வேதாதிரி மகரிஷிதாசன், வேதத்திரியமே வாழ்வு
வேதாதிரி மகரிஷிதாசன், வேதத்திரியமே வாழ்வு
  • 552
  • 107 752
ஆழியார் அறிவு திருக்கோயில் ஒரு மாதம் Yoga பயிற்சி(Residential) #tamil #vethathirimaharishi
ஆழியார் அறிவு திருக்கோயில் குண்டலினி யோகா ஐந்து நாள் மற்றும் ஒரு மாதம் பயிற்சி #vethathirimaharishi
ஐந்து நாள் பயிற்சி
www.vethathiri.edu.in/pages/kundalini-awakening-course
ஒரு மாதம் பயிற்சி
www.vethathiri.edu.in/pages/sky-wellness-course
Please Contact : Arivuthirukoil, Arutperum jothi Nagar, Aliyar- 642101, Pollachi TK.
Mobile : 7598238733, 7598259733
Email : aoaliyar@vethathiri.ac.in
Website: vethathiri.edu.in
Facebook : skyyogatvஅடிப்படை பயிற்சி - Foundation Courseஇதில் கற்றுக் கொடுக்கப்படும் பயிற்சிகள் பற்றிய விபரங்கள்:
• உடல்நலம் பெற - எளியமுறை உடற்பயிற்சி!
• உயிர் வளம் பெற - சித்தர்களின் எளியமுறை காயகல்பப்பயிற்சி
• மனம் அமைதி பெற - எளியமுறை குண்டலினி யோக தியானப்பயிற்சிகள் (ஆக்கினை, சாந்தி மற்றும் துரியம்)
• நற்பண்புகள் பெற - எண்ணம் ஆராய்தல், ஆசை சீரமைத்தல், சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல் முதலான பயிற்சிகள்.
• ஒவ்வொரு வகுப்பும் தனித்தனி பேராசிரியர் மூலம் படக்காட்சி விளக்கத்துடன் நடத்தப்படும்.
• பயிற்சி நிறைவின்போது சான்றிதழ் வழங்கப்படும்.
கீழ்க்கண்ட வியாதிகள் கட்டுக்குள் வருவதற்கும் குணமாவதற்கும் இப்பயிற்சி உதவும்:
1.மனஅழுத்தம், 2. சர்க்கரை நோய், 3. மாரடைப்பு, 4. உடல் பருமன், 5. ரத்த அழுத்தம், 6. குழந்தைப்பேறின்மை, 7. ஆஸ்துமா, 8. மூட்டுவலி, 9. ஒவ்வாமை, 10. மகளிர் நோய்கள், 11. போதைப் பழக்கங்கள், 12. ஞாபகமறதி, 13. உயர்வுதாழ்வு மனப்பான்மை.
தகுதி:• பதினைந்து வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.
• தங்களுடைய அன்றாட கடமைகளை (இங்குள்ள வகுப்பறை. உணவுக்கூடம், தங்குமிடம் ஆகியவற்றிற்கு நடந்து செல்லுதல்) தாங்களே செய்து கொள்ளும் அளவிற்கு உடல், மனத்தகுதி இருந்தால் போதுமானது
• கர்ப்பகாலத்தில் தீட்சை கொடுக்க இயலாது என்பதால் கர்ப்பிணி பெண்கள் மட்டும் பிரசவத்திற்கு பிறகு வந்து பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். தேவைப்பட்டால் காயகல்பப் பயிற்சியினை மட்டும் தங்கள் ஊரிலுள்ள மன்றங்களில் தொடர்பு கொண்டு கற்றுக் கொள்ளலாம்.
உண்டு உறைவிடப்பயிற்சி:
• இப்பயிற்சிகளை ஆழியாறு அறிவுத்திருக்கோயில் வளாகத்திலேயே 5 நாட்கள் தங்கியிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
• இப்பயிற்சிகள் அனைத்தும் புதன் கிழமை காலை 10 மணிக்கு சரியாக ஆரம்பிக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணி வரை நடைபெறும்.
• தாங்கள் செவ்வாய் கிழமை மாலை 5 மணிக்குள் வரவேண்டும். இயலாதவர்கள் புதன் கிழமை காலை 9 மணிக்குள்ளாக வந்துவிட வேண்டும்.
உணவுக்கூடம் :
• Breakfast Time : 8 AM - 9 AMகாலையில் சூடான இட்லி, கஞ்சி மற்றும் பொங்கல் அல்லது கிச்சடி என மூன்று வகை ஆரோக்கியமான உணவுடன் சட்னி, சாம்பார் மற்றும் பால், தேநீர் வழங்கப்படும்.
