My Village Herbals
My Village Herbals
  • 764
  • 8 331 707

Відео

இப்படி ஒரு அவரை காயா... யாரும் பார்திருக்க மாட்டிங்க
Переглядів 15921 день тому
இது ஒரு அவரை குடும்பத்தை சேர்ந்தது. இதில் பல வகை உண்டு.. கொடி, செடி என அதிகம் மகசூல் கொடுக்கும். உடலுக்கு ஆரோக்கியமான உணவு. தம்பட்டை அவரை. மருத்துவ ஆலோசனைக்கு. ஸ்ரீ காலங்கி நாதர் சித்தர் வைத்திய சாலை. Vr. முரளி. 9994711958
மூட்டு வலி,வாத வலி நிவாரணி தைலம்.
Переглядів 15521 день тому
இந்த வாத தைலம் மூட்டு வலி கை கால் வலி, அனைத்து வகையான வாத நிவாரணி குணப்படுத்தும் தன்மை கொண்டது. தேவைக்கு. ஸ்ரீ காலங்கி நாதர் சித்தர் வைத்திய சாலை. Vr முரளி. 9994711958
40வகையான மூலிகை சேர்ந்த கூந்தல் தைலம்
Переглядів 11228 днів тому
40வகையான மூலிகை சேர்த்து பாரம்பரிய முறையில் செய்தது. முடி கொட்டுதல், வெடிப்பு, பொடுகு, சரியாகும். தேவைக்கு. ஸ்ரீ காலங்கி நாதர் சித்தர் வைத்திய சாலை. Vr முரளி. 9994711958 பலாம்பட்டி, வீரபாண்டி சேலம். 636308
இயற்கை முறையில் செய்த மூலிகை மருந்து... 9994711958
Переглядів 149Місяць тому
இயற்கை முறையில் செய்த மூலிகை மருந்து கிடைக்கும்... உங்களுக்கு தேவையான மருந்து மற்றும் உணவு சார்ந்த ஆலோசனை கொடுக்கப்படும். ஸ்ரீ காலங்கி நாதர் சித்தர் வைத்திய சாலை. Vr. முரளி 9994711958
தாது புஸ்டிக்கு ஜாதிக்காய் லேகியும்.
Переглядів 1862 місяці тому
ஜாதிக்காய் லேகியும் தாது புஸ்டிக்கு மிக சிறந்தது. அனைவரும் ஒரு முறை பயன்படுத்தி பாருங்க. ஸ்ரீ காலங்கி நாதர் சித்தர் வைத்திய சாலை. Vr. முரளி. 9994711958
வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் மலர்.
Переглядів 1192 місяці тому
வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் மலர்.
முட வாட்டு கால் கிழங்கு பயன்கள்.
Переглядів 2862 місяці тому
முட வாட்டு கால் கிழங்கு பயன் படுத்துவதால் கை கால் வலி மூட்டு வலி செரிமான பிரச்சனை சரி செய்யபடுகின்றது. தேவை படுவோர் தொடர்பு கொள்ளவும். ஸ்ரீ காலங்கி நாதர் சித்தர் வைத்திய சாலை. Vr. முரளி. 9994711958 பாலம்பட்டி, வீரபாண்டி சேலம். 636308
முளை கட்டிய சத்து மாவு (60மூல பொருட்கள் அடங்கியது.
Переглядів 1453 місяці тому
முளை கட்டிய சத்து மாவு அனைத்து வயதினரும் சாப்பிடலாம். உடலுக்கு தேவையான ஊட்ட சத்து கிடைக்கின்றது. கை கால் வலி மூட்டு வலி சிறந்த நிவாரணி. தேவைக்கு. ஸ்ரீ காலங்கி நாதர் சித்தர் வைத்திய சாலை Vr. முரளி. 9994711958 பாலம்பட்டி, வீரபாண்டி சேலம். 636308
பிரண்டை உப்பு பயன்கள். My Village Herbals
Переглядів 2643 місяці тому
பிரண்டை உப்பு அனைத்து விதமான நோய்களுக்கும் பயன்படுத்தலாம். கை கால் வலி மூட்டு, நரம்பு சார்ந்த பிரச்சனை, அனைத்து மூல நோய்கள் பயன்படுத்தலாம். தேவை படும் நபர்கள் வாங்கி பயன் பெறலாம். ஸ்ரீ காலங்கி நாதர் சித்தர் வைத்திய சாலை. Vr. முரளி. 9994711958 பாலம்பட்டி, வீரபாண்டி சேலம். 636308.
உண்மையான தேன் நெல்லி எது.
Переглядів 1523 місяці тому
உண்மையான தேன் நெல்லி இதுதான். தேவை படும் நபர்கள் ஒரே ஒரு முறை வாங்கி பயன்படுத்தி பாருங்கள். ஸ்ரீ காலங்கி நாதர் சித்தர் வைத்திய சாலை Vr. முரளி 9994711958 பாலம்பட்டி, வீரபாண்டி சேலம். 636308
முடக்கு வாத தைலம் கை கால் மூட்டு வலி தைலம் செய்முறை.
Переглядів 1663 місяці тому
முடக்கு வாத தைலம்.... ஸ்ரீ காலங்கி நாதர் சித்தர் வைத்திய சாலை Vr. முரளி. 9994711958 பாலம்பட்டி, வீரபாண்டி சேலம். 636308
