HC Covers
HC Covers
  • 255
  • 473 601
En Anbae karaoke with lyrics |என் அன்பே | Jenefa | Ashina | #tamilchristiansongs/ HC Covers
En Anbae karaoke with lyrics |என் அன்பே | Jenefa | Ashina | #tamilchristiansongs/ HC Covers
தமிழ் பாடல் வரிகள்:
இருளிலே ஒளியாக துயரிலே துணையாக
என்னை பிரியா என் அன்பே விட்டு விலகா பேரன்பே கண்மணி போல் காப்பிரே இறுதி வரை சுமப்பீரே
பாரங்கள் சுமந்தீரே இதயத்தில் நிறைந்தீரே
புழுதி தட்டி புதிதாக்கி குயவன் கையில் மண்ணாகி மரித்து என்னை உருவாக்கி உம் பிள்ளை ஆக்கினீர்
Tanglish Lyrics: Irrulilae Oliyaga Thuyarilae Thunaiyaga
Ennai Piriya En Anbae Vittu Vilagaa Peranbae Kanmani pol kaapirrae Iruthivarai summapirae
Barangal Sumanthirae Idhayathil Neraithirae
Puzuthi Thatti pudhidhaki Kuyavan kaiyil Mannagi Maraithu Ennai Uruvaaki Um Pillai Aakinir
Karaoke
Tamil Christian songs
Tamil Christian Song with lyrics
Christian music
Worship songs
Inspirational lyrics
Cover songs
Karaoke sessions
Gospel music
Faith-based music
Melodic worship
Sing-along songs
Spiritual music journey
Instagram: hccovers2023?igsh=azNwazBieTRoMjRn
Facebook: profile.php?id=61557535476899&mibextid=ZbWKwL
--------------------------------------------------------------------
"Welcome to HC Covers, where music meets faith! Dive into a sanctuary of Christian songs with lyrics, soulful covers, and uplifting karaoke sessions. Join us in celebrating the power of worship through melodies that resonate with the heart and spirit. Whether you're seeking inspiration or simply a moment of musical connection, you'll find it here. Subscribe for weekly updates and let the music lift your soul!"
-------------------------------------------------------------------
CONTENT DISCLAIMER: This video is not intended or made for kids in any way.
LEGAL DISCLAIMER: This video is for Musical purposes only. The results are NOT typical. There is NO guarantee that you will earn any money using techniques and ideas mentioned in this video. I am not a financial advisor and anything that i say on this UA-cam channel should not be seen as financial advice. Your level of success in attaining the results claimed in this video will require hard work, I am only sharing my biased opinion based on speculation and my personal experience. You should always do your own research before making any investment. We have taken reasonable steps to ensure that the information on this video is accurate but we CANNOT represent that the website(s) and company(s) mentioned in this video are free from errors.
EARNINGS DISCLAIMER: No Earnings projections, promises or Representations. Any earnings or income statements or examples are only estimates of what we think you could earn. There is NO assurance you will do as well as stated in any examples. If you rely upon any figures provided, you must accept the entire risk of not doing as well as the information provided. This applies whether the earnings or income examples are monetary in nature or pertain to advertising credits which may be earned (whether such credits are convertible to cash or not)
Переглядів: 6