• Lunch Time : 1 PM - 2 PMமதியஉணவு - சாதம், குழம்பு அல்லது சாம்பார், ரசம், மோர், இரண்டு வகை காய்கறிகள்; வழங்கப்படும்.
• Dinner Time : 7.30 PM - 8.30 PMஇரவுஉணவு - இட்லி, சம்பா ரவை கிச்சடி அல்லது சந்தகை, சட்னி, சாம்பார் மற்றும் சுக்குமிளகு பால் வழங்கப்படும்.
• Tea Time : 5.15 AM, 11.15 AM & 3.30 PM
பயிற்சி நேரங்கள்:
• காலை 6 மணி முதல் 8 மணி வரை
• காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை (11.15AM to 11.30AM - தேநீர் இடைவேளை)
• மாலை 3.30 - தேநீர், மாலை 4 முதல் 7 மணி வரை (5.15PM to 5.30PM - இடைவேளை)
உடை :
• ஆண்கள் : வேட்டி முழுகால் பேண்ட், சட்டை மற்றும் டீசர்ட் அணிந்து கொள்ளலாம்
• பெண்கள் : சுடிதார், சேலை அணிந்து கொள்ளலாம்.
பயிற்சி, உணவு மற்றும் தங்குமிட நன்கொடை Rs.3,500/-
நன்கொடை செலுத்தும் முறை :
• பணமாகவே நேரில் வரும் பொழுது செலுத்திக் கொள்ளலாம். () அல்லது கீழ்க்கண்ட அக்கவுண்ட் நம்பருக்கு அனுப்பி வைக்கலாம்.
இங்கு AXIS Bank & SBI - ATM உள்ளது.
பயிற்சி தேதிகள் (5 நாட்கள்)
ஒரு மாதம் பயிற்சி
1. இதில் கற்றுக் கொடுக்கப்படும் பயிற்சிகளும் பலன்களும் :
உடல்நலம் பெற - எளியமுறை உடற்பயிற்சி,
உயிர் வளம் பெற - சித்தர்களின் எளியமுறை காயகல்பப்பயிற்சி,
மனம் அமைதி பெற - எளியமுறை குண்டலினி யோக தியானப்பயிற்சிகள் (ஆக்கினை, சாந்தி மற்றும் துரியம்),
நற்பண்புகள் பெற - எண்ணம் ஆராய்தல், ஆசை சீரமைத்தல், சினம் தவிர்த்தல்,கவலை ஒழித்தல் முதலான பயிற்சிகள்.
மேலும் சீவகாந்த பெருக்கப்பயிற்சி,பிரம்மஞானபயிற்சி மற்றும் மௌன நோன்பு.
*பயிற்சி நிறைவின் போது சான்றிதழ் வழங்கப்படும்.*
2. தகுதி : பதினைந்து வயதிற்கு மேற்பட்ட ஆண் , பெண் இருபாலரும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.
3. உடை :
ஆண்கள் : வேஷ்டி, ஃபுல் பேண்ட், சட்டை அணிந்து கொள்ளலாம்.
பெண்கள் : சுடிதார், சேலை அணிந்து கொள்ளலாம்.
Age Limit:15 to 65
4. உணவுக்கூடம் : சாத்வீகமான முறையில் சமைத்த சைவ உணவுகள் மூன்று நேரமும் வழங்கப்படும்.
5. தினந்தோறும் பயிற்சி நடைபெறும் நேரங்கள் : 6 am - 8 am,10 am - 1 pm, 4 pm -7 pm, 7.30 pm - 8 pm.
7. போக்குவரத்து வசதிகள் : வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.நம்முடைய அறிவுத்திருக்கோயிலானது பொள்ளாச்சியிலிருந்து 25 கி.மீ தொலைவில் அறிவுத்திருக்கோயில் உள்ளது.
: Arivuthirukoil, Arutperum jothi Nagar, Aliyar- 642101, Pollachi TK.
Mobile : 7598238733, 7598259733
Email : aoaliyar@vethathiri.ac.in
விழிப்புணர்வு,மன அழுத்தத்தைக் குறைத்தல்,உள் அமைதி,உணர்ச்சி கட்டுப்பாடு,உடல் ஆரோக்கியம்,இரத்த அழுத்தம்,நோயெதிர்ப்பு செயல்பாடு,சுய விழிப்புணர்வு,இரக்கம்,நல்வாழ்வு.,Silent meditation,mental clarity,focus,present moment,awareness,relaxation,inner peace,emotional regulation,physical health,blood pressure,immune function,sleep quality,self-awareness,compassion,well-being.,vazhga valamudan,vethathiri maharishi,ஆழியார்,அறிவுதிருகோயில்,வாழ்க வளமுடன்
Переглядів: 82

