Tamil Bayan
Tamil Bayan
  • 145
  • 16 923

Відео

விவாதம்! பகுத்தறிவாளர்கள் யார்? முஸ்லிம் vs நாத்திகர் (பாகம்:4)
Переглядів 539 годин тому
விவாதம்! பகுத்தறிவாளர்கள் யார்? முஸ்லிம் vs நாத்திகர் (பாகம்:4)
விவாதம்! பகுத்தறிவாளர்கள் யார்? முஸ்லிம் vs நாத்திகர் (பாகம்:3)
Переглядів 1369 годин тому
விவாதம்! பகுத்தறிவாளர்கள் யார்? முஸ்லிம் vs நாத்திகர் (பாகம்:3)
விவாதம்! பகுத்தறிவாளர்கள் யார்? முஸ்லிம் vs நாத்தகர் (பாகம்:2)
Переглядів 23110 годин тому
விவாதம்! பகுத்தறிவாளர்கள் யார்? முஸ்லிம் vs நாத்தகர் (பாகம்:2)
விவாதம்! பகுத்தறிவாளர்கள் யார்? முஸ்லிம் vs நாத்திகம் (பாகம்:1)
Переглядів 5010 годин тому
விவாதம்! பகுத்தறிவாளர்கள் யார்? முஸ்லிம் vs நாத்திகம் (பாகம்:1)
விவாதம்! குர்ஆன் இறைவேதமே! முஸ்லிம் vs நாத்திகர் (பாகம்:6)
Переглядів 76011 годин тому
விவாதம்! குர்ஆன் இறைவேதமே! முஸ்லிம் vs நாத்திகர் (பாகம்:6)
விவாதம்! குர்ஆன் இறைவேதமா? முஸ்லிம் vs நாத்திகர் (பாகம்:5)
Переглядів 9311 годин тому
விவாதம்! குர்ஆன் இறைவேதமா? முஸ்லிம் vs நாத்திகர் (பாகம்:5)
விவாதம்! குர்ஆன் இறைவேதமா? முஸ்லிம் vs நாத்திகர் (பாகம்:4)
Переглядів 6912 годин тому
விவாதம்! குர்ஆன் இறைவேதமா? முஸ்லிம் vs நாத்திகர் (பாகம்:4)
விவாதம்! குர்ஆன் இறைவேதமா! முஸ்லிம் vs நாத்திகர் (பாகம்:3)
Переглядів 31912 годин тому
விவாதம்! குர்ஆன் இறைவேதமா! முஸ்லிம் vs நாத்திகர் (பாகம்:3)
விவாதம்! குர்ஆன் இறைவேதமா! முஸ்லிம் vs நாத்திகர் (பாகம்: 2)
Переглядів 16416 годин тому
விவாதம்! குர்ஆன் இறைவேதமா! முஸ்லிம் vs நாத்திகர் (பாகம்: 2)
விவாதம்! குர்ஆன் இறைவேதமா! முஸ்லிம் vs நாத்திகர் (பாகம்:1)
Переглядів 1 тис.23 години тому
விவாதம்! குர்ஆன் இறைவேதமா! முஸ்லிம் vs நாத்திகர் (பாகம்:1)
விவாதம்! முஸ்லிம் vs நாத்திகர் கடவுள் இருக்காரா? இல்லையா? (பாகம்: 9)
Переглядів 9572 години тому
விவாதம்! முஸ்லிம் vs நாத்திகர் கடவுள் இருக்காரா? இல்லையா? (பாகம்: 9)
விவாதம்! முஸ்லிம் vs நாத்திகர் கடவுள் இருக்காரா? இல்லையா? (பாகம்:8)
Переглядів 3712 години тому
விவாதம்! முஸ்லிம் vs நாத்திகர் கடவுள் இருக்காரா? இல்லையா? (பாகம்:8)
விவாதம்! முஸ்லிம் vs நாத்திகர் கடவுள் இருக்காரா? இல்லையா? (பாகம்:7)
Переглядів 2152 години тому
