Chanakyan Magesh
Chanakyan Magesh
  • 37
  • 19 705
ஆட்டோமேடிக் ஹெட்லைட்ஸ் டெமோ - தானாக எரியும் விளக்குகள்! | car autoheadlight demo
காரின் முன்னே குறிப்பிட்ட அளவுக்கு கீழ் வெளிச்சம் இருந்தால் ஹெட்லைட் தானாகவே ஆன் ஆகிவிடும். மேலும் சாலையின் மேடு பள்ளத்திற்கு ஏற்ப ஒளியின் கோணமும் அட்ஜஸ்ட் ஆகிவிடும்! #car #autoheadlight #autoleveling
Переглядів: 15

Відео

Your VW Passat windows don't roll-up/down with key fob? Here is the fix.
Переглядів 13 тис.2 роки тому
Volkewagen | Passat | Windows auto roll-up/down problem| simple fix | reset | additional feature of car remote lock/unlock button
அண்ணாமலையை தோலுரித்துக் காட்டிய அமைச்சர் பழனிவேல் ராஜன் | நகைச்சுவை| மீம்ஸ் | அன்பே சிவம்
Переглядів 193 роки тому
தனக்கு கொழுந்தியாவே கிடையாது என்ற உண்மையைச் சொன்னதின் மூலம் அண்ணாமலையை தோலுரித்துக் காட்டிய அமைச்சர் பழனிவேல் ராஜன் என்று அவரது ரசிகர்கள் ஆனந்தம்
வியாசரின் மகாபாரதத்தில் கிருஷ்ணன் கடவுளா?| எழுத்தாளர் ஜெயமோகன் | விகடன்.காம் பேட்டி
Переглядів 633 роки тому
"பாஞ்சாலி துகிலுரியப்படும் போது கௌரவர்களின் பெண்கள் சீலை கொடுப்பதாக வெண்முரசு நாவலில் கற்பனை எப்படி வந்தது" என்ற பாரதி பாஸ்கரின் கேள்விக்கு ஜெயமோகன் அளித்த பதில். முழு பேட்டியை இங்கே காணலாம். ua-cam.com/video/6N02UbpCbNs/v-deo.html
இரு மேதைகள் - இரு அமானுஷ்ய பாடல்கள் | எம்.எஸ்.விஸ்வநாதன்| இளையராஜா | 1963 vs 1980
Переглядів 873 роки тому
ஒரு அமானுஷ்ய காட்சிச் சூழலில் அமைக்கப்பட்டுள்ள இரு பாடல்களை அவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளை உணர்ந்து ரசிக்க.
பிரேக் தி செயின் - தொற்றுப் பரவலை தடுக்கவும்
Переглядів 213 роки тому
உங்களால் ஒரு தொற்று பரவ வேண்டுமா?
சனாதன தர்மத்தின் தனித்துவம் என்ன? உருவ வழிபாடு சரியா? சத்குரு தமிழ்|ஜக்கி வாசுதேவ்|ரங்கராஜ் பாண்டே
Переглядів 463 роки тому
கடவுள் ஒருவரே என்றால் எதற்கு இத்தனை பெயர்கள், வடிவங்கள் ? #மூர்த்தி #யந்திரம் #கர்மா #முக்தி. முழு பேட்டியைக் காண ua-cam.com/video/tk1-nvBOTXk/v-deo.html
சனாதன தர்மம் என்றால் என்ன? சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் விளக்கம் | ரங்கராஜ் பாண்டே
Переглядів 5 тис.3 роки тому
Sadguru answers what is Sanadana Dharma to Rangaraj Pandey. #அனந்தம் #சனாதனம். உயிர் சம்பந்தமான #மாறாஉண்மைகள். சனாதன தர்மம் - சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் விளக்கம். முழு பேட்டியைக் காண ua-cam.com/video/tk1-nvBOTXk/v-deo.html
இந்து மதம் என்று ஒரு மதமே கிடையாதா?| சத்குரு தமிழ்| ஜக்கி வாசுதேவ்
Переглядів 463 роки тому
A part of Sadhguru Jakki Vasudev's interview to Rangaraj Pandey wherein Sadhguru answers if there was no religion called Hindu or Hinduism.இந்து மதம் என்று ஒரு மதமே கிடையாதா? ரங்கராஜ் பாண்டேவிற்கு பதில் அளிக்கிறார் சத்குரு ஜக்கி வாசுதேவ்.முழு பேட்டியைக் காண ua-cam.com/video/tk1-nvBOTXk/v-deo.html.
சத்குரு தமிழ் | குடும்பத்திற்குள் வன்முறை நிகழ காரணமென்ன?| கொரோனா ஊரடங்கு
Переглядів 123 роки тому
Why domestic violence happen during lock-down?| Sadhguru Tamil| Jakki Vasudev. A snippet from Sadhguru's interaction with police officers. ரவி IPS & அண்ணாமலை IPS சத்குருவுடன் நேர்காணல் | Ravi IPS | Annamalai IPS | Parveen Sultana. முழு நேர்காணல் : ua-cam.com/video/j8BDpnDoAas/v-deo.html
இண்டிகோ புரட்சி | அவுரிப் போராட்டம் | மறைக்கப்பட்ட இந்தியா |எஸ்.ராமகிருஷ்ணன் | பிரிட்டிஷ் இந்தியா
Переглядів 453 роки тому
இண்டிகோ புரட்சி என்ற தலைப்பில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்எழுதியுள்ள கட்டுரையின் ஒலி வடிவம் (ஆடியோ). கட்டுரையின் சுட்டி : malaikakitham.blogspot.com/2013/03/blog-post_23.html
மழையில் தனியாய் நனையும் துளசி | கவிதை | Vijay S|Inflectional Language
Переглядів 193 роки тому
