- 167
- 800 890
JG Garden
India
Приєднався 23 тра 2022
Hello everyone, welcome to JG Garden channel, this channel providing all the details of terrace garden plants, growing vines, pest control, insect repellents, vegetable, spinach, fruits, harvesting etc. as explanatory videos. அனைவருக்கும் வணக்கம், அனைவரையும் JG Garden சேனலுக்கு வரவேற்கிறேன், மாடி தோட்டத்தில் செடி, கொடிகள் வளர்த்தல், பூச்சி கட்டுப்பாடு, பூச்சி விரட்டிகள், காய், கீரை, பழங்கள், அறுவடை போன்ற அனைத்து விவரங்களும் விளக்கமான வீடியோ பதிவுகளாக கொடுப்பது
தினந்தோறும் காய்களை கொடுக்கும் எங்கள் மாடி தோட்டம் | ஆடி பட்டத்து செடி கொடிகளின் அசத்தலான அறுவடை
#jggarden, #terracegarden, #harvest
இந்த ஆடி பட்டத்தில் ஆரம்பித்த செடி கொடிகளின் விளைச்சல் அறுவடைகளை இந்த வீடியோ பதிவில் பார்க்கலாம்
In this video, you can see the harvest of plant vines that started this year aadi pattam
இந்த ஆடி பட்டத்தில் ஆரம்பித்த செடி கொடிகளின் விளைச்சல் அறுவடைகளை இந்த வீடியோ பதிவில் பார்க்கலாம்
In this video, you can see the harvest of plant vines that started this year aadi pattam
Переглядів: 283
Відео
கம்பளி புழுக்களை ஒழிக்க செலவில்லாத ஒரு கரைசல் தயாரிப்பது எப்படி? how to make worm control solution
Переглядів 2183 місяці тому
#jggarden, #terracegarden, #woolly_worm, #solutions, மாடி தோட்டத்தில் செடிகளை சேதப்படுத்தும் கம்பளி புழுக்களை ஒழிக்க, ஒரு சிறப்பான செலவில்லாத கரைசல் தயாரித்து பயன்படுத்துவது எப்படி என்பதை இந்த வீடியோ பதிவில் பார்க்கலாம் Watch this video to learn how to make and use a great, inexpensive solution to get rid of the woolly worms that damage plants in the terraced garden
அனைத்து விதைகளும் முளைக்க ஒரு Simple டிப்ஸ் | seed germination simple tips @JG_Garden8245
Переглядів 1,6 тис.4 місяці тому
#seed, #germination, #tips, #jggarden In this video you can see a small guide to germinate all the seeds you sow in the terrace garden, by following this guide all the seeds will germinate well. மாடி தோட்டத்தில் நீங்கள் விதைக்கும் விதைகள் அனைத்தும் முளைக்க ஒரு சிறிய வழிமுறையை இந்த வீடியோவில் பார்க்கலாம், இந்த வழிமுறையை பின்பற்றி விதைகள் விதைப்பதன் மூலம் அனைத்து விதைகளும் நன்றாக முளைக்கும்
இயற்கை கொடுத்த பரிசு | தானாக முளைத்து காய்த்த புடலை அறுவடை | snake gourd harvest sprouted by itself
Переглядів 4024 місяці тому
#snake_gourd, #harvest, #garden, #terrace_garden, #jggarden, Nature's gift to me is a short video recording of a snake gourd vegetable that sprouted by itself near our house இயற்கை எனக்கு கொடுத்த பரிசு, எங்கள் வீட்டு அருகில் தானாக முளைத்து காய்த்த புடலை பற்றிய ஒரு சிறிய வீடியோ பதிவு
ஆடி பட்டத்தில் ஆரம்பித்துள்ள செடி கொடி காய்கறிகள், நாட்டு விதைகளின் முளைப்பு திறன் எப்படி இருக்கு?
Переглядів 1,2 тис.4 місяці тому
#aadi_pattam, #vine_vegetables, #seed, #germination, #terracegarden, In the terrace garden, what plants, vines, and pods have I started for this aadinseason? In this video, you can see the details of the germination capacity of the seeds மாடி தோட்டத்தில், இந்த ஆடி பட்ட சீசனுக்கு நான் ஆரம்பித்துள்ள செடி, கொடி, காய்கள் என்னனென்ன? விதைகள் முளைப்பு திறன் எப்படி இருக்கு போன்ற விபரங்களை இந்த வீடியோ ப...