விவாதம்! முஸ்லிம் vs நாத்திகர் கடவுள் இருக்காரா? இல்லையா? (பாகம்:7)
விவாதம்! முஸ்லிம் vs நாத்திகர் (பாகம்:6)
Переглядів 5 тис.2 години тому
விவாதம்! முஸ்லிம் vs நாத்திகர் (பாகம்:6)
விவாதம்! முஸ்லிம் vs நாத்திகர் (பாகம்: 5)
Переглядів 1152 години тому
விவாதம்! முஸ்லிம் vs நாத்திகர் (பாகம்: 5)
விவாதம்! கடவுள் இருக்காரா? இல்லையா? முஸ்லிம் vs நாத்திகர் (பாகம்:4)
Переглядів 3742 години тому
விவாதம்! கடவுள் இருக்காரா? இல்லையா? முஸ்லிம் vs நாத்திகர் (பாகம்:4)
விவாதம்! முஸ்லிம் vs நாத்திகர் கடவுள் இருக்காரா? இல்லையா? (பாகம: 3)
Переглядів 6922 години тому
விவாதம்! முஸ்லிம் vs நாத்திகர் கடவுள் இருக்காரா? இல்லையா? (பாகம: 3)
விவாதம்! முஸ்லிம் vs நாத்திகர் (பாகம் 2)
Переглядів 1822 години тому
விவாதம்! முஸ்லிம் vs நாத்திகர் (பாகம் 2)
உளமாற்றமே உண்மையான மாற்றம்! அல்தாஃபி
Переглядів 1232 години тому
உளமாற்றமே உண்மையான மாற்றம்! அல்தாஃபி
சந்தேகம்! அல்தாஃபி althafi
Переглядів 1014 години тому
சந்தேகம்! அல்தாஃபி althafi
இரும்பு பூமியில் இறக்கப்பட்டது! குர்ஆன் கூறும் அறிவியல்! அல்தாஃபி
Переглядів 5112 годин тому
இரும்பு பூமியில் இறக்கப்பட்டது! குர்ஆன் கூறும் அறிவியல்! அல்தாஃபி
அல்லாஹ்வின் உதவியும்,மனிதனின் ஆணவமும் althafi அல்தாஃபி
Переглядів 20916 годин тому
அல்லாஹ்வின் உதவியும்,மனிதனின் ஆணவமும் althafi அல்தாஃபி
நபியை பின்பற்றுவோம் (திருப்பூர் அப்துர்ரஹ்மான்)
Переглядів 5119 годин тому
நபியை பின்பற்றுவோம் (திருப்பூர் அப்துர்ரஹ்மான்)
உணர்ச்சிகளை கையாள்வது எப்படி? althafi
Переглядів 43319 годин тому
உணர்ச்சிகளை கையாள்வது எப்படி? althafi
விவாதம் முஸ்லிம் vs நாத்திகர் பாகம் 1 கடவுள் இருக்காரா? இல்லையா? Muslim vs Atheist
Переглядів 4,8 тис.День тому
விவாதம் முஸ்லிம் vs நாத்திகர் பாகம் 1 கடவுள் இருக்காரா? இல்லையா? Muslim vs Atheist
சிறந்த ஆசிரியர்! அல்தாஃபி althafi
Переглядів 699День тому
சிறந்த ஆசிரியர்! அல்தாஃபி althafi
உயர்வானதை செய்வோம்! அல்தாஃபி althafi
Переглядів 167День тому
உயர்வானதை செய்வோம்! அல்தாஃபி althafi
இறையருளா? சம்பாத்தியமா? althafi அல்தாஃபி
Переглядів 1,9 тис.День тому
இறையருளா? சம்பாத்தியமா? althafi அல்தாஃபி
இஸ்லாத்திற்காக அர்ப்பணிப்போம்!
Переглядів 26День тому
இஸ்லாத்திற்காக அர்ப்பணிப்போம்!

