sri meenakshi jyothidam
sri meenakshi jyothidam
  • 178
  • 86 896

Відео

தேனுயோகம்
Переглядів 1228 днів тому
#astrology #horoscope #zodiac # யோகங்கள் # தேனு யோகம்
ஜெய யோகம்
Переглядів 2828 днів тому
ஜெயயோகம் #astrology # ஹோரோஸ்கோப் # யோகங்கள் #zodiac #
சூரியன் உச்சமானால் சூரியன் நீச்சமானால் உண்டாகும் பொது பலன்கள்
Переглядів 1872 місяці тому
சூரியன் உச்சமானால் சூரியன் நீச்சமானால் உண்டாகும் . பொது பலன்கள் #rasipalan #horoscope #astrology #tamil #zodiac #
ஜோதிட சாஸ்திரத்தின் படி முன்வாழ்வு பின்வாழ்வு எதன் அடிப்படையில் இயங்குகிறது
Переглядів 842 місяці тому
ஜோதிட சாஸ்திரத்தின் படி முன்வாழ்வு . பின்வாழ்வு . எதன் அடிப்படையில் இயங்குகிறது
ஆயில்யம் 4ம் பாதம்நட்சத்திரப் பொது பலன்கள்
Переглядів 954 місяці тому
ஆயில்யம் 4ம் பாதம்நட்சத்திரப் பொது பலன்கள்
ஆயில்யம் 3 ம் பாதம் நட்சத்திரப் பொது பலன்கள்
Переглядів 1754 місяці тому
ஆயில்யம் 3 ம் பாதம் நட்சத்திரப் பொது பலன்கள்
ஆயில்யம் 2 ம் பாதம்நட்சத்திரப் பொது பலன்கள்
Переглядів 524 місяці тому
ஆயில்யம் 2 ம் பாதம்நட்சத்திரப் பொது பலன்கள்
ஆயில்யம் 1 ம் பாதம்நட்சத்திரப் பொது பலன்கள்
Переглядів 994 місяці тому
ஆயில்யம் 1 ம் பாதம்நட்சத்திரப் பொது பலன்கள்
மேஷத்தில் புதன் இருந்தால்
Переглядів 1436 місяців тому
ua-cam.com/video/l2YnbECZtlQ/v-deo.html காலபுருஷன் யார் ?காலபுருஷ தத்துவம் முழு விளக்கம்
பூசம் 4ம் பாதம்நட்சத்திரப் பலன்கள்
Переглядів 586 місяців тому
பூசம் 4ம் பாதம் நட்சத்திரப் பலன்கள் ஜோதிடர் S.மீனாட்சி தண்டபாணி
பூசம் 3ம் பாதம்நட்சத்திரப் பலன்கள்
Переглядів 566 місяців тому
பூசம் 3ம் பாதம் நட்சத்திரப் பலன்கள் ஜோதிடர் S.மீனாட்சி தண்டபாணி
பூசம் 2ம் பாதம் நட்சத்திரப் பலன்கள்
Переглядів 1116 місяців тому
பூசம் 2ம் பாதம் நட்சத்திரப் பலன்கள்
பூசம் 1ம் பாதம்நட்சத்திரப் பலன்கள் ஜோதிடர் S.மீனாட்சி தண்டபாணி
Переглядів 626 місяців тому
பூசம் 1ம் பாதம் நட்சத்திரப் பலன்கள் ஜோதிடர் S.மீனாட்சி தண்டபாணி
புனர்பூசம் 4ம் பாதம்நட்சத்திரப் பலன்கள்
Переглядів 636 місяців тому
புனர்பூசம் 4ம் பாதம்நட்சத்திரப் பலன்கள்
துங்கப் பரிவர்த்தனை யோகம்
Переглядів 4626 місяців тому
துங்கப் பரிவர்த்தனை யோகம்
உங்கள் லக்னத்திற்கு உபஜெய ஸ்தானங்கள்
Переглядів 1227 місяців тому
உங்கள் லக்னத்திற்கு உபஜெய ஸ்தானங்கள்
இந்த அமைப்பை கொண்டவாழ்க்கைத்துணை அந்த ஆணுக்கோ பெண்ணுக்கோSupport ஆக இருப்பார்கள்
Переглядів 1027 місяців тому
இந்த அமைப்பை கொண்டவாழ்க்கைத்துணை அந்த ஆணுக்கோ பெண்ணுக்கோSupport ஆக இருப்பார்கள்
உங்கள் லக்னத்திற்கு பாதகஸ்தானம்
Переглядів 1077 місяців тому
உங்கள் லக்னத்திற்கு பாதகஸ்தானம்
ஜோதிட புத்தகங்கள் படித்தால் மட்டும் ஜோதிடம் சொல்ல முடியுமா?
Переглядів 7811 місяців тому
ஜோதிட புத்தகங்கள் படித்தால் மட்டும் ஜோதிடம் சொல்ல முடியுமா?
பெண் ஜாதகத்தில் சனி+ சூரியன்சேர்க்கை பலன்
Переглядів 6611 місяців тому
பெண் ஜாதகத்தில் சனி சூரியன்சேர்க்கை பலன்
ஜாதகபலன் Vs கோட்சாரபலன்வருங்காலம் பலன் கணிப்பது எப்படி
Переглядів 3811 місяців тому
ஜாதகபலன் Vs கோட்சாரபலன்வருங்காலம் பலன் கணிப்பது எப்படி
பெண் ஜாதகத்தில் செவ்வாயின் நிலைநன்றாக இருந்தால் பலன்கள்
Переглядів 13011 місяців тому
பெண் ஜாதகத்தில் செவ்வாயின் நிலைநன்றாக இருந்தால் பலன்கள்
இந்த மாதிரி ஜாதக அமைப்பு பெற்றவர்கள் ஆண் உக்ர தெய்வத்தை வழிபட்டுமந்திர அருள் பெறுவர்
Переглядів 46Рік тому
இந்த மாதிரி ஜாதக அமைப்பு பெற்றவர்கள் ஆண் உக்ர தெய்வத்தை வழிபட்டுமந்திர அருள் பெறுவர்
சூரியனுக்கு பின் சனி நின்றால் ஏற்படும் பலன்கள்
Переглядів 158Рік тому
சூரியனுக்கு பின் சனி நின்றால் ஏற்படும் பலன்கள்
ஜாதக ரீதியாக மந்திர தந்திரம் திறன் பெற்றவரா? எப்படி அறிவது
Переглядів 123Рік тому
ஜாதக ரீதியாக மந்திர தந்திரம் திறன் பெற்றவரா? எப்படி அறிவது
ஆறாம் வீட்டு அதிபதி 12 ஸ்தானங்களில் நின்ற பலன்கள்
Переглядів 397Рік тому
ஆறாம் வீட்டு அதிபதி 12 ஸ்தானங்களில் நின்ற பலன்கள்
அஷ்டலக்ஷ்மி யோகம்
Переглядів 478Рік тому
அஷ்டலக்ஷ்மி யோகம்
உங்களுக்கு நல்ல நேரம் தான்நடக்கிறது என்று நீங்களே எப்படி தெரிந்து கொள்வது
Переглядів 981Рік тому
உங்களுக்கு நல்ல நேரம் தான்நடக்கிறது என்று நீங்களே எப்படி தெரிந்து கொள்வது

