Holy Trinity Creations
Holy Trinity Creations
  • 140
  • 825 876
New Song | தாயின் அன்பு…❤️ | Thaayin Anbu | Srinisha Jayaseelan | Ambrose A | Holy Trinity Creations
Song : Thaayin Anbu |தாயின் அன்பு | Srinisha Jayaseelan | Tamil Christian Song
#srinishajayaseelan
#holytrinitycreations
#ambrosea
#tamilchristiansongs
#priyankank
#jesuslovesyou
Audio Credits:
Artist : Srinisha Jayaseelan
Lyrics : Ambrose A
Music & Key Boards : Vinny Allegro
Rhythm Programming : Davidson Raja
Flute : Jotham
Nadaswaram : Pathmanaban
Camera : K.V.Kannan
Editing & Direction: I.Vincent Raj
Recorded, Mixed & Mastered by: I.Vincent Raj, Vincey Productions
All rights Reserved : Holy Trinity Creations
Produced and Released by : #holytrinitycreations
Full Lyrics:
பல்லவி:
தாயின் அன்பு! உம்மில் கண்டேனே!
தந்தை பாசம்! நீர்தான் ஏசுவே!
உயிரே! உம்மை! காணவேண்டுமே ! 2
உமக்காக! உள்ளம் ஏங்குதே!
சரணம் I
தாயின் கருவில்! என்னை அறிந்தீரே!
பெயரை சொல்லி! என்னை அழைத்தீரே!
உந்தன் அன்பிற்க்காகவே! நானோ நித்தம் ஏங்கினேன்!
தாயின் அன்பையே! நானோ உம்மில் கண்டேனே!
என்னை விட்டு! என்றும் விலகா! என் அன்பு நேசரே!
உள்ளம்கையில்! என்னை வரைந்து! என்னை என்றும் காப்பவரே!
சரணம் II
தனிமையில்! நித்தம் வாடினேன்!
நிம்மதியை! எங்கும் தேடி அலைந்தேன்!
உந்தன் அழைப்பிற்காகவே! கண்கள் ஏங்கி நின்றதே!
எந்தன் கண்ணீரை! நீரோ! கண்டுகொண்டீரே!
உந்தன் மார்பில்! தலைசாய! என்னை ஏற்பாய் ஏசுவே!
தாயைபோல! என்னை சுமந்து! என்னை தேற்றும் தெய்வமே!
சரணம் III
எந்தன் பாவம் !உம்மை கொன்றதே!
சாப! குற்றங்களை! சுமந்துகொண்டீரே!
எந்தன் மீட்புக்க்காகவே! நீரோ இரத்தம் சிந்தினீர்!
உயிர்த்தெழுந்து என்னை! நீரோ! மீட்டுக்கொண்டீரே!
எந்தன் உயிரே! நீர்தானே! நீர் என்னில் வாருமே!
உமக்காக! என்னை தந்தேன்! என்னை ஏற்பாய் ஏசுவே ! (Repeat பல்லவி)
#love #lovesong #jesuschrist
Переглядів: 683

