Sukra Astro Way
Sukra Astro Way
  • 715
  • 557 770

Відео

12 லக்கனங்களுக்கும் ராகு கேது எப்படி இருக்க வேண்டும்!!
Переглядів 1,1 тис.День тому
12 லக்னங்களுக்கும் ராகு கேதுக்கள் எங்கிருந்து தசை நடத்த வேண்டும். என்பது பற்றிய ஒரு விளக்கம், From Sree Chukra Jodhida Beedam, By Su. Magudes Waran, Contact, 86675 13410,
மேஷ லக்னத்தின் யோக தசைகள்
Переглядів 124День тому
மேஷ லக்னத்தின் யோக அவயோக தசைகள் பற்றிய விளக்கம் From Sree Chukra Jodhida Beedam, By Su. Magudes Waran Contact No 8667513410,
ஜோதிடத்தில் மறைவு பாவங்களும் மற்ற பாவங்களும்
Переглядів 9121 день тому
லக்னம் முதல் 12 பாவங்களின் செயல்பாடுகள் From Sree Chukra Jodhida Beedam, By Su. Magudes Waran, Contact No, 86675 13410, 94897 00578,
யாரால் கோயில் கட்ட முடியும்??
Переглядів 14621 день тому
ஆலயம் கட்டும் ஜாதக அமைப்பு யார் யாருக்கு வாய்க்கும் என்பது பற்றி ஒரு அலசல். From Sree Chukra Jodhida Beedam, By Su. Magudes Waran, Contact No, 86675 13410, 94897 00578,
மாரகாதிபதியும், மாரக தசையும்
Переглядів 7921 день тому
மாரகாதிபதியும், மாரக தசையும்
பாவ கிரகங்களை குருவின் பார்வை சுபப்படுத்துமா??
Переглядів 95Місяць тому
குருவின் பார்வை பற்றி ஒரு விளக்கம் From Sree Chukra Jodhida Beedam, By Su. Magudeswaran, Contact No, 8667513410, 9489700578,
குருவின் பார்வை சுபத்துவப்படுத்துமா அல்லது சனியின் பார்வை சுபத்துவப்படுத்துமா
Переглядів 1002 місяці тому
குருவின் பார்வை சுபத்துவப்படுத்துமா அல்லது சனியின் பார்வை சுபத்துவப்படுத்துமா
ஆறாம் இட கிரக அமைப்புகள்
Переглядів 712 місяці тому
ஆறாம் இட கிரக அமைப்புகள்
விஷ்ணுபதி புண்ணிய காலம் 17/08/2024
Переглядів 1442 місяці тому
விஷ்ணுபதி புண்ணிய காலம் 17/08/2024
கேது தசையும் அதன் பலாபலன்களும்
Переглядів 5702 місяці тому
கேது தசையும் அதன் பலாபலன்களும்
ஜாதகத்தில் பிரம்மஹத்தி தோஷம் விளக்கம்
Переглядів 1142 місяці тому
ஜாதகத்தில் பிரம்மஹத்தி தோஷம் விளக்கம்
ராகு கேது நட்சத்திரங்களும் ஆடி அமாவாசையும்
Переглядів 612 місяці тому
ராகு கேது நட்சத்திரங்களும் ஆடி அமாவாசையும்
சாரம் கொடுத்த ராகு கேதுக்கள் எந்த இடத்தில் இருந்தால் நல்லது, நீச்சன் நின்ற ராசிநாதன் ஆட்சியானால்
Переглядів 3952 місяці тому
சாரம் கொடுத்த ராகு கேதுக்கள் எந்த இடத்தில் இருந்தால் நல்லது, நீச்சன் நின்ற ராசிநாதன் ஆட்சியானால்
பஞ்ச மகா புருஷ யோகமும், ஹம்ச யோகமும் ஒரு பார்வை
Переглядів 892 місяці тому
பஞ்ச மகா புருஷ யோகமும், ஹம்ச யோகமும் ஒரு பார்வை
கேந்திர ஆதிபத்திய தோஷம் என்பது என்ன??
Переглядів 3532 місяці тому
கேந்திர ஆதிபத்திய தோஷம் என்பது என்ன??
திரிகோண அதிபதிகள் 6-8-12 அதிபதிகளுடன் தொடர்பு கொண்டால் என்ன பலன்??
Переглядів 1733 місяці тому
திரிகோண அதிபதிகள் 6-8-12 அதிபதிகளுடன் தொடர்பு கொண்டால் என்ன பலன்??
ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் கெடுவதினால் ஏற்படும் பாதிப்பு
Переглядів 1083 місяці тому
ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் கெடுவதினால் ஏற்படும் பாதிப்பு
கிரக நீச்சம், நீச்ச பங்கம், நீச்சபங்க ராஜயோகம்
Переглядів 7153 місяці тому
கிரக நீச்சம், நீச்ச பங்கம், நீச்சபங்க ராஜயோகம்
வக்ர, நீச்ச, உச்ச கிரகங்கள் தரும் பலன்கள்
Переглядів 5623 місяці тому
வக்ர, நீச்ச, உச்ச கிரகங்கள் தரும் பலன்கள்
ஜாதகத்தில் பாதகாதிபதிகளும் மாரகாதிபதிகளும் தரும் சுப அசுப பலன்கள்
Переглядів 1153 місяці тому
ஜாதகத்தில் பாதகாதிபதிகளும் மாரகாதிபதிகளும் தரும் சுப அசுப பலன்கள்
ஜாதகத்தில் தூக்கம் இன்மை எதனால்?
Переглядів 873 місяці тому
ஜாதகத்தில் தூக்கம் இன்மை எதனால்?
சிம்ம ராசி வக்கிர சனி என்ன செய்யும்
Переглядів 513 місяці тому
சிம்ம ராசி வக்கிர சனி என்ன செய்யும்
கடக ராசி என்ன செய்யும் வக்கிர சனி
Переглядів 383 місяці тому
கடக ராசி என்ன செய்யும் வக்கிர சனி
தனித்த ராகு(6-8-12 இல் மறைந்த) நற்பலன்களை தருவாரா
Переглядів 7933 місяці тому
தனித்த ராகு(6-8-12 இல் மறைந்த) நற்பலன்களை தருவாரா
சனி+ராகு
Переглядів 763 місяці тому
சனி ராகு
ஆலயம் கட்டும் ஜாதக அமைப்பு
Переглядів 623 місяці тому
ஆலயம் கட்டும் ஜாதக அமைப்பு
மிதுனம் என்ன செய்யும் வக்கிர சனி
Переглядів 2043 місяці тому
மிதுனம் என்ன செய்யும் வக்கிர சனி
ரிஷபம் என்ன செய்யும் வக்கிர சனி
Переглядів 1503 місяці тому
ரிஷபம் என்ன செய்யும் வக்கிர சனி
மேசம் என்ன செய்யும் வக்ர சனி
Переглядів 1503 місяці тому
மேசம் என்ன செய்யும் வக்ர சனி