КОМЕНТАРІ

  • @HariSundharHari
    @HariSundharHari 6 годин тому

    Thanks mother God gift gold chennal

  • @usargurutn5035
    @usargurutn5035 6 днів тому

    Akka My name sarguru Date of birth 11/04/1996 Time:5:30 am Rasi : dhanush rasi Natchathiram:uthiradam1 Lakganam :Meena lakganam Pls the my life result akka

  • @karthickt1604
    @karthickt1604 6 днів тому

    அக்கா விருச்சிகம் லக்னம்; 10 ல் சுக்கிரன்... 10 ம் அதிபதி 9 ல் ராகு புதன் உடன் சேர்க்கை.... சுக்கிரனுக்கு குரு பார்வை உண்டு.. நடப்பு ராகு திசை ராகு புத்தி

    • @srimeenakshijyothidam6521
      @srimeenakshijyothidam6521 6 днів тому

      good நீங்களும் உங்க குடும்பத்தாரும் நலமுடன் வாழ்க வளமுடன்

  • @balrajbalraj2311
    @balrajbalraj2311 6 днів тому

    மகர லக்னம் 10-ல் சுக்கிரன் கேது எப்படி ஆகும்

    • @srimeenakshijyothidam6521
      @srimeenakshijyothidam6521 6 днів тому

      ok good நீங்களும் உங்க குடும்பத்தாரும் நலமுடன் வாழ்க வளமுடன்

  • @udhay1977
    @udhay1977 13 днів тому

    Nice information. Thanks ma. 🙏.

