- 353
- 38 668
Kavi Kannan
Приєднався 13 гру 2020
Talks of Kavi Kannan Mama on various subjects have been compiled here with his permission.
கோளறு பதிகம் (Kolaru pathigam) - 5
#kolarupathigam #kavikannan #gnanasambandan
Kolaru Pathigam is composed by Sri Thirugnana Sambanda Swamigal, a very powerful set of verses.
5. நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூதமவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
6. வாள்வரி அதளதாடை வரிகோவணத்தர் மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல் கொடுநாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே
ua-cam.com/play/PLFDi3lRdSaEcx43g95g_EgG5b282mLYI8.html
Kolaru Pathigam is composed by Sri Thirugnana Sambanda Swamigal, a very powerful set of verses.
5. நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடையேறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் மிகையான பூதமவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
6. வாள்வரி அதளதாடை வரிகோவணத்தர் மடவாள் தனோடும் உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல் கொடுநாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே
ua-cam.com/play/PLFDi3lRdSaEcx43g95g_EgG5b282mLYI8.html
Переглядів: 40
Відео
கோளறு பதிகம் (Kolaru pathigam) - 4
Переглядів 2012 годин тому
#kolarupathigam #kavikannan #gnanasambandan Kolaru Pathigam is composed by Sri Thirugnana Sambanda Swamigal, a very powerful set of verses. 3. உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து உமையொடும் வெள்ளை விடை மேல் முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும் அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. 4. மதிநுதல் மங்கையோடு வட...
கோளறு பதிகம் (Kolaru pathigam) - 3
Переглядів 10119 годин тому
#kolarupathigam #kavikannan #gnanasambandan Kolaru Pathigam is composed by Sri Thirugnana Sambanda Swamigal, a very powerful set of verses. 2. என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனேபொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென்உளமே புகுந்த அதனால்ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும் உடனாய நாள்களவை தாம்அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே 3. உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து உம...
கோளறு பதிகம் (Kolaru pathigam) - 2
Переглядів 114День тому
#kolarupathigam #kavikannan #gnanasambandan Kolaru Pathigam is composed by Sri Thirugnana Sambanda Swamigal, a very powerful set of verses. 1. வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவிமாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என்உளமே புகுந்த அதனால்ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனேஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே 2. என்பொடு கொம்பொ(டு) ஆமை...
கோளறு பதிகம் (Kolaru pathigam) - 1
Переглядів 131День тому
#kolarupathigam #kavikannan #gnanasambandan Kolaru Pathigam is composed by Sri Thirugnana Sambanda Swamigal, a very powerful set of verses. 1. வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவிமாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என்உளமே புகுந்த அதனால்ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனேஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே ua-cam.com/play/PLFDi3lRd...
திருவிளையாடல் புராணம் - மதுரைக்காண்டம் - 085
Переглядів 27Місяць тому
#madurai #thiruvilaiyadalpuranam #kavikannan #paranjothi 154 மரக தத்தினா லம்மிகள் வைரவா ளுலக்கை உரல்கள் வெள்ளியா லடுப்பகில் விறகுலை பனிநீர் அரிசி முத்தழல் செம்மணி யடுகலன் பிறவும் எரிபொ னாலிழைத் தாடுப விவர்சிறு மகளிர் 155 செயிரிற் றீர்ந்தசெம் பொன்னினால் திண்ணிலைக் கதவம் வயிரத் தாழுடைத் தவர்கடை வாயிலு மென்றால் அயிரிற் றீந்தபே ரறிஞரு மனையர்தஞ் செல்வத் தியலிற் றாமென வரையறுத் திசைப்பதை யெவனோ 156 எரி...
திருவிளையாடல் புராணம் - மதுரைக்காண்டம் - 084
Переглядів 8Місяць тому
#madurai #thiruvilaiyadalpuranam #kavikannan #paranjothi 152 நாள்க ளுங்குளிர் திங்களு ஞாயிறு மேனைக் கோள்க ளுங்குளிர் விசும்பொரீஇக் குடிபுகுந் தாங்கு வாள்கி டந்திராப் பகலொளி மழுக்கலால் வணிகர் ஆள்க லம்பகர் பீடிகை துறக்கநா டனைய 153 பன்னி றத்தபல் பெருவிலைப் பட்டெலா மவண அன்ன பட்டின்மேம் படுவிலைப் பருத்தியு மவண எந்நி லத்தரும் பொருள்பதி னெழுபுல வணிகர் மன்னி ருக்கையு மரும்பெறல் வளனெலா மவண ua-cam.com/pl...
