தம்பி சூர்யா
தம்பி சூர்யா
  • 147
  • 603 767
துருவுவதற்கு சீமான் என்ன தேங்காயா. என்னடா தலைப்பு இது 😂 தந்தி
#seeman #ntk #seemanism #dravidamodel
#thambi
#thennagam
#thadam
#udanevizhithamizha
#asuran
#saatai
#naamtamilarkatchi
Переглядів: 1 848

Відео

சீமான் சாலையோரம் பேசியிருந்தால் ஆபத்தில் முடிந்திருக்கும். மனோ தங்கராஜ்.
Переглядів 2 тис.9 годин тому
#seeman #manothangaraj #ntk #naamtamilarkatchi #seemanism #thennagam #thambi #saatai #udanevizhithamizha #seeman4tn
சீமான் பெயரை சொல்வது அவமானம். விசிக வன்னியரசு. திருமாவளவன்
Переглядів 1,6 тис.19 годин тому
#vck #vanniyarasu #viduthalaichiruthaigalkatchi #ntk #seeman #naamtamilarkatchi #thambi #thennagam #saatai #udanevizhithamizha
பறையர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும். சீமான் வெளியிட்ட ஆதாரம். தெலுங்கு ஆதிக்கம்
Переглядів 1,6 тис.21 годину тому
#seeman #seemanism #ntk #vck #thirumavalavan #vanniyarasu #naamtamilarkatchi #thambi #saatai #thennagam #udanevizhithamizha
SC,ST ஆணையம் சீமான் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு. MP கனிமொழி வெளியிட்ட பதிவு
Переглядів 1,9 тис.День тому
#seeman #ntk #seemanism #mpkanimozhi #dmk #mkstalin #sivajikrishnamurthy #thennagam #udanevizhithamizha #thadam #thambi #saatai #asuran #naamtamilarkatchiseeman
சிறைக்கு செல்ல தயார். சீமான் தம்பிகள். சிறை அதை நிறை.
Переглядів 2,1 тис.День тому
#seeman #seemanism #ntk #thambi #saatai #thennagam #udanevizhithamizha #naamtamilarkatchi #dravidam100 #dravidamodel #ntk #bjp #annamalai
சீமானுக்கு நன்றி தெரிவித்து சிவகங்கை முழுவதும் ஒட்டப்பட்ட பதாகைகள். பதறும் அண்ணாமலை
Переглядів 1,6 тис.День тому
#seeman #edappadipalanisamy #annamalai #ntk #bjp #admk #seemanism #saatai #thambi #thennagam #thadam #udanevizhithamizha #asuran #vallalmedia
திருச்சி SP வருண்குமார் பற்றி பேசுவதை நிறுத்த வேண்டும். திசை மாற்றம் செய்யும் திமுக
Переглядів 1,3 тис.День тому
#seeman #seeman4tn #varunkumar #ips #seemanism #ntk #dmk #naamtamilarkatchi #thennagam #saatai #thambi #udanevizhithamizha #thadam #asuran
திமுகவின் கதறல் ஆரம்பம். இனிமேல் இந்த மண்ணில் தமிழ்த்தேசியம் மட்டுமே
Переглядів 1,2 тис.14 днів тому
#actorvijay #thalapathyvijay #tvk #tamilagavetrikazhagam #actorvijay #dmk #dravidam100 #dravidamunnetrakazhagam #dmkitwings #seeman #seemanism #ntk #thennagam #udanevizhithamizha #saatai #thadam #makkalpakkam
ஆண்டை சினேகா ஆட்டய போட வந்த சினேகா. இதே பொழப்புதானா உனக்கு
Переглядів 5 тис.14 днів тому
#thirumavalavan #sneha #vck #ntk #seeman #saatai #thirumavalavan #thennagam #udanevizhithamizha #seemanism #thadam #makkalpakkam #asuran
இணையத்தில் மிரட்டி எடுக்கும் தம்பிகள். திருமா பிறந்தநாள் விழாவில் சீமானை விமர்சித்தது தவறு
Переглядів 8 тис.21 день тому
#thirumavalavan #birthday #seeman #vck #siruthaigal #viduthalaichiruthaigalkatchi #saatai #seemanism #thennagam #udanevizhithamizha #viduthalaisiruthaigal thirumavalavan