КОМЕНТАРІ

  • @vinobhajim8538
    @vinobhajim8538 6 днів тому

    வணக்கம் ஐயா லக்னம் 6 8 ஆக வந்தால் திருமணம் செய்யலாமா? ஆண் மேஷ லக்னம் பெண் கன்னி லக்னம் திருமணம் செய்யலாமா?

    • @Rajkumar-xu6dg
      @Rajkumar-xu6dg 20 годин тому

      Male jathagam guru female guru 6,8 aga varalamal irunthal ok anna sukran kum athe mari parkaum.

  • @VaitheeswaranKiruthika-c8j
    @VaitheeswaranKiruthika-c8j 8 днів тому

    ❤❤❤

  • @pnydu
    @pnydu 10 днів тому

    thank you. 🙏 what about andar-dasha? combination with Rahu-Ketu? if mahadasha have top influence dominating gochara palan, then maybe understanding Rahu-Ketu is important as it is 18 years of prime life.

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 10 днів тому

    Sir sani in 4th place?

    • @sukraastroway8656
      @sukraastroway8656 5 днів тому

      ua-cam.com/video/q7OzsPki3Lg/v-deo.htmlsi=ntfyQHPTSshaLkwt

  • @pnydu
    @pnydu 11 днів тому

    rahu-ketu?

