Tamil Today
Tamil Today
  • 849
  • 524 860
மதுரை திருப்பரங்குன்றம் யூனியன் அலுவலகத்தில் கோலப் போட்டியில் பெண் ஆரோக்கிய விழிப்புணர்வு
திருப்பரங்குன்றத்தில் ஆரோக்கியம் மற்றும்
சுகாதாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சி-
கோலப் போட்டியில் பெண் ஆரோக்கிய விழிப்புணர்வு
மதுரைபிப்7
மதுரை திருப்பரங்குன்றம் யூனியன் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மதுரை மாவட்டம் சார்பில் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று(6.2.2025) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் தமிழரசி துணை இயக்குனர் இளங்கோ ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் திருமங்கலம் திருப்பரங்குன்றம் உசிலம்பட்டி பேரையூர் கல்லுப்பட்டி செல்லம்பட்டி சேடப்பட்டி உள்ளிட்ட யூனியன் கிராமங்களில் இருந்து மகளிர் சுய உதவி குழுவினர் அதிகளவில் பங்கேற்றனர்.
இந் நிகழ்ச்சியில் கயிறு இழுத்தல் போட்டி ஓவியப் போட்டி சிலம்ப போட்டி கோலப் போட்டி ஆகியவை இடம்பெற்றன. கோலம் வரைதலில் பெண்கள் பாதுகாப்பு பெண்கள் சுகாதாரம் குறித்து அறிவுறுத்தப்பட்டிருந்தன
இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாவட்ட அளவில் வென்ற நபர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
Переглядів: 367