திருச்சி SP வருண்குமாருக்கு வாழ்த்துக்கள். சுபவீ யின் வக்கிர புத்தி. பதிலடி
Переглядів 1,9 тис.21 день тому
#seeman #subavee #naamtamizharkatchi #dravidam100 #dmk #seemanism #ntk #thennagam #udanevizhithamizha #asuran #makkalpakkam
ஆளுநர் மாளிகையில் கொண்டாட்டம். திராவிடமும் ஆரியமும் ஒன்று சேர்ந்து நடத்திய Party🎉
Переглядів 1,5 тис.21 день тому
ஆளுநர் மாளிகையில் கொண்டாட்டம். திராவிடமும் ஆரியமும் ஒன்று சேர்ந்து நடத்திய Party🎉
அண்ணாமலைக்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின். பதறும் சிறுபான்மை மக்கள்.
Переглядів 1,7 тис.21 день тому
அண்ணாமலைக்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின். பதறும் சிறுபான்மை மக்கள்.
இதெல்லாம் திராவிட மாடலின் சாதனைகள்😂.
Переглядів 1,4 тис.21 день тому
இதெல்லாம் திராவிட மாடலின் சாதனைகள்😂.
ஆபாசமாக பேசிய த.மோ அன்பரசன். பதிலடி கொடுக்கும் சீமான் தம்பிகள்
Переглядів 93621 день тому
ஆபாசமாக பேசிய த.மோ அன்பரசன். பதிலடி கொடுக்கும் சீமான் தம்பிகள்
நாம் தமிழர் கட்சியை தடை செய்வேன். ராஜீவ் காந்தி வன்மம் நிறைந்த பேச்சு
Переглядів 1,4 тис.28 днів тому
நாம் தமிழர் கட்சியை தடை செய்வேன். ராஜீவ் காந்தி வன்மம் நிறைந்த பேச்சு
சுபவீ யின் சாதி வெறி. வைரமுத்துவை எதிர்க்க இதுதான் காரணம்.
Переглядів 1,4 тис.28 днів тому
சுபவீ யின் சாதி வெறி. வைரமுத்துவை எதிர்க்க இதுதான் காரணம்.
சீமானுக்கு எதிராக புதிய பாடல். திமுக இணைய கூலிப்படையால் வெளியிடப்பட்டது.
Переглядів 8 тис.Місяць тому
சீமானுக்கு எதிராக புதிய பாடல். திமுக இணைய கூலிப்படையால் வெளியிடப்பட்டது.
சதிகாரன் கருணாநிதி, சுபவீ, ஆனந்திநாயுடு. இந்த காணொளியை பார்க்க வேண்டும்
Переглядів 5 тис.Місяць тому
சதிகாரன் கருணாநிதி, சுபவீ, ஆனந்திநாயுடு. இந்த காணொளியை பார்க்க வேண்டும்
தடுப்பணை இல்லாத தமிழ்நாடு. தண்ணீரை வீணாக்கும் தமிழ்நாடு.😓
Переглядів 1,3 тис.Місяць тому
தடுப்பணை இல்லாத தமிழ்நாடு. தண்ணீரை வீணாக்கும் தமிழ்நாடு.😓
திமுக இணைய கூலிப்படைக்கு அவதூறு மற்றும் ஆபாசம் இதே பொழப்புதான்
Переглядів 1,8 тис.Місяць тому
திமுக இணைய கூலிப்படைக்கு அவதூறு மற்றும் ஆபாசம் இதே பொழப்புதான்
வீரலட்சுமி மேடம் கிட்ட ஒரு கோரிக்கை. பிரான்ஸ் தமிழச்சி பற்றி தெரியுமா
Переглядів 5 тис.Місяць тому
வீரலட்சுமி மேடம் கிட்ட ஒரு கோரிக்கை. பிரான்ஸ் தமிழச்சி பற்றி தெரியுமா
நீங்க வருவீங்கனு எனக்கு தெரியும். ஆனால் இவ்ளோ சீக்கிரம் எதிர் பாக்கல😂
Переглядів 9 тис.Місяць тому
நீங்க வருவீங்கனு எனக்கு தெரியும். ஆனால் இவ்ளோ சீக்கிரம் எதிர் பாக்கல😂
இடும்பாவனம் கார்த்தியை பற்றி தர குறைவாக பேசி காணொளி வெளியிட்ட பெண்
Переглядів 5 тис.Місяць тому
இடும்பாவனம் கார்த்தியை பற்றி தர குறைவாக பேசி காணொளி வெளியிட்ட பெண்
நாம் தமிழரில் பிளவுகளை ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு செருப்படி
Переглядів 1,9 тис.Місяць тому
நாம் தமிழரில் பிளவுகளை ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு செருப்படி
சாட்டை துரைமுருகன் சோர்ந்து விட்டாரா.? குவியும் கேள்விகள்💭❓
Переглядів 2,2 тис.Місяць тому
சாட்டை துரைமுருகன் சோர்ந்து விட்டாரா.? குவியும் கேள்விகள்💭❓