    • @sukraastroway8656
      @sukraastroway8656 10 днів тому

      ua-cam.com/video/mbU_alvOB0A/v-deo.htmlsi=i_hi-70tly9fiQOK

  • @MonaBalu
    @MonaBalu 15 днів тому

    ஐயா வணக்கம் எனது மகளுக்கு திருமணம் எப்போது என கூறுங்கள் ஐயா பிறந்த தேதி -24-4-1996 பிறந்த நேரம் -12-34 pm இடம் -ஈரோடு எந்த திசை யில் அமையும் தயவு செய்து கூறுங்கள் ஐயா

  • @chenchithag.6415
    @chenchithag.6415 15 днів тому

    I want makara lagnam kumba rasi

  • @preethikumar9229
    @preethikumar9229 22 дні тому

    வணக்கம் ஐயா. பெயர்.பிரீத்தி, கடக லக்னம். தனுசு ராசி. லக்னத்திற்கு 3 இல் சூரியன் செவ்வாய் சுக்கிரன் கேது உள்ளார். சூரியன் செவ்வாய் 6 ° குள் இணைவு, இந்த இணைவு மாங்கல்ய தோஷமா ஐயா.

  • @VasanthiVenkadesan
    @VasanthiVenkadesan 24 дні тому

    27.10.1974 12.24 A. M Kovil Kattum Bakkiyam Unda

  • @airtechn.p.komarasamy9015
    @airtechn.p.komarasamy9015 27 днів тому

    ஐயா வணக்கம் உங்களுடைய விளக்கம் சிறப்பு எனது ஜாதக அமைப்பு விருச்சிக லக்கினம் பத்தாம் அதிபதி சூரியன் புதனுடன் நான்கில் ஐந்தில் சுக்கிரன் சனி ஆறில் ராகு எட்டில் சந்திரன் ஒன்பதில் குரு பத்தில் மாந்தி பனிரெண்டில் செவ்வாய் கேது எங்களது குலதெய்வம் ஸ்ரீ செல்லாண்டியம்மனுக்கு கோவில் கட்டுவதற்கு வாய்ப்பு உள்ளதா?

    • @sukraastroway8656
      @sukraastroway8656 27 днів тому

      இந்த சுய ஜாதகத்தை அனுப்புங்கள் பார்த்து சொல்லலாம்

  • @Raja-iq3zk
    @Raja-iq3zk 27 днів тому

    குருபகவான் பார்வை என்பது வேத ஜாதகத்தில் ஒரு நிலையான அம்சம், குரு பகவானின் பார்வை பலம் எந்த வீட்டிலும் ஏந்த நேரத்திலும் குன்றாது, குறையாது, அதே போல் எந்த இடத்தை பார்த்தாலும் அந்த இடத்தில் ஜாதகருக்கு நல்லது நடக்கும், உதாரணத்திற்கு ஒரு சிலர் குரு பகவான் 6 ம் இடத்தைப் பார்த்தால் நோய் வளரும் என்று தவறாக கணிக்கிறார்கள். குருபகவான் பார்வையால் உறுதியாக நோயின் தீவிரம் குறைந்து கட்டுக்குள் வந்து விடும் என்பதுதான் சரி, கடன் எதிரிகள் தொல்லை நீங்கி விடும், மறைவிடம், நல்ல இடம் எதுவாக இருந்தாலும் குருபகவான் பார்வையால் ஜாதகருக்கு நன்மையே. ஏனைய கிரகங்களின் பார்வைதான் அது இருக்கும் இடத்திற்கு தகுந்தாற்போல் மாற்றி பலன்தரும், முதலில் ஒருவருக்கு நடந்து முடிந்த காலத்திற்கு பலன் சொல்வது தர்மமாகாது, பலர் நடந்து முடிந்த காலங்களுக்கு அல்லது இறந்து போனவர்களின் ஜாதகத்தை வைத்து இது இதனால் இப்படி நடந்தது என்று சொல்வதும் தர்மமாகாது. வருங்காலத்திற்குதான் ஜாதகம். ஜாதகருக்கு நடந்து முடிந்த பலன்களுக்கு தகுந்தாற் போல் விதிகளை மீறி ஜாதகத்தை தங்களுக்கு ஏற்றார்போல் வளைப்பதும் தர்மமில்லை. ஒரு புனிதமான இறையுணர்வு அடிப்படையிலான ஜாதகக்கலையின் புனிதத்தை பலர் அழித்து வருகிறார்கள் என்பது முற்றிலும் உண்மை. ,