Відео

New Year Song | தேவ கிருபை... | Deva Kirubai | Priya Jerson | Ambrose A | Holy Trinity Creations
Переглядів 18 тис.14 днів тому
#priyankank #holytrinitycreations #ambrosea #tamilchristiansongs #praiseandworshipsongs #priyajerson Song : Deva Kirubai Ennai | தேவ கிருபை... Song by Priya Jerson | Tamil Christian Song Audio Credits: Artist : Priya Jerson Lyrics : Ambrose A Music : Vinny Allegro Voice of God : Rev. Fr. Irudayaraj, Sion Malai, Hosur Key Boards : Vinny Allegro Rhythm Programming : Davidson Raja Guitars : Paul S...
472 ஆண்டுகள் அழியாத புனித சவேரியார் உடல் | St.Francis Xavier's incorrupt body|Holy Trinity Creations
Переглядів 40121 день тому
புனித சவேரியாரின் அழியாத உடல் | St. Francis Xavier's incorrupt body Produced and Released by: Holy Trinity Creations #holymass #sermon #dailymass #wordofgod #madhatv_live #velankannimadha #saintfrancis #incorruptible #goachurch #catholicsongstamil #holytrinitycreations #ambrosea #bomjesus #bomjesuschurchgoa #love #catholicsaints #catholicsaints #catholicsaintsintercede #saintfrancis #saintfranc...
ஆராதனை ஆராதனை துதி | Aarathanai Aarathanai Thuthi | #fralbert #HolyTrinityCreations #holytrinity
Переглядів 1792 місяці тому
ஆராதனை ஆராதனை துதி | Aarathanai Aarathanai Thuthi | #fralbert #HolyTrinityCreations #holytrinity
பவுல் சீலாப்போல்! துதித்திடுவேன் | Worship Like Daniel | Rev. Fr. Albert | Holy Trinity Creations
Переглядів 3603 місяці тому
பவுல் சீலாப்போல்! துதித்திடுவேன் | Worship Like Daniel | Rev. Fr. Albert | Holy Trinity Creations
துதிப்பேன்...🌹| Thuthipaen.. | Priyanka NK | Ambrose A | Holy Trinity Creations
Переглядів 30 тис.4 місяці тому
துதிப்பேன்...🌹| Thuthipaen.. | Priyanka NK | Ambrose A | Holy Trinity Creations
🌹வாடும் இதயத்தின் ஊற்றவள் ❤️🎶 | Holy Trinity Creations | Ambrose A | Madha Song
Переглядів 1204 місяці тому
🌹வாடும் இதயத்தின் ஊற்றவள் ❤️🎶 | Holy Trinity Creations | Ambrose A | Madha Song
Madha Song New | தேவ மகனின் தாயவள் | Deva Maganin Thaaiyaval |#AmbroseA|Holy Trinity Creations
Переглядів 5195 місяців тому
Madha Song New | தேவ மகனின் தாயவள் | Deva Maganin Thaaiyaval |#AmbroseA|Holy Trinity Creations
தேவ மகனின் தாயவள் | Deva Maganin |Daisy&Alka Ajith |Ambrose A #madhasongs #holytrinitycreations
Переглядів 20 тис.5 місяців тому
தேவ மகனின் தாயவள் | Deva Maganin |Daisy&Alka Ajith |Ambrose A #madhasongs #holytrinitycreations
இயேசுவின் இருதயமே... | Yesuvin Irudhayame | Holy Trinity Creations
Переглядів 1,1 тис.7 місяців тому
இயேசுவின் இருதயமே... | Yesuvin Irudhayame | Holy Trinity Creations
நற்கருணை ஆராதனை | Rev. Fr. P. Albert | Holy Eucharist Adoration | #HolyTrinityCreations
Переглядів 8407 місяців тому
நற்கருணை ஆராதனை | Rev. Fr. P. Albert | Holy Eucharist Adoration | #HolyTrinityCreations
வார்த்தையான இறைவன்... | Vaarthaiyana Iraivan | Holy Trinity Creations | Christian Devotional
Переглядів 1,7 тис.7 місяців тому
வார்த்தையான இறைவன்... | Vaarthaiyana Iraivan | Holy Trinity Creations | Christian Devotional
எந்தன் உயிரே நீதான் ❤️ | Enthan Uyire Neethan Yesuve | Holy Trinity Creations
Переглядів 2,3 тис.8 місяців тому
எந்தன் உயிரே நீதான் ❤️ | Enthan Uyire Neethan Yesuve | Holy Trinity Creations
St. Antony's Feast - 2024, Dasarapalli , Diocese of Dharmapuri
Переглядів 5249 місяців тому
St. Antony's Feast - 2024, Dasarapalli , Diocese of Dharmapuri