Відео

EPHPHATHA - எப்பத்தா- ஊற்று தண்ணீரே karaoke with lyrics Dr. Praveen Vetriselvan - New Tamil karaoke
Переглядів 232 години тому
EPHPHATHA - எப்பத்தா - ஊற்று தண்ணீரே karaoke with lyrics Dr. Praveen Vetriselvan - New Tamil karaoke
அடையாளம் தெரியாத karaoke with lyrics | AARONBALA | SOLOMON CHELLATHURAI | CHRISTIAN NEW SONG 2024
Переглядів 14421 день тому
அடையாளம் தெரியாத karaoke with lyrics | AARONBALA | SOLOMON CHELLATHURAI | CHRISTIAN NEW SONG 2024 பாடல் வரிகள் நீர் மட்டும் என்னோடு இல்லாமல் போயிருந்தால் நீர் மட்டும் நெருக்கத்தில் உதவாமல் போயிருந்தால் - 2 அடையாளம் தெரியாத அனாதையாய் நான் என்றோ எங்கோ மடிந்திருப்பேன் -2 என்னை புரிந்து கொள்ள யாருமில்லை என்னை அரவணைக்க யாருமில்லை என்னை தேற்றிடவும் யாருமில்லை என்னை தேடிடவும் யாருமில்லை நீர் மட்டும் 1...
அடையாளம் தெரியாத | AARONBALA | SOLOMON CHELLATHURAI | TAMIL CHRISTIAN NEW SONG 2024
Переглядів 8728 днів тому
அடையாளம் தெரியாத | AARONBALA | SOLOMON CHELLATHURAI | TAMIL CHRISTIAN NEW SONG 2024 பாடல் வரிகள் நீர் மட்டும் என்னோடு இல்லாமல் போயிருந்தால் நீர் மட்டும் நெருக்கத்தில் உதவாமல் போயிருந்தால் - 2 அடையாளம் தெரியாத அனாதையாய் நான் என்றோ எங்கோ மடிந்திருப்பேன் -2 என்னை புரிந்து கொள்ள யாருமில்லை என்னை அரவணைக்க யாருமில்லை என்னை தேற்றிடவும் யாருமில்லை என்னை தேடிடவும் யாருமில்லை நீர் மட்டும் 1) என் தனிமையின...
Rajadhi Rajavam Karthaathi karaoke with lyrics - இராஜாதி இராஜாவாம் கர்த்தாதி - Jeswin Samuel
Переглядів 50Місяць тому
Rajadhi Rajavam Karthaathi Kartharaam karaoke with lyrics- இராஜாதி இராஜாவாம் கர்த்தாதி- Jeswin Samuel இராஜாதி இராஜாவாம் கர்த்தாதி கர்த்தராம் என் நேசர் என்னோடுண்டு சத்திய வார்த்தைகள் என்னுள்ளே நிற்பதால் விசுவாசம் என்னில் உண்டு-2 உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் கர்த்தரின் நாமத்தை உயர்த்திடுவோம்-2-இராஜாதி கால்கள் இடறியே பள்ளத்தில் விழுந்தேனே தூக்கி எடுத்தீரைய்யா உலகமே வெறுக்கையில் பக்கத்தில் நின்...
Rajadhi Rajavam song with lyrics- இராஜாதி இராஜாவாம் கர்த்தாதி கர்த்தராம்- Jeswin samuel
Переглядів 87Місяць тому
Rajadhi Rajavam song with lyrics- இராஜாதி இராஜாவாம் கர்த்தாதி கர்த்தராம்- Jeswin samuel இராஜாதி இராஜாவாம் கர்த்தாதி கர்த்தராம் என் நேசர் என்னோடுண்டு சத்திய வார்த்தைகள் என்னுள்ளே நிற்பதால் விசுவாசம் என்னில் உண்டு-2 உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் கர்த்தரின் நாமத்தை உயர்த்திடுவோம்-2-இராஜாதி கால்கள் இடறியே பள்ளத்தில் விழுந்தேனே தூக்கி எடுத்தீரைய்யா உலகமே வெறுக்கையில் பக்கத்தில் நின்றென்னை தாங்கி ...
நன்றியால் பாடிடுவேன் Karaoke with lyrics | Nandriyaal Paadiduvaen Song | Anita Kingsly | HC Covers
Переглядів 414Місяць тому
