QUALITY NURSERY GARDEN
QUALITY NURSERY GARDEN
  • 458
  • 2 157 709
இந்த உரத்த கொடுத்த பிறகு தினம் உங்க வீட்டு தோட்டத்திலையும் 2 கையளவு மல்லிகை பூ தினமும் எடுக்கலாம்.
இந்த உரத்த கொடுத்த பிறகு தினம் தினம் உங்க வீட்டு தோட்டத்திலையும் 2 கையளவு மல்லிகை பூ தினமும் எடுக்கலாம்...
#qualitynurserygarden
#maadithottam
#bestfertilizerforfloweringplants
#gardeningtipstamil
#howtouseorganicfertilizer
#organicfertilizers
#floweringplantgarden
#gardening
#homemadefertilizer
#maadithottamtipsforbeginnersintamil
#rosefertilizer
#bestfertilizerforfloweringplants
#terracegardeningtipsintamil
#terracegardening
#terracegarden
#organicfertilizers
#organicfertilizerforplants
#organicfertilizerintamil
All types of gardening items are available at reasonable price. Resellers and wholesalers r most welcome. Pls contact 9841061770 for more collections and orders. Can ship throughtout india.
1. Cocopeat
2. live plants
3. vegetables Seeds
4. Gardening tools
5. Sprayer 1.5 ltr, 3 ltr,
6. Grow bags
7. Fertilizers
8. Poovali
9. Plastic pots
10. Manures 1kg, 5kg,
11. Bio fertilizers 1kg, 5kg,
12. RedSoil 1kg, 5kg, 10kg, 25 kg
13. Vermicompost 1kg, 5kg, 10kg, 25 kg
14. flowering seeds
watsapp no 9841061770
qualitynurserygarden/
My Facebook page☝️
OUR SHOP ADDRESS
QUALITY NURSERY GARDEN SHOP ADDRESS :
NO:6, SECRETRAIAT COLONY, BEHIND AXIS BANK,
LAKSHMIPURAM, CHENNAI -600099.
9841061770
SHOP LOCATION
Quality nursery garden
maps.app.goo.gl/jwyKhrktHnKGUM6B8
our other channels
COOKING CHANNEL.
youtube.com/@RitaReceipes87?si=JGjEQrRdYxcbZfGV
OTHER GARDEN CHANNEL FOR VEGETABLES
youtube.com/@qualityorganicgarden?si=vA3PP3LrWOvUgwKS
Переглядів: 610