Kalangidathe | கலங்கிடாதே | Yazhini | Ambrose A | Gnani | Holy Trinity Creations #Yazhini
Переглядів 11 тис.9 місяців тому
Kalangidathe | கலங்கிடாதே | Yazhini | Ambrose A | Gnani | Holy Trinity Creations #Yazhini
சிலுவைப் பாதை | Way of the Cross | Holy Trinity Creations #wayofthecrossintamil
Переглядів 9809 місяців тому
சிலுவைப் பாதை | Way of the Cross | Holy Trinity Creations #wayofthecrossintamil
Bible Riddles | வேதாகம விடுகதைகள் | Holy Trinity Creations #biblequiz #riddleswithanswers
Переглядів 25110 місяців тому
Bible Riddles | வேதாகம விடுகதைகள் | Holy Trinity Creations #biblequiz #riddleswithanswers
Bible Quiz | பைபிள் வினாடி வினா | Holy Trinity Creations #biblequiz
Переглядів 24210 місяців тому
Bible Quiz | பைபிள் வினாடி வினா | Holy Trinity Creations #biblequiz
மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் | Manithanae Nee Mannaga | Holy Trinity Creations #allsoulsday
Переглядів 1,9 тис.10 місяців тому
மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் | Manithanae Nee Mannaga | Holy Trinity Creations #allsoulsday
ஞானம் நிறை கன்னிகையே | Gnanam Nirai Kannigaiye | Holy Trinity Creations #madhasongsintamil #madhatv
Переглядів 4,9 тис.11 місяців тому
ஞானம் நிறை கன்னிகையே | Gnanam Nirai Kannigaiye | Holy Trinity Creations #madhasongsintamil #madhatv
Thaayin Karuvinilae...💗| தாயின் கருவினிலே..| Priyanka NK | Ambrose A | Holy Trinity Creations
Переглядів 292 тис.Рік тому
Thaayin Karuvinilae...💗| தாயின் கருவினிலே..| Priyanka NK | Ambrose A | Holy Trinity Creations
இயேசு பிறந்தார் பாட்டுப் பாடுங்க | Yesu piranthar Pattu | Holy Trinity Creations #christmassong
Переглядів 2,7 тис.Рік тому
இயேசு பிறந்தார் பாட்டுப் பாடுங்க | Yesu piranthar Pattu | Holy Trinity Creations #christmassong
Joy to the World - Christmas song #joytotheworld #christmassongs
Переглядів 508Рік тому
Joy to the World - Christmas song #joytotheworld #christmassongs
Maanbuyar Ivvarul Anumanathai|மாண்புயர் இவ்வருள் | #holytrinitycreations #holyeucharisticadoration
Переглядів 3,5 тис.Рік тому
Maanbuyar Ivvarul Anumanathai|மாண்புயர் இவ்வருள் | #holytrinitycreations #holyeucharisticadoration
Birth of Jesus Christ - Christmas Skit | இயேசு கிறிஸ்துவின் பிறப்பு நாடகம் | #HolyTrinityCreations
Переглядів 16 тис.Рік тому
Birth of Jesus Christ - Christmas Skit | இயேசு கிறிஸ்துவின் பிறப்பு நாடகம் | #HolyTrinityCreations
Yesuvin Namam Inithana Namam | இயேசுவின் நாமம் இனிதான நமாம் | Holy Trinity Creations
Переглядів 2,8 тис.Рік тому
Yesuvin Namam Inithana Namam | இயேசுவின் நாமம் இனிதான நமாம் | Holy Trinity Creations
Yesu Yesu Endru Azhaithu | இயேசு இயேசு என்று அழைத்து | Ambrose A |Holy Trinity Creations
Переглядів 4,5 тис.Рік тому
Yesu Yesu Endru Azhaithu | இயேசு இயேசு என்று அழைத்து | Ambrose A |Holy Trinity Creations
ஆண்டவரே என் ஆற்றலாய் உள்ளவரே | Aandavare En Aatralai Ullavare | Holy Trinity Creations
Переглядів 2,1 тис.Рік тому
ஆண்டவரே என் ஆற்றலாய் உள்ளவரே | Aandavare En Aatralai Ullavare | Holy Trinity Creations
ஏசுவே என்னை குணமாக்கும் இயேசுவே | Jesus will heal me | Holy Trinity Creations
Переглядів 2,9 тис.Рік тому
ஏசுவே என்னை குணமாக்கும் இயேசுவே | Jesus will heal me | Holy Trinity Creations
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் | Theninum Mayilum | Holy Trinity Creations
Переглядів 1,3 тис.Рік тому
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் | Theninum Mayilum | Holy Trinity Creations