Відео

தைப்பூச தெப்பத் திருவிழாதிருப்பரங்குன்றத்தில்தேரோட்டம் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம்
Переглядів 3292 години тому
திருப்பரங்குன்றத்தில் தைப்பூச தெப்பத் திருவிழா வினை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது; பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் பல்வேறு சர்ச்சைகளுக்கிடையில் அமைதியாக நடைபெற்ற திருப்பரங்குன்றத்தேரோட்டம். திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தெப்ப திருவிழாவின் ஒன்பதாவது நாளான இன்று தெப்பம் முட்டுத்தள்ளுதல்...
இளம் பாட்மின்டன் வீரர்களை உருவாக்க திட்டம் /குயின் மீரா சர்வதேசப் பள்ளி/ புல்லேலா கோபி சந்த் பேட்டி
Переглядів 192 години тому
இளம் பாட்மின்டன் வீரர்களை உருவாக்க திட்டம் மதுரையில் பத்ம பூசன் புல்லேலா கோபி சந்த் பேட்டி மதுரை பிப்6 மதுரை கோச்சடை குயின் மீரா சர்வதேசப் பள்ளியில் பாட்மின்டன் அகாடமி தொடங்கப்பட்டது. இந்த அகாடமியை முன்னாள் ஆல் இங்கிலாந்து சாம்பியனும் இந்தியாவின் புகழ் பெற்ற பயிற்சியாளருமான பத்ம பூசன் புல்லேலா கோபிசந்த்; தொடங்கி வைத்தார். குயின் மீரா சர்வதேசப் பள்ளியும் ஹைதராபாத் செலிபரேட் ஸ்போர்ட்ஸ் பவுன்டேசனு...
இந்து முன்னணி, பாஜகவினர் 200 பேர் கைது /மதுரை திருப்பரங்குன்றத்தில் 144 தடையை மீறி ஆர்ப்பாட்டம்
Переглядів 677 годин тому
திருப்பரங்குன்றத்தில் 144 தடையை மீறி ஆர்ப்பாட்டம்: இந்து முன்னணி, பாஜகவினர் 200 பேர் கைது மதுரை திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவை மீறி கோயில் வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் திகழ்கிறது....
144 தடை உத்தரவால் திருப்பரங்குன்றம் புறநகர் பகுதியில் வரக்கூடிய வாகனங்கள் பலத்த சோதனைக்குபின்அனுமதி
Переглядів 5707 годин тому
144 தடை உத்தரவால் திருப்பரங்குன்றம் புறநகர் பகுதியில் வரக்கூடிய வாகனங்கள் பலத்த சோதனைக்கு பின் அனுமதி திருப்பரங்குன்றம் மழை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி அறப்போராட்டம் அறிவித்த நிலையில் இன்று 144 தடை உத்தரவு மதுரை நகர் முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக திருப்பரங்குன்றத்தைச் சுற்றிலும் உள்ள புறநகர் பகுதிகளான தோப்பூர்,தனக்கன்குளம், வேடர் புளியங்குளம் விலக்கு,நாகமலை புதுக்கோட்டை மேலக...
Kalvi Group’s American Dual Diploma Program: a Gateway to International Education forRuralStudents
Переглядів 439 годин тому
Madurai Kalvi Group’s American Dual Diploma Program: a Gateway to International Education for Rural Students Madurai: Feb4 In a progressive move to elevate education standards in Rural areas, particularly in southern districts of Tamil Nadu, Kalvi Group of Schools(Nagari, Madurai) has announced a strategic partnership with *Academica International Studies* (USA) to introduce the *American Dual ...
மதுரை தெற்கு திமுக மாவட்ட செயலாளர் மணிமாறன் /தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்பு!பேரறிஞர்அண்ணா
Переглядів 699 годин тому
பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் அண்ணா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை* மதுரை மாவட்டம் திருமங்கலம் மதுரை தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணாவின் 56 வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பில் அண்ணா திருவுருவ படத்திற்கு மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ...
LIVE: Madurai 144 Ban | கோயிலில் அசைவ உணவு? - 144 தடை உத்தரவால் மதுரையில் பரபரப்பு ! | Tamil To Day
Переглядів 1279 годин тому
*மதுரையில் 144 தடை உத்தரவு உள்ள நிலையில் திருப்பரங்குன்றம் மலையை சுற்றி 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்* *படிகட்டு இல்லாமல் மலை மீது ஏறி விடக்கூடாது என்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட மேரி காடுகள் கொண்டு மலையை சுற்றி தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது* நாளை இந்து அமைப்பினர் மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் திருப்பரங்குன்றம் கோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடு...
