Dr A S Karthikeyan
Dr A S Karthikeyan
  • 586
  • 4 804 808
Does Tomato causes Kidney Stone ? தக்காளி சாப்பிடுவதால் சிறுநீரக கல் உருவாகுமா ?
Does Tomato causes Kidney Stone ? தக்காளி சாப்பிடுவதால் சிறுநீரக கல் உருவாகுமா ?
==================================
Subscribe for More Videos
bit.ly/3HZmFa0
==================================
Our Video Playlist
bit.ly/3GjWIAe
==================================
🍅 Tomatoes are often discussed in relation to kidney stones 🪨 because they contain oxalates, compounds that can contribute to the formation of certain types of kidney stones, specifically calcium oxalate stones. However, the amount of oxalate in tomatoes is relatively low, and eating them in moderation is unlikely to cause problems for most people. In fact, tomatoes are rich in vitamins 💊, antioxidants 🛡️, and other nutrients that can be beneficial for overall health. For those prone to kidney stones, it's important to focus on a balanced diet 🥗, stay hydrated 💧, and monitor intake of high-oxalate foods if recommended by a healthcare provider.
==================================
Dr A S Karthikeyan M.S(Gen),M.Ch(Uro),DNB(Uro), MNAMS, FMAS
Consultant Urologist & Andrologist,
Mithra Kidney Care Centre
3(1), Selvakumar Complex, Thennampalayam main road,
(Near ARS Hospital) Palladam Road,
Tiruppur -641604
94862 23166
==================================================
Appointment - 0421 4333166
==================================================
Whatsapp: +91 95970 53166
Whatsapp: +91 9486223166
Click to Whatsapp: wa.link/bwpc0a
==================================================
Facebook: bit.ly/3ydQBKY
Instagram: bit.ly/3oDTj9n
==================================================
Subscribe for More Videos
bit.ly/3HZmFa0
===================================
#draskarthikeyan #kidneystones #oxalates
#tomatoes #தக்காளி
#calcium #calciumsupplements #oxalatefood#purines #uricacid
#urologists #kidneystones
#oxalates
#healthydiet
#tomatoes
#kidneyhealth
#nutrition
#hydration
#calciumoxalate
#kidneycare
#healthtips
#balancednutrition
#lowoxalatediet
#prevention
#healthyfoods
#kidneystoneprevention
#urinaryhealth
#vegetables
#wellness
#foodandhealth
#dietandhealth
===============
Google Map: g.page/mithrakidneycare
===================================================
UA-cam Channel Managed & Marketed By
Smaark Media : wa.link/2y26nt
Call us @ 9943707006 / 9943707009
Переглядів: 269