КОМЕНТАРІ

  • @Lackwin
    @Lackwin 55 хвилин тому

    ❤Heart touching Lyrics.Melodious song.Soft voice to hear.overall good.

  • @Abhishek-ze7qr
    @Abhishek-ze7qr 5 годин тому

    Aasha Meri - Hindi Version❤

  • @anniesofi1121
    @anniesofi1121 5 годин тому

    Wow... heart melting song❤❤❤🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @anniesofi1121
    @anniesofi1121 6 годин тому

    Super ❤

  • @ailavarmanailavarman2701
    @ailavarmanailavarman2701 6 годин тому

    Love u pa❣️❣️

  • @dr.mbaskar2342
    @dr.mbaskar2342 7 годин тому

    Wow !! Realy the best lyrics with composing music Excellent team work Keep it up guys God be with you for all success

  • @angelineamalorpavamary3394
    @angelineamalorpavamary3394 7 годин тому

    Super song. Amen

  • @adroittoolingsolutions6870
    @adroittoolingsolutions6870 8 годин тому

    Lovely song, Thanks to JESUS ❤

  • @lourdumary951
    @lourdumary951 9 годин тому

    Very nice meaningful song.

  • @TheodoreAppurasu
    @TheodoreAppurasu 9 годин тому

    Super

  • @juliejulie3118
    @juliejulie3118 9 годин тому

    Super ❤

  • @reynoldrex1
    @reynoldrex1 9 годин тому

    Srinisha as usual rocks 🎉🎉🎉

  • @lourdhufelixlecoke6948
    @lourdhufelixlecoke6948 9 годин тому

    Beautiful singing 🎉 May God bless us...❤

  • @krishnappag5575
    @krishnappag5575 10 годин тому

    Super super

  • @basilarul.0075
    @basilarul.0075 10 годин тому

    Very thoughtful song.❤Background music nice.🎶🎷🎉Excellent Voice.❣️💫 Wonderful lyrics.😍

  • @edwinraj1296
    @edwinraj1296 10 годин тому

    Jesus be my everything at every moment. Don't leave me, even if I leave you ❤

  • @henrynadar4630
    @henrynadar4630 10 годин тому

    Super Song.

  • @daisypriya9530
    @daisypriya9530 11 годин тому

    Nice song ❤ Amen ❣️

  • @jayabharathis8563
    @jayabharathis8563 11 годин тому

    God bless you ma

  • @amalamarynirmala6408
    @amalamarynirmala6408 11 годин тому

    Soul full song 🙏

  • @savaria3253
    @savaria3253 11 годин тому

    Nice melodious sound ❤🎉

  • @arockiyasamy8624
    @arockiyasamy8624 11 годин тому

    Nice lyrics super composition music very nice 👍👍 God bless you

  • @leoprakash276
    @leoprakash276 11 годин тому

    *மிகச்சிறப்பு.. நன்றி 🙏🌹🤝☦️*

  • @sonnyadeepa7641
    @sonnyadeepa7641 11 годин тому

    இயேசுவின் அன்பை வெளிப்படுத்துகிறது பாடலில் ❤❤❤❤

  • @JayaRaji-k3f
    @JayaRaji-k3f 11 годин тому

    Heart melting lyrics. Very nice melodious song. Music is great.

  • @MeghaWonder-p1x
    @MeghaWonder-p1x 11 годин тому

    Heart melting lyrics. Very nice melodious song. Music is great.

