- 78
- 11 779
Political Philosophy
Приєднався 19 сер 2011
அறிவியல் அரசியல் அம்பல்,அலர் ஆராவாரம் செய்க!
உலக நாடுகளிடையே முரனற்ற ஒத்துழைப்பை நோக்கிய பயனம்
எல்லா நாட்டு மக்களும் ராணுவ தலையீடை விரும்பவில்லை மக்களின் வெகுஜன அமைப்புக்களே ஜனநாகத்தை பாதுகாக்கும் மக்கள் ஜனநாயக பாதை கண்ணில்படுகிறது.
Переглядів: 70
Відео
உண்மையை மறைக்கும் புளுகு மூட்டைகள்
Переглядів 352 години тому
ஏகாதிபத்திய ராணுவ கூட்டும் டாலர் ஆதிக்கமு ம் பல நாடுகளை வறுமையை வளர்க்கும் நாடுகளாகிவிட்டன. முதலாளித்துவம் ஜனநாயகத்தை புதைக்கிறது வர்க்கப் போர் தீவிரமடைகிறது
ஏகாதிபத்தியத்தின் கடைசி கட்டம் நாடுகளுக்கு சுய நிர்ணய உரிமை உறுதியானது
Переглядів 62 години тому
ஏகாதிபத்திய ராணுவ கூட்டு சர்வதேச வர்த்தகத்தில் டாலர் ஆதிக்கம் இரண்டையும் எதிர்த்து மக்கள் இயக்கம் வலுப் பெறுகிறது முதலாளித்துவ கட்டமைப்பா, சோசலிசமா சுயநிர்ணயம் செய்ய உரிமை நாடுகளுக்கு கிடைக்கும் காலம் நெருங்கிவருகிறது.
சனாதன சதிக்கு காங்கிரஸ் பலி
Переглядів 3012 годин тому
அம்பேத்கருக்கு சிலை வைக்கும் சனாதனமும் அவரை போற்றும் காங்கரசும் ஜனநாயகத்தை முடக்காமல் மக்கள்தான் காக்க முடியும்
தமிழ் நாட்டு அரசும் சுமைப்பணி தொழிலாளர்களும்
Переглядів 645День тому
மோடி அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை அப்படியே தி.மு.க அரசு பின்பற்றுவதால் மக்களின் கோபத்திற்கு ஆளாகிறது. சுமைப்பணி தொழிலாளர்களை தவிக்க வைப்பது சுரண்டுவது வெட்கப்படவேண்டும்
முதலாளித்துவ உலகை உலுக்கி வரும் நிகழ்வுகள்
Переглядів 13414 днів тому
சிரியாவில் ஏற்பட்ட மாற்றம் பலகீ னமடையும் ஏகாதிபத்திசக்தி பல முன உலகமாகி வருவதை கட்டியம் கூறுகிறது
திமுக தலைமையின் கவணத்திற்கு
Переглядів 91014 днів тому
நிரவாக சீர்கேடுகளை சரி செய்யவில்லையானால் மக்களின் கோபத்திற்கு தி.மு.க ஆட்படும், எந்த கூட்டணியாலும் ஆட்சியை காப்பாற்ற முடியாது
தொழில் வளர்ச்சியின் அவசியத்தை திராவிட மாடல் மோடிமாடல் உணரவில்லை
Переглядів 7414 днів тому
விவசாயமும். தொழிலும் இரு கால்கள் இந்த இரண்டையும் தமிழக அரசு புறக்கணிக்கிறது. பொருளாதார வளர்ச்சி நடக்காமல் பணம் மட்டும வீங்க உதவுகிறது மோடி அரசோ தொழிலுக்கு தேவையான கனிமங்களை அந்நியர்கள் அள்ளி செல்ல உதவுகிறது.
