Voice of Sathammai
Voice of Sathammai
  • 27
  • 3 932 732
🇮🇳 நெஞ்சை உருக்கும் சுதந்திர தின உரை வீச்சு 🔥சுதந்திர தினம் | Voice Of Sathammai
#voiceofsathammai #sathammaipriya #trichy #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration#sathammaipriya #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration #success #successquotes #quotes #inspirationalquotes #entrepreneur #motivationmonday #motivationalquote #love #inspirational #mindset #inspire #lifequotes #motivationquotes #instagram #quoteoftheday #business #positivevibes #goals #life #nevergiveup #successmindset #positivity #motivate #lifecoach #quote #tamilmotivationalspeaker #lifeadvicemotivationtamil
📍🇮🇳 நெஞ்சை உருக்கும் சுதந்திர தின உரை வீச்சு 🔥சுதந்திர தினம் | Voice Of Sathammai
=================================
🔴 ua-cam.com/video/3DA_Yc1kUv4/v-deo.html
🔴 ua-cam.com/video/D1GccwFd8W4/v-deo.html
=================================
முனைவர்.நா.சாத்தம்மைப் பிரியா M.Sc., Ph.D.,
தன்னம்பிக்கை பேச்சாளர் பட்டிமன்ற மற்றும் ஆன்மீகப் பேச்சாளர்,
உதவிப் பேராசிரியர்
நுண்ணுயிரியியல் துறை,காவேரி மகளிர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களிடம் மாநில அளவில் முதல் பரிசு பெற்று அவர் விருப்பத்திற்கு இணங்க அவர் முன் உரையாற்றி அவரால் நட்சத்திர பேச்சாளர் என்று பாராட்டு பெற்றது. தன் 10 வயதில் பேசத் தொடங்கி பள்ளி கல்லூரி படிக்கின்ற காலங்களில் 200க்கும் மேற்பட்ட பேச்சு போட்டிகளில் கலந்துகொண்டு அதில் பல முறை மாநில அளவில் முதல் பரிசு பெற்று முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்களின் 66 ஆவது பிறந்த நாளுக்காக நடைபெற்ற பேச்சுப் போட்டியில் மாநில அளவில் முதல் பரிசாக 66 ஆயிரத்து 666 பெற்றும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நடத்திய வெல்லும் சொல் என்கிற மாநில அளவிலான பேச்சு போட்டியில் மாநில அளவில் முதல் பரிசாக ரூபாய் ஒரு லட்சம் மற்றும் நற்றமிழ் நாவரசு என்கிற விருதும், கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற மாநிலம் தழுவிய பேச்சுப் போட்டியில் முதல் பரிசும் பெற்றவர். மேலும் ஈரோடு அரிமா சங்கம் நடத்திய மாநிலம் தழுவிய பேச்சுப் போட்டியில் தொடர்ந்து மூன்று முறை முதற்பரிசு பெற்று சுப்ரீம் பேச்சாளர் என்கிற விருதினைப் பெற்றவர்.
பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியியல் துறை சார்பாக 2019 ஆம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினத்தன்று முன்னோடி பெண்மணி என்கிற விருதினை பாரதிதாசன் பல்கலைக்கழகாத்திடமிருந்து பெற்றவர். இதுவரைக்கும் எட்டுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர்.
பேராசிரியராகவும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலராகவும் திருச்சிராப்பள்ளி காவேரி மகளிர் கல்லூரியில் கடந்த எட்டு ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் பல்வேறு கல்லூரி பள்ளிகளிலும் ரோட்டரி லயன்ஸ் போன்ற சமூக நல அமைப்புகளிலும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சீரியதொரு உரையாற்றி வளர்ந்து வரும் இளைய தலைமுறைக்கு ஒரு ஊக்கமளிக்கும் பேச்சாளராக விளங்கி வருபவர்.
தொடர்ந்து தொலைக்காட்சி பட்டிமன்றங்களிலும் பேசி வருபவர்.
☎️ தொடர்புக்கு:
முனைவர்.நா.சாத்தம்மைப் பிரியா
90 80 46 59 90
voiceofsathammai@gmail.com
Переглядів: 4 996

