- 117
- 290 724
TamilFlix TV
India
Приєднався 12 лип 2019
Welcome TamilFlixTV * Full Time Entertainment *
Entertainment 🍿 | Life Style 😎 | Devotional 🙏🏻 | Vlogging 🤳🏻 | Motivation 💪🏻| Tips 🏆 | Tech 📲 | Viral 🪩
Subscribe and Follow us on Various Social Media Platforms
And get entertained
For Promotion and Collaboration
-------------------------
Email ✉️ - tamiltelevisiongroup@gmail.com
Instagram - @tamilflixtvoffl
Facebook Page - @TamilFlix TV
Entertainment 🍿 | Life Style 😎 | Devotional 🙏🏻 | Vlogging 🤳🏻 | Motivation 💪🏻| Tips 🏆 | Tech 📲 | Viral 🪩
Subscribe and Follow us on Various Social Media Platforms
And get entertained
For Promotion and Collaboration
-------------------------
Email ✉️ - tamiltelevisiongroup@gmail.com
Instagram - @tamilflixtvoffl
Facebook Page - @TamilFlix TV
Kanda Sasti Kavasam 🙏🏻| கந்த சஷ்டி கவசம் 🙏🏻 | Soolamangalam Sisters murugan songs tamil with lyrics
Kanda Sasti Kavasam by Soolamangalam Sisters
Experience the divine power of Kandha Sasti Kavasam, a sacred hymn dedicated to Lord Muruga, sung by the iconic Soolamangalam Sisters. Their soulful voices bring alive the devotion and energy of this timeless prayer, offering peace and spiritual upliftment to listeners.
🎶 Features of this rendition:
Beautifully rendered by the legendary Soolamangalam Sisters
Lyrics that invoke divine protection and blessings from Lord Muruga
Perfect for daily prayer and meditation
🙏 Listen, chant, and share the divine grace of Lord Muruga with your loved ones.
🔔 Like, share, and subscribe for more devotional treasures.
#KandhaSastiKavasam #SoolamangalamSisters #LordMuruga #DevotionalMusic #tamilmurugansong #கந்தசஷ்டி #கந்தசஷ்டிவிரதம் #மார்கழிஇசைதிருவிழா #முருகன்பாடல்கள் #பழனி #கந்தசஷ்டிகவசம்
This song owened by : Saregama
Copyright Disclaimer: - Under section 107 of the copyright Act 1976, allowance is mad for FAIR USE for purpose such a as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statues that might otherwise be infringing. Non- Profit, educational or personal use tips the balance in favor of FAIR USE.
Experience the divine power of Kandha Sasti Kavasam, a sacred hymn dedicated to Lord Muruga, sung by the iconic Soolamangalam Sisters. Their soulful voices bring alive the devotion and energy of this timeless prayer, offering peace and spiritual upliftment to listeners.
🎶 Features of this rendition:
Beautifully rendered by the legendary Soolamangalam Sisters
Lyrics that invoke divine protection and blessings from Lord Muruga
Perfect for daily prayer and meditation
🙏 Listen, chant, and share the divine grace of Lord Muruga with your loved ones.
🔔 Like, share, and subscribe for more devotional treasures.
#KandhaSastiKavasam #SoolamangalamSisters #LordMuruga #DevotionalMusic #tamilmurugansong #கந்தசஷ்டி #கந்தசஷ்டிவிரதம் #மார்கழிஇசைதிருவிழா #முருகன்பாடல்கள் #பழனி #கந்தசஷ்டிகவசம்
This song owened by : Saregama
Copyright Disclaimer: - Under section 107 of the copyright Act 1976, allowance is mad for FAIR USE for purpose such a as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statues that might otherwise be infringing. Non- Profit, educational or personal use tips the balance in favor of FAIR USE.