    • @sukraastroway8656
      @sukraastroway8656 27 днів тому

      என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியல. 😊😊 நீங்க வீடியோவை பொறுமையா தெளிவா பாத்தீங்களா? இதுல நான் பலனே சொல்லல.மாறாக ஒரு நேயர் கேட்ட கிரக அமைப்புக்கான,பார்வை மற்றும் நிலைகளையும் விளக்கிக் கூறியுள்ளேன். வேத ஜோதிடம் படிக்காமல் யாரும் பலன் சொல்ல வர மாட்டார்கள். இங்கே குருவின் பார்வை. தப்பிப் போய்விட்டது என்றோ, குருட்டுப் பார்வை என்றோ நான் சொல்லவில்லை. பொறுமையா வீடியோவை கவனிச்சு பாருங்க. அவர் சந்திரனை பற்றி கேட்டு இருக்காரு. அது குரு பார்க்கும் போது நன்மை பயக்குமான்னு கேட்டு இருக்காரு. நான் தெளிவா விளக்கம் சொல்லி இருக்கேன். இன்னொரு விஷயம் நீங்க சொன்ன மாதிரி.நடந்து முடிந்த பலன்களில் இருந்து தான் தரவுகளை எடுத்து அனுபவமாக வைத்துக் கொள்ள முடியுமே ஒழிய.ஏட்டில் படித்ததை அப்படியே ஜாதகத்தில் ஒப்புவித்தால் கண்டிப்பாக பலன்கள் வாராது. இறந்தவர்களின் ஜாதகங்களை 100 ஜாதகங்களை ஒப்பிட்டு பார்த்தால் தான். ஆறு எட்டு பன்னிரெண்டு நீங்கள் சரியாக கணிக்க முடியும். ஆம் மருத்துவத்தில் உயிரோடு இருக்கும் மனிதனுக்கு. இறந்த மனிதனின் சடலத்தில் இருந்து கற்ற கல்வி தான் அனுபவமாக துறை ஆராய்ச்சி என்று சொல்லப்படும். கண், காது, நரம்பு தசை மண்டலங்களில் தனித்தனி மருத்துவராக தேர்வாக முடியும். அவர்தான் சரியான மருத்துவமும் கொடுக்க முடியும். அதை விடுத்து உயிரோடு இருப்பவனே கூறு போட்டு வெட்டிப் பார்த்து பார்த்து அறுவை சிகிச்சை செய்ய முடியாது. அவன் உயிரோடு இருப்பானா என்பது கேள்விக்குறியாகிவிடும். எனவே பல நூறு ஜாதகங்களில் ஏற்பட்ட அனுபவம், ஒரே மாதிரியான தசாக்களில் பல வேறு லக்கனங்களில் நடந்த நிகழ்ச்சிகள் என்று பலவிதமாக ஆராய்ந்து பிறகுதான் ஒரு காணொளியை கொடுப்போம். நீங்கள் சொல்லும் ஏட்டுச்சுறை கறிக்கு உதவாது. ஆனால் ஏடு இல்லாமல் ஜோதிடம் வளராது, தாங்கள் சொல்லும் வேத சாஸ்திரத்தை நன்கு கற்று உணர்ந்தவன், அதன் விதிகளை ஜாதகத்தில் எப்பொழுது எங்கே பொருத்தி எங்கே பொருத்தாமல் பதில் சொல்ல வேண்டும் என்பது அனுபவத்தை பொறுத்தது. இதற்கு நோய் வாய்ப்பட்டவன், நடந்த தசாக்கள், என அனைத்து தரவுகளையும் எடுத்து ஆராய்ந்தால் மட்டுமே ஒரு முழு ஜோதிடனாக ஆக முடியும். நாங்கள் என்ன நாத்திகமா பேசி விட்டோம். இறந்த ஜாதகத்தை பலன் தான் சொல்ல கூடாது. ஏன் இறந்தார் என்று ஆராய்ச்சி செய்யலாம். அதற்கு வேத ஜோதிடம் தடை சொல்லவில்லை.. அப்படி என்றாவது சொல்லி இருந்தால் எனக்கு காட்டுங்கள். ஒரு சில இடங்களில் குருவின் பார்வை பலனே இல்லாமல் போய்விடும் என்பதை என்னால். ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும்.