    • @srimeenakshijyothidam6521
      @srimeenakshijyothidam6521 8 днів тому

      நீங்களும் உங்க குடும்பத்தாரும் நலமுடன் வாழ்க வளமுடன்

  • @udhay1977
    @udhay1977 19 днів тому

    Thanks ma 🙏.

  • @udhay1977
    @udhay1977 19 днів тому

    Thanks ma 🙏.

  • @udhay1977
    @udhay1977 19 днів тому

    Thanks ma .🙂😊.

  • @udhay1977
    @udhay1977 19 днів тому

    Nice Explanation. Thanks ma.🙏.

  • @DevarajKavithaDEV
    @DevarajKavithaDEV 27 днів тому

    8 11 20006

  • @AkashAkash-hz3yz
    @AkashAkash-hz3yz Місяць тому

    லக்னாதிபதி லக்கினத்தில் இருக்கிறார்.இது எல்லாமே எனக்கு இருக்கு❤❤❤

    • @srimeenakshijyothidam6521
      @srimeenakshijyothidam6521 Місяць тому

      நன்மைநீங்களும் உங்க குடும்பத்தாரும் நலமுடன் வாழ்க வளமுடன்

  • @Thamarai-p2q
    @Thamarai-p2q Місяць тому

    Pahiraram iruka mam

    • @srimeenakshijyothidam6521
      @srimeenakshijyothidam6521 Місяць тому

      கிரக அமைவை பொருத்து பரிகாரம் இருக்கிறது நீங்களும் உங்க குடும்பத்தாரும் நலமுடன் வாழ்க வளமுடன்

  • @rajivgandhimayandi7531
    @rajivgandhimayandi7531 Місяць тому

    11 guru enna madam

  • @rengarajsurya2531
    @rengarajsurya2531 Місяць тому

    வணக்கம் மேடம் நான் மேஷ ராசி அஷ்வினி நக்ஷத்திரம் எனக்கு 9இல் சூரியன் புதன் இணைவு 2025 இல் சூரிய திசை மற்றும் 71/2 சனி ஆரம்பம் எனக்கு சூரிய திசையில் அரசு பணி கிடைக்க வாய்ப்புள்ளதா மேடம்🙏🙏🙏🙏🙏

    • @srimeenakshijyothidam6521
      @srimeenakshijyothidam6521 Місяць тому

      லக்னம் தெரியவில்லை கிடைக்கும் வாழ்க வளமுடன்

    • @rengarajsurya2531
      @rengarajsurya2531 Місяць тому

      @@srimeenakshijyothidam6521 துலாம் லக்னம் மேடம்🙏🙏

    • @rengarajsurya2531
      @rengarajsurya2531 Місяць тому

      @@srimeenakshijyothidam6521 மிகவும் நன்றி மேடம்🙏🙏🙏🙏🙏

    • @rengarajsurya2531
      @rengarajsurya2531 Місяць тому

      @@srimeenakshijyothidam6521 துலாம் லக்னம் மேடம்🙏🙏🙏🌅🙏

    • @rengarajsurya2531
      @rengarajsurya2531 Місяць тому

      @@srimeenakshijyothidam6521 துலாம் லக்னம் மேடம் 🙏🙏🙏

  • @udhay1977
    @udhay1977 2 місяці тому

    Thank you Madam 🙏.

  • @dong9406
    @dong9406 2 місяці тому

    அம்மா வணக்கம் முதல் திருமணமே இரண்டாம் திருமணமாக அமையும் ஜாதகம் எப்படி இருக்கும் அம்மா...கனவருக்கு முதல் திருமணம்,மனைவிக்கு இரண்டாம் திருமணம்...🙏🙏🙏

    • @srimeenakshijyothidam6521
      @srimeenakshijyothidam6521 2 місяці тому

      2ம் இடம்| 7ம் இடம் /8ம் இடம் பாவ கிரகங்கள், 5, 7, 11 ம் இட கிரக சம்பந்தம் சுக்ரன் குரு செவ்வாய் கெட்டுபோதல் லக்னாதிபதியும் கெட்டு சந்திரனும் கெட்டால் 2ம்திருமண வாய்ப்பு அதிகம்

  • @user-mk8ck5yl4u
    @user-mk8ck5yl4u 2 місяці тому

    வணக்கம் மேடம், நான் menna லக்கினம், லக்கினத்தில் ராகு, குரு. குரு திசை எப்படி இருக்கும் சாதகமா, பாதகமா.

