Therinchuko
Therinchuko
  • 108
  • 143 702
சூரியனின் ஆற்றல் ஒரு அற்புதம். Sun the Life giving Star #sun #tamilnewslive #தமிழ்
சூரியனின் ஆற்றல் ஒரு அற்புதம். Sun the Life giving Star #sun #tamilnewslive #தமிழ்
00:00 இரண்டு லட்சம் கோடி அண்டங்கள்
00:57 சூரியனோட விட்டம்
01:59 சூரியனோட ஒளி
03:18 சூரியனோட வெப்பம்
04:01 சூரியனுக்கு அருகில நம்ம பூமியில மட்டும்தான் உயிர்கள் வாழுது
04:39 பால் வெளி மண்டலத்தில் சூரிய பாதை
உலகத்தில இருக்குற அத்தனை உயிர்களுக்கும் தேவையான ஆற்றல கொடுக்குறது இந்த சூரிய ஒளிதான்.
இந்த கண்ணுக்கு தெரிஞ்ச பிரபஞ்சத்துல, இரண்டு லட்சம் கோடி (2,00,000, 0 000 000) அண்டங்கள் இருக்குதாம்.
இந்த எண்ணிக்கை கண்ணுக்கு தெரிஞ்ச பிரபஞ்சத்துலதான், கண்ணுக்கு தெரியாத பிரபஞ்சத்துல எத்தன அண்டங்கள் இருக்குன்னு யாருக்கும் தெரியாது.
நாம இருக்குற பால் வெளி மண்டலத்துல (ஆங்கிலத்துல மில்கி வே காலக்சி) மட்டுமே சூரியனைப்போல 40,௦௦௦ கோடி நட்சத்திரங்கள் இருக்குதாம்.
சூரியனும் ஒருவகை நட்சத்திரம்தான்
இந்த நட்சத்திரங்கள்ல பல, நம்ம சூரியனைப்போல லட்சம் மடங்கு பெரியவையா இருக்குதுன்னு கண்டு பிடிச்சு இருக்காங்க.
நம்ம பூமிக்கு அருகில் இருக்குற சூரியனுக்குன்னு பல சிறப்புகள் இருக்கு, அதப்பத்தி தெளிவா கடைசியில சொல்லியிருக்கேன் , கடைசி வரைக்கும் கவனமா பாருங்க.
உங்க கருத்தையும் சொல்லுங்க.
சூரியனோட விட்டம் 14,00,000 (14 இலட்சம்) கி.மீ.
பூமியோட விட்டம் 12,000 கி,மீ தான்
அப்படின்னா சூரியனோட விட்டம் எவ்வளவு பெரிசுன்னு நீங்களே கற்பனை பண்ணி பாருங்கோ.
சூரியனோட விட்டத்துல பூமி உருண்டைய வச்சுகிட்டே போனா 109 பூமி உருண்டைய வைக்க முடியும்.
சூரியன ஒரு உருண்டையா எடுத்துகிட்டா, அதுக்குள்ள 13,00,000 (13 இலட்சம்) பூமி உருண்டைகள போட புடியுமாம்.
சூரியனோட அளவு அவ்வளவு பிரமாண்டமானது.
சூரியன்ல , நாம பூமியில விறகோ காகிதமோ எரிக்குற மாதிரி எரியுரதில்ல.
அணுக்கரு இணைவுங்குற ஒரு முறையில. சூரியனோட மையாப்பகுதி எரியுது.
சூப்பர்நோவா வெடிப்புநால சூரியன் உருவான 460 கோடி ஆண்டுகளா சூரியன் எரிஞ்சு கிட்டுதான் இருக்குது.
சூரிய குடும்பம் தோன்றிய நிகழ்வ இன்னொரு கானொளியில சொல்லியிறோம். அப்புறமா போயி அதையும் பார்த்து தெரிஞ்சுகோங்க.
சூரியனோட மையத்துல அதீத அழுத்தமும், அளவுக்கதிகமான வெப்பமும் இருக்குறதுனால, இரண்டு ஹைரோஜென்கள் அணுக்கள் இணைந்து ஒரு ஹீலியம் அணுவ உருவாக்குது.
It is this sunlight that gives the necessary energy to all the living things in the world.
In this visible universe, there are two lakh crore universes.
This number is only in the visible universe, no one knows how many universes there are in the invisible universe.
Sun is also a type of star Many of these stars have been found to be millions of times larger than our Sun.
Sun the Life-Giving Star
Discover the incredible power and importance of our Sun! This captivating video explores how our nearest star sustains life on Earth. From solar flares to sunspots, learn about the Sun's dynamic nature and its impact on our planet. Understand the science behind solar energy and its potential as a clean energy source. Perfect for space enthusiasts, science lovers, and anyone curious about the universe.
#Educational
#planets
#solarsystem
#documentary
#solartab
#solarballs
#solartab4life
#solareclipse
#solartracker
#solarenergy
#solartab4ever
#solar
#solarpanel
#solarpaws
#solarfan
#solargenerator
#solarlight
#solarsystem
Переглядів: 44