Відео

🇮🇳 தேசியக் கொடி ஏற்றுவதற்குப் பின் இப்படி ஒரு காரணமா ❓ சுதந்திர தினம் | Voice Of Sathammai
Переглядів 4,4 тис.12 годин тому
#voiceofsathammai #sathammaipriya #trichy #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration#sathammaipriya #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration #success #successquotes #quotes #inspirationalquotes #entrepreneur #motivationmonday #motivationalquote #love #inspirational #mindset #inspire #lifequotes #motivationquotes #instag...
😱அரங்கம் அதிர்ந்த சாத்தம்மையின் 🔥 அதிரடிப் பேச்சு | Motivational Speech | Voice Of Sathammai
Переглядів 15 тис.19 годин тому
#voiceofsathammai #sathammaipriya #trichy #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration#sathammaipriya #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration #success #successquotes #quotes #inspirationalquotes #entrepreneur #motivationmonday #motivationalquote #love #inspirational #mindset #inspire #lifequotes #motivationquotes #instag...
😱 இந்த 40 நிமிடம் ⏱️ உங்கள் வாழ்க்கையை மாற்றும் | மாணவிகளை ஈர்த்த பேச்சு | Voice Of Sathammai
Переглядів 14 тис.День тому
#voiceofsathammai #sathammaipriya #trichy #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration#sathammaipriya #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration #success #successquotes #quotes #inspirationalquotes #entrepreneur #motivationmonday #motivationalquote #love #inspirational #mindset #inspire #lifequotes #motivationquotes #instag...
தங்கம் வென்ற பாகிஸ்தான் 🇵🇰 கொண்டாடிய இந்தியர்கள் 🇮🇳 காரணம் என்ன ? Motivational |Voice Of Sathammai
Переглядів 6 тис.14 днів тому
#voiceofsathammai #sathammaipriya #trichy #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration#sathammaipriya #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration #success #successquotes #quotes #inspirationalquotes #entrepreneur #motivationmonday #motivationalquote #love #inspirational #mindset #inspire #lifequotes #motivationquotes #instag...
2000 இளைஞர்களையும் கட்டிப் போட்ட பேச்சு. College Students Motivational Talk Tamil | Sathammai Priya
Переглядів 128 тис.21 день тому
#voiceofsathammai #sathammaipriya #trichy #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration#sathammaipriya #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration #success #successquotes #quotes #inspirationalquotes #entrepreneur #motivationmonday #motivationalquote #love #inspirational #mindset #inspire #lifequotes #motivationquotes #instag...
⚫ கறுப்பா இருந்தா ஜெயிக்க முடியாதா என்ன ? Motivational Speaker | Voice Of Sathammai
Переглядів 2,9 тис.21 день тому
#voiceofsathammai #sathammaipriya #trichy #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration#sathammaipriya #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration #success #successquotes #quotes #inspirationalquotes #entrepreneur #motivationmonday #motivationalquote #love #inspirational #mindset #inspire #lifequotes #motivationquotes #instag...
ஏளனம் செய்த புகைக்கு ! பதிலடி தந்த மேகம் | Sathammai Priya Speech | Voice Of Sathammai
Переглядів 3,6 тис.21 день тому
#voiceofsathammai #sathammaipriya #trichy #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration#sathammaipriya #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration #success #successquotes #quotes #inspirationalquotes #entrepreneur #motivationmonday #motivationalquote #love #inspirational #mindset #inspire #lifequotes #motivationquotes #instag...
1000 இளைஞர்கள் முன்பு அனல் பறக்கும் பேச்சு | Motivational Speaker | Voice Of Sathammai
Переглядів 44 тис.28 днів тому
#voiceofsathammai #sathammaipriya #trichy #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration#sathammaipriya #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration #success #successquotes #quotes #inspirationalquotes #entrepreneur #motivationmonday #motivationalquote #love #inspirational #mindset #inspire #lifequotes #motivationquotes #instag...
இவர ஏன் பிடிக்குது | Karnan | Motivational Speaker | Voice Of Sathammai
Переглядів 4,4 тис.Місяць тому
#voiceofsathammai #sathammaipriya #trichy #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration#sathammaipriya #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration #success #successquotes #quotes #inspirationalquotes #entrepreneur #motivationmonday #motivationalquote #love #inspirational #mindset #inspire #lifequotes #motivationquotes #instag...
மகளிர் கல்லூரியில் மாஸ் பேச்சு, கொண்டாடிய மாணவிகள் | Motivational Speech Tamil | Voice Of Sathammai
Переглядів 50 тис.Місяць тому
#voiceofsathammai #sathammaipriya #trichy #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration#sathammaipriya #motivationalspeaker #motivation #motivationalquotes #motivational #inspiration #success #successquotes #quotes #inspirationalquotes #entrepreneur #motivationmonday #motivationalquote #love #inspirational #mindset #inspire #lifequotes #motivationquotes #instag...
நம் வாழ்க்கையிலும் மேஜிக் நடந்தே தீரும் | Dream comes true | Motivational | Voice Of Sathammai
Переглядів 9 тис.Місяць тому
நம் வாழ்க்கையிலும் மேஜிக் நடந்தே தீரும் | Dream comes true | Motivational | Voice Of Sathammai
3000 மாணவிகள் முன்பு அதிரடி பேச்சு.. | Tamil Motivational Speech For Students | Voice Of Sathammai
Переглядів 546 тис.Місяць тому
3000 மாணவிகள் முன்பு அதிரடி பேச்சு.. | Tamil Motivational Speech For Students | Voice Of Sathammai
கர்ணன் ஏன் அப்படி செய்தார் ? | motivational speaker | Voice Of Sathammai
Переглядів 2,7 тис.Місяць тому
கர்ணன் ஏன் அப்படி செய்தார் ? | motivational speaker | Voice Of Sathammai
உங்க Negative தான் உங்க Positive-னு தெரியுமா? | motivational speaker | Voice Of Sathammai
Переглядів 2,5 тис.Місяць тому
உங்க Negative தான் உங்க Positive-னு தெரியுமா? | motivational speaker | Voice Of Sathammai
ஒரு தடவ ஜெயிச்சா போதுமா? எப்பவுமே நீங்க ஜெயிக்கணுமா? | Voice Of Sathammai
Переглядів 1,6 тис.2 місяці тому
ஒரு தடவ ஜெயிச்சா போதுமா? எப்பவுமே நீங்க ஜெயிக்கணுமா? | Voice Of Sathammai
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதுன்னு நினைக்கிறவங்களா நீங்க ? Motivational Speaker Sathammai Priya
Переглядів 2,5 тис.2 місяці тому
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குதுன்னு நினைக்கிறவங்களா நீங்க ? Motivational Speaker Sathammai Priya