Переглядів: 88 600
Відео
Bigg Boss Tamil Season 8 | 9th November 2024 | Promo Weekend
Переглядів 193Місяць тому
Bigg Boss Tamil Season 8 | 9th November 2024 | Promo Weekend
Instant Online Loan Tamil | Upto 10 Lakhs | 100% Approval | Apply Loan tamil
Переглядів 2265 місяців тому
Instant Online Loan Tamil | Upto 10 Lakhs | 100% Approval | Apply Loan tamil
Top Best Websites For Internship In Online | Internship | Offline and Online Internship | TamilFlix
Переглядів 9614 роки тому
Top Best Websites For Internship In Online | Internship | Offline and Online Internship | TamilFlix
What is Internship | Full explanation | Explained in Tamil | TamilFlix TV
Переглядів 94 тис.5 років тому
What is Internship | Full explanation | Explained in Tamil | TamilFlix TV
Om Murga saranum appa bless us with solve our problems 🪔🪷🌸🌼🍊🍎🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔🙏🪔
Kindly bless us to get child soon 🙏 🙌 om muruga porti
ஓம் சரவண பவ....❤
அப்பனேமுருகாவரும்உத்ராயணகாலத்திற்குள்என்மகள்வயிற்றில்நீயேவரவேண்டும்உன்நாமதேயத்தில்ஒன்றைசூட்டவேண்டும்முருகாபோற்றிஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம்
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Murouga pillaigalai kathou arul va yaga kantha
Muruga en kanavarukku thunai irukka vendum muruga avar un mel pakthiyaa irukka vendum appa
Appaney muruga saranam❤❤❤
❤❤❤❤❤❤❤
முருகாஉலகில்நல்லவைகள்நடக்கட்டும்தீயவைகள்அழியட்டும்முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம்
Om Saravana bava poteri Poteri 🙏🙏🙏🙏
கண்களிரண்டும் போதவில்லை... உன் கனிவான புன்னகை வதனம் காண... செவிகளிரண்டும் போதவில்லை... உன் அருமை நிகழ்வுகள் கேட்க... வாய் ஒன்று போதவில்லை... உன் புகழுரைத்துப்பேச... கைகளிரண்டும் போதவில்லை... உன் கோவிலில் வந்து வேலை செய்ய... கால்களிரண்டும் போதவில்லை... உன் இல்லம் தொலை தூரம் நடந்து வர.. இதயம் ஒன்று போதவில்லை.... உன்னையே நினைத்து வாழ.... முருகா🙏.... போதும் என்பது... "நீ" மட்டுமே... வந்து விடு... அதுவே போதும்!🙏🙏🙏🙏😮😮முருகா போற்றி ! கந்தா போற்றி ! கடம்பா போற்றி போற்றி ! 🙏🙏 #murgantamilkadavul #tamilkadavulmuruganவேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை கந்தனுண்டு கவலையில்லை மனமே!
Appa Muruga en peraniku epthum thuniya irukanam pa Om Sri kakum Karuni kadale Kanda Saranm Om Sri Saravana bhava potri vetri vel Muruganiku arogara Veera vel Muruganiku arogara Ghana vel Muruganiku arogara Kandavel Muruganiku arogara sakthi vel Muruganiku arogara senthil andavaniku arogara arogara arogara arogara arogara arogara arogara arogara arogara arogara arogara 🙏🙏
Om muruga appa potri potri potri 🙏🙏🙏
Muruga🙏🙏🙏
அப்பனே முருகா எங்க வீட்டில் ஆடு மாட்டுக்கு எந்த நோய் நொடிகளும் வரக்கூடாது அப்பனே
🙏🙏🙏🙏🙏
Ommurugaporti
Ommurugaporti
Ommurugaporti
கந்தய்யா, போற்றி ஓம் சரவணபவ போற்றி
ஓ ம் ச ர வ ண ப வ 🙏🙏🤲🤲🌹🌹🌹
Om Sakthi ! Om Nama Shivaya ! Om Shivaya Namaha ! Om Sa Ra Va Na Bha Vah ! Om Ganesha Namaha ! Om Lakshmi Narayanan Namaha ! Om Mahalaskmi Namaha ! Om Saraswathi Namaha ! Guruvai Varuvai Arulvai Gughaneh ! Lord Muruga's name Mu ( which means Mukunthan maintenance energy , Ru which means Rudra Lord Shiva destructive energy and Ka which means Lord Brahma creation energy).Lord Muruga rules them all. Lord Muruga ( Karthikeyan )most popular version is arrived to kill Surapadman not Tarakasura and 6 sparks of fire from Shivan third eye dropped