மல்லிகை செடியில் நிறைய பூக்கள் பூக்க நாலு விதமான டிப்ஸ் | jasmine plant growing tips
Переглядів 5 тис.4 місяці тому
#jasmine_plant_growing, #tips, #jggarden, #gardening, #terracegarden In this video, you can see four different tips to make jasmine plant bloom a lot மல்லிகை செடி நிறைய பூக்கள் பூக்க நாலு விதமான டிப்ஸ் பற்றி இந்த வீடியோவில் பார்க்கலாம்
பழைய மண் கலவையை புதுப்பித்து பயன்படுத்துவது எப்படி? How to repurpose old potting soil mix?
Переглядів 9444 місяці тому
#terracegarden, #jggarden, #potting_soil_mix, #cowdung, #vermicompost, #red_soil, Watch this video on how to repurpose old potting soil in a terraced garden மாடி தோட்டத்தில் பழைய மண் கலவையை எப்படி புதுப்பித்து பயன்படுத்துவது என்பதை பற்றி இந்த வீடியோ பதிவில் பார்க்கலாம்
மாடியில் கீரை வளர்ப்பு, வாரம் இரு முறை கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன? அனுபவ விஷயங்கள்
Переглядів 5157 місяців тому
#spinach, #harvest, #terracegarden, #harvesting, #jggarden, #growing_tips, How to easily grow spinach ( keerai ) in a terrace garden so that you can have it all week long, and what are the benefits of adding spinach to your diet? You can clearly see the details in this video மாடி தோட்டத்தில் வாரம் முழுவதும் கீரை கிடைக்ககூடிய வகையில் எளிதாக கீரை வளர்ப்பது எப்படி?, மேலும் கீரை உணவில் சேர்த்து கொள...
மாடி தோட்டத்தில் மல்லிகை செடி வளர்ப்பு | நிறைய பூக்கள் பூக்க சின்ன டிப்ஸ் | Jasmine plant growing
Переглядів 18 тис.7 місяців тому
#jasmine_plant_growing, #onion_peel, #garlic_peel, #fertilizer, #jggarden மாடி தோட்டத்தில் மல்லிகை பூ செடி பசுமையாக வளர்த்து நிறைய பூக்கள் பூக்க ஒரு சிறந்த உரமான வெங்காயம், பூண்டு தொல்லி கரைசல் கொடுப்பது எப்படி மற்றும் செடி வளர்ச்சி குறைபாட்டினை சரி செய்ய சில டிப்ஸ்களை இந்த வீடியோவில் பார்க்கலாம் In this video we will show you how to give onion and garlic peel solution as an excellent fertilize...
மாடி தோட்டத்துக்கு எந்த மாதிரி sprayer வாங்கலாம்? விலை குறைவான நன்றாக பயன்படும் Sprayer எது?
Переглядів 1,5 тис.8 місяців тому
#terracegarden, #spray, #sprayer, #battery_sprayer, #jggarden, What is the cheapest and best long-lasting sprayer for terrace gardening? In this video, you can clearly see the types of sprayers that can be used in terraced gardens மாடி தோட்டத்தில் பயன்படுத்த விலை குறைவான நன்கு நீண்ட நாள் பயன்படுத்தக்கூடிய sprayer எது? மாடி தோட்டத்தில் பயன்படுத்தக்கூடிய sprayer வகைகள் என்னனென்ன போன்ற வபரங்களை தெ...