மழையில் தனியாய் நனையும் துளசி. மழையில் நனையும் துளசி தனியாய். மழையில் துளசி தனியாய் நனையும். தனியாய் துளசி நனையும் மழையில். தனியாய் நனையும் மழையில் துளசி. தனியாய் துளசி மழையில் நனையும். நனையும் துளசி தனியாய் மழையில். நனையும் தனியாய் மழையில் துளசி. நனையும் மழையில் துளசி தனியாய். துளசி தனியாய் மழையில் நனையும். துளசி மழையில் நனையும் தனியாய். துளசி நனையும் தனியாய் மழையில்.
Learn to play simple Tamil movie songs - Part 1| Musical Keyboard | Anjali Anjali Anjali
Переглядів 304 роки тому
Learn to play simple Tamil movie songs - Part 1| Musical Keyboard | Anjali Anjali Anjali
Jaya Jaya Shakthi | Harathi Song| Tamil Devotional | Lockdown
Переглядів 534 роки тому
Jaya Jaya Shakthi | Harathi Song| Tamil Devotional | Lockdown
Bhagyada Lakshmi Baramma | Kannada Devotional | Varalakshmi Festival | Purandara Dasa(ru)|Lockdown
Переглядів 564 роки тому
Bhagyada Lakshmi Baramma | Kannada Devotional | Varalakshmi Festival | Purandara Dasa(ru)|Lockdown
Kannukkum kannukkum modal| Ilaiyaraja| K.J.Yeshudas
Переглядів 384 роки тому
Kannukkum kannukkum modal| Ilaiyaraja| K.J.Yeshudas
Jaiganaraya Sriganaraya|Sai Bhajan|Lockdown singing|Sai Magesh
Переглядів 434 роки тому
Jaiganaraya Sriganaraya|Sai Bhajan|Lockdown singing|Sai Magesh
Mannanalum Thiruchendooril | TMS
Переглядів 504 роки тому
Mannanalum Thiruchendooril | TMS
Sabari Gireesha|Lord Aiyappa|Bhajan|SaiBhajan
Переглядів 654 роки тому
Sabari Gireesha|Lord Aiyappa|Bhajan|SaiBhajan
குறள் தியான மந்திரமாக ஆகும் தருணம்.
Переглядів 365 років тому
குறள் தியான மந்திரமாக ஆகும் தருணம்.
குறளின் இலக்கியத்தன்மை -2 . இன்பத்துப் பால்.
Переглядів 245 років тому
குறளின் இலக்கியத்தன்மை -2 . இன்பத்துப் பால்.
குறளின் இலக்கியத்தன்மை-1. குறள் நீதி நூல் மட்டுமா?
Переглядів 105 років тому
குறளின் இலக்கியத்தன்மை-1. குறள் நீதி நூல் மட்டுமா?
குறள் திறக்கும் தருணம்-7. கடிதோய்ச்சி மெல்ல எறிக
Переглядів 275 років тому
குறள் திறக்கும் தருணம்-7. கடிதோய்ச்சி மெல்ல எறிக
குறளின் செவ்வியல் தன்மை - 4. படைப்பு மீண்டும் நிகழ்தல்!
Переглядів 175 років тому
குறளின் செவ்வியல் தன்மை - 4. படைப்பு மீண்டும் நிகழ்தல்!
குறள் திறக்கும் தருணம்-6. மறத்திற்கும் அக்தே துணை.
Переглядів 785 років тому
குறள் திறக்கும் தருணம்-6. மறத்திற்கும் அக்தே துணை.
குறளின் செவ்வியல் தன்மை - 3. டி.எஸ். எலியட்டின் செவ்வியலுக்கான இலக்கியம்.
Переглядів 246 років тому
குறளின் செவ்வியல் தன்மை - 3. டி.எஸ். எலியட்டின் செவ்வியலுக்கான இலக்கியம்.
ஜெயகாந்தனின் குறள் ஆளுமை. குறளின் செவ்வியல் தன்மை - 2
Переглядів 376 років тому
ஜெயகாந்தனின் குறள் ஆளுமை. குறளின் செவ்வியல் தன்மை - 2
யானையும் குறளும். குறளின் செவ்வியல் தன்மை - 1
Переглядів 446 років тому
யானையும் குறளும். குறளின் செவ்வியல் தன்மை - 1
விசும்பின் துளி உயிர்த்துளி - குறள் திறக்கும் தருணம்-5
Переглядів 786 років тому
விசும்பின் துளி உயிர்த்துளி - குறள் திறக்கும் தருணம்-5

КОМЕНТАРІ

  • @SagarK-e9u
    @SagarK-e9u Місяць тому

    Thanks Man.. I was wondering what did the local service center did but they only checked the battery and this was reset for my polo. This is one of the best features in VW i guess very useful in Indian summer

  • @naveenkumar-qv6mm
    @naveenkumar-qv6mm 3 місяці тому

    Hi sir, thanks for the info. I had a similar issue with my VW Ameo. I recently replaced the battery and since then this function has not been working. After watching your video, the issue was resolved. Thanks once again

  • @mrraghu4849
    @mrraghu4849 3 місяці тому

    Ok yesterday I face this problem sir… it’s doing in key ignition on mode ,are less mode ??