Відео

திருவண்ணாமலை அறிவுத்திருக்கோயில் Personality Development 1.12.24 to10.12.24 காலை 6:30 to 8:30 மணி
Переглядів 34 години тому
திருவண்ணாமலை மனவளக்கலை மன்ற அறக்கட்டளை அறிவுத்திருக்கோயில் நடத்தும் முழுமைநல வாழ்விற்கு மனவளக்கலை யோகா Personality Development Course பயிற்சி நாட்கள்: 01.12.2024 முதல் 10.12.2024 வரை பயிற்சி நேரம்: காலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை பயிற்சி இடம்: அறிவுத்திருக்கோயில், திருவண்ணாமலை. பயிற்சியின் சிறப்பம்சங்கள் எளிய முறை உடற்பயிற்சிகள் 4 எளிய முறை காயகல்பம் நினைவாற்றல் திறன் 4 முடிவெடுக்கும் திறன் 4இ...
29 11 2024 வேதாத்திரி மகரிஷியின் சிந்தனைகள் #tamil #shorts #vethathirimaharishi #spirituality
Переглядів 5084 години тому
வேதாத்திரி மகரிஷியின் சிந்தனைகள் #tamil #shorts #vethathirimaharishi #spirituality இன்று ஓர் இனிய தகவல். இனிய காலை வ ண க் கம். 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!! 🍁🍁🍁 🌼 அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி. 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 குரு வாழ்க! குருவே துணை!! குரு வாழ்க! குருவே துணை!! வேதாத்திரி மகரிஷி (Vethathiri Maharishi, ஆகஸ்ட் 14, 1911 - மார்ச் 28 2006) திருமூலர், திருவள்ளுவர், தாயுமானவர், இராமலிங்கப் பெரும...
28 11 2024 வேதாத்திரி மகரிஷியின் சிந்தனைகள் #tamil #shorts #vethathirimaharishi #spirituality
Переглядів 3027 годин тому
வேதாத்திரி மகரிஷியின் சிந்தனைகள் #tamil #shorts #vethathirimaharishi #spirituality இன்று ஓர் இனிய தகவல். இனிய காலை வ ண க் கம். 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!! 🍁🍁🍁 🌼 அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி. 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 குரு வாழ்க! குருவே துணை!! குரு வாழ்க! குருவே துணை!! வேதாத்திரி மகரிஷி (Vethathiri Maharishi, ஆகஸ்ட் 14, 1911 - மார்ச் 28 2006) திருமூலர், திருவள்ளுவர், தாயுமானவர், இராமலிங்கப் பெரும...
மனித உறவுகள் மேம்பட பகுதி 13/20 அற்ப விஷயங்களையும் பெரிதுபடுத்தாதீர்கள்.. வேதாத்திரி மகரிஷி
Переглядів 769 годин тому
மனித உறவுகள் மேம்பட பகுதி 13/20 அற்ப விஷயங்களையும் பெரிதுபடுத்தாதீர்கள்.. வேதாத்திரி மகரிஷி
26 11 24 வேதாத்திரி மகரிஷியின் சிந்தனைகள் #tamil #shorts #vethathirimaharishi #spirituality
Переглядів 1,1 тис.12 годин тому
26 11 24 வேதாத்திரி மகரிஷியின் சிந்தனைகள் #tamil #shorts #vethathirimaharishi #spirituality
மனித உறவுகள் மேம்பட பகுதி 12/20 கேள்விப்படுகிற எல்லா விடயங்களையும் நம்பிவிடாதீர்க வேதாத்திரி மகரிஷி
Переглядів 9214 годин тому
மனித உறவுகள் மேம்பட பகுதி 12/20 கேள்விப்படுகிற எல்லா விடயங்களையும் நம்பிவிடாதீர்க வேதாத்திரி மகரிஷி