Відео

உங்க வீட்டு மல்லி செடி கூடை கூடையாய் பூக்களை கொடுக்க இந்த தண்ணீரை ஊற்றி வாருங்கள் போதும்
Переглядів 39121 день тому
வருடம் முழுக்க உங்க வீட்டு மல்லி செடி கூடை கூடையாய் பூக்களை கொடுக்க இந்த தண்ணீரை ஊற்றி வாருங்கள் போதும்! #qualitynurserygarden #maadithottam #bestfertilizerforfloweringplants #gardeningtipstamil #howtouseorganicfertilizer #organicfertilizers #floweringplantgarden #gardening #homemadefertilizer #maadithottamtipsforbeginnersintamil #rosefertilizer #bestfertilizerforfloweringplants #terracegardeni...
உங்க வீட்டு மல்லி செடியில நிறைய மொட்டுக்கள் எடுக்குறதுக்கு இந்த பெர்ட்டிலைசர் கண்டிப்பா குடுங்க....
Переглядів 39828 днів тому
உங்க வீட்டு தோட்டத்து மல்லி செடியில நிறைய மொட்டுக்கள் எடுக்குறதுக்கு இந்த பெர்ட்டிலைசர் கண்டிப்பா குடுங்க.... #qualitynurserygarden #maadithottam #bestfertilizerforfloweringplants #gardeningtipstamil #howtouseorganicfertilizer #organicfertilizers #floweringplantgarden #gardening #homemadefertilizer #maadithottamtipsforbeginnersintamil #rosefertilizer #bestfertilizerforfloweringplants #terracega...
உங்க வீட்டு தோட்டத்தில் நித்திய மல்லி நித்தம் நித்தம் பூக்க இதோ இந்த உரத்த கண்டிப்பா குடுங்க...
Переглядів 878Місяць тому
உங்க வீட்டு தோட்டத்தில் நித்திய மல்லி நித்தம் நித்தம் பூக்க இதோ இந்த உரத்த கண்டிப்பா குடுங்க... #qualitynurserygarden #maadithottam #bestfertilizerforfloweringplants #gardeningtipstamil #howtouseorganicfertilizer #organicfertilizers #floweringplantgarden #gardening #homemadefertilizer #maadithottamtipsforbeginnersintamil #rosefertilizer #bestfertilizerforfloweringplants #terracegardeningtipsint...
ஒரு கைப்பிடி அளவு உங்களோட எல்லா பூச்செடிக்கும் வச்சிட்டு வாங்க இந்த உரத்தில இல்லாத சத்துகளே கிடையாது
Переглядів 1,3 тис.Місяць тому
ஒரு கைப்பிடி அளவு உங்களோட எல்லா பூச்செடிக்கும் வச்சிட்டு வாங்க இந்த உரத்தில இல்லாத சத்துகளே கிடையாது... #qualitynurserygarden #maadithottam #bestfertilizerforfloweringplants #gardeningtipstamil #howtouseorganicfertilizer #organicfertilizers #floweringplantgarden #gardening #homemadefertilizer #maadithottamtipsforbeginnersintamil #rosefertilizer #bestfertilizerforfloweringplants #terracegardenin...
வாரத்துக்கு ஒரு உருண்டை உங்க செம்பருத்தி செடிக்கு கொடுத்து பாருங்க நிறைய பூக்கள் வைக்கும்....
Переглядів 1 тис.Місяць тому
வாரத்துக்கு ஒரு உருண்டை உங்க செம்பருத்தி செடிக்கு கொடுத்து பாருங்க நிறைய பூக்களும் நிறைய மொட்டுக்களும் வைக்கும்.... #qualitynurserygarden #maadithottam #bestfertilizerforfloweringplants #gardeningtipstamil #howtouseorganicfertilizer #organicfertilizers #floweringplantgarden #gardening #homemadefertilizer #maadithottamtipsforbeginnersintamil #rosefertilizer #bestfertilizerforfloweringplants #ter...
ரோஜா செடியில நிறைய துளிர் எடுத்து நிறைய மொட்டுக்கள் வைக்க இந்த கரைசலைக் கொடுத்து பாருங்க....
Переглядів 1,1 тис.Місяць тому
ரோஜா செடியில நிறைய துளிர் எடுத்து நிறைய மொட்டுக்கள் வைக்க இந்த கரைசலைக் கொடுத்து பாருங்க.... #qualitynurserygarden #maadithottam #bestfertilizerforfloweringplants #gardeningtipstamil #howtouseorganicfertilizer #organicfertilizers #floweringplantgarden #gardening #homemadefertilizer #maadithottamtipsforbeginnersintamil #rosefertilizer #bestfertilizerforfloweringplants #terracegardeningtipsintami...