அமெரிக்க மக்களும், அரசியல் கிரிமினல்களும்
Переглядів 4921 день тому
அமெரிக்கா ஒரு விநோதமான நாடு, நல்லதையும் கெட்டதையும் அருகருகே வளர்க்கிறது. அரசியலில் டெமாகிரட்டிக் கட்சி. ரிபப்பளிக்கன் கட்சி இரண்டுமே கிரிமினல்களின் சரணாலயங்களே .
டங்ஸ்டன் உலோகமும் ஆதிக்க அரசியலும்
Переглядів 6021 день тому
தொழில்நுட்பங்கள் முன்னேறிய காலமிது சுற்றுப்புற சூழலை பாதுகாக்க முடியும் அது போல் பண்பாட்டுச் சின்னங்களை பேணவும் முடியும் சோவியத்யூனியன் எகிப்தில் கட்டிய அஸ்வான் அணை பிரமிடுகளை பாதுகாத்து கட்டப்பட்டது. எனவே கனிமங்களை சுத்திகரிக்கும் தொழில்கள் அவசியம். தனியார் கொள்ளை கூடாது.
இந்திய அரசியல் நிர்ணய சட்டம் உருவான வரலாறு
Переглядів 35221 день тому
பழமைவாதிகளும், ஜனநாயக வாதிகளும் விவாதித்து இருவரும் ஏற்கிற முறையில் உருவான ஆவணமே, நமது அரசியல் நிர்ணய சட்டம் அறிவியல் சோசலிச இயக்கமான கம்யூனிஸ்ட்டுகள் தடை செய்யப்பட்டு பங்கு பெறவில்லை. அரசியல் நிர்ணய சாபையே சொத்துடையோரால் தேர்வு செய்யப்பட்ட அமைப்பே
மஹாராஷ்ட்டிரா தேர்தல் முடிவுகள் -ஷாக் டிரீட்மென்ட்
Переглядів 21921 день тому
மராட்டிய மாநிலத்தேர்தல் முடிவுகள், பிதமர் மோடியாரி்ன் சூழ்ச்சி வென்றதின் அடையாளம் மட்டுமல்ல இடதுசாரிகளுக்கு படிப்பினையாகும்
உள்ளதை உள்ளபடி காண்பிக்கும் ஜர்னலிஸ்ட்டு பஞ்சம்
Переглядів 655Місяць тому
, திராவிடமாடல் நிர்வாக குறைபாடுகளை சுட்டிக் காட்டுவது ஜர்னலிஸ்ட்டுகளின் கடமை,, ஊழல் செய்த நபர் என்று குற்றம் சாட்டியவரை ஊழலை தொடர அமைச்சாராக்கி அழகு பார்ப்பதுதான் சமூக நீதியா? உள் ஆட்சி அமைப்பு சீரழிந்து கிடப்பதுதான் நிர்வாக திறமையா?
அதாணிக்கு கைது வாரண்டு
Переглядів 188Місяць тому
அபாயங்கள்: 1) மேல்மட்ட ஊழல்களே, பணவீக்கம், உணவுப் பொருள் விலை உயர்வு, வேலையின்மை பொருளாதார நெருக்கடி இவைகளுக்கு முக்கிய காரணம் என்பது வெகுமக்கள் கவணத்திற்கு போகாமை , 2) இந்திய பெருமுதலாளிகள் மற்றும் மோடி வகையறாக்களின் தேச துரோகம்.3) ஃபாசிஸ்ட் அமெரிக்காவின் உலகை ஆளும் அதிகாரம்.