КОМЕНТАРІ

  • @wisdom3783
    @wisdom3783 24 хвилини тому

    ua-cam.com/video/SNAP-IRVdEw/v-deo.htmlsi=5Z1z6u8yf5JjOPzO

  • @wisdom3783
    @wisdom3783 40 хвилин тому

    ua-cam.com/video/kckAidDsz2I/v-deo.htmlsi=ZyHv09OSfQZFayvt

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns Годину тому

    பெரியார் என்றால் எப்பொழுதும் நேர்மை

  • @Abibeebai
    @Abibeebai Годину тому

    😂😂😂 7:20 எல்லாம் ஏற்படுது 🤣 யார்ரா அத பண்ணது லூசு கூதியான் அத தான்டா அந்த ஆளு கேக்குறாரு

  • @VelAachari
    @VelAachari Годину тому

    உன் பேச்சு தான் காட்டி கொடுக்கிறது அப்பா முஸ்லிம் என்று

    • @wisdom3783
      @wisdom3783 36 хвилин тому

      ua-cam.com/video/kckAidDsz2I/v-deo.htmlsi=ZyHv09OSfQZFayvt

    • @wisdom3783
      @wisdom3783 23 хвилини тому

      ua-cam.com/video/SNAP-IRVdEw/v-deo.htmlsi=5Z1z6u8yf5JjOPzO

  • @VelMurugan-oi3ve
    @VelMurugan-oi3ve 4 години тому

    பி.ஜே. பேசுவதை கேட்டும் போது தலை சுத்திய ச்சு. பி.ஜே வால் இறை நம்பிக்கை போயிருச்சு.

  • @MohammedFaazeeth-yn6vc
    @MohammedFaazeeth-yn6vc 4 години тому

    Assalamu alaikum bro, live long bro ♥️, Allah with you ♥️ anytime ♥️

  • @KrishKrishan-vc9ln
    @KrishKrishan-vc9ln 4 години тому

    முஸ்லிம்களின் ஆறாவது கடமை திமுக என்னும் சாத்தானுக்கு ஓட்டு போடுறது கேட்டால் நபிகள் நாயகம் சொல்லி இருக்காங்க

  • @Abc123-t6m
    @Abc123-t6m 4 години тому

    அல்லாஹ் மட்டும் உண்மை கடவுள்

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 5 годин тому

    குர்ஆன் இறைவேதமாக இருப்பின் முஹம்மது நபி முதுமையில் பலவீனமடைந்த போது அவரது விருப்பத்திற்கு மாறாக அவருடைய காலிஃபா அதிகாரம் குர்ஆனை ஏற்ற ஸஹாபிகளாலேயே அபகரிக்கப் பட்டிருக்குமா? மேலும் நபியின் சொந்த பேரன் மக்காவின் காலிஃபாவால் வஞ்சகமாக ஏமாற்றப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு துடிதுடிக்க கொல்லப்பட்டிருப்பாரா? மேலும் குர்ஆன் இறைவேதமாக இருப்பின் அக்காலத்தில் இருந்து இக்காலம் வரை முஸ்லிம்கள் வன்முறைகள் மூலம் மற்ற மார்க்க மக்களை அழித்து அவர்களின் நாடுகளை மற்றும் ஊர்களை அபகரிக்க முயற்சிப்பார்களா? உலகத்தில் இஸ்லாத்தில் மட்டுமே தீவிரவாத அமைப்புகள் நிறைய உள்ளன. அவர்கள் மூலம் மற்ற மார்க்க மக்களும் முஸ்லிம் மக்களும் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுகிறார்கள். முஸ்லிம்களால் மட்டுமே உலகத்தில் கலவரங்கள் யுத்தங்கள் அதிகமாக நடக்கின்றன. ஆகவே குர்ஆன் வன்முறையை தூண்டும் வேதமே தவிர இறைவேதம் அல்ல.

  • @shareeffashruff986
    @shareeffashruff986 5 годин тому

    Ma Sha ALLAH THABARAKALLAH

  • @Johnillayaraja
    @Johnillayaraja 5 годин тому

    நாத்திகர் அணியினருக்கு பாடம் நடத்தி , அதிகப்பிரசங்கி பிஜே தன் பக்கத்து வாதத்தை சொல்ல மறந்ததேனோ ??!!! நாத்திகர் அணியினர் அறிமுகமாக முன்னுரையாகப் பேசியுள்ளனர் என்பதைக் கூட புரிந்துகொள்ளாத பிஜே. பாவம் !

    • @wisdom3783
      @wisdom3783 36 хвилин тому

      ua-cam.com/video/kckAidDsz2I/v-deo.htmlsi=ZyHv09OSfQZFayvt

    • @wisdom3783
      @wisdom3783 22 хвилини тому

      ua-cam.com/video/SNAP-IRVdEw/v-deo.htmlsi=5Z1z6u8yf5JjOPzO

  • @arulkumaran1178
    @arulkumaran1178 6 годин тому

    டேய் ம..று ஏன் கிறிஸ்துவர்களுடன் விவாதம் செய்ய பயப்புடுற... YDM is waiting...