  • @roshanpawar4295
    @roshanpawar4295 3 місяці тому

    Thanks its worked 👍🏻

  • @andrewlopez259
    @andrewlopez259 3 місяці тому

    Thnks a lot . For the past 1 Month i cant access this feature. I thought the sensors got damaged . After watching this video i tried out the procedure and it worked

  • @naveensatyarthi
    @naveensatyarthi 4 місяці тому

    Not working sir on my polo. Tried with both ignition on and off.

    • @mageshsai
      @mageshsai 4 місяці тому

      @@naveensatyarthi It works only if the car has the feature

    • @naveensatyarthi
      @naveensatyarthi 4 місяці тому

      @@mageshsai it was working for last 5 years on my Polo. But last week my battery got drained and I had to jump start. After that this feature stopped working. Please confirm if we have to follow these steps with ignition on or off?? Thank you.

  • @andrewlau1645
    @andrewlau1645 6 місяців тому

    I thought this might work, but it didn’t….. your fix means it has to have worked at one time…. If it has been turned off by the dealer it is different than a reset issue….

  • @ragunath2004
    @ragunath2004 6 місяців тому

    Thanks 🤩

  • @d.guruprasad
    @d.guruprasad 7 місяців тому

    Thank you so much sir It’s really working

  • @vishnujiji5700
    @vishnujiji5700 8 місяців тому

    This was really helpful!! Thanks alot

  • @gauravjadhavrao1549
    @gauravjadhavrao1549 10 місяців тому

    Thank you you save money

  • @tonkatruck2010
    @tonkatruck2010 10 місяців тому

    do u do this with the car on or off because mine still isn't working after trying this method

    • @mageshsai
      @mageshsai 10 місяців тому

      Ignition need not be on

  • @emildemeter9241
    @emildemeter9241 Рік тому

    Everyone who know how setup I have 2017 vw passat tsi comfortline thank you

  • @emildemeter9241
    @emildemeter9241 Рік тому

    Hi write for me how setup the window please

  • @mahlatsedikgale9861
    @mahlatsedikgale9861 Рік тому

    Thanks. That really helped a lot

  • @vinodvinu5208
    @vinodvinu5208 Рік тому

    Thanks for sharing this video, it worked 👍💐

  • @v3vembu884
    @v3vembu884 Рік тому

    Very very thanks bro, my car solve this problem

  • @15secondsMotivation
    @15secondsMotivation Рік тому

    I dont know why this vedio has low views My issue is fixed Once again thank you

    • @naveenkumar-qv6mm
      @naveenkumar-qv6mm 3 місяці тому

      Even I had the same doubt. This video is very informative and it has very few views. Maybe VW car users are less.

  • @jamest1812
    @jamest1812 Рік тому

    இந்த சப்ப கட்டு கட்ட்டாதீங்க... வர்ணாஸ்ரமம், தீண்டாமை, பெண் அடிமைத்தனம். இதெல்லாம் இருக்கா இல்லையா...அத சொல்லுயா...?

    • @mageshsai
      @mageshsai Рік тому

      ஜேம்ஸ், ஒரு பெண் போப் ஆக முடியுமா? மொதல்ல அங்க போய் குரல் குடுங்க. இத நாங்க பாத்துக்கறோம்.

    • @jamest1812
      @jamest1812 Рік тому

      @@mageshsai நான் சொன்னா இந்த சனாதன கொடுமை எல்லாம் அனுபவித்து, தாங்க முடியாம தானே நண்பரே... 300 ஆண்டுகளுக்கு முன்னர் என் முன்னோர்கள் வேறு வழி யில்லாமல் வேறு மதத்துக்கு ஓடினார்கள்.... ஏன் உங்களால் காஞ்சி மடத்துக்குள் நுழைய முடியுமா.. ? கருத்துக்கு கருத்தால் பதில் சொல்லுங்கள்....