அரசியலில் தனி நபர்துதி தனி மனித உரிமையை பறித்துவிடும்
Переглядів 95Місяць тому
அரசியல் என்பது வர்க்க சார்பானது. அங்கு தனி நபர் சரவாதிகாரம் சுரண்டும் வர்க்கத்தின் ஆயுதம்
அமரனும் வெறுப்பை விதைக்கும் அரசியலும்video
Переглядів 56Місяць тому
அமரனும் வெறுப்பை விதைக்கும் அரசியலும்video
முதலாளித்துவம் உழைப்பாளிகளை மானுடமாக பார்க்க மறுக்கிறது
Переглядів 172Місяць тому
முதலாளித்துவம் உழைப்பாளிகளை மானுடமாக பார்க்க மறுக்கிறது
தொழில்களை ஆரோக்கியமாக வைப்பது தொழிற்சங்கமே
Переглядів 117Місяць тому
தொழில்களை ஆரோக்கியமாக வைப்பது தொழிற்சங்கமே
இனி தொழில் வளர்ச்சிக்கு அந்நிய நூறுசத மூலதனம் வேண்டாம்
Переглядів 28Місяць тому
இனி தொழில் வளர்ச்சிக்கு அந்நிய நூறுசத மூலதனம் வேண்டாம்
BRICS சர்வதேச வர்த்தகத்தில் சமத்துவ உறவை உருவாக்கும் அமைப்பு
Переглядів 1322 місяці тому
BRICS சர்வதேச வர்த்தகத்தில் சமத்துவ உறவை உருவாக்கும் அமைப்பு
சாம்சங் நிறுவனமும் சட்டததைமீற முட்டுக் கொடுக்கும் திராவிடமாடல் அரசும்
Переглядів 902 місяці тому
சாம்சங் நிறுவனமும் சட்டததைமீற முட்டுக் கொடுக்கும் திராவிடமாடல் அரசும்
மதுக் கொள்கை லாபத்தை நோக்கினால் உழைப்பு சக்தி பலவீணப்படும்
Переглядів 232 місяці тому
மதுக் கொள்கை லாபத்தை நோக்கினால் உழைப்பு சக்தி பலவீணப்படும்
ஒரு முனை உலகமயத்தின் கடைசி போர்முனை பாலஸ்தீனம்
Переглядів 582 місяці тому
ஒரு முனை உலகமயத்தின் கடைசி போர்முனை பாலஸ்தீனம்
மோடியின் ஆயுத இறக்குமதி நாட்டை பாதுகாக்காது
Переглядів 2332 місяці тому
மோடியின் ஆயுத இறக்குமதி நாட்டை பாதுகாக்காது
ரெயில் தடம் புரண்டுவிட்டது.
தொழிற்சங்கங்கள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி அது அரசின் தொழிலாளர் நலக்கொள்கை என்ன என்ற கேள்வியை வலுவாக எழுப்பவேண்டும். இந்த அரசை உணரச்செய்ய வேண்டும். அமைச்சர்கள் முதலாளிகளாக இருப்பவர்கள், அவர்களுக்கு உழைப்புச் சக்தியின் வலி புரியாது. தொழிலாளர்கள் அதிருப்திக்கு உள்ளானால் ஆட்சி அதிகாரம் நிலைக்காது என்றுணரவைக்க வேண்டும்.
யார் இந்த கிழவன்
உன் வயதுக்கு உன்னை செருப்பால் அடிக்க வருத்தமாக இருக்குது
கொஞ்ச நாளக்கி வடநாட்டில் குடியிருந்து பாருங்க. திராவிட மாடல் அரசின் வித்தியாசம் புரியும்.
புத்தகம் வெளியிட்டு விழாவில் விஜயை விட அறிவார்ந்தவர்கள் அண்ணலை ஆழமாக புரிந்தவர்கள் தமிழகத்தில் யாருமே இல்லையா இந்த விழாவை அரசியல் மேடையாக ஆக்கவே சிலர் செய்த சூழ்ச்சி அதிலிருந்து திருமா அவர்கள் விலகி இருந்து அனைவருக்கான தலைவர் என்று காண்பிக்கிறார்
ஆளும் திறமையே இல்லாத ஒருவனிடம் ஆட்சி பீடம் கிடைத்தால் இப்படி கேவளப்பட்டுதான் கிடக்கும்
Ithuvum oru eaval.