Відео

Solutions for Body Pain in Chronic Kidney Disease/சிறுநீரக நோயால் தசைக்கூட்டு வலி,உடல்சோர்வு தீர்வு?
Переглядів 1,2 тис.День тому
Solutions for Body Pain in Chronic Kidney Disease /சிறுநீரக பாதிப்பில் தசைக்கூட்டு வலி, உடல் சோர்வு காரணங்கள் ? தீர்வுகள்? Chronic Kidney Disease and Body Pain- Musculoskeletal pain ,tiredness in kidney disease( CKD) Calcium deficiency Vitamin D3 deficiency Struggling with CKD and persistent body pain? Discover effective strategies to alleviate discomfort and improve your quality of life. 🩺💪 Su...
eGFR என்றால் என்ன? உண்மையான சிறுநீரக பாதிப்பை கண்டறிவது எப்படி ?what is eGFR in blood test?
Переглядів 1,5 тис.21 день тому
eGFR என்றால் என்ன? உண்மையான சிறுநீரக பாதிப்பை கண்டறிவது எப்படி ?what is eGFR in blood test? How is it Calculated How to manage Egfr What to do if eGFR is low? Dr A S Karthikeyan eGFR (estimated glomerular filtration rate) is a measure of how well your kidneys are working. Two commonly used estimating equations for eGFR are the CKD MDRD (Modification of Diet in Renal Disease) and the CKD EPI (Ch...
When can we stop Dialysis in Kidney Disease? / கிட்னி பாதிப்பில் டயாலிசிஸ் எப்போது நிறுத்த முடியும்?
Переглядів 1 тис.21 день тому
When can we stop Dialysis in Kidney Disease?/கிட்னி பாதிப்பில் டயாலிசிஸ் எப்போது நிறுத்த முடியும்? Can we stop Dialysis on low creatine levels in Chronic kidney disease? and Acute kidney injury? Subscribe for More Videos bit.ly/3HZmFa0 Our Video Playlist bit.ly/3GjWIAe Dr A S Karthikeyan M.S(Gen),M.Ch(Uro),DNB(Uro), MNAMS, FMAS Consultant Urologist & Andrologist, Mithra Kidney Care Centre 3(1),...
Struck Urethral Calculus treatment? கல் சிறுநீர்பாதையை அடைத்து சிறுநீர் வர வில்லை என்றால் தீர்வு ?
Переглядів 1,5 тис.Місяць тому
What happens if a stone is stuck in the urethra? Treatment? Struck Urethral Calculus treatment? சிறுநீரகக்கல் சிறுநீர் பாதையை அடைத்து சிறுநீர் வர வில்லை என்றால் என்ன செய்வது? Subscribe for More Videos bit.ly/3HZmFa0 Our Video Playlist bit.ly/3GjWIAe Dr A S Karthikeyan M.S(Gen),M.Ch(Uro),DNB(Uro), MNAMS, FMAS Consultant Urologist & Andrologist, Mithra Kidney Care Centre 3(1), Selvakumar Complex,...
Free Medical Check-Up camp by Mithra Kidney Care Centre , Tiruppur- 1-July - to 7 - July - 2024
Переглядів 957Місяць тому
Free Medical Check-Up camp by Mithra Kidney Care Centre , Tiruppur- 1-July - to 7 - July - 2024
Phimosis Causes & Treatment-फिमोसिस का चिकित्सा उपचार-पुरुषों (Male)की चमड़ी कड़ी क्यों हो जाती है?
Переглядів 4092 місяці тому
Phimosis Causes & Treatment-फिमोसिस का चिकित्सा उपचार-पुरुषों (Male)की चमड़ी कड़ी क्यों हो जाती है?
NEPHROTIC SYNDROME Treatment in tamil-நெஃப்ரோடிக் சிண்ட்ரோம் குணப்படுத்தக்கூடியதா?சிகிச்சை முறைகள்?
Переглядів 1,9 тис.2 місяці тому
NEPHROTIC SYNDROME Treatment in tamil-நெஃப்ரோடிக் சிண்ட்ரோம் குணப்படுத்தக்கூடியதா?சிகிச்சை முறைகள்?
Single Kidney இருப்பவர்கள் pregnant ஆக முடியுமா ? CKD & Pregnancy
Переглядів 1,1 тис.3 місяці тому
Single Kidney இருப்பவர்கள் pregnant ஆக முடியுமா ? CKD & Pregnancy
Essential Summer Tips for Kidney/Dialysis Patients வெயிலால் தீராத தண்ணீர் தாகமா? சில டிப்ஸ்
Переглядів 9083 місяці тому
Essential Summer Tips for Kidney/Dialysis Patients வெயிலால் தீராத தண்ணீர் தாகமா? சில டிப்ஸ்
சிறுநீரக பயாப்ஸி ஏன் செய்ய வேண்டும்?எப்படி செய்யப்படுகிறது? How is kidney biopsy procedure done?
Переглядів 3,1 тис.3 місяці тому
சிறுநீரக பயாப்ஸி ஏன் செய்ய வேண்டும்?எப்படி செய்யப்படுகிறது? How is kidney biopsy procedure done?
Single Kidney - இருக்கும் பொழுது எப்படி ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வது ?
Переглядів 3,4 тис.4 місяці тому
Single Kidney - இருக்கும் பொழுது எப்படி ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வது ?
Steroids side effects -ஸ்டீராய்டு மாத்திரைகள் பயன்பாட்டால் ஏற்படும் பக்கவிளைவுகளை குறைப்பது எப்படி?
Переглядів 3,4 тис.5 місяців тому