திருவிளையாடல் புராணம் - மதுரைக்காண்டம் - 083
Переглядів 12Місяць тому
#madurai #thiruvilaiyadalpuranam #kavikannan #paranjothi 150 திரைய ளிப்பவுந் திரைபடு தீம்புனல் வேலிக் கரைய ளிப்பவுங் கரையிலா னிரைபடு கானத் தரைய ளிப்பவுந் தரைகிழித் தூன்றிவிண் டாங்கும் வரைய ளிப்பவும் வாங்கிவாய் மடுப்பன மாடம் 151 கரிய கம்பலக் கிடுகின் மேற் கதிர்விடு பவளத் தெரியல் பொன்னரி மாலிகை தெண்ணிலாச் சொரியும் பரிய நித்தல மணிவட மரகதப் பசுந்தார் விரிய விட்டன விந்திர வின்னிசை யனைய ua-cam.com/pl...
திருவிளையாடல் புராணம் - மதுரைக்காண்டம் - 082
Переглядів 9Місяць тому
#madurai #thiruvilaiyadalpuranam #kavikannan #paranjothi 148 புல்லியோர் பண்டங் கொள்வார் வினவின பொருடம் பக்கல் இல்லெனி னினமா யுள்ள பொருளுரைத் தெதிர்ம றுத்தும் அல்லதப் பொருளுண் டென்னின் விலைசுட்டி யறுத்து நேர்ந்துஞ் சொல்லினு மிலாபங் கொள்வார் தொன்மர பிருக்கை சொல்வாம் 149 நீல வேதிமேற் பளிங்கினா னிழற்சுவர் நிறீஇமின் கால வாலிய வைரவாள் கானிரைத் தும்பர்க் கோல வாணிலாச் சொரிமணி குயிற்றிவெண் மாடம் மாலை போ...
திருவிளையாடல் புராணம் - மதுரைக்காண்டம் - 081
Переглядів 5Місяць тому
#madurai #thiruvilaiyadalpuranam #kavikannan #paranjothi 146 அருந்தின ரருந்திச் செல்ல அருந்துகின் றாரு மாங்கே இருந்தினி தருந்தா நிற்க இன்னமு தட்டுப் பின்னும் விருந்தினர் வரவு நோக்கி வித்தெலாம் வயலில் வீசி வருந்திவிண் ணோக்கு மோரே ருழவர்போல் வாடி நிற்பார் 147 வானமும் திசையும் பொங்கும் புகழ்மையும் வானம் பேணும் ஞானமும் பொறையுங் குன்றா நன்றியு மூக்கப் பாடுந் தானமுங் கொடையு மன்பும் வரிசையுந் தகைசா னண...
திருவிளையாடல் புராணம் - மதுரைக்காண்டம் - 080
Переглядів 1Місяць тому
#madurai #thiruvilaiyadalpuranam #kavikannan #paranjothi 145 வருவிருந் தெதிர்கொண் டேற்று நயனுரை வழங்கு மோசை அருகிருந் தடிசி லூட்டி முகமனன் கறையு மோசை உரைபெறு தழிழ்பா ராட்டு மோசைகேட் டுவகை துள்ள இருநிதி யளிக்கு மோசை யெழுகட லடைக்கு மோசை ua-cam.com/play/PLFDi3lRdSaEcx43g95g_EgG5b282mLYI8.html Thiruvilayadal Puranam Playlist
திருவிளையாடல் புராணம் - மதுரைக்காண்டம் - 079
Переглядів 142 місяці тому
#madurai #thiruvilaiyadalpuranam #kavikannan #paranjothi 144 வழுக்கறு வாய்மை மாண்புங் கங்கைதன் மரபின் வந்த விழுக்குடிப் பிறப்பு மூவர் ஏவிய வினைகேட் டாற்றும் ஒழுக்கமு மமைச்சாய் வேந்தர்க் குறுதிசூழ் வினையுங் குன்றா இழுக்கறு மேழிச் செல்வர் வளமறு கியம்ப லுற்றாம் ua-cam.com/play/PLFDi3lRdSaEcx43g95g_EgG5b282mLYI8.html Thiruvilayadal Puranam Playlist
திருவிளையாடல் புராணம் - மதுரைக்காண்டம் - 078
Переглядів 112 місяці тому
#madurai #thiruvilaiyadalpuranam #kavikannan #paranjothi 134 திங்களைச் சுண்ணம் செய்து சேறுசெய் தூட்டி யன்ன பொங்குவெண் மாடப் பந்தி புண்ணியம் பூசுந் தொண்டர் தங்கண்மெய் வேடந் தன்னைத் தரித்தன சாலக் கண்கொண் டங்கணன் விழவு காண்பா னடைந்தென மிடைந்த வன்றே 135 தேரொலி கலினப் பாய்மான் சிரிப்பொலி புரவி பூண்ட தாரொலி கருவி யைந்தும் தழங்கொலி முழங்கு கைம்மான் பேரொலி யெல்லா மொன்றிப் பெருகொலி யன்றி யென்றும் காரொலி...
