- 24
- 43 089
சித்தாந்த வாழ்வியல்
Приєднався 17 січ 2023
Відео
பங்குனி உத்திரத்தின் வின்னியலும் அறிவியலும்
Переглядів 1,5 тис.8 місяців тому
சூரியன், சந்திரன், பூமி, உத்திரம் நட்சத்திரம் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் உள்ள நாள் பங்குனி உத்திரத்தின் பலனும் பலமும் மேலும் விவரங்களுக்கு : பொன் ராசா 7667 34 6666
12 தமிழ் மாதங்களின் வின்னியலும் அறிவியலும்
Переглядів 7168 місяців тому
தமிழ் நாட்காட்டி எப்படி உருவானது ? தமிழ் நாட்காட்டியின் விண்ணியல் அறிவியல் இராசி கட்டங்கள் என்றால் என்ன ? நட்சத்திரங்கள் என்றால் என்ன ? சூரியன் நகர்வு எப்படி கணிப்பது ? மேலும் விவரங்களுக்கு : பொன் ராசா 7667 34 6666
தமிழர் நாட்காட்டியின் விண்ணியல் அறிவியல்
Переглядів 1,6 тис.8 місяців тому
சித்திரை 1 பற்றிய விண்ணியல் அறிவியல் ஆடி 1 பற்றிய விண்ணியல் அறிவியல் ஐப்பசி 1 பற்றிய விண்ணியல் அறிவியல் தை 1 பற்றிய விண்ணியல் அறிவியல் தமிழ் மாதங்களின் பற்றிய விண்ணியல் அறிவியல் மேலும் விவரங்களுக்கு பொன் ராசா 7667 34 6666 #விண்ணியல் #தமிழ் வருடப்பிறப்பு #சித்திரை 1
மகா சிவராத்திரியின் விண்ணியல் அறிவியல்
Переглядів 6 тис.9 місяців тому
1. மகா சிவராத்திரி பற்றிய விண்ணியல் அறிவியல் 2. சித்திரா பௌர்ணமி பற்றிய விண்ணியல் அறிவியல் 3. ஆடி பெருக்கு பற்றிய விண்ணியல் அறிவியல் 4. தீபாவளி பற்றிய விண்ணியல் அறிவியல் 5. தை பொங்கல் பற்றிய விண்ணியல் அறிவியல் மேலும் விவரங்களுக்கு: பொன் ராசா 7667 34 6666
கும்பம் இராசிக்கான பௌர்ணமி பூஜை - 23.02.2024
Переглядів 3479 місяців тому
கும்பம் இராசிக்கான பௌர்ணமி பூஜை - 23.02.2024
உடலை காக்கும் பச்சை கற்பூரம் விருட்சம்
Переглядів 35110 місяців тому
உடலை காக்கும் பச்சை கற்பூரம் விருட்சம்
கிரகத்தின் ஆதிக்க சக்தியை சித்தாந்த வழியில் பெறலாம்
Переглядів 87311 місяців тому
கிரகத்தின் ஆதிக்க சக்தியை சித்தாந்த வழியில் பெறலாம்
சித்தாந்த வாழ்வியல் முறை
Переглядів 1,6 тис.Рік тому
1. வரம் எப்படி கேட்க வேண்டும் ? 2. விதியை மதியால் வெல்லும் வழிமுறை என்ன ? 3. நவ கிரகங்கள் என்றால் என்ன ? எங்கு உள்ளது ? 4. அத்தி மரத்தின் சக்தி என்ன ? மேலும் விவரங்களுக்கு: பொன் ராசா 7667 34 6666
பௌர்ணமி அன்று நேரடி சந்திப்பு (Oct 28)
Переглядів 505Рік тому
முதல் நேரடி சந்திப்பு அக்டோபர் 28 சனிக்கிழமை பௌர்ணமி அன்று மாலை 4:00 Pm - 6:00 Pm வரை இனி ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று சேலத்தில் நேரடி சந்திப்பு நேரில் சந்திக்க முன்பதிவு செய்ய வேண்டும் முன்பத்கிவு செய்ய தங்கள் பெயர் மற்றும் ஊர் 7667346666 என்ற எண்ணிற்கு WHATSAPP மூலமாக பதிவு செய்யவும் மேலும் விவரங்களுக்கு 7667346666 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்
உங்கள் விதியை தீர்மானிப்பது எது ?