    • @mageshsai
      @mageshsai Рік тому

      @@jamest1812 தீமைகள் சனாதனத்தால் வரவில்லை. ஆதிக்க மனோபாவம், பேராசை கொண்ட மனிதர்களால் இடையில் வந்தது. எனினும் சனாதனம் இருந்ததால்தான் இந்தப் பகுதியில் கிருத்தவ இஸ்லாமியப் பகுதிகளைப் போல் அடிமைகளாக மக்களை வாங்கி விற்பதை சட்டப்பூர்வமாக அனுமதிப்பது அவற்றுக்கு மத புனித நூல்கள் அங்கீகாரம் அளிப்பது போன்ற அளவிற்குச் செல்லவில்லை. நீங்கள் மதம் மாறி என்ன பயன்? அங்கும் சர்ச்சுக்குள் சமத்துவம் இல்லை என்கிறார்கள். பேசாமல் தாய்மதம் திரும்பிவிடுங்கள். இந்தியாவில் கிருத்தவ மதத்திற்கு மாறினால் சமத்துவம் கிட்டும் என்றால் ஆப்பிரிக்க கருப்பின மக்களை அடிமைப்படுத்திய கிருத்தவம் இன்னும் ஏன் அவர்களுக்கு அமெரிக்காவில் தனி சர்ச் வைத்திருக்கிறது? அந்தத் தீண்டாமைக்கு யார் எது காரணம்? சனாதனமா?

    • @jamest1812
      @jamest1812 Рік тому

      @@mageshsai எந்த ஆதாரமும் இல்லாமல் மொத்தமாக குற்றம் சொல்வது தான் சனாதனம் நீங்கள் சொல்லும் எந்த பாகுபாடும் எந்த சர்ச் லும் இல்லை. குறைகள் எல்லாம் மதத்திலும் இருக்கலாம்... ஆனால் ஆரிய மதம் சனாதனம் மதம் ஜனாதிபதி யே ஆனாலும் வெளியேதான் நிற்கவேண்டும், சூத்திரன் படிக்கக்கூடாது, சொத்து வைத்து கொள்ள கூடாது, சூத்திரன் எல்லோருமே வேசி மக்கள், எல்லோருமே பாட்பணனுக்கு அடிமை என்கிற அடிமைத்தனம் சனாதனதில் மட்டுமே இருக்கிறது... இதற்கு எவ்வளவு ஆதாரம் வேண்டும் நான் தருகிறேன்... ஒரு அம்பேத்கார், ஒரு பெரியார் வரவில்லை என்றால் நீங்களும் நானும் படிதிருப்போமா... இப்படி நம் கருத்தை விவாதிக்க முடியுமா...? யோசியுங்கள்... காஞ்சி சங்கராச்சாரி பெரியவர் எழுதிய தெய்வத்தின் குரல் என்ற நூலை படித்துவிட்டு அப்புறம் பேசுங்கள்....

  • @jafarullah72
    @jafarullah72 Рік тому

    இஸ்லாத்திற்கும் கிரிஸ்தவத்திற்கு உலகில் முதன்முதலில் தோன்றிய மனிதரிலிருந்து வரலாற்றுப் பதிவுகள் ஆதாரத்துடன் இருக்கிறது , , , இதற்கு முன்பே சனாதனம் (இந்துமதம்) உண்டு என்பதற்கான வரலாற்றுப் பதிவுகள் இருந்தால் பதிவிடவும்

    • @mageshsai
      @mageshsai Рік тому

      அந்த இஸ்லாமிய/கிருத்தவக் கதைகளின் படி பூமி/மனிதர்கள் தோன்றி 3000 வருடங்கள் தான் ஆகின்றன. இன்றைய அறிவியலின் படி, கிடைத்திருக்கும் தொல்லியல் சான்றுகளின் படி அது தவறு என மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது

    • @jafarullah72
      @jafarullah72 Рік тому

      ​​@@mageshsai பூமி தோன்றிய காலம் எப்போது என்று நான் கேட்கவில்லை , , , , , , சனாதானம் தோன்றிய காலம் எப்போது அந்தக் காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் வரலாற்று ஆதாரம் , , , என்ன ? , , , இந்தக் கேள்விக்கு பதில் கூறவும் அதன்பின் கேள்வி கேட்கவும் , , , ,

    • @mageshsai
      @mageshsai Рік тому

      @@jafarullah72 இப்போது சனாதனம் தோன்றிய காலத்தைத் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்? It is time immemorial. தோன்றிய காலத்திற்கும் சனாதனம் என்றால் என்ன என்று விளக்கும் இந்த வீடியோவுக்கும் சம்பந்தம் இல்லை.

    • @jafarullah72
      @jafarullah72 Рік тому

      ​@@mageshsai சனாதானம் தோன்றிய காலத்தில் வாழ்ந்த இந்து சமுதாயத்தைச் சேர்ந்த மனிதர்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் ஏன் ? . . . கோடிக்கணக்கான ரூபாய் பொருட்செலவில் கீழடி அகல் ஆய்வு நடக்கிறதே ஏன் ? நம்முடைய முன்னோர்களின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ளத் தான்