    • @Raja-iq3zk
      @Raja-iq3zk 27 днів тому

      @@sukraastroway8656 நான் தங்களை எந்த விதத்திலும் நான் குறை கூறவில்லை, பொதுவான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டேன். பலர் ஜோதிட விதிகளின் படி பலன் எடுப்பதே இல்லை. தாங்களாகவே முன்வந்து விதிகளுக்கு அப்பாற்பட்டு பலன் எடுக்கிறார்கள்,

    • @sukraastroway8656
      @sukraastroway8656 27 днів тому

      தங்களின் ஆதங்கம் புரிகிறது. மக்கள் எவ்வழியோ சாஸ்திர சம்பிரதாயங்களும் அவ்வழி. இன்று கவர்ச்சிகரமான பேச்சுக்களும், ஆடம்பர அலங்காரமான வார்த்தைகளும் தான் மக்களை கவருகிறது. திருப்திப்படுத்துகிறது. நீங்கள் காட்டுக்கத்தாக கத்தினாலும், உண்மையை உரக்கச் சொன்னாலும் உங்களை ஒன்றும் தெரியாதவன் என்று உலகம் சொல்லும். பிரதான ஜோதிட வல்லுனர்கள் என்று சொல்லக்கூடியவர்களே. அடிப்படை விதிகளில் இருந்து மாறுகிறார்கள். அது ஒன்று இரண்டு. ஜாதகங்களின் தரவுகளை மட்டுமேகொடுக்கிறார்கள். பல்வேறு ஜாதகங்களின் ஆராய்ச்சிகளைஅவர்கள் கொடுப்பது கிடையாது. ஜோதிடமும் இன்று விளம்பரம் ஆகிவிட்டது. பாவம் உண்மையான சாஸ்திரம் ஊணப்பட்டு விடுமோ என்ற பயம் எனக்கும் உள்ளது ஐயா.

    • @Raja-iq3zk
      @Raja-iq3zk 27 днів тому

      🙏🙏🙏🙏🙏

  • @k.jaisankar7513
    @k.jaisankar7513 Місяць тому

    நன்றி

  • @SudhaSudha-ks1mt
    @SudhaSudha-ks1mt Місяць тому

    Santhiran thulam iruku 6. Sukuran.7 guru but velai seiyavilaye sir

  • @SudhaSudha-ks1mt
    @SudhaSudha-ks1mt Місяць тому

    Sir enkau iruku but velai seiyala sir rompa kastapadu than iruken

  • @babukannanponram6441
    @babukannanponram6441 Місяць тому

    நமது சமுதாயத்தின் தூ நா க இருக்குற உங்களுக்கு வாழ்த்துக்கள்...❤❤❤❤

  • @Pradeepkumar-zp8wy
    @Pradeepkumar-zp8wy 2 місяці тому

    ஐயா வணக்கம், எனக்கு ஒரு ஐயம்! தேய்பிறை சந்திரன் ஒரு பாவி, அவரை குரு பார்த்தால் சந்திரன் சுபர் ஆவாரா ஐயா?

  • @yogeshprem9529
    @yogeshprem9529 2 місяці тому

    🙏🙏

  • @yogeshprem9529
    @yogeshprem9529 2 місяці тому

    🙏🙏👌

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 2 місяці тому

    மீன் லக்கினத்தில் சனி கேது இருக்கிறது குடும்ப வாழ்க்கை பராவாயில்லை ஐயா ஆனால் அதீத ஆன்மீக நாட்டம் உள்ளதுங்க

  • @saraswathyg9416
    @saraswathyg9416 2 місяці тому

    அருமையான பதிவு. 🙏🙏🙏

  • @Dhivakar_Marimuthu_KNM
    @Dhivakar_Marimuthu_KNM 2 місяці тому

    சனி திசை ராகு புத்தி video pootuka

  • @sriramsaran6590
    @sriramsaran6590 2 місяці тому

    அய்யா video நன்று வழவழப்பான ஒன்று Condunt கம் to prints sleep

    • @sukraastroway8656
      @sukraastroway8656 2 місяці тому

      ஒன்றும் சிரமம் இல்லை. டிஸ்கிரிப்ஷன்ல என் போன் நம்பர் இருக்கும், எனக்கு கால் பண்ணுங்க, கன்டென்ட் எங்க ஸ்லீப் ஆயிருக்குன்னு பார்ப்போம். அதுக்கு முடிஞ்சா உங்களுக்கு தனிப்பட்ட முறையில் விளக்கம் கொடுக்கலாம். ஏன்னா என்ன விட நீங்க நிறைய படிச்சிருந்தா உங்க கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கலாமே??