Відео

பசிபிக் பெருங்கடல் இவ்வளவு பெரியதா. Pacific Ocean is The Largest Water Body on Earth #pacific
Переглядів 3,8 тис.Місяць тому
பசிபிக் பெருங்கடல் இவ்வளவு பெரியதா. Pacific Ocean is The Largest Water Body on Earth #pacific 00:00 பசிபிக் பெருங்கடல் உலகிலேயே மிகவும் பெரிய கடல் 00:53 பசிபிக் பெருங்கடல் எல்லைகள் 02:00 மிகவும் ஆழமான மரியானா பள்ளம் 02:57 பவள பாறைகள் 04:05 எரிமலைகள் 05:54 சோழ மண்டல கடல் பசிபிக் பெருங்கடல் உலகிலேயே மிகவும் பெரிய மற்றும் மிகவும் ஆழமான கடல். உப்பு நீர் பெரிய பரப்பளவுள தேங்கி கிடந்தா அதுக்கு கடல்னு...
சுறாவின் வேட்டை தந்திரம் How Sharks Hunt Their Prey #sharkfamily #viralvideos #tamil
Переглядів 196Місяць тому
சுறாவின் வேட்டை தந்திரம் How Sharks Hunt Their Prey #sharkfamily #viralvideos #tamil 00:00 சுறா மீன்கள் அதன் வேட்டையாடும் திறனுக்கு பெயர் போனது. 00:54 சுறா வேட்டையாட சரியான தருணத்துக்காக கத்துக்கிடிருக்கும் 02:05 சுறாவுக்கு இருக்கும் தொடர் பல் முளைக்கும் திறன் 02:46 திமிங்கில சுறான்னு ஒருவகை சுறா மீன் இருக்குது 03:22 சுறா வகைகள் சுறா மீன்கள் அதன் வேட்டையாடும் திறனுக்கு பெயர் போனது. காட்டை ஆளும்...
கிரிக்கெட் பற்றிய அறிய தகவல்கள் The Untold Story of Cricket #cricketlovers #கிரிக்கெட் #tamilnews
Переглядів 1122 місяці тому
கிரிக்கெட் பற்றிய அறிய தகவல்கள் The Untold Story of Cricket #cricketlovers #கிரிக்கெட் #tamilnews
சர்வதேச விண்வெளி நிலையத்தில் அற்புத சோதனைகள் Amazing tests in the International Space Station 4K
Переглядів 4 тис.2 місяці тому
சர்வதேச விண்வெளி நிலையத்தில் அற்புத சோதனைகள் Amazing tests in the International Space Station 4K
வானை ஆளும் வேட்டை கழுகுகள். Golden Eagle: King of the Hunt #eagle #eaglesnews #tamilnews
Переглядів 5 тис.2 місяці тому
வானை ஆளும் வேட்டை கழுகுகள். Golden Eagle: King of the Hunt #eagle #eaglesnews #tamilnews
சகாரா மணற் கடலும் பாலைவன சோலைகளும் Sahara the Sand Seas to Oases #sahara #tamilnews #viral
Переглядів 5 тис.2 місяці тому
சகாரா மணற் கடலும் பாலைவன சோலைகளும் Sahara the Sand Seas to Oases #sahara #tamilnews #viral
பூமியை நோக்கி வரும் விண் கற்கள். The Asteroids We Should Keep an Eye On. #asteroids #tamil #viral
Переглядів 3,4 тис.3 місяці тому
பூமியை நோக்கி வரும் விண் கற்கள். The Asteroids We Should Keep an Eye On. #asteroids #tamil #viral
உலகின் பழமையான ஈரான் நாடும் மெசபடோமியாவும். History of Iran and Mesopotamia #iran #isreal #tamil
Переглядів 15 тис.3 місяці тому
உலகின் பழமையான ஈரான் நாடும் மெசபடோமியாவும். History of Iran and Mesopotamia #iran #isreal #tamil
திமிங்கிலத்தின் வலசை பாதை எது ? Grand jumps of Whales in migration #whale #sea #tamil
Переглядів 9385 місяців тому
திமிங்கிலத்தின் வலசை பாதை எது ? Grand jumps of Whales in migration #whale #sea #tamil
நிலவும் சூரியனும் உருவான விதம் Solar System Interesting facts in Tamil. #SolarSystem #solar #tamil
Переглядів 2825 місяців тому
நிலவும் சூரியனும் உருவான விதம் Solar System Interesting facts in Tamil. #SolarSystem #solar #tamil
க்ரீன்லாந்தின் பனியடுக்கு மர்மங்கள் Facts about Greenland to know. #viral #Greenland #tamil
Переглядів 2385 місяців тому