at Saravana poigai became 6 childresn who became one as Parvathi came to find and hug him.Murugan is one of every single of Hindhu god. Theoritically , Sakthivel is the most powerful if not Sakthi's Trisulam.Sakthivel is not only given by Parvathi Goddess Sakthi , represented in her power ( without her power no gods have sakthi or power ) but since Shiva ackowledges Lord Muruga as his mentor( Shiva's mentor ) and Lord Krishna acknowleges Lord Muruga as his favourite his son - in - law and undisputed supreme power and the only power that defeat the asuras and save gods' race ( including saving Vaigudam reigning Krishna / Vishnu or one of the Parathaman 's version ).Lord Hanuman an avataram of Lord Shiva was a great devotee of Lord Ram ( avataram of Vishnu ).Lord Vishnu supposingly is a great devotee of Lord Shiva and in one occasion even sacrificed one of his eyes to Lord Shiva ( to make the number of lotuses given to Lord Shiva 1008 and Lord Vishnu was short of a lotus and sacrificed his eye instead ). No Shivan's or Vishnu's weapon will surpass Sakthivel if Lord Muruga with Sathivel intervenes.Correct me if I am wrong ? No need to get as angry as Shiva or Vishnu , with power , beauty and wisdom Lord Muruga surpass all including imprisoning Brahma and defeating Brahmastram ( even Shivan couldn't defeat Brahmastram )and halting Yema thevan with his Sakthivel.Lord Muruga , Siva Guru Nathar who is mentor to Lord Shiva and Lord Krishna's ( Vishnu) favorite newphew , in younger days destroyed vajrayuda just by staring at it and defeated Brahmastram , a boon from Brahma given to asura Soorapadman that couldn't even be defeated by Lord Shiva , with his Sakthivel and as sage Adi Changkara learnt in Thirucendur Lord Shiva is Muruga , Muruga is Lord Shiva as Lord Muruga healed Adi Changkara's ailment with ' viputhi prasadam'. Until Muruga came , Shiva and Vishnu was powerful now its Muruga that commands them all. This another reason it is said praying to Lord Muruga equivalent to praying to all Hindhu gods.It is said Shiva and Hari ( Vishnu / Krishna / Parathaman ) plays in jeeva rasi including humans life and decide fate of their devotees or those who oppose them. Since , not only Lord Muruga is the teacher of Lord Shivan and have the sixth face of sa ra va na bha vha ( Shiva has 5 faces . Even Lord Shiva can be cursed by sages or other gods and have to go thru the karma but Lord Muruga in the perfection of 6 elements ( Sa Ra Va Na Bha Vha ) is the ultimate) , Lord Krishna had acknowledge Lord Muruga as his favourite son-in-law and Shivan & Hari( Vishnu / Krishna / Parathaman) are one , theoritically , when Shivan or Hari (Vishnu) deciding your fate , by devoting to Lord Muruga , Lord Muruga and his Sakthivel will come to your aid , can halt Shivan or Hari's power or weapon and demand justice for the devotee.Then again , remember any decision made by Lord Muruga is done is depth of 'thatuvam' ( karma / dharma philosophy ) symbolizing Lord Muruga's power , wisdom and beauty forever and it never fails. Lord Muruga is the param porul and tamil nyanneh palam itself.All knowledge does not surpass Lord Muruga. Guruvai Varuvai Arulvai Gughanneh! OM SA RA VA NA BHA VHA! Lord Muruga rules them all.