நன்றியால் பாடிடுவேன் Karaoke with lyrics | Nandriyaal Paadiduvaen Song | Anita Kingsly | HC Covers நன்றியால் பாடிடுவேன் நாள்தோறும் பாடிடுவேன்-2 நல்லவர் என் வாழ்வில் செய்தவைகளை எண்ணி என்றென்றும் பாடிடுவேன்-2 1.கடந்திட்ட நாட்களில் உம் கரமே என்னை கிருபையால் நடத்தியதே கலக்கங்கள் நெருக்கங்கள் சூழ்ந்திட்டது கர்த்தாவே சுமந்திட்டீரே களிப்புடன் உம்மை ஸ்தோத்தரிப்பேன் என்றும் கர்த்தா உம் அன்பினையே-2-நன்றி...
நன்றியால் பாடிடுவேன் song with lyrics | Nandriyaal Paadiduvaen Song | Anita Kingsly | HC Covers
Переглядів 116Місяць тому
நன்றியால் பாடிடுவேன் song with lyrics | Nandriyaal Paadiduvaen Song | Anita Kingsly | HC Covers நன்றியால் பாடிடுவேன் நாள்தோறும் பாடிடுவேன்-2 நல்லவர் என் வாழ்வில் செய்தவைகளை எண்ணி என்றென்றும் பாடிடுவேன்-2 1.கடந்திட்ட நாட்களில் உம் கரமே என்னை கிருபையால் நடத்தியதே கலக்கங்கள் நெருக்கங்கள் சூழ்ந்திட்டது கர்த்தாவே சுமந்திட்டீரே களிப்புடன் உம்மை ஸ்தோத்தரிப்பேன் என்றும் கர்த்தா உம் அன்பினையே-2-நன்றி 2....
பரமனின் படைப்பிலே karaoke with lyrics | கிறிஸ்டியன் திருமண பாடல்| Christian Marriage song
Переглядів 1362 місяці тому
பரமனின் படைப்பிலே karaoke with lyrics | கிறிஸ்டியன் திருமண பாடல்| Christian Marriage song பரமனின் படைப்பிலே உருவானதே திருமணம் பரிசுத்த வாழ்க்கைக்காய் அடித்தளமாக திருமணம் அன்று ஆதாம் ஏவாளை திருமண உறவில் இணைத்தார் பரிசுத்த சந்ததி பூமியில் பிறந்திட செய்தார் பரிசுத்தவான்கள் வந்து ஆசீர்வதித்திடும் வேளை பரலோக தேவதூதர் இறங்கி வந்திடும் வேளை திருமணம் என்பது இரு உள்ளங்கள் இணைவது புது உறவை தேடி புது உலகி...
பரமனின் படைப்பிலே song with lyrics| கிறிஸ்டியன் திருமண பாடல்| Marriage song
Переглядів 672 місяці тому
பரமனின் படைப்பிலே song with lyrics| கிறிஸ்டியன் திருமண பாடல்| Marriage song பரமனின் படைப்பிலே உருவானதே திருமணம் பரிசுத்த வாழ்க்கைக்காய் அடித்தளமாக திருமணம் அன்று ஆதாம் ஏவாளை திருமண உறவில் இணைத்தார் பரிசுத்த சந்ததி பூமியில் பிறந்திட செய்தார் பரிசுத்தவான்கள் வந்து ஆசீர்வதித்திடும் வேளை பரலோக தேவதூதர் இறங்கி வந்திடும் வேளை திருமணம் என்பது இரு உள்ளங்கள் இணைவது புது உறவை தேடி புது உலகில் ஒன்றாய் வாழ...
En Kombai karaoke with lyrics / கொம்பை உயர்த்தினிரே/ Ben Samuel / HC Covers
Переглядів 1372 місяці тому
En Kombai karaoke with lyrics / கொம்பை உயர்த்தினிரே/ Ben Samuel / HC Covers கொம்பை உயர்த்தினிரே என் தலையை உயர்த்தினிரே வெட்கப்பட்டுப் போவதில்லை ஒரு நாளும் வெட்கப்பட்டுப் போவதில்லை வெட்கப்பட்டுப் போவதில்லை ஒரு நாளும் வெட்கப்பட்டுப் போவதில்லை நன்றி தகப்பனே நன்றி இயேசைய்யா நன்றி தகப்பனே நன்றி இயேசைய்யா வெட்கப்பட்டுப் போவதில்லை ஒரு நாளும் வெட்கப்பட்டுப் போவதில்லை வெட்கப்பட்டுப் போவதில்லை ஒரு நாளும்...
En Kombai Song with lyrics / கொம்பை உயர்த்தினிரே/ Ben Samuel / HC Covers
Переглядів 852 місяці тому