  • @mariafrancis8817
    @mariafrancis8817 Рік тому

    Ivar superaga kulappurar

  • @palanisamyshanmugasundaram7050

    Magilchi

  • @saroenterprises8233
    @saroenterprises8233 Рік тому

    நல்ல உருட்டு

  • @Nanban00722
    @Nanban00722 Рік тому

    ஞானோதயம் மனிதன் தன் அறிவினைக் கொண்டு பிறப்பின் நோக்கத்தையும் வாழ்வின் அர்த்தத்தையும் அறிய முற்படுகிறான். வாழ்வின் நிகழ்வுகளுக்கு அவன் அர்த்தம் கொடுக்க விழைகிறான்.அதுவே வாழ்க்கைத் தத்துவங்களாக மாறி,மனிதன் கடைபிடிக்க வேண்டிய கொட்பாடுகளாக (அறம்,மரபு,நன்னெறி போன்றவை) உருவெடுக்கிறது.தத்துவங்களை விளக்குவதற்காக கவிதைகளையும், கதைகளையும் யுக்தியாக பயண்படுத்துகிறான்.அதே வழியில் தெய்வீக வியாக்கியானத்தையும் கொடுக்க முற்படுகிறான்.இதன்வழி புராணம்,இதிகாசம் பொன்றவை வேத நூல்களாக உருவெடுத்தன.தியானம், துறவம், சன்யாசம்,சாது போன்ற முறைகளை கையாண்டு முக்தி நிலை அடைய முனைகிறான்.தேய்வீக வழிகாட்டியாகவும் மதிக்கப்படுகிறான்.இவைகள் எல்லாம் மெய்யான உயிருள்ள தெய்வத்தை அறியாத பட்சத்தில் மனிதர்களாக உருவாக்கி கொண்ட சாசனங்கள்.நாளடைவில் மெய்யான தெய்வத்தை வணங்காதபடிக்கு மக்களை வஞ்ஞிக்கக்கூடிய பிசாசின் கருவியாக இது மாறுகிறது.கற்பணை தெய்வங்களை சிலையாக வடித்து வணங்குகிறான்.இந்த ஒவ்வொரு சிலை வழிபாட்டிற்குப் பின்னால் பிசாசானவன் சிங்காசனமிட்டுக் கொண்டிருக்கிறான்.கொல்லுவதும்,அழிப்பதும், திருடுவதும் அவனது தொழில்.அவனை வணங்குகிறவர்களே அவனுடைய பலிகடா.மனித உருகொண்டு வந்து நமக்காக இரத்தம் சிந்தி ஜீவபழியாக மரித்து உயர்த்தெழுந்த தெயவத்தை தவிர வஞ்ஞிக்கப்பட்டவர்களுக்கு வேறு விமோச்சனம் கிடையாது.

    • @mageshsai
      @mageshsai Рік тому

      செம காமெடி செம காமெடி! அந்த அன்பானவரின் பெயரில் நடந்த சிலுவைப் போர்களில் கொல்லப்பட்டவர்கள் எத்தனை லட்சம்? ஆப்பிரிக்க மக்களை அடிமைகளாக விற்க அந்த மதம் தடை சொல்லவில்லையே? ஆஸ்திரேலியாவிலிம் அமெரிக்காவிலும் பழங்குடி மண்ணின் மைந்தர்களை விலங்குகளை வேட்டையாடுவது போல் அவரது வழியார்கள் கொன்ற போது அவர் ஒன்றும் தடுக்கவில்லையே!

  • @NABzVloG
    @NABzVloG Рік тому

    thanks man❤

  • @arunagirim3455
    @arunagirim3455 Рік тому

    Same problem with my polo after give to local service but this video solved my problem thanks ❤🎉

  • @dkmandlik
    @dkmandlik Рік тому

    Not working in my rapid

    • @mageshsai
      @mageshsai Рік тому

      Was this feature working before?

    • @dkmandlik
      @dkmandlik Рік тому

      @@mageshsai sorry sir now it’s working

  • @sushruthlokam
    @sushruthlokam Рік тому

    Hey it worked. I recently changed my car battery from then this feature is not working after following you’re instructions now it started working🎉

  • @abhi223
    @abhi223 Рік тому

    You are a genius sir 😍. Thanks a lot the issue is fixed 😃

  • @theuniverseism9305
    @theuniverseism9305 Рік тому

    சனாதன தர்மம் என்பது, மனிதனின் மனம் அறம் வழியில் நிலையாக நின்று, மனிதன் உயிர் வாழ நேர்மையாக உழைத்து பொருள் ஈட்டி (பொருள் ஈட்டுவதற்காக மட்டும் உயிர் வாழக்கூடாது), மனித உடலில் முறையான இனபம் துய்த்து, மனிதன் தன் ஆன்மாவை வீடுபேறு/ முக்தி/ மரணமிலாப்பெருவாழ்வு அடைவதே சனாதன தர்மம் / ஹிந்துஸ்தானின் ஹிந்துத்வா (இந்து மதம்) எனப்படும். இந்த வாழ்வியல் முறையான சனாதனதர்மத்தை மனிதன் கடைப்பிடித்து வாழ்ந்தால் தன்னையறிந்து (ஆன்மீகம்) இப்பிறவியிலே கடைத்தேறுவான். மனிதனின் உடல், மனம், உயிர் ஆன்மா இவைகளை கடைத்தேற்றும் சதுர் புருஷார்த்த (அறம், பொருள்,இன்பம், வீடு) வாழ்வியல் நெறிமுறையே சனாதன தர்மம். உடல் வேறு, மனம் வேறு, உயிர் வேறு ,ஆன்மா வேறு. இதை சைவ சித்தாந்தம் அருமையாக விளக்குகிறது. அணுக்களிலானது செல்கள், ஒவ்வொரு செல்களிலும் இருப்பது உயிர், ஒவ்வொரு செல்களிலும் உயிர் இல்லாவிட்டால் உயிர் பிரிந்தவுடன் கல் மாதிரி ஜடமாக உடல் மாற வேண்டும். உடல் Decompose/ சிதைவடையக் கூடாது. உயிர்களின் தலைவன் தான் ஆன்மா). நான் என்பது, உடலல்ல, மனமல்ல, உயிரல்ல, என்றும் நிலையான ஆன்மா என்று தன் சொந்த அனுபவத்தில் உணர்வது தான் ஆன்மீகம். பஞ்சபூதங்களில் இப்பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்தது ஆகாயவெளி. ஆகாயம் = ஆ(மனம்/ஆன்மா) + காயம்( உடல்) + வெளி

