Hrithick Info
Hrithick Info
  • 30
  • 27 836

Відео

(Part-8) Nagarthar Palani Kavadi & பழனிக்கு காவடி எடுக்கும் நகரத்தார்
Переглядів 242 роки тому
பழனிக்கு காவடி எடுக்கும் நகரத்தார். 450 ஆண்டுகளாக வரலாற்றை பற்றி தெரிந்து கொள்வோம்
(Part-7) Nagarathar Palani Kavadi & பழனிக்கு காவடி எடுக்கும் நகரத்தார்
Переглядів 192 роки тому
பழனிக்கு காவடி எடுக்கும் நகரத்தார். 450 ஆண்டுகளாக வரலாற்றை பற்றி தெரிந்து கொள்வோம்
(Part-6) Nagarathar Palani Kavadi & பழனிக்கு காவடி எடுக்கும் நகரத்தார்
Переглядів 62 роки тому
பழனிக்கு காவடி எடுக்கும் நகரத்தார். 450 ஆண்டுகளாக வரலாற்றை பற்றி தெரிந்து கொள்வோம்
(Part-5)Nagarthar Palani Kavadi & பழனிக்கு காவடி எடுக்கும் நகரத்தார்
Переглядів 112 роки тому
பழனிக்கு காவடி எடுக்கும் நகரத்தார் .450 ஆண்டுகளாக வரலாற்றை பற்றி தெரிந்து கொள்வோம்
(Part-4) Nagarathar Palani Kavadi & பழனிக்கு காவடி எடுக்கும் நகரத்தார்
Переглядів 122 роки тому
பழனிக்கு காவடி எடுக்கும் நகரத்தார் . 450 ஆண்டுகளாக வரலாற்றை பற்றி தெரிந்து கொள்வோம்
(Part-3) Palani Kavadi & பழனிக்கு காவடி எடுக்கும் நகரத்தார்
Переглядів 142 роки тому
பழனிக்கு காவடி எடுக்கும் நகரத்தார் .450 ஆண்டுகளாக வரலாற்றை பற்றி தெரிந்து கொள்வோம்
(Part-2) Nagarthar Palani Kavadi & பழனிக்கு காவடி எடுக்கும் நகரத்தார்
Переглядів 72 роки тому
(Part-2) Nagarthar Palani Kavadi & பழனிக்கு காவடி எடுக்கும் நகரத்தார்
(Part-1) Nagarathar Palani Kavadi & பழனிக்கு காவடி எடுக்கும் நகரத்தார்
Переглядів 172 роки тому
(Part-1) Nagarathar Palani Kavadi & பழனிக்கு காவடி எடுக்கும் நகரத்தார்
சிங்கப்பூரில் அமைந்துள்ள செண்பக விநாயகர் திருக்கோயில் 🙏🙏
Переглядів 663 роки тому
சிங்கப்பூரில் அமைந்துள்ள செண்பக விநாயகர் திருக்கோயில் 🙏🙏
சிக்கல் சிங்காரவேலவர் சன்னதி தலைமை அர்ச்சகர் ஸ்தல புராணம் பேச்சு🙏🙏
Переглядів 183 роки тому
சிக்கல் சிங்காரவேலவர் சன்னதி தலைமை அர்ச்சகர் ஸ்தல புராணம் பேச்சு🙏🙏
புதுக்கோட்டை குமரமலை முருகன்🙏🙏
Переглядів 743 роки тому
புதுக்கோட்டை குமரமலை முருகன்🙏🙏
அடி மீது அடி வைத்து அழகான நடை வைத்து விளையாட ஓடி வா முருகா🙏🙏
Переглядів 4903 роки тому
அடி மீது அடி வைத்து அழகான நடை வைத்து விளையாட ஓடி வா முருகா🙏🙏
எட்டுக்குடி முருகன் 800ஆண்டுகள் பழையான திருக்கோயில்🙏🙏
Переглядів 823 роки тому
எட்டுக்குடி முருகன் 800ஆண்டுகள் பழையான திருக்கோயில்🙏🙏
கந்தர் அனுபூதி(பாகம் - 5)
Переглядів 213 роки тому
கந்தர் அனுபூதி(பாகம் - 5)
கந்தர் அனுபூதி(பாகம் - 4)
Переглядів 173 роки тому
கந்தர் அனுபூதி(பாகம் - 4)
கந்தர் அனுபூதி(பாகம் - 3)
Переглядів 73 роки тому
கந்தர் அனுபூதி(பாகம் - 3)
கந்தர் அனுபூதி(பாகம் - 2)
Переглядів 423 роки тому
கந்தர் அனுபூதி(பாகம் - 2)
கந்தர் அனுபூதி (பாகம் - 1)
Переглядів 453 роки тому
கந்தர் அனுபூதி (பாகம் - 1)
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்(மஞ்சல் முகத்தழகு)
Переглядів 26 тис.6 років тому
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்(மஞ்சல் முகத்தழகு)
கந்தர் அனுபூதி பாடல் - 01 முதல் 10
Переглядів 5567 років тому
கந்தர் அனுபூதி பாடல் - 01 முதல் 10