En Kombai Song with lyrics / கொம்பை உயர்த்தினிரே/ Ben Samuel / HC Covers கொம்பை உயர்த்தினிரே என் தலையை உயர்த்தினிரே வெட்கப்பட்டுப் போவதில்லை ஒரு நாளும் வெட்கப்பட்டுப் போவதில்லை வெட்கப்பட்டுப் போவதில்லை ஒரு நாளும் வெட்கப்பட்டுப் போவதில்லை நன்றி தகப்பனே நன்றி இயேசைய்யா நன்றி தகப்பனே நன்றி இயேசைய்யா வெட்கப்பட்டுப் போவதில்லை ஒரு நாளும் வெட்கப்பட்டுப் போவதில்லை வெட்கப்பட்டுப் போவதில்லை ஒரு நாளும் வெ...
கோடி கோடி நன்றி karaoke with lyrics | Kodi Kodi Nandri | 4K | John Wesley Muthu | HC Covers
Переглядів 1,4 тис.2 місяці тому
கோடி கோடி நன்றி karaoke with lyrics | Kodi Kodi Nandri | 4K | John Wesley Muthu | HC Covers எண்ணிமுடியாத அதிசயங்கள் என் வாழ்வில் செய்பவரே எண்ணிமுடியாத அற்புதங்கள் என் வாழ்வில் செய்பவரே -(2) கோடி கோடி நன்றி சொன்னாலும் உமக்கது ஈடாகுமோ கோடி கோடி நன்றி சொன்னாலும் என் வாழ்நாள் ஈடாகுமோ -(2). 1. ஏற்ற வேளையிலும் உம் வாக்குகள் தந்து என்னை சோர்ந்திடாமல் காத்ததை எண்ணி பாடுவேன். சோர்ந்திட்ட வேளையிலும் கிரு...
கோடி கோடி நன்றி song with lyrics| Kodi Kodi Nandri | 4K | John Wesley Muthu |HC Covers|
Переглядів 2742 місяці тому
கோடி கோடி நன்றி song with lyrics| Kodi Kodi Nandri | 4K | John Wesley Muthu |HC Covers| New Chtistian Song எண்ணிமுடியாத அதிசயங்கள் என் வாழ்வில் செய்பவரே எண்ணிமுடியாத அற்புதங்கள் என் வாழ்வில் செய்பவரே -(2) கோடி கோடி நன்றி சொன்னாலும் உமக்கது ஈடாகுமோ கோடி கோடி நன்றி சொன்னாலும் என் வாழ்நாள் ஈடாகுமோ -(2). 1. ஏற்ற வேளையிலும் உம் வாக்குகள் தந்து என்னை சோர்ந்திடாமல் காத்ததை எண்ணி பாடுவேன். சோர்ந்திட்ட ...
மனிதன் கதவை அடைப்பான் karaoke with lyrics/ HC Covers/ Old tamil christian song
Переглядів 2682 місяці тому
மனிதன் கதவை அடைப்பான் karaoke with lyrics/ HC Covers/ Old tamil christian song மனிதன் கதவை அடைப்பான் என் தேவன் அதனை திறப்பார் - 2 மனிதன் வாக்கு மாறும் என் தேவன் வாக்கு மாறார் - 2 நம்பி வா மகனே நம்பி வா! நம்பி வா மகளே நம்பி வா! 1. பெயர் சொல்லி அழைத்தவனையும் கரம் பற்றி நடத்தினாரே கொடுத்த வாக்கின் படி விடுதலை தந்தாரே -2 உன்னையும் அழைத்தவர் உண்மை உள்ளவர் - 2 ஒருநாளும் உன்னை மறந்திட மாட்டார் - மனிதன...
மனிதன் கதவை அடைப்பான் song with lyrics / HC Covers / old christian song
Переглядів 1392 місяці тому
மனிதன் கதவை அடைப்பான் song with lyrics / HC Covers / old christian song
Yenakku Yaarumilla Endru Solli karaoke with lyrics- எனக்கு யாருமில்ல என்று சொல்லி/ RICHARD/HC Covers
Переглядів 1803 місяці тому
Yenakku Yaarumilla Endru Solli karaoke with lyrics- எனக்கு யாருமில்ல என்று சொல்லி/ RICHARD/HC Covers
Yenakku Yaarumilla Endru Solli song with lyrics - எனக்கு யாருமில்ல என்று சொல்லி / HC Covers/ RICHARD
Переглядів 2003 місяці тому
Yenakku Yaarumilla Endru Solli song with lyrics - எனக்கு யாருமில்ல என்று சொல்லி / HC Covers/ RICHARD