DMK MP Kanimozhi குறித்த கேள்வி - கடுப்பாகிய H Raja | BJP | Nirmala Sitharaman | Budget 2025
Переглядів 4509 годин тому
*இவன் மத நல்லிணக்கம் விரும்புவர்கள் இந்து முஸ்லிம் இடையே இணக்கமாக வாழனும் நினைபவர்கள் தர்காவை வேறு இடத்திற்கு மாற்றலாம். -எச்.ராஜா பரபரப்பு பேட்டி* டெல்லியில் இருந்து காரைக்குடி செல்வதற்காக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமான மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: தலைநகர் டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக அருகே பெருபான்மையோடு ஆட்...
மதுரை வலையங்குளத்தில் உள்ள திருவள்ளுவர் வளர்ச்சிக் கழகம் சார்பில் 27-ம் வது திருவள்ளுவர் தின விழர்
Переглядів 30712 годин тому
மதுரை வலையங்குளத்தில் உள்ள திருவள்ளுவர் வளர்ச்சிக் கழகம் சார்பில் 27-ம் வது திருவள்ளுவர் தின விழர் மதுரை பிப் 2 மதுரை வலையங்குளத்தில் உள்ள திருவள்ளுவர் வளர்ச்சிக் கழகம் சார்பில் 27-ம் வது திருவள்ளுவர் தின விழா சிறப்பாக நடைபெற்றது. தமிழக அரசின் முதிர் தமிழறிஞர் விருது பெற்ற மூத்த தமிழறிஞர் கு. கிரு~;ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமெரிக்காவில் உள்ள சிகாகோ ...
300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை பசுமலை மந்தையம்மன் திருக்கோவில் 2-வது மகா கும்பாபிஷேக விழா
Переглядів 28512 годин тому
300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை பசுமலை மந்தையம்மன் திருக்கோவில் 2-வது மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பழமை வாய்ந்த சுமார் 300 ஆண்டுகள் 7 வது தலைமுறையினரால் வழிபடப்படும் மதுரை பசுமலை அருள் மிகு ஸ்ரீ மந்தையம்மன் திருக்கோவில் 2-வது மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி முன்னதாக ராமேஸ்வரம், கன்னியாகுமரி ,காசி யமுனை, சரஸ்வதி, காவேரி, போன்ற புண்னிய நதிகளின் தலங்களில் இருந்து புனி...
பெண்களுக்கு சம உரிமைஅளிக்கப்படுவதால் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகச்சிறப்பாக இருக்கிறது.
Переглядів 13412 годин тому
பெண்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு சொத்து உரிமை என அனைத்து துறைகளிலும் சம உரிமை அளிக்கப்படுவதால் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகச்சிறப்பாக இருக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி சராசரியை விட நமது மாநிலம் இரண்டு மடங்குக்கு மேல் உள்ளது மதுரை பை-பாஸ் துரைசாமி நகர் மக்க ள் நலச்சங்க விழாவில் தகவல் தொழில் நுட்பம்- டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாக ராஜன் பேச்சு மதுரை பிப் 2 மதுரை...
OPS AVOID TO OMMENT ABOUT CENTRAL GOVT. BUDGET-நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வேலை-ஓபிஎஸ் பேட்டி.
Переглядів 74314 годин тому
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அவர்கள் வேலை யை பார்ப்பதாக ஓபிஎஸ் பேட்டி.* சென்னையில் இருந்து தேனிக்கு செல்வதற்காக மதுரை விமானநிலையத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்தார். இந்நிலையில் தொண்டர்கள் அவரை வரவேற்றனர். அப்போது கட்சி தொண்டர் ஒருவரின் குழந்தைக்கு ஜெயயவர்சினி என பெயரிட்டார். அப்போது முதல்குழந்தையின் பெயர் ஜெயலலிதா என கூறிய நிலையில் இரு குழந்தைகளுக்கும் பணம் வழங்கினார்....
Ceoa School Founder Chairman Raja Climax's new invention ingeometry- world scholors body recoganise-
Переглядів 6114 годин тому
மதுரை சி.இ.ஓ.ஏ பள்ளி நிறுவனர் கண்டுபிடித்த கணித தேற்றத்திற்கு உலக அளவில் அங்கீகாரம்- பல்கலையிலும் பாடம் சாதனையாளர்-பள்ளி நிறுவனர் ராசா கிளைமாக்சு பேட்டி மதுரை சி.இ.ஓ.ஏ பள்ளி நிறுவனர் ராசா கிளைமாக்சு கண்டுபிடித்த கணித தேற்றத்திற்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது மேலும் அவர் எழுதிய புத்தகம் தஞ்சை தமிழ் பல்கலையிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. சாதனையாளரும் சி.இ.ஓ.ஏ பள்ளி நிறுவனருமான ராசா கிளைமா...
மீனாட்சி அம்மன் கோவில் தைமாததெப்பதிருவிழா கொடியேற்றம்-பக்தர்கள்பெருமளவில்திரண்டுஇறைவனை பிரார்த்தினர்
Переглядів 36816 годин тому