க்ரீன்லாந்தின் பனியடுக்கு மர்மங்கள் Facts about Greenland to know. #viral #Greenland #tamil
கடல்லயே ஆழமான இடம் எது ? | Journey to deepest sea Marian Trench. #sea #tamil #trending
Переглядів 2,8 тис.6 місяців тому
கடல்லயே ஆழமான இடம் எது ? | Journey to deepest sea Marian Trench. #sea #tamil #trending
பணமா கால்வாய் ஏன் வற்றுகிறது ? | Panama Canal drying causes huge loss #panama #trending #tamil
Переглядів 1,6 тис.6 місяців тому
பணமா கால்வாய் ஏன் வற்றுகிறது ? | Panama Canal drying causes huge loss #panama #trending #tamil
வெள்ளியில் உயிர்கள் கண்டுபிடிப்பு | Life in Venus | Tamil #tamil #trending #trend
Переглядів 914 роки тому
வெள்ளியில் உயிர்கள் கண்டுபிடிப்பு | Life in Venus | Tamil #tamil #trending #trend
Human Life in Next 1000 Years
Переглядів 804 роки тому
Human Life in Next 1000 Years
ஒலியை விட 6 மடங்கு வேகம் இந்தியாவின் வெற்றி
Переглядів 784 роки тому
ஒலியை விட 6 மடங்கு வேகம் இந்தியாவின் வெற்றி
அதிசய ஆஸ்திரேலிய ஓவியங்கள்
Переглядів 994 роки тому
அதிசய ஆஸ்திரேலிய ஓவியங்கள்
செவ்வாயில் பறக்க போகும் ஹெலிகாப்டர் How Nasa ingenuity Helicopter in Mars works ?
Переглядів 654 роки тому
செவ்வாயில் பறக்க போகும் ஹெலிகாப்டர் How Nasa ingenuity Helicopter in Mars works ?
ஒளியின் வேகத்தில் பயணிக்க முடியுமா Is travel in Speed of Light possible ?
Переглядів 2014 роки тому
ஒளியின் வேகத்தில் பயணிக்க முடியுமா Is travel in Speed of Light possible ?
மூளைக்கே கட்டளையிடும் கருவி How Brain Chip Tested in Pig by Elon Musc Neuralink
Переглядів 744 роки тому
மூளைக்கே கட்டளையிடும் கருவி How Brain Chip Tested in Pig by Elon Musc Neuralink
The History of Money Exchange,Coins and Paper Money, பணத்தின் வரலாறு
Переглядів 2434 роки тому
The History of Money Exchange,Coins and Paper Money, பணத்தின் வரலாறு
Evolution of Wheel | சக்கரத்தின் பரிணாமம் | Tamil
Переглядів 1,1 тис.4 роки тому
Evolution of Wheel | சக்கரத்தின் பரிணாமம் | Tamil
Simple explanation of Einstein's theory of relativity
Переглядів 1,7 тис.4 роки тому
Simple explanation of Einstein's theory of relativity
கம்பியில்லா மின்சாரம் Wireless Electricity Designed by Tesla
Переглядів 4,5 тис.4 роки тому
கம்பியில்லா மின்சாரம் Wireless Electricity Designed by Tesla
3D Printerல வீடு கட்டமுடியுமா Can we build a house using 3D Printer
Переглядів 1544 роки тому
3D Printerல வீடு கட்டமுடியுமா Can we build a house using 3D Printer
YouTubeல் ஏன் விடியோ buffer ஆகுது How satellite tv works ?
Переглядів 984 роки тому
UA-camல் ஏன் விடியோ buffer ஆகுது How satellite tv works ?
இந்தியாவில் இவ்வளவு தங்கமா Which country owns more gold ?
Переглядів 524 роки тому
இந்தியாவில் இவ்வளவு தங்கமா Which country owns more gold ?
அழிய போகும் தமிழகம். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு Environment Impact Assessment Draft 2020 EIA 2020
Переглядів 1734 роки тому
அழிய போகும் தமிழகம். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு Environment Impact Assessment Draft 2020 EIA 2020
தங்கத்தின் வரலாறும் தமிழர்களும் History of Gold and Tamils
Переглядів 1004 роки тому
தங்கத்தின் வரலாறும் தமிழர்களும் History of Gold and Tamils