КОМЕНТАРІ

  • @abrahamthangaraj1508
    @abrahamthangaraj1508 День тому

    Mano Thangaraj oru Maakkaan earmai maadu

  • @gandhimadhan4600
    @gandhimadhan4600 День тому

    தம்பி இவர்கள் தெலுங்கர்கள் இந்த திராவிட கட்சிகளில் அமைச்சர்கள் தெலுங்கு அரசியல் அதிகாரத்தில் அமர வைத்தது யார் தமிழர்கள் யார் இளிச்சவாயன் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் எல்லா மாநிலங்களிலும் அவர் அவர் இனம் ஆண்டு கொண்டு இருக்கிறது அனால் தமிழ் நாட்டில் மட்டும் ஏன் வேறு இனம் ஆண்டு கொண்டு இருக்கிறது தமிழர் விழித்து கொள்ள வேண்டும் நாம் தமிழர்

  • @Karthikking6124Karthik
    @Karthikking6124Karthik День тому

    காப்பாத்தா வேண்டியது அண்ணா இல்லைடா அதிகாரிய😂😂😂

  • @murugankmurugank8855
    @murugankmurugank8855 2 дні тому

    செருப்படி பதிவு வாழ்த்துகள் தம்பி . கோமாளி கூட்டம் புலிகள் பார்த்து கதறுகிறார்கள் காமெடி பீஸ்.

  • @pallpandi8664
    @pallpandi8664 2 дні тому

    👌👌

  • @Hariraman526
    @Hariraman526 2 дні тому

    😂😂😂😂

  • @kennanvsvk9819
    @kennanvsvk9819 2 дні тому

    இவன் அதிகாரத்தை விட்டு வெளியில் வரட்டும் ரோட்டில் கவனமாக போவான் 🤩

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i 2 дні тому

    கருத்தியலால் எதிர்கொள்ள முடியாத ஸ்டாலின் காவல்துறையை ஏவி விடுவது, கைது செய்வது என்பது புத்தி மட்டு. இனியும் திராவிடம் என்று சொல்லிக் கொண்டு 6% திமுக, திக, மதிமுக, தேமுதிக தெலுங்கர்கள், 88% தமிழர்களை ஏமாற்ற முடியாது. தெலுங்கர்கள் "தமிழர்" என்ற போர்வையில் இனி ஓட்டு வாங்க முடியாது. தமிழர்கள் விழித்துக் கொண்டனர், தெலுங்கு திமுகவிற்கு ஓட்டு போட்டதை நினைத்து வருத்தப்பட ஆரம்பித்து விட்டனர். இனி தமிழனே தன் மாநிலத்தை ஆள்வான், தமிழ் தேசியமே வெல்லும், தமிழ்நாடு தெலுங்கர்களிடமிருந்து விடுதலை பெறும், உரிமைகளை பெறும்.

  • @selvarajrajaiah5859
    @selvarajrajaiah5859 2 дні тому

    First DMK govt continue aagumaa nu paarunga appuram Seemanai visarikkalaam

  • @yogayoga8136
    @yogayoga8136 2 дні тому

    இவனுங்களுக்கு 🤣🤣🤣 - சிரிச்சுட்டு நம்ம வேலையை பார்க்க வேண்டியதே நாம் செய்ய வேண்டியது - இதைவிட மொக்கை இவனுங்களுக்குக் கொடுக்கத் தேவையில்லை.

  • @babukanth6833
    @babukanth6833 3 дні тому

    குமரி யில் மலைகள் கொள்ளை போகுது இதை நிறுத்த வக்கில்லை ம__ தங்கராஜ்

  • @SNigilan
    @SNigilan 3 дні тому

    பிறகு வக்கீல் இவர்களை குறுக்கு விசாரணையில் துருவி விசாரிப்பார்....