КОМЕНТАРІ

  • @sekarservai
    @sekarservai 14 днів тому

    Super

  • @manivannanelangovan5941
    @manivannanelangovan5941 Місяць тому

    அருமை.

  • @valarmathijayavel7300
    @valarmathijayavel7300 5 місяців тому

    பக்திபாடல்வரிகளுடன்

  • @MeenakshiAl
    @MeenakshiAl 7 місяців тому

    God song

  • @swaminathanchinnathambi2393
    @swaminathanchinnathambi2393 2 роки тому

    Achi your voice is divine Arumai Achi

  • @parameswaripalanivel1430
    @parameswaripalanivel1430 2 роки тому

    Enna enimaiyana kural Super

  • @hrithickrocks
    @hrithickrocks 3 роки тому

    மஞ்சள் முகத்தழகும் மத்தியிலே பொட்டழகும் மங்களம் தருவதன்றோ மாணிக்க மூக்குத்தி முத்துப் பில்லாக்குமே மகிழ்வூட்டும் அலங்காரமே அஞ்சனம் தீட்டிய அம்புவில் வழிகளில் அகிலமே அடக்க மன்றோ அழகான காதினில் ஆடிடும் குண்டலம் அலைகடல் முத்து வகையோ தஞ்சமென வந்தவரைத் தாங்கிடும் கைகளில் தவழ்ந்திடும் தங்க வளையல் தங்கமென நெஞ்சிலே கொஞ்சிடும் மாலைகள் தாயவளின் பொற்குவியல்கள் கொஞ்சிடும் உதட்டிலே கூடிடும் புன்னகை கோடிக்கு கோடி பெறுமே குறையாத வாழ்வினை நிறைவாகத் தந்திடும் கொப்புடையம்மை உமையே!(ஓம் சக்தி) மீன்கொடி பறக்கவே மேதினி சிறக்கவே மிளிர்கின்ற மாமதுரையே மேகநிறச் சொக்கர் மீனாட்சி கல்யாணம் மேன்மையாய் நடக்கு தங்கே தேன்சொட்டும் சித்திரையில் திருவிழா நடக்குதே திக்கெட்டும் மக்கள் வெள்ளம் தெவிட்டாத மொழிபேசும் சிங்காரக் கிளியோடு சிரிக்கின்ற தாயின் உள்ளம் வான்முட்டும் கோபுரமும் வழிந்தோடும் வைகையும் வையத்தை வாழவைக்கும் வாழ்ந்திடும் தமிழ்ச்சங்கம் வள்ளுவன் குறளோடு வாழ்வினை உயரவைக்கும் கோனாட்சி செய்கின்ற மீனாட்சி பவனி வரக் கொஞ்சுமெழில் தங்காதமே கோடிப்பேர் நெற்றியில் குங்குமம் ஆகியருள் கோதை மீனாட்சி உமையே! (ஓம் சக்தி) முத்துமணி மண்டபம் ரெத்தினச் சிம்மாசனம் முழங்கிடும் மணி ஓசையே முப்பெறும் சக்தியாம் திரிசூலம் ஏந்திடும் முத்து நகை பெற்ற தாயே பத்து விரல் சூட்டிய பவழமணி மோதிரம் பாடக கண்டை கொலுசும் பச்சையுடன் நீலமும் புஷ்பராகத்திலும் பதித்திட்ட தாலியழகும் முத்து மூக்குத்தியும் முழு வைரக்கம்மலும் முத்தார ஒட்டியாணம் முத்துமணிமாலையுடன் முக்திதரும் கைகளில் முக்கனிக் கரும்பு வில்லும் சித்தத்தில் என்றுமே சக்தியாய் விளங்கிடும் தேவியவள் அருள் மாட்சியே செந்தமிழ் பாடிடும் சிந்தையில் வாழ்ந்திடும் தேவியுமை காமாக்ஷியே.