КОМЕНТАРІ

  • @vidhyaabinayamano7656
    @vidhyaabinayamano7656 2 години тому

    சகோதரி உங்கள் பேச்சாற்றல் நல் சமுதாயத்தை வளர்த்தெடுக்க வாழ்த்துக்கள்

  • @gandhimathi1733
    @gandhimathi1733 3 години тому

    அருமையான பதிவு

  • @prathapvprathapv2706
    @prathapvprathapv2706 14 годин тому

    Periyar

  • @kasthurie6368
    @kasthurie6368 16 годин тому

    மிகவும் அருமையான பேச்சாற்றல் மெய்மறந்து கேட்டேன் மிக்க நன்றிகளும் வாழ்த்துகளும் உங்களுக்கு.... 🙏🎉🎉🎉

  • @user-qx5xe8ye5t
    @user-qx5xe8ye5t 17 годин тому

    தமிழிபெருமையும் தற்பெருமைஇல்லாமல் உலகரிசெய்வதர்க்குமிக்க நன்றியம்மா

  • @user-qx5xe8ye5t
    @user-qx5xe8ye5t 17 годин тому

    சூப்பர் சூப்பர்.ஆம்ஸ்ட்ராங்.சிந்திப்பின்சிகரம்.ஊக்கத்திர்கான உம்பேச்சிதான்உரம் தமிழ்தந்தவரம்

