Astro DhanaDharma
Astro DhanaDharma
  • 58
  • 62 772

Відео

Baranibarathi& Astro DhanaDharma வாஸ்துபடி செல்வசெழிப்பு சூட்சமங்கள் #vasthu #astrology #tamil#tips
Переглядів 22814 днів тому
Subscribe to our channel @AstroDhanadharma-official &@baraniastroworld6761
வாஸ்துவில் தலைவாசல் வைக்கும் சூட்சமங்கள்- Astro தனதர்மா & Dr.நவமணி சண்முகவேல் #tamil #vastu #tips
Переглядів 31521 день тому
வாஸ்துவில் தலைவாசல் வைக்கும் சூட்சமங்கள்- Astro தனதர்மா & Dr.நவமணி சண்முகவேல் #tamil #vastu #tips
வாஸ்துவில் இராசிகளுக்குரிய திசை பற்றிய சூட்சமங்கள் -Astro தனதர்மா Dr.நவமணி சண்முகவேல்#tamil #vastu
Переглядів 44428 днів тому
வாஸ்துவில் இராசிகளுக்குரிய திசை பற்றிய சூட்சமங்கள் -Astro தனதர்மா Dr.நவமணி சண்முகவேல்#tamil #vastu
கோச்சாரமும் & தசாபுத்தியும் வைத்து பலன் சொல்லும் சூட்சமங்ள் DEMO CLASS--2-@ONLINETV-ey6qi& தனதர்மா
Переглядів 3,1 тис.Місяць тому
கோச்சாரமும் & தசாபுத்தியும் வைத்து பலன் சொல்லும் சூட்சமங்ள் DEMO CLASS 2-@ONLINETV-ey6qi& தனதர்மா
கோட்சாரமும் & தசாபுத்தியும் வைத்து பலன் சொல்லும் சூட்சுமங்கள் demo வகுப்பு-1 -Astro தனதர்மா #tamil
Переглядів 5 тис.Місяць тому
கோட்சாரமும் & தசாபுத்தியும் வைத்து பலன் சொல்லும் சூட்சுமங்கள் demo வகுப்பு-1 -Astro தனதர்மா #tamil
குரு தோஷம் & பரிகாரஙங்கள் part -2 -Astro தனதர்மா திருப்பூர் திரு.தணிகாசலம் #tamil#astrology #yt
Переглядів 4,7 тис.Місяць тому
குரு தோஷம் & பரிகாரஙங்கள் part -2 -Astro தனதர்மா திருப்பூர் திரு.தணிகாசலம் #tamil#astrology #yt
ஜாதகத்தில் குரு பகவானின் சிறப்பு part -1 -Astro தனதர்மா திருப்பூர் திரு.தணிகாசலம் #tamil#astrology
Переглядів 14 тис.Місяць тому
ஜாதகத்தில் குரு பகவானின் சிறப்பு part -1 -Astro தனதர்மா திருப்பூர் திரு.தணிகாசலம் #tamil#astrology
ஜாதகத்தில் MM system பற்றிய உரையாடல் with @MM-rm5si - Astro தனதர்மா #rasipalan #astrology #tamil
Переглядів 2292 місяці тому
ஜாதகத்தில் MM system பற்றிய உரையாடல் with @MM-rm5si - Astro தனதர்மா #rasipalan #astrology #tamil
ஜாதகத்தில் தாந்திரீக & வாஸ்து பற்றி உரையாடல் -Astro தனதர்மா #tamil #drgurunagarajan #astrology
Переглядів 2682 місяці тому
ஜாதகத்தில் தாந்திரீக & வாஸ்து பற்றி உரையாடல் -Astro தனதர்மா #tamil #drgurunagarajan #astrology
திதி வைத்து பலன் சொல்லும் முறை பற்றி உரையாடல்|திருப்பூர் திரு.தணிகாசலம் Part-2 #tamil#youtubeshorts
Переглядів 4,7 тис.3 місяці тому
திதி வைத்து பலன் சொல்லும் முறை பற்றி உரையாடல்|திருப்பூர் திரு.தணிகாசலம் Part-2 #tamil#youtubeshorts
திசா,புத்தி வைத்து பலன் சொல்லும் முறை பற்றி உரையாடல்|திருப்பூர் திரு.தணிகாசலம்#tamil#youtubeshorts
Переглядів 14 тис.3 місяці тому
திசா,புத்தி வைத்து பலன் சொல்லும் முறை பற்றி உரையாடல்|திருப்பூர் திரு.தணிகாசலம்#tamil#youtubeshorts
ஜென்ம நட்சத்திரத்திர நாளில் செய்ய கூடியது,செய்ய கூடாத செயல்கள் பற்றிய பதிவு
Переглядів 3504 місяці тому
ஜென்ம நட்சத்திரத்திர நாளில் செய்ய கூடியது,செய்ய கூடாத செயல்கள் பற்றிய பதிவு
நவகிரகங்களில் சனி பகவான் பொதுவான பரிகார பதிவு
Переглядів 2355 місяців тому
நவகிரகங்களில் சனி பகவான் பொதுவான பரிகார பதிவு
நவகிரகங்களில் சந்திரபகவான் பொதுவான பரிகார பதிவு
Переглядів 2605 місяців тому
நவகிரகங்களில் சந்திரபகவான் பொதுவான பரிகார பதிவு
நவகிரகங்கள் பரிகார ஸ்தலங்கள்
Переглядів 2296 місяців тому
நவகிரகங்கள் பரிகார ஸ்தலங்கள்
வீட்டில் கதவு வைக்கும் முறை
Переглядів 3126 місяців тому
வீட்டில் கதவு வைக்கும் முறை
ஜாதகத்தில் விதி,மதி,கதி விளக்கம்.
Переглядів 290Рік тому
ஜாதகத்தில் விதி,மதி,கதி விளக்கம்.
5-ம் பாவகம் பற்றிய சிறப்பு செய்திகள்
Переглядів 3993 роки тому
5-ம் பாவகம் பற்றிய சிறப்பு செய்திகள்