    • @srimeenakshijyothidam6521
      @srimeenakshijyothidam6521 2 місяці тому

      நன்மை குரு சாரம் என்றால் மேலும் நன்மை வாழ்க வளமுடன்

    • @user-mk8ck5yl4u
      @user-mk8ck5yl4u 2 місяці тому

      Thanks madam

  • @madiyalagankaliyan
    @madiyalagankaliyan 3 місяці тому

    சூரியன்+புதன்+செய்யவா+சனி இணைவு வீடியோ போடவும் 🙏

  • @SUGANYA.7
    @SUGANYA.7 3 місяці тому

    Midhuna lagnam 10 meenathil sukaran ucham 8la sani sooriyan lagnathil ragu dhanusu la guru sevai kedhu kannila chandran En paiyan jadhagam indha amaipae enaku bhayama iruku character nalapadiya irupana ila thapana vishayathula naatam irukuma nu ipo lkg padikiraan padipu varuma ila struggle panuvananu

    • @srimeenakshijyothidam6521
      @srimeenakshijyothidam6521 3 місяці тому

      புதன் எங்கே? Command ல சொல்றது கஷ்டம் online Consulting Available 500 Rs per horoscope வாழ்க வளமுடன்

    • @SUGANYA.7
      @SUGANYA.7 3 місяці тому

      @@srimeenakshijyothidam6521 Kumbam la 9th place

  • @Iiijhqkanhaksnhwjqnns
    @Iiijhqkanhaksnhwjqnns 3 місяці тому

    Thanus lakinam ...suriyan+puthan 10 l eputi irukum mam

    • @srimeenakshijyothidam6521
      @srimeenakshijyothidam6521 3 місяці тому

      Sooper அரசு தொழில் அமைய வாய்ப்பு +ஆடிட்டிங்+தலைமை பொறுப்பு அமைய வாய்ப்பு நிறைந்த அறிவு நன்மைவாழ்க வளமுடன்

  • @udhay1977
    @udhay1977 3 місяці тому

    Hello Madam, Thanks for the video on Adipathi of 2nd House. 🙏. What if lagnam is "Makaram" ? Here both 1st & 2nd Adipathi is Sani. Which house will have more impact, is it 1st or 2nd?

    • @srimeenakshijyothidam6521
      @srimeenakshijyothidam6521 3 місяці тому

      சனிக்கு மூலதிரிகோணமான 2ம் வீட்டின் பலன் 75% குடுப்பார் பெற்ற சாரம் கிரக பலம் பொறுத்து பலன் அறிய வேண்டும். மற்றொரு லக்ன ஆதிபத்யம் பெற்றிப்பதால் அந்த வீடும் அமர்ந்த வீட்டின் வழியே பலன்கள் செய்வார்.

    • @srimeenakshijyothidam6521
      @srimeenakshijyothidam6521 3 місяці тому

      வாழ்க வளமுடன்

  • @udhay1977
    @udhay1977 3 місяці тому

    Thank you Madam 🙏.

  • @udhay1977
    @udhay1977 3 місяці тому

    Thank you Madam. 🙏.

  • @udhay1977
    @udhay1977 3 місяці тому

    Hearty Wishes 👏👏.

  • @udhay1977
    @udhay1977 3 місяці тому

    True Madam. Thank you. 🙏.