Arasyalvpesum idam illai athu. Dmk vai pala murai uzhal kutrachattai vaitharkal eallam thotru ponarkal ithai neenkal unarnthu kolla vendumm
யாரு இந்த புதுக்கிழம் ?
உன்னை போன்ற அரை வேக்காடுகளுக்கு புத்தி குறைவு
அம்பேத்கர் சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டம் 2014 முதல் சட்டம் திருத்தப்பட்டு சில சட்டம் தேவையற்றது நீக்கப்பட்டு அம்பேத்கர் அரசியல் அமைப்பு சட்டம் மாற்றம் மோடி சட்டம் மறு உருவம் பெற்று வருகிறது. (ஊடகம் செய்தி.Political philosophy 130 பார்வைக்கு). 3:03 .
புதிய தெளிவான பதிவு. தகவல் போராட்டக்காரர்களுக்கு உத்வேகம் கொடுக்கும்.
💯💯💯💯💯💯yessss yesssss yessssss yesssss yessssss
நல்ல விளக்கம்
நல்ல கருத்தை சொன்னீர் கள் நன்றி!
இந்தியா கூட்டணி வெறும் பாஜக எதிர்ப்பு மட்டும் உதவாது. இன்றைய கால வேலையின்மை, விவசாய உற்பத்திப் பொருளுக்கு கட்டுப்படியாகும் விலையில்லாதது, முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்துவது ஆகிய கோரிக்கைகளை முன்னிறுத்தி வலுவான நாடுதழுவிய இயக்கம் நடத்தி மக்களைத் திரட்டுவதன் மூலமே பாஜகவை வீழ்த்த முடியும்.
DMK arasu sikkavillai.oozhalai seyyum .athu eppothum sikkamal thappikkum.
சந்தேகமா
Timely comrade
உலக அரசியல் சதுரங்க விளையாட்டில் பாரதமாதாவை பணயம் வைத்து விளையாடும் மோடி அதானிக் கூட்டணி..!!
Timely
Excellent communication redsalute comrade.
ua-cam.com/video/DAMv0bRW8YQ/v-deo.htmlsi=Gb9SeqF9tFZvUSn4 நற்காலை வணக்கம் வாராக்கடன் தள்ளுபடி செய்வதால், வட்டி குறைப்பு, மானியங்கள் அளிப்பதால் தொழலில் முதலீடு செய்வார்கள்,வேலைவாய்ப்பு பெருகும் என்று ஆட்சியாளர்கள் கதைப்பார்கள். நடந்தது என்ன? கிடைத்த பணத்தையெல்லாம் அந்நிய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்து நம்மை ஏமாற்றுகிறார்கள்.தற்போது அன்னிய வங்கிகளையே ஏமாற்றும் துணிச்சல் வந்துவிட்டது. ஆட்சியாளர்கள் துணையில்லாமல் நடக்குமா?
புதிய பார்வை தோழர்
Congress rulings 60 years india old man fucking money 😊😊😊😊
சில இடதுசாரி தலைவர்களே எங்க வேலையிண்மை இருக்கிறது ? ஏதாவது வேலை செய்துகொண்டுதானே இருக்கிறார்கள் என்கிறார்கள். உரிய வேலைகிடைக்கும்வரை பிழைக்கனுமே என பட்டதாரிகள்,ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்கள் கூட ஓட்டல் சர்வராக, உணவு விநியோகிப்பவராக, சினிமா டிக்கட் விற்பவராக, பொட்டலங்கள் போடுபவராக பார்க்க முடியும். தனக்கு வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில்லாத போது கிடைப்பதை தேடி ஓடுகிறார்கள். வேலையிண்மைக்கு எதிராக வலுவான இயக்கங்கள் நடந்தால் நம்பிக்கை பிறக்கும். அதற்கான நாடுமுழுவதற்குமான இயக்கத்திற்கு திட்டமிட வேண்டியது இளைஞர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஆகப்பெரிய கடமை என்பதை உணர்வோமாக.