பிரண்டை தொக்கு.Pirandai thokku
Переглядів 1263 місяці тому
இந்த பிரண்டை தொக்கு அனைத்து விதமான மூல நோய்க்கும் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு கொடுக்க நன்றாக சாப்பிடுவார்கள். கை கால் வலி மூட்டு வலி நரம்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.. தேவைபடும் நபர்கள் வாங்கி பயன் பெறலாம். ஸ்ரீ காலங்கி நாதர் சித்தர் வைத்திய சாலை Vr. முரளி. 9994711958 பாலம்பட்டி, வீரபாண்டி சேலம். 636308
வெரிகோஸ், இரத்த குழாய் அடைப்பு நிவாரணி மருந்து.
Переглядів 3053 місяці тому
வெரி கோஸ், இரத்த குழாய் அடைப்பு நிவாரணி மருந்து.... இந்த மருந்து கை கண்ட மருந்து. தொடர்ந்து சாப்பிட நல்ல பலன் கிடைக்க கூடியது.... தேவைபடும் நபர்கள் வாங்கி பயன் படுத்தி பாருங்கள். ஸ்ரீ காலங்கி நாதர் சித்தர் வைத்திய சாலை Vr.முரளி. 9994711958 பாலம்பட்டி, வீரபாண்டி, சேலம். 636308
நெஞ்சு சளியை முறிக்கும் மூலிகை பூ.
Переглядів 2144 місяці тому
நெஞ்சு சளியை முறிக்கும் மூலிகை பூ.... தூதுவளை பூ... மழை காலங்களில் ஏற்படும் சளி பிரச்சனைக்கு மிக சிறந்த மூலிகை. மருத்துவ ஆலோசனைக்கு: ஸ்ரீ காலங்கி நாதர் சித்தர் வைத்திய சாலை. Vr. முரளி. 9994711958 பாலம்பட்டி, வீரபாண்டி சேலம். 636308
பிரதோஷ பூஜை வழி பாடு... My Village Herbals....
Переглядів 594 місяці тому
பிரதோஷ பூஜை வழி பாடு... My Village Herbals....
மதன காம லேகியம். My village Herbals. 9994711958
Переглядів 3644 місяці тому
மதன காம லேகியம். My village Herbals. 9994711958
90வயது கிழவனையும் 20வயது குமரனாக மாற்றும் கற்ப மூலிகை.
Переглядів 4474 місяці тому
90வயது கிழவனையும் 20வயது குமரனாக மாற்றும் கற்ப மூலிகை.
நாம் மறந்து போன இயற்கை உணவு...
Переглядів 1765 місяців тому
நாம் மறந்து போன இயற்கை உணவு...
பதினெட்டு சித்தர்களுக்கு ஆடை அலங்கார பூஜை...
Переглядів 1205 місяців тому
பதினெட்டு சித்தர்களுக்கு ஆடை அலங்கார பூஜை...
18சித்தர்களுக்கு பால் அபிஷேக பூஜை.
Переглядів 1315 місяців тому
18சித்தர்களுக்கு பால் அபிஷேக பூஜை.
18சித்தர்கள் ஆலயம். இளம்பிள்ளை தினசரி நித்ய பூஜை.9994711958
Переглядів 1356 місяців тому
18சித்தர்கள் ஆலயம். இளம்பிள்ளை தினசரி நித்ய பூஜை.9994711958
கூந்தல் வளர்ச்சி பொடுகு தொல்லைக்கு மூலிகை ஷாம்பு.
Переглядів 1936 місяців тому
கூந்தல் வளர்ச்சி பொடுகு தொல்லைக்கு மூலிகை ஷாம்பு.
கட்டிகளை கரைக்கும் வென்கொடி வேலி மூலிகை.
Переглядів 2156 місяців тому
கட்டிகளை கரைக்கும் வென்கொடி வேலி மூலிகை.
தோல் நோய்க்கும் கட்டிகளை கரைக்கும் அறிய மூலிகை.
Переглядів 2466 місяців тому
தோல் நோய்க்கும் கட்டிகளை கரைக்கும் அறிய மூலிகை.
உடல் எடை அதிகரிக்க செம்பருத்தி (தை ) மனப்பாகு.
Переглядів 1616 місяців тому
உடல் எடை அதிகரிக்க செம்பருத்தி (தை ) மனப்பாகு.
எப்பேர்ப்பட்ட கொழுப்பு கட்டியும் கரைக்கும் மூலிகை தைலம்.
Переглядів 2476 місяців тому
எப்பேர்ப்பட்ட கொழுப்பு கட்டியும் கரைக்கும் மூலிகை தைலம்.
நாட்டு முருங்கை விதை லேகியம்.
Переглядів 3286 місяців тому
நாட்டு முருங்கை விதை லேகியம்.
குழந்தையின்மைக்கான விழுதி தைலம். பெண்களுக்கானது.
Переглядів 2997 місяців тому
குழந்தையின்மைக்கான விழுதி தைலம். பெண்களுக்கானது.
18 சித்தர்கள் மஹா சிவராத்திரி பூஜை.
Переглядів 787 місяців тому
18 சித்தர்கள் மஹா சிவராத்திரி பூஜை.