  • @theuniverseism9305
    @theuniverseism9305 Рік тому

    இந்து மதம் என்று அழைக்கப்படுகின்ற சனாதன தர்மம் ,(காலத்தால் அழியாத நிலையான வாழ்வியல் முறை / வாழ்வியல் விதி) தற்போது சர்ச்சைக்குரிய சொல் ஆகிவிட்டது. ஆன்மீகச் {ஆன்மீகம் = ஆன்மீ /ஆத்மீ (மனிதன் ) + அகம் (உள்ளே) /அஹம் ( நான்ஆன்மா) } சொல்லான "சனாதன தர்மம்" சர்ச்சைச் சொல் ஆவதற்கு காரணம், ஆஸ்தீகவாதிகளும், நாத்திகவாதிகளும், மதவாதிகளும் , சுயநலஅரசியல்வாதிகளும் அதன் உண்மைப் பொருள் அறியாமல், சுயநலத்திற்காக அறிவுஜீவிகள் போல் பிதற்றுவது தான். மனிதப்பிறவியின் வாழ்வியல் முறையான, சதுர்புருஷார்த்தம் { புருஷார்த்தம் = புருஷன் (மனிதன்) + அர்த்தம் (நோக்கம்/லட்சியம்/லட்சணம்)} என்ற நாற்பொருளான அறம், பொருள், இன்பம், வீடு(வீடுபேறு/முக்தி மோட்சம் /இறைநிலை/நாதாந்தவெளிநிலை/ நாதவிந்து/ சூன்யநிலை / கடவுள் துகள் நிலை / மனதின் பதினாறாவது நிலை / 16 வது சந்திரகலை) என்பது ஆன்றோர் அனுபவத்தில் உணர்ந்துரைத்த நெறி. சனாதன தர்மத்தின் உண்மையான பொருள், அறநெறி தவறாது , நேர்மையாக உழைத்து பொருள் ஈட்டி, , முறையான இன்பம் துய்த்து,, ஞானத்தாலே வீடுபேறு (மரணமிலாப்பெருவாழ்வு) அடையும் வழி முறையாகும். திருவள்ளுவர் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பொருளை மட்டும் 1330 திருக்குறளாக கூறியுள்ளார். வீடுபேற்றை. திருக்குறளில் கூறாமல், தனிப்பாடல்களாக "திருவள்ளுவர் நாதாந்தத் திறவுகோல்".....முதலிய சித்தர் பாடல்களாக கூறியுள்ளார். ஒளவையார் 310 அவ்வைக்குறள்களில் வீடுபேறு குறித்து எளிமையாக விளக்கியுள்ளார். புறகுரு வழிகாட்ட , அவரவர் ஞானகுரு வீடுபேற்றுக்கு வழிவகுக்கும். ஏனெனில் மதங்களின் புறவழிபாட்டிற்கும். முக்திக்கும் நேரடியாக சம்பந்தமில்லை. ஆனால் மனதை பக்குவப்படுத்த உதவும். சரியை, (பக்தியோகம்) கிரியை,(கர்மயோகம்) யோகம்,(,ராஜயோகம்) ஞானம் (ஞானயோகம்) என நான்கு படிநிலைகளை வைத்துள்ளது இந்துமதம். ஞானமின்றி முக்தி ஏது? ஞானத்தின் மிக்கவை நன்முக்தி நல்காவா என்கிறார் 64 நாயன்மார்களில் ஒருவரும், பதிணென் சித்தர்களில் மூத்தவரான திருமூலர் தன் திருமந்திரத்தில். இந்துமதம் = இந்து (சந்திரன் = மனம்/மதி=அறிவு என்ற புத்தி என்ற ஞானம் என்ற ஆன்மநாதம்) + மதம் (மார்க்கம்) } = மனமார்க்கம் / ஞானமார்க்கம். சித்தர் நெறியில் ஆன்மநாதத்தின் பரிபாஷை சொற்களே உ, 2, ஞானம், புத்தி. உயிர். இந்த பரிபாஷையை விளக்கும் சித்தர் பாடல்கள் உண்டு. அதாவது ஞானம் என்ற சொல் வருமிடத்தில் ஆத்மநாதம் என்று மாற்றி பொருள் கொண்டால் உண்மை விளங்கிவிடும். பகுத்தறிவு = பகுத்து + அறி (அறிதல்) + உ (ஆத்மநாதம்). கடவுள் , முக்தி குறித்த கருத்து மற்றும் மதங்களின் புறவழிபாட்டினால் தான் மனிதர்கள் பிரிந்து இருக்கிறார்கள் . உண்மை உணர்ந்தவர்களுக்கு, சனாதன தர்மம் என்ற இந்துமதம் , எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது தானே. வாழும் போதே (இறந்த பிறகு அல்ல) வீடுபேறு அடையும் வாழ்வியல் முறை தான் சனாதன தர்மம். அத்வா என்றால் (வாழ்வியல்)வழிமுறை / மார்க்கம். ஹிந்த்த்வா என்பது மனமார்க்கம்/ ஞானமார்க்கம் / சன்மார்க்கம். ஹிந்த்வா என்பது சதுர்புருஷார்த்த வாழ்வியல் நெறி முறை. எனவே புத்தர், மகாவீரர், திருவள்ளுவர்... சனாதனவாதிகள் தான். நான்கு வர்ணம் என்பது தொழில்ரீதியாக வந்த பெயர் தான். உலகத்தின் சூத்திரதாரி விவசாயி என்ற சூத்திரன், நாட்டின் பொருளாதார நிபுணன் வைசியன், நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான சத்திரியன், பிரம்மத்தை உணர்ந்தவனும் மற்றவர்களுக்கு உணர்த்துபவரும் பிராம்மணர். கர்மவினை இருக்கும் வரை பிறப்பு இறப்பு தொடரும், ஞானத்தின் மூலம் கர்ம வினையை நீக்கினால் வீடுபேறு என்பது தான் ஹிந்துஸ்தானில் தோன்றிய இந்துமதம், பௌத்தம், சமணம் மதங்களின் அடிப்படை கோட்பாடு.