Appa Muruga en peraniku epthum thuniya irukanam pa Om Sri Bala subramanya maha Devi puthra Swami Vara vara swaka Om Saravana bhava potri Om Sri kakum Karuni kadale Kanda Saranm Om Sri kadamba Saranm Om Sri Karthikya Saranm Om Om Om
🙏
Om muruga please help me to clear my loans please help me muruga 🌹🙏
முருகா சரணம். ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Swami pattula koda add aaa
ஓம் கார்த்திகேயன் துணை
Om muruga poottri
Om muruga potri.....
ஓம் முருகா போற்றி போற்றி ஓம் கந்தா போற்றி போற்றி ஓம் சரவண பவபோற்றி போற்றி
Om m saravana bhava omm
முருகா உன்னை நினைக்காத நாள் இல்லை என் தொழில் செய்யும் இடத்தில் பிரச்சினை இருக்கு அதை சரி செய்து நல்ல முடிவுக்கு கொடு முருகா.. 🎉🎉🎉🎉அரோரா.... ❤❤❤
Om murghana appana potri potri potri potri potri potri bless🙏🙏🙏🙏🙏🙏 our family we are in need of you bless us swamy potri potri potri potri potri potri🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏
அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா போற்றி என் கை வலியை தீர்த்து வைத்து பொருளாதார முன்னேற்றத்தை கொடு முருகா ❤❤❤
கார்த்திகேயா! இந்த உலகில் உன்னை சரணடையும் அனைவரும் நல்ல வாழ்க்கை அமைந்து மகிழ்ச்சியாக இருக்க உன் அருள் கிடைக்கட்டும் 🙏🏻🥹
❤❤❤
😊
🤲🤲🤲🙏🙏🌹🌹
ஓம் சரவணபவ
கண்களிரண்டும் போதவில்லை... உன் கனிவான புன்னகை வதனம் காண... செவிகளிரண்டும் போதவில்லை... உன் அருமை நிகழ்வுகள் கேட்க... வாய் ஒன்று போதவில்லை... உன் புகழுரைத்துப்பேச... கைகளிரண்டும் போதவில்லை... உன் கோவிலில் வந்து வேலை செய்ய... கால்களிரண்டும் போதவில்லை... உன் இல்லம் தொலை தூரம் நடந்து வர.. இதயம் ஒன்று போதவில்லை.... உன்னையே நினைத்து வாழ.... முருகா🙏.... போதும் என்பது... "நீ" மட்டுமே... வந்து விடு... அதுவே போதும்!🙏🙏🙏🙏😮😮முருகா போற்றி ! கந்தா போற்றி ! கடம்பா போற்றி போற்றி ! 🙏🙏 #murgantamilkadavul #tamilkadavulmuruganவாழ்க வளமுடன் ஓம் முருகா வெற்றி வேல் முருகாஓம் சரவணபவ 🙏 கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை கந்தனுண்டு கவலையில்லை மனமே!வணக்கம்
முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி போற்றி போற்றி போற்றி
முருகா நான் எப்பவும் உன் நினைவுகள்லோடு இருக்க வேண்டும் முருகா
முருகா நீ எப்பவும் என் கூட துணை இருக்க வேண்டும் முருகா உன்னைவிட்டா யாரும் துணை இல்லை நீ தான் நல்ல வழியில் என்னை வழி நடத்தி செல்ல வேண்டும் முருகா
முருகா என் பொண்ணுக்கு உடல் எடை குறைய வேண்டும் அவளுடைய கோபத்தை கட்டுப்படுத்தி தா முருகா 😢😢😢😢
முருகா மன நிம்மதியை தா முருகா கோபத்தை கட்டுப்படுத்தி தா முருகா
முருகா நல்லவங்க கூட சேர்ந்துவை கெட்டவங்க கிட்ட இருந்து என்னை முருகா
முருகா என் உடல் நலம் நல்ல நிலமைக்கு வரனும் தலைவலி குணமானும் முருகா
முருகா மாடு சினை ஆக வேண்டும்
முருகா அம்மாவுக்கு உடல் நலம் நீண்ட ஆயுள் தா முருகா
முருகா என் குடும்பம் எப்பவும் ஒத்துமையா சந்தோஷமாக இருக்க வேண்டும் முருகா