முல்லை,மல்லி செடியில்நிறைய பூக்கள் வைக்கிறதுக்கு கண்டிப்பா இந்த கரைசலைக் கொடுத்துபாருங்க RESULT 200%
Переглядів 1,4 тис.Місяць тому
முல்லை,மல்லி செடியில் நிறைய பூக்கள் வைக்கிறதுக்கு கண்டிப்பா இந்த கரைசலைக் கொடுத்து பாருங்க RESULT 200% #qualitynurserygarden #maadithottam #bestfertilizerforfloweringplants #gardeningtipstamil #howtouseorganicfertilizer #organicfertilizers #floweringplantgarden #gardening #homemadefertilizer #maadithottamtipsforbeginnersintamil #rosefertilizer #bestfertilizerforfloweringplants #terracegardening...
பூக்காத துளிர் எடுக்காத ரோஜா செடியில் கூட இந்த கரைசலை கொடுத்து பாருங்க கண்டிப்பா துளிரெடுக்கும்...
Переглядів 9392 місяці тому
பூக்காத துளிர் எடுக்காத ரோஜா செடியில் கூட இந்த கரைசலை கொடுத்து பாருங்க கண்டிப்பா துளிரெடுக்கும்... #qualitynurserygarden #maadithottam #bestfertilizerforfloweringplants #gardeningtipstamil #howtouseorganicfertilizer #organicfertilizers #floweringplantgarden #gardening #homemadefertilizer #maadithottamtipsforbeginnersintamil #rosefertilizer #bestfertilizerforfloweringplants #terracegardeningtips...
உங்க வீட்டு ரோஜா மல்லியும், இந்த அளவுக்கு பெருசா பூக்கறதுக்கு இந்த ஒரு கரைசலை கண்டிப்பா குடுங்க
Переглядів 1,8 тис.2 місяці тому
உங்க வீட்டு ரோஜா மல்லியும், இந்த அளவுக்கு பெருசா பூக்கறதுக்கு இந்த ஒரு கரைசலை கண்டிப்பா குடுங்க
இந்த பெர்ட்டிலிஸ்ர் கொடுத்து பாருங்க பூக்காது செடியில் கூட நிறைய பூக்கள் பூக்க ஆரம்பிக்கும்....
Переглядів 7313 місяці тому
இந்த பெர்ட்டிலிஸ்ர் கொடுத்து பாருங்க பூக்காது செடியில் கூட நிறைய பூக்கள் பூக்க ஆரம்பிக்கும்....
ஊட்டில நர்சிரி கார்டன் விசிட் போகலாமா... செம்ம கலெக்ஷன்ஸ்.. பிளாண்ட்ஸ் எல்லாம் புது கலெக்ஷன்ஸ்....
Переглядів 5223 місяці тому
ஊட்டில நர்சிரி கார்டன் விசிட் போகலாமா... செம்ம கலெக்ஷன்ஸ்.. பிளாண்ட்ஸ் எல்லாம் புது கலெக்ஷன்ஸ்....
இந்த ஒரு உரம் கொடுத்து பாருங்க பூக்காத மல்லி செடியில் கூட கொத்துக்கொத்த பூக்கள் பூக்க ஆரம்பிக்கும்..
Переглядів 2,7 тис.3 місяці тому
இந்த ஒரு உரம் கொடுத்து பாருங்க பூக்காத மல்லி செடியில் கூட கொத்துக்கொத்த பூக்கள் பூக்க ஆரம்பிக்கும்..
பூக்காத ரோஜா, செம்பருத்தி, மல்லி போன்ற பூ செடிகளுக்கு இந்த உரம் சிறந்த உரமாக இருக்கும்......
Переглядів 7313 місяці тому
பூக்காத ரோஜா, செம்பருத்தி, மல்லி போன்ற பூ செடிகளுக்கு இந்த உரம் சிறந்த உரமாக இருக்கும்......
மல்லி செடிக்கு இந்த உரத்த கொடுத்து பாருங்க பூக்காத மல்லி செடியில் கூட சூப்பரா பூ பூக்கும்...
Переглядів 2,6 тис.3 місяці тому
மல்லி செடிக்கு இந்த உரத்த கொடுத்து பாருங்க பூக்காத மல்லி செடியில் கூட சூப்பரா பூ பூக்கும்...
முல்லை, ரோஸ், செம்பருத்தி, பூக்கள் நிறைய பூக்க, இந்த வெயில செடிகள் குழுமையாக இருக்க சிறந்த உரம்....
Переглядів 1,4 тис.3 місяці тому
முல்லை, ரோஸ், செம்பருத்தி, பூக்கள் நிறைய பூக்க, இந்த வெயில செடிகள் குழுமையாக இருக்க சிறந்த உரம்....
உங்கள் வீட்டு தோட்டத்தில், பூசெடிக்கு ஒரு பூச்சி கூட வராமல்,செடி நன்குவளர கரைசலை கொடுத்து பாருங்கள்
Переглядів 1 тис.4 місяці тому
உங்கள் வீட்டு தோட்டத்தில், பூசெடிக்கு ஒரு பூச்சி கூட வராமல்,செடி நன்குவளர கரைசலை கொடுத்து பாருங்கள்