  • @theuniverseism9305
    @theuniverseism9305 Рік тому

    இந்து மதம் என்று அழைக்கப்படுகின்ற சனாதன தர்மம் ,(காலத்தால் அழியாத நிலையான வாழ்வியல் முறை / வாழ்வியல் விதி) தற்போது சர்ச்சைக்குரிய சொல் ஆகிவிட்டது. ஆன்மீகச் {ஆன்மீகம் = ஆன்மீ /ஆத்மீ (மனிதன் ) + அகம் (உள்ளே) /அஹம் ( நான்ஆன்மா) } சொல்லான "சனாதன தர்மம்" சர்ச்சைச் சொல் ஆவதற்கு காரணம், ஆஸ்தீகவாதிகளும், நாத்திகவாதிகளும், மதவாதிகளும் அதன் உண்மைப் பொருள் அறியாமல், சுயநலத்திற்காக அறிவுஜீவிகள் போல் பிதற்றுவது தான். மனிதப்பிறவியின் வாழ்வியல் முறையான, சதுர்புருஷார்த்தம் { புருஷார்த்தம் = புருஷன் (மனிதன்) + அர்த்தம் (நோக்கம்/லட்சியம்/லட்சணம்)} என்ற நாற்பொருளான அறம், பொருள், இன்பம், வீடு(வீடுபேறு/முக்தி மோட்சம் /இறைநிலை/நாதாந்தவெளிநிலை/ சூன்யநிலை / கடவுள் துகள் நிலை / மனதின் பதினாறாவது நிலை / 16 வது சந்திரகலை) என்பது ஆன்றோர் அனுபவத்தில் உணர்ந்துரைத்த நெறி. சனாதன தர்மத்தின் உண்மையான பொருள், அறநெறி தவறாது , நேர்மையாக உழைத்து பொருள் ஈட்டி, , முறையான இன்பம் துய்த்து,, ஞானத்தாலே வீடுபேறு (மரணமிலாப்பெருவாழ்வு) அடையும் வழி முறையாகும். திருவள்ளுவர் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என முப்பொருளை மட்டும் 1330 திருக்குறளாக கூறியுள்ளார். வீடுபேற்றை. திருக்குறளில் கூறாமல், தனிப்பாடல்களாக "திருவள்ளுவர் நாதாந்தத் திறவுகோல்".....முதலிய சித்தர் பாடல்களாக கூறியுள்ளார். ஒளவையார் 310 அவ்வைக்குறள்களில் வீடுபேறு குறித்து எளிமையாக விளக்கியுள்ளார். புறகுரு வழிகாட்ட , அவரவர் ஞானகுரு வீடுபேற்றுக்கு வழிவகுக்கும். ஏனெனில் மதங்களின் புறவழிபாட்டிற்கும். முக்திக்கும் நேரடியாக சம்பந்தமில்லை. ஆனால் மனதை பக்குவப்படுத்த உதவும். சரியை, (பக்தியோகம்) கிரியை,(கர்மயோகம்) யோகம்,(,ராஜயோகம்) ஞானம் (ஞானயோகம்) என நான்கு படிநிலைகளை வைத்துள்ளது இந்துமதம். ஞானமின்றி முக்தி ஏது? ஞானத்தின் மிக்கவை நன்முக்தி நல்காவா என்கிறார் 64 நாயன்மார்களில் ஒருவரும், பதிணென் சித்தர்களில் மூத்தவரான திருமூலர் தன் திருமந்திரத்தில். இந்துமதம் = இந்து (சந்திரன் = மனம்/மதி=அறிவு என்ற புத்தி என்ற ஞானம் என்ற ஆன்மநாதம்) + மதம் (மார்க்கம்) } = மனமார்க்கம் / ஞானமார்க்கம். சித்தர் நெறியில் ஆன்மநாதத்தின் பரிபாஷை சொற்களே உ, 2, ஞானம், புத்தி. இந்த பரிபாஷையை விளக்கும் சித்தர் பாடல்கள் உண்டு. அதாவது ஞானம் என்ற சொல் வருமிடத்தில் ஆத்மநாதம் என்று மாற்றி பொருள் கொண்டால் உண்மை விளங்கிவிடும். பகுத்தறிவு = பகுத்து + அறி (அறிதல்) + உ (ஆத்மநாதம்). கடவுள் , முக்தி குறித்த கருத்து மற்றும் மதங்களின் புறவழிபாட்டினால் தான் மனிதர்கள் பிரிந்து இருக்கிறார்கள் . உண்மை உணர்ந்தவர்களுக்கு, சனாதன தர்மம் என்ற இந்துமதம் , எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது தானே.

