Thirumalai tech channel
Thirumalai tech channel
  • 51
  • 313 988

Відео

New Compressor installed || #airconditioningservice #tamilnadu #tamilvideo #youtubevideo#viralvideo
Переглядів 982 місяці тому
Installation New Compresor video பழுதான பழைய கம்பரசர் நீக்கிவிட்டு புதிய கம்ப்ரஸர் பொருத்தும் வீடியோ = #airconditioningservice #electrical #compressor #tamil #tamilnadu #electrician #mechanic
35HPsistem expansion valve Fixed,pay Expensionvalve in shop,coldwater system #airconditionerservice
Переглядів 1152 місяці тому
35HPsistem expansion valve Fixed,pay Expensionvalve in shop,coldwater system #airconditionerservice
Steem Bath Machine institution||Steem Machine|| How to fix steem Machin #technology
Переглядів 1172 місяці тому
Steem Bath Machine institution||Steem Machine|| How to fix steem Machin #technology
chiller unit gas || proper gas charging ||#acservice #airconditionerservice
Переглядів 1162 місяці тому
chiller unit gas || proper gas charging ||#acservice #airconditionerservice
Air conditioner, VRF H4 error code problem, #technology
Переглядів 1483 місяці тому
Air conditioner, VRF H4 error code problem, #technology
Monoblock water 50 hp|| chill water pump|| bearing replacement
Переглядів 6104 місяці тому
Monoblock water 50 hp|| chill water pump|| bearing replacement
Darty Coil cleaning|| AHU INDOOR UNIT SERVICE| Air Blockage||
Переглядів 284 місяці тому
Darty Coil cleaning|| AHU INDOOR UNIT SERVICE| Air Blockage||
R407C Gas charging|| haw to gas charging || R407c காஸ் நிறப்புவது எப்படி
Переглядів 1765 місяців тому
R407C Gas charging|| haw to gas charging || R407c காஸ் நிறப்புவது எப்படி
Chiller machine Filter core replaced video|| Carrier chiller filter changed|| fillter core
Переглядів 1925 місяців тому
Chiller machine Filter core replaced video|| Carrier chiller filter changed|| fillter core
chil water pump blanch fixed || pump fixed video || heavy water pump installed
Переглядів 3055 місяців тому
chil water pump blanch fixed || pump fixed video || heavy water pump installed
Why does ice form like this||Ice cube||Ice blocks all over the compressor||
Переглядів 485 місяців тому
Why does ice form like this||Ice cube||Ice blocks all over the compressor||
ice maker machine repair|haw to working ics machin|ice machine fan problem
Переглядів 686 місяців тому
ice maker machine repair|haw to working ics machin|ice machine fan problem
blower bearing replacement|haw to bearing replacement| பெரிங் எப்படி மாற்றுவது
Переглядів 1827 місяців тому
blower bearing replacement|haw to bearing replacement| பெரிங் எப்படி மாற்றுவது
10 March 2024
Переглядів 6 тис.7 місяців тому
10 March 2024

КОМЕНТАРІ

  • @Mumtaj-l1z
    @Mumtaj-l1z 2 дні тому

    Ac adikadi compressor cut off aaguthu yen epdi ready pannanum

    • @thirumalaitechchannal
      @thirumalaitechchannal 2 дні тому

      கட் ஆப் என்பது நம் செட்டிங் செய்துள்ள ரூம் டெம்பரேச்சர் வந்த பிறகு கம்பரசர் ரெஸ்டுக்கு போவது பெயர் தான் கட்டப், நீங்கள் சொல்லும் ஏசி ரூம் கூலிங் செய்வதற்கு முன்பாகவே off ஆகிறதா, கம்ப்ரஸர் மட்டும் ஆஃப் ஆகிறதா இல்லை கண்டன்சர் மோட்டரும் ஆப் ஆகிறதா என்று பாருங்கள், கம்ப்ரஸர் மட்டும் ஆப் ஆகிறது என்றால் கேஸ் குறைவாக இருக்கும் அல்லது ஸ்டைனர் பிளாக்காக இருக்கும், இந்த இரு காரணத்தினால் கம்பரசர் அதிகமாக சூடாகி கம்பரசர் உள்ளிருக்கும் ஓவர்ஹீட் சுவிட்ச் ஆஃப் ஆகிவிடும் மீண்டும் கம்ப்ரஷன் சூடு குறைந்த பின்பே மீண்டும் ஆன் ஆகும் இப்படி ஆகிறது என்றால் இந்த இரண்டு காரணங்களாக தான் இருக்கும்

  • @kovaikulukulu6904
    @kovaikulukulu6904 3 дні тому

    Please share Your email sir. There is no email in description

  • @techsartamil4529
    @techsartamil4529 4 дні тому

    60V மேல ஷாக் அடக்க தொடங்கும்.