  • @mohammedsaleem-dh8eq
    @mohammedsaleem-dh8eq 6 годин тому

    முஹம்மது நபி என்பவர் அரேபியாவில் 6ம் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர் . அவர் வாழ்ந்த காலத்தில் அரேபியாவில் மத கலவரம் இன் கலவரம் சாதி கலவரம் கொலை கொள்ளை என குற்றங்கள் அதிகம் நடந்து கொண்டு இருந்தது . இதை பற்றி கவலைப்பட்ட நபி அவர்கள் மக்களை திரட்டி புரட்சி செய்து கிலாபத் என்ற ஆட்சிமுறையை கொண்டு வந்தார்கள் .கிலாபத் என்பது ஷரியத் சட்டத்தை அடிப்படையாக கொண்டது . ஷரியத் சட்டத்தில் எந்த சாதி மதத்துக்கும் சிறப்பு சலுகை கிடையாது . சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது ஷரியத் சட்டத் தின் அடிப்படை .

  • @ameenh765
    @ameenh765 6 годин тому

    வெடிப்பதற்கு முன் பிரபஞ்சம் எங்கிருந்து வெடித்தது?

  • @Senthamilan....j
    @Senthamilan....j 7 годин тому

    Kadavul illa it's true

  • @MohammedFaazeeth-yn6vc
    @MohammedFaazeeth-yn6vc 7 годин тому

    Assalamu alaikum bro, live long bro ♥️, Allah with you ♥️ anytime ♥️ ella porulukkum oru founder irukkirar, appa ulagaththukku oru founder irukkirar, athu thaan iraivan

  • @mdmusthafamdmusathafa6443
    @mdmusthafamdmusathafa6443 8 годин тому

    ஒழுங்கில்லாத கூட்டதோடு விவாதம் என்பது,, கடுமையான சவால் நிறைந்தது

  • @usmanusmanali3450
    @usmanusmanali3450 9 годин тому

    விநாயகர் பார்வதியின் அழுக்கிளலிருந்துஉருண்டைப்பிடித்துஅதர்க்குஉயர்கொடுத்ததுபார்வதிகடவுள் அதுவும்விநாயகர்முதல்கடவுள் இதுநமபூம்மதம் அறிவுள்ளவர்கள்நம்பலாம்

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 9 годин тому

    ஙடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பது இருக்கட்டும் முதலில் இஸ்லாத்தில் காஃபிர் அதாவது முஸ்லிம் அல்லாதவர் ஒழிப்பு இருக்கிறதா இல்லையா?? குர்ஆனும் இஸ்லாத்தும் உருவாக காரணமாக இருந்த முஹம்மது நபியிடமிருந்த காலிஃபா அதிகாரம் அவரது விருப்பத்திற்கு மாறாக அவருடைய ஸஹாபிகளால் அபகரிக்க பட்டதா? இல்லையா? நபியின் பேரன் உசேன் மக்காவின் காலிபாவால் வஞ்சகமாக ஏமாற்றப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு துடிதுடிக்க கொலை செய்யப்பட்டாரா? இல்லையா?? முஸ்லிம்கள் பதில் கூறட்டும்!

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 9 годин тому

    இஸ்லாத்தில் காஃபிர் அதாவது முஸ்லிம் அல்லாதவர்கள் ஒழிப்பு இருக்கிறதா இல்லையா? அல் குர்ஆனும் இஸ்லாமும் உருவாக காரணமாக இருந்த இறைதூதர் முஹம்மது நபியிடமிருந்து காலிஃபா அதிகாரம் அவரது விருப்பத்திற்கு மாறாக ஸஹாபிகளால் அபகரிக்கப்பட்டதா? இல்லையா? நபியின் பேரன் உசேன் மக்காவின் இஸ்லாமிய காலிபாவால் வஞ்சகமாக ஏமாற்றப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டாரா? இல்லையா? கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பதெல்லாம் இருக்கட்டும் முதலில் முன் கேட்டவைகளுக்கு என்ன பதில்??