Worship Medley | Thuthigalin Mathiyil + Nesikkiren + Azhaganavar Karaoke with lyrics| 2024|HC Covers
Переглядів 743 місяці тому
Worship Medley | Thuthigalin Mathiyil Nesikkiren Azhaganavar Karaoke with lyrics| 2024|HC Covers
Worship Medley 7 | Thuthigalin Mathiyil + Nesikkiren + Azhaganavar song with lyrics| 2024| HC Covers
Переглядів 1163 місяці тому
Worship Medley 7 | Thuthigalin Mathiyil Nesikkiren Azhaganavar song with lyrics| 2024| HC Covers
சீறி வரும் புயலினிலும் கர்த்தாவே Karaoke with lyrics | Moses Rajasekar | Chtistian Tamil Song
Переглядів 4113 місяці тому
சீறி வரும் புயலினிலும் கர்த்தாவே Karaoke with lyrics | Moses Rajasekar | Chtistian Tamil Song
சீறி வரும் புயலினிலும் கர்த்தாவே Song with lyrics | Moses RajaSakar | Tamil Christian Song|HC Covers
Переглядів 1493 місяці тому
சீறி வரும் புயலினிலும் கர்த்தாவே Song with lyrics | Moses RajaSakar | Tamil Christian Song|HC Covers
Giftson Durai - Rasikiren karaoke with lyrics | New christian Tamil Song
Переглядів 2653 місяці тому
Giftson Durai - Rasikiren karaoke with lyrics | New christian Tamil Song
Giftson Durai - Rasikiren song with lyrics | HC Covers | New Christian Song
Переглядів 1723 місяці тому
Giftson Durai - Rasikiren song with lyrics | HC Covers | New Christian Song
Aaviyanavarea Karaoke with lyrics|ஆவியானவரே| Spontaneous Worship | Zac Robert | HC Covers
Переглядів 1463 місяці тому
Aaviyanavarea Karaoke with lyrics|ஆவியானவரே| Spontaneous Worship | Zac Robert | HC Covers
Aaviyanavarea song with lyrics|ஆவியானவரே| Spontaneous Worship | Zac Robert | HC Covers
Переглядів 1093 місяці тому
Aaviyanavarea song with lyrics|ஆவியானவரே| Spontaneous Worship | Zac Robert | HC Covers
Giftson Durai - Thedi Vantha Anbai song with lyrics /Priscilla - Thoonga Iravugal 5
Переглядів 1813 місяці тому
Giftson Durai - Thedi Vantha Anbai song with lyrics /Priscilla - Thoonga Iravugal 5
Giftson Durai - Thedi Vantha Anbai Karaoke with lyrics /Priscilla - Thoonga Iravugal 5
Переглядів 3073 місяці тому
Giftson Durai - Thedi Vantha Anbai Karaoke with lyrics /Priscilla - Thoonga Iravugal 5
Nambuvean Ennum Nambuvean Karaoke with lyrics I AaronJebaraj #tamilchristiansongs | HC Covers
Переглядів 3213 місяці тому
Nambuvean Ennum Nambuvean Karaoke with lyrics I AaronJebaraj #tamilchristiansongs | HC Covers
Nambuvean Ennum Nambuvean song with lyrics I AaronJebaraj #tamilchristiansongs | HC Covers
Переглядів 1283 місяці тому
Nambuvean Ennum Nambuvean song with lyrics I AaronJebaraj #tamilchristiansongs | HC Covers