Переглядів 1,9 тис.Рік тому
விதியை தீர்மானிக்கும் 8 விசியங்கள் 1. லக்னம் (உயிர்) 2. இராசி (உடல்) 3. கேந்திரம் ஸ்தானம் - 4 (வாகனம்) 4. கேந்திரம் ஸ்தானம் - 7 (கணவன் மனைவி) 5. கேந்திரம் ஸ்தானம் - 10 (தொழில்) 6. கர்மம் (அன்றாட செய்யும் செயல்) 7. இடம் (வசிக்கும் இடத்தின் வாஸ்த்து) 8. உயிரினம் (நம்மை சுற்றி உள்ள உயிரினங்கள்) மேலும் விவரங்களுக்கு: பொன் ராசா 7667 34 6666
எண் கணித சாஸ்த்திரம் - வகுப்பு 2
Переглядів 1,5 тис.Рік тому
எண் கணித கணக்கு இயல் சாஸ்த்திரம் வகுப்பு - 2 இந்த வகுப்பில் ஒருவருக்கு எந்த எண் பயன்படுத்தினால் சிறப்பு என்று அறிந்துக்கொள்ளலாம், மேலும், இந்த வகுப்பில், கிரக கூட்டங்கள் பொதுவாக தவிர்க்க வேண்டிய எண்கள் பொதுவாக பயன்படுத்த உகந்த எண்கள் கூட்டாக பயன்படுத்த கூடாத எண்கள் ஜோடியாக பயன்படுத்த உகந்த எண்கள் மங்கள யோகம் அடைவதற்கான எண்கள் சுப மங்கள யோகம் அடைவதற்கான எண்கள் குரு சந்திர யோகம் அடைவதற்கான எண்கள்...
கிரக பிரவேசம் என்றால் என்ன ? எப்படி செய்ய வேண்டும் ?
Переглядів 14 тис.Рік тому
கிரக பிரவேசம் என்றால் என்ன ? எப்படி செய்ய வேண்டும் ?
அனுபவ பதிவு | எண் கணித கணக்கியல் சாஸ்த்திரம்
Переглядів 1,5 тис.Рік тому
அனுபவ பதிவு | எண் கணித கணக்கியல் சாஸ்த்திரம்
ஞாபக சக்தியும் வல்லாரை கீரையும் | 48 கர்ப மூலிகைகளில் ஒன்று
Переглядів 343Рік тому
ஞாபக சக்தியும் வல்லாரை கீரையும் | 48 கர்ப மூலிகைகளில் ஒன்று
தமிழரின் வாஸ்த்து சாஸ்த்திரம் | 64 சாஸ்த்திரங்களில் ஒன்று
Переглядів 1,1 тис.Рік тому
தமிழரின் வாஸ்த்து சாஸ்த்திரம் | 64 சாஸ்த்திரங்களில் ஒன்று
பாவம் & புண்ணியத்தை சமன் செய்யும் சூட்சம வழிமுறைகள்
Переглядів 1,1 тис.Рік тому
பாவம் & புண்ணியத்தை சமன் செய்யும் சூட்சம வழிமுறைகள்
அருமை நன்றி ஐயா
அருமையான அனுபவ அறிவு. நன்றி ஐயா.
மிகவும் அருமை அய்யா ரொம்ப நன்றி 🙏
சிறப்பு நன்றி ஐயா!
அருமை 👌
Vanakkam UNCLE 'G 🙏 SUPER Wonderful Blessing and Message Lot's of Thank you so much Uncle 'G 🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐
Super🙏
Super sir
நன்றி ஐயா
நன்றி ஐயா.
Valuable information🎉
அருமையான விளக்கம். நன்றி ஐயா.
உண்மையான பதிவு
கா.பாலுச்சாமி வரதராஜபுரம திண்டுக்கல்
Ivar kulapukirar
Ivar kulappugurar
உங்கள் ஞானத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் வாழ்க வளமுடனும் நலமுடனும்
பால் காய்ச்சுக்கு உப்பு மஞ்சள் மட்டுமே உறவுகள் கொண்டு வருவாங்க அதுக்கு அர்த்தம்
❤️❤️❤️❤️❤️
❤❤❤❤❤❤❤❤❤❤
👍
ஐயா மருந்து வேலை செய்யணும் நம்பிக்கை இது சரியான உதாரணம் இல்லை
ஐயா நல்ல பதிவு..தொடர்ந்து பதிவிடுங்கள்....ஆனால் இது சித்திரை மாதம்..பங்குனி உத்திரம் சென்ற மாதமாக இருக்க வேண்டுமே..