கோடை சீசனில் ஒரு சூப்பரான அறுவடை, கத்திரி, வெண்டை, சுரை, பீர்க்கன் harvest video in terrace Garden
Переглядів 2798 місяців тому
கோடை சீசனில் ஒரு சூப்பரான அறுவடை, கத்திரி, வெண்டை, சுரை, பீர்க்கன் harvest video in terrace Garden
செடிகள் நன்கு பூத்து நிறைய பிஞ்சுகள் பிடித்து காய்கள் காய்க்க பயன்படும் ஒரு சிறந்த இயற்கை உரம்
Переглядів 1,2 тис.8 місяців тому
செடிகள் நன்கு பூத்து நிறைய பிஞ்சுகள் பிடித்து காய்கள் காய்க்க பயன்படும் ஒரு சிறந்த இயற்கை உரம்
காராமணி வளர்ப்பு | அறுவடை | cow pea | growing tips | harvest
Переглядів 2649 місяців тому
காராமணி வளர்ப்பு | அறுவடை | cow pea | growing tips | harvest
காய்களை அள்ளி கொடுக்கும் எங்கள் மாடி தோட்டம், வெண்டை, சுரை, பீர்க்கன், பீட்ரூட், அறுவடை, harvesting
Переглядів 2889 місяців тому
காய்களை அள்ளி கொடுக்கும் எங்கள் மாடி தோட்டம், வெண்டை, சுரை, பீர்க்கன், பீட்ரூட், அறுவடை, harvesting
பீர்க்கன் கொடியில் பிஞ்சுகள் வெம்பி, அழுகி, காய்ந்து போவதை தடுப்பது எப்படி? ridge gourd growing tips
Переглядів 1,3 тис.9 місяців тому
பீர்க்கன் கொடியில் பிஞ்சுகள் வெம்பி, அழுகி, காய்ந்து போவதை தடுப்பது எப்படி? ridge gourd growing tips
ஊட்டி கேரட் மாடி தோட்டத்தில் வளர்க்க சில டிப்ஸ் | கேரட் அறுவடை | carrot harvest | terrace garden
Переглядів 4719 місяців тому
ஊட்டி கேரட் மாடி தோட்டத்தில் வளர்க்க சில டிப்ஸ் | கேரட் அறுவடை | carrot harvest | terrace garden
கோடை சீசனில் மாடி தோட்டத்தில் செடிகள் வாடி போகாமல் பசுமையாக வளர்க்க ஒரு சிறந்த வழிமுறை
Переглядів 1,6 тис.9 місяців тому
கோடை சீசனில் மாடி தோட்டத்தில் செடிகள் வாடி போகாமல் பசுமையாக வளர்க்க ஒரு சிறந்த வழிமுறை
செடிகள் பசுமையாக வளர , அனைத்து பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் ஒரு சிறந்த கரைசல் | கற்பூரம் கரைசல்
Переглядів 5 тис.9 місяців тому
செடிகள் பசுமையாக வளர , அனைத்து பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் ஒரு சிறந்த கரைசல் | கற்பூரம் கரைசல்
என்ன உரம் எந்த சமயத்தில் கொடுத்தால் நல்ல விளைச்சல் எடுக்கலாம் terrace garden fertilizers giving tips
Переглядів 4 тис.9 місяців тому
என்ன உரம் எந்த சமயத்தில் கொடுத்தால் நல்ல விளைச்சல் எடுக்கலாம் terrace garden fertilizers giving tips
தை பட்டம், முதல் அறுவடை | மாடி தோட்டம் | terrace garden | Harvest | vegetables | brinjal | jggarden
Переглядів 15010 місяців тому
தை பட்டம், முதல் அறுவடை | மாடி தோட்டம் | terrace garden | Harvest | vegetables | brinjal | jggarden
சுரைக்காய் விதை சேகரிப்பது எப்படி? | How to collect bottle gourd native seeds?
Переглядів 24910 місяців тому
சுரைக்காய் விதை சேகரிப்பது எப்படி? | How to collect bottle gourd native seeds?
மாடியில் கேரட், பீட்ரூட் வளர்க்கலாம் வாங்க | என் தோட்டத்து அறுவடை |carrot beetroot growing |harvest
Переглядів 55810 місяців тому
மாடியில் கேரட், பீட்ரூட் வளர்க்கலாம் வாங்க | என் தோட்டத்து அறுவடை |carrot beetroot growing |harvest
இலைப்பேன் | மாவுபூச்சி | அசுவினி வெள்ளை ஈ| புழுக்கள் கட்டுப்பாடு | மூன்று வீரியமான பூச்சி விரட்டிகள்
Переглядів 61410 місяців тому