இந்த வெயில் காலத்துல ரோஜா செடியில் நிறைய மொட்டுக்கள் வைக்க இந்த கரைசலை கண்டிப்பா கொடுத்து பாருங்க
Переглядів 1,1 тис.4 місяці тому
இந்த வெயில் காலத்துல ரோஜா செடியில் நிறைய மொட்டுக்கள் வைக்க இந்த கரைசலை கண்டிப்பா கொடுத்து பாருங்க
டெய்லி ஒரு தட்டு நிறைய மல்லி பூ எடுக்குறதுக்கு இந்த ஒரு சூப்பரான ஃபெர்டிலைசர் கொடுத்து பாருங்க...
Переглядів 1,6 тис.4 місяці тому
டெய்லி ஒரு தட்டு நிறைய மல்லி பூ எடுக்குறதுக்கு இந்த ஒரு சூப்பரான ஃபெர்டிலைசர் கொடுத்து பாருங்க...
மாடித்தோட்டத்தில் உள்ள மல்லி செடிகளுக்கு செழித்து வளர இயற்கையான உரம்..!#organicfertilizers
Переглядів 1,5 тис.4 місяці тому
மாடித்தோட்டத்தில் உள்ள மல்லி செடிகளுக்கு செழித்து வளர இயற்கையான உரம்..!#organicfertilizers
நீங்க ஆசையா வளக்குற செடியில மாவு பூச்சி இலைப்பேன் மொட்டுப்புழு அம்மை நோய் இத்தனை நோய்க்கு ஒரே தீர்வு
Переглядів 9904 місяці тому
நீங்க ஆசையா வளக்குற செடியில மாவு பூச்சி இலைப்பேன் மொட்டுப்புழு அம்மை நோய் இத்தனை நோய்க்கு ஒரே தீர்வு
இந்த உரம் குடுத்து பாருங்க உங்க ரோஜா செடிக்கு நீங்க அசந்து போற அளவுக்கு பூக்கள் போது குலுங்கும்...
Переглядів 1,4 тис.4 місяці тому
இந்த உரம் குடுத்து பாருங்க உங்க ரோஜா செடிக்கு நீங்க அசந்து போற அளவுக்கு பூக்கள் போது குலுங்கும்...
இந்தக் குளிர்ச்சியான கலவை உரத்த குடுங்க கண்டிப்பா பூக்காத மல்லி செடி கூட சூப்பரா பூத்துக் குலுங்கும்
Переглядів 3 тис.4 місяці тому
இந்தக் குளிர்ச்சியான கலவை உரத்த குடுங்க கண்டிப்பா பூக்காத மல்லி செடி கூட சூப்பரா பூத்துக் குலுங்கும்
ஒரு டீஸ்பூன் போதும் எல்லாவிதமான பூச்செடிக்கும் குடுங்க.பூக்காத பூ செடிங்க கூட பூத்துக் குலுங்கும்..
Переглядів 1,3 тис.4 місяці тому
ஒரு டீஸ்பூன் போதும் எல்லாவிதமான பூச்செடிக்கும் குடுங்க.பூக்காத பூ செடிங்க கூட பூத்துக் குலுங்கும்..
உங்க வீட்டுல இருக்கிற ரோஜா செடி சுத்தமா பூக்கவே இல்லையா அப்ப இந்த கரைசலை ட்ரை பண்ணி பாருங்க ரிசல்ட்👌
Переглядів 2 тис.4 місяці тому
உங்க வீட்டுல இருக்கிற ரோஜா செடி சுத்தமா பூக்கவே இல்லையா அப்ப இந்த கரைசலை ட்ரை பண்ணி பாருங்க ரிசல்ட்👌
இந்த கரைசலை உங்க மல்லி செடிக்கு ஊத்தி பாருங்க பூக்காத மல்லி செடி கூட சூப்பரா பூக்கும்
Переглядів 4 тис.4 місяці тому
இந்த கரைசலை உங்க மல்லி செடிக்கு ஊத்தி பாருங்க பூக்காத மல்லி செடி கூட சூப்பரா பூக்கும்
உங்க தோட்டத்தில் எறும்பு தொல்லை அதிகமா இருக்கா செடியை பாழாக்குதா அப்போ இந்த கரைசலை கண்டிப்பா குடுங்க
Переглядів 3,3 тис.5 місяців тому
உங்க தோட்டத்தில் எறும்பு தொல்லை அதிகமா இருக்கா செடியை பாழாக்குதா அப்போ இந்த கரைசலை கண்டிப்பா குடுங்க
மல்லி, ரோஜா, செம்பருத்தி போன்ற பூ செடிகளுக்கு ஒரு முக்கியமான சத்து...மிஸ் பண்ணிடாதீங்க #fertilizers
Переглядів 2,2 тис.5 місяців тому
மல்லி, ரோஜா, செம்பருத்தி போன்ற பூ செடிகளுக்கு ஒரு முக்கியமான சத்து...மிஸ் பண்ணிடாதீங்க #fertilizers
இப்படி அழகா துளிர் எடுத்து பூக்க வேண்டிய செடியில....இலை சுருட்டல், இதெல்லாம் ஏன் வருகிறது....
Переглядів 1,5 тис.5 місяців тому
இப்படி அழகா துளிர் எடுத்து பூக்க வேண்டிய செடியில....இலை சுருட்டல், இதெல்லாம் ஏன் வருகிறது....
நம்ப ரோஜா செடிங்க இந்த வெயில் காலத்துல குளுகுளுன்னு இருக்குறதுக்கு இந்த கரைசலை கண்டிப்பா குடுங்க...
Переглядів 1,1 тис.5 місяців тому
நம்ப ரோஜா செடிங்க இந்த வெயில் காலத்துல குளுகுளுன்னு இருக்குறதுக்கு இந்த கரைசலை கண்டிப்பா குடுங்க...