  • @user-qx5xe8ye5t
    @user-qx5xe8ye5t 17 годин тому

    சூப்பர் சூப்பர்.ஆம்ஸ்ட்ராங்.சிந்திப்பின்சிகரம்.ஊக்கத்திர்கான உம்பேச்சிதான்உரம் தமிழ்தந்தவரம்

  • @user-qx5xe8ye5t
    @user-qx5xe8ye5t 17 годин тому

    மிகமிகசிறப்புமாநீர் தமிழையும்தாங்கிபிடிக்கிரிரே.உன்முலம்தமிழ்கும் சிறப்பு தான்.சிறப்புதான்

  • @heartfulness408
    @heartfulness408 19 годин тому

  • @vasantharani9750
    @vasantharani9750 21 годину тому

    👏👏👏💐💐💐👌👌👌👌❣️🙏🙏🙏💐💐💐💐

  • @chinnathambichinnathami2168
    @chinnathambichinnathami2168 День тому

    Will u come to our school govt high school in vadakuthittai please motivate our students mam

  • @senthilpappa5566
    @senthilpappa5566 День тому

    வாழ்த்துக்கள் 👏💐

  • @RamadossP-j2y
    @RamadossP-j2y День тому

    Super akka🎉🎉❤❤🎉

  • @kannaianmuthaiyan6119
    @kannaianmuthaiyan6119 День тому

    கண் கலங்க வைத்த உரை!

  • @gowsalyagowsalya5234
    @gowsalyagowsalya5234 День тому

    Super madam.

  • @lavanyayuvaraj2067
    @lavanyayuvaraj2067 День тому

    Very happy da Sathammai...great inspired speech da.. congratulations 🎉..your everloving sister..

  • @Vijayalakshmi-ew5wk
    @Vijayalakshmi-ew5wk День тому

    Fantastic speech. 🎉🎉🎉❤❤❤

  • @sperumal-p7c
    @sperumal-p7c День тому

    Super speach

  • @user-lc6bn5xc8v
    @user-lc6bn5xc8v День тому

    Great

  • @blueskybluesky462
    @blueskybluesky462 День тому

    திருச்சிக்கு பெருமை சேர்க்கும் தங்கள் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள் மேடம்

  • @blueskybluesky462
    @blueskybluesky462 День тому

    Super 💯 speech mam..I really proud mam

  • @vishwaselvam2526
    @vishwaselvam2526 День тому

    Super mam

  • @vivasayam2187
    @vivasayam2187 День тому

    Val th hukkal

  • @dhanasekaransiva4360
    @dhanasekaransiva4360 День тому

    அற்புதமான பேச்சு சகோதரி😊😊😊

  • @arasivelma7096
    @arasivelma7096 День тому

    your speech is pendastic totally different speech from others speech please keep it up thank you

  • @s.baskar3914
    @s.baskar3914 День тому

    மிக சிறந்த. உரை...

  • @pamelasakthi2236
    @pamelasakthi2236 День тому

    அய்யாவின் வழிகாட்டியாகவே உங்களை பார்க்கிறோம்.......

  • @rubyp2299
    @rubyp2299 День тому

    பாரதி கண்ட புதுமை பெண்ணாக உன்னை ❤பார்க்கின்றேன்❤❤❤❤dear sathammai

  • @vennilapeter1929
    @vennilapeter1929 День тому

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @MeenaV-ws5ii
    @MeenaV-ws5ii День тому

    Hii akka, நான் ஒரு நல்ல speech

    • @MeenaV-ws5ii
      @MeenaV-ws5ii День тому

      நல்ல பேசிய அக்கா

    • @MeenaV-ws5ii
      @MeenaV-ws5ii День тому

      திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம்

  • @janzane9751
    @janzane9751 День тому

    Great...