КОМЕНТАРІ

  • @satheeshkumar8334
    @satheeshkumar8334 Місяць тому

    Nice information bro...keep updating

  • @Therinchuko
    @Therinchuko Місяць тому

    00:00 இரண்டு லட்சம் கோடி அண்டங்கள் 00:57 சூரியனோட விட்டம் 01:59 சூரியனோட ஒளி 03:18 சூரியனோட வெப்பம் 04:01 சூரியனுக்கு அருகில நம்ம பூமியில மட்டும்தான் உயிர்கள் வாழுது 04:39 பால் வெளி மண்டலத்தில் சூரிய பாதை Suggest What should be our next video

  • @Miltonpravin
    @Miltonpravin Місяць тому

    Super Information

    • @Therinchuko
      @Therinchuko Місяць тому

      Suggest What should be our next video

  • @arulkumar9211
    @arulkumar9211 Місяць тому

    🙏

  • @skishores1987
    @skishores1987 Місяць тому

  • @Therinchuko
    @Therinchuko Місяць тому

    *What exciting video can we create next?* Subscribe our Channel : ua-cam.com/users/Therinchuko Our Channel : ua-cam.com/users/Therinchuko

  • @user-sw1bm8wb4d
    @user-sw1bm8wb4d Місяць тому

    ஏலாம் அல்ல ஈழம்.... திரு பாலகிருஷ்ணன் இஆப எழுதிய புத்தகம் இளைஞர்கள் வாசிப்பது முக்கியம்.

  • @subinsmartsubinsmart5345
    @subinsmartsubinsmart5345 Місяць тому

    Thanks bro but ithukku munnadiey pesittanga

    • @Therinchuko
      @Therinchuko Місяць тому

      Thanks for your comment, If you are looking for any specific topic , please let me know I will plan

  • @sudhaharlouisgeorge8388
    @sudhaharlouisgeorge8388 Місяць тому

    ரஷ்ய விண்வெளி மைய்யமான சல்யூட் 1 எப்படி அழிந்தது என கூறவில்லை...பொறாமையால் அமெரிக்கா தன்னுடைய செயல்லிழந்த செயற்கைக்கோளை மோத செய்து அதை அழித்தது.... அதற்கு பழிவாங்க தான் ரஷ்யா தற்போது இந்த சர்வதேச விண்வெளிமையத்தை கண்டிப்பாக விபத்தை ஏற்படுத்தி விரைவில் அழிக்கும் என நினைக்கிறேன்.

  • @Therinchuko
    @Therinchuko Місяць тому

    சுறாவின் வேட்டை தந்திரம் How Sharks Hunt Their Prey 00:00 சுறா மீன்கள் அதன் வேட்டையாடும் திறனுக்கு பெயர் போனது. 00:54 சுறா வேட்டையாட சரியான தருணத்துக்காக கத்துக்கிடிருக்கும் 02:05 சுறாவுக்கு இருக்கும் தொடர் பல் முளைக்கும் திறன் 02:46 திமிங்கில சுறான்னு ஒருவகை சுறா மீன் இருக்குது 03:22 சுறா வகைகள் Subscribe our Channel : ua-cam.com/users/Therinchuko Our Channel : ua-cam.com/users/Therinchuko

  • @natarajankalyan7892
    @natarajankalyan7892 Місяць тому

    தமிழ் பற்றிய தவறான கண்ணோட்டம்

  • @rupaaction
    @rupaaction Місяць тому

    Hiranya kasipu land iran

  • @devarajanrangaswamy1652
    @devarajanrangaswamy1652 Місяць тому

    Nedunchezian won some parts of north india not persia. So the title came to him.

  • @P.T.karthikeyan
    @P.T.karthikeyan 2 місяці тому

    ISLAM KADAISIYAGA THAN VANDHADHU

  • @t.venkatesan7307
    @t.venkatesan7307 2 місяці тому

    நன்று.!! வாழ்த்துக்கள்.