மீனாட்சி அம்மன் கோவில் தை மாத தெப்ப திருவிழா கொடியேற்றம்-பக்தர்கள் பெருமளவில் திரண்டு இறைவனை பிரார்த்தினர். உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தை மாத தெப்ப திருவிழா வழக்கமான கோலாகலத்துடன் தொடங்கியது. தெப்பத்திருவிழா தொடக்கமாக் கோவில் கொடிக்கம்பத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது பட்டர்கள் தீபாரதனை மற்றும் வாசனை திரவியங்கள் அபிஷேகம் ஆகியவற்றை பட்டர்கள்ளடநடத்தினர். இந்த கொடியேற்ற ம...
31 1 25 Mdu R B Udhayakumar byte
Переглядів 65616 годин тому
31 1 25 Mdu R B Udhayakumar byte
சில பிரிவினை சக்திகளால் பிளவு படுத்த பார்கின்றனர் /திருத்தொண்டர் சபை ராதா கிருஷ்ணன்
Переглядів 2,7 тис.16 годин тому
சில பிரிவினை சக்திகளால் பிளவு படுத்த பார்கின்றனர் /திருத்தொண்டர் சபை ராதா கிருஷ்ணன்
போராட்டம் தற்காலிகமாக வாபஸ் -முன்னாள் MLAடில்லிபாபுஜாதிச் சான்றிதழ் கேட்டுகாட்டுநாயக்கன்சமூகத்தினர்
Переглядів 29316 годин тому
போராட்டம் தற்காலிகமாக வாபஸ் -முன்னாள் MLAடில்லிபாபுஜாதிச் சான்றிதழ் கேட்டுகாட்டுநாயக்கன்சமூகத்தினர்
ஜாதிச் சான்றிதழ் கேட்டு காட்டு நாயக்கன் சமூகத்தினர் மதுரை கலெக்டர் அலுவலகம் முற்றுகை
Переглядів 41819 годин тому
ஜாதிச் சான்றிதழ் கேட்டு காட்டு நாயக்கன் சமூகத்தினர் மதுரை கலெக்டர் அலுவலகம் முற்றுகை
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன்கோலகலமாகதுவக்கம் பக்தர்கள் தரிசனம்
Переглядів 15821 годину тому
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன்கோலகலமாகதுவக்கம் பக்தர்கள் தரிசனம்
மதுரை போலீசாரின் அக்கா திட்டம் புகார் தெரிவிக்க பெட்டிகள்/ தான் இந்த போலீஸ் அக்கா திட்டம்
Переглядів 19День тому
மதுரை போலீசாரின் அக்கா திட்டம் புகார் தெரிவிக்க பெட்டிகள்/ தான் இந்த போலீஸ் அக்கா திட்டம்
மன்னர் திருமலை நாயக்கர்கல்லுாரியில்சிறுதானியமதிப்புகூட்டுதல்தொழில் முனைவோர்பயிற்சிவகுப்புதுவக்கவிழா
Переглядів 126День тому
மன்னர் திருமலை நாயக்கர்கல்லுாரியில்சிறுதானியமதிப்புகூட்டுதல்தொழில் முனைவோர்பயிற்சிவகுப்புதுவக்கவிழா
காமராஜ் பல்கலை பேராசிரியர்கள், அலுவலர்களுக்கு 6 மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து உண்ணாவிரதம்
Переглядів 413День тому
காமராஜ் பல்கலை பேராசிரியர்கள், அலுவலர்களுக்கு 6 மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து உண்ணாவிரதம்
காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு - கடலுக்குள் நடந்தது என்ன?
Переглядів 149День тому
காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு - கடலுக்குள் நடந்தது என்ன?
அரசியலில் கெளரவத் தோற்றம் போல வருகிறார் விஜய் | Congress MP Karti Chidambaram | Cameo Role | Vijay
Переглядів 548День тому
அரசியலில் கெளரவத் தோற்றம் போல வருகிறார் விஜய் | Congress MP Karti Chidambaram | Cameo Role | Vijay
திருப்பரங்குன்றம் மலை தர்காவுக்கு செல்ல முயன்ற பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிம், மனைவி கைது
Переглядів 441День тому
திருப்பரங்குன்றம் மலை தர்காவுக்கு செல்ல முயன்ற பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிம், மனைவி கைது
அதானி போன்ற பணக்காரர்களுக்கு பல லட்சம் கோடிமானிய சலுகை தரும் மோடி -முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்
Переглядів 24День тому
அதானி போன்ற பணக்காரர்களுக்கு பல லட்சம் கோடிமானிய சலுகை தரும் மோடி -முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்
அரசியலமைப்பு சாசன சட்டம் மக்களை பாதுகாக்கும் பலம் வாய்ந்த ஆயுதம் -நீதிபதி கே. சந்துரு மதுரையில் உரை
Переглядів 282День тому
அரசியலமைப்பு சாசன சட்டம் மக்களை பாதுகாக்கும் பலம் வாய்ந்த ஆயுதம் -நீதிபதி கே. சந்துரு மதுரையில் உரை
தமிழகத்தின் கடும் எதிர்ப்பால் டங்ஸ்டன்சுரங்க திட்டத்தை மத்தியஅரசுரத்து செய்துள்ளதுசெந்திலதிபன்பேட்டி
Переглядів 343День тому
தமிழகத்தின் கடும் எதிர்ப்பால் டங்ஸ்டன்சுரங்க திட்டத்தை மத்தியஅரசுரத்து செய்துள்ளதுசெந்திலதிபன்பேட்டி
மதுரையானைமலை 15-வது ஆண்டுமாரத்தான்ஓட்டப்பந்தயம் ம.தி.மு.க கட்சி சார்பில்ஒத்தக்கடைபகுதியில்நடைபெற்றது
Переглядів 180День тому
மதுரையானைமலை 15-வது ஆண்டுமாரத்தான்ஓட்டப்பந்தயம் ம.தி.மு.க கட்சி சார்பில்ஒத்தக்கடைபகுதியில்நடைபெற்றது