КОМЕНТАРІ

  • @iraiyinbam5537
    @iraiyinbam5537 7 годин тому

    சிறப்பான விளக்கம் தந்துள்ளீர்கள் ஆசான் அவர்களே! நன்றி!

  • @Astro_Thamilvanan
    @Astro_Thamilvanan 18 годин тому

    ஐயா வணக்கம் அருமையான விளக்கம் ஐயா

  • @pranesh418
    @pranesh418 14 днів тому

    ஐயா நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @homegeja
    @homegeja Місяць тому

    அருமையான வகுப்பு 🎉

  • @pradeepj2957
    @pradeepj2957 Місяць тому

    அருமை ஐயா

  • @leenasbabu3102
    @leenasbabu3102 Місяць тому

    Sir. Sani makaram.velayil porattam ayya.pariharam erukka ayya?

  • @t.nagarajanthirumegouder3110
    @t.nagarajanthirumegouder3110 Місяць тому

    மகர ராசியில் சனி(வ) சுயதொழில் மிகப்பெரிய முன்னேற்றம்

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 Місяць тому

    சித்தியின் பையன் அவிட்ட நட்சத்திரம்.... 46 YRS நான்காவது சனி திசையில் மாடியில் வழுக்கி விழுந்தான்... மறுநாள் அவன் இறந்தான்.... எப்படி நம்பாம இருப்பது...அய்யா நீங்க சனி திசைய 19 YRS ன்னுமுழுவதுமாய் கணக்கு போட்டு இருக்கிறீர்கள்.... SEVAI 7.. RAHU 18... GURU 16.... மட்டும் கணக்கு பண்ண முடியும் சனி திசையை முழுவதும் எடுக்க முடியாது...

  • @user-mm2og8yv1r
    @user-mm2og8yv1r Місяць тому

    சார்எல்லதிசைபுத்திக்கு பன்னடுலக்னதுக்குகிளஸ் எடுக்கவும்எல்லகிளஸ் அருமைஎல்லாருகிளஸ் படிக்கலாம்என்றுஆர்வம் துன்டுதுஎனகும்ஆர்மாஇருகு

  • @ramukrishnan612
    @ramukrishnan612 Місяць тому

    மிகச் சிறப்பான பதிவு வாழ்க வளமுடன் ❤

  • @malasridharan9126
    @malasridharan9126 Місяць тому

    ஐயா மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் மிக்க நன்றி ஐயா இதற்கு ஏதாவது பரிகாரம் இருந்தால் தெளிவுபடுத்திக் ஐயா❤❤

  • @user-hs5eb6fx5x
    @user-hs5eb6fx5x Місяць тому

    Yes sir you are very correct. people get awareness only from your video.

  • @gauthamd1819
    @gauthamd1819 Місяць тому

    12:21 செவ்வாய் புத்தி இல்லை, ராகு புத்தி தான??