மனித உறவுகள் மேம்பட பகுதி 11/20 எல்லோரிடத்திலும் எல்லாவிடயங்களையும், அவர்களுக்கு வேதாத்திரி மகரிஷி
Переглядів 38316 годин тому
மனித உறவுகள் மேம்பட பகுதி 11/20 எல்லோரிடத்திலும் எல்லாவிடயங்களையும், அவர்களுக்கு வேதாத்திரி மகரிஷி
மனித உறவுகள் மேம்பட பகுதி 10/20 அளவுக்கு அதிகமாய்,தேவைக்குஅதிகமாய் ஆசைப்படாதீ வேதாத்திரி மகரிஷி
Переглядів 7819 годин тому
மனித உறவுகள் மேம்பட பகுதி 10/20 அளவுக்கு அதிகமாய்,தேவைக்குஅதிகமாய் ஆசைப்படாதீ வேதாத்திரி மகரிஷி
பணம் சார் உளவியல் Vs வேதாத்திரி மகரிஷியின் ஆசை சீரமைத்தல் #psychologyofmoney, #vethathirimaharishi
Переглядів 58921 годину тому
பணம் சார் உளவியல் Vs வேதாத்திரி மகரிஷியின் ஆசை சீரமைத்தல் #psychologyofmoney, #vethathirimaharishi
மனித உறவுகள் மேம்பட பகுதி 9 /20 மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி.. வேதாத்திரி மகரிஷி
Переглядів 3921 годину тому
மனித உறவுகள் மேம்பட பகுதி 9 /20 மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி.. வேதாத்திரி மகரிஷி
புதுச்சேரி, வேதபுரம் அறிவுத்திருக்கோயிலில்;அடிப்படை வகுப்புகள் ,Foundation course starts 23.11.2024
Переглядів 94День тому
புதுச்சேரி, வேதபுரம் அறிவுத்திருக்கோயிலில்;அடிப்படை வகுப்புகள் ,Foundation course starts 23.11.2024
மனித உறவுகள் மேம்பட பகுதி 8/20 உண்மை எது பொய் எது என்றுவிசாரிக்காமல் இங்கே கேட்ட. வேதாத்திரி மகரிஷி
Переглядів 153День тому
மனித உறவுகள் மேம்பட பகுதி 8/20 உண்மை எது பொய் எது என்றுவிசாரிக்காமல் இங்கே கேட்ட. வேதாத்திரி மகரிஷி
திருவண்ணாமலை., அறிவுத்திருக்கோயில், இரண்டாம் நிலை அகத்தாய்வு நாள்: 23.11.2024 & 24.11.2024
Переглядів 82День тому
திருவண்ணாமலை., அறிவுத்திருக்கோயில், இரண்டாம் நிலை அகத்தாய்வு நாள்: 23.11.2024 & 24.11.2024
மனித உறவுகள் மேம்பட பகுதி 7/20 குறுகிய மனப்பான்மையைவிட்டொழியுங்கள். வேதாத்திரி மகரிஷி
Переглядів 48День тому
மனித உறவுகள் மேம்பட பகுதி 7/20 குறுகிய மனப்பான்மையைவிட்டொழியுங்கள். வேதாத்திரி மகரிஷி
உறவுகள் மேம்பட--பகுதி (6/20) - நீங்கள் சொன்னதே சரி செய்வதே சரி என்று வாதாடதீர்கள். .வேதாதிரி மகரிஷி
Переглядів 107День тому
உறவுகள் மேம்பட பகுதி (6/20) - நீங்கள் சொன்னதே சரி செய்வதே சரி என்று வாதாடதீர்கள். .வேதாதிரி மகரிஷி
மனித உறவுகள் மேம்பட பகுதி 5/20 சில நேரங்களில் சில சங்கடங்களைசகித்துதான் ஆகவேண்டும் வேதாத்திரி மகரிஷி
Переглядів 153День тому
மனித உறவுகள் மேம்பட பகுதி 5/20 சில நேரங்களில் சில சங்கடங்களைசகித்துதான் ஆகவேண்டும் வேதாத்திரி மகரிஷி
உறவுகள் மேம்பட-பகுதி (4/20) -விட்டுக் கொடுங்கள். - வேதாதிரி மகரிஷி
Переглядів 6414 днів тому
உறவுகள் மேம்பட-பகுதி (4/20) -விட்டுக் கொடுங்கள். - வேதாதிரி மகரிஷி