  • @Ajay-e7u7o
    @Ajay-e7u7o 5 днів тому

    Vaiyara(wire)ah pidiunka anne shock adikuthaa nu pappom anne

    • @thirumalaitechchannal
      @thirumalaitechchannal 3 дні тому

      😄😄😄 ஷாக் அடிக்கும்

    • @Ajay-e7u7o
      @Ajay-e7u7o 3 дні тому

      @@thirumalaitechchannal Apidiya Anne ok ok enjoy 😂😂😂

  • @MADURAMADURA-l6v
    @MADURAMADURA-l6v 5 днів тому

    மினரல் வாட்டாரா? சால்ட் வாட்டரா? ரெயின் வாட்டரா?

    • @thirumalaitechchannal
      @thirumalaitechchannal 5 днів тому

      நார்மல் வாட்டர் தான்

    • @MADURAMADURA-l6v
      @MADURAMADURA-l6v 5 днів тому

      நான் சொன்ன இந்த 3 வாட்டர்லயும் வராம 4 வதா நீங்க நார்மல் வாட்டர்- னு சொன்னீங்கபாருங்க.. நீங்க 90 கிட்ஸ்ஸா தான் இருப்பீங்க. @@thirumalaitechchannal

  • @dineshkumar-jm4nq
    @dineshkumar-jm4nq 6 днів тому

    Vachchi kamiya

  • @kpg6800
    @kpg6800 6 днів тому

    Kai Vechi parunga...

  • @TEKNEWS.SAKTHIVEL.SUPER.HERO.S
    @TEKNEWS.SAKTHIVEL.SUPER.HERO.S 6 днів тому

    Athu DC light iramo allathu reven kanationo irunta light eriyum

  • @VijayVijay-zw8pi
    @VijayVijay-zw8pi 7 днів тому

    Bro dc voltage la try panuga

    • @guruprabhachannel4957
      @guruprabhachannel4957 6 днів тому

      😂😂

    • @thirumalaitechchannal
      @thirumalaitechchannal 5 днів тому

      AC volt அளவிற்கு டிசி போல்ட் ஷாக் அடிக்க வேண்டும் என்றால் 300 ஓல்ட் டிசி கரண்ட் வேண்டும்

  • @Dhanarams-z3c
    @Dhanarams-z3c 7 днів тому

    Yes bro

  • @arulbioplant
    @arulbioplant 7 днів тому

    Wire switch on means it will bless you

  • @SivarajK-lo5xo
    @SivarajK-lo5xo 7 днів тому

    Yes

  • @kovaikulukulu6904
    @kovaikulukulu6904 8 днів тому

    30 Cm la 80 V வருது.80V ல ஷாக் அடிக்குற அளவுல கரண்ட் வராதா?ஏன் ஷாக் அடிக்கல?

    • @thirumalaitechchannal
      @thirumalaitechchannal 8 днів тому

      80 ஓல்டுல கூட நமக்கு ஷாக் அடிக்கும், ஆனா இங்க ஏன் ஷாக் அடிக்கல அப்படின்னா, பல்பு எரிஞ்சுக்கிட்டு இருக்கு பாத்தீங்களா சோ அப்போ நியூட்ரல் கனெக்ட்ல இருக்கு அப்போ ப்ரோட்டன் நியூட்ரலைஸ் ஆகறதுக்கு இன்னொரு ஈஸியான வழி இருக்கு அதான் கரண்ட் என் மீது பாயவில்லை, ஆனால் அதுவே 240 ஓல்ட் கைய வைத்தால் கண்டிப்பாக ஷாக் அடிக்கும்.

    • @kovaikulukulu6904
      @kovaikulukulu6904 7 днів тому

      @@thirumalaitechchannal புரியல.240V அப்பவும் Neutral கனெக்ட் ஆகி தான இருக்கும்.அப்போ ஏன் நீயூட்ரல் வழியா Protons போகாது? 80V அப்ப நீயூட்ரல் வழியா போகும் Current ,240V அப்போ மட்டும் நியூட்ரல் வழியா ஏன் போகாது? Konjam simple & clear ah சொல்லவும்

  • @kovaikulukulu6904
    @kovaikulukulu6904 8 днів тому

    AC Generator la Epdi Voltage Difference Create aguthu nu oru doubt iruku.. if Possible clear Pannunga

    • @thirumalaitechchannal
      @thirumalaitechchannal 8 днів тому

      Mannikavum ungal kelvi yanakku puriyavillai, generator voltagekum EB voltagekum ulla difference kekkuringala....???