Steroids side effects -ஸ்டீராய்டு மாத்திரைகள் பயன்பாட்டால் ஏற்படும் பக்கவிளைவுகளை குறைப்பது எப்படி?
World Kidney Day 2024 : Kidney Awareness Video - " Kidney Health for All ". Dr A S KARTHIKEYAN
Переглядів 1,9 тис.5 місяців тому
World Kidney Day 2024 : Kidney Awareness Video - " Kidney Health for All ". Dr A S KARTHIKEYAN
What is Creatinine? Creatinine test - High ,Normal ,and Low Creatinine Levels? கிரியேட்டினின் அளவு?
Переглядів 8 тис.5 місяців тому
What is Creatinine? Creatinine test - High ,Normal ,and Low Creatinine Levels? கிரியேட்டினின் அளவு?
How to Test your Kidney Function | கிட்னி சீராக செயல்படுகிறதா ?அதை எப்படி தெரிந்து கொள்வது ?
Переглядів 3,2 тис.5 місяців тому
How to Test your Kidney Function | கிட்னி சீராக செயல்படுகிறதா ?அதை எப்படி தெரிந்து கொள்வது ?
How to Clean Your Penis Properly | ஆணுறுப்பை சுத்தம் செய்வது எப்படி ?What is Smegma?
Переглядів 178 тис.6 місяців тому
How to Clean Your Penis Properly | ஆணுறுப்பை சுத்தம் செய்வது எப்படி ?What is Smegma?
Kidney Stone Removal: The Pain-Free Solution - சிறுநீரக கல் வலி இல்லாமல் அகற்றும் சிகிச்சை முறைகள்?
Переглядів 5 тис.7 місяців тому
Kidney Stone Removal: The Pain-Free Solution - சிறுநீரக கல் வலி இல்லாமல் அகற்றும் சிகிச்சை முறைகள்?
கர்ப்பகாலத்தில் ஏற்படும் சிறுநீரக பாதிப்புகள் Risk of Maternal Kidney Disease During Pregnancy?
Переглядів 7318 місяців тому
கர்ப்பகாலத்தில் ஏற்படும் சிறுநீரக பாதிப்புகள் Risk of Maternal Kidney Disease During Pregnancy?
கர்ப்பிணி பெண்களுக்கு சிறுநீரில் புரதம் வெளியேறினால் ஆபத்தா? Protein in urine during Pregnancy?
Переглядів 3,7 тис.8 місяців тому
கர்ப்பிணி பெண்களுக்கு சிறுநீரில் புரதம் வெளியேறினால் ஆபத்தா? Protein in urine during Pregnancy?
FAQ : Lupus Nephritis in pregnancy - லூபஸ் நெஃப்ரிடிஸ் பிரச்சினை உள்ளவர்கள் கருத்தரிக்க முடியுமா ?
Переглядів 6518 місяців тому
FAQ : Lupus Nephritis in pregnancy - லூபஸ் நெஃப்ரிடிஸ் பிரச்சினை உள்ளவர்கள் கருத்தரிக்க முடியுமா ?
MEDI EXPO 2023 -Rotary Tiruppur /Free Medical Check-Up camp by Mithra Kidney Care Centre
Переглядів 6768 місяців тому
MEDI EXPO 2023 -Rotary Tiruppur /Free Medical Check-Up camp by Mithra Kidney Care Centre
What is Multicystic Dysplastic Kidney (Kidney Displasia)? Symptoms, Diagnosis & Treatment?
Переглядів 4,6 тис.9 місяців тому
What is Multicystic Dysplastic Kidney (Kidney Displasia)? Symptoms, Diagnosis & Treatment?
Can Kidney patients get vaccinated?சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி ?
Переглядів 72110 місяців тому
Can Kidney patients get vaccinated?சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி ?
Thanks for 20000 Subscribers |ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி
Переглядів 29310 місяців тому
Thanks for 20000 Subscribers |ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி
லூபஸ் நெஃப்ரிடிஸ் என்றால் என்ன? Lupus Nephritis: What Is It? Causes, Symptoms and Treatment |
Переглядів 5 тис.10 місяців тому
லூபஸ் நெஃப்ரிடிஸ் என்றால் என்ன? Lupus Nephritis: What Is It? Causes, Symptoms and Treatment |
Autoimmune disease symptoms and treatment? ஆட்டோ இம்யூன் நோய்கள் சிகிச்சை முறைகள்?
Переглядів 18 тис.10 місяців тому
Autoimmune disease symptoms and treatment? ஆட்டோ இம்யூன் நோய்கள் சிகிச்சை முறைகள்?
How DJ stent is removed? Is it painful procedure?DJ ஸ்டென்ட் எடுக்கும் போது வலி இருக்குமா?
Переглядів 10 тис.10 місяців тому
How DJ stent is removed? Is it painful procedure?DJ ஸ்டென்ட் எடுக்கும் போது வலி இருக்குமா?
Initiation of Dialysis in Chronic Kidney Disease (CKD) | CKD டயாலிசிஸ் எப்போது? எப்படி ஆரம்பிப்பது?
Переглядів 1,2 тис.11 місяців тому
Initiation of Dialysis in Chronic Kidney Disease (CKD) | CKD டயாலிசிஸ் எப்போது? எப்படி ஆரம்பிப்பது?
நாள்பட்ட சிறுநீரக நோயின் சிக்கல்கள்?/Chronic Kidney Disease (CKD) and its Complications in tamil
Переглядів 1,9 тис.11 місяців тому
நாள்பட்ட சிறுநீரக நோயின் சிக்கல்கள்?/Chronic Kidney Disease (CKD) and its Complications in tamil