КОМЕНТАРІ

  • @kbkb5600
    @kbkb5600 День тому

    இப்போது பேசிக் கொண்டிருக்கும் ஒரு பெரியவர் காலை கழுவி,.. திருமிகு மதிப்புக்குரிய சைக்கோ எச். ராஜாவுக்கும் அர்ஜுன் சம்பத்துக்கும்,.. 💩💩💩💩 இதில் குறிப்பிட்டிருக்கும் கட்சிக்கு ஒரு ஒரு டம்ளர் குடுங்க...

  • @BALAAMBIKA-hg5hd
    @BALAAMBIKA-hg5hd 3 дні тому

    Super and very much

  • @VijaiNarendran
    @VijaiNarendran 3 дні тому

    இந்து பண கொள்ளைதுரை தூங்கிவிட்து

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 4 дні тому

    ஓம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெருமாளே போற்றி போற்றி.

  • @SriDevi-m7f
    @SriDevi-m7f 4 дні тому

    Thank you mama.....

  • @sheikadvocate1147
    @sheikadvocate1147 7 днів тому

    Nice❤

  • @poongodijothimani
    @poongodijothimani 9 днів тому

    Government rules and regulations keep it up with people's response people's respect only good. Indian independence laws only Publice Faithfully people's lives only good 👍 Bharath Mhathaji Jai

  • @Vijaykumaran12345
    @Vijaykumaran12345 10 днів тому

    Seruppala adikkanum makkele Navaskaniya

  • @Vijaykumaran12345
    @Vijaykumaran12345 10 днів тому

    Annamalai thottu paruuuu

  • @Vijaykumaran12345
    @Vijaykumaran12345 10 днів тому

    Evanukkume soodu sorapnai illle

  • @Vijaykumaran12345
    @Vijaykumaran12345 10 днів тому

    Thevudiya paiyele seruppala adikkanum ivane

  • @Vijaykumaran12345
    @Vijaykumaran12345 10 днів тому

    Ivane seruppala adikkanum makkele

  • @seenusmk6912
    @seenusmk6912 11 днів тому

    அடக்கடவுளே 😔

  • @kannanp4029
    @kannanp4029 11 днів тому

    மாட்ட லைன அடுக்கி புதைக்கவும்

  • @kannanp4029
    @kannanp4029 11 днів тому

    வெசத்தை கலந்தவன்.யார்

  • @kannanp4029
    @kannanp4029 11 днів тому

    தங்க மூடியத துயரம்..

  • @rameshpandi72
    @rameshpandi72 11 днів тому

    அருமை

  • @renganathanumanath2729
    @renganathanumanath2729 11 днів тому

    Poda muttal

  • @Antidravidan
    @Antidravidan 11 днів тому

    Nawas Kunni- Nee Murugana touch panni paruda. Engal annan Raja Kannappan will step in.