மனித உறவுகள் மேம்பட பகுதி3/20எந்த விடயத்தையும் பிரச்சனையும்நாசூக்காகக் கையாளுங்கள் வேதாத்திரி மகரிஷி
Переглядів 14314 днів тому
மனித உறவுகள் மேம்பட பகுதி3/20எந்த விடயத்தையும் பிரச்சனையும்நாசூக்காகக் கையாளுங்கள் வேதாத்திரி மகரிஷி
மனித உறவுகள் மேம்பட பகுதி 2/20 அர்த்தமில்லாமிலும், தேவையில்லாமலும்பின் விளைவு . வேதாத்திரி மகரிஷி
Переглядів 16314 днів тому
மனித உறவுகள் மேம்பட பகுதி 2/20 அர்த்தமில்லாமிலும், தேவையில்லாமலும்பின் விளைவு . வேதாத்திரி மகரிஷி
மனித உறவுகள் மேம்பட பகுதி 1/20 நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடு வேதாத்திரி மகரிஷி
Переглядів 20414 днів тому
மனித உறவுகள் மேம்பட பகுதி 1/20 நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடு வேதாத்திரி மகரிஷி
கடன் + மை = கடமை., சமூகத்திற்கான கடமை: திரும்பக் கொடுப்பது நமது பொறுப்பு"
Переглядів 55814 днів тому
கடன் மை = கடமை., சமூகத்திற்கான கடமை: திரும்பக் கொடுப்பது நமது பொறுப்பு"
Full Video : நாகரீகம் என்றால் என்ன?, வேதாதிரி மாகரிஷியன் எளிய விளக்கம்
Переглядів 3214 днів тому
Full Video : நாகரீகம் என்றால் என்ன?, வேதாதிரி மாகரிஷியன் எளிய விளக்கம்
Full Video : பாவம் ? , புண்ணியம் ?, வேதாதிரி மாகரிஷியன் எளிய விளக்கம்
Переглядів 6014 днів тому
Full Video : பாவம் ? , புண்ணியம் ?, வேதாதிரி மாகரிஷியன் எளிய விளக்கம்
Full வீடியோ : சொரகம் ?, நரகம் ?, வேதாதிரி மாகரிஷியன் எளிய விளக்கம்
Переглядів 2821 день тому
Full வீடியோ : சொரகம் ?, நரகம் ?, வேதாதிரி மாகரிஷியன் எளிய விளக்கம்
தொடர் மௌனம் சென்னை, நங்கநல்லூர் லக்ஷ்மி நகர் தவமையம், 3.11.2024 to 15.11.2024 நேரம்: 10 முதல் 1வரை
Переглядів 3621 день тому
தொடர் மௌனம் சென்னை, நங்கநல்லூர் லக்ஷ்மி நகர் தவமையம், 3.11.2024 to 15.11.2024 நேரம்: 10 முதல் 1வரை
PERSONALITY DEVELOPMENT COURSE - Yoga - weekend classes from Nov,9th 2024, Chennai
Переглядів 2621 день тому
PERSONALITY DEVELOPMENT COURSE - Yoga - weekend classes from Nov,9th 2024, Chennai
Full Video :பௌர்ணமி சிறப்பு தவ தத்துவ விளக்கப் பயிற்சி மற்றும் சர்வ வஸ்ய தனாஹர்சன சங்கல்பம்
Переглядів 9021 день тому
Full Video :பௌர்ணமி சிறப்பு தவ தத்துவ விளக்கப் பயிற்சி மற்றும் சர்வ வஸ்ய தனாஹர்சன சங்கல்பம்
Full Video: 15 நாட்கள் தொடர் மௌனம்: திருவண்ணாமலை மனவளக்கலை மன்ற அறக்கட்டளை 16.11.2024 முதல்
Переглядів 61521 день тому
Full Video: 15 நாட்கள் தொடர் மௌனம்: திருவண்ணாமலை மனவளக்கலை மன்ற அறக்கட்டளை 16.11.2024 முதல்
Full Video: தொடர் மௌனம் வேதலோக அன்பு நிலைய அறக்கட்டளை, , 19 - 10 - 2024 முதல் 14 - 11 - 2024
Переглядів 6221 день тому
Full Video: தொடர் மௌனம் வேதலோக அன்பு நிலைய அறக்கட்டளை, , 19 - 10 - 2024 முதல் 14 - 11 - 2024