  • @user-ps4bx7wi8z
    @user-ps4bx7wi8z 3 дні тому

    நாம் தமிழர்❤❤❤❤😊

  • @user-vf3ft4ys7r
    @user-vf3ft4ys7r 3 дні тому

    Naam thamizhar 🇨🇦💪

  • @tamilannaiyovan2750
    @tamilannaiyovan2750 3 дні тому

    ❤❤❤❤

  • @abrahamthangaraj1508
    @abrahamthangaraj1508 3 дні тому

    Super

  • @thavasikani2240
    @thavasikani2240 3 дні тому

    தந்தி கோபாலபுரம் ஆசனவாய் வழியாக வந்த மலம் 😂😂😂

  • @anandhivenkatachalam5458
    @anandhivenkatachalam5458 3 дні тому

    பூச்சாண்டி மாடல் . சரியான பொருத்தமான சொல். தினமும் மிரட்டல் அச்சுறுத்தல் திராவிட மாடல் என்பதை பூச்சாண்டி மாடல் என்று தான் அழைக்கவும் நன்றி வாழ்த்துக்கள் தம்பி

  • @user-fw4ks7ij6u
    @user-fw4ks7ij6u 3 дні тому

    இவை அனைத்துமே நாதக விற்கு இலவச விளம்பரம்! தமிழ் தேசியத்தை வீழ்த்திவிட முடியாது!💪🏻🙏🏻

  • @kumarraju9139
    @kumarraju9139 3 дні тому

    இப்படியே buildup கொடுத்து கொடுத்து உபிகள் அதை நம்பி சீமான் எப்போது கைதாவார் என்று கனவுகண்டு ஒண்ணுமே நடக்காததால் டென்ஷன் ஆகிட்டாங்க . முதல்வர் ஏன் பயப்படுகின்றார் என்றும் , கைது செய்யாவிட்டால் திமுகவை விட்டு வெளியேறுகின்றோம் என்றும் கதறுகின்றார்கள் .

  • @விரா
    @விரா 3 дні тому

    இங்குள்ள ரே அறிவாளி ஸ்ராலின் மட்டுமே அவர் தான் துருவி துருவி விசாரிப்பார்? கேட்டு சொல்லுங்கப்பா!

  • @davidlazarus8396
    @davidlazarus8396 3 дні тому

    கருணாநிதி. வார்த்தை. தானே

  • @VKanagavel-pk9rj
    @VKanagavel-pk9rj 3 дні тому

    துருவி,துருவி விசாரனை செய்தாலும் துருவாமல் விசாரணை செய்தாலும் அண்ணன் சீமானை கைது செய்ய இயலாது,🤪🤪🤪🤪🤪🤪🤪

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 3 дні тому

    துருவி எடுக்க என்ன இருக்கு,இவர்களை போல் கோடிகள் திருடர்களா?😂

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 3 дні тому

    Please play the sandali song

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 3 дні тому

    Stalin and uyirnithi making fool of themselves so what can they do.Their heroes all are cery boring and only do stupid things like racing on chennai and holding by stalin.

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 3 дні тому

    Vijayalachmi will question seeman and his wife according to stalin family and bjp.

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 3 дні тому

    There is story about kalima.

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 3 дні тому

    Stalin and bjp want seeman to be arrested so they can build airport for athani. The more they talk about seeman ntk will be famous. No seeman no food for dmk slaves

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 3 дні тому

    கருணாநிதி இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர், எனவே அவர் தமிழ்நாட்டின் MBC (மிகவும் பிற்படுத்தப்பட்டோர்) பிரிவின் கீழ் வருகிறார். இசை வேளாளர் சமூகம் என்பது பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் அல்ல. எனவே இந்தப் பிரச்சினையை விசாரிக்க SC/ST ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை; இது சீமானை பழிவாங்கும் செயல். Karunanidhi is belong to Isai Vellalar community so he comes under MBC (Most Backward Classes) category in the state of Tamilnadu ; Isai Vellalar community is not The Scheduled Castes and Scheduled Tribes. Therefore SC | ST ஆணையம் has not authority to investigate this issue; it is an act to take revenge on Seeman

  • @rajagopaln7406
    @rajagopaln7406 3 дні тому

    தம்பி மிக சிறப்பு அது வேற ஒன்னும் இல்ல... திமுக கொத்தடிமை திராவிட போலீஸ்கள் திமுக கொத்தடிமை ஊடகங்கள் செய்ற சதி இது