உண்மை அய்யா
புள்ளி விவரங்கள் அவசியம் அரசு கண்டும் காணமல் இருப்பது மக்களிடம் மறைப்பதை காட்டுகிறது
படித்து முடிததுவும் கட்டாயம் கம்பெனி அல்லது தொழிலிசலரில் 1 வருட பயிற்சி தந்தாக வேண்டும், apprenticeship,முன்பு இது இருந்தது
அய்யா, திராவிடர்கள் யார் சார் ? நாங்கள் பச்சை தமிழர்கள். எங்களை எப்படி திராவிட முத்திரை குத்தி விடுகிறீர்கள் ? நீங்கள் திராவிடரா இல்லை தமிளரா ?
கட்டுமானத் துறை தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள் காய்கறி சந்தைகளில் வேலை பார்ப்போர், மளிகை கடைகளில் வேலை பார்ப்பவர்கள், பழ வியாபாரிகள், காய்கறி வியாபாரிகள்,தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து பிழைப்போர், தெருவோர வியாபாரிகள், செருப்பு தைப்பவர்கள், ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் மற்றும் பிச்சை எடுத்து சுய தொழில் செய்பவர்கள் என்று வாழ்க்கையில் எத்தனை எந்த உத்தரவாதமும் இல்லாத கோடிக்கணக்கான பேரையும் சேர்த்துக் கொள்ளலாம்.
உலக பொது நாணயம் வருவது நல்லது. அமெரிகாவின் பேராசை நிராசையாக்கப்பட வேண்டும்
உலக நாணயம் எந்த நாட்டு நாணயத்தையும் கொண்டிராமல் தனி நாணயம் உருவாவதின் மூலமே (உலக பொது நாணயம்) உலக சமநிலை ஏற்பட உதவும்
அருமை. வாழ்த்துகள். நன்றி தோழர்
கம்யுனிசமே சமத்துவதிற்கான தீர்வு...
Practice of seeking popular mandate through ballot paper in US and UK as you explained fine, and understandable, but at the same time your appeal to left organizations to make change through ballot was surprising comrade.
without people's participation asocial change can not take place ballot is a tool to learn politics by the people
Appreciate comrade
வஞ்சபுகழ்ச்சி ஊடகம்...
Hail communism...❤🎉
சிறப்பு தோழர்...
தொழிற்சங்கங்களில் தொழிலாளர்கள் தமது கோரிக்கைகளை எழுப்பலாம் ஆனால் அந்தக் கோரிக்கைகளை நாம் வென்றெடுப்பதில் தொழிற்சாலை நிர்வாகம் மட்டுமல்லாமல் அரசின் பங்கு மிக மிக முக்கியம். எனவே தொழிலாளர்கள் அரசியலை புரிந்து கொண்டு அதற்கான அரசியல் ரீதியான போராட்டங்களையும் கையிலெடுக்க வேண்டும். அதற்கான முன்னெடுப்பை இந்த கலந்துரையாடல் செய்கிறது🎉
வாழ்க கம்யூனிசம்
1.தேவைகளை, சேவைகளை மிக மிக எளிதாக குறைவான நேரத்தில் பெற்று விட கூடிய இந்த காலத்தில், தொழிலாளர்களுக்கு மிக மிக அவசிய தேவையான தொழிற்சங்கம் குறித்த நிகழ்ச்சிகளோ, பயிற்சி வகுப்புகளோ கிடைப்பது எட்டாக்கனியாகவே உள்ளது. 2.நட்பு என்ற அடிப்படை ஜாதி,மத வேறுபாடுகளை முழுமையாக குறைக்கா விட்டாலும், பாதியளவாவது குறைக்கிறது.நண்பர்களாய் கூடுவதற்கு விளையாட்டு, சினிமா,பொழுது போக்கு இருப்பது போல் நண்பர்களாய் கலந்துரையாடுவதற்கான சூழல்களை தொழிற்சங்க கூட்டங்கள் உறுதிபடுத்தவில்லை. 