Apostolic church of God
Apostolic church of God
  • 245
  • 15 553

Відео

நீங்கள் அறியாத ஒருவர் உங்கள் நடுவில் .....
Переглядів 22214 днів тому
நீங்கள் அறியாத ஒருவர் உங்கள் நடுவில் .....
சகலமும் நன்மைக்கேதுவாகவே நடக்கும்
Переглядів 3914 днів тому
சகலமும் நன்மைக்கேதுவாகவே நடக்கும்
மறுபடியும் பிறத்தல்
Переглядів 572 місяці тому
மறுபடியும் பிறத்தல்
பிழைத்திரு
Переглядів 552 місяці тому
பிழைத்திரு
என் பின்னே வாருங்கள்! Follow me!!
Переглядів 292 місяці тому
என் பின்னே வாருங்கள்! Follow me!!
தேவன் மிகவும் பெரியவர்
Переглядів 572 місяці тому
தேவன் மிகவும் பெரியவர்
தடைகளை நீக்கி போடுகிறவர் உங்கள் முன்னே போகிறார்
Переглядів 5002 місяці тому
தடைகளை நீக்கி போடுகிறவர் உங்கள் முன்னே போகிறார்
நான் உனக்கு சொன்னதை செய்யுமளவும் உன்னை விட்டு விலகுவதுமில்லை கை விடுவதுமில்லை
Переглядів 362 місяці тому
நான் உனக்கு சொன்னதை செய்யுமளவும் உன்னை விட்டு விலகுவதுமில்லை கை விடுவதுமில்லை
தேவனுடைய கிரியை
Переглядів 532 місяці тому
தேவனுடைய கிரியை
அறிக்கையிடுங்கள்
Переглядів 222 місяці тому
அறிக்கையிடுங்கள்
தேவன் உங்களை பெலப்படுத்துகிறவர்
Переглядів 1473 місяці тому
தேவன் உங்களை பெலப்படுத்துகிறவர்
Father's house blessings அப்பா வீட்டின் நன்மைகள்
Переглядів 2793 місяці тому
Father's house blessings அப்பா வீட்டின் நன்மைகள்
He will Promote you கர்த்தர் உயர்த்துவார்
Переглядів 443 місяці тому
He will Promote you கர்த்தர் உயர்த்துவார்
இயேசுவின் நாமத்தின் அதிகாரங்கள்
Переглядів 983 місяці тому
இயேசுவின் நாமத்தின் அதிகாரங்கள்
பிணியாளிகளின் வைத்தியர்
Переглядів 373 місяці тому
பிணியாளிகளின் வைத்தியர்
கர்த்தரின் சத்தத்தின் வல்லமை
Переглядів 193 місяці тому
கர்த்தரின் சத்தத்தின் வல்லமை
கிறிஸ்துவின் நற்கந்தங்கள்
Переглядів 424 місяці тому
கிறிஸ்துவின் நற்கந்தங்கள்
என்னிடத்தில் இடறலடையாமல் இருப்பவன் பாக்யவான்
Переглядів 254 місяці тому
என்னிடத்தில் இடறலடையாமல் இருப்பவன் பாக்யவான்
1 தெசலோனிகேயர் அதிகாரம் 1
Переглядів 254 місяці тому
1 தெசலோனிகேயர் அதிகாரம் 1
நமக்காக வேண்டுதல் செய்யும் இயேசு
Переглядів 404 місяці тому
நமக்காக வேண்டுதல் செய்யும் இயேசு
என்னில் நிலைத்திருங்கள் Abide in Me
Переглядів 214 місяці тому
என்னில் நிலைத்திருங்கள் Abide in Me
எதற்க்காக கிறிஸ்துவினால் பிடிக்கப்பட்டோம்
Переглядів 454 місяці тому
எதற்க்காக கிறிஸ்துவினால் பிடிக்கப்பட்டோம்
நான் உன்னை விட்டு விலகுவதில்லை உன்னை கை விடுவதுமில்லை
Переглядів 534 місяці тому
நான் உன்னை விட்டு விலகுவதில்லை உன்னை கை விடுவதுமில்லை
பரத்திலிருந்து இறங்கி வந்த நன்மை
Переглядів 424 місяці тому
பரத்திலிருந்து இறங்கி வந்த நன்மை
தேவன் உங்களை பெலப்படுத்துவார்
Переглядів 345 місяців тому
தேவன் உங்களை பெலப்படுத்துவார்
யார் கிறிஸ்துவினுடையவர்கள்
Переглядів 245 місяців тому
யார் கிறிஸ்துவினுடையவர்கள்
நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால் அவரால் பலனடைவீர்கள்
Переглядів 125 місяців тому
நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால் அவரால் பலனடைவீர்கள்
நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால் அவரால் உயிர்தெழுவீர்கள்
Переглядів 245 місяців тому
நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால் அவரால் உயிர்தெழுவீர்கள்
நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால் வாக்குத்தத்தத்தின் சந்ததி
Переглядів 305 місяців тому
நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால் வாக்குத்தத்தத்தின் சந்ததி

КОМЕНТАРІ

  • @arulrajrubyruby2338
    @arulrajrubyruby2338 2 місяці тому

    13 நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, நீங்கள் என் ஓய்வுநாட்களை ஆசரிக்கவேண்டும். உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும். யாத்திராகமம் 31:13 Sunday worship is sun worship.