  • @Therinchuko
    @Therinchuko 2 місяці тому

    கிரிக்கெட் பற்றிய அறிய தகவல்கள் The Untold Story of Cricket Subscribe our Channel : ua-cam.com/users/Therinchuko 00:00 கிரிக்கெட் விளையாட்டு தமிழ் நாட்டுல 01:54 சிறுவர்கள்தான் முதன் முதல்ல கிரிக்கெட் விளையாட்ட விளையாடி இருக்காங்க. 02:01 ஆஸ்திரேலியா 45 ஓட்டம் அதிகம் வாங்கி வெற்றி 03:07 1932 ல இங்கிலாந்துக்கும் , ஆஸ்திரேலியாவுக்கும் நடந்த போட்டில, ஆஸ்திரேலியா வீரர்கள் படுகாயமடஞ்சாங்க 03:46 பாட்ச்மன் ஆட்டத்தில இருந்து வெளியேறனும் Our Channel : ua-cam.com/users/Therinchuko

  • @Therinchuko
    @Therinchuko 2 місяці тому

    சர்வதேச விண்வெளி நிலையத்தில் அற்புத சோதனைகள் Unveiling Space Secrets: Amazing Experiments on the ISS 00:00 விண்வெளி நிலையம், மனிதனால் கட்டப்பட்ட சோதனைக்கூடம். 01:38 இயற்கையா சுற்றும் கோளும், செயற்கை கோளும் 02:27 950 கி.மீ உயரத்துக்கும் மேலயும், மிக சிறிய அளவுல பூமியோட ஈர்ப்பு 03:53 சர்வ தேச விண்வெளி மைய கட்டுமானம் 1998 முதல் 2011ம் வரைக்கும். 04:49 விண்மீன்களையும் , விண்மீன் மண்டலங்களையும், விண்மீன் கூட்டங்களையும் 05:50 உயிர்கள் வாழ, விதைகள் முளைக்குமா, செடிகள் வளருமா , நுன்னுயிர்கள் எப்படி வாழும்னும் 06:39 ஆராய்ச்சிய முடிச்சுட்டு அதே விண்கலத்துல பூமிக்கு திரும்பிருவாங்க Our Channel : ua-cam.com/users/Therinchuko Subscribe our Channel : ua-cam.com/users/Therinchuko?sub_confirmation=1

  • @Therinchuko
    @Therinchuko 2 місяці тому

    வானை ஆளும் வேட்டை கழுகுகள். Golden Eagle: King of the Hunt 00:00 கழுகுகள் வானத்துல 10,000 அடி உயரத்துக்கு பறக்கும் 00:30 காத்தோட வேகத்துலையே கழுகும் மேலே உயரத்துக்கு போயிடும் 00:59 சங்க இலக்கியங்கள் பதிய வச்சுருக்குது 02:10 மணிக்கு 320 கி.மீ வேகத்துல வேகமா குதித்து, இறைய கவ்விக்கொண்டு திரும்பவும் மேல பறந்துடும் 03:07 வேட்டையாடிய இறையை பிச்சு பிச்சு குஞ்சுகளுக்கு கொடுக்கும் 04:06 கழுகுகள் அப்பப்போ வேட்டையாடிதான் உண்ணும் 05:08 உலகம் முழுவதும் 70கும் மேற்பட்ட கழுகு வகைகள் இருக்குது 05:23 கழுகுகள் மனித குழந்தைகளையும் தூக்கி சென்றதாக பல பழங்கதைகள் உள்ளன. Subscribe our Channel for notification ua-cam.com/users/Therinchuko Our Channel ua-cam.com/users/Therinchuko