  • @dhanalakshmi9675
    @dhanalakshmi9675 День тому

    ஈத்துவக்கும் இன்பத்தை அறியவும், புரிய வைக்கவும் மனதில் பதியும் வண்ணம் எடுத்துரைக்கும் பாங்கு நிறைய கொடைவள்ளல்களை நிச்சயம் உருவாக்கும்❤🎉

  • @revathiravi2893
    @revathiravi2893 2 дні тому

    Super sister 🤝👍💐💐💐👏👏👏👏

  • @kavibharathi6456
    @kavibharathi6456 2 дні тому

    Aana thiruvalluvar thirukkural eluthum pothu vaariyar um illa periyar um illa

  • @sangeethabalakrishnan8632
    @sangeethabalakrishnan8632 2 дні тому

    Thirukuralgalilaye indha Kural dha yennoda favourite❤ I will always say this❤

  • @vijayalakshmir9385
    @vijayalakshmir9385 2 дні тому

    Super speech mam i really proud of you mam

  • @Jayesh-fk3vy
    @Jayesh-fk3vy 2 дні тому

    Iam studying 10th std in my Tamil book there is a thirukural எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு this is given in our book which is correct

  • @bvignesh6640
    @bvignesh6640 2 дні тому

    💯

  • @alvinalvin3148
    @alvinalvin3148 2 дні тому

    அருமை❤❤

  • @SpSp-r8x
    @SpSp-r8x 2 дні тому

    So I can I get to know about you guys😴😴

  • @SpSp-r8x
    @SpSp-r8x 2 дні тому

    So I can I get to know about you🏠🏠🏠

  • @harimanpowerconsultants1625
    @harimanpowerconsultants1625 2 дні тому

    Beautiful speech.

  • @ReshmaReshma-d8m
    @ReshmaReshma-d8m 3 дні тому

    Mam nega Trichy cauver College For women assistant

  • @mkngani4718
    @mkngani4718 3 дні тому

    தொடக்கப்பள்ளியில் தொடங்கி. தொடக்கப் பள்ளி ஆசிரியர் முதல். ஆசிரியர் முதல். ஆசிரியர் முதல். தொடர்ந்து படித்தால் விஞ்ஞானி ஆகலாம் ஆசிரியர்களை முந்தி டாக்டர் ஆகலாம் அறிவியல் துறையில் சிறந்தவராக வாழலாம் கம்ப்யூட்டரில் சிறந்து விளங்கலாம் சிறப்பான ஒரு மகனாக நீ வாழலாம் விளையாட்டுத்துறையில் சிறப்பானவரராகம் ஏன் விவசாய விவசாயத் துறையில் விவசாய விஞ்ஞானி அவர்களே செய்யலாம் ராணுவத் துறையில். படித்து ராணுவ தமிழ்நாட்டில் இருந்து. ராணுவ தளபதியாகலாம். உடற்பயிற்சி கல்வி பயிற்சி உடல் ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் தகுதியானவர் தான் இந்திய ராணுவத் துறையில் இந்திய ராணுவத்தின் தளபதி ஆகலாம்

  • @mkngani4718
    @mkngani4718 3 дні тому

    திராவிடத்தின் மக்களாட்சி திராவிட மக்களின் சுய ஆட்சி டாக்டர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்த திட்ட ஆட்சி

  • @Sreethulasiram
    @Sreethulasiram 4 дні тому

    🔥👏

  • @VISHWANTHM
    @VISHWANTHM 4 дні тому

    super mam❤🎉🎉🎉🎉🎉🎉

  • @MuthuPandi-xj3rh
    @MuthuPandi-xj3rh 4 дні тому

    WELLDONE Priya wishes Sivakasi R Muthu pandi WELLDONE Sirapputan Vaalveerhal blessing 😊

  • @rveerasekarsekar6333
    @rveerasekarsekar6333 4 дні тому

    Super

  • @vijay-ye5pj
    @vijay-ye5pj 4 дні тому

    I am Your Big Fan Your Every Speech Really Superb Love u So much Hats off for u mam We Proud of u