    • @kovaikulukulu6904
      @kovaikulukulu6904 8 днів тому

      @@thirumalaitechchannal இல்லை.இங்கு சொல்வது கடினம்..உங்களை எப்படி தொடர்பு கொள்வது..

    • @thirumalaitechchannal
      @thirumalaitechchannal 7 днів тому

      @@kovaikulukulu6904 Email id channel descriptionla irukku, irunthalum neenga chat GPT la try panni parunga athula yella kelvikum vidai kitaikum 👍👍

  • @jlawrence9772
    @jlawrence9772 8 днів тому

    🎉🎉🎉🎉yes ❤❤

  • @jlawrence9772
    @jlawrence9772 8 днів тому

    220vts 🎉🎉🎉❤❤

  • @velankathir7695
    @velankathir7695 8 днів тому

    Bro you mix water and salt continuity fine

  • @sureshmani6023
    @sureshmani6023 8 днів тому

    Dhttyt jdgf6h

  • @dhamodarsurya2320
    @dhamodarsurya2320 8 днів тому

    செத்துடுவான் சேகர்

  • @thoufeeqm816
    @thoufeeqm816 8 днів тому

    Thalaiva Anga wire iruku athula vainga thalava

  • @dhatchinamoorthy6817
    @dhatchinamoorthy6817 8 днів тому

    தலைவா இதே தான் எனக்கு பல நாள் Doute ....lEngineering la இதை sir kitta ketan 😂❤

    • @thirumalaitechchannal
      @thirumalaitechchannal 8 днів тому

      நல்லது டவுட்தான் நம்மை அடுத்த கட்டத்துக்கு நாகர்த்தி செல்லும் 👍👍

  • @boopathysanthiyab6597
    @boopathysanthiyab6597 9 днів тому

    குழந்தைகள் இதை செய்து பார்க்க வேண்டாம் இதை சொல்லிட்டு வீடியோ போடுங்க pls

  • @VijayaRaj-zb7pc
    @VijayaRaj-zb7pc 9 днів тому

    அந்த இடத்துல வச்சு அடிக்கும்

  • @Mohamedrinaz-m3f
    @Mohamedrinaz-m3f 9 днів тому

    என்ன தண்ணில கரன்ட் பட்டா. சாக் அடிக்குமா 😂😂😂😂

  • @ganesh.r2754
    @ganesh.r2754 9 днів тому

    Reason for not shock after light blow ???

  • @selvanlaywer
    @selvanlaywer 9 днів тому

    ne kaiya vachi kaatu solluran shack adikumma adikathanu😅😂

  • @phoenixentertainment955
    @phoenixentertainment955 9 днів тому

    Bro put salt water

  • @prathaban3708
    @prathaban3708 9 днів тому

    Antha waterla finger vachi neengale oru second la therinjikalam, itha nanga sollanuma enna boss ipdi pandringa

  • @aravindTN15DON
    @aravindTN15DON 10 днів тому

    Resistance காரணமாக சிறிய அளவில் தான் மின் அதிர்வு இருக்கும்

  • @bharathivasanv9330
    @bharathivasanv9330 10 днів тому

    Konjam uppa pottu thottu paru bha

  • @karisalselvam4621
    @karisalselvam4621 10 днів тому

    Super romba நாள் doubt

  • @k.s.moorthi7537
    @k.s.moorthi7537 10 днів тому

    அண்ணே அதையும் நீங்களே பண்ணுங்க

    • @thirumalaitechchannal
      @thirumalaitechchannal 10 днів тому

      😄😄 நான் வேறு யாரையும் வைங்கள் எண்று சொல்லவில்லை வைத்தால் ஷாக் அடிக்குமா அடிக்காத என்று கேட்டிருக்கிறேன், அதில் கை வைத்தால் ஷாக் அடிக்கும் 👍👍

  • @Sjeeva-jy8zx
    @Sjeeva-jy8zx 10 днів тому

    Yes

  • @pgsenthil4806
    @pgsenthil4806 10 днів тому

    இந்த சோதனை அனைத்து இடங்களிலும் பொருந்தாது. ஏனெனில் அது தண்ணீரின் உப்பு தன்மையை பொறுத்தே

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 10 днів тому

    நல்ல விஷயம்.