  • @RanjithkumarRanjithkumar-tp5nb
    @RanjithkumarRanjithkumar-tp5nb 3 місяці тому

    Hi

  • @sivasp4425
    @sivasp4425 3 місяці тому

    கடகம் ராசி மகரம் லக்கினம் 11இல் சூரியன் குரு புதன் சேர்க்கை என்ன பலன் அக்கா

    • @srimeenakshijyothidam6521
      @srimeenakshijyothidam6521 3 місяці тому

      நன்மை தான் சேர்க்கையில் கவனம் தேவை வாழ்க வளமுடன்

    • @sivasp4425
      @sivasp4425 3 місяці тому

      @@srimeenakshijyothidam6521 friends lam illa athigama pesurathe illa

  • @sivasp4425
    @sivasp4425 3 місяці тому

    10th ல சுக்கிரன் + ராகு சேர்க்கை என்ன பலன்?

    • @srimeenakshijyothidam6521
      @srimeenakshijyothidam6521 3 місяці тому

      நன்மை தான் ஆசை பேராசை ஆடம்பர எண்ணம் தொழிலில் எதை செய்தாவது லாபம் அடைய ஆசைவாழ்க வளமுடன்

    • @sivasp4425
      @sivasp4425 3 місяці тому

      @@srimeenakshijyothidam6521 7இல் சந்திரன் செவ்வாய் சேர்க்கை?

  • @Ms_Unique_World
    @Ms_Unique_World 4 місяці тому

    Sister paava jaathagam ulla payan paava jathagam ulla ponna thaan marriage pannanuma

    • @srimeenakshijyothidam6521
      @srimeenakshijyothidam6521 4 місяці тому

      கண்டிப்பாக சில விதிவிலக்கு உண்டு கிரக அமைப்பு சேர்க்கை பொறுத்து வாழ்க வளமுடன்

  • @udhay1977
    @udhay1977 4 місяці тому

    Thank you Madam 🙏.

  • @user-zl3jh3pp6w
    @user-zl3jh3pp6w 4 місяці тому

    அக்கா மகர லக்கனம் பத்தில் சுக்கிரன்

    • @srimeenakshijyothidam6521
      @srimeenakshijyothidam6521 4 місяці тому

      ஆட்சி நன்மை தம்பி வாழ்க வளமுடன்

  • @VigneshskVigneshsk-df4bm
    @VigneshskVigneshsk-df4bm 5 місяців тому

    Ok

  • @RamanaG-zz6rc
    @RamanaG-zz6rc 5 місяців тому

    First,take,care,of,the, videos...then.only.you.can reach.all.yr.sucess.dependd,on.the.videos.only.

  • @maninagesh2099
    @maninagesh2099 5 місяців тому

    நன்றி சூப்பர் 🙏🙏🙏

  • @maninagesh2099
    @maninagesh2099 5 місяців тому

    நன்றி சூப்பர் 🙏🙏🙏

  • @maninagesh2099
    @maninagesh2099 5 місяців тому

    நன்றி சூப்பர் 🙏🙏🙏👏👌🎉🎉🎉உன்மை

  • @user-mj3hy2hf5k
    @user-mj3hy2hf5k 5 місяців тому

    En rasi rishabam nakshatram Rohini en wife vakkila vaich mana muriu paththiram eluthana eankitta kaieluththu vangitta meendum varuvala sir please 🙏

  • @marimuthuraj5127
    @marimuthuraj5127 5 місяців тому

    பொதுவாக பத்தில் சுக்கிரன் இருப்பது நல்லது கிடையாது அந்தந்த லக்னத்தை பொறுத்துதான். இது தவறான கருத்து. astromarimuthuraj UA-cam

  • @GopiS-ez6go
    @GopiS-ez6go 6 місяців тому

    கன்னி லக்னம் கும்பராசி பத்தாம் இடத்தில் செவ்வாய் சுக்கிரன் கேது என்ன பலன் மேடம்... என்ன தொழில் செய்தால் வெற்றி பெறலாம்...!

    • @srimeenakshijyothidam6521
      @srimeenakshijyothidam6521 6 місяців тому

      Kootu tholil vendam parmacy sambanthamana eluthusambanthana kadal kadanthu viyabaram pechusambanthamaga seythalum aditing banking nanmai tharum vaalga valamudan

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 6 місяців тому

    சுக்கிரன , சூரியன் 10ம் இடத்தில் பலன்கள்

    • @srimeenakshijyothidam6521
      @srimeenakshijyothidam6521 6 місяців тому

      Nanmai arasu pengal sambathamana velai thalaimai ithupol amaiyum vaalga valamudan