  • @BasheerBai-zn9hd
    @BasheerBai-zn9hd 11 годин тому

    கண்ணுக்குத் தெரியாத கரண்ட்டை கண்டுபிடித்தது தாமஸ் எடிசன் என்றால் அந்தக் கண்ணுக்கு தெரியாத கரண்ட் பின் மூலம் குரரை கொடுத்தது யார் கண்ணுக்குத் தெரியாத இறைவன் தானே

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 11 годин тому

    குர்ஆன் மட்டுமே இறைவேதமல்ல உலகத்தில் உள்ள எல்லா மாரக்கங்களின் வேதங்களும் இறை வேதங்கள்தான். அதுமட்டுமல்ல உலக பொதுமறையாம் திருக்குறளும் ஒரு தலை சிறந்த இறைவேதம்தான். ஆனால் ஒன்று முஸ்லிம் பிரச்சாரகர்களை போல யாரும் குர்ஆனில் உள்ள வசனங்களை அல்லாஹ் கூறுகிறார் அல்லாஹ் கூறியுள்ளார் என்று எதற்கெடுத்தாலும் அல்லாஹ் அல்லாஹ் என்று பரவசமாக கதை விட முடியாது! இதுதான் மற்ற வேதகாரர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள வித்தியாசம். சரி அப்படியே இருக்கட்டும். அப்பேர்பட்ட இறைவாக்கை குர்ஆனாக தொகுத்து தந்த முஹம்மது நபி அவர்கள் தனது63 வது வயதில் முதுமையினாலும் நோயினாலும் பலவீனமடைந்த போது அவரிடம் இருந்த காலிஃபா அதிகாரத்தை நபியின் விருப்பத்துக்கு மாறாக உடனிருந்த ஸ்ஹாபிகள் அபகரித்து கொண்டார்கள். மேலும் நபியின் பேரன் உசேன் காலிஃபாக வரக்கூடாது என்பதற்காக அன்றைய மக்காவின் காலிஃபா வஞ்சகமாக ஏமாற்றி தனிமைப்படுத்தி துடிதுடிக்க கொலை செய்யப்பட்டார் இதெல்லாம் தான் அல்லாஹ் குர்ஆனில் கூறியுள்ள நீதியா? நபி காலத்திலிருந்து இன்றுவரை முஸ்லிம்கள் உலகம் முழுவதும் ஆட்சியை பிடிக்க தீவிரவாத தீடீர் தாக்குதல்களையும் கலவரங்களையும் சேய்து வருகிறார்களே இதுதான் குர்ஆனில் அளவற்ற அனபாளனும் நிகரற்ற அருளானுமாகிய அல்லாஹ் கூறும் அறவுரையா?அன்பான அமைதியான எளிமையான நபியிடமே முஸ்லிம்கள் வேலையை காட்டி பதவியை அபகரித்து கொண்டுள்ள போது இன்று மட்டும் பிற மார்க்க மக்களிடம் (காஃபிர்களிடம்)தங்கள் வன்முறை கலாச்சாரத்தை காட்டாமல் விட்டு விடுவார்களா?? குறைந்த மக்கள் தொகையும் மிக சிறிய நாடாகவும் உள்ள இஸ்ரேலிடம் இத்தனை முஸ்லிம் நாடுகளும் சேர்ந்து கள்ளத்தனமாக திடீர் தாக்குதல்கள் செய்து படு தோல்வியையும் பேரழிவையுமே அடைந்தார்கள். இனிவரும் காலத்தில் இத்தகைய வன்முறை மதவெறி தாக்குதல்களை நடத்தினால் ஏனைய உலகமும் சேர்ந்து இஸ்லாத்தை உலகில் இல்லாதவாறு அழித்து விடுவார்கள்.அதுதான் அடுத்து முஸ்லிம்கள் காணப்போகும் இயற்கை பரிணாம வளர்ச்சியாக இருக்கும்.