КОМЕНТАРІ

  • @senthilarun2422
    @senthilarun2422 2 дні тому

    இவர் vericose மருந்து தருகிறேன் என்று தருவார் ஒரு மாதம் தருவார் அடுத்த மாதம் தரமாட்டார் கேட்டால் ஊற வைத்திருக்கிறேன் கதை சொல்வார் பணம் எவ்வளவு என்று கேட்டால் வாங்க பாத்துக்கலாம் என்று கூறுகிறார் ஏதோ சோடா உப்பு போன்று பவுடர் கொடுத்தார் அதை சாப்பிட்டு infection ஆகிடுச்சு அந்த வெள்ளை நிற சோடா உப்பு என்ன என்று கேட்டாள் பெயர் சொல்லமாட்டார் வைத்தியம் என்றால் proper medicine kudukanum

  • @aaruchamy3142
    @aaruchamy3142 4 дні тому

    இதன் பெயர் மரசங்கு புஷ்பம் மரம்

  • @ashrafali-vv2wv
    @ashrafali-vv2wv 5 днів тому

    நன்றி அய்யா 🙏🏻

  • @mallikayosuva6594
    @mallikayosuva6594 7 днів тому

    ஐயா அடினோமையோசிஸ் என்ற கர்ப்பபை சம்பந்தமான பிரச்சனைகளுக்கு சித்த வைத்தியம் இருக்குமா என்ன ஆங்கில மருத்துவத்தால் சரி செய்யமுடியாது என்று சொல்லிவிட்டார்கள் ஏதாவது சித்த வைத்தியம் இருக்கிறதா தயவு செய்து வழி சொல்லவும் 🙏🙏🙏