  • @nagaselvamsharma3353
    @nagaselvamsharma3353 Рік тому

    Jai sree ram 🚩🚩🚩🚩 i proud to the sanathana dharma

  • @aruunvasuthevan1534
    @aruunvasuthevan1534 Рік тому

    எனக்கு தெரிந்து சனாதன தர்மம் அறிவியலா (science)தான் இருக்க முடியும் காரணம் அதுதான் எந்த ஒரு மதத்தையும் இனத்தையும் சார்ந்தில்லாமல் இயற்கை வழியாக இருப்பது!

  • @shashwatbinha4980
    @shashwatbinha4980 Рік тому

    Faced this problem after changing my battery in Vw Vento. Did according to your video. Problem solved. Thanks

  • @rahul_nagal
    @rahul_nagal Рік тому

    Same problem was with my car too, but after watching your video i tried this method and it worked 😅😅..... Thank you 👍

  • @krajachowdary5175
    @krajachowdary5175 Рік тому

    I face this problem vw Vento my problem is solved thank you sir .

  • @kithiyonkingsly2083
    @kithiyonkingsly2083 Рік тому

    ஒரு வரில சொன்னா நல்லா இருக்கும்

  • @johanvandyk
    @johanvandyk 2 роки тому

    Thank you for the video, but I’m afraid the information is incorrect, as this is only to fix the auto up/auto down feature after replacing the battery. To fix the convenience window up/down, you need to access the settings. Scroll to “Convenience”. There select all, driver or off. I hope this clarifies.

    • @mageshsai
      @mageshsai 2 роки тому

      Hi, yes, this step is only to reset the doors electronic module. If there are other reasons we have to take care of them as well. In my case, even after changing the convenience settings, it was not working. Only after reset it worked.

    • @johanvandyk
      @johanvandyk 2 роки тому

      @@mageshsai Oh, ok. I understand now. Thank you.

  • @Suresh-ij9ds
    @Suresh-ij9ds 2 роки тому

    Sirappu

  • @arasan2005
    @arasan2005 2 роки тому

    Can this method be used for other vehicles also ?

    • @mageshsai
      @mageshsai 2 роки тому

      Yes.

    • @mageshsai
      @mageshsai 2 роки тому

      Here is the trick for Honda. ua-cam.com/video/scWc_9ALo9Y/v-deo.html

  • @Kavliya
    @Kavliya 2 роки тому

    Why Sanatan Dharm only use Sanskrit... Jesus say I'm son of god ...... Hindu is a oldest religion in the world ........ Hinduism support also science example multi universe parallel universe and so many think ........ So many scientist believe in Hinduism example Ramanujan again so many people you don't believe searching in Google ..... Please guys read Shrimad Bhagwat Geeta Ramayan ....🙏🙏🙏

  • @durairajanbalaji
    @durairajanbalaji 2 роки тому

    ஜெய் ஸ்ரீ ராம்.....

  • @chinnaiah.G
    @chinnaiah.G 3 роки тому

    இவர் குழப்புகிறார்!?

  • @parvathividhyalayam7983
    @parvathividhyalayam7983 4 роки тому

    Nice anna.நன்றாக பாடியுள்ளீர்கள்.ua-cam.com/video/Alf-_OQkVnA/v-deo.html இந்த பாடலும் நீங்கள் பாடியுள்ளதும் ஒன்று போல் கேட்கிறது.இரண்டும் ஒரே ராகமா?

  • @parvathividhyalayam7983
    @parvathividhyalayam7983 4 роки тому

    ua-cam.com/video/Alf-_OQkVnA/v-deo.html

  • @ashoktamizh6312
    @ashoktamizh6312 4 роки тому

    அருமையான பதிவு, நன்றி