3.தொழிலாளியாக, தொழிற்சங்க நிர்வாகியாக அனுபவம் உடைய தோழர்கள் மட்டுமே தொழிற்சங்கங்களுக்கு வழிகாட்டும் தலைமை பொறுப்புகளுக்கு வர வேண்டும். 4.முதலாளித்துவத்தால் நமது முன்னோர்கள் இழந்தவை,நாம் இழந்தவை, நமது சந்ததிகள் இழக்க போகின்றவை குறித்தான தகவல்களை தரவுகளோடு கலை வடிவில் காட்சி படுத்த வேண்டும். 5.பொதுவுடமை அரசியலின் மாதிரி சட்டமன்றம்,நாடாளுமன்றம் போன்றவற்றை மாணவர்கள் அமைப்பு, இளையோர் அமைப்பு, பெண்கள் அமைப்பு, தொழிலாளர் அமைப்பு போன்றவை ஒன்றிணைந்து கலை வடிவில் தொழிற்சங்கங்கள் மூலம் தொழிலாளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
அருமை
எப்படிப்பட்ட சுதந்திரம் வேண்டும், அதன் அரசியல் பொருளாதார கொள்கை என்னவாக இருக்க வேண்டும் என்றெல்லாம் கொள்கை நோக்கு இல்லாமல் தன்னெழுச்சியான இயக்கங்கள் உண்மையான வெற்றியைத் தராது. சமீபத்திய இலங்கைப் போராட்ட அனுபவம் அதுதான். மேலும் பாகிஸ்தானாக இருந்த காலத்திலிருந்தே ராணுவ சர்வாதிகாரத்தின் வலியை அறிந்த நாடு. சனநாயகத்திற்கான முழக்கங்களே இன்றைய தேவை.
பெருர்தொழில்களை துவங்குவதற்காக மூலதனத்தைத் திரட்டுவதற்கு ஒரு வழியாக இருந்த பங்குச்சந்தை இன்று சூதாட்டக் கலமாக மாறி விளையாடுகிறது
விவசாயம் குறித்தும் பேசியிருக்க வேண்டும்
அடுத்துவரும் பதிவுகளில் இடம் பெறும்
நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடுபவர் பெரிய மாநிலங்களில் 95 லட்சம் வரையிலும், சிறிய மாநிலங்களில் 75 லட்சம் வரையிலும் செலவு செய்யலாம் என்றபோதே சாமானியர்கள் நுழைவது சாத்தியமற்றது என்ற கருத்து திணிக்கப்பட்டுவிட்டது. ஒரு அரசு தனக்கான பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்க வெளியிலிருந்து ஏன் செலவு செய்யவேண்டும் ? என்ற கேள்வி எழவேண்டும். தனக்கான பிரதிநிதியை தானே தேர்ந்தெடுக்க வேண்டும் அதற்கான செலவு , விளம்பரம், பிரச்சாரம் என அனைத்தையும் வடிவமைத்து அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கவேண்டும் என்ற நிலை எட்டும்போதுதான் சாமானியர்களின் அரசாக இருக்கமுடியும்😊 அதுவரை கோடீஸ்வரர்களே கோளோத்சுவர்.
கோளோச்சுவர்
உலகம் முழுவதும் வலதுசாரி சிந்தனையாளர்களின் கை அரசியலில் மேலோங்கி வந்த நேரத்தில் கார்ப்பரேட்டுகள் மோடியை பூதாகரமாக சித்தரித்து குஜராத்தின் தலைவராக இருந்தவரை இந்திய அரசியலில் அதிகாரத்தில் கொண்டுவந்து திணித்தார்கள். தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் தலையீடு பலகீனமாக இருப்பதால் எளிதில் சாத்தியமாயிற்று. தற்போதைய அரசியல் சூழலை சாதுரியமாக கையாண்டால் தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் தலையீடு சாத்தியமாகும்.