КОМЕНТАРІ

  • @chinnathambichinnathambi1790
    @chinnathambichinnathambi1790 12 годин тому

    🙏வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏

  • @Thirdeye_therapy
    @Thirdeye_therapy День тому

    Vaazhga valamudan Super speech Conductor example very thought provoking Thank u sir

  • @rajendirans5608
    @rajendirans5608 День тому

    வாழ்க வளமுடன்

  • @KrishnanElumalai-b1i
    @KrishnanElumalai-b1i 2 дні тому

    ❤ வாழ்க வளமுடன் 😊

  • @anandhakumar2958
    @anandhakumar2958 3 дні тому

    ஓம் ஸ்ரீ குருவே துணையுடன் நல்லவர்களுக்கு எல்லாம் நான்மைக்கு தவர்கள் செய்து கொண்டு இருப்பவர்கள் தண்டனைக்கு ஓம் ஸ்ரீ

  • @madhusudhanans9742
    @madhusudhanans9742 4 дні тому

    Nandri 🎉 ayya

  • @madhusudhanans9742
    @madhusudhanans9742 4 дні тому

    🎉

  • @rajendirans5608
    @rajendirans5608 4 дні тому

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ragunathramasamy793
    @ragunathramasamy793 4 дні тому

    வாழ்க வளமுடன் ஐயா

  • @ragunathramasamy793
    @ragunathramasamy793 5 днів тому

    வாழ்க வளமுடன் ஐயா

  • @shaant1576
    @shaant1576 5 днів тому

    Maharishi designed this desire management far before that this book

  • @vsvs6230
    @vsvs6230 8 днів тому

    வாழ்க வளமுடன்

  • @ragunathramasamy793
    @ragunathramasamy793 8 днів тому

    வாழ்க வளமுடன் ஐயா

  • @vethathirimaharishisky
    @vethathirimaharishisky 8 днів тому

    Full video link ua-cam.com/video/F5upMg12_j8/v-deo.htmlsi=ytLO1gWey8vDaNlH

  • @udhayamoorthi.91
    @udhayamoorthi.91 9 днів тому

    வாழ்க வளமுடன் ஐயா உங்களின் குரு சேவை வாழ்க வளமுடன் 🙏

  • @ragunathramasamy793
    @ragunathramasamy793 9 днів тому

    வாழ்க வளமுடன் ஐயா

  • @arunachalamsabapathy5717
    @arunachalamsabapathy5717 9 днів тому

    வளர்க வேதாத்திரியம்! உலக மக்கள் அனைவர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் மலரட்டும் வேதாத்திரியம்! தொடரட்டும் நம் அருட்தொண்டு!! வாழ்க வளமுடன்.