КОМЕНТАРІ

  • @user-om2zd1zg3l
    @user-om2zd1zg3l Годину тому

    சரியா சொன்னீங்க ஐயா

  • @sathishm1782
    @sathishm1782 3 години тому

    Dr enaku antha Phimosis intra foreskin tight ah iruku ithuku ethachum solution iruka...

  • @Raams-xo9xy
    @Raams-xo9xy 5 годин тому

    Sir horseshoe kidney nala complications iruka

  • @Viratvasu21
    @Viratvasu21 7 годин тому

    Sir 1.2 normal la sir??? Pls answer sir pls

  • @PinkyParu
    @PinkyParu 12 годин тому

    Hello doctor, i had UTI 2weeks back, with doctor's prescription I took antibiotic for 7days and syrup to reduce burning sensation. But that syrup did not get over, I was continuing to take it only for the morning. It was better only with syrup, as soon as I stopped taking it now i feelthe urge to urinate frequently. Has the infection not been removed completely?

    • @DrASKarthikeyan
      @DrASKarthikeyan 4 години тому

      Do urine culture and sensitivity.

    • @PinkyParu
      @PinkyParu 4 години тому

      @@DrASKarthikeyan already done doctor. 2 weeks back. Should I do again?

  • @lourdunadan1239
    @lourdunadan1239 13 годин тому

    Thank you sir

  • @aAa-ue8kw
    @aAa-ue8kw 20 годин тому

    டாக்டர் நான் வெளிநாட்டில் இருக்கிறேன் இங்கு முழுவதும் அசைவ உணவு அதிகம் உள்ளது அதைத்தான் சாப்ட வேண்டி உள்ளது அதை சாப்பிட்டாலும் அதில் உள்ள கேடுகளை குறைக்க அதிக தண்ணீர் குடித்தால் கிட்னி கல் வருவதை குறைத்து கொள்ளலாமா வேறு எதும் சாப்டனும,அசைவ உணவு சாப்பிட பின்

    • @DrASKarthikeyan
      @DrASKarthikeyan 13 годин тому

      Check the uric acid level, maintain a healthy BMI,Do regular exercises,take fruits and juices,reduce salt intake, limit foods high rich in oxalate and purine.

  • @saravan4370
    @saravan4370 22 години тому

    Thank you sir❤

  • @yogachchandiransathasivam9222

    இது பயனுள்ள நல்ல ஆலோசனை. அதிக மக்கள் கால் வீக்கத்தினால் கஷ்டபடுகிறார்கள்.அவர்களுக்கு இந்த விளக்கம் பயனுள்ளதாக இருக்கும.

  • @Jesuslovesyou542
    @Jesuslovesyou542 День тому

    Sir enaku serum cretin 1.3 iruku control pana midiuma

  • @sivadevapparelss7039
    @sivadevapparelss7039 День тому

    அருமையான விளக்கம் சார், உங்களின் இந்த தெளிவான விளக்கத்திற்கு நன்றி. தக்காளி பற்றி நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன். உங்களின் ஒவ்வொரு வீடியோவின் மூலமாக நிறைய விசயங்களை தெரிந்து கொள்கிறேன். ❤❤

  • @sivadevapparelss7039
    @sivadevapparelss7039 День тому

    நல்ல தகவல்கள் சார். தக்காளி சாப்பிடுவதால் ஸ்டோன் உருவாகும் என்ற சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கிறது. உங்கள் காணொளி மூலம் அந்த சந்தேகம் தீர்ந்தது மற்றும் தக்காளியில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றன என்பதையும் தெரிந்து கொண்டேன். நன்றி சார் 🎉🙏👏

  • @user-li8oy6yz6n
    @user-li8oy6yz6n День тому

    For exesampl

  • @user-yh2bn9rk6h
    @user-yh2bn9rk6h День тому

    Sir baby one montha urine suta pona ethum propalama

  • @user-yh2bn9rk6h
    @user-yh2bn9rk6h День тому

    Sir 9mmonth baby urine arrange colarla poran sir en sir eppadi poranga eppadi sir sari pantrathu pls sir sollunga😢😢😢

  • @Jothi-zd6ds
    @Jothi-zd6ds День тому

    என்னோட பையன்களுக்கு duplex kidney doctor ஆபரேஷன் பன்னிட்டாங்க stent வச்சியிருக்காங்க இன்னையோட 25 நாள் ஆகுது வலிஅப்பப்ப இருக்கு டாக்டர் ரொம்ப பயமா இருக்கு 😢

    • @DrASKarthikeyan
      @DrASKarthikeyan День тому

      No problem..May be due to dj stent..