КОМЕНТАРІ

  • @Rao-n1d
    @Rao-n1d 4 дні тому

    After how many days the besan solution to be used

  • @saidharshinichandramoulees6352
    @saidharshinichandramoulees6352 5 днів тому

    Do you have kashmiri rose

  • @juliatjuliat7649
    @juliatjuliat7649 12 днів тому

    Semma tips mam thank you ❤❤❤

  • @ambaicookchannel2570
    @ambaicookchannel2570 16 днів тому

    பஞ்சகாவியா கொக்கொபீட் எனக்கு வேண்டும் விலை சொல்லுங்க சிஸ்டர்

    • @QUALITYNURSERYGARDEN
      @QUALITYNURSERYGARDEN 16 днів тому

      வாட்சப்பில வாங்க மேம் pls

  • @vijaybaskar-zi1zj
    @vijaybaskar-zi1zj 17 днів тому

    Mam ethu யெல்லாம் serthu karaisal seithu podalama mam

  • @hemalatha500
    @hemalatha500 21 день тому

    Instead of Kadgu ponnakku can I use kadigu podi 😊

    • @QUALITYNURSERYGARDEN
      @QUALITYNURSERYGARDEN 21 день тому

      S sis u can use sis but kadugu punnaku ennai erukathu verum sekaithan than erukum. Mustard oil erukum sis

  • @ashiqyasheen198
    @ashiqyasheen198 26 днів тому

    Is rose malli plant available now?

  • @malagarasu5449
    @malagarasu5449 28 днів тому

    Super.

  • @user-qz2jp4br5d
    @user-qz2jp4br5d 29 днів тому

    Mam enka oorla sariyana mazhai ninka liquid fertilizer sollrinka,inda fertilizer eppadi use panradu sollunka.

    • @QUALITYNURSERYGARDEN
      @QUALITYNURSERYGARDEN 29 днів тому

      Mazhai erindhal solid fertilizers kudunga sister. Mazhai eillatha timela entha fertilizer kudunga

  • @MukishaMuthu
    @MukishaMuthu Місяць тому

    Ennaikku oru karaisal nalaikku onnu kutukalama

  • @nirmalan2354
    @nirmalan2354 Місяць тому

    மேம் நர்சரில கொடுத்த உரம் use பண்ணாலமா

    • @QUALITYNURSERYGARDEN
      @QUALITYNURSERYGARDEN Місяць тому

      என்ன உரம் குடுத்தாங்க மேம். Pls வாட்ஸாப்ப்

    • @nirmalan2354
      @nirmalan2354 Місяць тому

      @@QUALITYNURSERYGARDEN நான் அது என்ன உரம் கேட்க வில்லை மேம்

  • @vijayakumarpriya6309
    @vijayakumarpriya6309 Місяць тому

    Starting la ye mixie la grind pannalama

  • @masumichan661
    @masumichan661 Місяць тому

    Excellent fertilizer😊

  • @arivuselvamvadalur
    @arivuselvamvadalur Місяць тому

    Super mam, share fertilizer 1 ltr price

  • @jansirani6832
    @jansirani6832 Місяць тому

    Kuppaimeni soap how much price

  • @sumisumi1131
    @sumisumi1131 Місяць тому

    Do you have eeku malli plant

  • @masumichan661
    @masumichan661 Місяць тому

    Hi sis how are you, I like this fertilizer, I will try as soon as possible, organic DAP how much do you have now, I will come and collect, thank you bye😊