КОМЕНТАРІ

  • @ebenezernp9194
    @ebenezernp9194 4 години тому

    Super pastor

  • @sagariyas4884
    @sagariyas4884 18 годин тому

    Wonders of brother

  • @Rajaparipooranam
    @Rajaparipooranam 20 годин тому

    Thank you brother

  • @soulwithjesus
    @soulwithjesus День тому

    Amen ❤

  • @ChandraBoss-b3g
    @ChandraBoss-b3g День тому

    😂❤❤❤

  • @ChandraBoss-b3g
    @ChandraBoss-b3g День тому

    😢😢😢😢❤❤❤😂🎉🎉

  • @Rajaparipooranam
    @Rajaparipooranam День тому

    Brother praise the lord neega podra oovoru karokekum prayerku usefulla eruku thaggidum deivam koodara maraivil song karoke pondoga pls etha 2 songkum youtubela erku so pls karoke podoga johnsam song ekkalamum sthotharippen songkum ondoga pls pls

    • @hc_covers
      @hc_covers День тому

      @@Rajaparipooranam Thank you for your feedback brother. Kandippa podren seekirama. Ippothaku konjam songs list la iruku athukooda poduren.

  • @vijaydanial2797
    @vijaydanial2797 2 дні тому

    Avar paduradhu illama karoke ah podunga bro

    • @hc_covers
      @hc_covers День тому

      Check my new upload for karaoke

  • @Jesuslovesu-l1n
    @Jesuslovesu-l1n 4 дні тому

    Nice god bless you 😇

  • @PrinceBoja
    @PrinceBoja 5 днів тому

    Pastor praise the lord. Pastor tamil pat enak Englishl transfer pannikodunga . Yakchula ennoda Langue kannada tamil eppada pesa katthkire adnale . Ungalale mudinja help pannga.🙏🙏🙏...

  • @praisetowertirunelveli2763
    @praisetowertirunelveli2763 6 днів тому

    இயேசு நல்லவர். ஆமென். என் வாழ்வே அப்படியே உங்கள் வழியாகப் பாடலாகப் பாடிய தெய்வம் இயேசுவுக்கு நன்றி.

  • @Sheela-nh9ds
    @Sheela-nh9ds 9 днів тому

    Vara level ❤❤❤❤

  • @EpcibaEpci-w3x
    @EpcibaEpci-w3x 12 днів тому

    Super ❤️🤗

  • @LathaVijey
    @LathaVijey 13 днів тому

    En Vaazhvilae Neer Paarattina Thayavukellam Naan Paathiran Alla Ithuvaraiyil Neer Thaanginatharkku Evvaluvum Naan Thaguthiyum Illa Maaramalae Undaniruntheer Vilakamalae Nadathi Vantheer Aatchariyamanavarae En Vaazhvin Athisayamanavarae -2 1.Ethirpaarkkum Mudivugalai En Vaazhvil Alippavarae Vazhiyariya Alaintha Ennai Kandeerae Um Kangalaal 2.Sarukkalilum Kanneerilum Vilunthitta En Niaaiyai Thunbaigalai Kanda Naatkalukku Sariyaga Ennai Magilaseitheer 3.Sonthamaana Pillaiyaga Thagapanai Poal Sumantheer Emaipoluthum Ennai Vilaginalum Erakkangalaal Ennai Searthukolveer