  • @manimanicooking
    @manimanicooking 2 місяці тому

    உங்களின் வீடியோ சிறப்பாக உள்ளது 👍

  • @naveenraju3737
    @naveenraju3737 2 місяці тому

    Best video brother... Innum neraya video upload pannuga..🎉🎉

  • @maskman2028
    @maskman2028 2 місяці тому

    Informative ❤

  • @Therinchuko
    @Therinchuko 2 місяці тому

    உலகின் பழமையான ஈரான் நாடும் மெசபடோமியாவும். History of Iran and Mesopotamia 00:00 ஈரான் நாடு கடந்த 2000 ஆண்டுகளா 00:25 ஈரான் நாட்ட சுற்றியிருக்கும் மூன்று இனக்குழுக்கள் 00:33 ஈரானோட தென் மேற்கு பகுதில எலாம் இன மக்கள் 00:44 பார்சி இன மக்களும் மக்கள் வாழ்ந்து வந்து இருக்காங்க. 00:48 ஈரானோட கிழக்கு பகுதியில மெசபடோமியா 00:44 களிமண்ணில் சுமேரிய எழுத்துக்கள் கிடைச்சிருக்குது. 01:12 கீழடியில கிடச்ச தமிழி எழுத்து வடிவம் 2600 ஆண்டுல்கல்தான் பழமையானது. 01:32 ஈரானோட கிழக்கு பகுதியில அக்காடிய இனக்குழு. 01:59 ஆரியப்படை கடந்த பாண்டிய நெடுஞ்செழியன்ன்னு. 02:40 அக்காமேனிய பேரரசு. 03:07 கிரேக்க பேரரசன் அலெக்சாந்தர் போர். 03:48 தமிழ்நாட்ட இலம்சேட்சென்னியின் மகன் கரிகாலன் 04:13 அரேபிய படையெடுப்பால சாசானியப் பேரரசு முடிவுக்கு வந்தது 04:57 சுமேரிய இனம் தனித்தன்மைய இழந்து அழிந்சுடுச்சு. 05:39 தமிழ் வார்த்தைகள் இந்த சுமேரிய மொழியில் Subscribe ua-cam.com/users/Therinchuko Our Channel ua-cam.com/users/Therinchuko

  • @Therinchuko
    @Therinchuko 2 місяці тому

    சகாரா மணர் கடலும் பாலைவன சோலைகளும் Sahara the Sand Seas to Oases This video takes you on a breathtaking trip through the Sahara, showcasing the contrasting landscapes of sand dunes and pockets of life. 00:00 சகாரா பாலைவனம் உலகிலேயே மிகவும் பெரிய வறண்ட பாலைவனம் 00:46 சகாரா பாலைவனம் வட ஆப்பிரிக்காவுல 92 லட்சம் சதுரகிலோமட்டர் 01:46 ஆண்டுக்கே 2 செ.மீ தான் மழை பேயுமாம் 02:47 சகாரா பாலைவனம் மொத்தமுமே மிகபெரிய மணல் கடல்னுதான் சொல்லணும் 03:39 பாலைவன சோலை. 04:18 தொழில் பேரிச்சை விவசாயமும் , ஒட்டகம் மற்றும் ஆடு மெயத்தலும். 04:35 சகாராவின் கண் 40 கி.மீ தூரத்துக்கு மிகப்பெரிய சுழல் வடிவ நிலப்பரப்பு 05:15 பாலை நிலத்த பத்தி தொல்காப்பியம் என்ன சொல்லுது 06:25 சஹாரா பாலைவனதுல இருக்குற பாறை ஓவியங்கள் Subscribe ua-cam.com/users/Therinchuko Our Channel ua-cam.com/users/Therinchuko

  • @mdanieldhanasekaran917
    @mdanieldhanasekaran917 2 місяці тому

    ஆபிரகாம் சேந்த ஊர் மெசபடோமியா என்றும் ஊர் என்றும் அழைக்கப்படுகிறது ஆபிரகாமுடைய சொந்த ஊர் இந்த ஆபிரகாமுதான் மூன்று மதத்துக்கும் தகப்பன் ஆனவர் யூதர்கள் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் இவர்களை குறித்து பரிசுத்த வேதாகமத்தில் மிகத் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது

  • @miltonj625
    @miltonj625 2 місяці тому

    Vera level Information

  • @SenthilKumar-yf1dz
    @SenthilKumar-yf1dz 2 місяці тому

    ஏன் சூரியன் இழுத்து கொள்ளவில்லை

    • @Therinchuko
      @Therinchuko 2 місяці тому

      அவைகள் வேகமாக சூரியனை சுற்றுவதால், அவற்றின் திசை வேகமும் சூரியனின் ஈர்ப்பும் ஒன்றை ஒன்று சமன் செய்து கொள்கின்றன. கல்லை கயிற்றில் கட்டி சுழற்றுவது போல.

  • @arulnathan2891
    @arulnathan2891 2 місяці тому

    Too many sub plots and mixing of information that were parallel in timelines . Nevertheless decent effort.

  • @Shanmugamvel-l5u
    @Shanmugamvel-l5u 2 місяці тому

    வியாழனுக்கும் செய்வாய் நடுவில் தான்

  • @s.sanjai9687
    @s.sanjai9687 2 місяці тому

    Bold da pesunga uncle appotha paapanga 😅 nalla friends kitta pesura maari pesunga

    • @Therinchuko
      @Therinchuko 2 місяці тому

      கட்டாயம் நல்லா பண்ண முயற்சிக்கிறேன். நன்றி தம்பி.