  • @MuraliKarthik-je3rj
    @MuraliKarthik-je3rj 11 днів тому

    Dai briyani paiya

  • @MHK3105
    @MHK3105 11 днів тому

    நீங்கள் பதவி விலக தேவையில்லை பாசிச நீ IAS பதவி விலகவேண்டும்

  • @pattuksrajan7614
    @pattuksrajan7614 12 днів тому

    யார் ஓட்டு போட்டுது 🌹🌹

  • @abbasali-db6oh
    @abbasali-db6oh 12 днів тому

    Shirk oru kaafir tadukiran aanaa oru Muslim aadarikiran. Kaalangal ore maadiri aanaal manidargal daan maari vittargal

  • @Miraja919
    @Miraja919 12 днів тому

    Eadhukuyaa aduchukaringa.. Otrumayaa erunga

  • @KumarM-g8h1n
    @KumarM-g8h1n 13 днів тому

    துலுக்கனை.ஆடு.வெட்டுவது.போல.வெட்டனும்

  • @ruwaidraja5049
    @ruwaidraja5049 13 днів тому

    அடேய் இந்து முன்னணிகளா பிஜேபியில் இருக்கக்கூடிய களவாடிய தமிழ்நாட்டில் கோயில் கருவறையில் ஒரு பக்தன் போக முடியாத அளவிற்கு ஒன்று இருக்கிறதே அதை உங்களால் பக்தனை கூட்டிக் கொண்டு செல்ல முடியுமா கருவறையில் அதற்கு வக்கு இருக்கிறதா திராணி இருக்கிறதா தெம்பு இருக்கிறதா இஸ்லாமியர்களும் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் ஒற்றுமையாக இருக்கக் கூடிய தமிழ்நாட்டில் உங்களுடைய பொய் பித்தலாட்டங்கள் செல்லாது நீங்கள் எல்லாம் வடநாட்டில் இருக்ககூடியவர்கள் தமிழ்நாட்டை விட்டு ஓடுங்கடா தமிழ்நாடு என்றைக்கும் ஒற்றுமையில் வழிநடத்தக்கூடிய தமிழ்நாடு

  • @west11111111
    @west11111111 13 днів тому

    SDPI ஒரு‌ தீவிரவாத‌ இயக்கம் இந்த பாக்கிஸ்தானிய தீவிரவாதிகளை மத்திய அரசு உடனடியாக கைது செய்து பாக்கிஸ்தானுக்கு துரத்த வேண்டும்.

  • @ramamoorthy7079
    @ramamoorthy7079 14 днів тому

    Indian enimikal

  • @ramamoorthy7079
    @ramamoorthy7079 14 днів тому

    Ayya vanakkam om muruga

  • @kajamugan-b6f
    @kajamugan-b6f 14 днів тому

    h raja iyaa pathangalukku vanakkam

  • @shanmugamm1427
    @shanmugamm1427 25 днів тому

    போராட்டம் வெல்லட்டும் சக அனைத்து உறுப்பினர் இழுக்கும் நன்றி.

  • @Dubztamil
    @Dubztamil 26 днів тому

    பிரபாகரன் பேசியது இலங்கை தமிழ் அரசியல் அவன் மட்டும் உலக தமிழர்க்கு தலைவனா... அவன் உலக தலைவருக்கு அடையாளம் னா பெரியார் அவனுக்கும் அப்பன் தான். நான் சொல்லல சீமான் பொறக்க காரணம் ஆன பலரில் ஒருவர் மணிவண்ணன் அவர்கள் சொன்ன கருத்து இது.. பிரபாகரன் தமிழீல தலைவன் னா அவருக்கு தந்தை பெரியார் னு சீமானோட one of the father மணிவண்ணன் சொல்லிருக்கார்... வீடியோ இருக்கு உன்குழை( youtube) ல

  • @vpsuresh1421975
    @vpsuresh1421975 27 днів тому

    யாரு.... ஓ இவிரா.....