பங்குனி உத்திரம் திருப்பதி புரட்டாசி கன்னி புதன் மீனம் சுக்கிரன் சனி
🙏🙏
💯🙏🏻
சித்திரை பிறந்துவிட்டதே
நன்றி நன்றி பதிவு அருமை உழைப்பும் மேன்மையானது வாழ்த்துகள். ரவி ஐயா அவருக்கும் நன்றி வாழ்த்துகள்.
நன்றி நன்றி நன்றி வாழ்த்துகள். நல்ல காலம் நல்ல நேரம் நம்மோடு தொடரட்டும். அருமை.
சிறப்பு❤
நன்றி துள்ளியமான விளக்கம் அருமை. சித்திரை ஒன்று தான் தமிழருடைய திருநாள். இது ஆரியனுக்கு திராவிடனுக்கு புரியாது விளங்காது.
சிறப்பான தகவல்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் .
தனுசு சங்ராந்தி அல்லவா
🙏👌💯💫
மிக அருமை நன்றி வாழ்க வளமுடன்
நன்றி ஐயா
Ravichandran அய்யா contact needed...
ஐயா இந்த விண்ணியல் கணிப்பை எப்படி கற்றுக்கொள்வது.
மகா சிவராத்திரி அன்று சூரியன் சந்திரன் பூமி சக்தி மையம் அனைத்தும் ஒரு நேர்கோட்டில் அமையும் என்பதற்கு என்ன சான்று? மேலும் February மாதம் 7-8 தேதி தான் மகா சிவராத்திரி என்பதற்கும் என்ன ஆதாரம்?
என்னை ஆளும் சிவபெருமான், அடியேனுக்கு அருளியுள்ள வரங்களுக்கு இந்த மகாசிவராத்திரி நன்னாளிலும் என்னாளிலும் கோடானுகோடி நன்றிகள் நமஸ்காரங்கள் சமர்ப்பிக்கிறேன்.🌺🏵️☘️🏵️🍊🍊🥭🥭🍎🍎🍁🍂☘️🌺🏵️🍊🥭🍎🥀🍁🥭🍎🍊🏵️☘️🌺🌺🏵️🏵️🙏🙏🙏🙏🙏
அண்ட வெளி அறிவியல் ஆய்வு👍 நன்றி ஐயா வாழ்க வளமாக 🔥🙏ஓம் நமசிவாய சிவாய நம ஓம்💥🙏
நன்றி ஐயா
மிக அருமை
ஐயா உங்களின் சேவையும் போற்றுதலுக்குரியது❤🙏🥗🙏
பொன் ராசா ஐயா அவர்களுக்கு நன்றி. ஐயா "மேல்நோக்கு நாள்" "கீழ்நோக்கு நாள்", "கதிர் திருப்புநாள்" இந்த மூன்றுக்கும் அர்த்தம் சொல்லுங்க ஐயா
Aiya vanakam vazka valamutan unkal sithar eyal naal kati enaku kitaikum
ஐயா இனி வரும் விழாகள் பௌர்ணமி அமாவாசை மூன்றாம் பிறை ஆரம்பம் முடிவு தோன்றும் திசை நேரம் இதை முன்கூட்டியே கூறினால் எங்களை போன்றவர் களுக்கு உதவியாக இருக்கும் ஐயா தயவு கூர்ந்து உதவுங்கள் நாங்கள் ஆகாயம் பார்க்க
உங்கள் அலைபேசி வாட்ஸ்அப் எண்ணை அனுப்புங்கள் தொடர்ந்து நமது பதிவுகளை அனுப்பி வைக்கிறேன்
Iya entha calendar ah online la podunga... Elarum useful ah irukum
ஹீலர் பாஸ்கர் ஐயா அவர்களின் அம்மி தற்சார்பு நிலையத்தில் சித்தர்கள் நாட்காட்டி கிடைக்கும்
நன்றி வாழ்த்துகள்
மாதம் மாறி இருப்பதாக முன்பு செல்லி இருந்திக