இலைப்பேன் | மாவுபூச்சி | அசுவினி வெள்ளை ஈ| புழுக்கள் கட்டுப்பாடு | மூன்று வீரியமான பூச்சி விரட்டிகள்
சிறகு அவரை வளர்ப்பு | அதிக பராமரிப்பு தேவையில்லை | ஈசியாக வளர்த்து நல்ல விளைச்சல் எடுக்க சில டிப்ஸ்
Переглядів 32110 місяців тому
சிறகு அவரை வளர்ப்பு | அதிக பராமரிப்பு தேவையில்லை | ஈசியாக வளர்த்து நல்ல விளைச்சல் எடுக்க சில டிப்ஸ்
மாடி தோட்டத்தில் கத்திரி வளர்ப்பு | நல்ல விளைச்சல் எடுக்க என்ன செய்ய வேண்டும் | Brinjal growing
Переглядів 2,2 тис.10 місяців тому
மாடி தோட்டத்தில் கத்திரி வளர்ப்பு | நல்ல விளைச்சல் எடுக்க என்ன செய்ய வேண்டும் | Brinjal growing
வேப்ப எண்ணெய் கரைசல் தயார் செய்வது எப்படி? | வேப்ப எண்ணெயை தண்ணீரில் எளிதாக கரைக்க ஒரு சிறந்த வழி
Переглядів 130 тис.11 місяців тому
வேப்ப எண்ணெய் கரைசல் தயார் செய்வது எப்படி? | வேப்ப எண்ணெயை தண்ணீரில் எளிதாக கரைக்க ஒரு சிறந்த வழி
சௌ, சௌ, கொடி வளர்ப்பது எப்படி? சௌ, சௌ, காய்களை ஈசியாக முளைக்க வைப்பது எப்படி? chow, chow growing
Переглядів 51311 місяців тому
சௌ, சௌ, கொடி வளர்ப்பது எப்படி? சௌ, சௌ, காய்களை ஈசியாக முளைக்க வைப்பது எப்படி? chow, chow growing
நல்ல காய்கறி விளைச்சல் எடுக்க தரமான நாற்றுகளை வளர்ப்பது எப்படி? பூச்சிகளை கட்டுபடுத்த, சிறந்த கரைசல்
Переглядів 35911 місяців тому
நல்ல காய்கறி விளைச்சல் எடுக்க தரமான நாற்றுகளை வளர்ப்பது எப்படி? பூச்சிகளை கட்டுபடுத்த, சிறந்த கரைசல்
மாடி தோட்டத்திற்கு விதைகள் எங்கு வாங்கலாம் |பூ செடி விதைகள் | காய்கறி விதைகள் வாங்க விளக்கமான வீடியோ
Переглядів 30611 місяців тому
மாடி தோட்டத்திற்கு விதைகள் எங்கு வாங்கலாம் |பூ செடி விதைகள் | காய்கறி விதைகள் வாங்க விளக்கமான வீடியோ
ரோஸ் செடி வளர்ச்சிக்கான ஒரு சிறந்த உரம் | best fertilizer for rose plant growing | terrace garden
Переглядів 4,6 тис.11 місяців тому
ரோஸ் செடி வளர்ச்சிக்கான ஒரு சிறந்த உரம் | best fertilizer for rose plant growing | terrace garden
முடியலடா சாமி
😭
நீ அடிப்பது போல அடித்தால் பத்து லிட்டர் தண்ணீர் வேண்டும்
Athana 2 ml athena teaspoon
Telugu lo kuda cheppandi please
Kaippeitthuil thainneirrai maillei sedeikku voitralama soilluingal
வணக்கம் யாருக்கும்வராதயோசனைஉமக்குஎப்படிவந்தது மிகவும்அருமை தயவுசெய்துஉம்முடையநெம்பர்தாரும் நன்றி
பைத்தியம் மாதிரி உளராதே....
வெயில் தான் main reason
Useful tips thankyou
Useful tips thankyou
Useful tips thankyou
Useful tips thankyou
மல்லிகை செடி வச்சு 1month ஆக போவுது துளிர் விடல.. கடைல dap உரம் கேட்டதுக்கு அது இல்லனு complex உரம் எல்லாத்துக்கும் use பண்ணலாம்னு கொடுத்தாங்க. Use பண்ணலாமா?
காய் செடிக்கு இத குடுக்க கூடாதா சார்
Useful tips thankyou
கோமியம் எவ்ளோ நாள் bottle la வைக்கலாம் sago.
Useful tips thankyou
Welcome 😊
Hi அண்ணா. உங்க பதிவு எல்லாம் அருமை.. இந்த அக்டோபர் மாதத்தில் மாடி தோட்டத்தில் என்ன விதை விதைக்கலாம்.
இந்த மாதத்தை பொறுத்த வரையில் அனைத்து விதமான காய்கறிகளும் ஆரம்பிக்கலாம், குறிப்பாக குளிர் கால காய்கறிகளான, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், ஆரம்பிக்கலாம்
Aruvai
கரைசல் செய்வது எப்படி என சொல்ல முடியுமா
அதிகம் பேசி நேரம் வீன் பதிவிற்கு நன்றி
Super
What is the height of this creeper plant ?
