4xw9rh1m
    @user-qu4xw9rh1m 29 днів тому

    அடங்கி ஒடுங்கி அடிமையாக வாழ் என்கிறது சட்டம் 🎉

    • @theepanmp3382
      @theepanmp3382 29 днів тому

      அரசாங்கம் சம்பந்தப்பட்ட ஒரு விசாரணைக்கு நீங்கள் சென்று வந்தால் தெரியும் ஒரு சட்டத்தில் வலிமை என்னவென்று. சாவச்சேரி வைத்தியர் செய்வது எல்லாம் ஒரு அரசியல் பின்புலத்தோடு.‌ அது ஒரு திட்டமிடப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல். சட்டத்தில் கலாநிதி பட்டம் பெற்றவர் பல ஆயிரம் வழக்குகளை உச்ச நீதிமன்றங்களில் சந்தித்தவர் எவருக்கு தெரியும் சட்டங்கள் என்று உயர் அதிகாரிகளை பதம் பார்க்கும் என்று.‌

    • @LoganathanSundram
      @LoganathanSundram 25 днів тому

      😂😂😂😂😂😂😂

  • @JanakanSivagnanam_
    @JanakanSivagnanam_ 29 днів тому

    Law Link plz

  • @JanakanSivagnanam_
    @JanakanSivagnanam_ 29 днів тому

    please use microphone

  • @BiggTvTamil
    @BiggTvTamil 29 днів тому

    கடமை நேரத்தில் தனியார் துறையில் வேலை செய்யலாம் என்று தபான விதிக் கோவை கூறுகின்றதா? அதைப்பற்றியும் கதையுங்கள் வக்கீல் ஐயா

    • @user-kh1vi8lf9i
      @user-kh1vi8lf9i 29 днів тому

      இது ஒரு தீய நோக்கமுள்ள, உளத்தாக்கத்தின் விளைவு. ஒரு நாய் கூட கேள்வி கேட்க இல்லையே இவர் பல்கலையால் கலைக்கப்பட்ட போது. அர்ச்சனா மும்மொழி திறன். இவர் இருமொழி. விளம்பர வீடியோ

    • @user-kh1vi8lf9i
      @user-kh1vi8lf9i 29 днів тому

      Mafia charged 300 000.00 to release dead body from gov hospital he should have if intention is pure released videos of bribery and corruption of Gov officials. Shame on him