  • @s.s.sajithkumari-a372
    @s.s.sajithkumari-a372 27 днів тому

    விளையாட்டு செய்தி வாசிப்பது thiruma

  • @raguraman9790
    @raguraman9790 27 днів тому

    ஓ சி கா கட்சி 200 rs அடிமை அடிமை ஒ சி கா கட்சி தெலுங்குக்கு அடிமை ஓ சி கா ஓ சி கா கட்சி தெலுங்குக்கு நல்லாவே சொம்பு தூக்கம் கட்சி ஒ சி கா

  • @sukraavenki
    @sukraavenki 27 днів тому

    Mothala arpatriku 5 nall mundadi anumathi vanganum thalaivarea atha vangungua aproom poradalam

  • @nithyakalyanin7810
    @nithyakalyanin7810 27 днів тому

    THANK YOU ALL. WELL DONE COMRADES

  • @satyabamanagarajan548
    @satyabamanagarajan548 27 днів тому

    PRAY FOR GOOD RESULTS 🌹 T. Q FOR ALL COMRADES 🙏🏿🙏🏿🙏🏿👍🏿👍🏿

  • @Manikandan-hg3hv
    @Manikandan-hg3hv 27 днів тому

    Yeppa dei 1 min la pesara content a iuthuthu 7 mins pesi vachurkaaru

  • @sz5dj
    @sz5dj 27 днів тому

    விசித்திர உலகமடா இது..... முரண்பாட்டின் மூட்டையையே ஒரு அரணாக உபயோகப்படுத்தி வருகின்றனர்.... மக்களும் வெள்ளந்தியாக நம்புகிறார்கள்.... எவ்வளவு சாமர்த்தியசாலிகள் இங்குள்ள அரசியல் வியாதிகள் 😊

  • @ashokraj3897
    @ashokraj3897 27 днів тому

    000.Dmk.suni.up

  • @warlakbose
    @warlakbose 27 днів тому

    Yaar daa periyaar tirma gthaaaaa pndaaa

  • @kaikalsozhan1971
    @kaikalsozhan1971 27 днів тому

    ஈவேரா என்னென்ன பேசினாலும் உங்களுக்கு நல்லாவே தெரியும் சீமான் அண்ணா பேசுவது சரி அது கூட உங்களுக்கு நல்லாவே தெரியும் என்ன , இரண்டு சீட்டுக்காக அவங்களோட தொங்கி கெடக்குறீங்க பேச முடியல அதான் சைலன்ட்டா இருக்கீங்களே எதுக்கு இந்த மானங்கெட்ட பொழப்பு நான் இப்படிப்பட்ட ஒரு திருமணம் உள்ளவனே என்னை பார்த்ததே இல்லை நான் பார்த்தது வேறு திருமாவளவன் இவர் இல்லை எவர் எச்ச ராஜா கூட தான் ஈவேரா பத்தி பேசிக்கொண்டே இருக்காரு அவர் இப்ப கூட ஒரு வீடியோ போட்டு இருக்காரு அவருக்கு மேல போய் கேஸ் போடுங்க தில் இருந்தா ஐயா உங்களைச் சொல்லவில்லை உங்களுக்கு பின்னாடி நிக்கிறவங்களுக்கு தான் நான் சொல்றேன்

  • @Navaneethan-f7x
    @Navaneethan-f7x 27 днів тому

    I support O C Ka

  • @VenthanRamana
    @VenthanRamana 27 днів тому

    He is work for dmk kuruma

  • @msivakumar3596
    @msivakumar3596 27 днів тому

    Who is he to warn seemaan?

  • @dharmarajp7207
    @dharmarajp7207 27 днів тому

    திருமா திமுகவுடன் கூட்டணி ஆனாலும் திமுக ஆட்சியில் தங்கள் கொடியேற்றம் முடியவில்லை! ஆனால் சீமானை எச்சரிக்கை என்கிற பெயரில் மிரட்டும் திமுக கூலியாக ?

  • @mariselvam2530
    @mariselvam2530 27 днів тому

    தமிழனுக்கு ஆதரவா இருப்பான்னு பார்த்த திராவிடனுக்கு ஆதரவா இருக்கான்

  • @தமிழ்-மு
    @தமிழ்-மு 28 днів тому

    ஆடு ஏன் ஆமையை ஆதரிக்கிறது ...

    • @MartinJai-e8g
      @MartinJai-e8g 27 днів тому

      இரண்டு சீட்டு மட்டும் போதும்.கடைசிவரை. எங்களுக்கு

  • @sigadeiva7447
    @sigadeiva7447 28 днів тому

    ஜால்றா போடு nalla