  • @user-mm2og8yv1r
    @user-mm2og8yv1r Місяць тому

    லாடம்லத்தைக்குகோவில்சொல்லவும்

  • @athenspropertydevelopers4280
    @athenspropertydevelopers4280 Місяць тому

    தொடர்ந்து வீடியோ போடவும் இது ரசிகர்களின் ஆவல் 🎉

  • @Gopalreddy30924
    @Gopalreddy30924 Місяць тому

    Danasu rasi Mithuna langam pooradam natchatram 4th padam lagnathil Shani kathu 7house chandran shukran raghu 8guru age 50agriculture suffer from black magic eleventh house angarakan fifth house Budhan six suriyan

  • @Gopalreddy30924
    @Gopalreddy30924 Місяць тому

    Danasu rasi Mithuna langam pooradam natchatram 4th padam lagnathil Shani kathu 7house chandran shukran raghu 8guru age 50agriculture suffer from black magic please predict for relief eleventh house angarakan fifth house Budhan six suriyan

  • @Gopalreddy30924
    @Gopalreddy30924 Місяць тому

    Danasu rasi Mithuna langam pooradam natchatram 4th padam lagnathil Shani kathu 7house chandran shukran raghu 8guru age 50agriculture suffer from black magic silently eleventh house angarakan fifth house Budhan six suriyan 28/11/1973 8.10 pm

  • @yeskayesraj2517
    @yeskayesraj2517 Місяць тому

    Saubhagya Naam sollum pothu audio cutter

  • @mr.kavinsaran8404
    @mr.kavinsaran8404 Місяць тому

    ஜயா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @KanthamaniM-er6ig
    @KanthamaniM-er6ig Місяць тому

    ஐயா வணக்கம் வாழ்க வளமுடன்

  • @user-hs5eb6fx5x
    @user-hs5eb6fx5x Місяць тому

    மிக்க நன்றி ஐயா.நீங்கள் தான் எங்கள் குரு.

  • @mannadyprabhu3723
    @mannadyprabhu3723 Місяць тому

    செளபாக்கியம் மற்றும் சாத்தியம் நாமயோகம் குரு கோவில் சொல்ல வில்லை ஐயா

  • @siva89prakash
    @siva89prakash Місяць тому

    Sowbagya nama yogam audio and video cut, kindly re-upload the video. Timeframe 6:30

  • @p.iyappanp.iyappan4282
    @p.iyappanp.iyappan4282 Місяць тому

    South side & North side temple Please inform

  • @kotteeswarannarayanaswamy7850
    @kotteeswarannarayanaswamy7850 Місяць тому

    ஐயா, ஜாதகி மிதுன லக்னம், சூலம் நாம யோகம் வளர்பிறை சப்தமி திதி, குரு 9ஆம் வீட்டில் கும்பத்தில் சுய சாரம் பெற்றுள்ளது. இந்த அடிப்படையில் குருவின் மூலம் பாதிப்பு ஏற்படுமா.

  • @guruprasadms2610
    @guruprasadms2610 Місяць тому

    I am born in ekadashi tithi and guru sitting in 9 th house , kanya lagnam and guru in rishabham with moon. My father health suffered and lost all his hard earned money also As a individual to me guru mahadasha was good sir , but at the end of the dasha it gave trouble also which I am suffering

  • @ஓம்_முருகா_ஜோதிடம்

    ஐயா முன்னோர்களுக்கு எப்படி ஆத்மா சாந்தி அடைய வழிபாடு செய்வது

  • @amsaranivengatraman5230
    @amsaranivengatraman5230 Місяць тому

    Risi pathol guru puthn. Santhiran guru. Thisail. Natpu

  • @swarnalathajayakumar6916
    @swarnalathajayakumar6916 Місяць тому

    பெரும்பாலும் ஜோதிடர்கள் முதலில் நவக்கிரகங்களைப் பற்றி தீமைகள் தான் அதிகம் செய்கிறது என்று ஒரு தோற்றத்தை பார்ப்பவர்கள் மனதில் உண்டாகின்றன. இதனால் நவக்கிரக ங்களை கோயில்களில் பார்க்கும் பொழுது பக்தியை விட பயமே அதிகம் உண்டாகின்றது. நன்றி

  • @SriNagathammanJothidaNilayam
    @SriNagathammanJothidaNilayam Місяць тому

    Iyyavin vaghuppu eppodhum sirappu🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-pl1oq4vo2q
    @user-pl1oq4vo2q Місяць тому

    ரிஷபராசிசுக்ரன் எப்படி திரிகோணத்தில் ஆட்சிபலம் பெறமுடியும் விளக்கவும்சார் 11.2 நிமிடத்தில் சொல்லிஉள்ளீர்கள்

  • @vijayvijay-bl4pj
    @vijayvijay-bl4pj Місяць тому

    Amrit man அனைத்தும் உண்மை

  • @pdevan1709
    @pdevan1709 Місяць тому

    How can i reach the Astrologer ?