  • @thirumalaithirumalai8813
    @thirumalaithirumalai8813 3 місяці тому

    😮

  • @Therinchuko
    @Therinchuko 3 місяці тому

    இது சம்பதாமான மற்றொரு காணொளி : ua-cam.com/video/Htz5sVIBTZI/v-deo.htmlsi=IBRTyBhoILaAAHdB Subscribe and Support our channel Our Channel ua-cam.com/users/Therinchuko Subscribe our Channel ua-cam.com/users/Therinchuko?sub_confirmation=1

  • @Digitalchirppy
    @Digitalchirppy 3 місяці тому

    சிறப்பு.. தமிழில் நல்ல முயற்சி.. தங்களின் வளர்ச்சிக்காக கூறுகிறேன்.. இன்னும் சிறப்பாக பேச பயிலுங்கள் .. தமிழில் நல்ல செய்திகளை ஒளி பரப்பும் சில சேனல்களை வழிகாட்டியாக பாருங்கள்.. மென்மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துகிறேன் வாழ்க வளத்துடன்.. வாழ்க நலத்துடன்..

    • @Therinchuko
      @Therinchuko 3 місяці тому

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. முயற்சிக்கிறேன்.

  • @jpijacob
    @jpijacob 3 місяці тому

    பழைமையான மற்றும் இன்றளவும புழக்கத்தில் உள்ள மொழி தமிழ். (இது தான் நிபந்தனை) சுமேரிய மொழி அழிந்துவிட்டது

    • @Therinchuko
      @Therinchuko 3 місяці тому

      உங்கள் கருத்துக்கு நன்றி.

  • @gleamofcolor
    @gleamofcolor 3 місяці тому

    தேவநேயப் பாவாணர், ம.சோ விக்டர் புத்தங்களை படித்துவிட்டு நீங்க சொன்னது சரியா என்று சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்😊

    • @Therinchuko
      @Therinchuko 3 місяці тому

      கருத்துக்கு நன்றி.

  • @subramanyanjegathes39
    @subramanyanjegathes39 3 місяці тому

    Great lie

  • @user-nh8bv9lf7t
    @user-nh8bv9lf7t 3 місяці тому

    🤣🤣🤣🤣🤣🤣

  • @SaravanaKumar-jr6kr
    @SaravanaKumar-jr6kr 3 місяці тому

    என்ன தைரியம் இருந்தா இந்த பொய்யை நீ தமிழ் மொழியிலேயே சொல்லுவ?

    • @Therinchuko
      @Therinchuko 3 місяці тому

      தமிழ் எந்தன் உயிருக்கு நேர்.

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 3 місяці тому

      கீழடின்னு ஒன்னு இருக்கு தெரியுமா?

    • @skishores1987
      @skishores1987 3 місяці тому

      கீழடி கிமு 2500 ஆண்டு.

  • @skishores1987
    @skishores1987 3 місяці тому

    TATA family is also Parsi ..

    • @mageshg2058
      @mageshg2058 2 місяці тому

      Persi இனமும் முஸ்லிம்கள் தான். முன்னாள் பிரதமர் இந்திரா gandhey எனும் இந்திரா காந்தியின் கணவர் feroz jahangir ghandhey தான் Rajiv Jahangir gandhey(gandhi) இவர் தற்போது இருக்கும் ராகுல் காந்தியின் தந்தை.

    • @srinivasansriraman964
      @srinivasansriraman964 2 місяці тому

      ​@@mageshg2058Muslim community rajiv

    • @veebee0071
      @veebee0071 2 місяці тому

      ​​@@mageshg2058இல்லை. பார்சி முஸ்லீம் கிடையாது. பார்சி என்பது இனம். இஸ்லாம் என்பது அரபி இன குழுவின் மதம். பார்சி இன குழுவின் மதம் ஸிரோஷ்டிராம். அவர்கள் தீ மற்றும் சூரியன் வணங்கும் மக்கள். படைப்புகளை வணங்கும் வழக்கம் இஸ்லாத்தில் இல்லை. இந்த பார்சி மக்கள் கட்டாய மத மாற்றத்திற்கு உள்ளாக்க பட்டவர்கள்.மற்றுப்படி இந்திரா புருஷன் அக்மார்க் முஸ்லீம். அவன் பெயர பிரோஸ் கான். அரசியல் ஆதாயத்திற்காக பிரோஸ் காந்தி என நேரு ஊரை ஏமாற்றினான்.

