- 114
- 83 575
vkchalam
Приєднався 25 вер 2020
economic statistiks
தேனி மாவட்ட நீதிமண்ற வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழா 2025
தேனி மாவட்ட நீதிமண்ற வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழா 2025
Переглядів: 3
Відео
மதுரை விவசாயிகள் போராட்டம் நாள்16.12.2024
Переглядів 54Місяць тому
மதுரை விவசாயிகள் போராட்டம் நாள்16.12.2024
பட்டு கூடு அங்காடி தேனி நாள் 4.12.2024
Переглядів 144Місяць тому
பட்டு கூடு அங்காடி தேனி நாள் 4.12.2024
வேளாண் சட்டத்தை ரத்து செய்ய கோரி விவசாயிகள் சங்க தலைவர் MP ராமன்
Переглядів 107Місяць тому
வேளாண் சட்டத்தை ரத்து செய்ய கோரி விவசாயிகள் சங்க தலைவர் MP ராமன்
நில கையகபடுத்தும் சட்டத்தை திரும்ப பெற விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் PR பாண்டியன் உறை
Переглядів 502 місяці тому
நில கையகபடுத்தும் சட்டத்தை திரும்ப பெற விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் PR பாண்டியன் உறை
வகை அணையில் இருந்து திருமங்கலம் பிரதான கால்வாய்க்கு தண்ணீர் திறப்பு 2024 நிகழ்ச்சி
Переглядів 393 місяці тому
வகை அணையில் இருந்து திருமங்கலம் பிரதான கால்வாய்க்கு தண்ணீர் திறப்பு 2024 நிகழ்ச்சி
விவசாயிகள் குறைதீர் கூட்டம் மதுரை நாள் 20.9.24
Переглядів 434 місяці тому
விவசாயிகள் குறைதீர் கூட்டம் மதுரை நாள் 20.9.24
விவசாயத்திற்காக மேலூர் கால்வாய், திருமங்கலம் கால்வாய்களுக்கு தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி
Переглядів 224 місяці тому
விவசாயத்திற்காக மேலூர் கால்வாய், திருமங்கலம் கால்வாய்களுக்கு தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி
டேரா பரா அணை கட்ட மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் இடப் பார்வையிட்ட காட்சி
Переглядів 1004 місяці тому
டேவிபாரா அணை கட்ட பேரையூர் வட்டம் அணைக்கரை பட்டி கிராமம் சது கிரிமலை அடிவார பகுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் வருவாய் கோட்டாட்சியர் வட்டாட்சியர் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் இடம் பார்வையிடப்பட்ட காட்சிகள். முத்து மீரான் விவசாய சங்க தலைவர் அவர்களின் முயற்சியால் இது நடைபெற்று உள்ளது
விவசாயிகள் குறைதீர் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆகஸ்ட் மாதம்2024
Переглядів 195 місяців тому
விவசாயிகள் சங்கம் ஒருங்ணைப்பு குழு மாநில கெளரவதலைவர் உசிலம்பட்டி தாலுகா MP ராமன் உரையாற்றிய போது நடந்த நிகழ்வு
நீர் காத்த அய்யணார் திருகோவில் ராஜபாளையம்
Переглядів 835 місяців тому
நீர் காத்த அய்யணார் திருகோவில் ராஜபாளையம்
விவசாயிகள் போராட்டம் சென்னை வள்ளுவர்கோட்டம் நாள் 6.8.2024
Переглядів 615 місяців тому
விவசாயிகள் போராட்டம் சென்னை வள்ளுவர்கோட்டம் நாள் 6.8.2024
தட்ஷணாமூர்த்தி திருகோவில் புளியரை குற்றாலம் அத்திபட்டி பக்தர்கள் யாத்திரை28.7.2024
Переглядів 1115 місяців тому
தட்ஷணாமூர்த்தி திருகோவில் புளியரை குற்றாலம் அத்திபட்டி பக்தர்கள் யாத்திரை28.7.2024
திருப்பதியில் மழை நாள் 14. to 16.7.24
Переглядів 676 місяців тому
திருப்பதியில் மழை நாள் 14. to 16.7.24
விவசாயிகள் குறை தீர் கூட்டம் மதுரை நாள் 19.7.24