    • @apostolicchurchofgod280
      @apostolicchurchofgod280 2 місяці тому

      5 அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொருநாளிலும் விசேஷமாக எண்ணுகிறான், வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான், அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன். ரோமர் 14:5 6 நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக் கொள்ளுகிறான், நாட்களை விசேஷித்துக் கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான். ........... ரோமர் 14:6

    • @arulrajrubyruby2338
      @arulrajrubyruby2338 2 місяці тому

      @@apostolicchurchofgod280 sabbath is seventh day and God has commanded us to keep the sabbath. Obedience is very much important in God's view. So find out what day is the sabbath through the Bible and keep for your salvation.

    • @apostolicchurchofgod280
      @apostolicchurchofgod280 2 місяці тому

      @@arulrajrubyruby2338 உங்கள் தொடர்பு எண்ணை தாருங்கள் , தெளிவுப்படுத்துகிறேன்

    • @arulrajrubyruby2338
      @arulrajrubyruby2338 2 місяці тому

      @@apostolicchurchofgod280 I am clear that we should keep the sabbath i. e. on Saturday the seventh day. During 4th century that is on A.D. 321 it has been changed by the Roman Emperor. Ref. Dan. 7 : 25.. whoever keeps the sabbath will receive salvation and can enter into the Kingdom of Heaven. Ref. Ex.31 : 13

  • @arunisimama
    @arunisimama 2 місяці тому

    Amen

  • @janciranir8589
    @janciranir8589 2 місяці тому

    Jesus kiriyei seunga appa

  • @arunisimama
    @arunisimama 3 місяці тому

    Glory to God....

  • @radhakrishnan3121
    @radhakrishnan3121 4 місяці тому

    Amen

  • @arunisimama
    @arunisimama 4 місяці тому

    Amen😊

  • @ebenezermoses9681
    @ebenezermoses9681 5 місяців тому

    Praise the lord Vishwa Vani

  • @skesavan2020
    @skesavan2020 5 місяців тому

    Amen

  • @nesakumar9783
    @nesakumar9783 5 місяців тому

    Amen

  • @santhisanthi2085
    @santhisanthi2085 5 місяців тому

    Amen praise the Lord

  • @apostolicchurchofgod280
    @apostolicchurchofgod280 6 місяців тому

    இயேசு மாம்சமானார் இயேசு பிள்ளைகளை போலானார் இயேசு பாவமானார் இயேசு தரித்திரரானார் இயேசு சாபமானார்

  • @arunisimama
    @arunisimama 6 місяців тому

    All glory to God, Very useful message Pastor....

  • @kavithakesavan-y7d
    @kavithakesavan-y7d 6 місяців тому

    Amen ......praise the lord

  • @thamilvimala1580
    @thamilvimala1580 6 місяців тому

    Praise God 🙏

  • @eugeniaponmalar9837
    @eugeniaponmalar9837 7 місяців тому

    Super

  • @thamilvimala1580
    @thamilvimala1580 7 місяців тому

    Amen 🙏

  • @chitra6238
    @chitra6238 7 місяців тому

    தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் அருமையான மெசேஜ் Brother

  • @kavithakesavan-y7d
    @kavithakesavan-y7d 9 місяців тому

    Happy Christmas 🎉❤🎉

  • @yepziba1587
    @yepziba1587 Рік тому

    Thank you

  • @arunisimama
    @arunisimama Рік тому

    Amen

  • @apostolicchurchofgod280
    @apostolicchurchofgod280 Рік тому

    1.கர்த்தர் என் பங்கு 2.பரம அழைப்புக்கு பங்குள்ளவர்களாக 3.ஔியிலுள்ள பரிசுத்தவான்களின் சுதந்திரத்தில் பங்குள்ளவர்களாக 4.கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாக 5. கிறிஸ்துவின் வாக்குதத்தங்களுக்கு உடன் பங்காளிகளாக 5.திவ்ய சுபாவத்துக்கு பங்குள்ளவர்களாக 6.பாடுகளுக்குபங்குள்ளவர்களாக 7.பரிசுத்தத்துக்கு பங்குள்ளவர்களாக 8.மகிமைக்கு பங்குள்ளவர்களாக 9. பரிசுத்த ஆவியில் பங்குள்ளவர்களாக 10. முதலாம் உயிர்தெழுதலுக்கு பங்குள்ளவர்களாக ஆமென்

  • @shunkumar2204
    @shunkumar2204 Рік тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @thamilvimala1580
    @thamilvimala1580 Рік тому

    Amen. Thank you Pastor

  • @skesavan2020
    @skesavan2020 Рік тому

    Hallelujah 🙏👏👏👏👏

  • @anittesb
    @anittesb Рік тому

    Super

  • @skesavan2020
    @skesavan2020 Рік тому

    God bless you all.....