    • @ramanathansrinivasan4995
      @ramanathansrinivasan4995 6 місяців тому

      @@srimeenakshijyothidam6521 பதில் கொடுத்த மோடத்திற்கு நன்றி மிகவும் கரைட்ட சொல்லி இருக்கி ர்கள் நான் போக்குவரத்து ஓய்வு டெக்னிகல் தொழிலாளி என் மனைவி ஆசிரியர் கரைட்ட சொல்லி இருக்கீர்கள் மிக்க நன்றி. ஜாதகம் சரியாக சொல்லி இருக்கீர்கள்

    • @selvamm8458
      @selvamm8458 5 місяців тому

      சிம்மலக்னத்திற்கு 10ல் சூரி.புதன். (கிருத்திகை. 3,4.பாதம்) மீனத்தில் குரு. சுக்.செவ். இது நல்லதா மேடம்.

  • @SureshSuresh-xv5eh
    @SureshSuresh-xv5eh 6 місяців тому

    Hi mam

  • @c.ashokkumar3690
    @c.ashokkumar3690 6 місяців тому

    வாழ்க்கை பன கஷ்டம் மற்றும் வேதனை மட்டுமே உள்ளது

    • @meenasthehomemaker7681
      @meenasthehomemaker7681 6 місяців тому

      Natchathra palan enpathu pothu palangale jathagame mulu vaalvai theermanikum kavalai vendam orunaal marum vaalga valamudan

  • @whatismynamehere
    @whatismynamehere 7 місяців тому

    THANKS MA... KINDLY PLEASE KEEP IT UP

  • @niraimathiniraimathi2817
    @niraimathiniraimathi2817 7 місяців тому

    Laknathil sooriyan sukran 7am idam 12 an idam sukran vettil sevvai enral enna palan......

    • @srimeenakshijyothidam6521
      @srimeenakshijyothidam6521 7 місяців тому

      Sukran sevvai parivarthanai viruchiga lagnam tholil miguntha aarvam company nadathavendum endra ennam vaalkai thunaiyal viraiyamaga vaipu adambara ennanam adicayuru prachanai kavanam thalaimai gunam elithilkobam vaalga valamudan

    • @niraimathiniraimathi2817
      @niraimathiniraimathi2817 7 місяців тому

      Kanavar eppadi mam aayul avarukku eppadi@@srimeenakshijyothidam6521

  • @niraimathiniraimathi2817
    @niraimathiniraimathi2817 7 місяців тому

    Magara laknam 3 il sukran sooriyan but 10 am veed sukran palan eppadi

  • @ramyasuresh1212
    @ramyasuresh1212 7 місяців тому

    Neechabanga Raja yogam velai seiyuma eppothu velai seiyum sollunga sissy 🙏🏼

    • @srimeenakshijyothidam6521
      @srimeenakshijyothidam6521 7 місяців тому

      Neechabangam kandippaga velai seyum antha antha thasa puthiyil atharkana kaaraga athipathya giragathin adipadai velaiyai kodukum vaalga valamudan

  • @creativeeditz9787
    @creativeeditz9787 7 місяців тому

    கும்ப லக்னம்,சூரியன் 4 இல் ரிஷபத்தில் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில், சந்திரன் 7 இல் சிம்மத்தில் பூரம் நட்சத்திரத்தில்.

    • @meenasthehomemaker7681
      @meenasthehomemaker7681 7 місяців тому

      6kudaiyavan 7lil chandran irupathal. Lagnathai parvai seyum 7midamum pathikalam kalathira amaipil innum matra giraga amaipai poruthu palangal verupadum 7lil chadran pothu palan nanmai vaalga valamudan

  • @ramyasuresh1212
    @ramyasuresh1212 7 місяців тому

    Mithunam Rasi epdi iruku sissy mirugaseerisam star sollung sissy 🙏🏼

  • @moneygold273
    @moneygold273 7 місяців тому

    Madam.....Feb month thulliyamaana mithuna rasi palan podunga pls.....

  • @user-yq5nk1rk3u
    @user-yq5nk1rk3u 8 місяців тому

    வணக்கம் என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும். 🙏🙏🙏

    • @srimeenakshijyothidam6521
      @srimeenakshijyothidam6521 8 місяців тому

      Thambi command ill ivlo details solvathu kadinam online consulting available contact my office number vaalga valamudan