(ஓம் சக்தி) சிந்தூரம், குங்குமம், செவ்வானம், அவ்வானம் திகழவரு கதிரின் உதயம், தேசுமிகு மாணிக்கம் திருஏறு கமலம் அச் செங்கலம் அஞ்சு பவழம் மந்தாரம், மழைநாளில் வரும் இந்தர கோபம், அவ் வண்டூரும் மலையில் நறவம், மான்மதம் செங்குருதி போன் மலரும் மாதுளம் மாதுளம் சிதறு முத்தம் செந்தீயின் வண்ணம் எனவே சொல்லும் மேனியும் செப்பரிய அழகு வடிவும், சிங்காத தனத்திலும் சிவனார் மனத்திலும் சீர்கொண் டிலங்கும் எனினும் எந்தாய்நின் பேர்சொல்லும் ஏழையேன் அறிவிலும் என்றென்றும் திகழ அருள்வாய் ! இறைவி எனை ஆண்டருளும் ராஜராஜேஸ்வரி இமயமலை வாழும் உமையே! (ஓம் சக்தி) என்ன கவி பாடினால் உன் மனது மாறுமோ என்மீது கருனை வருமோ எவர்மூலம் அணுகினால் யான் செய்யும் விண்ணப்பம் எளிதாக நிறைவேறுமா சொன்னபடி கேளாமல் துயர் செய்யும் என்மனம் தூய்மைபெற வழியுமுண்டோ சோதித்து வாட்டுவது போதுமென உன்னிடம் சொல்லுபவர் யாருமில்லையோ சின்னமலர் என்றாலும் தேன்துளி சுமந்து தவம் செய்துவரும் மலரல்லவோ செப்புவது பிழைபடினும் செவியின்பம் தரவல்ல சேய்மழலை மொழியல்லவோ இன்னபடி தான் பெற்ற பிள்ளைதுயர் எய்துகையில் இளகாத தாயுமுண்டோ இறைவிஎனை ஆண்டருளும் இராஜராஜேஸ்வரி இமயமலை வாழும் உமையே! (ஓம் சக்தி)

  • @theerthathaenmazhai5029
    @theerthathaenmazhai5029 3 роки тому

    பாடல் அருமை.பாடல் வரிகள் பதிவிடுங்கள்.பல பேர்கள் இந்தபாடலை பாடும் போது அந்த புண்ணியம்உங்களை வந்து சேரும்.🙏🙏🙏

  • @arunanban4713
    @arunanban4713 3 роки тому

    Lyrics podunga please

  • @soundappanrajasekaran5099
    @soundappanrajasekaran5099 3 роки тому

    அருமை.... பாடல் வரிகள் அனுப்பங்கள்

  • @parvathihariharan1640
    @parvathihariharan1640 3 роки тому

    Give lric plese

  • @sarminaga9504
    @sarminaga9504 3 роки тому

    Om sakthi omsakthi

  • @theivanaisambandham5935
    @theivanaisambandham5935 3 роки тому

    OM sakthi

  • @anandhipugalenthi7930
    @anandhipugalenthi7930 3 роки тому

    Lyrics please

      @@hrithickrocks 🙏