  • @vazhkavaiyakam4254
    @vazhkavaiyakam4254 9 днів тому

    Vazhka vaiyagam vazhka vazhamudan guruve thunai guru pugal vazhka enttum

  • @ragunathramasamy793
    @ragunathramasamy793 10 днів тому

    வாழ்க வளமுடன் ஐயா

  • @rajendirans5608
    @rajendirans5608 11 днів тому

    வாழ்க வளமுடன்

  • @rajendirans5608
    @rajendirans5608 11 днів тому

    வாழ்க வளமுடன்

  • @ayyapparajp7991
    @ayyapparajp7991 12 днів тому

    அருமையான முறையில் எடுத்துக் கூறுகிறீர்கள் ஐயா. வாழ்க வளமுடன்.

  • @vazhkavaiyakam4254
    @vazhkavaiyakam4254 12 днів тому

    Vazhka vaiyagam vazhka vazhamudan guruve thunai guru pugal vazhka enttum

  • @vazhkavaiyakam4254
    @vazhkavaiyakam4254 12 днів тому

    Vazhka vaiyagam vazhka vazhamudan guruve thunai guru pugal vazhka enttum

  • @vazhkavaiyakam4254
    @vazhkavaiyakam4254 12 днів тому

    Vazhka vaiyagam vazhka vazhamudan guruve thunai guru pugal vazhka enttum

  • @Prof.S.Rajendiran
    @Prof.S.Rajendiran 13 днів тому

    வாழ்க வளமுடன்

  • @Prof.S.Rajendiran
    @Prof.S.Rajendiran 13 днів тому

    வாழ்க வளமுடன்

  • @ragunathramasamy793
    @ragunathramasamy793 14 днів тому

    வாழ்க வளமுடன் ஐயா

  • @rajendirans5608
    @rajendirans5608 16 днів тому

    Vaazhga valamudan

  • @ragunathramasamy793
    @ragunathramasamy793 18 днів тому

    வாழ்க வளமுடன் ஐயா

  • @ragunathramasamy793
    @ragunathramasamy793 19 днів тому

    வாழ்க வளமுடன் ஐயா

  • @ragunathramasamy793
    @ragunathramasamy793 19 днів тому

    வாழ்க வளமுடன் ஐயா

  • @rajendirans5608
    @rajendirans5608 21 день тому

    வாழ்க வளமுடன்

  • @ragunathramasamy793
    @ragunathramasamy793 21 день тому

    வாழ்க வளமுடன் ஐயா

  • @biomirrorinfinity9618
    @biomirrorinfinity9618 22 дні тому

    மௌன உபாசனைக்கு UA-cam விளம்பரமா ?! சிறப்பு

  • @rajendirans5608
    @rajendirans5608 22 дні тому

    வாழ்க வளமுடன்

  • @rajendirans5608
    @rajendirans5608 22 дні тому

    வாழ்க வளமுடன்

  • @ragunathramasamy793
    @ragunathramasamy793 22 дні тому

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே சரணம்

  • @ragunathramasamy793
    @ragunathramasamy793 23 дні тому

    வாழ்க வளமுடன் ஐயா

  • @ragunathramasamy793
    @ragunathramasamy793 23 дні тому

    வாழ்க வளமுடன் ஐயா

  • @ragunathramasamy793
    @ragunathramasamy793 24 дні тому

    வாழ்க வளமுடன்

  • @rajendirans5608
    @rajendirans5608 24 дні тому

    நன்றி ஐயா. வாழ்க வளமுடன் நலமுடன்

  • @ragunathramasamy793
    @ragunathramasamy793 25 днів тому

    வாழ்க வளமுடன் ஐயா

  • @ragunathramasamy793
    @ragunathramasamy793 25 днів тому

    வாழ்க வளமுடன் ஐயா

  • @rajendirans5608
    @rajendirans5608 26 днів тому

    வாழ்க வளமுடன்

  • @ragunathramasamy793
    @ragunathramasamy793 26 днів тому

    வாழ்க வளமுடன் ஐயா

  • @rajendirans5608
    @rajendirans5608 27 днів тому

    வாழ்க வளமுடன்

  • @rajendirans5608
    @rajendirans5608 28 днів тому

    வாழ்க வளமுடன்

  • @rajendirans5608
    @rajendirans5608 29 днів тому

    வாழ்க வளமுடன்