  • @rajanbose4185
    @rajanbose4185 13 днів тому

     Kodi Kodi Nandri Lyrics Song Chords PPT - கோடி கோடி நன்றி சொன்னாலும்  எண்ணிமுடியாத அதிசயங்கள் என் வாழ்வில் செய்பவரே எண்ணிமுடியாத அற்புதங்கள் என் வாழ்வில் செய்பவரே -(2) கோடி கோடி நன்றி சொன்னாலும் உமக்கது ஈடாகுமோ கோடி கோடி நன்றி சொன்னாலும் என் வாழ்நாள் ஈடாகுமோ -(2). 1. ஏற்ற வேளையிலும் உம் வாக்குகள் தந்து என்னை சோர்ந்திடாமல் காத்ததை எண்ணி பாடுவேன். சோர்ந்திட்ட வேளையிலும் கிருபைகள் உம் தந்து என்னை விழுந்திடாமல் சுமந்ததைப் போற்றிப் பாடுவேன். (2) இடைவிடாமல் காத்தீரையா உந்தன் வார்த்தைகளால் நடத்தினீரையா- (2) - (கோடி கோடி) 2.தனிமையிலே நான் அழுதபோதெ‌ல்லாம் - ஒரு தாயைப்போல தேற்றியதை எண்ணி பாடுவேன். தேவைகளால் நான் திகைத்தப் போதெல்லாம் - ஒரு தகப்பனைப்போல் தாங்கியதை போற்றிப் பாடுவேன்.-(2) குறைகளிலெல்லாம் கிருபைகள் தந்து என்னையும் வெறுக்காமல் நேசித்தீரையா-(2) 3.சிறுமையும் எளிமையுமான என்னையும் - கொண்டு சிங்காரத்தில் வைத்திரே உம்மைப் பாடுவேன். அலங்கோலமாக இருந்த என் வாழ்க்கையை அலங்காரமாக மாற்றியதை போற்றிப் பாடுவேன் -(2) புழுதியிலிருந்து எடுத்தீரையா - எந்தன் தலையை நீர் உயர்த்தினீரையா -(2)

  • @shakilasingh7632
    @shakilasingh7632 16 днів тому

    Thankyou jesus ❤

  • @JosephSesu-ww6pp
    @JosephSesu-ww6pp 18 днів тому

    Super lyrics

  • @Shruthikeren
    @Shruthikeren 23 дні тому

    கல்வாரியின் கருணையிதே காயங்களில் காணுதே கர்த்தன் இயேசு பார் உனக்காய் கஷ்டங்கள் சகித்தாரே விலையேறப் பெற்ற திருரத்தமே -அவர் விலாவினின்று பாயுதே விலையேறப் பெற்றோனாய் உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ இவ்வன்புக் கிணையாகுமோ அன்னையிலும் அன்பு வைத்தே தம் ஜீவனை ஈந்தாரே சிந்தையிலே பாரங்களும் நிந்தைகள் ஏற்றவராய் தொங்குகின்றார் பாதகன் போல் மங்கா வாழ்வளிக்கவே எந்தனுக்காய் கல்வாரியில் இந்தப் பாடுகள் பட்டீர் தந்தையே உம் அன்பினையே சிந்தித்தே சேவை செய்வேன் மனுஷனை நீர் நினைக்கவும் அவனை விசாரிக்கவும் மண்ணில் அவன் எம்மாத்திரம் மன்னவா உம் தயவே