    • @Jothi-zd6ds
      @Jothi-zd6ds День тому

      ரொம்ப நன்றி doctor reply பன்னதுக்கு 🙏

  • @HariharanRishi
    @HariharanRishi День тому

    Sir off hower one time urien poguthu sir sleepping munntai contineus a poguthu sir ithukku solition irukka?

    • @DrASKarthikeyan
      @DrASKarthikeyan День тому

      Yes.Further details are required.. Contact my WhatsApp number

  • @TN_Real_Incident
    @TN_Real_Incident День тому

    Sir 19mm

  • @prabuseelanprabu600
    @prabuseelanprabu600 День тому

    4 mmm இருக்கு சார்

  • @palanivelsupa5149
    @palanivelsupa5149 День тому

    Sir enakku manniral la neerkatti irukku pain athigamaga irukku manniral romba veekam ma irukku doctor manniral udala vittu neekka sollitanga enakku pazhama irukku enakku konjam vilakkam sollunga sir

  • @mathiramaiya9488
    @mathiramaiya9488 День тому

    Sir. எனக்கு இருக்கு

  • @thalamuthumuthu4946
    @thalamuthumuthu4946 День тому

    Your hospital very good very comfortable total staff and doctor's ❤❤❤❤❤❤and your video's very special helpful 🎉

  • @user-yh2bn9rk6h
    @user-yh2bn9rk6h День тому

    Sir en babykku 9 month aguthu sir urine pogum pothu arrange colarla 7 monthla ponan sir 8 monthula one time pona eppo one time ponan sir urine testula protine + nu vanthuji matha pati ellam normal sir ... na oru one montha 4 patham 4 munthiri 4 pistha theriyama kututhuten sir ethunala ethum perobalam eppo illana pirkalathula varuma illanu reply pannunga sir plssss😢😢😢

    • @DrASKarthikeyan
      @DrASKarthikeyan День тому

      Don't worry.. It won't cause any problems..

    • @user-yh2bn9rk6h
      @user-yh2bn9rk6h День тому

      @@DrASKarthikeyan urine powder mathari poran sir syrup vejium sari agala Sri eppadi sir sari pantrathu pls reply sir

  • @Jesuslovesyou542
    @Jesuslovesyou542 2 дні тому

    Sir my cretin level 1.30 iruku sir any problem

  • @krishnasamyk-cn2zz
    @krishnasamyk-cn2zz 2 дні тому

    Please help me sir

  • @kiswar4945
    @kiswar4945 2 дні тому

    Thoppul veekkam urunta erku Enna problem sir

    • @DrASKarthikeyan
      @DrASKarthikeyan День тому

      May be due to Umbilical hermia.. Consult nearby doctor

  • @vipman3979
    @vipman3979 2 дні тому

    Good explanation 👏

  • @FarhanaThamees
    @FarhanaThamees 2 дні тому

    Very nice explain sir

  • @jaikowshik8065
    @jaikowshik8065 2 дні тому

    Sir unga hospital anga erukku sollunga

  • @venkatesanvenkat3151
    @venkatesanvenkat3151 2 дні тому

    Whenever i came to India and i meet your center

  • @indhuvishnu2417
    @indhuvishnu2417 2 дні тому

    En 8 months baby ku irukkku cure agidanum pray pannikonga please

  • @rani5198
    @rani5198 2 дні тому

    சார் எனக்கு சில நாட்களாகவே சிறுநீர் நன்றாக போகிறது சிறுநீர் கழித்த பின்பு revers ல urine செல்வது போல் ஒரு அழுத்த உணர்வு வருகிறது . எதனால் இதற்க்கு சிகிச்சை தேவையா சார்??