திருவிளையாடல் புராணம் - மதுரைக்காண்டம் - 077
Переглядів 42 місяці тому
#madurai #thiruvilaiyadalpuranam #kavikannan #paranjothi 132 ஐய வென்னுரை வரம்பினை வாகுமோ வடியர் உய்ய மாமணி வரிவளை விறகுவிற் றுழன்றோன் பொய்யில் வேதமுஞ் சுமந்திடப் பொறாதகன் றரற்றுஞ் செய்ய தாண்மலர் சுமந்திடத் தவம்செய்த தெருக்கள் 133 தோரண நிரைமென் காஞ்சி சூழ்நிலை நெடுந்தே ரல்குற் பூரண கும்பக் கொங்கைப் பொருவின்மங் கலமா மங்கை தாரணிந் தாரந் தூக்கிச் சந்தகி றிமிர்ந்து பாலிச் சீரணி முளைவெண் மூரல் செய்து...
திருவிளையாடல் புராணம் - மதுரைக்காண்டம் - 076
Переглядів 92 місяці тому
#madurai #thiruvilaiyadalpuranam #kavikannan #paranjothi 130 மலருந் திங்கடோய் மாடமுஞ் செய்வன மணங்கள் அலருந் தண்துறை யுங்குடைந் தாடுவ தும்பி சுலவுஞ் சோலையு மாதருந் தூற்றுவ வலர்கள் குலவும் பொய்கையு மனைகளுங் குறைபடா வன்னம் 131 ஊடி னாரெறி கலன்களு மம்மனை யுடன்பந் தாடி னார்பரி யாரமு மடியினாற் சிற்றில் சாடி னாரொடு வெகுண்டுகண் டதும்புமுத் திறைப்ப வாடி னார்பரி நித்தில மாலையும் குப்பை 132 ஐய வென்னுரை வரம...
திருவிளையாடல் புராணம் - மதுரைக்காண்டம் - 075
Переглядів 172 місяці тому
திருவிளையாடல் புராணம் - மதுரைக்காண்டம் - 075
திருவிளையாடல் புராணம் - மதுரைக்காண்டம் - 074
Переглядів 112 місяці тому
திருவிளையாடல் புராணம் - மதுரைக்காண்டம் - 074
திருவிளையாடல் புராணம் - மதுரைக்காண்டம் - 073
Переглядів 72 місяці тому
திருவிளையாடல் புராணம் - மதுரைக்காண்டம் - 073
திருவிளையாடல் புராணம் - மதுரைக்காண்டம் - 072
Переглядів 152 місяці тому
திருவிளையாடல் புராணம் - மதுரைக்காண்டம் - 072
திருவிளையாடல் புராணம் - மதுரைக்காண்டம் - 071
Переглядів 122 місяці тому
திருவிளையாடல் புராணம் - மதுரைக்காண்டம் - 071
திருவிளையாடல் புராணம் - மதுரைக்காண்டம் - 070
Переглядів 153 місяці тому
திருவிளையாடல் புராணம் - மதுரைக்காண்டம் - 070
திருவிளையாடல் புராணம் - மதுரைக்காண்டம் - 069
Переглядів 103 місяці тому
திருவிளையாடல் புராணம் - மதுரைக்காண்டம் - 069
திருவிளையாடல் புராணம் - மதுரைக்காண்டம் - 068
Переглядів 153 місяці тому
திருவிளையாடல் புராணம் - மதுரைக்காண்டம் - 068
திருவிளையாடல் புராணம் - மதுரைக்காண்டம் - 067
Переглядів 193 місяці тому
திருவிளையாடல் புராணம் - மதுரைக்காண்டம் - 067
திருவிளையாடல் புராணம் - மதுரைக்காண்டம் - 066
Переглядів 134 місяці тому
திருவிளையாடல் புராணம் - மதுரைக்காண்டம் - 066
திருவிளையாடல் புராணம் - மதுரைக்காண்டம் - 065
Переглядів 124 місяці тому
திருவிளையாடல் புராணம் - மதுரைக்காண்டம் - 065
Surajananda guru varam - Kriti in Suddha saveri
Переглядів 964 місяці тому
Surajananda guru varam - Kriti in Suddha saveri
குருவருளும் திருவருளும் - பகுதி 23 - அவதூதரின் குருமார்கள்
Переглядів 104 місяці тому
குருவருளும் திருவருளும் - பகுதி 23 - அவதூதரின் குருமார்கள்
குருவருளும் திருவருளும் - பகுதி 22 - அவதூதரின் குருமார்கள்
Переглядів 244 місяці тому
குருவருளும் திருவருளும் - பகுதி 22 - அவதூதரின் குருமார்கள்
Madam please upload ragam names useful to all
7am.Do you have Nakshatramalika Shiva panchakshara sthothram set to tune by Kalyani Ramasamy mami?