  • @fathimar7015
    @fathimar7015 Місяць тому

    This is only for hibiscus or all the plants

    • @QUALITYNURSERYGARDEN
      @QUALITYNURSERYGARDEN Місяць тому

      Especially for hibiscus but u can give for other flowering plants sis

  • @srishalini3
    @srishalini3 Місяць тому

    Hi mam, சோயா அப்படியே வைத்து அரைக்க வேண்டுமா ? Or தண்ணீர் விட்டு அரைத்து பயன்படுத்த வேண்டுமா ?

    • @QUALITYNURSERYGARDEN
      @QUALITYNURSERYGARDEN Місяць тому

      சோயா வந்துட்டு தண்ணி விட்டு அரைக்கலாம் இல்லன்னா அப்படியே கூட அரைக்கலாம். தண்ணி விடாமல் சோயா மொட்டை அடிச்சீங்கன்னா கொஞ்சம் நல்ல பவுடர் ஆகி வரும் தண்ணி விட்டு அரைச்சிங்கன்னா கொஞ்சம் ஒட்டன மாறி. வரும் கொஞ்சம் தண்ணி விட்டு அரைங்க

  • @augnessolomon3818
    @augnessolomon3818 Місяць тому

    Super mam

  • @imtiyazsharief2730
    @imtiyazsharief2730 Місяць тому

    Excellent fertilizer for plants Mam. Your way of preparation of fertilizer for. Plants is totally different Mam. Thanks for sharing Mam.

  • @lakshminarayananvimala430
    @lakshminarayananvimala430 Місяць тому

    நந்தியாவட்டை மற்றும் செம்பருத்தி செழிப்பாக வளர என்ன செய்ய வேண்டும்?

    • @QUALITYNURSERYGARDEN
      @QUALITYNURSERYGARDEN Місяць тому

      வாரம் ஒரு முறை உரம் குடுக்கணும் சிஸ்டர்

  • @malagarasu5449
    @malagarasu5449 Місяць тому

    Super

  • @SuganyaSuganya-si2jw
    @SuganyaSuganya-si2jw Місяць тому

    தேழி நீங்க எந்த ஊரில் நர்சரி இருக்கு சொல்லுங்க நான் ரோஜா செடிகள் எனக்கு வேனும் pls

    • @QUALITYNURSERYGARDEN
      @QUALITYNURSERYGARDEN Місяць тому

      சென்னை மேம். வாட்சப்பில மெசேஜ் பண்ணுங்க mam

  • @cyberwaves3720
    @cyberwaves3720 2 місяці тому

    சகோ வாழைப்பழத்தோல் கரைசலில் அந்த நீரை மட்டும் ஊற்ற வேண்டுமா இல்ல அதனுடன் அதிக தண்ணீர் சேர்க்க வேண்டுமா

    • @QUALITYNURSERYGARDEN
      @QUALITYNURSERYGARDEN Місяць тому

      வாழைப்பழ தோல் ஓட கரைசல் மட்டும் ஊத்தி விடுங்க சிஸ்டர் அது கூட கொஞ்சம் தண்ணீர் கலந்து ஊத்திவிடலாம். அதாவது 1:1 ரேஷியோ கலந்து ஊத்திவிடலாம்.

  • @krishnaveniranganathan6138
    @krishnaveniranganathan6138 2 місяці тому

    பருக்கைகள் இருந்தால் எறும்புகள் வராதா?

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 2 місяці тому

    Can it be used for vegetable plants ? Or only for flowering plants ?