  • @mohamedfarookali8269
    @mohamedfarookali8269 2 дні тому

    எனக்கு ஸ்டோன் பிரச்சனைன்னு சொன்னாங்க கிட்னி செய்து லைட்டா வலிச்சுது இடதுபுறம். ஆணுறுப்பில் கடத்தி பகுதியில் சிறிது வலித்துக் கொண்டே இருக்கிறது. சிறுநீர் நன்றாகவே செல்கிறது. சிறுநீர் வரும்போதும் வலி ஏதும் இல்லை.

  • @SLoganathan-lo9he
    @SLoganathan-lo9he 2 дні тому

    Sir.ungaclinik.engairuku.

  • @sivatamil3175
    @sivatamil3175 3 дні тому

    சார் எனக்கு வியர்த்த பின்பு அந்த பகுதி உப்பாக மாறுகிறது இது கிட்னி வியாதியா

  • @mathiramaiya9488
    @mathiramaiya9488 3 дні тому

    Supar enaku erukusir helpme

  • @mathiramaiya9488
    @mathiramaiya9488 3 дні тому

    Enakueruku

  • @mathiramaiya9488
    @mathiramaiya9488 3 дні тому

    Piess help sir iam medical own thanjaur d t

  • @mathiramaiya9488
    @mathiramaiya9488 3 дні тому

    Supar 👍 sir yanuku eruku

    • @DrASKarthikeyan
      @DrASKarthikeyan 2 дні тому

      No problem.. Cyst size? Send scan report and contact my WhatsApp number

  • @fftamila1068
    @fftamila1068 3 дні тому

    Sir under the penis exactly beneath the urethra open a lean skin is link to the fore skin. What is that sir and is it normal or need to take serious ?

  • @arun.b833
    @arun.b833 3 дні тому

    Sir ennaku urin pona udane marupadium urin varuthu sir.adi vairu right side la vittu vittu valikuthu sir please Tell Me Sir

    • @DrASKarthikeyan
      @DrASKarthikeyan 3 дні тому

      Do USG abdomen and pelvis/ PVR and send report to my WhatsApp number..

  • @ASHOKKUMAR-qp9sf
    @ASHOKKUMAR-qp9sf 3 дні тому

    Hi sir, I am 36 year male. Hypothadiasis surgery done before 20 years. My average urine flowrate is 5-10 ml/sec. I didn't ejaculate sperm for semon test? Suggest me the solution.......

    • @DrASKarthikeyan
      @DrASKarthikeyan 2 дні тому

      You are having a reduced stream of urine flow. Needs evaluation.. Consult nearby Urologist...

  • @boominathan4392
    @boominathan4392 3 дні тому

    Sir 5years baby DJ Stant Yaduthu 3days achu fever Enum eruku Stant Yadukrathu ku munadi 3days fever continue vaa Vitu Vitu varathu sir Ynna panna sir. 6days eruku

  • @suvithra5183
    @suvithra5183 4 дні тому

    My baby 2months sir renal collecting system left kidney mildy prominent ,Ap diameter measuring 10mm any problems sir. pls reply sir

  • @KarpagamA-o7t
    @KarpagamA-o7t 4 дні тому

    Hello sir ennakku edhu 1 kulanthai 7 month scanla kidney vekkamma irukkunu solluranga sir ippo nanga enna panna delivery kku apparam sari agiduma pls sir reply pannunga adhu kulanthai pathikkuma sir

  • @deephasai877
    @deephasai877 4 дні тому

    Sir ye baby piranthu 32 days aachu right kidney puj obstruction 2.2 cm irku surgery pananu soldranga. i need ur opinion

  • @Devi90977
    @Devi90977 4 дні тому

    Kidney stone ku laser treatment panna marupadiyum stone varuma sir

    • @DrASKarthikeyan
      @DrASKarthikeyan 4 дні тому

      I already explained regarding this. Kindly see the myth regarding stone surgery video..

  • @pk---mearp3634
    @pk---mearp3634 4 дні тому

    Sir Mel vayiru mathiya paguthi valikkthu , acute pancreatitis ahh, enna solution

    • @DrASKarthikeyan
      @DrASKarthikeyan 4 дні тому

      May be due to gastric ulcer, pancreatitis or gb calculus.. If pain persists do USG abdomen and pelvis and consult nearby doctor..

    • @DrASKarthikeyan
      @DrASKarthikeyan 4 дні тому

      Avoid alcohol and smoking.Take adequate water and healthy diet..

  • @UMARUMARBOY-yv9ec
    @UMARUMARBOY-yv9ec 4 дні тому

    Thanks

  • @jothijothi-ng1sy
    @jothijothi-ng1sy 5 днів тому

    Sir IGA nephropathy 1st stage la cure panna mudiumah sir