Переглядів 446 місяців тому
விவசாயிகள் குறை தீர் கூட்டம் மதுரை நாள் 19.7.24
திருநாகேஷ்வரம் ராகு பகவான் சன்னதி
Переглядів 2,2 тис.10 місяців тому
திருநாகேஷ்வரம் ராகு பகவான் சன்னதி
விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த போரளிக்கு வீர வணக்கம் மதுரையில்
Переглядів 2010 місяців тому
விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த போரளிக்கு வீர வணக்கம் மதுரையில்
விவசாயிகள் குறை தீர் கூட்டம் மதுரை மாவட்டம் நாள்16.2.2024
Переглядів 1911 місяців тому
விவசாயிகள் குறை தீர் கூட்டம் மதுரை மாவட்டம் நாள்16.2.2024
58 கால்வாய் தண்ணீர் திறக்க உண்ணாவிரத போராட்டம் உசிலை
Переглядів 44Рік тому
58 கால்வாய் தண்ணீர் திறக்க உண்ணாவிரத போராட்டம் உசிலை
மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 70வது வாரவிழா நாள்21.11.2023
Переглядів 48Рік тому
மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி 70வது வாரவிழா நாள்21.11.2023
அரசு பட்டு கூடு அங்காடி தேனி நாள் 17.11.2023
Переглядів 542Рік тому
அரசு பட்டு கூடு அங்காடி தேனி நாள் 17.11.2023
All India Ariya Vaisiya Jamaj Thirupathi Thirumala Date on 21.10.2023
Переглядів 254Рік тому
All India Ariya Vaisiya Jamaj Thirupathi Thirumala Date on 21.10.2023
விவசாயகண்காட்சிமதுரையில் ஆகஸ்ட்,25,26,27,28
Переглядів 151Рік тому
விவசாயகண்காட்சிமதுரையில் ஆகஸ்ட்,25,26,27,28
Sathis kumar phone number send me
முயற்சி திருவினையாக்கும்
Theni location pls
அரசங்கம் பட்டுக் கூடு ஆரம்பா விலை. 1.K g.400. RS நிர்ணயிக்க வேண்டும்
நன்றி ஐயா
Krishnapuram yenga iruku, Sago?
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் அத்திபட்டி உள்வட்டம் கிருஷ்ணாபுரம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்து உள்ளது
1.60 க்கு வாய்ப்பில்லை சகோ... 2023 இல்...
🎉சிறப்பு அருமையான கலந்தாய்வு.......
Muthu meeran oru Piraadu o.....
The officer is obsolutely right. Here that is not the matter. Every one wants quick money, wants to become government officer, wants to have nice bungalow, nice car, wife from a rich background, children to study in a international school and college, higher studies abroad, they want to settle in not less than America... this is one section of people. There are many sections, In one of the section, for eg: a few politicians they loot the nation's wealth and invest abroad.continue...... .
ஐயா இது முழு விவரம் நாங்களும் செட்டு அமைக்கிறோம் முழு விவரம்
இது என்ன மரம்
பட்டுப்புழு வளர்ப்பிற்கு மிக முக்கியமானது தட்பவெப்ப நிலை மழைக்காலங்களில் எவ்வாறு பாதுகாப்பீர்
வெப்பநிலை உள்ளே தாக்குமே
Awesome
விவசாயிகள் தனியாக மனு கொடுக்க சொல்வது சரி அல்ல தலைவர் மூலம் குறை சொல்வதுதவறா? என்ன இருந்தாலும் குறைகள் தீர்க்கப்பட வேண்டிய ஒன்றுதானே
இந்த பதிவு செய்ய உதவிய பேரையூர் வட்ட விவசாயிகள் வாட்சப்ஸ் குரூப்பிற்கு நன்றி
இந்த பதிவு செய்ய உதவிய பேரையூர் வட்டம் விவசாயிகள் சங்கத்திற்கு நன்றி
Muthu meeran sir number
Phone number
😥
பேரையூர் அப்துல்காதர் அவர்களுக்கு நன்றி
Thanks sir.