    • @pvniemal
      @pvniemal 2 місяці тому

      nice sir

    • @arulselvaraj2415
      @arulselvaraj2415 2 місяці тому

      Lagnathi pathi lagnathil rahu saram petru .. Rahu 6il ullarauu.. Ithu nalatha ? ..

  • @saravanabhavasundaram8423
    @saravanabhavasundaram8423 2 місяці тому

    பஞ்சமகாபுருஷயோகம் ஆகிவிடும் ஆக கன்னி லக்னத்திற்கு நான்கில் குரு கேந்திராதிபத்திய தோஷம் இல்லை

    • @sukraastroway8656
      @sukraastroway8656 2 місяці тому

      😊😊அது பஞ்சமாக புருசயோகம் இல்லை ஐயா! நான்காம் இடத்தில் குரு தரும் ஹம்ச யோகம் ஆனாலும் அது பலன் அளிக்காது உங்களுக்கான விளக்க காணொளியும் பஞ்ச மகா புருச யோகம், ஹம்ச யோகம் என்ற தலைப்பில் கொடுத்திருக்கிறேன். நன்றி

  • @venkatraman1706
    @venkatraman1706 2 місяці тому

    what a beautiful Explanation

  • @Pradeeps6p
    @Pradeeps6p 3 місяці тому

    கேந்திர ஆதிபத்ய தோசத்திற்காக விளக்க பதவு போட்டதற்கு நன்றி ஐயா.

  • @dellibabu5387
    @dellibabu5387 3 місяці тому

    Great sir...🙏

  • @uruppadi4606
    @uruppadi4606 3 місяці тому

    Quick question- when mars is in katakam and moon is also in katakam, mars gets back some strength. If sun is also there what will be the net effect? Will an aspect of venus or jupiter help if the sun is also with mars and moon in katakam?

    • @sukraastroway8656
      @sukraastroway8656 3 місяці тому

      Ask in proper English or in tamil.

    • @uruppadi4606
      @uruppadi4606 3 місяці тому

      @@sukraastroway8656 சிறிய கேள்வி- செவ்வாய் + சந்திரனும் கடகத்தில் இருக்கும்போது, ​​செவ்வாய் ஓரளவு பலம் பெறுகிறார். சூரியனும் அங்கே இருந்தால் நிகர விளைவு என்ன? குரு அல்லது சுக்கிரன் இந்த மூன்றையும் பார்த்தால் நிகர பலன் என்னவாக இருக்கும்?

    • @sukraastroway8656
      @sukraastroway8656 3 місяці тому

      சிறிய கேள்விக்கு சிறிய பதிலாக ஒரு வீடியோ கொடுத்திடுவோம் நன்றி

    • @uruppadi4606
      @uruppadi4606 3 місяці тому

      @@sukraastroway8656 Thank you!!

  • @thendralthendral2623
    @thendralthendral2623 3 місяці тому

    அருமை ❤

  • @kalyaniashok
    @kalyaniashok 3 місяці тому

    Very good explanation sir . If sani in Rahu Saram (Swati) , Rahu in 6,8 position to sani better or Kendra tirijkonam to sani is better? Which is bad for the person?

  • @mahapackian3715
    @mahapackian3715 3 місяці тому

    உண்மை... தனுசு லக்னம் புதன். பாதகாதிபதி.. 10 இல் சூரியன். உடன் பேங்க் exam 2 ஆண்டு படித்தும் கிடைக்க விட வில்லை

  • @mrsv_dev
    @mrsv_dev 3 місяці тому

    Sun+rahu patri sollunga in different bhavas

  • @subaganesanm2006
    @subaganesanm2006 3 місяці тому

    சிம்மம் லக்னம் 12 ல் புதன்+ராகு+ சுக்கிரன் எப்படி இருக்கும் ஜயா 🙏 மகரத்தில் இருந்து பெளர்ணமி சந்திரன் அதியோகம் பார்வை தற்போது ராகு தசை