  • @skesavan2020
    @skesavan2020 Рік тому

    God bless you ....

  • @skesavan2020
    @skesavan2020 Рік тому

    God bless you all

  • @skesavan2020
    @skesavan2020 Рік тому

    God bless you all

  • @santhisanthi2085
    @santhisanthi2085 Рік тому

    Amen praise the Lord

  • @arunisimama
    @arunisimama Рік тому

    Glory to God

  • @jesinthachris4241
    @jesinthachris4241 Рік тому

    Good 👍

  • @kumara.m7468
    @kumara.m7468 Рік тому

    Glory to God. Nice Anna. God bless...

  • @arunisimama
    @arunisimama Рік тому

    Amen

  • @Paulmeshak-r8z
    @Paulmeshak-r8z Рік тому

    Praise the lord Dear Pastor Ayya Really very Useful Message

  • @Enockguna
    @Enockguna Рік тому

    Thanks for sharing videos pastor... I am watching all the part.. very useful

  • @aaronbalaofficial7242
    @aaronbalaofficial7242 3 роки тому

    Pastor plz sent ur watsap numper

  • @aaronbalaofficial7242
    @aaronbalaofficial7242 3 роки тому

    Praise the lord unga numper sent

  • @Enockguna001
    @Enockguna001 3 роки тому

    Thanks for the message.. 👍

  • @Enockguna001
    @Enockguna001 3 роки тому

    Thanks for the message.. 👍

  • @arunisimama
    @arunisimama 3 роки тому

    Amen

  • @arunisimama
    @arunisimama 3 роки тому

    😊

  • @keneth1983
    @keneth1983 3 роки тому

    Praise to God

  • @Enockguna001
    @Enockguna001 3 роки тому

    Thanks for sharing pastor..

  • @berlinshiny6931
    @berlinshiny6931 3 роки тому

    Amen 🙏

  • @Enockguna001
    @Enockguna001 3 роки тому

    Thanks for sharing pastor...👍

  • @ramanibaijohnrajan2699
    @ramanibaijohnrajan2699 3 роки тому

    Super Calin & Allen👏👏👌

  • @danieljebasinghjames1765
    @danieljebasinghjames1765 3 роки тому

    Nice

  • @danieljebasinghjames1765
    @danieljebasinghjames1765 3 роки тому

    Superb...

  • @apostolicchurchofgod280
    @apostolicchurchofgod280 3 роки тому

    பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே பூலோகம் வந்தாரைய்யா மனிதனை மீட்கவே பரலோகம் திறக்கவே சிலுவையை சுமந்தாரைய்யா - 2 கண்ணீரை துடைத்தாரைய்யா சந்தோஷம் தந்தாரைய்யா கண்ணீரை துடைத்தாரைய்யா சந்தோஷம் தந்தாரைய்யா தாய் உன்னை மறந்தாலும் தந்தை உன்னை மறந்தாலும் அவர் உன்னை மறக்கமாட்டார் நண்பர் உன்னை மறந்தாலும் உற்றார் உன்னை மறந்தாலும் அவர் உன்னை மறக்கமாட்டார் கரம் பிடித்து நடத்திடுவார் கன்மலை மேல் நிறுத்திடுவார் - 2 எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே 2 1.பாவக் குழியில் நான் கிடந்தேன் (ராகம்-சிங்க கெபியில் நான்) அவர் என்னை தூக்கி எடுத்தார் வழி தப்பி ஆட்டைப் போல அலைந்தேன் அவர் என்னை தேடி மண்ணில் உதித்தார் விண்ணை துறந்தார் மண்ணில் பிறந்தார் மனிதனாய் அவதரித்தார் அவரே எந்தன் இரட்சகர் அவரே சாவை வென்றவர் - 2 விண்ணை துறந்தார் மண்ணில் பிறந்தார் மனிதனாய் அவதரித்தார் தாழ்மையாய் இயேசு வந்தாரே நம் வாழ்வின் மாதிரி தந்தாரே அவர் சென்ற பாதையில் செல்வேனே அவரைப்போல மாறி வேல்வேனே - அவரே 3 இனி என்றுமே ஆனந்தம் இப்பூவினில் யாவருக்கும் ( Arabic style) சகல பாவங்கள் நீங்குதே பாவ இருளும் ஓடியதே மரண பயமும் மாறியதே என்னுள்ளில் இயேசுஇன்று பிறந்தார் பிறந்தாரே நம் இயேசு பிறந்தார் பிறந்தாரே நம் கிறிஸ்து பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார் 4 ஜில்லான குளிர் காற்று வீசும் நேரமது மேலோக தூதர் கூட்டம் பாடும் வேளையது மண்ணின் மாந்தரும் கதறும் நேரமது நம் மேசியா மண்ணில் உதித்தார் நட்சத்திரம் நடுவானில் ஒளி விளக்காய் சாஸ்திரிகள் பின்தொடர்ந்தாரே வெள்ளைப்போளம் தூபவர்க்கம் அள்ளிச்சென்றே அர்ப்பணித்தார் அவர் திரு முன்னே. -2 ஜில்லான குளிர் காற்றுறுறுறு……