  • @kentclark1612
    @kentclark1612 2 дні тому

    இறைவன் கொடுத்த குரல் வளம் 🎉🎉🎉🎉

  • @edwinraj1296
    @edwinraj1296 4 дні тому

    Enfold us in your love, O Holy Spirit

  • @edwinraj1296
    @edwinraj1296 4 дні тому

    Nice Tableau

  • @edwinraj1296
    @edwinraj1296 4 дні тому

    Soulful 🎉😊❤

  • @sonnyadeepa7641
    @sonnyadeepa7641 4 дні тому

    🙏🙏🙏

  • @Divakar1325
    @Divakar1325 4 дні тому

    🙏🙏

  • @JohnKanakaraj-f7b
    @JohnKanakaraj-f7b 6 днів тому

    Goodsong

  • @YaathuYaanu-t4d
    @YaathuYaanu-t4d 7 днів тому

    Karoke pleace

  • @abbymartin831
    @abbymartin831 8 днів тому

    What beautiful singing God bless u abundantly Halleuyah Amen ✝️

  • @manokaran9195
    @manokaran9195 8 днів тому

    றெம்ப ரொம்ப கேவலமா இருக்கு உங்க தல உங்க உடுப்பு....

    • @daneshrichard2197
      @daneshrichard2197 8 днів тому

      There are many good things in that song. But your eyes are gazing only at this Girl. So the mistake is not at the singer but at your eyes 👁️. Firstly learn to appreciate good things and then give your comments.

  • @mrs.sathyamonicadoss2563
    @mrs.sathyamonicadoss2563 8 днів тому

    dressing sense very very important pls God bless you

  • @francissundar0409
    @francissundar0409 10 днів тому

    ❤Amen❤

  • @rockstaranirudh8363
    @rockstaranirudh8363 10 днів тому

    Superb voice god Bless you the best❤

  • @arunkumar7597
    @arunkumar7597 10 днів тому

    இசை ,பாடல் எல்லாமே அருமை தான் , ஆண்டவர் நாமம் மகிமை படுமா என்று தெரியவில்லை ஏனென்றால் ஏதோ சினிமா பாடகி ஆடை அணிந்து கொண்டு பாடுவது போல பாடி நடித்து உள்ளது ரொம்பவும் கஷ்டமாக உள்ளது . இதை எத்தனை கிருஸ்தவ சமுதாயம் மட்டுமல்ல ,மற்றவர்களும் பார்க்கும் போது என்ன நினைப்பார்கள் . நாம் ஆண்டவரை மட்டும் மகிமை படுத்துவோம் .

    • @joysingh2676
      @joysingh2676 6 днів тому

      விஜய் டிவி சினிமா பாடகிதான்

    • @prakashgeorge
      @prakashgeorge 4 дні тому

      Dress code is very important when singing or praising God because Jesus Christ is holy

  • @daneshrichard2197
    @daneshrichard2197 10 днів тому

    🙏 Amen 🙏

  • @ralicestudio8732
    @ralicestudio8732 10 днів тому

    PRIYANGA SWEET VOICE SUPER

  • @ralicestudio8732
    @ralicestudio8732 10 днів тому

    PRIYA SWEET VOICE SUPER

  • @epenethmuthu
    @epenethmuthu 11 днів тому

    ha ha yenna mahimai, avanukhum oru mahimai undu.

  • @sanjivin7036
    @sanjivin7036 11 днів тому

    Dress properly and sing. God is an awesome J U D G E!

  • @sonnyadeepa7641
    @sonnyadeepa7641 11 днів тому

    🙏🙏🙏

  • @sonnyadeepa7641
    @sonnyadeepa7641 11 днів тому

    Good performance 🎉

  • @Divakar1325
    @Divakar1325 11 днів тому

    👌👌

  • @JayaRaji-k3f
    @JayaRaji-k3f 11 днів тому

    🙏🙏🙏

  • @JayaRaji-k3f
    @JayaRaji-k3f 11 днів тому

    Good 👍👍👍