  • @malininagaraj8248
    @malininagaraj8248 Місяць тому

    Sir, if Guru aspects moon , 5th aspect , is it also silent killer .

  • @malininagaraj8248
    @malininagaraj8248 Місяць тому

    Super super clear and detailed information. Very valuable.

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 Місяць тому

    ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்.

  • @balaabi4445
    @balaabi4445 Місяць тому

    நன்றி ஐயா ❤❤❤❤

  • @athenspropertydevelopers4280
    @athenspropertydevelopers4280 Місяць тому

    Interesting to calculate

  • @kotteeswarannarayanaswamy7850
    @kotteeswarannarayanaswamy7850 Місяць тому

    ஐயா, மிதுன லக்னம் ஒன்பதாம் வீட்டில் குரு சுய சாரம் பெற்று சூலம் நாம யோகமாக இருப்பின் குருவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்.

  • @rethinakumar2895
    @rethinakumar2895 Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shivarailways..7027
    @shivarailways..7027 Місяць тому

    சுகமே சூழ்க... குரு வணக்கம்..... சிவபாலசுப்பிரமணியன் காஞ்சிபுரம் 17/6/92 காலை 7.05.. மிதுன லக்னம் தனுர் ராசி பூராடம் நட்சத்திரம் மிதுன லக்னத்தில் சூ பு சு கே.. 3 ல் குரு... 7 ல் சந்திரன் ராகு... 8 ல் சனி... 11 ல் செவ்வாய்... தற்போது ராகு தசை குரு புத்தி நடக்கின்றது.. வயது 32..8 வருடமாக வேலை இல்லை... நன்றாக படித்தேன்... ரயில்வே தேர்வு எழுத உள்ளேன் வெற்றி கிடைக்குமா திருமண காலம் எப்போது..??

    • @siva89prakash
      @siva89prakash Місяць тому

      Sivabalasubramaniyan - in your horoscope - 1st house(lagnam), 7th house( marriage)and 10 th house( job ) is affected. Consult the astrologer for remedy. 🙏

  • @JollyMan69
    @JollyMan69 2 місяці тому

    Key dasa bhukthi details starts at 7:30 but try to start viewing from the beginning to understand the basics from ayya’s lecture 🙏

  • @vlta.gameing6801
    @vlta.gameing6801 2 місяці тому

    Podapnda

  • @MuruganMurugan-ty1zp
    @MuruganMurugan-ty1zp 2 місяці тому

    சிவாயநமஐயா வணக்கம்சூரிய திசையில்சூரியன்நின்ற நட்சத்திரத்திற்குபனிரெண்டாவது நட்சத்திரம்கெடுதலை தரும்.அந்த 12 வது நட்சத்திரத்திற்கு பின்னோக்கிஒன்பதாவது நட்சத்திரம் யோகம் தரும்என்று முதலில் சொன்னீர்கள்பிறகு நின்ற நட்சத்திரத்திற்கு முன்னோக்கி ஒன்பதாவது நட்சத்திரம்யோகத்தை தரும் என்றுசொல்கிறீர்கள்எது சரி ஐயா

    • @Pandiyan549
      @Pandiyan549 Місяць тому

      Your question is correct. Pls provide proper explanation.

  • @DamotharanM-kj5lu
    @DamotharanM-kj5lu 2 місяці тому

    ஜோதிட பேராசிரியர் ஐயா தணிகாசலம் அவர்களுக்கு நன்றிகள் பலப்பல

  • @rajeswarir7077
    @rajeswarir7077 2 місяці тому

    முன்நோக்கி பின்நோக்கி புரியவில்லை யாராவது அட்டவணை சொல்லுங்க

  • @pthangaraj511
    @pthangaraj511 3 місяці тому

    I am theipirai prathamai thithi Palani sir

  • @Sakthi1988-
    @Sakthi1988- 3 місяці тому

    Is it working? Did anyone check for their dasa?

  • @raghureddiyar7019
    @raghureddiyar7019 3 місяці тому

    குரு வணக்கம் ஐயா