  • @Happygarden-v5m
    @Happygarden-v5m 7 днів тому

    Plant kidaikuma how to buy

  • @namasivaya8928
    @namasivaya8928 14 днів тому

    ஐயா இது செங்குமரி அல்ல

  • @navaneetharaj6211
    @navaneetharaj6211 23 дні тому

    சாட்டை அவரை

  • @drlogeshwarandrlogeshwaran5389

    👍

  • @uccram5524
    @uccram5524 24 дні тому

    நன்றி

  • @antothavam
    @antothavam 28 днів тому

    Super

  • @zubairali246
    @zubairali246 Місяць тому

    சகோதரி எனக்கு இந்த மர கன்று வேண்டும். நான் மதுரை சிட்டில இருக்கிறேன்.

  • @suresharumugam6982
    @suresharumugam6982 Місяць тому

    மும்பை டெலிவரி பண்ணுவிங்களா

  • @gopigopinath6524
    @gopigopinath6524 Місяць тому

    Sir 1/2 விலை

  • @marafeeqbadru9296
    @marafeeqbadru9296 Місяць тому

    வாழ்க வளமுடன்

  • @marafeeqbadru9296
    @marafeeqbadru9296 Місяць тому

    தாயே எந்த ஊர் உங்களுக்கு

  • @creativitythink9204
    @creativitythink9204 Місяць тому

    Super

  • @ArunArun-n2f
    @ArunArun-n2f 2 місяці тому

    கொடி மூடாக்காத்தான் பலன்கள் என்ன, பக்கிறதுக்கு எப்படி இருக்கும்

  • @karthikm2365
    @karthikm2365 2 місяці тому

    Price

  • @sumetrashivashankar1078
    @sumetrashivashankar1078 2 місяці тому

    இது சிற்றரத்தை செடி தானே ....... இது கடையில் பொடியாக கிடைக்கும் . நன்றி .

  • @sumetrashivashankar1078
    @sumetrashivashankar1078 2 місяці тому

    இந்த பதிவுக்கு நன்றி .....

  • @sumetrashivashankar1078
    @sumetrashivashankar1078 2 місяці тому

    இது எந்த ஊர் , எந்த கிராமம் , இது எந்த ஆறு , இவை எந்த மாவட்டத்தில் உள்ளது என்று தயவு செய்து சொல்லவும் ...... 🙏 நேரில் வந்து பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது , அவ்வளவு பசுமை !!

  • @sujitha8232
    @sujitha8232 2 місяці тому

    Inda 🌱 venum

    • @myvillageherbals2820
      @myvillageherbals2820 2 місяці тому

      @@sujitha8232 9994711958

    • @sujitha8232
      @sujitha8232 2 місяці тому

      @@myvillageherbals2820 tq bro. Enaku inda plant enaku oruthavanga koduthanga.. Tq bro

  • @nimmy5213
    @nimmy5213 2 місяці тому

    Available aa sir?

  • @vivekhaammuaaa
    @vivekhaammuaaa 2 місяці тому

    Anna half kg venum kidaikuma

  • @ViswaNathan-s8u
    @ViswaNathan-s8u 2 місяці тому

    வாழ்த்துக்கள் ப்ரோ அருமையான செய்முறை விளக்கம் 👌👌👌👍👍👍🌹🌹🌹

  • @ashokkumars8252
    @ashokkumars8252 2 місяці тому

    Place bro

  • @kanagarajan1556
    @kanagarajan1556 2 місяці тому

    சித்த மருத்துவம் வளரட்டும் வாழ்க தமிழ் மருத்துவம்.