  • @senthilkumar2386
    @senthilkumar2386 10 днів тому

    Shock 😵‍💫😵‍💫🤪🤪🤪🤪🤪

  • @Jptech22
    @Jptech22 10 днів тому

    ellathayum sonna neengale vachi kaatitaa therinjikalaam ellaarum😅😂

    • @thirumalaitechchannal
      @thirumalaitechchannal 10 днів тому

      அதுல தொட்ட அடிக்கும் என்கிறது எல்லாருக்கும் தெரியும் 😄😄

  • @Deltavivasayi-n7r
    @Deltavivasayi-n7r 10 днів тому

    Super details thala thanks

  • @lingeshganesan
    @lingeshganesan 10 днів тому

    Salt water add panunga nalla erium

  • @jhonpeter2889
    @jhonpeter2889 11 днів тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @nallangurunarayana9426
    @nallangurunarayana9426 11 днів тому

    Vachi paru thalaiva.

  • @SyedFaridh
    @SyedFaridh 11 днів тому

    💀

  • @gobinathgobi1403
    @gobinathgobi1403 11 днів тому

    Athu onum oda onum thodama pathukalam 😂😂😂

  • @Mr.pajiprince
    @Mr.pajiprince 11 днів тому

    Micha nala irantha oru doubt 🧐 tnx bro

  • @thamil5439
    @thamil5439 11 днів тому

    மனிதனால் மின்சாரத்தை தண்ணீரில் 200 to 240 volt மனித உடல் மின்சாரத்தை கடத்து..😊 100 to 160 volt மனித உடல் மின்சாரத்தை கடத்து ஆனால் மனித உடலுக்கு எந்த ஒரு திங்கும் நடக்காது.😊. மின்சாரம் போகும் வழியில் தண்ணீரை ஊற்றி அதில் நாம் கை வைத்தால் நம் உடல் மின்சார கடத்தியாக பயன்படுத்துகிறது.. இதிலும் உப்புத்தண்ணீர் மின்சாரத்தை அதிக அளவு கடத்தும் ஏனென்றால் மின்சாரத்தில் உள்ள எலக்ட்ரான்களை உப்பு அதிகமாக கடத்து.

    • @thirumalaitechchannal
      @thirumalaitechchannal 11 днів тому

      அருமையான விளக்கம் நன்றி 👍👍👍

  • @rajkalai1988
    @rajkalai1988 12 днів тому

    அங்க தண்ணி short distance &resistance கம்மி.. So Shock அடிக்கும்

  • @rajesh4603
    @rajesh4603 12 днів тому

    Water resistance 😅

  • @Tamilarvalaiyoli85
    @Tamilarvalaiyoli85 13 днів тому

    நாங்க ஏன் நடுராத்திரில சுடுகாட்டுக்கு போகணும்😂😂

    • @thirumalaitechchannal
      @thirumalaitechchannal 12 днів тому

      அப்போ இறுதி வரை வீடியோ பாத்துருக்கீங்க 😄😄

    • @Tamilarvalaiyoli85
      @Tamilarvalaiyoli85 12 днів тому

      @@thirumalaitechchannal ஆம் 😁😁

  • @minasl4786
    @minasl4786 13 днів тому

    Adikadhu..

  • @BlackScorpionTamil
    @BlackScorpionTamil 13 днів тому

    Salt water use pannuga bro

    • @thirumalaitechchannal
      @thirumalaitechchannal 13 днів тому

      உப்புத் தண்ணீரில் அதிகமாக கரண்ட் செல்லும் என்று நினைக்கிறேன்

    • @thamil5439
      @thamil5439 11 днів тому

      உப்புத்தண்ணீர் மின்சாரத்தை அதிக அளவு கடத்தும் ஏனென்றால் மின்சாரத்தில் உள்ள எலக்ட்ரான்களை உப்பு அதிகமாக கடத்து.😊​@@thirumalaitechchannal

    • @rajkalai1988
      @rajkalai1988 11 днів тому

      @@thirumalaitechchannal.. S 200%.. Ex. Distilled water (மின்சாரம் கடத்தாது & கொஞ்சம் உப்பு சேர்த்தா "உப்பு தண்ணி" மின்சாரம் கண்டிப்பா கடத்தும்.. உப்பில் உள்ள minerals 🤷‍♂️