Very useful solution for cotrolling ants and anyother pests. Thanks a lot. நன்றி🙏💕🙏💕
Welcome 😊
Meal maker powder thanila uravachichi fiter panni chediku kudukalama anna
கொடுக்கலாம்
Yes bro, very good
Thank you
எங்கள் கேரளா மாவட்டத்தில் வதங்க கத்திரிக்காய் என்று சொல்லுவோம் திருமண வீட்டிற்கும் வீட்டு உபயோக இந்தக் காய் தேவை அவியல் செய்வோம் மிகவும் நன்றாக இருக்கும்
வழுதனங்காய் இதைவிட சற்று தடிமனாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், இது மெலிதாக 1 முதல் 1 1/2 அடி நீளம் வரை வளரும் பச்சை கத்திரி என்று சொல்கிறார்கள்
We use this in manjal plant anna. Kambali poochi than varuthu.poiduma?
கம்பளி புழுக்களை கட்டுபடுத்த இந்த link இல் உள்ள வீடியோவை பாருங்கள் ua-cam.com/video/1g3t9UBE6xg/v-deo.htmlsi=BRVffzS5wWBLeWzL
🎉
சுருக்கமா solringa
👌👌
வள, வள, வள, வள, வள.....
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி.
🙏
Useful tips thankyou
Anna chedi mulachu vanthalum pochi thenu poduthu ena pandrathu anna tips solunga
இளம் செடிகளில் பூச்சிகள் தொல்லையை கட்டுபடுத்த இரண்டு ஸ்பூன் வேப்பம் புண்ணாக்கு எடுத்து ஒரு லிட்டர் நீரில் ஊறவைத்து மாலை வேளையில் spray செய்து விடலாம்
Useful msg thank u bro
Welcome🙏
Thanks my son
Thanks my son
Rombha pudikkum bro
😂
👍 super, காய்கள் இன்னும் கொஞ்சம் பெரிதாக ஆன பிறகு அறுவடை பண்ணி இருக்கலாமே?
நீங்கள் சொல்வது சரிதான், இன்னும் நிறைய பிஞ்சுகள் இருக்கிறது, அவைகள் நன்கு பெரிதான பிறகு அறுவடை செய்கிறேன், நன்றி
அதிகம்பேசிநேரத்தைவீனாக்காதிர்
Iruvatchi malli kadaikuma sir
என்னிடம் செடிகள் ஏதும் இல்லை, உங்கள் பகுதியில் உள்ள நர்சரியீல் கேட்டு பார்த்து வாங்கி கொள்ளுங்கள்
Kundu malli super Anna very cute❤❤❤
🙏
குண்டு மல்லி செடி கிடைக்குமா
என்னிடம் செடிகள் இல்லை, உங்கள் பகுதியில் நர்சரி இருந்தால் விசாரித்து வாங்கி கொள்ளுங்கள்
@@JG_Garden8245 neenga entha oor
Thirunelveli
Malli chedi ku enta mathiri ulla mannu thevai sir ???
செம்மண் சிறந்தது, கிடைக்கவில்லை என்றால் சாதாரண தோட்ட மண்ணை பயன்படுத்தலாம்
Seeds enka kidaikum
உங்கள் பகுதியில் உள்ள உரக்கடைகளில் கிடைக்கும், அல்லது ஆன்லைனில் வாங்கலாம், நாட்டு விதைகள் எங்கு கிடைக்கும் என்பதற்கான ஒரு வீடியோ பதிவு எனது சேனலில் கொடுத்துள்ளேன் பார்த்து கொள்ளுங்கள்,
தொழுவுரம் என்றால் என்ன
தொழு உரம் என்பது நன்கு மக்கிய மாட்டு சாணம்
மைசூர் மல்லிகைப்பூ எங்கேயும் பார்க்கவில்லையே
ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பெயர்களில் சொல்வாங்க, மைசூர் மல்லி அல்லது அடுக்கு மல்லி என்று, எங்கள் வீட்டில் இந்த வகை மல்லி செடி உள்ளது
@@JG_Garden8245 நான் பார்த்த மல்லி செண்டாக ஒரு கொத்தில் நிறைய இருக்கும். செடியுடன் சேரும் பகுதியில் வயலட் கலரில் இருக்கும். இதற்கு அபரிமிதமான வாசனை உண்டு. புதர் போல வளரும். இதன் வாசனைக்கு பாம்புகள் தேடி வரும். சமீப காலமாக இந்த வகை பூ மற்றும் செடிகளை காணோம்
@@mbmythili6154 sendu malli, neenga soldradhu.... 😊
Thank you bro