  • @S.s.art.create
    @S.s.art.create 2 місяці тому

    Super mam

  • @malagarasu5449
    @malagarasu5449 2 місяці тому

    Super

  • @revathyhari4460
    @revathyhari4460 2 місяці тому

    Sister அடுக்கு மல்லி செடி வைத்து ஒரு வருடம் ஆகிறது. இப்போது தான் கிளைகள் விட்டு வளர ஆரம்பித்தது. ஆனால் திடீரென ஒவ்வொரு கிளையாக காய்ந்து வருகிறது. மிகவும் வருத்தமாக இருக்கிறது. என்ன செய்து காப்பாற்றுவது. வழி சொல்லவும். நன்றி

    • @QUALITYNURSERYGARDEN
      @QUALITYNURSERYGARDEN 2 місяці тому

      சிஸ்டர் என்னோட வாட்சல்ப் நம்பர்ல கொஞ்சம் போட்டோஸ் போடுங்க சிஸ்டர். நான் பார்த்துட்டு என்ன பண்ணலாம் சொல்லுறேன்

    • @revathyhari4460
      @revathyhari4460 2 місяці тому

      What's app no pls

  • @bhujangarao4553
    @bhujangarao4553 2 місяці тому

    நீட்ட காம்பு நீளமான பூ உள்ள மல்லிசெடியின் பெயர் என்ன? உங்க கட்ட இருக்கா

    • @QUALITYNURSERYGARDEN
      @QUALITYNURSERYGARDEN 2 місяці тому

      ராமர் மல்லி சார் இப்போ நம்ப கிட்ட இல்லைங்க சார்

  • @kanchana333
    @kanchana333 2 місяці тому

    ⁹useful tips thankyou sister

  • @secretgarden5537
    @secretgarden5537 2 місяці тому

    I need rose malli

  • @malagarasu5449
    @malagarasu5449 2 місяці тому

    வருதத்தடன் ஆழ்ந்த இரங்கல். பதிவு சூப்பர்

  • @jaganathanjayanthi2780
    @jaganathanjayanthi2780 2 місяці тому

    Price please

  • @Sumathi-ls6rv
    @Sumathi-ls6rv 2 місяці тому

    வருத்தம் தெரிவிக்கிறேன் சகோதரி அவங்க ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்

  • @imtiyazsharief2730
    @imtiyazsharief2730 2 місяці тому

    Nice presentation mam

  • @secretgarden5537
    @secretgarden5537 2 місяці тому

    Available for sale now ?

  • @user-or9vt1fm2d
    @user-or9vt1fm2d 2 місяці тому

    Iam lithika sri aunty

  • @Aqmal_YT
    @Aqmal_YT 2 місяці тому

    ரோஸ் செடி நல்லா பூ பூத்த இது இப்பாம் அந்தா ரோஸ் செடி கருகிறது அதற்கு என்னா கொடுக்கலாம் please please solunge sis

    • @QUALITYNURSERYGARDEN
      @QUALITYNURSERYGARDEN 2 місяці тому

      எனக்கு கொஞ்சம் வாட்ஸாப்ப்ல போட்டோ போடுங்க சிஸ்டர் pls

    • @Aqmal_YT
      @Aqmal_YT 2 місяці тому

      @@QUALITYNURSERYGARDEN Tommorow anupra sis

  • @saransaranya8766
    @saransaranya8766 2 місяці тому

    Rose chettikum use pannalama

  • @JeniferJenifer-ts1kk
    @JeniferJenifer-ts1kk 3 місяці тому

    Roja mali sedi venum

  • @Vidiyumorunaal
    @Vidiyumorunaal 3 місяці тому

    Mottu varudhu but poo purple colour shade aagi vaadi podhu oru poo kuda pookka maatudhu

  • @sripriyathamarai7393
    @sripriyathamarai7393 3 місяці тому

    Price

  • @gayathrisuresh5178
    @gayathrisuresh5178 3 місяці тому

    Instead of kanji thaneer what we can add

  • @dharuQueen1709
    @dharuQueen1709 3 місяці тому

    Super akka

  • @augnessolomon3818
    @augnessolomon3818 3 місяці тому

    Happy journey sis, be safe sis

  • @augnessolomon3818
    @augnessolomon3818 3 місяці тому

    Udal nilai paravalaya sis, new method very useful sis

  • @COOKWITHBHUVAN09
    @COOKWITHBHUVAN09 3 місяці тому

    Super enjoy👍