  • @pasumponmaravan3421
    @pasumponmaravan3421 12 годин тому

    Pj😂😂😂😂😂😂😂😂😂

  • @thangaveluappasamy3320
    @thangaveluappasamy3320 12 годин тому

    ஆத்தீகம் மற்றும் நாத்தீகம் இரண்டுமே எல்லாம் உலக உயிர்கள் மற்றும் பொருட்களின் இயங்கு சக்தியாக வளங்கும் எல்லாம் வல்ல இயற்கை பரிணாம விதிகளை பற்றி மக்களிடம் விளக்க தவறி விடுகின்றன. நமது உடலின் உள்உறுப்புகள் அனைத்தையும்யும் இயக்கி நமக்கு ஆரோக்கியத்தையும் சிந்தனையையும் தரும் இயற்கை பரிணாம சக்தியை மறந்து விட்டு கர்த்தர் கடவுள் அல்லாஹ் என்று பொய் சக்திகளை விழுந்து விழுந்து தொழுது கொண்டு இருக்கிறார்கள் சர்வ மத மார்க்க மனிதர்கள்.

  • @sintham5082
    @sintham5082 12 годин тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @BasheerBai-zn9hd
    @BasheerBai-zn9hd 13 годин тому

    சரி நீ சொல்வதற்கு எல்லாம் ஆற்றலை மனிதனுக்கு கொடுத்தது யார் அவன் பெயர் என்ன நீ சொல்வாய் அது இயற்கை என்று ஆம் நானும் அதை இயற்கை என்றே சொல்வேன் இயற்கையாக இருக்கும் இறைவனே அதை கொடுத்தான் என்று உனக்கு தெரிந்தது நீ சொல்கின்றாய் யாருக்கும் தெரியாதது பல இருக்கு எந்த நாளும் இறைவனை மறுக்க முடியாது அறிவு என்பது அறிந்து இருப்பதை மட்டும் சொல்வது அறிவு அல்ல அறியாமல் பல இருக்கு என்பதுதான் அறிவு அதை அறிந்தவன் எவனும் இல்லை காலமெல்லாம் அடிக்கும் காற்று கொடுத்தது யார் அவன்தான் இயற்கையாக இருக்கும் இறைவனே

  • @fayazahamed.sfayaz716
    @fayazahamed.sfayaz716 13 годин тому

    Semma Revit Vera Level , Islathai Vimarchikkum Anaivarukkum Keaduthan

  • @MohamedIbrahim-ov8qs
    @MohamedIbrahim-ov8qs 13 годин тому

    Masha Allah. Indha nootrandin Shraddha medhai pj avarhal.Allah avarukku arul seivanaha.

  • @musathiknoordeen6030
    @musathiknoordeen6030 13 годин тому

    PJ avarhal REPLY ALHAMTHULILLAH excellent ❤

    • @wisdom3783
      @wisdom3783 39 хвилин тому

      ua-cam.com/video/kckAidDsz2I/v-deo.htmlsi=ZyHv09OSfQZFayvt

  • @AceloPara
    @AceloPara 13 годин тому

    மனித இனம் அனைத்தும் ஒன்றே !! அதை படைத்த இறைவனும் ஒன்றே ❤️

    • @wisdom3783
      @wisdom3783 40 хвилин тому

      ua-cam.com/video/kckAidDsz2I/v-deo.htmlsi=ZyHv09OSfQZFayvt

  • @MOHAMEDNASAR-ql4lt
    @MOHAMEDNASAR-ql4lt 14 годин тому

    இது பாம்பாட்டிகள் பப்ளிசிட்டி

  • @MOHAMEDNASAR-ql4lt
    @MOHAMEDNASAR-ql4lt 14 годин тому

    ஆண்டவன் இல்லை என்று சொல்வது உடன் விவாதம் செய்யக் கூடாது

    • @AbdulKader-ns4ri
      @AbdulKader-ns4ri 10 годин тому

      அவர்களுக்கு பாடம் நடக்குது முழுமையாக பார்க்கவும் .