  • @NandhiniRakshana
    @NandhiniRakshana 3 місяці тому

    Supper sr phone no pls❤ 25:20

  • @NandhiniRakshana
    @NandhiniRakshana 3 місяці тому

    Supper sr phone no pls❤ 25:20

  • @NandhiniRakshana
    @NandhiniRakshana 3 місяці тому

    Supper sr phone no pls

  • @NandhiniRakshana
    @NandhiniRakshana 3 місяці тому

    Supper sr phone no pls

  • @NandhiniRakshana
    @NandhiniRakshana 3 місяці тому

    Sr supper your phone no pls

  • @vijayabalajivb4692
    @vijayabalajivb4692 3 місяці тому

    நன்றி ஐயா

  • @pathyambika6688
    @pathyambika6688 3 місяці тому

    மிகவும் விரிவாக ஆய்வு செய்த பின் உங்கள் தெளிவான பதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நன்று. நன்றி. உ .அம்பிகா பதி.

  • @vijayabalajivb4692
    @vijayabalajivb4692 4 місяці тому

    ஐயா 7ம் அதிபதி லக்னத்தில் இருந்தால் முன்னாடியே தெரிந்த வாழ்க்கை துணை அமையுமா

    • @sukraastroway8656
      @sukraastroway8656 3 місяці тому

      ua-cam.com/video/XkJD6ezjKl0/v-deo.htmlsi=G7RMnh3hJzb9QimS

  • @vijayabalajivb4692
    @vijayabalajivb4692 4 місяці тому

    ஐயா 7ம் அதிபதி லக்னத்தில் இருந்தால் முன்னாடியே தெரிந்த வாழ்க்கை துணை அமையுமா

  • @vadivelk1570
    @vadivelk1570 4 місяці тому

    சார் என்னலா விநாயகர் கோவில் கட்டமுடியுமா.14.05.1983.சித்திரை 30சனி காலை5மனி ரோஹிணி நட்சத்திரம் லக்கனம் மேஷம் ராசி ரிஷபம்

  • @yogeshprem9529
    @yogeshprem9529 4 місяці тому

    👌👌👌🙏

  • @yogeshprem9529
    @yogeshprem9529 4 місяці тому

    🙏🙏🙏👌💯

  • @ashwinkumaardh2048
    @ashwinkumaardh2048 4 місяці тому

    Super

  • @mayilraj1209
    @mayilraj1209 4 місяці тому

    அய்யா வணக்கம் என்னுடைய ஜாதகம் சிம்ம லக்னம் லக்னத்தில் சூரியன் மகர ராசி அவிட்டம் கன்னியில் சனி புதன் குரு இதில் சனி ஹஸ்தம் 2ல் இருந்து தற்போது தசை நடந்து கொண்டிருக்கின்றது .. 6ல் சந் +கேது இது வலிமை வாய்ந்த அமைப்பாக இருக்குமா

  • @Skr7222
    @Skr7222 4 місяці тому

    எனக்கு சுக்கிரன் உச்சம் மீனத்தில் எனக்கு ராஜ போக வாழ்க்கை அனுபவித்து வாழ்கிறேன்😂😂😂

  • @rajiviswanathan6665
    @rajiviswanathan6665 4 місяці тому

    புதன் கேது சேர்க்கை எனக்கு இரண்டு PG நான் படித்துள்ளேன். First class! without arrears! இன்னும் படித்துக்கொண்டு இருக்கிறேன்

    • @sukraastroway8656
      @sukraastroway8656 4 місяці тому

      தொலை தூரக் கல்வியா? அல்லது நித்தம் கல்லூரி சென்று படித்தீர்களா?

    • @bbalaji4505
      @bbalaji4505 3 місяці тому

      அவர் சொல்லவது போல தான் எனக்கும் இருக்கு நான் university rank in post graduate 8 ல் புதன் கேது இணைவு​@@sukraastroway8656

    • @rajiviswanathan6665
      @rajiviswanathan6665 2 місяці тому

      @@sukraastroway8656 எப்படி படித்தால் என்னங்க ,காலேஜ்ல தான படிச்சேன் கரெஸ்பாண்டன்ஸ் படிச்சே அரியர்ஸ் வச்சவங்க நிறைய பேரு எனக்கு தெரியும்

  • @ramadevis3442
    @ramadevis3442 5 місяців тому

    Sir unga kita jadhagam paka fees yevalo

  • @srinivaskatta1907
    @srinivaskatta1907 5 місяців тому

    14:02 விஞ்ஞான ரீதியாக சுக்ரன் தலைகீழாகத்தான் இருக்கிறது❤