  • @yuvaraja145
    @yuvaraja145 2 місяці тому

    இதன் விதை மரத்தில் ஒட்டிக் கொள்ளுமா எனக்கு விடை சொல்லவும்

  • @9786439836
    @9786439836 3 місяці тому

    அண்ணா பூளியாரை கீரை பொடி கிடைக்குமா

  • @jayaseelanbharadhi3123
    @jayaseelanbharadhi3123 3 місяці тому

    Anna ithu venum

  • @9786439836
    @9786439836 3 місяці тому

    எதனுடன் கலந்து எடுக்க வேண்டும்

  • @PriyaDharshini-u5e
    @PriyaDharshini-u5e 3 місяці тому

    அண்ணா மஞ்சள் கரிசலாங்கண்ணி செடி கிடைக்கும்மா

    • @myvillageherbals2820
      @myvillageherbals2820 3 місяці тому

      கிடைக்கும்

    • @PriyaDharshini-u5e
      @PriyaDharshini-u5e 3 місяці тому

      @@myvillageherbals2820 எப்படி ஆர்டர் செய்வது

  • @DevanandvelvizhiS
    @DevanandvelvizhiS 3 місяці тому

    எனக்கு இந்த இலை கிடைக்குமா அண்ணா

  • @saisaiselva9258
    @saisaiselva9258 3 місяці тому

    பெயர் என்னங்க அண்ணா

  • @ayyasamys6329
    @ayyasamys6329 3 місяці тому

    எனக்கு நீல குன்டுமனி வேன்டும் ஐய்யா என்ன விலை ஐய்யா

  • @OrderSpot_
    @OrderSpot_ 3 місяці тому

    என்னிடம் வெள்ளை, சிகப்பு, மஞ்சள், கருப்பு இளஞ்சிவப்பு நிறம் குன்றி மணி உள்ளது

  • @OrderSpot_
    @OrderSpot_ 3 місяці тому

    என்னிடம் வெள்ளை, சிகப்பு, மஞ்சள், கருப்பு இளஞ்சிவப்பு நிறம் குன்றி மணி உள்ளது வேண்டுமா

  • @knatarajan8450
    @knatarajan8450 3 місяці тому

    செம்பரத்தையா செம்பருத்தியா ?

  • @gopigopinath6524
    @gopigopinath6524 3 місяці тому

    Sir மூலிகை கூந்தல் தைலம் இருக்க

  • @prakashsb4518
    @prakashsb4518 3 місяці тому

    Sir kedaikuma

  • @diamondselvam8441
    @diamondselvam8441 3 місяці тому

    உண்மையில் மிக நன்றாக இருக்கிறது🎉🎉🎉

  • @arunlinjul681
    @arunlinjul681 3 місяці тому

    பிரண்டை தொக்கு செய்முறை விளக்கம் அடுத்த பதிவில் போடுங்கள் ஐயா. நன்றி.

  • @sankaripushparathinam8307
    @sankaripushparathinam8307 3 місяці тому

    அருமையான பதிவு அண்ணா, நன்றி 🙏

  • @prakashsb4518
    @prakashsb4518 3 місяці тому

    How to buy

  • @muraliarthi803
    @muraliarthi803 4 місяці тому

    Super

  • @thalaguruthalaguru7773
    @thalaguruthalaguru7773 4 місяці тому

    Bro price 500 gram 😊😊😊 tellme

  • @gangadharansuper1165
    @gangadharansuper1165 4 місяці тому

    நன்றி ஐயா ❤

  • @akhilakumar5574
    @akhilakumar5574 4 місяці тому

    Please provide your phone number I want to grow at my garden

  • @Joypannumappu
    @Joypannumappu 4 місяці тому

    Super Thala,😅1kg Parcel Anupunga

  • @gopigopinath6524
    @gopigopinath6524 4 місяці тому

    Sir நீர்க்கட்டி இருக்கு இது சாப்பிட்டால் சரியாகுமா?

    • @myvillageherbals2820
      @myvillageherbals2820 4 місяці тому

      வேறு மருந்து சாப்பிட வேண்டும்