  • @jrubanruban8583
    @jrubanruban8583 23 дні тому

    supr

  • @jrubanruban8583
    @jrubanruban8583 23 дні тому

    super

  • @ShemeeraTS
    @ShemeeraTS 23 дні тому

    Thank you ❤

  • @G.an-mm7fq
    @G.an-mm7fq 24 дні тому

    Superb ❤ 👏👏👏👏👏 Thank you Jesus 🙏 God bless you brother 😊

  • @G.an-mm7fq
    @G.an-mm7fq 27 днів тому

    Amen 💯 ... it's song ...my life situations.... Thank Jesus ❤

  • @G.an-mm7fq
    @G.an-mm7fq 27 днів тому

    Amen 💯 my heart touching ❤️

  • @G.an-mm7fq
    @G.an-mm7fq 27 днів тому

    Amen 💯 Lovely ❤❤❤❤ excited waiting karoke😍

  • @kunjumolelssy3080
    @kunjumolelssy3080 28 днів тому

    🥰🥰supper 🥰🥰

  • @ebenezernp9194
    @ebenezernp9194 29 днів тому

    அருமையான பாடல்

  • @jacobsamuelraj_
    @jacobsamuelraj_ 29 днів тому

    ❣️💫

  • @sharonsharon7323
    @sharonsharon7323 Місяць тому

    பெலனான நகரம் உனக்கு உண்டு இரட்சிப்பை மதிலாக தந்தாரே உன் துக்க நாட்கள் முடிந்தது போகும் 1.முந்தினவைகளை யோசிக்க வேண்டாம் பூர்வமானதை சிந்திக்க வேண்டாம் புதிய காரியத்தை செய்திடுவாரே இப்பொழுதே அது தோன்றிடுமே 2.உனக்கெதிராக எழும்பிடும் ஆயுதம் ஒன்றுமே இனி வாய்ப்பதில்லை ஒரு வழியாக வந்தவரெல்லாம் ஏழு வழியாய் ஓடிடுவாரே

  • @gnanasekar-gk7qn
    @gnanasekar-gk7qn Місяць тому

    Praise the lord

  • @yuvaneshmgrade3c690
    @yuvaneshmgrade3c690 Місяць тому

    Such a praise full song 👏🎉

  • @IPS.GAMING.146
    @IPS.GAMING.146 Місяць тому

    2k24 best song🎉

  • @NirmalaU-st9br
    @NirmalaU-st9br Місяць тому

    Super bro ❤❤❤❤❤ super song karaoke 🎤 🎉

  • @kavithachandru86
    @kavithachandru86 Місяць тому

    சூப்பர் பாட்டு இருவரும் நல்லா பாடிருங்காங்க

    • @kavithachandru86
      @kavithachandru86 Місяць тому

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍🏼👍🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @childcare5684
    @childcare5684 Місяць тому

    நான் ஜெபிச்ச ஜெபமெல்லாம் வீணா போகவில்ல அ😢ரியணை கொடுத்து அரசனாக்கினீர்

  • @childcare5684
    @childcare5684 Місяць тому

    எத்தனையோ பாட்டிருந்தும் இந்த பாட்ட மட்டும் தேடுது என் மனசு ♥️♥️♥️♥️எத்தனையோபாடல் குரல் கேட்டும் சகோதரா சகோதரி உங்க பாடல் குரல் கேட்க க சொல்லுது என் மனசு 🥰🥰

  • @antonymaria4075
    @antonymaria4075 Місяць тому

    Super

  • @George.s-z8c
    @George.s-z8c Місяць тому

    Thank God.God bless you

  • @George.s-z8c
    @George.s-z8c Місяць тому

    Praise God

  • @ebenezernp9194
    @ebenezernp9194 Місяць тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @TamilMani-f6j
    @TamilMani-f6j Місяць тому

    YesPa sotharam

  • @GrenaMalar
    @GrenaMalar Місяць тому

    இந்த பாடலை கேட்டுக்கிட்டே இருக்க ஆசையா இருக்கு

  • @JasonJason-oy8wh
    @JasonJason-oy8wh Місяць тому

    Supper 🎉🎉🎉🎉🎉

  • @BujiBuji-f8w
    @BujiBuji-f8w Місяць тому

    Amen praise the lord Jesus😭

  • @Rajaparipooranam
    @Rajaparipooranam Місяць тому

    Karoke potatharku nadri

  • @Rajaparipooranam
    @Rajaparipooranam Місяць тому

    Karoke pls

  • @ashwiniashu8035
    @ashwiniashu8035 Місяць тому

    Heart touching song

  • @sivasiva3469
    @sivasiva3469 Місяць тому

    Nice dong❤

  • @premagilbert9750
    @premagilbert9750 Місяць тому

    Music also good....

  • @premagilbert9750
    @premagilbert9750 Місяць тому

    Lovely song bro.. God bless u👍