Lyrics are given in description.Very clear.
Namaskaram Amma. Heart touching lyrics. Humble pranams to Andavan pichi Amma.
Very nice, raga. Names podugho
Very nice 😊
Nice in chaste samskritam
இது போன்று முருகன் மானச பூஜையும் அவர் இயற்றியுள்ளார் அதுவும் பதிவு செய்தால் நன்றியுடன் இருப்போம்
Very nice🙏🙏
Amme narayana
Namaskarankal anna. Aarathi padal miga nana iruku🙏🙏🙏😊
Excellent
Very nice
Pramadam Gayathri 👏👏👏👏
Jai sriram
Very divine voice
🍀🍀🍀🍀❤❤❤❤🕊🕊🕊🕊💛💛💛💛🙏🏾🙏🏾🙏🏾🙏🏾HARIH🕉🕉🕉🕉SRĪ RĀM RĀMĀYA SWĀHA💘💘💘💘💋💋💋💋😭😭😭😭💋💋💋💋❤❤❤❤😍😍😍😍😅😅😅😅❤❤❤❤🤑🤑🤑🤑🌹🌹🌹🌹🙂🙂🙂🙂💋💋💋💋❤❤❤❤😘😘😘😘💋💋💋💋🍑🍑🍑🍑💎💎💎💎🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🕉🕉🕉🕉🥇🥇🥇🥇🏆🏆🏆🏆🥇🥇🥇🥇💖💖💖💖
Azhagana padal sooper❤🙏
Melodious and great rendition 👏🏻👏🏻👏🏻👏🏻beautiful
அருமை
Super
Wonderful rendition Gayathri.
Very well sung with choice kavithai
Adbhutam akka❤
Lovely melodious & clear rendition! Hearty wishes Gayathri ❤️
Superb.. very graceful to listen
Very divine
Wonderful rendition!!!
Excellent Gayathri . God bless you all the time.
You rock not only in carnatic... your voice is very versatile... though I have mentioned a lot of times I reiterate that your diction is immaculate
Ram Ram superb rendition. Good Lyrics Of Bala Ramayanam
Jai Shri Ram 🕉 Divine Rendition
Jai Shri ram.
Arumai arumai
Aha arpudam pramadam
Arumai 🙏
Excellent Sir. We are blessed. Regards. Naganathan
Please tell the ragas
Divine rendition of Devi manasa pujai of Vid. Andavanpichi - ragamalika
Excellent and divine composition with a beautiful MadhyamakAlam and rendition by you.
Om శరవణ బవ
Very nice please upload Ragam names
Thanks amma. Super. PLEASE UPLOAD HER SONGS
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம ஸ்ரீ மஹா பெரிய வா திருவடிக ள் சரணம சரணம சரணம சரணம
அதி அற்புதம். நமஸ்காரங்கள்.
Namaskarams. Lovely
Please write the Raagams
Jaya Jaya sankara hara hara sankara
Super
🙏💥😃ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க திருவடியே சரணம் அன்பே சிவம் வணக்கம் ஜயா உங்களின் மகத்தான அன்பு தேன்திருவாசக நற் சொற்பொழிவுகளுக்கு மிகவும் நன்றிகள்.எல்லாம் சிவன் செயலே,வாழ்க வையகம் வாழ்க வளத்துடன்🙏🙏🙏🙏🙏💥💥💥💥💥😃😃😃😃😃🙌🙌🙌