சமையநல்லூர் மத்திய அரசு பட்டு வளர்ச்சி ஆராட்சி மைய பயிற்ச்சியாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் மதுரை மாவட்டம்பட்டு வளர்ச்சி தொழில்நுட்ப அலுவலர் திருமதி.சுமதி அவர்களுக்கும் நன்றி
ஐயா மன்னிக்கணும் தப்பா நினைக்காதீங்க அவர் சொல்றதுக்கு முன்னாடி நீங்க குறுக்க குறுக்க போய் சொல்றீங்க ஒன்னும் புரிய மாட்டேங்குது
Konjam aarva kolaaru
பழனிசெல்வராஜ் பட்டு ஒருங்கினைப்பாளர் அவர்களுக்கு நன்றி
பேரையூர் விவசாய சங்க தலைவர் முத்து மீரான் அவர்களுக்கு நன்றி
சார் வணக்கம் நான் மல்பரி சாகுபடி செய்து பட்டு வளர்ப்பில் ஈடுபடலாம் என்று இருக்கிறேன். ஈடுபடலாமா? இந்தத் துறையில் அதிக போட்டி இருக்கிறதா ?இனி வரும் காலங்களில் தற்போது ஆரம்பித்தால் நல்ல லாபம் பார்க்க கூடிய ஒரு தொழிலாக இது இருக்குமா ? மற்ற விவசாய தொழிலை விட மல்பரி சாகுபடி லாபகரமாக இருக்குமா? உதாரணமாக பால் மாடு வளர்ப்பு அல்லது ஆடு வளர்ப்பிற்கு இணையான லாபம் பார்க்க முடியுமா. நீங்கள் சொன்னீர்கள் என்றால் எனக்கு உதவியாகவே இருக்கும் நண்பரே நன்றி

ஐயா விளக்கமான செலவு பற்றிய விவரம் கிடைக்குமா
உயர்திரு கணபதி அவர்கள் உதவி இயக்குநர் பட்டு வளர்ச்சி துறை தேனி சின்ன பூலாம்பட்டியில் விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது நன்றி
தெளிவான விளக்கம் கொடுத்த பட்டு வளர்ச்சி துறை இளநிலை ஆய்வாளர் அவர்களுக்கு நன்றி
ஐயா வணக்கம் பின்னணி இசையால் நீங்கள் பேசுவது கேட்கவில்லை ஆய்வாளர் அவர்கள் கூறுவதும் கேட்கவில்லை பின்னணி இசை இல்லாமல் இருந்தால் வீடியோ பார்ப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும் நன்றி வணக்கம்
எந்த ஊர் சார் இது
ஐயா சதுரகிரி அவர்களுக்கு நன்றி
ஐயா முழுவதும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் அனைத்து வேலைகளும் முடிந்து விட்டதா ? மனையின் அளவு என்ன?
பயிற்சிக்கு cell number?
Face mask or face shield போடுங்க, 10 நிமிடம் சுண்ணாம்பு பவுடர் தூவினால், 10 cigarette புகைப்பதற்கு சமம், எனவே பாதுகாப்போடு சுண்ணாம்பு தூள் தூவுங்கள்...!
என்ன புத்தகம் அது?
மத்திய அரசு பட்டு வளர்ப்பு ஆராட்சிமையம் கட்ட புளிநகர் ஆராட்சி வள்ளுனர்களுக்கு வாழ்த்துகள்
அட்டவணை வேண்டும்
Shed video பொடுங்க
எத்தனை முட்டை தொகுதி வைத்திருக்கிரார்
Yes we to agree with you appa
எனக்கு இவரின் தொடர்பு எண் வேண்டும் அய்யா.....
அய்யா வணக்கம் தவறாக நினைக்க வேண்டாம்..... ஒவ்வொருத்தரா கேள்வி கேளுங்கள் நீஎங்கள் கேட்கும் கேள்வி ஒவ்வொன்றும் பதில் சொல்பவருக்கும் முக்கியமான ஒன்று இந்த பதிவை பார்க்கும் எங்களுக்கும் அனுபவமாக இருக்கும் அவர் பதிலுக்காக காத்திருக்கிறோம் நீங்கள் பதில் சொல்ல விடமாட்டிங்குறிங்க அடுத்த கேள்வியை கேட்டுவிடுகிறீர்கள்......
Video yedukura Anna antha owner ah pesave vida maatenguraaru 😢
Ur number please
உடுமலைப்பேட்டை அருகில் உள்ள அய்யம்பாளையம் புத்தூரில் இயங்கி வரும் அக்க்ஷயா chawki பற்றி விவசாயிகள் கருத்து தேவை படுகிறது. நான் தற்போது தான் புதிய விவசாய புதிய பட்டு புழு வளர்ப்பு மனை அமைத்து, sep 2022 இல் புழு வாங்க உள்ளேன். கருத்துக்கள் தேவை நன்றி..
Ungal nambar kotunka bro
வணக்கம் நான் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சூளகிரியில் உள்ள மாரண்டபள்ளி கிராம் First Batch நானும் எடுத்தேன் 150 க்கு 187 kg எடுத்தேன் உங்களுக்கு Feeld Oficer And AD எல்லோரும் நன்றாக உதவி உள்ளநர் But எனக்கு அந்த மாதிரி யாரும் help பன்னவில்லை very bad experience but Neighbour விவசாயி மட்டும் தான் உதவினார்
Super mappillai.👌👌 All the best🤞