  • @MOHAMEDNASAR-ql4lt
    @MOHAMEDNASAR-ql4lt 14 годин тому

    நாத்திகர்களுக்கு ஹிதாயத் கிடைக்க துஆ செஞ்சுட்டு பேசாம இருங்கடா

  • @abdulkaderadam6807
    @abdulkaderadam6807 14 годин тому

    அல்லாஹ் அக்பர்

  • @LokmanYounus-fx1vv
    @LokmanYounus-fx1vv 15 годин тому

    Muttl uk vilgatu kadul irukirar

  • @abdolhakimmohamed577
    @abdolhakimmohamed577 22 години тому

    Baible advice for juiffe// jeeses yasu isah profet he will come back he will Saïd i am not god/ Only profet/ god not eat food dring allcohol urine toilet maried// All profet Saïd will come last profet Mohamed kuran words of god by jibrail message to Mohamed kuran life catoloc for All religions peoples//

  • @MohdIshaam-xf5ly
    @MohdIshaam-xf5ly 23 години тому

    லூசு வெறு சொல்ல. ஒன்னும். இல்லை. நான். அல்லாஹ் வை கண்டு. இருக்குறேன். விவாதத்துக்கு. வருவிண்கல. இப்படி. இல்லை. எண்டால். அல்லாஹ். சொன்னது. எண்நிடம். எனது. F. B. பிஜேயில். இருக்குது. அல்லாஹ். அமெரிக்காவுகு. தண்டனை. கொடுக்க. பொறதாய். 2017.நவம்பரில். சொன்னான் நான். உடனே. F. B. க்கில். பதிவு. செய்தேண். Issadeen. Issadeen. எண்டு. அடித்து. தேடிநால். அல்லாஹ். இருப்பதை. தெரிந்துக்கொல்லலாம்

  • @tajunnisa9561
    @tajunnisa9561 День тому

    MASHA ALLAH

  • @samusahabdeen739
    @samusahabdeen739 День тому

    தம்பி எழிலன்! அறிவியல் பாடம் நடத்தவா இங்கு வந்தீங்க? உங்களைவிட இந்த வீடியோவை பார்க்கும் நாங்கள் உங்களுக்கு இதைவிட தெளிவாக பாடம் நடத்த முடியும். விவாதத்தின் கருத்துக்கே நீங்கள் வரவில்லை. விவாதம் செய்யும் அளவுக்கு அறிவாற்றல் இல்லை.

  • @40vayadineelae
    @40vayadineelae День тому

    Make playlist

  • @jafarullah72
    @jafarullah72 День тому

    ஒரு மனிதனின் மரணத்தை , , , பிறந்தவுடன் நிர்னையம் செய்து , , இந்த வருடத்தில் , , , இந்த நாளில் இத்தனை மணிக்கு , , , இந்த நிமிடத்தில் , , , இந்த இடத்தில் மரணமடைவார் . , , என்பதை கடவுள் மறுப்பாளர்களால் கூறமுடியுமா ? . . . முடியவே முடியாது . , , கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனைமறவேன் , , , இந்த வரியில் கடவுள் நம்பிக்கை மட்டுமே உண்டு , , , மற்ற கடவுள்களை நிராகரிக்கும் இறை நிராகரிப்பு என்பது இல்லவேயில்லை . , , , இதேபோல் தான் அனைத்து மதங்களும் கூறுகிறது , , , பயணம் செய்வதற்கு நாம் பயண்படுத்தும் வாகனத்தைப் போல் , , , கடவுளை வணங்கும் முறைதான் வித்தியாசப் படுகிறது , , , கடவுள் நம்பிக்கை என்பதில் அனைவரும் ஓன்றுதான் . , , , சைத்தானின் வேலை கடவுள் நம்பிக்கையில் மதக் கலவரத்தை உருவாக்கி கடவுள் நம்பிக்கையை அழிக்கிறான் . , ,

  • @abdullahk7962
    @abdullahk7962 День тому

    MLA Exhilan

    • @dinakaran4863
      @dinakaran4863 19 годин тому

      💥💥💥💥

    • @wisdom3783
      @wisdom3783 22 хвилини тому

      ua-cam.com/video/SNAP-IRVdEw/v-deo.htmlsi=5Z1z6u8yf5JjOPzO

  • @ahamedlebbainoohumohamed550
    @ahamedlebbainoohumohamed550 День тому

    அறிவியல் வளர்ச்சிக்கு முற்பட்ட காலத்தில் யார் இந்த தாவரங்களை, மிருகங்களை உருவாக்கியது.

    • @wisdom3783
      @wisdom3783 38 хвилин тому

      ua-cam.com/video/kckAidDsz2I/v-deo.htmlsi=ZyHv09OSfQZFayvt