    • @VeerasamyRajan
      @VeerasamyRajan Місяць тому

      மிக நல்ல விசுவாசிகள்🎉

    • @VeerasamyRajan
      @VeerasamyRajan Місяць тому

      ​​@@mageshg2058sorry Parsis are not Muslims.they are fire god followers. Their religion is seroshtrium(originted by Sherostrior).belongs to paraseegam they called as Parsi.

  • @allinall4379
    @allinall4379 3 місяці тому

    Indhe information la endhe book le padicheenge andhe refrence irrundhe adhaiyum sollunge bro , intresting ❤ one👌

  • @venkatesann.r.k.9434
    @venkatesann.r.k.9434 4 місяці тому

    Thambi pls add miled bg music 🎶

    • @Therinchuko
      @Therinchuko 4 місяці тому

      சரி. செய்யிறோம். நன்றி.

  • @Miltonpravin
    @Miltonpravin 5 місяців тому

    Good Explanation

    • @Therinchuko
      @Therinchuko 5 місяців тому

      Thanks for your comments

  • @skishores1987
    @skishores1987 5 місяців тому

    🐳🐳🐳🐳🐋🐋🐋🐋

  • @Therinchuko
    @Therinchuko 5 місяців тому

    திமிங்கிலத்தின் வலசை போகுமோ ? 00.01 திமிங்கிலம் உலகிலேயே மிகப்பெரிய உயிரினம் 00:39 திமிங்கிலங்கள் குட்டி போட்டு பாலூட்டும் 01:18 திமிங்கிலங்கள் தலை உச்சில இருக்கும் உறிஞ்சும் ஓட்டை வழியா காற்றை உறிஞ்சும் 01:47 திமிங்கில நீருற்று 03:17 நீல திமிங்கிலங்கள் தண்ணில கர்ணம் அடிப்பதுல மிகவும் 03:44 பலீன் திமிங்கிலங்கள்னு ஒரு வகை திமிங்கிலங்களுக்கு அதோட வாயில ரம்பம் போன்ற அமைப்பு இருக்கும். 04:08 திமிங்கிலங்கள் ஒரு வித ஒலிய எழுப்பும் 04:07 சாம்பல் திமிங்கலங்கள் ஆர்க்டிக் பகுதிகள்ல இருந்து மெக்ஸிகோ வரைக்கும் இடம் பெயரும் 05:16 திமிங்கிலங்களோட வால்கள் 05:53 திமிங்கிலங்கள ஒர்காஸ் டால்பின் வகை மீன்கள் 06:17 திமிங்கலங்கள் பொதுவா மனிதர்கள வேட்டையாடது. 06:53 யானை குட்டியும் கோழி குஞ்சும் Subscribe ua-cam.com/users/Therinchuko Our Channel ua-cam.com/users/Therinchuko

  • @skishores1987
    @skishores1987 5 місяців тому

    💥💣💥

  • @anandkumar-de9sv
    @anandkumar-de9sv 5 місяців тому

    Sir unga video la audio vey இல்ல sir mathavanga video campair pannum போது very poorly ungalukulaye பேசாதீங்க கொஞ்சம் தெளிவா சத்தமா clear ra bold ha பேசுங்க sir

    • @Therinchuko
      @Therinchuko 5 місяців тому

      Thanks. I will improve.

  • @saikrishnan618
    @saikrishnan618 5 місяців тому

    Thanks

  • @skishores1987
    @skishores1987 5 місяців тому

    இலக்கியச் சான்றும் சிறப்பு...

  • @skishores1987
    @skishores1987 5 місяців тому

    பூமியும் நிலவும் நடனம் அருமை.❤

  • @skishores1987
    @skishores1987 5 місяців тому

    உங்களது தமிழ் நடை அழகாக உள்ளது...❤

  • @Therinchuko
    @Therinchuko 5 місяців тому

    நிலவும் சூரியனும் உருவான விதம் Subscribe Now : ua-cam.com/users/Therinchuko 00:01 நிலவும் சூரியனும் 00:40 சூரிய குடும்பம் 01:07 நீர் சுழல் 01:15 ஈர்ப்பு விசை 02:38 நிலவு உருவான விதம் 02:52 சூரிய நெபுல்லா -சூரியன் உருவான விதம் 06:21 சங்க காலத்துல அணுவபற்றி